நண்பா! வாழ்த்துக்கள். இதெற்கெல்லாம் முதல் காரணம். ஒருவர் ஒரு காரியம் செய்வதற்கு முன் நண்பர்கள், வயதில் மூத்தவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். இதோ, இந்த சமூக வலை தளம் உள்ளதே. ஒரு உண்மை, தமிழர்கள் பெரும்பாலோனரை எளிதில் ஏமாற்றி விடலாம். இந்த நவீன உலகத்திலும் ஏமாற்ற படுகிறது மிகவும் வருத்தம்.
இதுபோல பல முறை நடந்துள்ளது. மக்கள் இப்போதெல்லாம் விழிப்புடன் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த காலகட்டத்திலும் ஏமாறுபவர்களை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. சிறுவர்கள் கூட இப்போதெல்லாம் உஷாராக இருக்கிறார்கள்.
Thank you very much for this video. Postal staffs are doing their duty only. They are not aware about the parcel which contains. Also they are not supposed to get back the parcel from the customer after opening it. Only one thing is true. No one in this world is ready to give single paise as free to others. As a postal staff we are thanking a lot to your team..
after giving delivery in the system, the amount automatically transfers into their account. Staff also don't know which account it is. Moreover, anyone can send anything to anyone by quoting any amount, that's the point. It's up to customers to buy it. Any dispute between customer and seller needs to deal with. Also, u think they get the license to send mobile? they say it as goods only. U don't have a bill as u purchased a mobile to make a complaint. If you buy anything from Flipkart u get the bill, but here no bill too
We are giving payment to them by two methods. One is through VPP other is COD payment. Through VP we are booking VP emo to them. Through this we are having clear address. Also through VPP we are receiving original things. But COD method , after giving delivery in the system the amount goes automatically to their account. We don't know the genuineness of address in this method. Most probably through COD only these duplicate/fake objects are coming. .
@@kalaiselvan4765 So its a loop hole we have in postal system which scammers make it use of. Payments methods has to be secured and common public should not be made suffered due the system or process flaws that a Govt firm India Postal Department has... Better get it fixed instead just raising up the hands that we cannot do anything .. We can always find a better way to serve the public... As narrator in the video said its been more than four years.. Still no actions been taken by postal department.. Govt firms are here to serve the common man not the scammers..
இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் தங்கைக்கும் இதுபோன்ற போன் வந்தவுடன் ஆசையில் கொலுசை அடகுவைத்து Post office போய் வாங்கி பார்த்தால் Powerbank மட்டுமே இருந்தது...மிகவும் வேதனை அடைந்தோம்...ஆனால் இதுபோன்ற தகவல் உங்களுக்கு கிடைத்துள்ளது.. உடனே விழிப்புணர்வு பதிவு போட்டது மகிழ்ச்சி....இரண்டு வருடத்திற்கு முன்பே ஏமார்ந்து விட்டோம்.
@@Raja-gq6cxbro post vanthavankale post open panni vaankikalam enra rule vantha nalla irukum.oru velai na solra Mari kooda open rule irukalam but post office ku vara vendia commission varama poidum nu athu accept panla pola
Even I got the same call nearly a mon back. But I thought it was genuine. Just now got to know the evil side of this scam. Thank you so much much much for Theneer Idaivelai team for making a video on this. 🙏🏻
நான் கூட நான் கூட யூடியூப்ல பார்த்து புதுசா டிரஸ் ஆர்டர் பண்ண ஆனால் அது பழைய துணி ஆயிரம் ரூபாய் வாங்கிட்டாங்க நான் ரொம்ப ஏமாந்து போயிட்டேன் சார் என்னை போல யாரும் ஏமாந்துறாதீங்க
நாலு வருஷமெல்லாம் இல்லைங்க, எட்டு வருஷத்துக்கு முன்னாடியே நான் ஏமாந்து இருக்கேன். எனக்கு வந்த பாக்ஸ்ல அஷ்டலக்ஷ்மி யந்திரம் இருந்தது. அன்னைக்கு எனக்குக் கிடைச்ச அந்த அனுபவத்தில இருந்து உழைக்காம வர்ற எதையும் நான் விரும்புறதில்ல.
Bro samaya sonninga, na kuda one year munnadi yemanthuta 2700 😞, and post office pay pannatha tharuvanga illana thara mattanga,no return policy, so idha na compliant panna police station pona but anga oru retire si ku adhey Nelamatha 🤦♂️🤦♂️🤦♂️.
Sir , Parcel aa send panravanga kandipa edavathu Post office related agency ku vandu tan parcel panirupanga... Vandavakitta ,date and time oda acknowledgement slip kodutuirupanga.. Enga parcel aa send pangalo Anga CCTV kandipa irukum.. Based on that acknowledgement slip,why don't you file the case against them?
My Amma had this scam call 4 years ago she said they give phone by post office... They will not cheat like that. But I said no to that since I suspect a fraud. A lady only spoke at that time. 😭
மிக்க நன்றி. எனது தந்தையும் ஒரு தபால்காரர் தான், எங்கள் ஊரிலும் இதுபோன்ற நிறைய மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போல ஏதேனும் வந்தால் நாங்களே மக்களுக்கு சொல்லி விடுவோம். இருப்பினும் ஒரு சிலர் ஆசை வார்த்தையை நம்பி மயங்கி ஏமாந்து விடுகிறார்கள்.....
மக்கள் மத்தியில் தபால் துறையின் நம்பகத்தன்மை குறைய இதுபோன்ற மோசடியும் ஒரு காரணம். எனவே அரசு தபால் துறையின் பாதுகாப்பான பரிவர்த்தனை நடப்பதை உறுதிபடுத்த வேண்டும்.
Through courier partner bro avanga book panra courier amount pay pannuvanga customer kitta irunthu vangi product send panravangaluku credit pannuvanga athuku oru percentage courier la charge pannuvanga athanala than majority ah customer ku cod neriya per provide pannama only online payment nu solluvanga
Bro nanum corire la than work pandra bro Neenga cash on delivery la delevery person kitta unga money ya kuduthathum Avanga delivery app la cash on delivery nu update pannita athu adutha second hea Eva atha product ha annupunano avanauku poidum because entha Money dereact ha company account la irunthu antha product ha sell pannavanuku poidum neenga delivery costamer kitta kudutha kasu evening office ku poitu morning bank ku poidum soo ethuvea rotation agum bro
Please create one awareness video against "QNet Scam". Lot of youngster's from chennai, bangalore, Hyderabad are falling under this scams in the name of business.
உண்மை தான். நான் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்த மாதிரி மாட்டாமல் தப்பிச்சேன். அவங்களாம் பாண்டிச்சேரில இருக்குதுன்னாங்க பாண்டிச்சேரியில் நண்பர்மூலமாக விசாரிக்கும்போது அந்த மாதிரி கடையே இல்லை. 👍
சற்று முன் இப்பதான் ஒரு ஷோரூம் ஓப்பன் பண்ணி இருக்கோம் ஷோரூம் விளம்பரத்திற்காக 10 பேரை choose பண்ணி இருக்கோம் 10500 போன் ஆனால் வெறும் 3000 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள் போன் வருவதற்கு ஏழு நாட்கள் ஆகும் அதுபோஸ்ட் ஆபீஸில் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னாங்க ஓடிப் போயிடுன்னு சொல்லிட்டு வச்சுட்ட😂😂😂😂😂
Bro na Coimbatore ennakum ipdi nadanthuchu bro post office vara poitu thirumbhi vantha post man sonnanala thappicha nan nenga nallavela pandringa bro thank you for awareness😊
Thanks for the video bro, Bro, post office la entha address or entha postoffice la irunthu antha box ship agiruku ngara details irukumey bro ? or neenga sona mathari oru id koduthu , register panninatha COD poda mudium na, why not get those ID details ? or Source postoffice pincode iruntha kooda pothumey ?
எனக்கும் இது போல் கால் வந்தது நான் உஷாராக வேணாம் என்று சொல்லிவிட்டேன் இருந்தாலும் என் அக்கா ஏமாந்து விட்டார்கள் ரொம்ப காலதாமதமாக இந்த வீடியோ பதிவிடுகிறீர்கள்
Enakkum 3 months munnadi ippadi oru scam nadanthuchi bro .. 2560 rs katta sonnanga .. post office la vaanginpaatha onnume illa .. good awareness video bro ... 👍
Same thing happened to me last week ,but i gave wrong address and refused to accept the parcel when the post man contacted me through phone call 😂 .understood it was scam,please intha scam pathi elarkum share pannunga.i also recorded the call for proof.
I reckon and strongly believe this video make everyone Alert and create awareness to themselves. You're great bro keep doing this kind awareness. Its useful for us.
One month munadi enakum ipdi oru phone call vanthuchu bro. Same 1500 post office la kudutha pothum COD nu sonanga. Na yosichi pathu ithu epdiyum scam ah than irukum nu last minute la venam nu soliten. Avanga ethuvum sollama nallavanga mathiri vera yarukavathu kuduuthukurom thankyou nu solli vechutanga. Annayilernthu enaku manasu kulla oru feeling nalla offer ah miss panitomo. Unga video patha piragu than en manasu happy. Nan emarala. Thank you #TheneerIdaivelai team.
I am postman realy proud it is true ithu than nadakuthu nanum ellarukum solluvan ana yarum nampa mattanka enka mela kova paduvanka antha booking karankalum phone pannk unka work mattum parunka neenka etharku customer kita pesurinkanu soluvanka it is 100% true
You can find the address of the scammer through post office where you paid the amount. Definitely the post office has the address or the account details of the scammers
Good awareness video.. I had many phone calls from scammers(mostly female) few years back..they called me and said they are going to give me 5000rs wrist watch for 500 rs.. And When I asked for model number, she Blabbered.. She don't know any model name.. I had many of these kind of experience.. One women used bad word at the end when I said "no, I don't want"..I called back from other number and informed her that she will be in jail.. She switched of her number..
ப்ரோ இந்த வாரத்தில் மொத்தம் இரண்டு வாட்டி எனக்கு இதே மாதிரி call வந்துச்சு 6000 செல்போன் 1500 ரூபாய்க்கு தரேன்னு சொன்னா cash on delivery வருமுன்னு சொன்னா ஆனா அக்சப்ட் பண்ணல call கட் பண்ணிட்டேன் இதே மாதிரி யாருக்காவது அனுபவம் இருந்தா ரிப்ளை பண்ணுங்க லைக் பண்ணுங்க
நீங்க சொல்ல வர விஷயம் மிகவும் சரியான தகவல் நிச்சியமாக மற்ற அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது... ஆனால் இந்த வீடியோவை நீங்கள் பொய்யாக சித்தரித்து உள்ளதாக எண்ணுகிறேன்
நல்ல தகவல்.... தபால் அலுவலகத்தில்... கேஸ் ஆன் டெலிவரிக்கு சில விதிமுறைகள் இருக்கும்... அதற்கு முகவரிகள் கொடுத்து தான் இருப்பார்கள்... அவர்கள் அழைத்த அலைபேசி எண் கொண்டு அவர்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது.ஆதலால் இதுபோல ஏமாற்றம் நபர்களை சைபர் கிராம் போலீசில் புகார் செய்யவும்...
Post office la irrukuravangaluku antha parcel entha address la varuthu,yaru anupuna,illa cod ku etho id kudupangalam,antha id lam pathi details theriyuma?,therinja atha vache easy ya kandipidikalame intha scam ah!
Yankku last 15 day la ipdi da phone varum nu call panni sonnanga nanum address kudithiten apram avanga Lenovo phone ungalukku tharom nu sonnanga aana Naa 1500 pay Panni vaangi pathe ana Ange phone illa na idha yarkitte sonna sariyagum nu irundhe ana idhu nadakula neenga indha video pota apram than therinjadu thanks nanba
yes bro it's true... last week ennaku oru call vandhuchu athula oru mam enna sonnangana unga number ah random ah select pannirukom ungaluku new model mobile kedachiruku money send panni andha mobile vangikonga apdinu sonnanga ...naan etha pathiyum yosikama enkitta irukarthey new mobile than unga akkaraiku romba thanks sollu call ah cut panniten
Bro na face panniruken... Same product enaku vanthichi.... But post officer ennaku therinja person so open panniko amount thara venna nu sonnaru .. open panna aprm scam aprm vangala vanten... But vera post office ah iruntha pay pannithan vanirupen....
எனக்கும் இப்டி call வந்தது.. நானும் order செய்தேன். கடைசி நேரத்தில் post office இல் சிலர் எச்சரித்தார்கள்.. அதனால் அந்த பார்சலை பிரிக்காமல் return செய்து விட்டேன்.. 2000 தப்பியது.
27.1.24 என் தம்பிக்கு இதே சம்பவம் வந்தது எனக்கு call pani கேட்டான் எல்லா விவரங்களையும் சொல்லியும் கேட்காமல் இருந்தான். இந்த வீடியோ அனுப்பி புரிய வைத்தேன்
Bro just now bro ipoo thaa enakum appdi oru call vanthuchu 10000 rupees mobile 1600 ku tharomnu athanalatha ithu oriented ha yathana video irrukanu pakkalamnu vantha yappadiyoo unga video va paathutaa romba thanks bro
I got this call before 2yrs, One lady contacted and shared the detailes like that! I followed her 3 days and one side i am arranging money to get the offer, but one day she feels that i am really poor, then she told that "dont buy" In that parcel there is no phone. That i feel really good about her. ❤
கால தாமதமாக காணொளியை பதிவிட்டாலும் இது மிகவும் முக்கியமான பதிவு... மிக்க நன்றி 👍
நன்றி ஏமாற இருந்தேன்
நண்பா! வாழ்த்துக்கள். இதெற்கெல்லாம் முதல் காரணம். ஒருவர் ஒரு காரியம் செய்வதற்கு முன் நண்பர்கள், வயதில் மூத்தவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். இதோ, இந்த சமூக வலை தளம் உள்ளதே. ஒரு உண்மை, தமிழர்கள் பெரும்பாலோனரை எளிதில் ஏமாற்றி விடலாம். இந்த நவீன உலகத்திலும் ஏமாற்ற படுகிறது மிகவும் வருத்தம்.
Kudos to the team🙌, village side people niraya pera emathuranga monthly rendu parcel vanthuduthu...
தேநீர் இடைவேளை உண்மையில் உங்கள் வீடியோஸ் ரொம்ப பயனுள்ளதாக இருக்கிறது.வாழ்த்துக்கள்💕
Thanks to தேனீர் இடைவேளை Team... For superb awareness... Plz try to share Lotz & Lotz
இதுபோல பல முறை நடந்துள்ளது. மக்கள் இப்போதெல்லாம் விழிப்புடன் இருக்கிறார்கள். ஆனாலும் இந்த காலகட்டத்திலும் ஏமாறுபவர்களை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. சிறுவர்கள் கூட இப்போதெல்லாம் உஷாராக இருக்கிறார்கள்.
பேராசை யாரைவிட்டது..
2013 laye intha mathiri problem enakku nadanthadhu. more than 10 years ah scam nadanthuttu than iruku.
Thanks for awareness
Romba nandri!! Just 2 hours back i got call from same scam. I saw your video yesterday..
Came to comment thanking you..
same me
Same
Thank you very much for this video. Postal staffs are doing their duty only. They are not aware about the parcel which contains. Also they are not supposed to get back the parcel from the customer after opening it.
Only one thing is true. No one in this world is ready to give single paise as free to others.
As a postal staff we are thanking a lot to your team..
Appo nega dhan badhil solla mudiyum ieppo nega yenga kitta ierundhu vangana amount andha product send pannavanuku yepdi pogum nu solluga konjam.
after giving delivery in the system, the amount automatically transfers into their account. Staff also don't know which account it is. Moreover, anyone can send anything to anyone by quoting any amount, that's the point. It's up to customers to buy it. Any dispute between customer and seller needs to deal with. Also, u think they get the license to send mobile? they say it as goods only. U don't have a bill as u purchased a mobile to make a complaint. If you buy anything from Flipkart u get the bill, but here no bill too
We are giving payment to them by two methods. One is through VPP other is COD payment. Through VP we are booking VP emo to them. Through this we are having clear address. Also through VPP we are receiving original things.
But COD method , after giving delivery in the system the amount goes automatically to their account. We don't know the genuineness of address in this method. Most probably through COD only these duplicate/fake objects are coming. .
@@kalaiselvan4765 So its a loop hole we have in postal system which scammers make it use of. Payments methods has to be secured and common public should not be made suffered due the system or process flaws that a Govt firm India Postal Department has... Better get it fixed instead just raising up the hands that we cannot do anything .. We can always find a better way to serve the public... As narrator in the video said its been more than four years.. Still no actions been taken by postal department.. Govt firms are here to serve the common man not the scammers..
@@kalaiselvan4765 entha account ku panam pohum, account no eluthi kudukama neenga panam anupuringala
இரண்டு ஆண்டுகளுக்கு முன் என் தங்கைக்கும் இதுபோன்ற போன் வந்தவுடன் ஆசையில் கொலுசை அடகுவைத்து Post office போய் வாங்கி பார்த்தால் Powerbank மட்டுமே இருந்தது...மிகவும் வேதனை அடைந்தோம்...ஆனால் இதுபோன்ற தகவல் உங்களுக்கு கிடைத்துள்ளது.. உடனே விழிப்புணர்வு பதிவு போட்டது மகிழ்ச்சி....இரண்டு வருடத்திற்கு முன்பே ஏமார்ந்து விட்டோம்.
Central Government should take immediate action
As a postman, i was faced same issue. Thanks for this awareness video 👍
Hi Bro, Why can't the post man make a open box delivery. In that way this scam can be voided out.
@@bharathkumar1932 bro the postman should not open the parcel as per the indian postal rule .
Thank you police man
Pls do good for bi bals
@@Raja-gq6cxbro post vanthavankale post open panni vaankikalam enra rule vantha nalla irukum.oru velai na solra Mari kooda open rule irukalam but post office ku vara vendia commission varama poidum nu athu accept panla pola
@@voiceofbook4122 suppose ipo open pani kaatuna customer refuse paniruvaanga apro postman parcel return anupuvaanga .... parcel kaaran a intha porul naa anupalan nu soluvan ...neenga vera porul vechu return panirukeenganu thana bro soluvaanga . then postman edutha maari thaana bro soluvaanga ...aprom athukku responsibility postman thaana
Even I got the same call nearly a mon back. But I thought it was genuine. Just now got to know the evil side of this scam. Thank you so much much much for Theneer Idaivelai team for making a video on this. 🙏🏻
Really a great awareness video 👍 Kudos to Theneer Idaiveli team 👌 Every individual should be aware of this kind of scammers 👍
நான் கூட நான் கூட யூடியூப்ல பார்த்து புதுசா டிரஸ் ஆர்டர் பண்ண ஆனால் அது பழைய துணி ஆயிரம் ரூபாய் வாங்கிட்டாங்க நான் ரொம்ப ஏமாந்து போயிட்டேன் சார் என்னை போல யாரும் ஏமாந்துறாதீங்க
Yt pathu ethuvum vanga kudathu
இந்த வரிசையில் நானும் ஏமாற்றபட்டேன் எனக்கு கிடைத்தது சோப்பு டப்பா நான் செலுத்தியது 1800😂😂😂
1800 phone ரொம்ப பேராசை உனக்கு
Kanadathu paingili Saroja devi use panna sopu dapava adhu
சரோஜாதேவி பயன்படுத்தியதா சகோ😝😝😜😜😜
@@Hyper56789 😝😝😝😝😁😁😁
@@nnndannyvlogs8647 அதே,அதே
நாலு வருஷமெல்லாம் இல்லைங்க, எட்டு வருஷத்துக்கு முன்னாடியே நான் ஏமாந்து இருக்கேன். எனக்கு வந்த பாக்ஸ்ல அஷ்டலக்ஷ்மி யந்திரம் இருந்தது. அன்னைக்கு எனக்குக் கிடைச்ச அந்த அனுபவத்தில இருந்து உழைக்காம வர்ற எதையும் நான் விரும்புறதில்ல.
2014,ல்,same blood
Bro samaya sonninga, na kuda one year munnadi yemanthuta 2700 😞, and post office pay pannatha tharuvanga illana thara mattanga,no return policy, so idha na compliant panna police station pona but anga oru retire si ku adhey Nelamatha 🤦♂️🤦♂️🤦♂️.
எச்சரிக்கை சமிக்ஞை செய்த தம்பி உனக்கு மனமார்ந்த நன்றிகள், ஆசிகள்🙌
Yes bro naanum 2years ku munnadi ite maari emantute..🥺veliya sonna ellam tittuvanga nu yaartayum solla la bro 1500 vaangitu 100rs light kutanuga be aware ✌️👍
நீங்கள் கொடுத்த தகவல்கள் தான் இன்று காப்பாற்றி இருக்கிறது நன்றி நண்பரே
4 years before happened to me ...ulla power bank Samy photo irunthathu 3000 pochu ....
Sir , Parcel aa send panravanga kandipa edavathu Post office related agency ku vandu tan parcel panirupanga...
Vandavakitta ,date and time oda acknowledgement slip kodutuirupanga..
Enga parcel aa send pangalo Anga CCTV kandipa irukum..
Based on that acknowledgement slip,why don't you file the case against them?
Your correct bro Same question also i think 👍👍☝
My Amma had this scam call 4 years ago she said they give phone by post office... They will not cheat like that. But I said no to that since I suspect a fraud. A lady only spoke at that time. 😭
மிக்க நன்றி.
எனது தந்தையும் ஒரு தபால்காரர் தான், எங்கள் ஊரிலும் இதுபோன்ற நிறைய மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போல ஏதேனும் வந்தால் நாங்களே மக்களுக்கு சொல்லி விடுவோம். இருப்பினும் ஒரு சிலர் ஆசை வார்த்தையை நம்பி மயங்கி ஏமாந்து விடுகிறார்கள்.....
மக்கள் மத்தியில் தபால் துறையின் நம்பகத்தன்மை குறைய இதுபோன்ற மோசடியும் ஒரு காரணம்.
எனவே அரசு தபால் துறையின் பாதுகாப்பான பரிவர்த்தனை நடப்பதை உறுதிபடுத்த வேண்டும்.
சிலரின் மோசடி,பேராசைக்கு தபால்துறைதான் பொறுப்பா?
Well said bro ....👏👏👏 Me too working in post office ...and faced all those situations u said
Cash on delivery time la namma pay panra amount avangalukku epdi credit aagudhu nu sollalaye nanba, adha explain pannunga and to address enna irundhudhu adhaiyum sollunga appo dhana indha scam pathi therium.
Through money order. It will be get booked only delivered to the customer
Same doubt..
Through courier partner bro avanga book panra courier amount pay pannuvanga customer kitta irunthu vangi product send panravangaluku credit pannuvanga athuku oru percentage courier la charge pannuvanga athanala than majority ah customer ku cod neriya per provide pannama only online payment nu solluvanga
Bro nanum corire la than work pandra bro Neenga cash on delivery la delevery person kitta unga money ya kuduthathum Avanga delivery app la cash on delivery nu update pannita athu adutha second hea Eva atha product ha annupunano avanauku poidum because entha Money dereact ha company account la irunthu antha product ha sell pannavanuku poidum neenga delivery costamer kitta kudutha kasu evening office ku poitu morning bank ku poidum soo ethuvea rotation agum bro
@@nirajhumkas7346 🙏 sister,
நன்றிகள் பல நண்பா........♥️
Please create one awareness video against "QNet Scam". Lot of youngster's from chennai, bangalore, Hyderabad are falling under this scams in the name of business.
உண்மை தான். நான் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்த மாதிரி மாட்டாமல் தப்பிச்சேன். அவங்களாம் பாண்டிச்சேரில இருக்குதுன்னாங்க பாண்டிச்சேரியில் நண்பர்மூலமாக விசாரிக்கும்போது அந்த மாதிரி கடையே இல்லை. 👍
3years ago nanum post office varaikum parcel vanga poita.just miss na andha parcel vangala
தம்பி சிறப்பான வீடியோ மக்களுக்கு தேவையான வீடியோ
விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ
நன்றி தம்பி
Post Office ஊழியர்கள் ஏன் காவல்துறையில் புகார் தெரிவிக்காமல் இருக்கிறார்கள்....
Order nenga pannuvinga. Delivery pannu munadi ethu fraud nu sonnalum kenga matanga. Ana nanga erukara veliya vittutu police poi nenganum
நமக்கு ஏன் வம்பு நம்மஉண்டு நம்மவேளஉண்டுனு இருக்குற இடம் தெரியாம இருந்துகனும் இருக்காங்க சகோ😁😁😁😁😝😝😝😜
postal staff ku police la solra rights ila .
@@amalrudran8781 அது எப்படி என்ன இருந்தாலும் கெட்ட பெயர் வரப்போவது போஸ்ட் ஆபிஸ்க்குதான் அப்படி இருக்கும் போது புகார் கொடுக்கலாம்
Bro 1500 parcel ku epdio 50 to 100 RS varai post office ku than nu ninaikuren so avankaum co-operate panranka...
One of the best video 🔥🔥 congratulations team.. same insident happened to me 👍 but nan phone vangala 🤣😂..i pranked that call and enjoying with them 😂🔥
Ippo enakku parcel vanthurukku.ithuvum en leelaigalil ondru.naanum order panni enjoy pantren.parcel vaanga na pomatten .avangalukku call panni varala nu solli torture panni enjoy pannuven.😂
Good jobs guys, thank you for your awareness program.
"சதுரங்க வேட்டை" திரைப்படத்தின் வசனத்தை சேர்த்து இருந்தால் மேலும் அருமையாக இருந்திருக்கும்...
Bro ethai same voice tha naanum yemaathurukan..😔
சற்று முன் இப்பதான் ஒரு ஷோரூம் ஓப்பன் பண்ணி இருக்கோம் ஷோரூம் விளம்பரத்திற்காக 10 பேரை choose பண்ணி இருக்கோம் 10500 போன் ஆனால் வெறும் 3000 ரூபாய்க்கு தருவதாக சொன்னார்கள் போன் வருவதற்கு ஏழு நாட்கள் ஆகும் அதுபோஸ்ட் ஆபீஸில் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று சொன்னாங்க ஓடிப் போயிடுன்னு சொல்லிட்டு வச்சுட்ட😂😂😂😂😂
Atta enakkum than
இதே நிகழ்வு கடந்த 1 வருடத்திற்கு முன்னர் எனக்கும் நடந்தது . I also got caught by the same scammers... can't find them
Enakum than exact ahh 1 year ku munnadi same address.. But na vangavey illa😂
Ennakum than bro 3 years before.. i have lost the amount of 3000 bro
எனக்கும் message வந்தது, நா அப்பவே delete பண்ணிட்டேன் 😂
Online loan scam paththi podunga anna... ellarukkum oru awarnessa irukkum...
தபால் அலுவலகத்தில் கட்டிய பணம் எந்த முகவரிக்கு செல்கிறது என்று ஆராய்ந்து பார்த்தாலே குற்றவாளி யார் என்று தெரியாதா
Bro na Coimbatore ennakum ipdi nadanthuchu bro post office vara poitu thirumbhi vantha post man sonnanala thappicha nan nenga nallavela pandringa bro thank you for awareness😊
நானும் ஏமாந்தேன்😞, 2000 ரூபாய்க்கு ஒரு சின்ன Power bank மட்டுமே இருந்தது Mobile இல்லை😡
Today nanum
Hats off to u... Great social service.. May God bless
Thanks for the video bro,
Bro, post office la entha address or entha postoffice la irunthu antha box ship agiruku ngara details irukumey bro ?
or neenga sona mathari oru id koduthu , register panninatha COD poda mudium na, why not get those ID details ?
or Source postoffice pincode iruntha kooda pothumey ?
எனக்கும் இது போல் கால் வந்தது நான் உஷாராக வேணாம் என்று சொல்லிவிட்டேன் இருந்தாலும் என் அக்கா ஏமாந்து விட்டார்கள் ரொம்ப காலதாமதமாக இந்த வீடியோ பதிவிடுகிறீர்கள்
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍
Enakkum 3 months munnadi ippadi oru scam nadanthuchi bro .. 2560 rs katta sonnanga .. post office la vaanginpaatha onnume illa .. good awareness video bro ... 👍
Same thing happened to me last week ,but i gave wrong address and refused to accept the parcel when the post man contacted me through phone call 😂 .understood it was scam,please intha scam pathi elarkum share pannunga.i also recorded the call for proof.
விழிப்புணர்வு மிக்க காணொளி பதிவு........... நன்றி தம்பி 🙏
I reckon and strongly believe this video make everyone Alert and create awareness to themselves. You're great bro keep doing this kind awareness. Its useful for us.
இது போன்ர பலவிசியங்கல் நடக்குது விழிப்புணர்வு நன்றி
Thalaivaa Na 3years ah postman ah work panra Idhu unma than thalaiva Na andha parcel vaanga varavainga kitta solluve Aanalum Enna yaaralayum yematha mudiyathunu vasanam pesitu vaanguvanga aprom oru headset oru power Bank avlotha..... Aana Athuku aprom purinjikama enga kitta fight pannuvaanga....😭😭😭
One month munadi enakum ipdi oru phone call vanthuchu bro. Same 1500 post office la kudutha pothum COD nu sonanga. Na yosichi pathu ithu epdiyum scam ah than irukum nu last minute la venam nu soliten. Avanga ethuvum sollama nallavanga mathiri vera yarukavathu kuduuthukurom thankyou nu solli vechutanga. Annayilernthu enaku manasu kulla oru feeling nalla offer ah miss panitomo. Unga video patha piragu than en manasu happy. Nan emarala. Thank you #TheneerIdaivelai team.
COD la vaangira amount Post office eppadi antha scammer ku pay panraanga??? Antha bank details!!!!👀
Enakkum idhea doubt than
Through money order bro
@@ManojKumar-ci5ip athu ok appo athuku receive address irukmla
I am postman realy proud it is true ithu than nadakuthu nanum ellarukum solluvan ana yarum nampa mattanka enka mela kova paduvanka antha booking karankalum phone pannk unka work mattum parunka neenka etharku customer kita pesurinkanu soluvanka it is 100% true
Same happened with me in 2015.
நல்ல விழிப்புணர்வு.
நன்றி இளசே👌
You can find the address of the scammer through post office where you paid the amount. Definitely the post office has the address or the account details of the scammers
Good awareness video..
I had many phone calls from scammers(mostly female) few years back..they called me and said they are going to give me 5000rs wrist watch for 500 rs.. And When I asked for model number, she Blabbered.. She don't know any model name.. I had many of these kind of experience.. One women used bad word at the end when I said "no, I don't want"..I called back from other number and informed her that she will be in jail.. She switched of her number..
Enna da comments full ennakum ennakum call vanthirukku nu solranga
.
Solla pona ennakum call vanthuchu bangalore la irunthu 😂
Enakku two time vanthurukku..uduvana naa.....oru five day enjoy pannividuten
புத்தர் பொன்மொழி இப்போதுதான் புரிகிறது. ஆசையே மனிதனின் துன்பங்களுக்கு காரணம்.
Enakkum nadanthruku..bro..nan..safety..aiten
Mass.... Kandipa complaint panra video podunga
Enakum intha mathiri call vanthuchu..😂😂😂
இதே போல் பணம் செலவழித்து பேசிய நபரை பிடித்து வந்து சவுக்கடி தண்டனை கொடுத்திருந்தால் மனம் குளிர்ந்திருக்கும்.
Good information 🔥🔥🔥
ப்ரோ இந்த வாரத்தில் மொத்தம் இரண்டு வாட்டி எனக்கு இதே மாதிரி call வந்துச்சு 6000 செல்போன் 1500 ரூபாய்க்கு தரேன்னு சொன்னா cash on delivery வருமுன்னு சொன்னா ஆனா அக்சப்ட் பண்ணல call கட் பண்ணிட்டேன் இதே மாதிரி யாருக்காவது அனுபவம் இருந்தா ரிப்ளை பண்ணுங்க லைக் பண்ணுங்க
நீங்க சொல்ல வர விஷயம் மிகவும் சரியான தகவல் நிச்சியமாக மற்ற அனைவரும் புரிந்துகொள்ள வேண்டிய விஷயமாக உள்ளது...
ஆனால் இந்த வீடியோவை நீங்கள் பொய்யாக சித்தரித்து உள்ளதாக எண்ணுகிறேன்
S script video tha
நல்ல தகவல்....
தபால் அலுவலகத்தில்...
கேஸ் ஆன் டெலிவரிக்கு
சில விதிமுறைகள் இருக்கும்...
அதற்கு முகவரிகள் கொடுத்து தான் இருப்பார்கள்... அவர்கள் அழைத்த அலைபேசி எண் கொண்டு அவர்களை பிடிக்க வாய்ப்பு உள்ளது.ஆதலால் இதுபோல ஏமாற்றம் நபர்களை சைபர் கிராம் போலீசில் புகார் செய்யவும்...
Excellent awareness video bro👍👏
Sema helpful bro en appa um ipdi mobile nu soli emandhu poitaru....
I think to buy a phone like this but atlast we said Don't want.Now only I have understood it as Scam...
Super bro இன்னும் பல scam நடக்குது அதுவும் konjam post pannunga
Thanks bro naanum post office la work panraen😂🙏
Entha division
@@sujithad7687 Dindigul neenga?
Tiruvannamalai
Post office la irrukuravangaluku antha parcel entha address la varuthu,yaru anupuna,illa cod ku etho id kudupangalam,antha id lam pathi details theriyuma?,therinja atha vache easy ya kandipidikalame intha scam ah!
Epdi bro Post Office la Job vanguninga
ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை இது நடக்கும் ஆசைபேராசை
Yankku last 15 day la ipdi da phone varum nu call panni sonnanga nanum address kudithiten apram avanga Lenovo phone ungalukku tharom nu sonnanga aana Naa 1500 pay Panni vaangi pathe ana Ange phone illa na idha yarkitte sonna sariyagum nu irundhe ana idhu nadakula neenga indha video pota apram than therinjadu thanks nanba
Bro ipatha enga ammaku phone vanthathu nagalum ipdi tha pesuna athukula na ithu ture va nu check panna apatha unaga video va patha tqs bro ithu pakkama nangalum ipdi tha money kuduthu yemathu irupom tqs tqs broo
Bro enakku intha mathiri call vanthathu naa unga video pathu thappichitta bro tnx bro 💯🙏
Innaiku than parcel vanthichu
1575 pay panniten
Same headset and realme power bank .
Romba easy aa emathuranga 😮
yes bro it's true... last week ennaku oru call vandhuchu athula oru mam enna sonnangana unga number ah random ah select pannirukom ungaluku new model mobile kedachiruku money send panni andha mobile vangikonga apdinu sonnanga ...naan etha pathiyum yosikama enkitta irukarthey new mobile than unga akkaraiku romba thanks sollu call ah cut panniten
Bro நா உங்க வீடியோ எல்லாம் பார்த்தேன் ரெம்ப அருமையா இருக்கு
Ennakum intha call vanthu irruku bro🤯
But Nan neraiya questions ketten nalla nambara maariyae pesunga😵... Aprm check panna .... Appdi oru kadaiyae illaaa... Aprm scam nu therinjathu....
Brother. Good awareness video. But 4yrs ila. Idhu 8yrs munadiye enoda frnd ku nadandhuchu..Same pattern. same scam.
The information you gave is what saved me today, thank you my friend
நண்பா நானும் 4 வருஷத்துக்கு முன்னாடி 3000 கட்டி ஏமாந்த முன்பு இந்த வீடியோ தொகுப்பு ஒளிபரப்பு செய்தது இருக்கலாம்
Bro na face panniruken... Same product enaku vanthichi.... But post officer ennaku therinja person so open panniko amount thara venna nu sonnaru .. open panna aprm scam aprm vangala vanten... But vera post office ah iruntha pay pannithan vanirupen....
எனக்கும் இப்டி call வந்தது.. நானும் order செய்தேன். கடைசி நேரத்தில் post office இல் சிலர் எச்சரித்தார்கள்.. அதனால் அந்த பார்சலை பிரிக்காமல் return செய்து விட்டேன்.. 2000 தப்பியது.
Ji எனக்கும் இது போன்ற message vanthrukku order seinjurukken enna pannalam
27.1.24 என் தம்பிக்கு இதே சம்பவம் வந்தது எனக்கு call pani கேட்டான் எல்லா விவரங்களையும் சொல்லியும் கேட்காமல் இருந்தான். இந்த வீடியோ அனுப்பி புரிய வைத்தேன்
Same eanakkum...indha issue nadandhuchie...but post office la erukkura bro...sonnathula ean amount save aachie
Bro just now bro ipoo thaa enakum appdi oru call vanthuchu 10000 rupees mobile 1600 ku tharomnu athanalatha ithu oriented ha yathana video irrukanu pakkalamnu vantha yappadiyoo unga video va paathutaa romba thanks bro
Bro register a compliant in police station and in cyber crime.
Good information.
We support you
Ok brother appo cash vandhu post office vaangi yaaruku send panranga. Send pannum pothu avungaloda address irukum la wrong address aa iruntha , amount avungaluku pogathu la 🤦🏻♂️ appo post office vandhu epdi avungaluku cash on delivery , cash aa epdi send panranga nu partha kandu pidikalam
Nanum parcel vangitu open Panama return pannitaen because phone box weight ah illa ulla edho toys irukira madhiri satham ketuchu adhanal Anga apavey return panitaen
eamathi sapdura idhulam oru polappu oru naal matuvanga apo kili kili kilii dhan ,thanks for awareness video
I got this call before 2yrs, One lady contacted and shared the detailes like that! I followed her 3 days and one side i am arranging money to get the offer, but one day she feels that i am really poor, then she told that "dont buy" In that parcel there is no phone.
That i feel really good about her. ❤
I am also received a call and the parcel was awaiting... Can u send me the contact details if you have?
சூப்பர் சகோ இப்போ 2.3.2024 இந்த போன் வந்தது பூஜா னு ஒரு பொண்ணு பேசுச்சு அதான் உடனே இந்த வீடியோவை தேடினேன் 😂 நன்றி தம்பி
இதயே இப்பதான் கண்டுபிடிக்கிறிங்களா,.. அட கொடுமையே... பத்து வருசத்துக்கு முன்னாடியே இதெல்லாம் நடந்து இருக்கு
Niraiya per vaaranga address kekuranga... Niraiya per vanthu antha aal kittayeva address kekuranga. Settop la konjam suthapitingale