என்ன Magic Voice-டா... இந்த குட்டி பொண்ணு Meghna என்னமா பாடுறாங்க ❤️ Goosebumps Guaranteed 🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 1,1 тыс.

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 года назад +99

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

    • @upalidesilva8151
      @upalidesilva8151 2 года назад +2

      ❤️ parzana ❤️ parzana ❤️ parzana ❤️ parzana ❤️ parzana ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😎😎😎😎🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @jyothia4516
      @jyothia4516 2 года назад

      Hi

    • @AbdulKareem-cd7vj
      @AbdulKareem-cd7vj Год назад

      ​n ko in it is in it is ho h hi h we aaaas see d😅 XDf gu ch hu h hi kk ll ll lllmkkj hi hhhhggggfgu hu I hi ztd

    • @AbdulKareem-cd7vj
      @AbdulKareem-cd7vj Год назад

    • @sakthivelan7265
      @sakthivelan7265 Год назад

      ​@@upalidesilva8151😂😊 10:16 😅Zh😢

  • @ramamurthykrishnasamy6315
    @ramamurthykrishnasamy6315 2 года назад +353

    நல்ல குரல் வளம் முகபாவனை எதிர்காலத்தில் உச்சத்தை தொட போகும் இந்த குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @Vijayantonylifestyle
      @Vijayantonylifestyle 2 года назад

      தமிழ் நாட்டில் அழகான, டேலன்ட்டான குழந்தைகளே இல்லையா ஏன்டா வெளி உர்ல கூட்டிட்டு வந்து பேமஸ் ஆக்குரிங்க அவ்வளவு ம் இங்க வந்து சம்பாதிக்குதுக

    • @arputharajvn3848
      @arputharajvn3848 2 года назад +3

      @@Vijayantonylifestyle crazy clips? Yen thamizhla peru kidaikkavillaiya?
      Adhusari, yedhulku Punai peyar?
      Dhairiyama ungal peyaril ungal karuthai sollalame.

    • @Vijayantonylifestyle
      @Vijayantonylifestyle 2 года назад +6

      @@arputharajvn3848 தமிழனுக்கு மட்டுமே புரியும் தமிழனுக்கு கிடைக்க வேண்டிய உரிமை, புகழ், வேரு ஒருவருக்கு கிடைக்கிறது. தமிழ் நாட்டில் திறமை வாய்ந்த குழந்தைகள் எவ்வளவோ உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை

    • @arputharajvn3848
      @arputharajvn3848 2 года назад +4

      @@Vijayantonylifestyle while I understand what you are saying, I beg to differ with you on the following points,
      1. If you look at the history of singers in Thamizh, thier are humpty no of other language talents were recognized and they were superlative.
      2. Talent is something which cannot be hidden, if sone one has a great singing talent let he or she bring it out to the open arena, what stops them. Or if you know any one bring them in line light.
      3. We must be proud to encourage talent from whichever language it comes from. This cute girl is awesome, eventhough she is from kerala her tamil pronunciation is good.
      Let us learn to appreciate good efforts & talents.
      No point in thinking negative.

    • @devandevan5339
      @devandevan5339 Год назад

      Ausujzkt Sindoor ridjdkdidmsjlm djdjudjsbhurududjxjdieylm

  • @kbshet5533
    @kbshet5533 2 года назад +80

    இறைவன் அருளால் நீடித்து வாழ வாழ்த்துக்கள் அருமை குரல் வளம்

    • @vravichandranvravichandran2036
      @vravichandranvravichandran2036 2 года назад +2

      திருஷ்டி சுத்தி போடுங்க பாப்பாவுக்கு..கண்படாமல் இருக்கட்டும். வாழ்த்துக்கள் தங்கம். நீ தங்கம் தாண்டா... எங்க வீட்டு செல்லம் போல் தோணுது. ஆல் த பெஸ்ட்... எங்க வீட்டிலும் இதுபோல ஒரு சுட்டி இருக்கா ..ஆனா அவங்க திறமை வெளிபடுத்தபடாமலே இருக்குது. இறையருளால் அது ஒருநாள் வெளிப்படட்டும். இந்த குழந்தையை மனதார வாழ்த்துகிறோம்.❤️

    • @klkkabeer
      @klkkabeer 2 года назад +1

      என் செல்லகுட்டிக்கு இறைவன் அருளாஷல் நீடூழீ வாழ, எல்லாத்துலையும் வெற்றி வாகை சூட வாழ்த்துகள்.

    • @mrsaravanan2513
      @mrsaravanan2513 2 года назад +1

      En cellakuttiya katti konjalaam Pol ullathu itharku koduppana veandum Amma appa koduthu vaithavarkal

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +11

    இந்தக் குழந்தையை படைக்கும் போது என்ன மூடில் இருந்தாயடா தெய்வமே. உண்மையிலேயே பஞ்சும் நெருப்பம் போல் இக்குழந்தையை பார்க்கும் போது எனக்கும் சந்தோஷம் பற்றிக் கொள்கிறது. மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கும் பிறவி ஒரு வரம். வாழ்த்துக்கள் குட்டி.

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 года назад +31

    தெய்வாம்சம் நிறைந்த குழந்தை.திறமை மிக்க குழந்தை.வாழ்த்துக்கள்.அழகு

  • @ramachandranmurugasamy
    @ramachandranmurugasamy 2 года назад +59

    இந்த குழந்தை மேன்மேலும் வளர வேண்டும். இந்த குழந்தைக்கு இறைவன் அருள் எப்போதும் இருக்கும். என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்

    • @born2win9999
      @born2win9999 2 года назад

      சூப்பர்.

    • @dhanasekar5300
      @dhanasekar5300 2 года назад

      Ammu super da

    • @Vijayantonylifestyle
      @Vijayantonylifestyle 2 года назад

      தமிழ் நாட்டில் அழகான, டேலன்ட்டான குழந்தைகளே இல்லையா ஏன்டா வெளி உர்ல கூட்டிட்டு வந்து பேமஸ் ஆக்குரிங்க அவ்வளவு ம் இங்க வந்து சம்பாதிக்குதுக

  • @vijivenkatesh7786
    @vijivenkatesh7786 2 года назад +224

    குரல்,ஸ்ருதி சுத்தம்,பாவம்(Bhaavam),மூச்சை அடக்கும் திறன்,OMG! இது குழந்தை வடிவில் இருக்கும் சங்கீத தேவதை!

    • @selvarajs8880
      @selvarajs8880 2 года назад +2

      💖👌🙌

    • @maxell008
      @maxell008 Год назад +3

      Oh yes clean clear singing and she is very serious in her singing

  • @vbtbala4558
    @vbtbala4558 2 года назад +199

    யார்யா இது செல்லக்குட்டி இதுதான் இறைவன் கொடுத்த வரம் என்பது பேசும்போது முகம் காட்டும் பாவனை அருமை ஞாபக சக்தி கண்டு மெய்சிலிர்த்து விட்டேன் என்னோட வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் செல்ல குட்டிக்கு இதோட பெருசா பாராட்டுவதற்கு எனக்கு தகுதி இருக்கா என்னன்னு தெரியல ஆனாலும் வயதில் மூத்தவன் என்கிற முறையில் செல்லக்குட்டி பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன்

    • @vbtbala4558
      @vbtbala4558 2 года назад +2

      @@shekarkalidass நன்றி தோழர்

    • @kalaiyer3150
      @kalaiyer3150 2 года назад +8

      No. She is not singer madhu Balakrishnan daughter.. She was contestant of one music channel where madhu balakrishnan was judge.. She is very talent girl....

    • @kalaiyer3150
      @kalaiyer3150 2 года назад +7

      Her name is meghna sumesh

    • @vbtbala4558
      @vbtbala4558 2 года назад +2

      @@kalaiyer3150 அருமை நன்றி

    • @gomsram6026
      @gomsram6026 2 года назад +1

      @@shekarkalidass 🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀🤦‍♀

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад +40

    குட்டி பாப்பா வாழ்த்துக்கள்.. நூறு வருஷம் நீ நலமாக வாழ வேண்டும்.. இந்த சின்ன வயதில் எவ்வளவு அழகான குரல். சுட்டி 👩👏👏👏👏👏👍

  • @prakashc1411
    @prakashc1411 2 года назад +52

    நான் என்னையே மறந்து விட்டேன் என்ன melting voice.

  • @gajacsgm7723
    @gajacsgm7723 2 года назад +14

    அன்புள்ள இந்த குட்டி பெண் பாடல்கள் பாடும்போது, அந்த பெண் எத்தனை நம்பிக்கையொடு எத்தனை தெளிவாக பாடுது இதை பார்க்கும் போது மிகபெரும் வியப்பு ஏற்ப்படுகிறது இந்த அறிவும், தெளிவு, இப்பெண்னிற்க்கு வருவதற்க்கான காரணம் இப்பெண் முற்ப்பிறவியில் ஒரு பெரிய பாடகியாக இருந்திருப்பால் என்பது உண்மை. இதனை திருவள்ளுவர் தன் குறளில் இப்படி சொல்கிறார் அது "ஒருமைக் கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு ஏழ்மையும் ஏமாப்பு உடைத்து" (398) அதாவது ஒருவர் ஒரு பிறவியில் எதையேனும் நன்றாக கற்றிருந்தால் அது அவருக்கு ஏழுப்பிறவிகளுக்கும் துணை செய்கிறது என்கிறார் வள்ளுவர்.

  • @thiruvenkadama9382
    @thiruvenkadama9382 2 года назад +39

    குட்டி தேவதைக்கு ஆயிரம் முத்தங்களுடன் நீடுழி வாழ இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

  • @aananthit2247
    @aananthit2247 2 года назад +43

    She is an Angel. 😍 lovely talking in additional to melodious singing.
    Mentors & Parents are blessed to own her

  • @ponrajan7776
    @ponrajan7776 2 года назад +35

    தேனினும் இனிய குரல் வளம் முதிர்ந்த ஞானம் பாடலின் கருத்தோடு ஒன்றி தன் முகாசிவு உடல் கை கால் அசைவுகள் பாடல் அமோகம் அருமையான நளினம் காண கண் கோடி வேண்டும்

  • @gunarasanchakrapani7538
    @gunarasanchakrapani7538 2 года назад +25

    எல்லா புகழும் இறைவனுக்கே!
    இசை உலகை ஆள *இறைவன்* இக்குழந்தை வடிவத்தில்!!!! கோடான கோடி நன்றி இறைவா.

    • @maniraja2967
      @maniraja2967 2 года назад +1

      Unmaiya nahh visyam kadavul kulanthai

    • @chitradevi5756
      @chitradevi5756 2 года назад +1

      Super very nice voice kutty valthukkal

  • @balasundarig5654
    @balasundarig5654 2 года назад +14

    இந்தக் குழந்தையின் தேனினும் இனிய குரல்வளம் அனைவரையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை..வாழ்க வளர்க 👌👌👌👌💞💞💞💞💞

  • @mgsindica1840
    @mgsindica1840 2 года назад +33

    Child prodigy! இச்சிறுமி பாடல்களை பாடும் போதும், பேசும்போதும் இவ்வுலகை மறந்து, ஏதோவொரு இசையுலகில் மிதப்பது போல் உள்ளது. இச்சிறு வயதில் என்ன ஒரு இசை ஞானம்! நெறியாளர் புகழும் போது, இது அதிகம் என அளவிடும் முதிர்ச்சி! Omg! Unbelievable!

  • @shakilameeramohideen4020
    @shakilameeramohideen4020 2 года назад +87

    இறையருள் பெற்ற குழந்தை ❤️ நீண்ட நெடிய நாட்கள் புகழோடு வாழ வாழ்த்துக்கள் 👍

  • @palanikumar1983raju
    @palanikumar1983raju 2 года назад +31

    நிம்மதி இல்லாமல் தவிக்கும் எவரும் இனி சாமியை தேட வேண்டியதில்லை..
    சரக்கையும் தேட வேண்டியதில்லை.
    இந்தக் குட்டி தேவதை பேசுவதையும், பாடுவதையும், உடல் மொழியையும் ரசித்தால் போதும்.
    உற்சாகம் ஊற்றாக ஊறும்.

  • @sumathikarthik2833
    @sumathikarthik2833 2 года назад +22

    இவள் கடவுளின் குழந்தை
    வாழ்க வளமுடன் ❤🥰

  • @gulshanbibi7341
    @gulshanbibi7341 2 года назад +7

    இப்படி ஒரு பேட்டி பார்த்ததில்லை! God bless dear

  • @muthuraja6979
    @muthuraja6979 2 года назад +25

    நாளை உன் கீதம் எங்கும் உலாவும் 👏👏👏👏👏💐💐💐💐💐💐💐

  • @srisree9139
    @srisree9139 2 года назад +78

    இப்படியே இனிமையாக கேட்டுக் கொண்டே இருக்கலாம் குரலின் ஓசை. மிகவும் இனிமையாக குரல்😍😍😍

  • @dhanamkdhanam5742
    @dhanamkdhanam5742 2 года назад +8

    சூப்பர் நீண்ட ஆயுளோடு இருக்கணும் god bless you

  • @blackhat6020
    @blackhat6020 2 года назад +15

    What an expressive girl. Gifted child.

  • @tamilselvia9283
    @tamilselvia9283 2 года назад +53

    எதிர் காலத்தில் அத்தனை பாடகி களின் சங்கமம் இந்த குழந்தையின் குரலில் உள்ளது.

    • @Vijayantonylifestyle
      @Vijayantonylifestyle 2 года назад

      தமிழ் நாட்டில் அழகான, டேலன்ட்டான குழந்தைகளே இல்லையா ஏன்டா வெளி உர்ல கூட்டிட்டு வந்து பேமஸ் ஆக்குரிங்க அவ்வளவு ம் இங்க வந்து சம்பாதிக்குதுக

  • @nirmalamariadoss891
    @nirmalamariadoss891 2 года назад +16

    எஸ். பி. பி. என்னும் இசை கடவுளின் மறு பிறவி என்று நான் உறுதியாக நம்புகிறேன்.என் குட்டி தேவதைக்கு வாழ்த்துக்கள்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 2 года назад +14

    என்ன ஒரு முகபாவம்!!! அழகு. வாழ்க வளமுடன்

  • @hemajayabalan1101
    @hemajayabalan1101 10 месяцев назад +1

    இந்த குழந்தை இறைவனின் பிரியமான குழந்தை வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள் நான் இந்த குழந்தையின் அருமையான குரலுக்கு, அழகுக்கு அடிமை

  • @santhiranraj1241
    @santhiranraj1241 2 года назад +9

    இனிய குரல்வளம் , அழகிய முகபாவம் இந்த சிறிய வயதில் இந்த தெய்வ குழந்தைக்கு - 🙏 கடவுளின் பரிபூரன ஆசிகள் கிடைக்க வேண்டும்

  • @kannammalvenkidusamy8943
    @kannammalvenkidusamy8943 2 года назад +3

    யாரடி நீ பட்டுகுட்டி செல்வகுட்டி இசை தேவதைக்கு, ராட்சசிடி நீ, நீதான் சங்கீத மேகம், போடி என் ஏஞ்சல் செம்ம பாப்பு அட்டகாசம் அழகாக இருக்குடி wow

  • @ManojKiyan
    @ManojKiyan 2 года назад +101

    1:16 Oru thalai kadhalai thandha - Rasathi
    2:56 Unakkena venum sollu
    3:20 Ellu vaya pookkalaye
    3:59 Kattu payale
    4:25 Everybody (Hosana)
    5:10 Snehathil
    5:54 Sangeetha megam
    11:37 Halamati habibo - Arabic kuthu

    • @dhaneswarpk750
      @dhaneswarpk750 2 года назад +4

      Thank you thala 🙏🏻

    • @rajakumarkumara4851
      @rajakumarkumara4851 2 года назад +1

      👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 2 года назад +17

    நான் இந்த குழந்தை பாடிய சில மளையாள பாட்டை யூ ட்யூபில் பார்த்திருக்கிறேன் அடேங்கப்பா என்ன ஒரு திறமை அந்த முகபாவனை காட்டும் அழகு சொல்ல வார்த்தைகளே இல்லை
    இந்த குழந்தை மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் நலமுடன் 🥰🥰🥰

  • @vanithasusi8349
    @vanithasusi8349 2 года назад +18

    Magical voice. May God bless you child.

  • @mrpondicherrybean63
    @mrpondicherrybean63 2 года назад +21

    No chance, she is ultimate

  • @shanmugavelusrinivasan7275
    @shanmugavelusrinivasan7275 2 года назад +14

    குழந்தையும் தெய்வமும் ஒன்று வாழ்க வளர்க

  • @muaffymuaffika8368
    @muaffymuaffika8368 Год назад

    Wow,wow,wow amazing.எப்படிம்மா இந்த சின்ன வயசுல இத்தனையும் ஞாபகம் வச்சி இன்னொரு மொழியில் பேசுறீங்க.Masha allah

  • @Roja21701
    @Roja21701 2 года назад +38

    Very nice .... Wat a talent...expressions, way of talking... Awesome... Great parenting.... 👍🏻

  • @pandianasokan6121
    @pandianasokan6121 2 года назад +37

    இனிய குரல்வளம் , அழகிய முகபாவம் இந்த சிறிய வயதில் இந்த தெய்வ குழந்தைக்கு - 🙏 கடவுளின் பரிபூரன ஆசிகள் கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🙏

  • @devigathangaraju8965
    @devigathangaraju8965 2 года назад +26

    வார்த்தைகள் இல்லை. .இனிய குரல். வாழ்க வளமுடன்.

  • @sabeelasabeela7446
    @sabeelasabeela7446 2 года назад +196

    മേഘനയെ പോലെ ഉള്ള ഒരു കുട്ടി ടോപ് സിങ്ങറിൽ ഇതു വരെ ഉണ്ടായിട്ടില്ല ഇനി ഉണ്ടാവും ഇല്ല. ടോപ് സിങ്ങറിന്റ മുത്താണ് മേഘടു ❤❤❤👍👍👍

    • @raginirajan5052
      @raginirajan5052 2 года назад +4

      Hrithick &this sweet child must sing togather.

    • @sreevidyak1219
      @sreevidyak1219 2 года назад +2

      സത്യം

    • @Rahulram214
      @Rahulram214 2 года назад +3

      അതെ

    • @rejisd8811
      @rejisd8811 2 года назад +8

      Every one is unique. Meghna is unique and all other top singer also unique.
      Never judge and compare with one to another.

    • @nidhinidhya7022
      @nidhinidhya7022 2 года назад +8

      Adhinekkal top aaya kuttikal undayirunnu😂🤣

  • @bhuvaneshwarik2814
    @bhuvaneshwarik2814 2 года назад +4

    Pappa chanceyea ila pappa.. semma entha age la.... Veraaaa level💞💖

  • @Reality30000
    @Reality30000 2 года назад +25

    She resembles actress Kanaga ... junior kanaga singing with sweet voice feel.... 😍

  • @mythcollections4084
    @mythcollections4084 2 года назад +19

    Mesmerizing voice.. god gifted child.. love to hear again and again.. god bless you for all your sucess dear ..

  • @charumathi1110
    @charumathi1110 2 года назад +114

    What a lovely angel she is...just simply talented and so much understanding she has for each song and the feel she gives is explicitly natural and flawless...🥺🥺 5:57 😭😭 Awesome singing.. 🥰 god bless you with more sucess

    • @bhuvantv7974
      @bhuvantv7974 2 года назад +5

      Super challam

    • @gardenreel
      @gardenreel 2 года назад +2

      👌👌

    • @dhaliyajoshi2738
      @dhaliyajoshi2738 2 года назад +2

      Really true....l was never attached to any one ..but she is my favourite...so much attached to her

    • @subharams7824
      @subharams7824 2 года назад +1

      Pattuma godbless you iyyappa ungal idathile kanden.

    • @bimalagovindan1501
      @bimalagovindan1501 2 года назад +3

      Meghna Mol god bless you always, you are a fantastic singer at this age, l love always.

  • @jecinthadevakumar6321
    @jecinthadevakumar6321 2 года назад +34

    என்ன அழகு என்ன நளினம் என்ன குரல் வளம்.

  • @kailasnath7738
    @kailasnath7738 2 года назад +52

    Top singerinte muth നമ്മൾ മലയാളികളുടെ മുത്ത് മേഘന മോൾ 😘🔥

  • @MeghnaSumesh
    @MeghnaSumesh 2 года назад +60

    Thank you so much 🥰🙏🏻🙏🏻

  • @malinisarovar
    @malinisarovar 2 года назад +9

    Not sure why RUclips brought this video on my feed. Enjoyed watching the interview. Loved her innocence, the interviewer knows how to talk to kids.....good job...

  • @a.b.manikandana.b.manikand8303
    @a.b.manikandana.b.manikand8303 2 года назад +11

    விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டு இந்த மழலைச் செல்வம் நூறாண்டுகள் வாழ்க வளமுடன் குட்டி

  • @rahilabegamkasim6501
    @rahilabegamkasim6501 2 года назад +44

    🥳🥳Vera level singing kutty 😍😍😍.......... Magic'voice 💘🥰

  • @s.gandhiambi9494
    @s.gandhiambi9494 2 года назад +18

    Angel voice,cute 👍

  • @mycreations9614
    @mycreations9614 2 года назад +20

    Not only her voice but the eye and hand movements also mesmerizing us.

  • @kalaiselvi3600
    @kalaiselvi3600 2 года назад +21

    தங்க குட்டி என்ன வாய்ஸ் wish you all the success 😍😍😍😍😍👌👌👌👏👏👏

    • @Vijayantonylifestyle
      @Vijayantonylifestyle 2 года назад

      தமிழ் நாட்டில் அழகான, டேலன்ட்டான குழந்தைகளே இல்லையா ஏன்டா வெளி உர்ல கூட்டிட்டு வந்து பேமஸ் ஆக்குரிங்க அவ்வளவு ம் இங்க வந்து சம்பாதிக்குதுக

  • @sindhurajeev3270
    @sindhurajeev3270 2 года назад +20

    Very very talented girl... 🌹🙏way of talking is amazing😍she is really wonderful gift of God🙏

  • @suryaprabhas9936
    @suryaprabhas9936 2 года назад +85

    She looks a like actress Kanaga,voice sema,her confident level awesome,😍

    • @pathfinder289
      @pathfinder289 2 года назад +10

      So true yaar... I was thinking the same... Actress Kanaka mathiriye irukkanga 💯💯💯

    • @deepaashokan2637
      @deepaashokan2637 2 года назад +3

      Same feeling

    • @glitterm1
      @glitterm1 2 года назад +3

      Exactly!

    • @myself_200
      @myself_200 2 года назад +3

      Sss...Thought same

    • @mr.cobrayt5033
      @mr.cobrayt5033 2 года назад +2

      Yes really

  • @keralagirl4839
    @keralagirl4839 2 года назад +26

    മേഘു മോളെ ഇപ്പോ കേരളത്തിൽ മാത്രം അല്ല തമിഴ് നാട്ടിലും famous ആയി. ഇനിയും വളർന്നു വലിയ പാട്ടുകാരി ആവണം. കൊറേ സിനിമയിൽ പാടാൻ അവസരങ്ങൾ കിട്ടണമെന്ന് ഞാൻ ഈശ്വരനോട് പ്രാർത്ഥിക്കുന്നു. ❤️

  • @anusuyanaidu8573
    @anusuyanaidu8573 2 года назад +6

    இந்த குழந்தை கடவுள் குடுத்த வரம் இசைகுடும்பத்துக்கு அப்பப்பா என்ன ஒரு சுகம் குரல்

  • @jomolemuth5818
    @jomolemuth5818 2 года назад +60

    I think she is a malayali.. oh my god she understands tamil too..🥰♥️

    • @nilofernilofer6573
      @nilofernilofer6573 2 года назад +10

      Yes she is a mallu but see how fast she learned Tamil at this age.

    • @jomolemuth5818
      @jomolemuth5818 2 года назад +4

      @@nilofernilofer6573 definitely she is a wonder kid🥰

    • @pesreeletha9756
      @pesreeletha9756 2 года назад +3

      എല്ലാ ഭാഷകളിലും പ്രാവീണ്യം.a talented child.our meghuduuuus

    • @joypeter2471
      @joypeter2471 Год назад +1

      Yes she is a Malayalee but she can handle Tamil too. The biggest surprise she can't read these languages. I think she reads the songs in English. yet her pronunciation and diction are excellent. Politely outspoken too. God bless always.

    • @imans9190
      @imans9190 Год назад +1

      yes she is, and i believe music doesn't have boundaries and language couldn't separate them .. she sure is a gifted kid

  • @mannaram7472
    @mannaram7472 2 года назад +57

    Mesmerising voice, I can stop watching her expressions and at this age learning so many languages and understanding the meaning and expressing for it… OMG… amazing. ❤ from Malaysia

  • @priyaa7010
    @priyaa7010 2 года назад +18

    Anchor s stunned it seems😅...he is amazed with her performance....handling her very politely and allowing her to express and feel...💐😍❤️

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 года назад +17

    தமிழ் திரையுலகின் வருங்கால "நடிப்பிசை நாயகி".... வாழ்த்துக்கள்...

  • @arrbruceaish
    @arrbruceaish 2 года назад +16

    Meghna kutti our star 😍😍💫💫💥💥innum ennalla trick she haves in singing waitcand see❤️❤️

  • @lathab3007
    @lathab3007 2 года назад +37

    She has got Actress Sridevi's resemblance as a child artist 😍😍😍😍😍 Gestures .. Talk.... Smile... Feel... Everything 😘😘❤️

  • @yazararafath9768
    @yazararafath9768 2 года назад +122

    இந்த சின்ன வயசுல பாட்டு படுறதில்லாம தமிழ் அழகா பேசுது மலையாள பொண்ணு

    • @sathyam1688
      @sathyam1688 2 года назад +1

      She is in Coyambatur.. native kerala

    • @nilofernilofer6573
      @nilofernilofer6573 2 года назад +6

      @@sathyam1688 but recently joined school in coimbatore

    • @celinalna
      @celinalna 2 года назад

      @@nilofernilofer6573 because she is in coimbatore

    • @aflaferinkafla1153
      @aflaferinkafla1153 2 года назад +3

      She is malayali

  • @harehare3488
    @harehare3488 2 года назад +17

    She is re-incarnation of some one great!!!

  • @rawtharseeman3735
    @rawtharseeman3735 2 года назад +6

    இந்த குட்டி செல்லம்..ஒரு தெய்வபிறவி....

  • @kalaiyer3150
    @kalaiyer3150 2 года назад +125

    I think meghna is going to be popular in the minds of tamil people soon🥰

    • @rejisd8811
      @rejisd8811 2 года назад +4

      A malayalee girl ❤️

  • @smithaseventh2942
    @smithaseventh2942 2 года назад +27

    Cute voice!!!!God bless you 💖

  • @siamgrace5460
    @siamgrace5460 2 года назад +40

    OMG, what a talent 👏

  • @umashiva7348
    @umashiva7348 2 года назад +52

    Expressive in all aspects ❤

  • @gayanumesh632
    @gayanumesh632 2 года назад +11

    Naan thamil songs and films faan. Naan Tamil illa but i love Tamil. Congratulations meghna baby ❤✌

  • @mastersathish6168
    @mastersathish6168 2 года назад +21

    Halamathi song.. Voice superb apdiyey jonita paadina mathiri yey irruku🥰

  • @rinsap3117
    @rinsap3117 2 года назад +28

    Our top singer gift❤️
    Meghoos😘😘😘

  • @KrishnaPriya-vj2vl
    @KrishnaPriya-vj2vl 2 года назад +11

    Sujatha chechi yum , chechide molu aunty yum ...so cutie talented girl....may God showers all blessings

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Год назад +3

    மேக்னா குட்டி பெண்ணுடைய பரம ரசிகை நான் வாழ்த்துகள்.

  • @indradevi7441
    @indradevi7441 Год назад +1

    செல்லமே என்ன ஒரு கலைஞானம், அழகி, உன்னை பார்க்கும்போது மனதில் சந்தோஷம் ஊற்று எடுக்கிறது. பாடல்களை கேட்கும் போது பிரமிப்பு.

  • @angelamary577
    @angelamary577 2 года назад +19

    I am a fan of her songs and voice and cutest speech, comments, talents and mischiefs from the very beginning.

  • @helenssolomon74
    @helenssolomon74 2 года назад +71

    தமிழ் மண்ணை கலக்க வந்த மலையாள ஏஞ்சலுக்கு எங்கள் வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏

    • @sudhachelladurai
      @sudhachelladurai 2 года назад

      😭😭😭😭

    • @Vijayantonylifestyle
      @Vijayantonylifestyle 2 года назад

      தமிழ் நாட்டில் அழகான, டேலன்ட்டான குழந்தைகளே இல்லையா ஏன்டா வெளி உர்ல கூட்டிட்டு வந்து பேமஸ் ஆக்குரிங்க அவ்வளவு ம் இங்க வந்து சம்பாதிக்குதுக

  • @sphomegardening...2522
    @sphomegardening...2522 2 года назад +18

    Chellakutti super voiceda.god bless u chlm..ur voice wow..

  • @nittysarabinny5231
    @nittysarabinny5231 2 года назад +23

    She is special kid,,,heaven on earth,,how mature and humble..respect and all thanks to her parents who nurtured her..I’m blessed to listen to her …lots to learn from her…

  • @KrishnaKumar-vv1tu
    @KrishnaKumar-vv1tu 2 года назад +13

    Singing voice is only god gift👌👌👌

  • @piriyamanathozhipiriyamana3027
    @piriyamanathozhipiriyamana3027 2 года назад +19

    From kerala Meghana kerala super singer la main contenta iruntha ponnu but winner akala athan semma feel nalla padura semma talent Ulla kutti ponnu my favorite singer meghanava irunthuchi but malayalis ellarukum romba pudicha baby Meghana vuku 3rd prize kooda kodukala but vaalthukal Meghana 🙏💐

  • @albertjoe1822
    @albertjoe1822 2 года назад +18

    Cute interview....So interesting to watch.... the Interviewer is asking questions so lovingly and the baby meghanna replies beautifully and amazing singing as well.... Thanks

  • @thilakanps2988
    @thilakanps2988 2 года назад +20

    She is talented, blessed feel of the songs , expressions and intelligent and innocent
    Firing the soul of the song to the heart at this age of 7 God bless you

  • @Durai286
    @Durai286 Год назад +4

    “Her voice like liquid gold so special n she looks amazing” ...

  • @dhaneswarpk750
    @dhaneswarpk750 2 года назад +1

    Alamathi habiboo .......song vera level 😍😍😍😍😍athu matum 100 times mela pathutaaa

  • @kalyanidutta4873
    @kalyanidutta4873 2 года назад +25

    She is an asset to our nation,
    I have been mesmerized by
    seeing her presentation. My
    best wishes to her for her
    future.

  • @gselvi7491
    @gselvi7491 2 года назад +14

    Nee kadavul thantha gift da thangame love you so much mind blowing with your singing.

  • @rathinaveldk2080
    @rathinaveldk2080 2 года назад +3

    பெண்ணே உன் அபிநயம் கை அசைவு அருமை.அம்மா மகளே நீ சிங்கார வேலனே வா பாடலை நாடு அம்மா மேகநா.முத்தை திரு
    பாடலையும் பாடு.வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @jaculinemary6240
    @jaculinemary6240 Год назад +1

    Wow super Angelic voice pattu kutty.may God bless you🎉🎉❤❤

  • @kidsworld.1989
    @kidsworld.1989 2 года назад +31

    Meghdu.... ❤️❤️❤️🥰🥰🥰😘😘ഞങ്ങളുടെ topsinger മുത്ത് meghdu ഇപ്പൊ തമിഴകത്തു star ആയല്ലോ.... all the best 👍👍👍topsinger ൽ ഇനിയും വരണേ പുതിയ ചിമിട്ട് സിന്റെ കൂടെ പാടാൻ......

    • @musicworld.8443
      @musicworld.8443 2 года назад +2

      മേഘ്‌ന കുട്ടിക്ക് പകരം മേഘ്‌ന കുട്ടി മാത്രം വേറെ ആരു വന്നാലും ആ മിസ്സിങ് മാറ്റാൻ കയ്യില്ലാ....... love you @ miss you ചെല്ലം ❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘🥰🥰🥰🥰🥰💞💞💞💞

  • @anantharasanilojini
    @anantharasanilojini 2 года назад +12

    Meghna papa unka voice maddumilla unka expression ellame cute pah god bless youma🥰

  • @kathijakathija7765
    @kathijakathija7765 2 года назад +4

    Cute voice....cute expression...better words pronantation....advance congradulation to become a best singer......heroin...

  • @prasheelajerit246
    @prasheelajerit246 2 года назад +5

    Malayali kutty Meghana
    She is multi talented baby because she is malayali her pronounsation is clear....really great

  • @priyadharshinni9519
    @priyadharshinni9519 2 года назад +22

    What a cutie pie...she deserves everything like above the sky...what an expression 👍adi poli😊

  • @loudthinker9618
    @loudthinker9618 2 года назад +131

    I have never seen a singer of any age who enjoys music the way she does. She is a music magician. Probably a reincarnation of some legendary musician. Meghdu you are a star😍😍😍🤩🤩🤩

    • @madhurimurugadass7602
      @madhurimurugadass7602 2 года назад

      Sorry oru program avarkooda padave avar poonunu nanchen.

    • @makamala1347
      @makamala1347 2 года назад

      Watch her Malayalam tv show flowers top singers

  • @Aruncreation-t5d
    @Aruncreation-t5d 2 года назад +37

    Cute voice...🥰

  • @subbarayalunambinarayanan5164
    @subbarayalunambinarayanan5164 Год назад +7

    Parents are gifted from God's own country. She is having unique way of singing style which immediately attracts the audience in live performance.

  • @shakirsaeed4840
    @shakirsaeed4840 2 года назад +12

    Malayalam Tamil Utcharipu miga Arumai..
    I always enjoy Malayali speaking Tamil .
    Something pure..