யுத்தத்தால் அழிவு. அதுபோல பங்காளிகள் சண்டையால்.ஒரு பயனும் இல்லை. மரணம் ஏற்படும்.அல்லது பகை.பழியுணர்வு.அவமானம் மட்டுமே உண்டாகும். சாமாதானம் மட்டுமே நல்லது.❤️
அடுத்தவரின் சொத்துக்களை அனுபவித்து அதற்கு உரிமையை கொண்டாடும் அனைவருக்கும் இத்தகைய தண்டனை நல்கினால் கிருஷ்ண பகவானே இக்கலி காலத்தில் நீவீர் எங்கு சென்றீர்கள் 😭😭😭😭😭 என் கிருதயம் பலனின்றி போய்விட்டது நீதி நேர்மை இக்கலி காலத்தில் இல்லை தற்போது மகாபாரதம் தோன்றினால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏 இது இப்பேதையின் கண்ணீர் கோவிந்தரே
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி அறிந்ததும் ஏற்கமுடியாமல் தவிக்கும் தாயின் உள்ளத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தினார் திரௌபதியாக நடித்தவர். எல்லாம் இறைவன் செயல்.
கண்ணா, வாசுதேவ கிருஷ்ணா, இலையுதிர் காலத்தில் கொட்டிய இலைகள் கூட மறு முறை வசந்தத்தில் தளிர்த்து விடும், பெற்றெடுத்த குழந்தைகள் தளிர்க்க வழியுண்டா மாதவனே!
ஆன்மா என்றும் மரணிப்பதில்லை. சந்தனுவின் மரபு அனு முற்றிலும் அழிய வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அந்த வம்சம் இரத்தம் எந்த உடலிலும் ஓட கூடாது. இதை காரணமாக கொண்டு பரச்சித்து இறந்து உயிர் பெற்றான் சிசுவாக இருந்து போதெ
Draupadi emotions when seeing her sons, made me feel a lot... Veedhi aadum vilyatil, sadhi valayil vizhundhanare dharmam engu bali agumo Sadhi seidha suzhchigalil, kadhi endru poyunare adharmam engu vetriyai petrudmo Sondhangal, bandhangal, sodhanayai tedinare dharmam engu bali agumo, aravanakim uravugalum, pari thavikum nelai kondal, adharmam engu vetriyai petridumo Now I realize what this sentence means to my life!!!
திரௌபதி எதிர்கால நிகழ்வுகளை நினைத்து லட்டு ஊட்டிண்டே அழும்போது எனக்கு மிகவும் அழுகை வந்து விட்டது😢😢😢😢. பாவம் திரௌபதி என்ன சுகம் கண்டாள்?. துக்கம் தன் அப்பாவிடமிருந்து ஆரம்பித்து கடைசி வரை துன்ப க்கடலில் மூழ்குகிறாள் 😭😭😭😭😭😭
அதர்ம வழியில் வாழும் சத்ருக்கள் வாழட்டும் இல்லையெனில் சாவட்டும்.. அது அவர்களின் கர்ம வினை படி நடக்கும் .. ஆனால் நமது குழந்தைகள் நல் வாழ்வு பெற இறை வழியை அடைவோம்..
குல விளக்கள் மடிந்து போக ஆயத்தம் மா... அம்மா திரொபதா உன் வருத்தம் காந்தாரி அம்மைக்கும். நீங்கள் வாழ்ந்த அந்த உலகில் நுன்னினும் நுன்னான உயிராக இந்த பாவி வாழ்ந்திருப்பேனா? ஐய்யன் ஈசனுக்கே உரியது.. நீங்கள் எங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட உரிய தெய்வங்கள் எனக்கு அந்த வழி உண்டோ என்தாயே திரொபதா
சாவிற்கு பயந்து போரைத் தவிர்ப்பது கோழைத்தனமே! தமிழ் மரபுப்படி இது கோழைத்தனமே! பாஞ்சால தேசம், இக்கால வட இந்தியாவின் பகுதியாகும். அதனால் திரௌபதியின் எண்ணம் நம்பும்படியுள்ளது. தமிழ்ப் பெண்ணாயிருந்தால், தன் புதல்வர்கள் போரிட்டு வீர மரணம் எய்துவதையே (குறிப்பாக தர்மத்தை நிலை நாட்ட) தேர்ந்தெடுத்திருப்பாள் திரௌபதி.
ஆதி சக்தியானலும் இவ்வுலகில் கஷ்டபட வேண்டும் என்பதை பார்வதி அவதாரமான பாஞ்சாலி வாழ்க்கை உணர்த்கிறது
காலம் உள்ள வரை போற்றப்படவேண்டியவள் நிலா வம்சத்தின் குலவது பாஞ்சாலி...🥺🥺
இன்று வாழும் வம்சங்களில் நிலா வம்சம் என்றால் யார் ? சொல்லுங்கள் உங்களின் அறிவு மற்றும் நேர்மை என்ன பார்க்கலாம்
அனைத்தையும் இழந்து தர்ம வழியில் எவர் நிற்கின்றார் அவரை இந்த🌎 உலகம் தெய்வமாக வணங்கும் உதாரணமாக திரௌபதி தாயே🔥🔥🔥🔥🔥
yes
தாயின் உண்மையான கண்ணீர் 😭
திரௌபதி தாய் ஆனவள் இன் நொடியே இறந்து இருப்பாள்😢😢
வாழ்வு முழுவதும் போராடிய வீர பெண் திரெளபதி.🎊 அவரிடம் இருந்து மன திறத்தை கற்றுக்கொள்ள வேண்டியே நாம் அவரை தெய்வமாக வணங்குகின்றோம்🎉
Yes
ஆம்
பழி பேராசை எண்ணங்களால் நடத்தப்படும் யுத்தம் என்றும் சுகம் அளிக்காது. எவ்வளவு பெரிய உண்மை
Ana ethum verum pali ila
இந்த நிகழ்ச்சி யை பார்த்த பின்பு ம் மனித மனம் திருந்த மறுக்கிறது.
2024 தர்மத்தின் வாயில் மட்டுமே செல்ல வேண்டும் அதர்மத்தின் வழியில் செல்லக்கூடாது என்பதை மகாபாரதம் மூலம் நான் உனர்ந்துகொண்ட்டேன்
The emotional chemistry between draupadi and abhimanyu is superb
காந்தாரியும்... புதல்வர்கள் மடிவதை எண்ணி கலங்குகிறாள்...
பாஞ்சாலியும் புதல்வர்கள் மடிவதை எண்ணி கலங்குகிறாள்... நல்லவர்களஇனும்... கேட்டவர்களஇனும்... தாயிக்கு பிள்ளைகளே...
யுத்தத்தால் அழிவு. அதுபோல
பங்காளிகள் சண்டையால்.ஒரு பயனும் இல்லை.
மரணம் ஏற்படும்.அல்லது பகை.பழியுணர்வு.அவமானம் மட்டுமே உண்டாகும்.
சாமாதானம் மட்டுமே நல்லது.❤️
Nal purithal
அடுத்தவரின் சொத்துக்களை அனுபவித்து அதற்கு உரிமையை கொண்டாடும் அனைவருக்கும் இத்தகைய தண்டனை நல்கினால் கிருஷ்ண பகவானே இக்கலி காலத்தில் நீவீர் எங்கு சென்றீர்கள் 😭😭😭😭😭 என் கிருதயம் பலனின்றி போய்விட்டது நீதி நேர்மை இக்கலி காலத்தில் இல்லை தற்போது மகாபாரதம் தோன்றினால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏 இது இப்பேதையின் கண்ணீர் கோவிந்தரே
Unmai nega sonnathu samathanama pona sonthangalukkulla entha pagamaiyum ila❤😢
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி அறிந்ததும் ஏற்கமுடியாமல் தவிக்கும் தாயின் உள்ளத்தை தத்ரூபமாக வெளிப்படுத்தினார் திரௌபதியாக நடித்தவர். எல்லாம் இறைவன் செயல்.
திரவுபதியின் வாழ்க்கை கொடுமையானது😢😢
Adhu avanga appa seidha thappu
* திரௌபதி
Yes
Not only Draupadi, everyone are cursed in this epic.
See carefully, no one ll b happy at an end..
Even krishan knows his future..
Varshini 😂😅
அப்பப்பா அருமையான நடிப்பு Pooja Sharma ❤❤❤
எத்தனை முறை பார்த்தாலும் அழுக வருது ❤❤❤❤❤
ஒரு தாயாக திரௌபதியின் வேதனை கண்டு கண் கலங்கிவிட்டேன் 😢😢
Draupadi and krishan's acting is awesome
கண்ணா, வாசுதேவ கிருஷ்ணா, இலையுதிர் காலத்தில் கொட்டிய இலைகள் கூட மறு முறை வசந்தத்தில் தளிர்த்து விடும், பெற்றெடுத்த குழந்தைகள் தளிர்க்க வழியுண்டா மாதவனே!
பாமா காமா pudhuppudhu kuzhandhaikal pirandhu konde dhan irukkum....
Prakash Muthusamy
Supre😊
ஆனால் இலையுதிர் காலத்தில் கொட்டிய அதே இலைகள் மீண்டும் தன் மரத்தை சென்றடைந்து மீண்டும் தளிர்விடாதே அனுயன் அவர்களே
ஆன்மா என்றும் மரணிப்பதில்லை. சந்தனுவின் மரபு அனு முற்றிலும் அழிய வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அந்த வம்சம் இரத்தம் எந்த உடலிலும் ஓட கூடாது. இதை காரணமாக கொண்டு பரச்சித்து இறந்து உயிர் பெற்றான் சிசுவாக இருந்து போதெ
draupadi is a pure soul
Draupadi emotions when seeing her sons, made me feel a lot...
Veedhi aadum vilyatil, sadhi valayil vizhundhanare
dharmam engu bali agumo
Sadhi seidha suzhchigalil, kadhi endru poyunare
adharmam engu vetriyai petrudmo
Sondhangal, bandhangal, sodhanayai tedinare
dharmam engu bali agumo,
aravanakim uravugalum, pari thavikum nelai kondal,
adharmam engu vetriyai petridumo
Now I realize what this sentence means to my life!!!
தன் குழந்தைகள் தனக்கு முன் இறந்து போகும் என்பதை எந்த தாயால் தான் தாங்க முடியும்
100% true
Fantastic expressions of panjalai And krishna
Mahabhaaratham is true or not?
@@maheswari1754 it is true
திரௌபதி எதிர்கால நிகழ்வுகளை நினைத்து லட்டு ஊட்டிண்டே அழும்போது எனக்கு மிகவும் அழுகை வந்து விட்டது😢😢😢😢.
பாவம் திரௌபதி என்ன சுகம் கண்டாள்?. துக்கம் தன் அப்பாவிடமிருந்து ஆரம்பித்து கடைசி வரை துன்ப க்கடலில் மூழ்குகிறாள் 😭😭😭😭😭😭
Got my tears 🥺😢
Magabharatham 🔥🔥🔥
2024 watching attention here ❤
கண்கள் கலங்கி விட்டது.....🥺🥺😭😭
தன் மகன்கள் இறப்பதை முன்பே அறிவது எவ்ளோ கஷ்டமா இருக்கும்....🥺
Aha,Enna oru scene.Super acting by Droupathy.Hats off to the actor and Director.Really super.
அதர்ம வழியில்
வாழும் சத்ருக்கள்
வாழட்டும் இல்லையெனில் சாவட்டும்..
அது அவர்களின்
கர்ம வினை படி நடக்கும் ..
ஆனால்
நமது குழந்தைகள்
நல் வாழ்வு பெற
இறை வழியை அடைவோம்..
Tis episode made me cried again!! :'(..wat a acting draupathi!! God!!
ஒரு தாய்க்கு தன் குழந்தயே சொர்க்கம் 😢😢😢
Krishna 's upadesam is superb
Good brother Sri Krishnar and Good Sister Dhraupathi
Panchali acting super
Romba emotional scene 😭😭
Subathra innocent women.
குல விளக்கள் மடிந்து போக ஆயத்தம் மா... அம்மா திரொபதா உன் வருத்தம் காந்தாரி அம்மைக்கும். நீங்கள் வாழ்ந்த அந்த உலகில் நுன்னினும் நுன்னான உயிராக இந்த பாவி வாழ்ந்திருப்பேனா? ஐய்யன் ஈசனுக்கே உரியது.. நீங்கள் எங்கள் வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட உரிய தெய்வங்கள் எனக்கு அந்த வழி உண்டோ என்தாயே திரொபதா
Pooja sharma's acting is awesome!!!
Draupadi acting super 😢
Tears rolled out in my eyes while she cried
Great nadipu.....enakay kanner varuthu
My favourite serial makaparatham💯❣️
🥰
Naanum
11:55-19:00 dat moment was soooooooo touchable.....
I am crying lik anything
Awesome can see the real pain of mother super draupadi
Nice emotional episode 6.07.2023 ippavum Vijay tv la 6Am telecast aguthu one of the best serial
Entha oru annaikkum intha oru nilai nadakkak koodathu kirsnan nee Vara vendum kirsnan ❤❤❤❤
Mothers are one of the best creations of God
of cource
Best episode drowpathis acting was amazing
17.22-19.00
very very emotional 😭😭😭😭
🥺🥺🥺🥺
சாவிற்கு பயந்து போரைத் தவிர்ப்பது கோழைத்தனமே! தமிழ் மரபுப்படி இது கோழைத்தனமே!
பாஞ்சால தேசம், இக்கால வட இந்தியாவின் பகுதியாகும். அதனால் திரௌபதியின் எண்ணம் நம்பும்படியுள்ளது.
தமிழ்ப் பெண்ணாயிருந்தால், தன் புதல்வர்கள் போரிட்டு வீர மரணம் எய்துவதையே (குறிப்பாக தர்மத்தை நிலை நாட்ட) தேர்ந்தெடுத்திருப்பாள் திரௌபதி.
Aana entha serial pathi fake
Arjunan ❤❤❤❤
2024 anybody
Mahabharatham is the best of the best
Yalla Thai avalukku enna nadandhalum poruthukuvange aana pasangalukku onnu Naa yalla theyum edrthu nippange❤ that's power of motherhood
17.36 yaaru voice pa, vera level❤❤❤❤❤❤
Great expressions by Pooja
She exhibited her best acting in this episode.
Anybody in 2023
👍🏽👍🏽👍🏽👍🏽
In 2024
Happy birthday krisha,mayakanna,vasudeva,narayana,🙏🙏🙏26.8.2024
Heart touching seen
beautiful acting.. i am also crying
11:46 திரௌபதி அக்கா இந்த சோகத்துலயும் புடவை நகை எல்லாம் மாத்திட்டு வந்திருக்கீங்க😂😂
She is a chakravarthini not a beggar..
Drraupathi❤❤❤❤❤❤❤
திரௌபதி அம்மா
My favorite serial
fab acting!!!! touching
Drupati life long fulla kanner than..... Nimmathi ila life.... epadi thanganaga
துர்பதர் சாபம்
Karnan kelvi pattu irukiya..... Manda bathram......😂😂
KArnan life long kashtam 😢😢😢😢😢😢😢
@@mohanvel1210😂😂😂😂
Superb acting by Draupadi
I can understand Draupadi's pain
Fantastic ❤
The worst truth Drowpathi, to know your children are going to die in this war 💔 💔💔💔💔💔
I wonder that how they have done everything perfectly
Kannaney kuda irundhalum nadaka vendiyadhu nadandhey therum
Panchali worshipbable woman.
德勞帕蒂的痛苦令人不安。
Nice story ❤
best episode in mahabharat
Very good very nice episode draupathi acting very nice iam very feel good draupsthi thanks for vijay tv
Mahabaratham oru nalla kaviyam
2024 any one❤❤❤
All bgm and songs are really great 👏👏👏
, திரௌபதி
A very good episode in mahabaratham
இதனால் தான் எதையும் முன்னதாக தெரிந்துகொள்ள கூடாது
Amma unnai mathere i kotumai yarum anubaveka kudathu Thayee❤❤❤❤❤😢😢😢😂😂😂😂😂😂😂
My favourite episode in mahabharatham
After see tjis i got tears in my eyes😢
Very good....
Draupathi valkai kodumaiyanathu 😂😂😂😂
Society kka Manithan ethavathu 1nu pannite irukkanum... Yaarum Nilaiyanavarkal illai...
😔😔😔😔 thiz episode touch my heart
Krishnan can stop this uththam.
17:37 ❤❤❤❤😢😢😢😢😢😢😢
Oru thayaiku munnal avarudaya pillaigalin irapai aval epadi thanguval entha nilamai entha oru thaikum varakodathu😢
19:04 yen aluraganu keka ve ila yaru 🙁
super epsiode.......b/w draupadi and her sons....
Heart breaking......
08:08 pandavarkal matum🎉.
Good acting
Panjali like ennaena vo paesi mayaki enna kootítu vanthutanae to mayakanna😮
Eththanai dhadavai parthalum salikkadhu
18:35 😢😭😭