ஆடிமாதத்தில் இருக்கும் அறிவியலை மறைத்து, நம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் கும்பல் | Aadi Month Science

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • ஆடிமாதத்தில் அற்புதமான அறிவியலை வைத்த தமிழன். தமிழனின் ஆடிமாத அறிவியலை மூடிமறைத்த ஒரு கும்பல். இன்று நாம் ஆடிமாதத்தில் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கான உண்மை காரணம் என்ன தெரியுமா? இந்த காணொளியை பாருங்கள்!
    ------------------------------------------------------------------------------
    2000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்த தமிழர்கள்!
    • 2000 ஆண்டுகளுக்கு முன்...
    கண் திருஷ்டி உண்மையா?
    • கண் திருஷ்டி உண்மையா? ...
    உங்களை மிரளவைக்கும் தமிழனின் கதை இது!
    • உங்களை மிரளவைக்கும் தம...
    கல்லணையை கட்ட இந்த இடத்தை கரிகாலன் ஏன் தேர்வுசெய்தான்?:
    • கல்லணையை கட்ட இந்த இடத...
    முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
    • தன்னுடைய முதல் போரில் ...
    யார் இந்த கரிகால் சோழன்?
    • யார் இந்த கரிகால் சோழன...
    இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
    • உலகமே வியந்துப் பார்த்...
    உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
    • உங்கள் மனம் தடுமாறும்ப...
    -------------------------------------------------------------------------------
    Footage Credits:
    பாரம்பரிய கேழ்வரகு கூழ் செய்வது எப்படி: • பாரம்பரிய கேழ்வரகு கூழ...
    ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமை கூழ் ஊற்றும் வழிபாடு:
    • ஆடி மாதம் ஞாயிற்றுக்கி...
    How To String Or Tie Neem Leaf Garland :
    • $ How To String Tie N...
    ஆடி அம்மன் ஸ்பெஷல் - அம்மனுக்கு "எலுமிச்சை வேப்பிலை மாலை" கட்டும் முறை/ பலன்கள்/ Lemon Neem Garland
    • ஆடி அம்மன் ஸ்பெஷல் - அ...
    Please Subscribe to our new channel
    Deep Infos Tamil: / @fivefactstamil
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphics Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
    Join Telegram Group: t.me/DeepTalks...
    Follow on Facebook: bit.ly/DeepTalk...
    Follow on Instagram: bit.ly/DeepTalk...
    Follow on Twitter: bit.ly/DeepTalk...
    Follow on Pinterest: / deeptalkstamil
    Follow on ShareChat: bit.ly/DeepTalk...
    ========================================================
    Follow on Podcasts
    Spotify: open.spotify.c...
    Apple Podcasts: podcasts.apple...
    Google Podcasts: www.google.com...
    Anchor FM: anchor.fm/deep...
    Breaker: www.breaker.au...
    Overcast: overcast.fm/it...
    Pocket Casts: pca.st/aryx0bzf
    RadioPublic: radiopublic.co...
    ========================================================
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 613

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  3 года назад +62

    இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடர்ந்து பார்க்க, #DeepTalksTamil சேனலை Subscribe செய்து, உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். நான் உங்கள் தீபன்..

    • @pkmprathi2551
      @pkmprathi2551 3 года назад

      வாழ்த்துக்கள் நண்பா 💐🙏😊

    • @deepanbalasundaram9669
      @deepanbalasundaram9669 3 года назад

      Aadi 18 ku oru kathai soldranga.. etho pandavargal war pannanga athu 18 than mudinjichu nu.. atha pathi konjam sollunga bro

    • @ranjithtamilan399
      @ranjithtamilan399 3 года назад

      Bro pls upload about Tamil kadavul Murugan...🙏

    • @rajarskdrajarskd1428
      @rajarskdrajarskd1428 3 года назад +1

      Ok

    • @yesudoss4815
      @yesudoss4815 3 года назад

      Mm

  • @naveenprakash2296
    @naveenprakash2296 3 года назад +216

    ஏழேழு ஜென்மத்துக்கும் தமிழனாய் பிறக்கும் வரம் வேண்டும்🙏
    தமிழன் டா🔥

  • @user-gz1rw3fn2q
    @user-gz1rw3fn2q 3 года назад +210

    நான் தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தனோ..???. போன ஜென்ம சாசனம்...🙏🙏🙏
    வாழ்க தமிழ்... வளர்க முன்னோர்களின் புகழ்...💝💐💐

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 3 года назад +1

      அதான் இன்று அடிபட்டு சாகுறோம்

    • @blackpanther1290
      @blackpanther1290 3 года назад +1

      Sema bro ivan enna vilithu irukan soldran venna andha kalathula padikalanaalum nalla arevu irundhuchu ipo yella maiyurum padichu oru aaniyum pudunga mudiyala

    • @blackpanther1290
      @blackpanther1290 3 года назад +1

      Sami illa thambi sari nee kandu pudi coronavirus vaccine apo nambura da saminu onnu illanu

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 3 года назад +1

      @@prabhakaranprabu8901 அதற்கு ஒற்றுமையின்மையே காரணம்

    • @Zah-yq5qn
      @Zah-yq5qn 3 года назад +2

      தமிழர்கள் தான் உலகின் முதல் மணிதர்கள் நாம்தான் முதல் ஜென்மமும் கூட

  • @thanikavinaysai4479
    @thanikavinaysai4479 3 года назад +194

    உங்களுடைய வீரமான பேச்சு என்னை உங்களது காணோலி யினை பார்க்க வைக்கிறது அண்ணா 🔥❣🔥❣💪

  • @ieca6650
    @ieca6650 3 года назад +100

    அருமை தீபன்.. ராஜ ராஜன் காலத்தில் ஆடி மாதம் மிகவும் பிரதிச்சி பெற்ற மாதம்..👌👌

  • @ketheeshsri1256
    @ketheeshsri1256 3 года назад +124

    Hats off தலைவா👍👍👍. உங்கள் உன்னத பணி தொடர வேண்டும் 🙏🙏🙏

  • @veera26_march
    @veera26_march 3 года назад +32

    சுயநலம் கொண்ட இந்த உலகில்! சுயநலம் இல்லாதவர்கள் நம் முன்னோர்களே!! என, இந்த பதிவு எனக்கு உணர்த்துகிறது, நான் நம் முன்னோர்கள் வகுத்த திட்டத்தின்படி என்றும் எப்பொழுதும் செயல்படுவேன்!!!👆

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 3 года назад

      சுயநலம் இல்லாத நம் தமிழர்களை ஏமாற்றி கொண்டே..... தான் இருக்கிறார்கள். நம்மையும் நம் சந்ததிகளை. நிம்மதியாய் வாழவிட்டாலே போதும்.

  • @dineshsiva1907
    @dineshsiva1907 3 года назад +77

    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!💐🇮🇳💐 அருமையான பதிவு அண்ணா 💐❤️💐

  • @SuryaSurya-ks7qk
    @SuryaSurya-ks7qk 3 года назад +124

    தமிழன் என்பதில் பெருமிதம் கொள்வோம்...

  • @pandiyanattutamizhan6655
    @pandiyanattutamizhan6655 3 года назад +46

    தமிழன் அறிவிற்கு அளவில்லை. நம் அறிவார்ந்த மூதாதையருக்கு என் பணிவான வணக்கங்கள்.🙏🙏🙏

  • @user-vx2pt6ox7v
    @user-vx2pt6ox7v 3 года назад +73

    தமிழுக்கு முதல் வணக்கம்..🙏

    • @ganeshcabs8285
      @ganeshcabs8285 3 года назад +2

      மிக சிறப்பான பதிவு

    • @rtr3818
      @rtr3818 3 года назад +1

      🙏

  • @user-rv7cg8cn1c
    @user-rv7cg8cn1c 3 года назад +7

    இதை எல்லாம் இந்த திராவிட திருவாளர்கள் கேலி செய்கிறார்கள் அவர்களின் மண்டையில் மூளை இல்லை எருமசானி தான் இருக்கு உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அன்பு சகோதரர் 🙏🙏🙏🙏🎉🔥🔥🔥🔥🔥🎉🙏🎉🎉🔥🎉🔥🎉🙏🙏

  • @user-xg5ww5mk4k
    @user-xg5ww5mk4k 3 года назад +36

    எவனும் ஒன்னும்
    " புடுங்க " முடியாது !
    சில காலம் மக்கள் மனதில் இருந்து விலகி தான் இருக்கிறார்கள் ,
    ஒரு நாள் இருள் விலகும் ,
    அபபோது வேண்டுமானால் நாம் இல்லாமல்
    இருக்கலாம் !
    ஆனால் ,
    நம் சந்ததியினர் நன்றாக
    " வாழ்வார்கள் "
    இது நிச்சயம் .

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +61

    இது போல் இன்னும் பல தகவல்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறேன் நண்பா 😱😱🙏🙏

  • @svajun0r10-2
    @svajun0r10-2 3 года назад +6

    நம் முன்னோர்கள் முன் நம் Technology எல்லாம் ஒன்றும் இல்லை.
    தமிழன்டா♥️🔥

  • @sgaadhithyaa
    @sgaadhithyaa 3 года назад +55

    அருமையான காணொளியை கண்டு நெகிழ்ந்தேன்.நன்றி சகோ🙏🙏.தமிழன் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

  • @sanjayedits3877
    @sanjayedits3877 3 года назад +26

    நண்பா நீங்கள் இந்த பதிவுகளை எல்லாம் ஆங்கில subtitles வைத்து பதிவிறக்கி பாருங்கள்.இந்த பதிவை பார்த்து அனைத்து நாட்டு மக்களும் ஆச்சரியம் அடைவார்கள். தமிழரின் புகழ் உலகெங்கும் பரவும் . please 🤗😘

  • @antoannie6327
    @antoannie6327 3 года назад +71

    உங்களின் குரலுக்கு நான் அடிமை அண்ணா

    • @206elavarasi2
      @206elavarasi2 3 года назад

      Correct

    • @vijatashmi5987
      @vijatashmi5987 2 года назад

      Anna adi masthathula entha kaithu onnu orrunu naliku andravulla kallara noivanthu ellathuku thriyu elllaru avithi patttanga madyapradeasthula errrundhu. Pathi pathiyavathu kootitu poi ujaini mahakali kovila vizhipattanga aniki orru nal kalika devi thontri neenga. Elllaru padiyal padchttu vandha noiyhaleala vilagidu nu uttravu etttru kanga athu nala telllangana la ujjani mahakali ammman kovil padiyal. Padchttu vara orru pear gunamaitu vandhana ithu kala pokkku la bonalu pandigai ya marrirchu antha pandigiya kondaduna orru noi vaglagiru grathu nambika

  • @meenthamaavu
    @meenthamaavu 3 года назад +10

    கேட்க்கும்போது மெய்சிலிர்க்குதுங்க வாழ்க வளர்க நம் தமிழர் பண்பாடு ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 3 года назад +27

    தமிழன் வரலாறு, மிக மிக அருமை மனம் கவர்ந்த சுவாரஸ்யமான,உண்மையான பதிவு அண்ணா!! 🙏உங்களுக்கும், நீங்கள் பேசும் தமிழ்க்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!!!!👌🙏🙏🙏 மேட்டூர் அணை....சக்தி

  • @user-qp5do7so4m
    @user-qp5do7so4m 3 года назад +36

    தமிழனுக்கு வணக்கம் 🙏🏼

  • @sendilkumar5614
    @sendilkumar5614 2 года назад +2

    தமிழ் நாட்டில் பிறந்த தர்காக.பெறுமை படுகிறேன் நண்பா நம் தமிழ் முன்நேர்கல் மனிதர் அல்ல கடவுள் கள் 🙏🙏👍👍👌👌👌

  • @antonymicheal4489
    @antonymicheal4489 3 года назад +5

    அண்ணா சூப்பர் நம் தமிழரின் வரலாறு புதைந்து போனதை எடுத்து சொன்னது மகிழ்ச்சி அண்ணா ❤️❤️❤️❤️

  • @muthumaharaja8302
    @muthumaharaja8302 3 года назад +24

    வழக்கம் போல மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு நண்பா

  • @user-od6ob7gm1j
    @user-od6ob7gm1j 3 года назад +17

    அருமையான மற்றும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அண்னா👍🤗
    ...
    தமிழன் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்..... 🔥🔥🔥

    • @kasikumar9267
      @kasikumar9267 3 года назад +1

      இன்று தான் உங்கள் பதிவை பார்த்தேன் எனது அம்மா கூழ் செய்து சாமிக்கு படைத்து எங்களுக்கு கொடுத்தார்
      நண்பா ஆடி வெள்ளி இன்று

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq 3 года назад +10

    அருமை அண்ணா.....
    தமிழனுக்கு தலை வணங்கும் தமிழன்........

  • @joethisho9444
    @joethisho9444 3 года назад +12

    மிகவும் சிறப்பான காணொளி அண்ணா.. நிறைய உண்மைகளைப் பகிர்ந்துள்ளீர்கள்.. நன்றி 🙏🙏🙏

  • @tharanivelu4299
    @tharanivelu4299 3 года назад +29

    உன் தமிழ் என்னை ‌ மெய்சிலிர்க்க வைக்கிறது ,

    • @ieca6650
      @ieca6650 3 года назад +1

      தமிழை விடுங்கள் பாரம்பரியத்தை கடை பிடிங்கள்

    • @sanjayedits3877
      @sanjayedits3877 3 года назад +3

      @@ieca6650 தமிழையும் கடைப்பிடியுங்கள் 🤗

  • @KarthikKarthik-oq8fj
    @KarthikKarthik-oq8fj 3 года назад +16

    உங்கள் பேச்சு அருமையாக இருக்கிறது அண்ணா இதுபோன்ற பல விஷயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்க அண்ணா 👍👍💪💪🔥

    • @sugunas9345
      @sugunas9345 3 года назад +1

      நாம் எதையும் படித்து விட்டு ஓ அப்படியா என்று போற போக்கில் தலை ஆட்டிவிட்டு செல்கிறோம் இது போன்ற அறிவியல் உண்மைகளை அறிந்து அதை பெரு பையுடன் பின்பற்றவும் நம் தலைமுறை கள் பின்பற்றவும் வழி செய்ய வேண்டும் அதுவே நம் பெருமையை உலகுக்கு உணர்த்தும்

  • @rtr3818
    @rtr3818 3 года назад +11

    உங்களின் குரல் அருமையாக உள்ளது...இன்னும் வரலாறை தோண்டி எடுக்க என்னுடைய வாழ்த்துக்கள் 👍👍👍👍

  • @jtamilselvan6966
    @jtamilselvan6966 3 года назад +20

    மிகவும் அருமையான பதிவு

  • @renughemanath8384
    @renughemanath8384 3 года назад

    எவராலும் சொல்ல முடியாத மிக ஆழமான கருத்து வாழ்க தமிழ்💯👍

  • @sureshkumarkethariraman4912
    @sureshkumarkethariraman4912 3 года назад +3

    அனைத்தும் உண்மையே, மிகவும் அருமை, மிக்க நன்றி

  • @leohestan5084
    @leohestan5084 3 года назад +20

    அருமையான தகவல். இது போன்ற தகவல்களை கேட்டறிந்து தமிழக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

  • @aldrinaldrinald
    @aldrinaldrinald 3 года назад +40

    Vera vera vera level broo 🔥🔥
    மிகச் சிறப்பான பதிவு 🔥🔥

    • @user-vx2pt6ox7v
      @user-vx2pt6ox7v 3 года назад +4

      மிக முக்கியமான பதிவும் கூட..

  • @pandiya_elavarasan
    @pandiya_elavarasan 3 года назад +2

    உங்கள் தமிழும் குரல் வளமும் அருமை

  • @peterandrew4817
    @peterandrew4817 3 года назад +31

    Super bro...sorry m from malaysia can't read or write tamil only can speak...I love our tamil tq bro for ur info it's really good to know I will shared to all my family and friends

    • @boomeruncle
      @boomeruncle 3 года назад +2

      Super. Atleast try to learn how to study letters

    • @nadhivideos
      @nadhivideos 3 года назад

      Yes try to read nd write tamil. It's not a tough thing

  • @muthulakshmip8733
    @muthulakshmip8733 3 года назад +9

    UGaa Ella Vdo Super...bt still This Vdo spl for me bcoz..ADI Mathathil Evalavu erruku nu erruku Theriyathu...Ethil Maruthuvam Annmigammum..Erruku Uga Vdo la nalla therichikidha....Thank u...Anna

  • @vinothvijakumar5699
    @vinothvijakumar5699 3 года назад

    தீபன் அண்ணா உங்கள் வார்த்தை மிக சிறந்த வழி முறைகளை கையாண்டு உள்ளது என்பதை புரிந்து கொள்ள நீங்கள் கூறி அனைத்து வரிகள் சிறப்பு...நன்றி அண்ணா வாழ்க என் தமிழ் முன்னோர்கள் அதிசய அறிவியல் பூர்வமாக சிந்தனை நம் முன்னோர்களுக்கு என் தலைய் வணக்கம்...

  • @sarathis6396
    @sarathis6396 3 года назад +24

    தமிழும் தமிழனும் வாழ்க 💙

  • @Honeycaferestaurant
    @Honeycaferestaurant 3 года назад +4

    love from saudi Arabia in tamilan

  • @bharathim3512
    @bharathim3512 3 года назад +2

    அருமை, நம் முன்னோர்கள் அறிவாளி கள்

  • @VIJAYn369
    @VIJAYn369 3 года назад +5

    தமிழ் நாலே லாஜிக் தான்💥

  • @DearTechlovers143
    @DearTechlovers143 3 года назад +1

    Thanjavur district, near aduthurai, mallarpettai village,Sri Thiroupathi Amman Kovilukku nambikkaiodu vanthu Amman arul petru naan yeppadi memmelum valarnthu vaalvil nalla mudivu edutheyno athupol neengalum ungal vaalvil nichayam vettriperuveergal

  • @Happiness-di5ye
    @Happiness-di5ye 3 года назад +11

    Super bro 👌👌

  • @subramaniamalpakerisami777
    @subramaniamalpakerisami777 3 года назад +2

    Super tala vaalga valamudan.. I love hindusim

  • @jayalaxmikolingi941
    @jayalaxmikolingi941 3 года назад +9

    அருமை

  • @vetrisai7048
    @vetrisai7048 Год назад

    நல்ல பயனுள்ளதமிழனின் தமிழர்களின் வரலாறு அரிய தகவல்கள் நன்றி. தமிழன்மணம்

  • @kannarathu9506
    @kannarathu9506 3 года назад +1

    பெருமையாக உள்ளது தமிழனாய் பிறந்ததற்கு.... தமிழன்....

  • @GKGURU-369
    @GKGURU-369 3 года назад +34

    தமிழனாக பிறப்பதற்கு புண்ணியம் செய்திருக்கிறோம்🙏

    • @SaiKumar-wd4hj
      @SaiKumar-wd4hj 3 года назад

      ஆமாம் நண்பா 👌👌🙏🙏

  • @mariyaanrajuson4354
    @mariyaanrajuson4354 3 года назад +10

    அருமையான பதிவு அண்ணா❤️💐💐.. உங்கள் குரலுக்கு நான் அடிமை🎶🤝

  • @amuthak5830
    @amuthak5830 3 года назад +1

    தெளிவான விளக்கம் சகோதரரே 🙏 வாழ்க தமிழ் வளர்க இவ்வையகம்

  • @aravinthkumar6087
    @aravinthkumar6087 3 года назад +13

    பொன்னியின் செல்வன் முழு கதையையும் பாகம் பாகம்மாக (அல்லது) முழுபாகம்மாக பதிவிடுங்கள் அண்ணா 🙏நன்றி

  • @sivaganesanmurugan
    @sivaganesanmurugan 3 года назад +9

    உங்கள் குரலில் ஏதோ ஒன்று இருக்கு அண்ணா

  • @gsathish4858
    @gsathish4858 3 года назад +4

    வாழ்த்துக்கள் சகோதரா மேலும் தமிழருடன் அறிவியல் வரலாறு ஆய்வு பணி வீடியோவாக போடுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி ஐயா

  • @prasannatr2959
    @prasannatr2959 3 года назад +4

    Deep talks Tamil
    Praveen Mohan Tamil
    Much needed Tamil channels!!!

  • @VijayramarVijayramar
    @VijayramarVijayramar 3 года назад +8

    சூப்பர் அண்ணா

  • @SubashSubash-vt2fj
    @SubashSubash-vt2fj 3 года назад

    அருமையான பதிவு சகோ... தமிழன் என்பதில் பெருமை படுவோம்,.......

  • @kamaleshv1302
    @kamaleshv1302 3 года назад +16

    இன்றும் எங்கள் ஊரில் ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் அனைவருக்கும் கூழ் வழங்குவார்கள்

  • @naam_tamizharai_ezhuvom
    @naam_tamizharai_ezhuvom 3 года назад +10

    நம்மை வாழவைக்கும் தமிழ் வாழ்க ♥️

  • @veeramanin4595
    @veeramanin4595 3 года назад +12

    அருமை....

  • @kadhirkaman3924
    @kadhirkaman3924 3 года назад +21

    தமிழன் பெருமை

  • @shalinirajkumar4484
    @shalinirajkumar4484 3 года назад +1

    Thamilana poranthathuku perumaiya iruku ana ipo nadakurathu rompa kastama iruku ninga semmaya solringa vera leval🙏🙏🙏👌👌👌👌👌

  • @alanalan867
    @alanalan867 3 года назад +3

    Good research thank you for sharing, upload more videos with good and true info very useful for young generations. Thank you God bless 🙏

  • @sathishkumarharibabu4193
    @sathishkumarharibabu4193 3 года назад +7

    மிகவும் சிறப்பான பதிவு, மிக்க நன்றி நண்பா...

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 3 года назад +8

    Good info 👍
    Learned few things about ADI month in this video.

  • @KannanKaniyan
    @KannanKaniyan 3 года назад +11

    Vanakkam Deepan Anna 🙏🏼

  • @srinivasans4669
    @srinivasans4669 3 года назад +5

    Super video...liked It. Very informative.
    Thanks for the useful content.

  • @jkn3593
    @jkn3593 3 года назад +6

    Arumaiyana pathivu

  • @g.mahendran3494
    @g.mahendran3494 3 года назад +8

    மிகச் சிறப்பான பதிவு ❤️

  • @yz2073
    @yz2073 3 года назад +9

    வெகுஜன மக்களுக்கு இந்த செய்தி சென்று சேர்ந்தால் தான் இடையில் வந்தவர்களின் சூழ்ச்சி புரியும்

  • @user-ep2xs3od3p
    @user-ep2xs3od3p 3 года назад +5

    நற்பணி தொடரட்டும்👏👏👏

  • @Zah-yq5qn
    @Zah-yq5qn 3 года назад

    உங்கள் குரலும் தமிழ் உச்சரிப்பும் மிகவும் அருமை.
    தமிழரின் வாழ்க்கைமுறை கேட்டு தலைநிமிர்ந்து நிற்கிறேன் .
    நீங்கள் குறிப்பிடும் பார்ப்பனர் யார் ?
    அவர்களை விவரித்தது ஒரு கானொளி போடுங்கள் .🙏🏼

  • @ragul_rajavel5996
    @ragul_rajavel5996 3 года назад +45

    அண்ணா புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவ உணவுகள் சாப்பிட கூடாது என்று ஒரு அறிவியல் காணொளி போடுங்கள்

    • @madheshmadhesh3845
      @madheshmadhesh3845 3 года назад +13

      Purattasi malaikkalam. So kulir athigam.appothu asaivam sappittal seekkaram serimanam Agathu. Vayitril sila serimana kolaru Varum. So don't eat asaivam.

    • @ragul_rajavel5996
      @ragul_rajavel5996 3 года назад +2

      நன்றி

    • @saravanakumarrathika5847
      @saravanakumarrathika5847 3 года назад

      @@madheshmadhesh3845 👌👌👌

    • @santhivelu5273
      @santhivelu5273 3 года назад +1

      Purattasi kulir kuraindu mazhai arambikum neram.... Inda neram rendungatan neram... Apoduu udambil niraya matram yeepadum... Namaku matumalla vilangirkum... Idanal than nam asaivam sapiduvadhu thavirka padukuradhu

  • @Zah-yq5qn
    @Zah-yq5qn 3 года назад

    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா
    வீழ்வது நாமக இறிந்தாலும்
    வாழ்வது தமிழாக இறிக்கட்டும்
    வாழ்க தமிழ் ....!!!!!

  • @varumaipaesugindradhu378
    @varumaipaesugindradhu378 3 года назад

    தமிழனின் ௮றிவாற்றலை இவ்வளவு ௮௫மையாக தேடிக் கண்டுபிடித்து ௭ங்களுக்கு தந்த ௨ங்களுக்கு கோடி நன்றிகள் இந்த ௨ங்களது காணொளியை ௮னைத்து தமிழர்களும் பார்க்க வேண்டும் இந்த காணொளியை பார்க்கும் ௮னைவ௫ம் ௨ங்களுக்கு தெரிந்தவர்கள் ௨றவுக்காரா்கள் ௭ன்று ௭ல்லோ௫க்கும் பகிர்ந்து கொள்ளும் படி வேண்டுகிறேன்

  • @avanthikaraja3655
    @avanthikaraja3655 3 года назад +6

    அருமையான பதிவு 🙏🙏❤️❤️

  • @meenameena5340
    @meenameena5340 3 года назад +4

    அருமை நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    .........

  • @jeevanandamvinogar
    @jeevanandamvinogar 3 года назад +6

    Thank you bro, I knew all this but I can tell all this only to one or two persons only, but if you tell lakhs of people will come to know , thank you so much ❤️

  • @AzarAps410
    @AzarAps410 3 года назад +8

    சகோ அப்படியே அந்த திராவிட சூழ்ச்சிகளையும் களைஅறுக்குமாறு வேண்டுகிறேன்😒😑,தாங்களிடம் அதிகமான சந்தாதாரர்கள் இருப்பதனால் இது பல நல் உள்ளங்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் என நம்புகிறேன் துரோகத்தாளும் சூழ்ச்சியாலும் முடங்கிக் கிடக்கும் நமது வரலாற்றை மீட்டெடுக்க வேண்டுகிறேன்🙏, வாழ்க தமிழ் ❤️

  • @sritharan3992
    @sritharan3992 3 года назад

    I was born in aadi but everyone criticize my birthday but now I felt am so blessed.thank you sir🙏

  • @MRBEANCAFE
    @MRBEANCAFE 3 года назад +2

    உங்களின் உச்சரிப்பு மிகவும் அருமை நண்பா

  • @periyanayagig4288
    @periyanayagig4288 3 года назад +4

    மிகவும் சிறப்பான பதிவு அண்ணா

  • @lathanagarajan7163
    @lathanagarajan7163 2 года назад

    அருமையான பதிவு.
    நன்றி நன்றி நன்றி........
    வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏

  • @thiruvijay5017
    @thiruvijay5017 3 года назад +1

    உங்க வீடியோ பார்த்து தன் பல விசியங்கள் புரிகிறது 👍🙏🙏

  • @KRVITHU
    @KRVITHU 3 года назад +4

    அருமையான காணொளி நன்றிகள்❤️❤️❤️

  • @praveenkumarmb4713
    @praveenkumarmb4713 3 года назад +1

    நல்ல பதிவு அண்ணா!
    தமிழை எப்படி பிழை இன்றி பேசுவது அண்ணா! இதை பற்றி ஒரு பதிவு பதிவிடுங்கா!
    தமிழை பிழை இன்றி பேசுவோம்! அண்ணா

  • @nandhunans3113
    @nandhunans3113 3 года назад +1

    மார்கழி மாதம் சிறப்புகள் அதன் அறிவியல் பூர்வமான உண்மை குறித்து ஒரு பதிவிடு போடுங்கள்..அண்ணா✍️

  • @nammalvart5543
    @nammalvart5543 3 года назад +2

    நீங்கள் சொல்வது சரிதான். தம் முன்னோர்கள் தீர்கதரிசிகள், அறிவாளிகள். உடல் ஆரோக்கியத்துடன் நலமாக வாழ பல பழக்கங்களை தெய்வ நம்பிக்கையோடு கலந்து போதித்தார்கள்.
    அப்போதுதான் தெய்வ நம்பிக்கையும் வளரும் ஆரோக்கியமும் வளமும் வளரும். ஒவ்வொரு நம்பிக்கையிலும் சம்பிரதாயத்தின் பின்னாலும் ஒரு விஞ்ஞானமும் ஒளிந்து இருக்கும்.
    நாளடைவில் சில கலப்படங்கள் நிகழ்ந்து விட்டன. தீ மிதித்தல், அழகு குத்துதல், பலியிடுதல் போன்ற சில அவற்றுல் அடங்கும். தன் உடலையும் அதிகமாக வருத்திக் கொள்ளாமலும் பிறருக்கு தீங்கு விளைவிக்காத நம்பிக்கைகளும் நம் முன்னோர்கள் வழங்கிய கொடை.

  • @nagarajannagarajn4991
    @nagarajannagarajn4991 3 года назад +3

    Semmmaaaaaa semmmaaaaaa semmmaaaaaa bro எனக்கு தேவையான தகவல் கிடைத்தது

  • @favouriteskallai6570
    @favouriteskallai6570 3 года назад +4

    Ungal kuralum athill ulla unmaiyum Tamil ulla idam ellam olikkattum....👌👌🙏🙏👏👏👏🌹🌹🌹

  • @user-rv7cg8cn1c
    @user-rv7cg8cn1c 3 года назад +4

    சிறப்பு நண்பா 🙏🙏🙏🎉🎉🎉🎉❤️❤️❤️

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 3 года назад +8

    அருமை தோழர்!

  • @karthimagi8674
    @karthimagi8674 3 года назад +5

    அருமை சகோதரா உங்களின் பணி தொடரட்டும்

  • @PraveenPraveen-jg7ow
    @PraveenPraveen-jg7ow 3 года назад +8

    Great work sir
    I am really impressed
    I am sure you are a researcher....
    Each and every video what you put is informative
    Anyways congratulations u got a new subscriber ☺

  • @nanthinimahendharannanthin1084
    @nanthinimahendharannanthin1084 3 года назад +1

    🙏🙏🙏🌹👌தமிழன் என்றும் பெருமை 🌹🌹🌹வாழ்த்துக்கள் ❤

  • @n.v_creation7868
    @n.v_creation7868 3 года назад +9

    இதைவிட யாரும் விளக்கமாக கூற இயலாது🤩 😘 நீங்கள் வாழ்க நம் தமிழ் வாழ்க 😛
    தமிழன்😎 என்று😎 சொல்லட😎 தலை😎 நிமிர்ந்து😎 நில்லடா 👆👆 😘

  • @radhasrinivasan2656
    @radhasrinivasan2656 3 года назад +1

    Thank u sir and Amma daye 🙏

  • @mahendranmahendran7190
    @mahendranmahendran7190 3 года назад

    Arumaiyana pathivu Anna God bless you dear bro

  • @rameshn.ramesh1502
    @rameshn.ramesh1502 3 года назад +1

    வாழ்த்துக்கள் ஐயா
    சிறப்பாக இருந்தது
    தமிழன் ரமேஷ் கோவை