தம்பி! நான் ஒரு பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமகன். எனது பள்ளிப் பருவத்தில் அறுபது எழுபதுகளில் ஒரு தமிழாசிரியர் கூட ஒழங்காக வகுப்புகளுக்கு வந்ததில்லை. அப்படியே வந்தாலும் ஒழுங்காக மாணவர்களை ஈர்க்கும் வகையில் பாடங்களை நடத்தியதில்லை. எனது குழந்தைகள் படிக்கும் காலத்தில் தொண்ணூறுகளில் இன்னும் ஒருபடி மேலே போய் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலை செய்து கொண்டு வகுப்புக்கே வராத தமிழாசிரியர்களையே கண்டு விரக்தியில் இருந்த எனக்கு எதேச்சையாக உங்கள் வீடியோ தென்பட்டது. தாங்கள் தமிழை சொல்லிக் கொடுக்கும் விதம் கண்டு நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என் வாழ்நாளில் உண்மையான நேர்மைய்ன ஒரு தமிழாசிரியரை கண்டதில் வாழ்க்கையின் ஒரு பயனை அடைந்து விட்டதாகவே பெருமையடைகிறேன். உங்கள் தொண்டு மேன் மேலும் சிறந்து தமிழ் சமுதாயத்திற்கு பயனளிக்க வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.❤🙏
ஐயா நீங்கள் 2 மணி நேரம் வகுப்பு எடுத்தது ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் மறுபக்கம் எங்களுக்காக 2 மணி நேரம் கஷ்டப்பட்டு தொடர்ந்து எடுத்தது மறுபுறம் எங்களுக்கு கண் கலங்குகிறது நீங்கள் எங்களுக்கு கிடைத்தது மிகப் பெரிய வரம் என்றும் உங்கள் பாதையில் 🛐🙌❤️
பெரிய தமிழ் ஜாம்பவான் ஐயா நீங்கள்.ஈகோ இல்லாமல் பணிவாகவும் குரல் இனிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் மாண்பு அருமை ஐயா.உங்களை வணங்குகிறோம்.இடையிடையே நகைச்சுவை இருந்ததால் தூக்கம் இல்லாமல் பாடத்தை கவனித்தோம்.நன்றி ஐயா.
-சிலேடை- வலியறிந்து செயல்படுபவன் -வீரன் தன் வலிமையும் எதிர்நிற்பவனின் வலிமையும் அறிந்து செயல்படுவர் = வீரனின் வலிமையும், வீரர்களை உருவாக்கும் திறமையுடைய படை செறுக்கும் உங்க கிட்ட இருக்கு ஆசானே....
Sir dhangalai asiriyaraaga Petra nangal epadi unargirom dheriyuma indrai ya menatchi sundharamaga ve asiriyaraagave engalukku dhangalin Tamil patru dherigiradhu dhangalin avarai Pol edugalai pargamale padam nadathuvadhal enakku dhangal appadiya dhontru giradhu ungalin Tamil patru vazhga mam tamizhum valga na kuri en uraiyai mudikkiren iya.
Thanks u so much 🙏sir u r my favourite sir....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️....
❤❤ ஐயா நான் மற்றது எளிதாக படித்து விடுவேன் செய்யும் கடினமாக இருந்தது மிக்க நன்றி உங்களிடம் நேரடியாக கற்றுக் கொள்ள வேண்டும் பணம் தான் தடையாக உள்ளது இந்த முறை G4 வெற்றி பெற்று விட்டு வந்து கற்றுக் கொள்கிறேன்
வணக்கம் ஐயா நான் மதுரையில் இருந்து பேசுறேன் நாங்க வேலைக்கு போயிட்டு இருக்கோம் அவுட்கோசிங்க எங்களுக்கும் படிக்கணும் ரொம்ப ஆசையா தான் இருக்கு அதுக்கு நாங்க வேலைக்கு போறதால எங்களால சரியாக படிக்க இயலவில்லை மதுரையில சனி ஞாயிறு கிளாசு மற்றும் தினந்தோறும் ஆன்லைன் கிளாஸ் இரவு 7 மணிக்கு மேல கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்குமா ஐயா
Really awesome sir I waste lot of years if I see your video before 7 years i will get job any how i wish you for your dedication and mercy you do your job without any expectation few only not you only do this without money making thought god bless you and your family i wish from my whole hearted continue your service
தம்பி! நான் ஒரு பணி ஓய்வு பெற்ற மூத்த குடிமகன். எனது பள்ளிப் பருவத்தில் அறுபது எழுபதுகளில் ஒரு தமிழாசிரியர் கூட ஒழங்காக வகுப்புகளுக்கு வந்ததில்லை. அப்படியே வந்தாலும் ஒழுங்காக மாணவர்களை ஈர்க்கும் வகையில் பாடங்களை நடத்தியதில்லை. எனது குழந்தைகள் படிக்கும் காலத்தில் தொண்ணூறுகளில் இன்னும் ஒருபடி மேலே போய் லாட்டரி சீட்டு விற்கும் தொழிலை செய்து கொண்டு வகுப்புக்கே வராத தமிழாசிரியர்களையே கண்டு விரக்தியில் இருந்த எனக்கு எதேச்சையாக உங்கள் வீடியோ தென்பட்டது. தாங்கள் தமிழை சொல்லிக் கொடுக்கும் விதம் கண்டு நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என் வாழ்நாளில் உண்மையான நேர்மைய்ன ஒரு தமிழாசிரியரை கண்டதில் வாழ்க்கையின் ஒரு பயனை அடைந்து விட்டதாகவே பெருமையடைகிறேன். உங்கள் தொண்டு மேன் மேலும் சிறந்து தமிழ் சமுதாயத்திற்கு பயனளிக்க வேண்டுமாய் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.❤🙏
உங்கள் வகுப்புகள் பார்த்து வெகு நாட்கள் ஆகின்றது ஐயா... மிக்க மகிழ்ச்சி... திருக்குறள் வகுப்புகளும் வேண்டும் ஜயா.....
ஐயா நீங்கள் 2 மணி நேரம் வகுப்பு எடுத்தது ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் மறுபக்கம் எங்களுக்காக 2 மணி நேரம் கஷ்டப்பட்டு தொடர்ந்து எடுத்தது மறுபுறம் எங்களுக்கு கண் கலங்குகிறது நீங்கள் எங்களுக்கு கிடைத்தது மிகப் பெரிய வரம் என்றும் உங்கள் பாதையில் 🛐🙌❤️
உண்மை தான் சகோ
6th old tamil class link share pannunga
@@shirdisairam1234 google la check pannikoga eruku avaliable la
😢😅❤
Yes true
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தது❤❤... 🙏🙏
பெரிய தமிழ் ஜாம்பவான் ஐயா நீங்கள்.ஈகோ இல்லாமல் பணிவாகவும் குரல் இனிமையாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கும் மாண்பு அருமை ஐயா.உங்களை வணங்குகிறோம்.இடையிடையே நகைச்சுவை இருந்ததால் தூக்கம் இல்லாமல் பாடத்தை கவனித்தோம்.நன்றி ஐயா.
உங்களை போல் பாடம் கற்பிக்க தலைசிறந்த ஆசிரியர் இவ்வுலகில் இல்லை ஐய்யா...மிக்க நன்றி அய்யா...🙏🙏🙏
💯
வள்ளுவனை நேரில் பார்த்ததில்லை ஐயா
tnpsc வள்ளுவனை உன்னை எப்பொழுதும் காண்கிறேன். எனக்கும் ஒரு நாள் விடுவு காலம் வரும் அன்றே என் குடும்ப சூழ்நிலை மாறும்
உங்களின் அடி நிழலில் இருந்து கல்வி கற்க விரும்பும் மாணவி.... 🙏
முடியாத பொழுதும் இந்த வாய்ப்பை அளித்ததற்கு நன்றி🙏🙏
51:07 தமிழக முதலமைச்சர் திரு:மு.கா ஸ்டாலின் அவர்களும் இப்பாடலில் இடம் பெற்றுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது😊😊😊
வேங்கடரத்தினம்(உ.வே.சா)
2 mins of ur humour sense inbetween that 2 hour non stop class. Is highly energetic❤... Excellent teaching Akash sir..
ஐயா நான் TET paper 1 pass ஆவதற்கு காரணம் உங்க காணொலிதான் காரணம் ..நன்றி ஐயா, தமிழில் 29/30 எடுத்தேன்.
🙏மிக்க நன்றி ஐயா 🙏 வாழ்க வளமுடன் 🙏
Supper iya neenga 2 nd thuiruvalluvar thanks 🙏 u
குருவே சரணம்❤🙏🙏🙏
Sir miga sirantha aasan neenga.....Itha pola romba interest ah sorvu ilama sema super ah class edukirenga sir
நன்றி நன்றி ஐயா உங்கள் சேவைக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் நன்றி ஐயா 🎉
Super sir unga speech enaku romba pudikum sir 7th std tamil supera explain pandrainga sir thank you sir 🎉🎉🎉❤❤❤....,
Bayangaramana virivurai sir. Asiriyar ku uriya ilakkanam neengal than sir.
-சிலேடை-
வலியறிந்து செயல்படுபவன் -வீரன்
தன் வலிமையும் எதிர்நிற்பவனின் வலிமையும் அறிந்து செயல்படுவர் = வீரனின் வலிமையும், வீரர்களை உருவாக்கும் திறமையுடைய படை செறுக்கும் உங்க கிட்ட இருக்கு ஆசானே....
ஐயா நீங்க தொண்ணூற்று ஒன்பது பக்கத்தை கொண்ட பொருளாதார புத்தகத்தில் நூறாவது பக்கம் ❤❤❤
Sir dhangalai asiriyaraaga Petra nangal epadi unargirom dheriyuma indrai ya menatchi sundharamaga ve asiriyaraagave engalukku dhangalin Tamil patru dherigiradhu dhangalin avarai Pol edugalai pargamale padam nadathuvadhal enakku dhangal appadiya dhontru giradhu ungalin Tamil patru vazhga mam tamizhum valga na kuri en uraiyai mudikkiren iya.
ஐயா நீங்க பேசுறே தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்
Vengada rathinam ...உ. வே. சாமிநாதையர்
Unga class romba pudichi irukudhu sir...unga voice sema sir...tamil padal neenga explain pannum podhe memory aidichi sir
Sir, romba useful ah irukku sir, thank you
Really super class sir.thank you
1:12:00 பொதிய ஏத்தி வண்டியில பொள்ளாச்சி சந்தையிலே (மருதகாசி ) ....9 த் புத்தகத்தில் இருக்கு சார்
🎉
Tk somuch sir old book illathavangaluku romba useful iruku but 6 th std illa sir athuvum kudunga vera lesson irunthalum kudunga sir
Thanks u so much 🙏sir u r my favourite sir....♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️....
6 th new and old books la iruthu class poduga sir.....
Thank you sir.....
ஐயா உங்கள் வகுப்பு அருமையாக உள்ளது.
maruthamalai mamaniyae murugaiya - maruthakasi
நன்றி ஐயா ❤
Thank u sir Tamil class useful
Excellent sir ungala Mari class edukkanum sir
Endunaidu aim sir song super raa
தண்டலை மயில்கள் ஆட ---- கம்பராமாயணம்
Excellent explanation🎉🎉🎉🎉🎉
Valga valamudan sir.
நன்று
Thanku sir
Thank you sir class is very useful and interesting
நன்றிகள் ஐயா ❤️😊
Thank u so much sir 🙏🙏🙏
Thanks a lots sir awasome class super super
மிக அருமை ஐயா நேரம் கடந்ததே தெரியவில்லை
Tq so much sir❤❤❤❤
Sir pls Take only tamil online class for English medium students
Thank u sir 👍
❤❤ ஐயா நான் மற்றது எளிதாக படித்து விடுவேன் செய்யும் கடினமாக இருந்தது மிக்க நன்றி உங்களிடம் நேரடியாக கற்றுக் கொள்ள வேண்டும் பணம் தான் தடையாக உள்ளது இந்த முறை G4 வெற்றி பெற்று விட்டு வந்து கற்றுக் கொள்கிறேன்
செய்யுள்
I am a big fan of you❤
Thanks 🙏🙏🙏🙏🙏🙏 sir
Thank you sir
6th old book video share pannunga sir
Tq for the class sir..
வணக்கம் ஐயா நான் மதுரையில் இருந்து பேசுறேன் நாங்க வேலைக்கு போயிட்டு இருக்கோம் அவுட்கோசிங்க எங்களுக்கும் படிக்கணும் ரொம்ப ஆசையா தான் இருக்கு அதுக்கு நாங்க வேலைக்கு போறதால எங்களால சரியாக படிக்க இயலவில்லை மதுரையில சனி ஞாயிறு கிளாசு மற்றும் தினந்தோறும் ஆன்லைன் கிளாஸ் இரவு 7 மணிக்கு மேல கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்குமா ஐயா
Your teaching excellent sir
Sir.. ur slang like as vijay sethupathi
நன்றி ஐயா..
Good teaching 👍
Sir 3naku theriadu nenga edachi books eluthi irukingalanu . But.. nenga padal iyatrum vallamai irukunu nan nambaran sir
Thank you sir.....
Thankyou sir 🎉
Thank you sir
Sir 6th std old book video podonga
Yes please
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank you so much
வேங்கடரத்தினம் - தரு.வி.க
ஐயா. உதகையில் தேர்வு நடத்துங்கள்
New join sir
Good morning sir
Thank you Sir....
Please sir BEO exam ku online class eaduga sir
🙏🙏🙏
Nice sir
❤super appa
வேங்கடரத்தினம்(உ.வே.சா)
Super
Thanks sir
Tq sir very useful class
நீலகிரி கடைகோடியில் வசிபவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் மாறு கேட்டுக் கொள்கிறேன்
nice👌👌👌
Sir 6th old book video link
Sir virudhunagar la class start panunga plz
Sir BEO exam ku class edunga
Sir neenga school book adutha nalla erukum...
Sir nan ungalin adinizhalil erunthu karga virbukiren ayya
Super sir❤
Sir.... Tamil grammar class poodunga sir
6th old book vedio sir pls
🎉🎉
Unga big faan sir
Sir 6th old book video link plz sir
Beo exam ku class+ PDF erutha poduga sir please 🙏
Sir test Bach Salem center podungal P G trb Exam
Really awesome sir I waste lot of years if I see your video before 7 years i will get job any how i wish you for your dedication and mercy you do your job without any expectation few only not you only do this without money making thought god bless you and your family i wish from my whole hearted continue your service
6th old book video and pdf discription la kuduga
அய்யா, உங்களுக்கு time கிடைக்கும் பொழுது 6th 10 New tamil book இலக்கியம் இது போல நடத்துங்கள் அய்யா....
Thirukural class Venum sir Pls Pls Pls
Sir 6th old book video link...