நான் இந்த விஷயத்த கொஞ்ச நாள் யோசிச்சன் டாக்டர்.....பழைய பல் ah திரும்ப பாக்க முடியாதே என்ற வருத்தம்....நீங்கள் சிறந்த டாக்டர் மட்டும் இல்ல சிறந்த மனிதரும் கூட.....வாழ்த்துக்கள் அய்யா💚💚💚💚🙏🙏🙏🙏🙏
my upper wisdom teeth are completely away from the line[pointing towards the cheeks] but I'm not disturbed so far. I have tooth decay on both is that necessary to remove them or just filling is enough? Give me some suggestions
உடனே அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகவும். பல் மருத்துவர் அந்தப் பல்லை சரி செய்ய முடியுமா என்று எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார். அந்தப் பல்லின் வேர் நன்றாக இருந்தால் அருகில் உள்ள பல்லுடன் சேர்த்து ஒட்டுவார். அதற்கு வேர் சிகிச்சை தேவைப்பட்டால் செய்து கொள்ள வேண்டும்.
You are blessed with a great skill of explaining and counseling patients in an amazing and wonderful way!
Good and excellent explain sir🎉love you doctor
பீஸ் பற்றி ஒரு வீடியோ
நான் இந்த விஷயத்த கொஞ்ச நாள் யோசிச்சன் டாக்டர்.....பழைய பல் ah திரும்ப பாக்க முடியாதே என்ற வருத்தம்....நீங்கள் சிறந்த டாக்டர் மட்டும் இல்ல சிறந்த மனிதரும் கூட.....வாழ்த்துக்கள் அய்யா💚💚💚💚🙏🙏🙏🙏🙏
Really it's true
It's correct 😊😊
Miga sariyaaga sonneenga Doctor...life lessons .not about teeth though
Archwire epdi vela seithu
Difference between stainless steel and Niti wires uses ennanu sollunga Doctor
Nanri ija 🙏✝️🙏
100 💯 true sir
Neega madurai la clinic vachurukeegala?
Dr yalla pallum katta yavlo agum please solluga
True Doctor 💯💯💯💯💯💯
Dr.tell about advansync 2 please 🦷🙏🏻
GOOD 👍
Yes 🎉
🔥
Ennaku cap pota pothu appadi tha irruthu chu
35 years la clip podalama? Is it works doc ?
Yes you can
Good afternoon sir
Enaku cavity vandha tooth remove panni 7 years kita aachu sir...ipo andha tooth replace panalama
சார் எத்தனை வயது வரை பல் கட்டலாம்
Oru pal impanate ku selavu evalavu akum
Rs. 25000 to Rs. 35000
பாதிப்படைந்த ஒருசில மேல்வரிசை பற்களை பிடுங்கிவிட்டு புதிய பற்களை கட்டினால் மூளையில் பாதிப்பு ஏற்படும் என்பது உண்மையா?
இல்லை எந்த பாதிப்பும் ஏற்ப்படாது
my upper wisdom teeth are completely away from the line[pointing towards the cheeks] but I'm not disturbed so far. I have tooth decay on both is that necessary to remove them or just filling is enough?
Give me some suggestions
Removing is the best option
Cricket ball front teeth la patruchi plus light ah aaduthung sir enna pannalam
உடனே அருகில் உள்ள பல் மருத்துவரை அணுகவும்.
பல் மருத்துவர் அந்தப் பல்லை சரி செய்ய முடியுமா என்று எக்ஸ்ரே எடுத்துப் பார்ப்பார். அந்தப் பல்லின் வேர் நன்றாக இருந்தால் அருகில் உள்ள பல்லுடன் சேர்த்து ஒட்டுவார். அதற்கு வேர் சிகிச்சை தேவைப்பட்டால் செய்து கொள்ள வேண்டும்.
மேலே உள்ள 14 பல் இம்ப்ளான்ட் செய்வதற்கு எவ்வளவு காஸ்ட் ஆகும் எனக்கு வயது 47 சுகர் நார்மலா இருக்கு
Per teeth Rs. 25000 minimum
Kindly WhatsApp to 9994009656
sir regular metal braces potu 4 months aguthu ipo na itha change pani invisible braces podalamaa possible aa?
Yes it is possible to change the metal braces into clear aligners.
thank you so much for your respons sir
🙊
எனக்கு பல் வைத்த பிறகு ரொம்ப வலி சாப்பிட கூட முடியல
Doctor ah visit pannunga pa udane