ஓரு திரைப்படத்தை பார்ப்பதற்கு பதிலாக, இந்த மாதிரி ஞானசம்பந்தன் அய்யா வரும் பட்டிமன்றத்தை பார்த்தாலே, எவ்வளவோ மகிழ்ச்சியும் தகவல்களும் கிடைத்துவிடுகிறது. மிக்க நன்றி மிக அருமை. அதிலும் அந்த எண்திசை சுற்றிவர 80 நாட்கள் என்ற கதையை சொல்லிய விதம் அற்புதம்.❤
இன்றுள்ள சபைகளில் மேடைகளில் சபையோரிடம் கைதட்டைக்கூட கேட்டு வாங்கவேண்டியிருக்கிறது கைதட்டுவதால் கலையும் வளரும் எமதுடல் ஆரோக்கியமும் பெருகும் அதனால் எந்த சபையானாலும் கைகளை தட்டி கலைஞர்களை உற்சாகப் படுத்துங்கள் சபையோரே நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
நடுவர் அவர்கள் முதலில் கீர்த்தி சுரேஷ் அவர்களின் அப்பா என்று சொல்லுவார் இப்போது நயன்தாரா அவர்களின் அப்பா என்று சொல்லுகின்றார் நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
தமிழுக்கு என் வணக்கம். சோழவந்தானின் சுந்தர பிம்பமே! என்னை ஆளவந்த தமிழ்த்தாயின் தலைமகனே! தாய்த்தமிழுக்கு நான் அடிமை. ஞானத்துக்கும் தமிழுக்கும் பந்தம் உள்ளதால் நீ ஞானசம்பந்தம்.
I heard that Bharathiar suffered a bit and no one helped him, and kappal ottiya tamizan, voc who came out of jail, no one received him or so, now one more story of pudumai pittan, no one helped him despite his request for survival before 13days to his demise, despite the tamilians are living on the thirukural?
அருமை,அருமை. பேச்சாளர்கள் அனைவரும் பேசி மணிக்கணக்காக எங்களை கட்டிப்போட்டு விட்டார்கள்.
ஓரு திரைப்படத்தை பார்ப்பதற்கு பதிலாக, இந்த மாதிரி ஞானசம்பந்தன் அய்யா வரும் பட்டிமன்றத்தை பார்த்தாலே, எவ்வளவோ மகிழ்ச்சியும் தகவல்களும் கிடைத்துவிடுகிறது. மிக்க நன்றி மிக அருமை. அதிலும் அந்த எண்திசை சுற்றிவர 80 நாட்கள் என்ற கதையை சொல்லிய விதம் அற்புதம்.❤
அருமை .
மிகவும் அருமை.
பேச்சாளர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Excellent
ஆரம்பமே அருமை
Super 🎉
அருமை மிக அருமை
Super speech
A good teacher is a continues learner
இன்றுள்ள சபைகளில் மேடைகளில் சபையோரிடம் கைதட்டைக்கூட கேட்டு வாங்கவேண்டியிருக்கிறது கைதட்டுவதால் கலையும் வளரும் எமதுடல் ஆரோக்கியமும் பெருகும் அதனால் எந்த சபையானாலும் கைகளை தட்டி கலைஞர்களை உற்சாகப் படுத்துங்கள் சபையோரே நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
Polo
¹¹¹
W1¹w4
❤❤❤❤❤❤❤ AA!!¡!¡!!!!!!¡¡¡
0
Same debat tirupattur 1week before
1:04
Super
sys
நடுவர் அவர்கள் முதலில் கீர்த்தி சுரேஷ் அவர்களின் அப்பா என்று சொல்லுவார் இப்போது நயன்தாரா அவர்களின் அப்பா என்று சொல்லுகின்றார் நன்றி வணக்கம் திருப்பூர் சி.சித்திரைச்செல்வன்
எந்த பட்டிமன்றத்தை கேட்டாலும் ஏற்கனவே கேட்ட மாதிரியே இருக்கிறது
1:18 1:25 1: 1:37 1: 1:46 44
🙏🙏🙏🙏🙏🙏
தமிழுக்கு என் வணக்கம். சோழவந்தானின் சுந்தர பிம்பமே! என்னை ஆளவந்த தமிழ்த்தாயின் தலைமகனே!
தாய்த்தமிழுக்கு நான் அடிமை. ஞானத்துக்கும் தமிழுக்கும் பந்தம் உள்ளதால் நீ ஞானசம்பந்தம்.
ஐயா,நடுவர் துண்டை முகத்தை
மூடி குடிப்பதை எங்கே பார்த்தீர்கள் நீங்களும்?
I heard that Bharathiar suffered a bit and no one helped him, and kappal ottiya tamizan, voc who came out of jail, no one received him or so, now one more story of pudumai pittan, no one helped him despite his request for survival before 13days to his demise, despite the tamilians are living on the thirukural?
M
Vaigai not ends with sea
எண்ன சொல்ல வாரிங்க சார் குழந்தை ய சாக விட்டுவிட்டு ஆணி பிடுங்க வேண்டாமே
Is vaigai river ends with a tank at ramnad or sea?
நடுவார் மற்றவங்களை பேச விடுப்பா