I Paid Every Items but did not Buy It!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Surprise Visit to Bamboo Thaatha House | Gifting Him Mobile Phone!!
    • Surprise Visit to Bamb...
    I always wanted to make someone's life happy with unexpected surprises, I saw Mr, Natarajan on a busy roadside, He was selling bamboo wooden houses and boats for almost 15 years, So I went with my team there. He was unaware who we are, we just wanted to showcase his wonderful creativity to the world and this time we planned to pay half amount for
    10 small houses
    7 Step houses
    2 Boats
    I paid half amount so nearly 20 of our subscribers can buy it from him buy paying the remaining amount. So everyone can arrive to his small shop.
    This would be unforgettable day in his life
    Making Him on trending from Now
    Like and share this video show your love
    #MOPSQUAD
    Location Details
    P Natarajan
    No83, Amman koil street, Sathyamangalam road, Saravanampatti
    Coimbatore 641035
    Mobile: 9600605946
    Landmark Opposite to Amman Temple
    (200mts away from Prozone mall)
    Map: goo.gl/maps/Wz...
    ➽Join MOP Membership for exclusive perks here⬇
    / @itsvedha
    ➽Subscribe to MOP⬇
    www.youtube.co...
    ➽Shop all our gadgets on amazon with special disocunt⬇
    www.amazon.in/...
    ➽BUSINESS INQUIRIES ➤ mrorp@yahoo.com
    ➽Checkout our other channels
    "Pimpom Lifestyle" / pimpomlifestyle
    "Mr puttu kutty" / mrputtukutty
    "VEDHA" / vedha
    ➽Stalk me :)
    Instagram : / mr_ooru_porukki
    Facebook page : / mrooruporukki
    Linkedin : / mrooruporukki
    Twitter : / oorumr
    **********************************************************
    #MrOoruPorukki #Pimpomlifestyle #Mrputtukutty #Vedha
    **********************************************************

Комментарии • 4,5 тыс.

  • @itsvedha
    @itsvedha  2 года назад +12

    Rest in Peace Bamboo Thatha, Thanks for your blessings 🙏You Live in my house forever♥

  • @itsvedha
    @itsvedha  4 года назад +1062

    Surprise Visit to Bamboo Thaatha House | Gifting Him Mobile Phone!!
    ruclips.net/video/hMj5AU6qxDE/видео.html
    I always wanted to make someone's life happy with unexpected surprises, I saw Mr, Natarajan on a busy roadside, He was selling bamboo wooden houses and boats for almost 15 years, So I went with my team there. He was unaware who we are, we just wanted to showcase his wonderful creativity to the world and this time we planned to pay half amount for
    10 small houses
    7 Step houses
    2 Boats
    I paid half amount so nearly 20 of our subscribers can buy it from him buy paying the remaining amount. So everyone can arrive to his small shop.
    This would be unforgettable day in his life
    Making Him on trending from Now
    Like and share this video show your love
    #MOPSQUAD
    Location Details
    P Natarajan
    No83, Amman koil street, Sathyamangalam road, Saravanampatti
    Coimbatore 641035
    Mobile: 9600605946
    Landmark Opposite to Amman Temple
    (200mts away from Prozone mall)
    Map: goo.gl/maps/WzfbJBK7vnh7TJg58

    • @moganthkumar5831
      @moganthkumar5831 4 года назад +20

      😢 Heart melting 💓 ♥

    • @itsvedha
      @itsvedha  4 года назад +43

      Just Say MOP!!
      We already paid Half amount for you guys
      Get there and pay the half and own it!!
      Love You all
      Tag me On instagram instagram.com/mr_ooru_porukki

    • @mrk9204
      @mrk9204 4 года назад +3

      MOP ❤️

    • @Kannankumar-li4ck
      @Kannankumar-li4ck 4 года назад +5

      Bro yananallla varamudilla bro😔😔😔 nanga Namakkal bro long distance nenga vangi yanaku parcel pandringa bro Naa Paytm pandran ongaluku..

    • @shashass9635
      @shashass9635 4 года назад +3

      👍👍👍

  • @The_Food_Trainer_Sai
    @The_Food_Trainer_Sai 4 года назад +211

    அவர் கிட்ட இருக்கும் கலையை விட அவரின் நேர்மை மற்றும் அவரது வெள்ளை மனம் இறைவனின் வரம்

  • @mcgregor3629
    @mcgregor3629 4 года назад +193

    பெரிய பெரிய நடிகர்ku கூட இல்லாத மனசு உங்களுக்கு இருக்கு 🔥🔥🔥

  • @TeamMOP
    @TeamMOP 4 года назад +90

    Hit Like and share the video if you happy

  • @V3VIEWSNELLAI
    @V3VIEWSNELLAI 4 года назад +606

    யோவ், என்ன மனுஷன் யா நீ. எனக்கே உண்ண பார்க்கணும் போல இருக்கு... உன் மனசுக்கே நீ நல்லா இருப்ப சகோ..💖💖💐💐💐

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 4 года назад +127

    இன்னோருவரின் புன்னகைக்கு எவர் காராணமோ அவரே இறைவன்....🎉🙏👍❤️... நீங்கள் இறைவன்.... வாழ்த்துக்கள்...🎉

  • @mathan07mas23
    @mathan07mas23 4 года назад +51

    பெரிய மனுசன்யா நீ...மதுரையில் இருந்து வாழ்த்துக்கள்...கோவை வரும் போது கண்டிப்பா வாங்கிட்டு போவேன்...

  • @itsvedha
    @itsvedha  4 года назад +6

    Just Say MOP!!
    We already paid Half amount for you guys
    Get there and pay the half and own it!!
    Love You all
    Tag me On instagram instagram.com/mr_ooru_porukki

  • @vatchalavatchala8519
    @vatchalavatchala8519 4 года назад +182

    Mop தம்பி அவரை பாக்கவே ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு வெள்ளந்தியான மனிதர் என்ன ஒரு படைப்பு அவருக்கு என் வணக்கங்கள் 👏👏👏👏👏👏👏

  • @jvsqc
    @jvsqc 4 года назад +265

    I bought a house and ship from him at chennai before 15 years. Still it is beautiful. In our showcase. He gave me just for 100 rs. Super and worth. I asked him to take 200 for both. But he said 100 rs enough for his food. I remember him till know. Happy to see him again

  • @brianoconner3428
    @brianoconner3428 4 года назад +47

    ஏழையின் சிரிப்பில் இறைவன் தெரிவார் என்பதை இன்று உணர்ந்தேன்❣️

  • @divyadivijabe6851
    @divyadivijabe6851 4 года назад +65

    இத பாக்கும் போது என்னையும் அறியாமல் ஒரு சந்தோஷம்.. இது போன்று எப்பொழுதும் பண்ணுங்க அண்ணா....

  • @dragonqueenfungaming16
    @dragonqueenfungaming16 4 года назад +200

    அண்ணா நாங்களும் ஒரு வீடு அப்பரம் கப்பல் இரண்டையும் வாங்கிட்டு வந்தேன்

  • @ananthimuthukumaran3067
    @ananthimuthukumaran3067 4 года назад +40

    வேதா தம்பி நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் நல்லா இருக்கநும். இதுபோல் அனைவரையும் சந்தோசபடுத்துங்க.

  • @vijayalayan.t4346
    @vijayalayan.t4346 4 года назад +11

    நீங்கள் பாராட்டிய விதத்தை கண்டு அவர் நெகிழச்சி அடைந்ததை பார்க்கும் போது சந்தோசமாக இருந்தது...❤️

  • @vijimadavan7272
    @vijimadavan7272 4 года назад +138

    வேதா தம்பி எது செய்தாலும் சூப்பர் வாழ்க பல்லாண்டு இதுபோல் மேலும் சேவை தொடரட்டும் அவர் முகத்தில் என்ன ஒரு ஆனந்த சிரிப்பு 👏👏🎉🎉🎉🎉

  • @jeyanthys5257
    @jeyanthys5257 4 года назад +69

    மற்றவர்களுக்கு தேடிபோய் உதவி செய்யுறது புண்ணியம் சகோதரா. உங்களிடம் அது நிறைய இருக்கிறது. இன்னும் நிறைய உங்கள் பதிவு எதிர் பார்க்கிறோம் ஜெர்மனில இருந்து.

  • @kunal7102
    @kunal7102 4 года назад +57

    Proud To Be In MOP Family . Tears In My Eyes While Seeing Him . Huge Respect To Him

  • @balansiva5210
    @balansiva5210 3 года назад +1

    அண்ணா வேற லெவல் னா. நீ உன்னோட எல்லா வீடியோவையும் பாத்துருக்கே...நீ என்னைக்கும் சந்தோசமா சிரிச்சுக்கிட்டே இருக்கனும்....உங்க போல யாரையும் பாத்தில்ல🥰

  • @asiamariyam129
    @asiamariyam129 4 года назад +23

    உங்கள் செயலை பாராட்ட வார்த்தைகள் ஏதும் இல்லை அண்ணா...உங்கள் மனதிற்கு அனைத்தும் நல்லதாகவே நடக்கும்... பிறருக்கு நீங்கள் உதவுவதால் இறைவன் நிச்சயம் உங்களுக்கு உதவுவார்....

  • @saravananpsaravanan4138
    @saravananpsaravanan4138 4 года назад +33

    சொல்ல வார்த்தையே இல்ல ப்ரோ செம ப்ரோ உங்கள் சேவை தொடரட்டும் என ஃபேமிலி எல்லாரும் பார்க்கணும் போல இருக்கு ப்ரோ கோட் கிரேஸ் நீங்க நல்லா இருக்கணும். 😍😍😍😍😍

  • @kotteg6266
    @kotteg6266 4 года назад +109

    ஐயா!!படைப்பதால் நீயும் இறைவனே!

  • @KalaiSelvan-ku5pd
    @KalaiSelvan-ku5pd 4 года назад +1

    Super bro 😘😘antha thatta varutha patapo na romba 😭😭😭 aluthutta😭😭 👍👍 ithu mathri neriya pannunga 😍😍😍 good humanity ❤️❤️❤️❤️❤️vera level.. niga👍👍 V always support u Anna keep rocking bro👍👍

  • @onlymobilescbe
    @onlymobilescbe 4 года назад +20

    அந்த மூங்கில் கலைஞரின் தற்போதைய
    உணர்வுகளை
    வார்த்தைகளில் விளக்க முடியாது. ( என்னைப்போல )
    நன்றி வேதா... வாழ்க வளமுடன்

  • @michaelcharles2378
    @michaelcharles2378 4 года назад +16

    பிரமாண்ட கப்பலும், வீடும் இவரின் கைகுள் ஒளிந்து இருக்கிறது...அவரின் குணம் நம்ம ஈர்க்கிறது 🙏

  • @maruthuprasath8130
    @maruthuprasath8130 4 года назад +91

    👌👌💯💛💙💗💖ரொம்ப நாளைக்கு அப்புறமா SKIP பண்ணாம பாத்த வீடியோ 💙💞💯💚🙏சல்யூட் அண்ணா @🙌Recently MOP SQUAD

  • @abicraftwithtipsbcraftwith5656
    @abicraftwithtipsbcraftwith5656 4 года назад

    அவருக்காக இந்த மாதிரி நீங்க பண்ணது ரொம்பவே அருமை அண்ணா வெள்ளந்தியான மனிதர் heart touch video

  • @itsvedha
    @itsvedha  4 года назад +227

    MOP SQUAD GET READY TO SEE US ON TRENDING WHEN U FEEL HAPPY FOR IT

  • @abdulsaleem-sj7pw
    @abdulsaleem-sj7pw 4 года назад +45

    உங்களுடைய நல்ல மனசுக்கு நினைப்பதெல்லாம் நல்லதாக நடக்கட்டும் ப்ரோ வாழ்த்துக்கள் 👌👌👍👍🙏🙏💐

  • @manonmani975
    @manonmani975 4 года назад +71

    Ooo tears in the eyes. Keep encouraging these kind of people and keep rocking bro 💜💜💜

  • @venkateshravindran1482
    @venkateshravindran1482 3 года назад +2

    Emotions overloaded.. Avaru siripu pechu andha manasu ❤️❤️❤️ vazhga valamudan .. Hats off to you brother..

  • @selvaselva8179
    @selvaselva8179 4 года назад +15

    இதெல்லாம் ஒரு விதமான போதை நல்லதை மட்டுமே செய்ற அவங்களுக்கு மட்டும் தான் தெரியும் லவ் யூ சகோ

  • @selvam2133
    @selvam2133 4 года назад +21

    அண்ணா சூப்பர் நீங்கள் இன்னும் பெரிய ஆளா வரனும் வாழ்த்துகள்

  • @fcfc865
    @fcfc865 4 года назад +102

    நெகிழ்ச்சியுட்டும் தருனம் 😍 சாலையோரம் இருப்பவர்களை ஏளனத்துடன் கடந்து செல்லும் பேதையாக இருப்பதை விட அவர்களை மதிக்க தெரிந்த மேதையாக வாழ்வோம் .tq anna

  • @vinothsundararaj7195
    @vinothsundararaj7195 4 года назад +3

    அருமையான காணொளி. இக்காணொளி மூலமாக அவர் பயனடைவர் என நம்புகின்றேன். நீங்கள் ஒரு சிறந்த மனிதர்.

  • @kavin7976
    @kavin7976 4 года назад +66

    அந்த மனசு தான் சார் கடவுள் ❤️❤️

    • @kameshwaran7236
      @kameshwaran7236 4 года назад

      YES ❤️

    • @ragumanpari8288
      @ragumanpari8288 4 года назад +1

      எனக்கு இந்த அனுபவம் உள்ளது...

  • @suganthimari369
    @suganthimari369 4 года назад +35

    Anna really , pimpom is so lucky , this year sure you build your sweet home god bless you anna

  • @paruma8818
    @paruma8818 4 года назад +45

    Hello Mr. MOP... really I m happy for this video.. I know him . he is my friend's dad ... he is such an hard worker I have seen him in person itself... after this video.. hope his business ll be better.... thank you so so much for ur help towards him...

  • @chandrupavi3379
    @chandrupavi3379 3 года назад +1

    Semma talented person and best human being man another milestone memory bro congrats 👍🙏🙏

  • @swethak8791
    @swethak8791 4 года назад +30

    This my 1st video in ur channel.. Im sure that his life is going to change , its because of only u.. U are really great sir.. I loved yo buy this like products bt i dont know were to buy this.. Thankyou and salute for ue humanity 🙏

  • @ranjiraja6603
    @ranjiraja6603 4 года назад +31

    உங்க நல்ல மனசுக்கு நீங்க நினைப்பது எல்லாமே நடக்கும் உங்கள் சந்தோஷம் எங்கள் சந்தோஷம்

  • @geethakalyankumar6002
    @geethakalyankumar6002 4 года назад +6

    வாழ்த்துக்கள் தம்பி .எனக்கு அழுகையே வந்துவிட்டது. உன் மனைவிக்கும் குழந்தைக்கும் வாழ்த்துக்கள்.

  • @ramachandran515
    @ramachandran515 4 года назад +1

    அருமை தோழா சிறப்பான செயல் பாராட்டுக்கள் நல்ல சிறப்பான பொருள்கள் உற்பத்தி செய்பவன் இடம் இருந்து நேரடியாக வாங்குவது மனம் நிறைவான செயல்

  • @priyankashanmugam7079
    @priyankashanmugam7079 4 года назад +22

    "Ipo vangalana paravaila chumma parrunga" see his boardings 🤩😍😍

  • @aabhathechange3193
    @aabhathechange3193 4 года назад +22

    Its nice to see such people making someone's day spl. Each one you can club with people and do respects to ur own native farmers

  • @veve2243
    @veve2243 4 года назад +30

    ஈஸ்வரி திருநெல்வேலி
    MOP உங்களுக்கு நல்ல மனசு
    அவரோட ஆசி உங்களுக்குபரிபூரணமாககிடைக்கும்

  • @maragathamranaprathap2983
    @maragathamranaprathap2983 4 года назад +1

    Awesome... Romba veguki ah irukaru antha thathaaa....God bless him

  • @santharupannavaratnam9414
    @santharupannavaratnam9414 4 года назад +44

    Hi அண்ணா இப்ப தான் உங்கள் சனல் பார்க்க பெருமையா இருக்கு முடிந்தால் தொடர்ந்து செய்யவும் நன்றி.

  • @selvamgnanasekaran2773
    @selvamgnanasekaran2773 4 года назад +98

    இந்த வீடியோவில் dislike பன்னுறதுக்கு எதும் இல்ல ❤❤❤

    • @balavignesh4429
      @balavignesh4429 4 года назад +5

      Atha panrathukunae naraya peru suthranga bro ena panrathu

    • @marsanasif885
      @marsanasif885 4 года назад +2

      பொறாமை பொறாமை DAAN காரணம்

  • @udaykumar5170
    @udaykumar5170 4 года назад +16

    ஊரின் மூலையில் இருந்த இந்த கலைஞரை உலகறியச் செய்த நீங்கள் ஒரு சிறந்த ஊர் பொறிக்கி தான். வாழ்த்துக்கள் நண்பா 🙏

  • @iswaryamuthukumar2519
    @iswaryamuthukumar2519 4 года назад +1

    Vera level bro👏 puttu kutty ku neraiya punniyam Sethu vakreenga bro.

  • @pradeephariharan7984
    @pradeephariharan7984 4 года назад +5

    Avaruku pidicha velaya evlo happy ah geth ah seiraru.. Nammalla naraya per pidicha velaya seyyama sila reasons kaga machine vela paakurom... But ivaru gethu 😎..Ivaroda recognition ae neenga poi Paathu video podradhu than... Hats off u bro 🙌🙏 kan kalanguthu bro😢

  • @ameerulameen1987
    @ameerulameen1987 4 года назад +21

    Bro நீங்க பண்ற எல்லா விசயமும் மனச தொடுது .இந்த வீடியோ ரொம்ப மனச தொடுது

  • @vasunthara8439
    @vasunthara8439 4 года назад +9

    Iam not Coimbatore(Thanjavur) but I will come for him🥰🥰 inside his smile he have many feelings 👍👍👍sure I will come.....

  • @periyannannagappan3114
    @periyannannagappan3114 4 года назад +2

    ஐயா நீங்கள் செய்த இந்த நிகழ்வு என்னை பூரிப்பு அடைய வைத்துவிட்டது சொல்லவே வார்தைகள்ளே இல்லை. கண்ணில் நீர்பெரிகியது நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹.

  • @leo99522
    @leo99522 4 года назад +5

    இவர் செய்த இந்த creativity ah online la sale panna இந்த நல்ல மனிதருக்கு உதவுங்க bro

  • @reshmabegam5980
    @reshmabegam5980 4 года назад +8

    Super bro well done adikkadi memories collect pannanum solluvenga unga kitta irunthu Atha kaththu kitten bro so touching our face 😢

  • @yuvrajphilip3508
    @yuvrajphilip3508 4 года назад +61

    I am from Myanmar🇲🇲
    If I came to India 🇮🇳I will definitely went to the place
    Such a gentleman 💖🇮🇳👳

  • @joshuajosh3097
    @joshuajosh3097 4 года назад +2

    Salute you bro.. தெரிஞ்சவங்களுக்கு செய்ற உதவி நம்மல மட்டும் தான் காப்பாத்தும். ஆனா தெரியாதவங்களுக்கு செய்ற உதவி நம்ம வம்சத்தையே காப்பாத்தும்.. பட்டுகுட்டி நீ குடுத்து வெச்சவ பாப்பா..

  • @vishalrs5811
    @vishalrs5811 4 года назад +17

    My eyes are full of tears 😭, When I saw this legend thatha.❤️

  • @ramalingams7389
    @ramalingams7389 4 года назад +9

    Look at his hands,it conveys his hardwork.I pray God for his happiness.❤️ Really heart touching..
    MOP nee vera level yaa

  • @rb2290
    @rb2290 4 года назад +18

    உங்களுக்கு எந்த கஸ்டமும் வராது மீறிவந்தாகூட அந்த சாமி கைவிடமாட்டாங்க ஜென்மத்திற்கும் unga generation happya irrukum....👍

  • @manisharumugama6266
    @manisharumugama6266 4 года назад +1

    Instagramla parthu appurama RUclipsla search panni partha First time unga video ithu thaan Best ungal nalla gunam avarudaiya arumaiyana padaibbu "ungal sevaigal thodarattum" "avarudaiya padaibbu valarattum"
    Ippatikku ungal anbin adimaiyin vazthukkal💐👏👏👏🤝

  • @malaranjan6103
    @malaranjan6103 4 года назад +8

    Wow வாழ்த்துக்கள்
    நற் தொண்டு இறைவனுக்கான தொண்டு
    ❤️🌺🇲🇫

  • @kavinanil7406
    @kavinanil7406 4 года назад +4

    I have this house and have bought this from him in an exhibition at CODISSIA 5 years back. He is such a passionate artist.♥♥
    He needs to teach in arts, creative arts schools or architecture colleges.

  • @gomathik9094
    @gomathik9094 4 года назад +6

    மனதை மிகவும் நெகிழ வைக்கிறது நீங்க செய்வது Bro sema super 💐 அவருடைய திறமைக்கு எனது வணக்கங்கள் 💐💐💐💐💐💐

  • @jananiraju8332
    @jananiraju8332 4 года назад +1

    Intha video pakum podhu en kannu kalanguthu . Ipdi oru nalla manasu ellarukum varanum. Unmaiya kastapadura ovvorutharku uthavi pannanum ellarum. Mpo really super.... Thanks lot

  • @vadakkansstayalert
    @vadakkansstayalert 4 года назад +4

    உங்க வீடியோ அவ்ளோ பாக்கமாட்டேன், ஆன நீங்க இன்னைக்கு செஞ்சது ரொம்ப அருமை, காசு குடுத்து உதவியது பதில் பொருளையும் வாங்கி இருக்கலாம்,அவர் இன்னும் சந்தோஷ பட்டு இருப்பர், உங்கள் குழந்தைக்கு வாங்கி குடுத்து இருக்கலாம்❤️

  • @abhishekgk7886
    @abhishekgk7886 4 года назад +4

    This beautiful and a strong act of emotional message to make a person life happier is something extraordinary. We hardly notice and see people out there being appreciated and recognised.
    Bro this step that u took will for sure make a change among many and finally make a better world in the end. Let's all make it a habit to practice this act of kindness and make sure atleast we make one person happy in a day.
    I must say, the tears that rolled down from Mr. Natarajan is something u will cherish for life. This moment will be an added joy to ur life.
    Keep doing these acts of kindness bro..

    • @itsvedha
      @itsvedha  4 года назад

      Thank you so much bro

  • @micsetdharma3114
    @micsetdharma3114 4 года назад +3

    ஒரு படைப்பாளியின்😍 கலையையும் நேர்மையும் மதித்து வாழ்த்தி மகிழ்வித்த இந்த( MOP) நண்பருக்கும் எப்போதும் இறைவன் அருள் கிடைக்க எனது வாழ்த்துக்கள்💐

    • @itsvedha
      @itsvedha  4 года назад +2

      tq bro

    • @micsetdharma3114
      @micsetdharma3114 4 года назад

      நீங்கள் எப்போதும் இதே போல மகிழ்ச்சியுடனும் உடல்நலத்துடன் இருக்க எனது வாழ்த்துக்கள் நண்பா👍👍👍 உங்களை நான் எப்போதும் பின்தொடர்ந்து கொண்டே இருப்பேன் 💪💪💪

  • @venkatasubramaniantv9532
    @venkatasubramaniantv9532 3 года назад +1

    LOVE YOU BRO..... TRULY GREAT. WITH TEARS ROLLING DOWN MY CHEEK, I'M TYPING THE COMMENTS. YOU'RE AN INSPIRATION AND A ROLE MODEL TO ALL OF US. YOUR HEART IS SO PURE AND YOU HAVE LOVE AND CARE FOR OTHERS. GOD BLESS YOU AND FAMILY. GOD BLESS YOU SUCCESS IN ALL YOUR NOBLE ENDEAVOURS. GOD BLESS ALL VIEWERS AND THEIR FAMILIES.

  • @rakshithavani8128
    @rakshithavani8128 4 года назад +4

    ரொம்பவே அருமையான செயல் இதுபோல் நீங்கள் பலருக்கும் நன்மை செய்ய வேண்டும்

  • @jothikamatheswaran8293
    @jothikamatheswaran8293 4 года назад +46

    Tears on my eyes 😭 you are real hero in the world carry on 🙏🙏🙋

    • @praveengarrix2528
      @praveengarrix2528 4 года назад +1

      Intha comment ha paakum pothu Enaku apadi enaha da iruku ha pothu nu nenacha....but unmyaveha azugai vanthidichu 😭😭😭😭😭

  • @HappyHeart676
    @HappyHeart676 4 года назад +28

    Avaru kan kalanguna antha moment 😢so....many tears come to my eyes😢MOP Bro u r great🔥i love u r family😢

  • @abiramasundari285
    @abiramasundari285 4 года назад +1

    super. sir. your. consept
    helping. dendence. 👍👍🌹🌹🙏🙏

  • @harshavardhini2508
    @harshavardhini2508 4 года назад +10

    24:59 happy tears❤️ Heart melting ❤️🙏

  • @priyasenthilvelan4125
    @priyasenthilvelan4125 4 года назад +4

    Super brother என் அப்பாமாதிரி எல்லாருக்கும் உதவி செய்ரிங்க அப்பா இல்ல இப்போ உங்க முகத்தில் அப்பாவ பாக்குர

    • @itsvedha
      @itsvedha  4 года назад

      Thank you so much priya

  • @sbdcreation4425
    @sbdcreation4425 4 года назад +7

    Intha Mari panna oru thani manasu erukkanum Anna ,😍
    Love you Anna 😘

  • @padmavathy9362
    @padmavathy9362 4 года назад +1

    Ealaiyin siripil iraivanai kanpom🙏 Antha ayyavoda sirippil iraivan therigirar... thanks to MOP Team....and great salute for MOP ... Vazha Vazhamudan....

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 4 года назад +13

    வாழ்ந்த வார்த்தைகள் இல்லை வாழ்க வளமுடன் இந்த நல்ல மனசுக்கு கடவுள் துனை என்றும் உண்டு தம்பி👌👍❤❤

  • @hephzibahevelyn2488
    @hephzibahevelyn2488 4 года назад +13

    Sir I am crazy of collecting these types items. I love collecting these types of products. God bless the owner. RUclips people are the back bone for small business people. God bless their Hard work.

  • @senorita3334
    @senorita3334 4 года назад +45

    Proud to be mop squad 🔥

  • @PFK200
    @PFK200 4 года назад +1

    Super bro
    நான் காஞ்சிபுரத்தில் இருக்கிறேன்
    முதலில் உங்களுக்கு பெரும் நன்றி
    இந்த அரிய காட்சியை காண்பித்ததர்கு,
    இந்த கலைநயம் மிக்க பொருட்களை வாங்க வேண்டும் என்று.

  • @Kumaran_43
    @Kumaran_43 4 года назад +40

    அண்ணா உங்களுக்கும் கலங்கிச்சி தான?????? Mop வெறியன்

  • @julietnirmala9982
    @julietnirmala9982 4 года назад +5

    Wonderful video!! Thanks MOP for introducing such a talented artist to us.. Very delighted to see his works.. He s very innocent ..let his talent be transferred to next generation as his wish!!

  • @mounikar6708
    @mounikar6708 4 года назад +132

    Every thinks are sold ...... I went yesterday bro.... . She told call after feb 1

  • @kathirvel948
    @kathirvel948 4 года назад +1

    Neenga vera leval MOP nanum coimbatore tha nanga kandipaa poovom kandipaa vangarathu mattu eilama kaththukuvan👍😎

  • @sekar1423
    @sekar1423 4 года назад +38

    Other RUclipsrs
    With their income;- I'm going to setup a studio and going to buy properties
    MOP;- Helping the needy just to make them smile.
    Hatss off Anna people like you are gem in the universe

    • @srini3973
      @srini3973 4 года назад

      Mop means please explain

  • @mylittleworldsrilanka1442
    @mylittleworldsrilanka1442 4 года назад +31

    விரைவாக புதுவீடு கட்டி குடியேற வாழ்த்துக்கள் சகோ

  • @suwethamanilifestyle3731
    @suwethamanilifestyle3731 4 года назад +41

    Vedha bro. Some channels criticise you.. I'm so worried about while hear.. Keep on doing ur work with this kind of videos.awesome work.. U know the poor 's pain ..so please help there. I'm in Chennai.. Whenever I will come to Coimbatore. Surely will meet u .

    • @trewace6003
      @trewace6003 4 года назад

      Aama bro 😭😭 sila bots criticize pandraanga 🤣🤣 bots a vidunga avanga katharitte poiduvaanga

    • @judson2945
      @judson2945 4 года назад

      Fantastic bro
      good job
      keep rocking bro 👍👍

  • @Kamal-un6kk
    @Kamal-un6kk 2 года назад +2

    Throwback 😍👏🏻
    Still heartwarming ❣️
    But bamboo thatha rip 🥹

  • @karunakarankaran2079
    @karunakarankaran2079 4 года назад +23

    Anna like u no one in this world I sawed❤️hats off anna 🙏🙏 1000 years live long and stay blessed with ur family

  • @trendsetter7663
    @trendsetter7663 4 года назад +5

    நல்ல மனுஷன் என்பது அவர் கல்லகவடம் இல்லாத சிரிப்பினிலே தெரிகிறது💫

  • @rb2290
    @rb2290 4 года назад +12

    Neenga entha oru kastamum illama santhosama irrukanum....and then no words....antha god ungalaya entha kastamum varama patukuvaru....

  • @divyasindhu7953
    @divyasindhu7953 4 года назад

    Nice soul Anna neega ... Athan unga life partner um ungalauku alaga amanjuruku... Ethu pipom Akka neanachuruntha veanna nu sollirukalam but.. Akka manasu ungala mathiri tha Anna ... Love u both... Puttu kutty romba lucky

  • @srikasrika8686
    @srikasrika8686 4 года назад +12

    Anna u are my role model... Don't stop this kind of works. Keep doing... And keep rocking anna 🔥🔥🔥...

  • @kavin7976
    @kavin7976 4 года назад +54

    கள்ளத்தனம் இல்லாத புன்னகை 😊😊😊

  • @tharunkrishnan3925
    @tharunkrishnan3925 4 года назад +6

    Antha manasu irukae (background la neenga anbae sivam bgm potu konga) 🔥 👏

  • @MAHALAKSHMI-su4ds
    @MAHALAKSHMI-su4ds 4 года назад

    Epdi da thirudvinga chiiiiii !
    MOP great respect to u and that ayya !!!! Nala irkanum pa 😍😍😍😍😍😍😍😍😍ini avaru level ae vera mari happy ah irkanum .. enaku avara paka paka kanula thaniyaaa vardhuuu cha ena manushan ayya neenga !!