வாவ் சங்கீமா சூப்பர் 👌 செம அசத்தலாக இருக்கு ஜீரா ரைஸ் பருப்பு ரெண்டுமே சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா எல்லாத்தையும் விட சாமியும் சங்கீதாவும் சேர்த்து சாப்பிட சங்கீதா சாமிக்கு ஊட்டி விட அடடா கண் கொள்ளா காட்சி இதை பார்க்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைத்து இருக்கிறது முக்கியமா நான் மிகவும் ரொம்ப ரொம்ப ரசித்து ரசித்து பார்த்தேன் இதைவிட ஒரு தாய்க்கு வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும் என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு சுத்திப்போடுங்கள் திருஷ்டி பட்டுவிட்டது நீங்கள் இருவரும் இணைந்து இதேபோல் சந்தோஷமா வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் ஐ லவ்யூமா ♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🧡💛💚💙💜🤎♥️💕💞💓💗💖💝💘♥️❣️❤️🩹💕
Wow parkumpodhu sapida dhonudhu kantipa try panren mam thirumanamana puthithil upma kuda seiyatheriyama erundhen but ippolam unga vedio parpathinal endha recipe ya erundhalum kavala padama unga samayala pardhu seidhu vetla parattu vankuren romba sandhosam mam God bless you tq
Sangee super combination jeera rice n dal tadka . Naa usual aaa seiven , almost same procedure konjam sila changes. Naa eppavum sambar kku konjam thuvaram paruppu, inge Punjabi mix dal kidaikkum( mysore paruppu n passi parupppu mix), konjam mix dal use panni sambar vaippen😊😊😊😊
அய்யோ சங்கீதா, உங்க வீடியோ பாக்கலனா இந்த நாள் இனிய நாளாவே இல்ல. U r amazing 🎉🎉❤ Thank you so much for sharing your wonderful recipe.😊 God bless you and your family sis🤩
ரொம்ப நன்றிப்பா இப்பதான் தெரியுது என் வீடியோவை நீங்கள் சரியா பார்க்கிறதே இல்லைன்னு த்ரீ டேஸ் முன்னாடி தப்பா இடியாப்பம் வீடியோ போட்டேன் இப்ப இடியாப்பம் வீடியோ கேட்கிறீங்களே ஏற்கனவே போட்டு இருக்கேன் சேனல்ல செக் பண்ணி பாருங்கruclips.net/video/5OCIbn1XMDo/видео.html
Hi, Sangee, ma today's recipe super o super👌👌Tomorrow for my daughter's lunch box, iam going to pack this Sangee, ma's style jeera rice only. That thalippu u did for that dhal looks very flavorful and tasty👌👌👌jeera rice sema👌👌👌ur husband's casual remark Enna thadkavo🤔👌👌👌🤣🤣🤣😅 Simple but very very delicious lunch👌👌👌 Stay blessed and b happy like this always with ur family, Sangee, ma🎉🎉🎉🤝🤝👍😍😍💕💕
Sis neenga evlooo solringa antha foodaa pathi intha boys kita mattum ivlothana reaction varum all boys same reaction but your cooking and style, explanation very very super ❤❤❤😊😊😊🎉🎉🎉
சங்கீதா டியர் மா என்ன சொல்றதுனே தெரியலமா வார்த்தையே வர்ல மா சூப்பர் சூப்பர் டியர் மா நான் டிரை பண்னி சந்தோஷமா சாப்ட போறேன் நாளைக்கே சூப்பர் இரண்டு மே சூப்பர் மா சங்கீதா ❤❤❤🙏👍
I prepared the potato fry you prepared with ragi chapati,but i made potato with poori for my son's and myself together with dosa we enjoyed yummy potato thnx u sangee
ஹாய் அக்கா சூப்பர் சமையல் தெரியாதவர் கூட உங்கள் சமையல் பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா கத்துக்கலாம் அக்கா உங்களால் எங்களுக்கு புது புதுசா நாங்களும் கத்துகிறோம் நன்றி அக்கா l love you அக்கா ❤❤❤❤❤❤❤❤❤
மாலை வணக்கம் நீங்க இதிலிருந்து தெரியுது வீடியோவும் முழுமையாக பார்க்கவில்லை என்று நான் வீடியோவில் சொல்லி இருக்கேன் இதுக்கு பதிலா நீங்க தேங்காய் பால் ஊற்றி வைக்கலாம்னு சொல்லிட்டு சோ எப்பயுமே தேங்காய்ப்பால் ஊற்றி வைப்போம் அதற்கு மாறுதலை இப்படியும் செஞ்சு பாருங்க ரொம்ப சுவையா இருக்கும்
Hi சமையல்தலைவியே..😍😍கண்ணம்மா டிப்ஸ் செம சீரரைஸ் பருப்பு கடையல் வெறலெவல் 😋😋😋😋😋😋😋😋😋கண்ணம்மா சுவாமிஅண்ணாவுக்கு 🙏🙏🙏🙏எனக்கு ஓரு வாய் Pls dear ஐ லவ் யூ 💜💚💙💛❤
கணவருக்கு உங்கள் சமயலை பாராட்ட மனசே வரவில்லை. எவ்வளவு அழகாக சமைத்து அன்புடன் பரிமாறிய உங்களுக்கு சூப்பர் என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் பார்க்க கூடிய எங்களுக்கு சந்தோஷமாக இருந்திருக்கும் பரவாயில்லை வாழ்த்துகள்.
Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/wPjn8nlpWCg/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
சூப்பர்
வாவ் சங்கீமா சூப்பர் 👌 செம அசத்தலாக இருக்கு ஜீரா ரைஸ் பருப்பு ரெண்டுமே சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா எல்லாத்தையும் விட சாமியும் சங்கீதாவும் சேர்த்து சாப்பிட சங்கீதா சாமிக்கு ஊட்டி விட அடடா கண் கொள்ளா காட்சி இதை பார்க்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைத்து இருக்கிறது முக்கியமா நான் மிகவும் ரொம்ப ரொம்ப ரசித்து ரசித்து பார்த்தேன் இதைவிட ஒரு தாய்க்கு வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும் என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு சுத்திப்போடுங்கள் திருஷ்டி பட்டுவிட்டது நீங்கள் இருவரும் இணைந்து இதேபோல் சந்தோஷமா வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன் ஐ லவ்யூமா ♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🧡💛💚💙💜🤎♥️💕💞💓💗💖💝💘♥️❣️❤️🩹💕
Thku so much ma
It's very true ma all your words are true really Swami sir is very lucky to have our darling Sangeema as partner long live dear no more words.
உங்க பாசமான பாசத்தோடு பேசும் பேச்சு தான் அழகு நல்ல குடும்பம் வாழ்க வளமுடன்
Thku
Jeera riceum,Dall thadukkavum sema match desr today vunnoda thakkali satham(yesterday recipe),baby potato fry senjen.Semaya irunthichida.tqda Kuttima👌👌👌👏👏👏👍👍👍😋😋😋🥰🥰🥰❤️❤️❤️
Yes ma i saw ur image thku so much ma
Wow parkumpodhu sapida dhonudhu kantipa try panren mam thirumanamana puthithil upma kuda seiyatheriyama erundhen but ippolam unga vedio parpathinal endha recipe ya erundhalum kavala padama unga samayala pardhu seidhu vetla parattu vankuren romba sandhosam mam God bless you tq
Thku so much
Super jeera rice all receipts super easy ya varudhu unga dish nan seithan super a vanthadu
Thku
Good sangeet😊 we always use Mysore dhal. As u said yes it's very tasty if we cook with that dhal.
Thku
Sangee super combination jeera rice n dal tadka . Naa usual aaa seiven , almost same procedure konjam sila changes. Naa eppavum sambar kku konjam thuvaram paruppu, inge Punjabi mix dal kidaikkum( mysore paruppu n passi parupppu mix), konjam mix dal use panni sambar vaippen😊😊😊😊
Thku dear ma
Vera level mam super clear explain mam.samaika theriyatha Vanga kuda unga video parthu kathukalam,sir kuduthu vatchavanga mam
Thku thambi
@@CookwithSangeetha dharan oda Amma
Mam naan
Intha Sangeetha pulao Kaila yenathan😊 iruko. Mmm really yr great
Mam. Itha coconut milk add Pani saiyallama
Thku. Yes u can i told video
அய்யோ சங்கீதா,
உங்க வீடியோ பாக்கலனா இந்த நாள் இனிய நாளாவே இல்ல.
U r amazing 🎉🎉❤
Thank you so much for sharing your wonderful recipe.😊
God bless you and your family sis🤩
What else I need dr ur work big energy
Super mam ghee rice ketten super அதற்கு பதிலா jeera rice nd dhall thaduka super thank you so much mam
Already ghee rice so many times uploaded pls check
Dal thadka jeera rice pramadham... Romba super a pannitingaa sister... Semmaya iruku.. husband ku ooti vitadhu paaka super a iruku sangee ma...
Thku inga
Hats off you Mam ❤️ So Cute And Awesome 👍👍 I like Sangeetha samayal 🥰🥰🥰🥰
Thks inga
Super mam i really liked it i will surely try this recipe i love they way you explain 🎉🎉🎉
Thku
Lovely recipe. Can u Pl post veg kichadi north Indian type?
Sure thku
Hats off to your Receipes Akka 💥🔥 Vera level unga cooking ka idiyappam video podunga akka
ரொம்ப நன்றிப்பா இப்பதான் தெரியுது என் வீடியோவை நீங்கள் சரியா பார்க்கிறதே இல்லைன்னு த்ரீ டேஸ் முன்னாடி தப்பா இடியாப்பம் வீடியோ போட்டேன் இப்ப இடியாப்பம் வீடியோ கேட்கிறீங்களே ஏற்கனவே போட்டு இருக்கேன் சேனல்ல செக் பண்ணி பாருங்கruclips.net/video/5OCIbn1XMDo/видео.html
@@CookwithSangeetha Sorry akka Na check pannama kettan
Super.. ❤️ Fresh milk use pannalama?
Yes
அருமை ராகி லட்டு செய்து பார்த்தோம் நன்றாக இருந்தது நன்றி
Thku
Your preparation is so beautiful mam and.preparing time your tips are super mam ❤️👌👌💐🙏
Thanks a lot
Hai sis 🤗yepudi irukenga🤩jeera rice ye husband ku rompa pudikum .kasthuri mediku kandipa podanuma sis .
Yes dear thku pa
Neenga pesunathu samaikurathu rendumey semma👍
Thku
, wow super very nice recipes sangeema 👌👍💖god bless you
Thku ma
Hi, Sangee, ma today's recipe super o super👌👌Tomorrow for my daughter's lunch box, iam going to pack this Sangee, ma's style jeera rice only. That thalippu u did for that dhal looks very flavorful and tasty👌👌👌jeera rice sema👌👌👌ur husband's casual remark Enna thadkavo🤔👌👌👌🤣🤣🤣😅
Simple but very very delicious lunch👌👌👌
Stay blessed and b happy like this always with ur family, Sangee, ma🎉🎉🎉🤝🤝👍😍😍💕💕
Thku dear ma. Sure u can try pak extra for her friends too ma they can enjoy ma
Akka neenga enna brand basmati rice use pannuvinga
India gate brown pak
@@CookwithSangeetha tq so much akka neenga reply pannathukku☺
❤
I am Sri Lankan I am razeena
I like your food
I make your food
Thank you so much ❤ please Ripley me okay ❤
That's really happy dear . Thks a lot .i will reply each and every comment dear
Sis neenga evlooo solringa antha foodaa pathi intha boys kita mattum ivlothana reaction varum all boys same reaction but your cooking and style, explanation very very super ❤❤❤😊😊😊🎉🎉🎉
Thku
Love you 💖sangee akka 💞unga samayal super akka💐🌺💐🌺🌺🌺
Thku pa
சங்கீதா டியர் மா என்ன சொல்றதுனே தெரியலமா வார்த்தையே வர்ல மா சூப்பர் சூப்பர் டியர் மா நான் டிரை பண்னி சந்தோஷமா சாப்ட போறேன் நாளைக்கே சூப்பர் இரண்டு மே சூப்பர் மா சங்கீதா ❤❤❤🙏👍
Thku dear ma
I prepared the potato fry you prepared with ragi chapati,but i made potato with poori for my son's and myself together with dosa we enjoyed yummy potato thnx u sangee
Thku.yes you can
அசத்தலான சமையல் உங்கள் உழைப்பு வீண் போகாது தல குடும்பத்துடன் நீடூழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் dr
Thks dr
Nice 👍 thanks
Sangeema jeera riceum dalum super ma ❤
Thku ma
I have tried came very tasty thank you
Most welcome 😊
Jeera rice super 👌👌👌👌👌 akka thnk u akka 🙏🙏🙏🙏 lov u lot akka 😍😍😍
Thku too dear
ALAHAANA AUNBAANA JOODEE YENKANNEY PATTUDUM Vanakkam dear Yes naanum Seithu oru pedi pedi pedkkappooren thankyouda yes frinds ku shar seiherenma NAAN THALAI VANANGUREN UN ATTAHAASAMAANA SAMAYALUKKU DA
Thku so my ma
Amazing first time iam saw the video fabulous sankee
Thku so much sir
Wow looking very yummy akka today this is lunch 😋❤
Thku
அண்ணி சமையலை பற்றி ஒன்றுமே தெரியாதவங்க கூட அருமையா சமைக்கலாம் அண்ணி நேற்று செய்த தக்காளி சாதம் செய்தேன் அண்ணி.டேஸ்ட் சூப்பர். நன்றி. லவ்யூயூயூயூயூ.
V happy dr your trying my all recipes because you believe me lot i will keep that ever ...thku n lov u dr
Jeera rice and dhal thadka made for each other, just like you both. Stay Blessed Always
V tru thku
Delicious recipe 😋 Thank you
for sharing ❤️
Welcome
Hai சங்கீதா! ஜீரா ரைஸ்! டால் கறி! மிக அசத்தல்! நீங்கள்! சாப்பிடும்! போது! பேசும் போது! மிக அழகு! எங்கே! உங்கள் பாசமான மகன்! கிருஷ்ணா! அண்ணா! எங்கே?
Thku playing
Akka unga kitchen very nice. Nan kannu vachitan suthi poduga 😍😍
Haha , thku dear
Malaysia n Singapore romba nalla samaithu sappiduvangga. Itha sappaadu romba naalachi 😊
Oh that's good.pls try same really v tasty
Thank you Sangee akka 👌👌 parkum bodhe superb a irukku.nan kandippa try panren
Sure thku dr
Definitely I will try and told you.
Thku
Sangeetha Sister you are always doing awesome recipe with super taste
Thku dr
ஹாய் அக்கா சூப்பர் சமையல் தெரியாதவர் கூட உங்கள் சமையல் பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா கத்துக்கலாம் அக்கா உங்களால் எங்களுக்கு புது புதுசா நாங்களும் கத்துகிறோம் நன்றி அக்கா l love you அக்கா ❤❤❤❤❤❤❤❤❤
V happy dr thku da ma
Sangeeta superma.attu kodal gravy seidhukatungal .🙏
Thku
சூப்பர் சங்கீதா💐
Your using Disas very nice
Thku
அழகான மனைவி..
அன்பான கணவன்..
அடைந்தாலே ஆனந்தமே..மனசில
நம்ம கணவர்..பிள்ளைகள்..
ருசியா சாப்பிடணும்னு
நினைச்சு சமைச்சாலே
அந்த உணவு நல்லா
வந்திடும்.
Yes very tru ma
Where did u buy this white ceramic vessel?
Home centre
Antha White cook🍲 were link poduinga engha Vangninga
Home centre direct shop pls check
Definitely will try this recipe
Thku
Recepie vide neenga Ooti vittathu super sis
Thku
சூப்பர்.
Akka unga husband smile panna nalla irkum pakkavey payana iruku
His nature, don't say like that payam n all
Sis super superana recipis l like👌👌💖💖💖💖
Thku
Thambi konjama sapitutu ezhunthitarr.Take care of him.very nice dish combination.🎉
Thku.yes he will eat v less
Akka andha white Cookware enga vangunenga link podunga akka
Home centre direct shop
@@CookwithSangeetha tq akka
All recipe super sangeema
Thku
சங்கீதா சிஸ்டர் சூப்பர் சூப்பர் சூப்பர் .🔥🔥🔥👌👌👌♥️♥️♥️
Thku
Akka enaku Oru doubt briyani ku thakkali gravy maathiri vadhakanuma illa cubes aa cut panni light aa vadhakanuma
தக்காளியே ஸ்லைஸ் ஸ்லைசா கட் பண்ணி நல்லா குலையுற வரைக்கும் வதக்கணும் நீல நீளமா மெலிசா கட் பண்ணனும் வெங்காயமும் அப்படித்தான் கட் பண்ணனும்
Akka u r made for each other .............u r look like laddduuuuuuuuuu akka❤❤❤.
Haha thku pa
Super sangee super ❤️
Romba arumai sis
Thku
Thank you so much sister
சங்கீதா சகோதரிக்கு என் மாலை வணக்கம் நன்றாக இருக்கிறீர்களா பாலுக்கு பதிலாக தேங்காய்ப்பால் ஊற்றி செய்தால் அதுவும் வித்தியாசமான சுவையாக இருக்கும்
மாலை வணக்கம் நீங்க இதிலிருந்து தெரியுது வீடியோவும் முழுமையாக பார்க்கவில்லை என்று நான் வீடியோவில் சொல்லி இருக்கேன் இதுக்கு பதிலா நீங்க தேங்காய் பால் ஊற்றி வைக்கலாம்னு சொல்லிட்டு சோ எப்பயுமே தேங்காய்ப்பால் ஊற்றி வைப்போம் அதற்கு மாறுதலை இப்படியும் செஞ்சு பாருங்க ரொம்ப சுவையா இருக்கும்
@@CookwithSangeetha மன்னிக்க வேண்டும் சகோதரி அவசரப்பட்டு விட்டேன் 🤔🤔🙏
Todays recipe also super ma
Thku
Very very good mam God bless you superb
Thku
Super ❤
I like your cookwares ❤
Thku
Vera level ❤❤
Thku
Hi சமையல்தலைவியே..😍😍கண்ணம்மா டிப்ஸ் செம சீரரைஸ் பருப்பு கடையல் வெறலெவல் 😋😋😋😋😋😋😋😋😋கண்ணம்மா சுவாமிஅண்ணாவுக்கு 🙏🙏🙏🙏எனக்கு ஓரு வாய் Pls dear ஐ லவ் யூ 💜💚💙💛❤
Sure thku dr ma
Super recipe akka
Thku
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
மிக மிக மிக அருமை
Thku
Akka paneer 65 pls
Tmr am travelling going to Bangalore so pls remeber me next week dear
Super recipe sister
Thku
Super akka very nice ☺️☺️
Thku
Indha vessel oda link pls
Which one
கணவருக்கு உங்கள் சமயலை பாராட்ட மனசே வரவில்லை.
எவ்வளவு அழகாக சமைத்து
அன்புடன் பரிமாறிய உங்களுக்கு
சூப்பர் என்று ஒரு வார்த்தை
சொல்லியிருந்தால் பார்க்க கூடிய எங்களுக்கு சந்தோஷமாக இருந்திருக்கும்
பரவாயில்லை வாழ்த்துகள்.
அப்படி இல்லைங்க அவருடைய அசைவு ஒன்னு ஒன்னுலயும் எப்படின்னு எனக்கு மட்டுமே புரியும்
எதையும் எதிர்பார்க்காதே ஏமாறுவாய் இதுதான் என்னுடைய கருத்து
தினமும் மூணு வேளையும் ருசி.. ருசியாவே..
சாப்பிடறார்.எத்தனை முறைதான் சூப்பர்னு
சொல்லுவார். அவருக்கே அந்த வார்த்தை போரடிச்சிருக்கும்
அதான்.
Very nice 😊❤🌟👏👌💐
Thku
Arumai
Thku
அருமை👌
Thku
Super 👍👍👍
Thku
சூப்பர் சிஸ்டர் சூப்பர் உங்கள் அன்பு ரொம்ப அழகா இருக்கிறது சிஸ்டர்
Thku
Awesome sister
Thku
super akka🥰🎉🎉🎉🎉🎉🎉💐🙌🙌
Thku
Super sister👌👌
Thku
சூப்பர். சங்கிதா
Thku
Arumai Nice sister🤗
Thku dr
அக்கா உங்க ராகி கஞ்சி ரெசிபி பார்த்தேன் என் பெண்ணுக்கு பத்து வயது ஆனால் ரொம்ப ஒல்லியாக தான் இருக்கும் இதை எவ்வளவு அளவில் கொடுக்க வேண்டும்.
1glas pothu pa
Sangeema super ma paarkave romba romba nalla irukuma....
Thku ma❤
Super sis.
Good family. God bless you
Thku so much
Super sister very nice
Thku
Hi akka very nice akka super ungala romba pudikkum akka
Thku pa
Super rice
Thku
Nice super akka
Thku dr