உங்களிடம் வாங்கிய FT 003 SW 2.5 க்கு இதேபோல் செய்துகொடுதீர்கள். Phillips spa8000b home theatre க்கு acer LED TV யில் hdmi arc இணைத்துள்ளேன். நன்றாக வேலை செய்கிறது. உண்மையான 5.1 surrounding அனுபவிக்கிறேன். எனக்கு மிக்க மகிழ்ச்சி!!! மிக்க நன்றிகள் அண்ணா! உங்களது பணி மேலும் சிறக்க எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்!😊🙏🏼
Fantastic brother ❤️
தினமும் ஏதாவது புதுமை படைக்கும் நீங்கள் ஒரு ஞானம்
கொண்டவர் ❤🎉🎉🎉🎉🎉🎉 Super brother 🎉
உங்களிடம் வாங்கிய FT 003 SW 2.5 க்கு இதேபோல் செய்துகொடுதீர்கள். Phillips spa8000b home theatre க்கு acer LED TV யில் hdmi arc இணைத்துள்ளேன். நன்றாக வேலை செய்கிறது. உண்மையான 5.1 surrounding அனுபவிக்கிறேன். எனக்கு மிக்க மகிழ்ச்சி!!! மிக்க நன்றிகள் அண்ணா! உங்களது பணி மேலும் சிறக்க எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்!😊🙏🏼
price yevlo bro
@@umsparthi7990 description la avaroda number iruku. Call panni kelunga.
Sir humming issues varume... Intha gainer set panna humming varatha... Illa entha gainer use pannalaam ft003 kku
Airtel xtreme box 3. 0 ott app 5.1 out eppadi edukurathu nu oru video podunga anna..
Super u have added all what it requires just one question gain volume is fixed or we can change it
Change gain
@@UNITECHTAMIL so we can increase the volume that's super
Coaxial pinnum Rca pinnum orea mathi irukku differents irukkuma coaxial kku Rca cable use pnnalama work oaguma reply anna
Gainer board model and epdi connect pannanumnu oru video podunga Anna.
Bro na vangitten unga kitta enaku gainer board ippo add panni thara mudiyuma?
Bro காநக்சன் வீடியோ போடுங்க
Super Anna 🔥🔥
Ok connection video podunga
Bro 10 inch best amplifier board solunga
👌ஓகே சார்
அருமை. இதே box ல் USB சேர்த்து வருமா. விலை எவ்வளவு வரும்
இந்த cabinet ல் Bluetooth connect பண்ணலாம். Usb போர்டுக்கு இடமில்லை. வேற model cabinet வரும். வீடியோ போட்டுருக்கேன்
நன்றி
@@UNITECHTAMIL அந்த video link அனுப்பவும்
🎉🎉🎉🎉
நார்மல் அசம்பல் ஆம்ப்ளிபையருக்கும்DSP ஆம்ப்ளிபையருக்கும் வித்தியாசம் என்ன சொல்லுங்க அண்ணா😇
Ft003 mini decoder price evlavu anna
bro scv set up box optical output to ftoo3 amp can direct use working or not
Working but pcm 5.1
ஸ்பேசர்....
Hi bro gainer board use pannuna songs videos clarity change akuma
Preset la Over gain etha kootathu
Analog 5.1 ஆம்ப்ளிபையரை remote ஆம்பிளிஃபையராக மாற்றுவதற்கு எவ்வளவு ரூபாய் ஆகும்
Watts poruthu
Broவசந்த் 6சேனல் gainar போர்ட் 12v ஒர்க் ஆகுமா சொல்லுங்க அப்படி ஒர்க் அகலான 12v ஒர்க் ஆகுறதுக்கு என்ன பண்ணலாம் சொல்லுங்க அண்ணா
Vasanth 12v single supply No working,அந்த board dual supply board. But +12 v dual supply working
Ok bro@@UNITECHTAMIL
சார் உங்களிடம் நான் வாங்கி இருந்தேன் அதற்கும் வால்யூம் குறைவாக உள்ளது
அனுப்பிவிட்டால் ரெடி பண்ணி தர முடியுமா
Audio board gain பத்தலை என்று நினைக்கிறேன்.
Anna Gain vs Watts Difference anna
❤❤❤❤❤
இந்த gainer tpa3110 and tpa3116 class d பயன்படுத்தாலாமா
Yes பயன்படுத்தலாம்
நன்றி 👍
Gainer board price ?
Bro 6chenal gainar bord 12v 1amp ஒருக்காகுற மாதிரி ஒரு bord சொல்லுங்க அண்ணா
இந்த board 12v single supply
@UNITஇந்த போர்ட் எந்த கம்பெனி bro
connecting video pls
🎶🔊🎵🕺💘
Anna gainer board kidaikuma
Model?
@@UNITECHTAMIL anna neenga videola potrukathu 12v single suply
Ok morning call pannunga
Best Usb board sollunga.one side audio low varuthu
Pagariya big ic board
@@UNITECHTAMIL நன்றி
Anna rate evalo anna
Description mentioned
First view
Thankyou 🙏
Hdmi Arc board venum anna
Description ல details இருக்கு
Spacer....