Uber earnings per km now days..| Uber கிலோமீட்டர் வருமானம்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 168

  • @nimmiaruna5761
    @nimmiaruna5761 2 месяца назад +10

    பிப்ரவரி பிறகு ஊபர் ஓட்டுவது கிடையாது,சுயமாக வாகனத்தை ஓட்டி தொழில் செய்பவர்களின் வாழ்க்கையை கெடுப்பதில் முதன்மை வகிப்பதில் ஊபர் முக்கிய பங்கு வகிக்கிறது

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      @@nimmiaruna5761 என்ன பண்றது..பொழப்புக்காக எல்லா டாக்ஸி கம்பெனிலயும் ஒட்டவெண்டியிருக்கே...

    • @garuda6962
      @garuda6962 2 месяца назад

      Yes bro I'm working in Red Texi

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@garuda6962 ankey yeppadi..?

    • @crazylovewildlife5266
      @crazylovewildlife5266 26 дней назад +1

      Bro ippo amount romba kammi ayiduchi

  • @youtuberocks6681
    @youtuberocks6681 21 день назад +1

    Up comers don't choose taxi filed because corporate company car driving km.7.50 .so don't invest your money in taxi filed 😢😢😢😢😢😢 Uber and ola nakku oothiduvan milk

    • @TaxiManChennai
      @TaxiManChennai  21 день назад

      @@youtuberocks6681 almost correct.. but who run with 7.5.,.?

  • @Ragu377
    @Ragu377 3 месяца назад +4

    🤔எவெரெஸ்ட் ப்ளீட் போன்ற நிறுவனங்களில் ஓட்டுபவர்களுக்கு வண்டியைவிட ஓட்டுநர் அதிகமா தேய்ந்துவிடுவார் ஆனாலும் பல ஓட்டுனர்கள் திருந்துவதாக தெரியல

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад +6

      @@Ragu377 நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனாலும் அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் குடும்பத்திற்காகதான் ஏதோ கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள்.. எல்லாராலும் சொந்த வண்டி வாங்க முடியாது இல்லையா.. மற்றவர்களின் ஏழ்மை பணம் இருக்கிறவர்கள் உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.. இது விதியின் விளையாட்டு..

  • @p.harris7254
    @p.harris7254 3 месяца назад +4

    வணக்கம் இதுல விஷயம் என்னென்ன கொரோனாவில் நின்னு போன வண்டிங்க அப்படியே பாதி பேர் எடுத்து கொரோனா முடிஞ்ச உடனே ஓட்டல கஷ்டமர் ரொம்ப ஜாஸ்தி இருந்தது வண்டி ரொம்ப கம்மி ஆனா இப்போ மறுபடியும் ஒரு 60,000 சிஎன்ஜி கிட்டு உள்ள போட்டுட்டு வாகனர் 5 லட்சம் வாகனத்தை 8 லட்சம் ஆகிவிட்டான் அதை போட்டு ஓட்டலாம்னு நினைக்கும் போது இவங்க கிலோமீட்டர் அதிகமா கொடுத்தா தான் கட்டுப்படி ஆகும் ஏன்நா ஆட்டோல போறவங்க தான் கால் டாக்ஸியில் அதிகமாக போறாங்க ஆட்டோகாரர் கிட்ட பேரம் பேசணும் ஆட்டோல ஏசி கிடையாது அதனால்தான் கார்ல ஏசி கார்ல போறாங்க அதனால இவங்க காருக்கு எப்பவுமே ஏத்தி தான் இவங்க கொடுக்கணும் சரிங்க சார் இப்போ என்னன்னா அந்த எவரெஸ்ட் பிளிட் அப்புறம் நெட் பிளஸ் உப்பர் அட்டாச் வேக்கிள் வந்திருக்கு அதனால தனியா ஒரு வண்டி போட்டு ஓட்டுவதற்கு டூட்டி கிடைக்குமா இல்ல அவங்களுக்கு போயிட்டு தான் நமக்கு வருமா நமக்கு டூட்டி குறையுமா பதில் சொல்லுங்கள் நன்றி

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад +1

      @@p.harris7254 நீங்க நினைப்பது சரிதான்.. அவர்கள் நிறைய இன்வெஸ்ட் பண்ணி இருக்கிறதுனால, அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். நாம வண்டி போடுறது எந்த ஒரு கால் டாக்ஸி கம்பெனியையும் எதிர்பார்த்து இருக்கக்கூடாது.. மொத்த கம்பெனிகள் போல இல்லாமல் ஊபர் நீங்க ஒர்க் பண்ற டைமுக்கு ஏத்தா போல் உங்களுக்கு வருமானம் கொடுக்கிறது.. மொத்த இடங்களில் உங்களுக்கு நேரம் தான் வீணாகிறது.. வண்டி போடணும்னு முடிவு பண்ணியாச்சுன்ன யாரோட பரிந்துரையிலும் கேட்காமல் நம்மளை முடிவு பண்ணி இறங்க வேண்டியதுதான்...

  • @kirupakaran4531
    @kirupakaran4531 3 месяца назад +1

    Ippo scenario romba mosama poitu iruku bro...
    Rapido alavuku kuda kudaka matran uber.
    Let's hope it will be change

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад +1

      @@kirupakaran4531 kandippaka wait pannalam... It's just a corporate war... Uber against all others...

  • @natarajk5894
    @natarajk5894 6 дней назад +1

    1day ku evlo rs gas poduvinga..pls reply

    • @TaxiManChennai
      @TaxiManChennai  6 дней назад

      @@natarajk5894 depends on your driving..600 to 1000 maybe

  • @surya.n8991
    @surya.n8991 2 месяца назад +1

    Hello brother
    Na wagnor H3 emi la vanglamnu iruken. Na job poren side income venum so driver pottu car ottalam nu iruken Therincha driver than. Ippadi panna namba earnings eduka mudiyuma.
    Driver salary+cng+emi poga namakku earnings varuma
    Please reply pannunga.

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      Driver okay nna 10k to 15k varalam.. after all expenses...

  • @lokeshsundar8518
    @lokeshsundar8518 3 месяца назад +1

    Broo keep rocking 🎉❤

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад

      @@lokeshsundar8518 all with your support bro.. tnq

  • @thulasiraman9612
    @thulasiraman9612 2 месяца назад +1

    Brother Diesel vs Petrol with CNG எது best ஆ இருக்கும்?

    • @thulasiraman9612
      @thulasiraman9612 2 месяца назад +1

      Mileage vice Diesel எந்த வண்டி best ஆ இருக்கும்

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@thulasiraman9612 eppa diesel cars stop pannittanga bro .. secondhand thaan kidakkum..

    • @thulasiraman9612
      @thulasiraman9612 2 месяца назад +1

      ​@@TaxiManChennaisecondhand car தான் bro எடுக்க போறேன்
      அதான் deisel ல எடுக்கலாமா
      இல்ல petrol ல எடுக்கலாமா

    • @thulasiraman9612
      @thulasiraman9612 2 месяца назад +1

      ​@@TaxiManChennai2.5 lacs cash irukku new vehicle எடுத்து ola & uber ல ஓட்டி monthly emi கட்ட முடியுமா ? ஏற்கனவே எனக்கு வீட்டு கடன் இருக்கு மாதம் 25000 தேவை இருக்கு இதில் EMI ஒரு 15000 வரும்

    • @thulasiraman9612
      @thulasiraman9612 2 месяца назад +1

      புது வண்டி எடுப்பதா இருந்தா என்ன வண்டி எடுகட்டும் ?
      பழைய வண்டி எடுப்பதா இருந்தா எந்த வண்டி எடுக்கலாம் சொல்லுங்க brother plz

  • @crazylovewildlife5266
    @crazylovewildlife5266 26 дней назад +1

    Km 10 rupees start pannitan uber

  • @SureshM-gt4db
    @SureshM-gt4db 26 дней назад +1

    Anna ennode oor Erode

  • @vigneshkannan460
    @vigneshkannan460 2 месяца назад +1

    Anna unga car wagon r pathi oru review podunga anna, ipo uber la indica car vachi drive panithu irukan anna next enta car vanguna benefit annan unga answer ku waiting anna

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      WagonR review pottirukkey parunga bro... Self erunthal sedan try pannalam bro... Depends on your financial strength...

    • @vigneshkannan460
      @vigneshkannan460 2 месяца назад +1

      @@TaxiManChennai OK bro thank you😊🤝

  • @WorldOfTamizha
    @WorldOfTamizha 2 месяца назад

    Everest la 24 hr drive panna 400 km ku 5000® varum athula ennoda amount 1800 varum food 150 poga 1650 nikkum romba kasttam 😢

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      @@WorldOfTamizha yes correct ah sonniga...

  • @SureshM-gt4db
    @SureshM-gt4db 26 дней назад +1

    Taxi podalama vendama sollunga 750000 kadan vangi Dhan vanguren

    • @TaxiManChennai
      @TaxiManChennai  26 дней назад

      @@SureshM-gt4db no bro... nilamai konjam mosamathaan poyittirukku.. wait for next year... Company duty ku aanalum kadan adhikam erunthal kashtam bro..

    • @crazylovewildlife5266
      @crazylovewildlife5266 26 дней назад

      @@SureshM-gt4db no!!!

  • @krishnakumart94
    @krishnakumart94 2 месяца назад +1

    Bro CNG wagon r pick is how good..or bad.. compared with petrol..if 5 people.. because 1 ltr engine already low power

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@krishnakumart94 power konjam kammiya erukkum..

    • @krishnakumart94
      @krishnakumart94 2 месяца назад

      ​@@TaxiManChennai we can manage...or difficult

  • @rcrocks8695
    @rcrocks8695 2 месяца назад +1

    Bro Eeco va vachii chennai la yapadi rental ku ootarathu atha pathi yathachi sollunga bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      Ecco kattupadi aakathu bro.. self bookings kidacha ottalam..

  • @sulthanshariff8935
    @sulthanshariff8935 3 месяца назад +1

    Late aa than purichirukku bro unngalukku I am driving 8 years in uber. Inimel Vera work parpadhu nalladhu. Due kattuvadhu kadinam .Due illai yandral okay

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад

      @@sulthanshariff8935 I'm also working with Uber from when they are coming here...I'm comfortable with Uber...yen ungalukku due kadan aakuthu nnu check pannunga..and clear that issue...

    • @sulthanshariff8935
      @sulthanshariff8935 2 месяца назад

      Now no Due ,I finished due . Pudhusa call taxi line kku varavangalukku solren

    • @maskman2470
      @maskman2470 2 месяца назад

      ​@@sulthanshariff89358yr ku munnadi ola la 4200 otuna 1600 rs insensitive irunthuchi ipa yathum kadayathu

  • @Jeevarathinam-b3g
    @Jeevarathinam-b3g 3 месяца назад +2

    Correct soonikhga
    But avoid uber
    Namma time more inverse pannu
    Ola namma yatri
    Kms athguma thara company oitanu

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад +1

      @@Jeevarathinam-b3g try pannalam bro...yethu convenient ah erukko athu ottikkalam...

    • @Jeevarathinam-b3g
      @Jeevarathinam-b3g 2 месяца назад

      Own regular duty parugha anna
      Ippo app vathueruku Taxi na driver app open
      Inu ready agula

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      @@Jeevarathinam-b3g varattum pathukkalam...

  • @radangaming8745
    @radangaming8745 2 месяца назад +1

    Bro swift dzire petrol vandi uber la otuna set aahum ma bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@radangaming8745 ottalam bro... but earnings kammiya erukkum... kattupadi aakathu..

  • @DineshDini-r8t
    @DineshDini-r8t 2 месяца назад +1

    Anna nan taxi car vangura idea la irukken nan konjam height ta iruppen anna 6 feet ku mala iruppen enaku comfortable car waganr irukum nu solranga nan height ta irukurathuku matha car set agathu for taxi porpoise ku nu solranga enna panrathu anna

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@DineshDini-r8t WagonR is good.. otherwise SUV thaan..

    • @DineshDini-r8t
      @DineshDini-r8t 2 месяца назад +1

      Romba thanks anna 😊

  • @mohanrajmohan7230
    @mohanrajmohan7230 2 месяца назад +1

    Anna neenga chennai ah.
    Uber taxi la driver vacancy keturundhae chennai la, vara sonnanga, original license kekuranga kudukalam Anna,
    Na salem district, Mettur dam.

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      @@mohanrajmohan7230 vanga vanthu work pannunga... licence Xerox kodunga..ellenna colour Xerox yeduthu vachukkonga...

    • @mohanrajmohan7230
      @mohanrajmohan7230 2 месяца назад +1

      @@TaxiManChennai anna original kuduka kudadha Anna, chennai porur location sonnanga na, enkita duplicate onnu iruku ,original onnu iruku anna license, apram aadhar card original kekuranga na, enakku edhu pathi theriyala konjam soldringala anna pls

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      @@mohanrajmohan7230 security kkaka keppanga... kodunga no issues...

    • @mohanrajmohan7230
      @mohanrajmohan7230 2 месяца назад +1

      @@TaxiManChennai okay, thank you Anna your reply, I am clear mind

    • @myv3adstamil524
      @myv3adstamil524 2 месяца назад +1

      ​@@mohanrajmohan7230 Bro yentaiyum ketanga bro Nan vazhappadi than bro coming Friday nanum varuven bro

  • @krishnakumart94
    @krishnakumart94 2 месяца назад +1

    Wayanad disaster very very sad... sometimes nature very cruel...

  • @mahadirmohamed4706
    @mahadirmohamed4706 2 месяца назад

    காரில் ஏர் பியூரிஃபையர் யூஸ் பண்றது நல்லது

  • @manovinmano0305
    @manovinmano0305 2 месяца назад +1

    Romba kozhappama konja simpla solluga brother

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@manovinmano0305 ethavida simple ah yeppadi bro...

  • @RajaRaja-lm8up
    @RajaRaja-lm8up 2 месяца назад +1

    Bro eco mobility car attachment pathi sollunga bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@RajaRaja-lm8up it's a car rental company...

  • @purushoth2412
    @purushoth2412 2 месяца назад +1

    Ji telegram group link irukuma. Duty.. Tripku ..

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@purushoth2412 come to watsapp

    • @purushoth2412
      @purushoth2412 2 месяца назад

      @@TaxiManChennai i wi text paniten

  • @AaronAkshay-hy9rf
    @AaronAkshay-hy9rf 2 месяца назад +1

    Neenga call panaalum ok or even text panaa kooda fine let me call u wanna speak regarding cabs bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@AaronAkshay-hy9rf hi bro.tell me...

  • @83neelu
    @83neelu 2 месяца назад

    General july all business down bro
    And I thing taxi business also affected

  • @esanjevi4976
    @esanjevi4976 2 месяца назад +1

    Taxi service December ku apram fulla down bro... Ola Uber rate ah romba mattama pota start panitanga...
    Self customer and Telegram groups ithalam iruntha Thapuchuikalam...

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      @@esanjevi4976 exactly 💯.. appadi thaan erukkanum bro.. set self customers..

  • @gamingwithff5126
    @gamingwithff5126 2 месяца назад +1

    Bro light licence vachi taxi ottalama broo please reply

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@gamingwithff5126 surely ottalam..but some owners asking badge

  • @Gowtham-lc1ws
    @Gowtham-lc1ws 2 месяца назад +1

    Bro na taxi otta new car vaga pora enna car vagalanu solluga bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@Gowtham-lc1ws field ku puthusunna nalla therinjukittu ungalukku ok yentral mattumey car vaankalam.. car ungal financial strength poruthu thaan bro vanganum

  • @Chinchan12
    @Chinchan12 2 месяца назад

    Anna Everest fleet la vandi ottra... 1100 rs 1day rental... Monthly 31000rs rental 1day naa 3800rs earn pandra athula rent gas 2100 lrs poga 1700rs varum saapatuku 200rs poga 1500rs earning anna... Aana romba kastam ah iruku... Everest fleet la oru scheme iruku na 35k kattuna new car tharanga 1day 1200rs pay pannanum vandi ottriye illiyo pay pannanum sonnanga.. 48 months varaiku kattanum... Athuku aprm antha vandi own aagitum solldranga.. join pannalama illa vendama unga best option sollunga na❤

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@Chinchan12 daily rent is okay bro... own aakara scheme is not recommendable...

    • @duraisingh2718
      @duraisingh2718 2 месяца назад

      எத்தனை மனி நேரம் ஒருநாளைக்கு ஓட்டுவிங்க எவரெஸ்ட் ல

    • @duraisingh2718
      @duraisingh2718 2 месяца назад

      எவரெஸ்ட் டிரைவிங் பன்னா கண்டுபிடி ஆகுதா

    • @Chinchan12
      @Chinchan12 2 месяца назад +1

      ​@@TaxiManChennai thank you bro new vandi edukanumna 50k kattuna tharuvaangala bro

    • @Chinchan12
      @Chinchan12 2 месяца назад

      ​@@duraisingh2718 14 hrs bro... Maximum 4k target daily but 3800rs varum Sunday 5k target pannalam

  • @fawassunsina3743
    @fawassunsina3743 2 месяца назад +1

    Enge neenga keralavaaa

  • @TrinetraTailoringShop
    @TrinetraTailoringShop 2 месяца назад +1

    Stike pannanum pola irukku

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      @@TrinetraTailoringShop niraya strike pannirukkanga...ovvoru union um pala strike pannirukkanga... Govt thaan mudivedukkanum... otherwise no use..

  • @sasijoe8150
    @sasijoe8150 2 месяца назад

    bro nanum unga pola vandi potu eruika earings ok dha bro ungala pathudhan vandi edutha reply me bro❤

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      @@sasijoe8150 happy to hear that...but starting la 6 months ku nallathaan duty koduppanga...

  • @rajalingam2953
    @rajalingam2953 2 месяца назад +1

    Bro enna achiu no video why?

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@rajalingam2953 leave la erukkey bro.. I'm not well last some days...

    • @rajalingam2953
      @rajalingam2953 2 месяца назад +1

      Ok bro get well soon.😍 waiting for your video

  • @brekenpeter4666
    @brekenpeter4666 2 месяца назад +1

    Anna Uber best Ha illa ola best Ha pls sluga

  • @SuryaSP-o8q
    @SuryaSP-o8q 2 месяца назад

    Uber trip avoid panuga bro. Avanla than taxi drivers life ah pogudhu.
    Plan B uber uninstall panuga.

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@SuryaSP-o8q I don't think so...all taxis are same bro...

    • @SuryaSP-o8q
      @SuryaSP-o8q 2 месяца назад

      Compared to other taxi app uber is providing a very low price for drivers.

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@SuryaSP-o8q average income and expenses ellam check panna perusa different varuthaaa..? Ovoruthanga ovvoru maari solranga.. total confusion...

  • @sivasankarr9481
    @sivasankarr9481 2 месяца назад

    Hii annan na uber bike taxi la irunthu cab ku change pannan id permanent block pannitanga na ola la car attach panni ootalamnu irukkan annan athula earnings varuma car rent ku than edukkuran per day 1000rs 2017 swift desizre disel varient annan ola better ah illa rapido better ah illa vera ethachum option iruntha sollunga annan aprm outstation ride and local ride edukka ethachum group iruntha konjam share pannunga annan pls

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      @@sivasankarr9481 ekkarakku akkarai pachai polathaan theriyum...you deside what you want...all companys are same...

    • @sivasankarr9481
      @sivasankarr9481 2 месяца назад

      @@TaxiManChennai ok bro white shirt must ah bro wear pannanuma outstation ride pona kandippa white shirt irukkanuma bro and na lmv licence than vachirukkan bro

    • @sivasankarr9481
      @sivasankarr9481 2 месяца назад

      @@TaxiManChennai Annan t board driving pathi oru video podunga outstation pona enna pannanum taci driving rules antha mathiri oru video podunga

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      @@sivasankarr9481 longer trips poka prechanayillai..but permit poda porappo uniform podunga..local la must...

    • @sivasankarr9481
      @sivasankarr9481 2 месяца назад

      @@TaxiManChennai ok annan

  • @VijayAutomotives
    @VijayAutomotives 2 месяца назад

    Super anna ❤.

  • @Rajasekartbm
    @Rajasekartbm 2 месяца назад +2

    ஒரு கம்பெனியில் மட்டும் அட்டாச் இருக்கணுமா வேற ஓலா பெஸ்ட் டிராக் வேற வேற கம்பெனில அட்டாச் பண்ணி இருந்தா அப்பப்ப மாத்தி யூஸ் பண்ண முடியுமா

  • @arasananbu6403
    @arasananbu6403 3 месяца назад +1

    Bro Fastrack one day earings podunga bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад

      @@arasananbu6403I'm not working with fast track..no body gives it's statment...

    • @VivekSubbaiyan
      @VivekSubbaiyan 3 месяца назад

      ​konjam try pannunga bro one day fastrack earnings podunga bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад +1

      @@VivekSubbaiyan I'll try bro..ninga fast track la otta poringala... Anga nalla thaan erukkum earnings.. ninga continues ah leave podama line la erunthal system ungalukku munnurimai koduppanga...I know... because I'm working with fast track 6 years...

    • @arasananbu6403
      @arasananbu6403 2 месяца назад

      @@TaxiManChennai apram yen bro ippo uber la otturinga Fastrack la ottalam illa

    • @VivekSubbaiyan
      @VivekSubbaiyan 2 месяца назад +1

      @@TaxiManChennai thanks bro na 10 years'a saudi la driver 'a irukke pothum inime oorukku vanthudalannu thonuthu atha bro

  • @RamsKalakalVlogs
    @RamsKalakalVlogs 2 месяца назад

    Try to take reservation pickup

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@RamsKalakalVlogs namma erukkara areas ku near by kidacha yeduppey bro...

    • @RamsKalakalVlogs
      @RamsKalakalVlogs 2 месяца назад

      Try to close your loan as soon as possible yo wil be in profit illana service repair cost tan

    • @RamsKalakalVlogs
      @RamsKalakalVlogs 2 месяца назад

      @@TaxiManChennai monthly 30k close the loan

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@RamsKalakalVlogs your opinion is good..but 30k nikkanamey...

  • @priyadharshini3923
    @priyadharshini3923 3 месяца назад

    Lmv driving licence ok for uder pls

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад

      @@priyadharshini3923experience erunthal pannalam bro...but someone asked badge.. you can confirm with Uber ones..

  • @sarathkumar8371
    @sarathkumar8371 2 месяца назад +1

    Anna apo ola

  • @muralimanikam1210
    @muralimanikam1210 2 месяца назад

    Bro try to drive in red taxi is good income

    • @puratchiraja
      @puratchiraja 2 месяца назад

      Atuvum apditha bro ekkaraki akkara pachha

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      @@puratchiraja exactly 💯

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +1

      @@muralimanikam1210 starting yellam nallathaan erukkum...

  • @vnfamilyyt
    @vnfamilyyt 2 месяца назад

    Fast-track

  • @timetotravel1995
    @timetotravel1995 2 месяца назад

    Commission 32% ahh ithu rumba over bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@timetotravel1995 some days like that.. monthly average aayidum...

  • @kristo4757
    @kristo4757 3 месяца назад

    Nanum wait pandren

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад

      @@kristo4757 for what bro.. electric car kaaa..?

    • @kristo4757
      @kristo4757 3 месяца назад

      Unga vedio kaga

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад

      @@kristo4757 okay thank you..🙏

    • @kristo4757
      @kristo4757 3 месяца назад

      Brother highcross edukalama travels ku .... petrol citykulla mileage 8 soldranga edukalama..... .. petrol engine wortha rewalue iruka?

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@kristo4757 antha Mari periya travails duty kidacha pannalam...

  • @sowmiyasowrirajan1970
    @sowmiyasowrirajan1970 2 месяца назад

    Bro drop taxi attached and earning pathi video podunga bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@sowmiyasowrirajan1970 I'll try..drop taxi worst bro...

  • @balabalu5868
    @balabalu5868 2 месяца назад

    தொழில் ரகசியத்தை வெளியே சொன்னீங்கன்னா இப்படித்தான் பிரச்சினைகள் அதிகமாகும்

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад +2

      @@balabalu5868 நாம்ம சொல்லித்தான் fleet operators வரங்களா நண்பா...?

  • @SivaSiva-l7n
    @SivaSiva-l7n 3 месяца назад

    Hii Thalaivarey ❤

  • @venkatsenegavenkatsenega2667
    @venkatsenegavenkatsenega2667 2 месяца назад +1

    Bro 7sheter vandi ku poodunga

    • @TaxiManChennai
      @TaxiManChennai  2 месяца назад

      @@venkatsenegavenkatsenega2667 I'll try to do it bro..

  • @abcabc-lb3dl
    @abcabc-lb3dl 3 месяца назад

    Bro 2015 model tata vista ola uperla attach panni ottalama bro

    • @TaxiManChennai
      @TaxiManChennai  3 месяца назад

      @@abcabc-lb3dl attach pannalum eppa erukkara fare ku kattupadi aakathu bro.. mileage and maintenance calculate panna it's too difficult to run...

    • @abcabc-lb3dl
      @abcabc-lb3dl 2 месяца назад

      @@TaxiManChennai ok bro

  • @aathiathi2085
    @aathiathi2085 2 месяца назад +1

    Bro unga number send pannunga bro new car pottu ottalam irukken

  • @Farook-f1q
    @Farook-f1q 2 месяца назад +1

    Bro please give your number.. im also driving with uber