குலதெய்வங்கள் | தமிழ் தெய்வங்களின் உண்மை வரலாறு | True history of Tamil deities | Deep Talks Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Part 01: • யார் இந்த குலதெய்வங்கள...
    தமிழ்நாட்டில் இன்று வணங்கப்படும் பல முக்கிய தமிழ் தெய்வங்களின் உண்மை வரலாற்றை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
    ------------------------------------------------------------------------------
    தீபாவளி ஆயிரம் வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மைகள் என்ன?
    • தீபாவளி ஆயிரம் வருடங்க...
    தஞ்சை பெரிய கோயிலுக்காக இராஜராஜசோழன் உருவாக்கிய சட்டம் என்ன தெரியுமா?
    • தஞ்சை பெரிய கோயிலுக்கா...
    வாழ்க்கையில் தவிப்பவர்கள் இந்த வீடியோவை ஒரு முறை பார்த்தாலே போதும்!
    • வாழ்க்கையில் தவிப்பவர்...
    மரணத்தைத் தடுக்கும் தமிழர்களின் பாரம்பரியமான மரச்செக்கு எண்ணெய்!
    • உண்மையில் மரச்செக்கு எ...
    இராஜேந்திர சோழனின் இராணுவம்
    Part 01: • உலகையே மிரளவைத்த இராஜே...
    இராஜேந்திர சோழனின் கடற்படை
    Part 02: • இந்தியப்பெருங்கடலை அடக...
    வரலாற்றில் எந்த அரசனும் செய்யாத ஒன்றை செய்த இராஜேந்திர சோழன்
    • வரலாற்றில் எந்த அரசனும...
    முதலாம் கரிகால சோழனின் வாழ்க்கை:
    • தன்னுடைய முதல் போரில் ...
    யார் இந்த கரிகால் சோழன்?
    • யார் இந்த கரிகால் சோழன...
    இராஜராஜசோழனின் அருமையான திட்டம்:
    • உலகமே வியந்துப் பார்த்...
    உங்கள் மனம் தடுமாறும்போது இதை கேளுங்கள்:
    • உங்கள் மனம் தடுமாறும்ப...
    -------------------------------------------------------------------------------
    Please Subscribe to our new channel
    Deep Infos Tamil: / @fivefactstamil
    மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
    -------------------------------------------------------
    Follow on Podcasts
    Spotify : bit.ly/SpotifyDTT
    Apple Podcast : bit.ly/AppleDTT
    Google Podcast : bit.ly/GoogleP...
    Anchor FM : bit.ly/AnchorDTT
    Gaana Podcast : bit.ly/GaanaDTT
    Amazon Music Podcast : bit.ly/AmazonM...
    JioSaavn : bit.ly/JioSaav...
    ----------------------------------------------------------------
    MY SETUP
    My Audio Mic: amzn.to/3cSv3uW
    Another Mic: amzn.to/3q3rFkr
    My Headphone for Editing: amzn.to/2YUBPrH
    Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
    My PC Processor: amzn.to/39Z1mGp
    Graphic Card: amzn.to/3rCgHTv
    #DeepTalksTamil
    இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
    எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
    சமூக வலைத்தளங்களில் என்னை பின்தொடர:
    Join Telegram Group: t.me/DeepTalks...
    Follow on Facebook: bit.ly/DeepTalk...
    Follow on Instagram: bit.ly/DeepTalk...
    Follow on Twitter: bit.ly/DeepTalk...
    Follow on Pinterest: / deeptalkstamil
    Follow on ShareChat: bit.ly/DeepTalk...
    ========================================================
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 424

  • @DeepTalksTamil
    @DeepTalksTamil  2 года назад +77

    தமிழுக்கும் தமிழருக்கும் வணக்கம் 🙏இது போன்ற பல வீடியோக்களை நீங்கள் தொடர்ந்து பார்க்க, #DeepTalksTamil சேனலை Subscribe செய்து, உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள். நான் உங்கள் தீபன்..

  • @meenthamaavu
    @meenthamaavu 2 года назад +67

    உங்கள் சேனல் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். நம்ம குல தெய்வங்களையும், தமிழர் பண்பாட்டையும் மிகவும் அருமையாக விளக்கி கூறுகிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் சகோ🙏🙏🙏

  • @gokulmitha1706
    @gokulmitha1706 2 года назад +49

    உங்கள் குரல் அருமையாக உள்ளது அண்ணா...
    நீங்கள் விளக்கும் விதம் குறித்து பேச வார்த்தைகள் இல்லை...
    தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் இப்படியாவது அனைவருக்கும் தெரியட்டும்...
    இப்படியாவது சாதி மத பேதம் ஒழியட்டும்....
    Gokul Mitha

  • @hashilanhashilan15
    @hashilanhashilan15 2 года назад +36

    நாங்கள் மலேசியாவில் இருக்கிறோம். இங்கு பலர் வீட்டில் மதுரை வீரனை வணங்குகிறார்கள். எங்களின் குல தெய்வம் கூட மதுரை வீரன் தான்.

    • @ravikasinathan2236
      @ravikasinathan2236 2 года назад +1

      So u are worshipping some one who ran away with trusted friend's underage daughter and present day robin hood?? How did he suddenly became a god? So if I ran away with ur underage daughter to Sabah then fight off the Sulu pirate I become a god??

  • @karuppa3007
    @karuppa3007 2 года назад +37

    மதுரை வீரன் சுவாமி துணை
    🙏🙏🙏🙏🙏

  • @nellaithamizhaneditz5735
    @nellaithamizhaneditz5735 2 года назад +38

    தென்மாவட்டங்களில் வணங்கப்படும் அய்யன் சுடலை மாடன் வரலாறு பதிவிடுங்கள் அண்ணா...

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 2 года назад +15

    தம்பி தீபன்!உங்கள் செய்திகள்..நம் குலதெய்வம் பற்றிய அரிய தகவல்கள்...மிகவும் அருமை. வாழ்த்துக்கள். நன்றி

  • @naveenprabhu3157
    @naveenprabhu3157 2 года назад +45

    கருப்பசாமி வரலாறு மிகவும் தொன்மையானது

  • @ranir2010
    @ranir2010 2 года назад +25

    எங்கள் குல தெய்வம் வெட்டுடைய காளி அம்மன் வரலாற்றை சொல்லியதற்கு மிக்க நன்றி😊

  • @s.naveenyuvarajsundarapand1869
    @s.naveenyuvarajsundarapand1869 2 года назад +27

    தமிழ் நிலப்பரப்புகளான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை நிலங்களின் தெய்வம், மக்கள், குடிகள், தொழில் பற்றி கானொளி பதிவிடுங்கள்

  • @ibraheemny7565
    @ibraheemny7565 2 года назад +10

    அருமை. மனித வடிவம் கொண்ட அனைத்தும் மனிதர்களாக நம்மோடு வாழ்ந்தவர்கள். அவர்களின் நற்பண்புகளை நினைவு கூற உருவ சிலை வைத்தனர். பின்னர் வணங்கினர். பின்னர் மன்னர்கள், செல்வந்தர்கள், மக்கள் அவர்களுக்கு கோவில் எழுப்பினர்.

  • @sathishsms9781
    @sathishsms9781 2 года назад +110

    எங்கள் குல தெய்வம் ",மதுரை வீரன்." 🙏

  • @ragulrajadurai5845
    @ragulrajadurai5845 2 года назад +26

    என் குலதெய்வம் அருள்மிகு 🙏பெரியாண்டவர்🙏 அவருடைய வரலாறு கூறுங்கள் ஐயா

  • @raam3654
    @raam3654 2 года назад +32

    அருள் மிகு வீரப்பூர்பொன்னர்‌சங்கர்‌ எங்கள்குவ‌தெய்வம் அனத‌பற்றி‌..‌ஒரு. ‌கானொலி‌போடவும்🙏🙏🙏 🙏 🙏🙏🙏

    • @Magen600
      @Magen600 2 года назад

      It is my opinion,In TamilNadu Ponner Sankar is the greatest Kula Deiva festival,next to Madurai Miniyandi festival. You are blessed. Very good.

    • @sathishkumarsk6337
      @sathishkumarsk6337 2 года назад

      அண்ணன்மார்கள் 🔥🔥🔥🔥🔥🔥

  • @ragulsudhan8476
    @ragulsudhan8476 2 года назад +18

    தென்மாவட்டங்களில் பெரிதும் போற்றப்படும் இசக்கியம்மன் பற்றியவிவரங்கள் சொல்லுங்கள் ஐயா 🙏

  • @novelandme6427
    @novelandme6427 2 года назад +13

    அருமையான பதிவு💪

  • @masterrk5619
    @masterrk5619 2 года назад +10

    Karuppasamy History super bro innum niraiya Karuppasamy History video uploaded pannunga 🔥🔥

  • @malathimani5306
    @malathimani5306 2 года назад +3

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அழக இருக்கு அண்ணே. தகவலுக்கு நன்றி.

  • @krishnadasm90
    @krishnadasm90 2 года назад +13

    கொற்றவை அன்னை மற்றும் சப்த கன்னியர்கள் கதையை பற்றி ஒரு காணொளி பதிவிடவும்.🙏🙏🙏

  • @goldpandisk9554
    @goldpandisk9554 2 года назад +11

    தமிழகத்திலும் ஒரு ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது....அதை பற்றி search பண்ணி video போடுங்க...💯🙏
    இடம்:மதுரை மாவட்டம்(பெருங்காமநல்லூர்)
    1927

  • @rajeshri2558
    @rajeshri2558 2 года назад +5

    என் குல தெய்வ வரலாற்றை எனக்கு தெரியப்படுத்திய deep talks tamil க்கு நன்றி🙏🙏

  • @dinesh.v2946
    @dinesh.v2946 2 года назад +8

    Gud info nanba👍🏻
    Muneswaran samy varalaru pathi detail ah solu nanba
    Om muneswaraya nama🙏🏻

  • @leninkalanithi8565
    @leninkalanithi8565 2 года назад +1

    அண்ணா நான் பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவன்,ஆனால் தங்களின் இப்பதிவு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது...

  • @ringtone-4789
    @ringtone-4789 2 года назад +13

    எங்கள் குலதெய்வம் வில்லாயுதம் உடைய அய்யனார் 😊😊😊

  • @bruceleesuthagarmuthu9728
    @bruceleesuthagarmuthu9728 2 года назад +11

    குலம் காக்கும் குல தெய்வம் 🙏

  • @uthayakumar1122
    @uthayakumar1122 2 года назад +7

    காத்தவராயன் கடவுள் பற்றிய video podunga brother

  • @mariselvam2279
    @mariselvam2279 2 года назад +15

    எங்கள் குல தெய்வம் மதுரை வீரன் 🔥

  • @vadivelsurya4043
    @vadivelsurya4043 2 года назад +12

    பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் பற்றி பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் ஐயா

    • @gameslightlow789
      @gameslightlow789 2 года назад +1

      என்னோட குலதெய்வம் அதுதான் bro

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 2 года назад

      காளியம்மன்... சிவனின் தத்துவார்த்த மனைவியான பார்வதியின் சாராம்சம்....

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад

      Amman kannakiye madhura kali

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад

      @@thamizhiniyan8525 anal siruvachural annai kali unmail kannagi aval kottravaiyam kali illai

  • @animuani2979
    @animuani2979 2 года назад +9

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டிச்சி அம்மன்.... 🙏.... அவர்களைப் பற்றி கூறுங்கள் அண்ணா 🙏

  • @Tamizhthagaval786
    @Tamizhthagaval786 2 года назад +7

    அருள்மிகு முனியப்பன் சாமி வரலாறு அறிந்தால் சொல்லுங்கள் ஐயா

  • @johnbatsha8547
    @johnbatsha8547 2 года назад +6

    சமயபுரம் மாரியம்மன் கோயில் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @dinesh2011
    @dinesh2011 2 года назад +10

    அருள்மிகு பொன்னர் சங்கர் (அண்ணமார் சுவாமி)குறித்து விளக்குங்கள் அண்ணா

  • @ksmkongu8794
    @ksmkongu8794 2 года назад +6

    அனைவருக்கும் என் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்

  • @mariselvam2279
    @mariselvam2279 2 года назад +5

    மாரியம்மன் பற்றி ஒரு பதிவிடுங்கள் அண்ணா

  • @marudhubala2002
    @marudhubala2002 2 года назад +5

    Maaname uyir Marudhiruvare thunai 🙏

  • @666_vasu
    @666_vasu 2 года назад +7

    என் குலதெய்வம் வைரவர் (பைரவர்)🙏🏻

  • @rethinamrethinam3438
    @rethinamrethinam3438 2 года назад +9

    கொல்லிமலை விவரங்கள் அனுப்புங்க👍🙏

  • @gsgamers5849
    @gsgamers5849 2 года назад +3

    Karupu raayar pathi soli Irukakam bro....

  • @arunmurugan91
    @arunmurugan91 2 года назад +4

    Karuppunasamy Thunai 🙏

  • @subramaniamdurai7031
    @subramaniamdurai7031 2 года назад +7

    எம் குல தெய்வம் மதுரை வீரன் 🙏🙏🙏🙏

  • @vicknavinayagan800
    @vicknavinayagan800 Год назад

    வாழ்த்துக்கள் ஐயா மிகச்சிறந்த பதிவு.
    எங்களுடைய தமிழ் சமூகம் சம்பவங்களை அர்த்தமுள்ளதாக ஆக்கும் உங்களுடைய காணொளி பதிவுக்கு மிகுந்த நன்றி

  • @user-xg1gt3eh2h
    @user-xg1gt3eh2h 2 года назад +10

    சப்தகண்னியம்மாள் பற்றி கூறுங்கள் ஐயா.

  • @mohantm8900
    @mohantm8900 2 года назад +6

    Bro Kateri Amman deviam history poduinga pls

  • @picturesquiz5332
    @picturesquiz5332 2 года назад +2

    அருமையான பதிவு சகோ

  • @karuppa3007
    @karuppa3007 2 года назад +21

    அருந்ததியர் குல சமூகத்தில் பிறந்த மதுரை வீரன் புகழ் வாழ்க
    🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸
    🗡🗡🗡🗡🗡🗡🗡

    • @s.naveenyuvarajsundarapand1869
      @s.naveenyuvarajsundarapand1869 2 года назад +10

      அவர் அருந்ததியர் என்பதற்கு என்ன ஆதாரம் , அவர் காசி மகாராஜாவுக்கு பிறந்து பின்னாளில் ஒரு தெலுங்கு சக்கிலியர் குடும்பத்தில் வளர்ந்தார் என்று தான் வரலாறு கூறுகிறது

    • @karuppa3007
      @karuppa3007 2 года назад +3

      @@s.naveenyuvarajsundarapand1869 மருதநாயகம் ஆப்பிரிக்கா வந்தேறி ன்னு சொல்றாங்க அப்போ அது உண்மையாய் இருமா

    • @karuppa3007
      @karuppa3007 2 года назад +3

      @@s.naveenyuvarajsundarapand1869 நீ எல்லாம் ஏன்டா மேதகு பிரபாகரன் போட்டோ வச்சிருக்கே

    • @s.naveenyuvarajsundarapand1869
      @s.naveenyuvarajsundarapand1869 2 года назад

      @@karuppa3007 டேய் மனிதன்( homo sapiens) அப்படிங்குற உயிரினமே ஆப்ரிக்கா லதானடா தோன்றுச்சு மனிதன் நாடோடி வாழ்க்கை வாழும் உயிரினம் பின்னர் நாகரீகம் வந்த பிறகு ஓரிடத்தில் நிலையாக தங்கி வாழ ஆரம்பித்தனர். அப்படி பார்த்தால் நீங்கள் சொல்லும் ஆப்ரிக்கா வந்தேறி தான் முதல் மனிதன் முதல் தமிழன் இது கூட தெரியாமல் வந்துட்டான் பேசுறதுக்கு😂😂

    • @funwithhanshiandprani9566
      @funwithhanshiandprani9566 2 года назад

      @@karuppa3007 athukku vaipillai afrikara irundha visuvasathin maru perathan iruppargal

  • @suriya2348
    @suriya2348 2 года назад +5

    Madurai veeran 🔥

  • @anandchefthepastrystory408
    @anandchefthepastrystory408 2 года назад

    Arumayana ulaippu sagothara,neeyum oru engal kula saami thaan deepan,valga valamudan,

  • @Doll12813
    @Doll12813 2 года назад +3

    Super thalaivaa🔥🔥🔥

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 2 года назад +8

    தமிழ் 🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mariselvammariselvam7510
    @mariselvammariselvam7510 2 года назад +3

    அண்ணா அருமை இன்னும் நம் வரலாற்று பதிவு போடுங்கள்

  • @vamananj2213
    @vamananj2213 2 года назад +1

    மேலும் மேலும் நல்லா வரணும் அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @mphk5570
    @mphk5570 2 года назад +6

    திருவண்ணாமலை பெரிய கோயிலின் வரலாறு பற்றி பதிவிடுங்கள் 🙏

  • @tamilvendhan5053
    @tamilvendhan5053 2 года назад +6

    மதுரையில் உள்ள பாண்டிமுனி பற்றி சொல்லுங்க

  • @anbesivam2172
    @anbesivam2172 2 года назад +5

    Madurai veera Appa 🙏🙏🙏🙏🙏❤️😍

  • @kalaivanan8797
    @kalaivanan8797 2 года назад +7

    எம் குல தெய்வம் மதுரைவீரன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @thirumalairaja2147
    @thirumalairaja2147 2 года назад +6

    எங்கள் குழந்தைவம் காரிய அழகர்

  • @MOHAN_THEVAR
    @MOHAN_THEVAR 2 года назад +4

    கருப்பன்,கருப்பர்,கருப்பசாமி வழிபாட்டு தென் மாவட்டம் புதுவை வரை உண்டு, தஞ்சை முதல் சென்னை வரை முனீஸ்வரன் வழிபாடு .

  • @mydinmaya5347
    @mydinmaya5347 2 года назад +2

    Wow excellent detail sir 🙏

  • @user-gn4zx5tv4y
    @user-gn4zx5tv4y 2 года назад +4

    nijamave vera level bro...... keep rock...

  • @sesha7219
    @sesha7219 2 года назад

    Neenga sonadhellam naan romba naala search panni thedi therinjikanumnu nenacha oru information so helpful for me

  • @ragothaman7844
    @ragothaman7844 2 года назад +3

    கார்த்திகை மாதம் முக்கியமான திருவண்ணாமலை தீபம் மற்றும் ஐய்யப்பன் பற்றி கூறுங்கள்

  • @KSD-KALIDASS
    @KSD-KALIDASS 2 года назад +1

    மிக மிக அருமை...

  • @dilip2544
    @dilip2544 2 года назад +4

    எங்கள் குல தெய்வம் பெரியாண்டவர் அவரகளை பற்றி ஏதாவது ஒன்றை கூறுங்கள்

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 года назад +1

    🙏🙏🙏அருமையான தகவல்கள்.

  • @Kandhankadambakadhirvela
    @Kandhankadambakadhirvela 2 года назад +3

    நன்றி deeps talk tamil

  • @srivijayadecorator1667
    @srivijayadecorator1667 2 года назад +3

    Please put Ponnar shankar story of real life

  • @manimegalai6886
    @manimegalai6886 2 года назад +3

    Voicuu nalla kanirr kanirrnuu eruku thalaivvaa

  • @manjuarts2102
    @manjuarts2102 2 года назад +5

    எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PerumalKesawan
    @PerumalKesawan 11 месяцев назад +2

    நாங்கள் இலங்கையில் பதுளையில் உள்ளோம். எங்கள் குலதெய்வம் 🙏மதுரை வீரன்🙏

  • @raajadurairamanathan2384
    @raajadurairamanathan2384 2 года назад +2

    Bro add video about history and reason for lighting lamp during karthigai deepam

  • @blackkingmaddy3285
    @blackkingmaddy3285 2 года назад +3

    சுவாமி ஐயப்பன் வரலாறு பற்றி கூறுங்கள்

  • @nishannishan9316
    @nishannishan9316 2 года назад +4

    சாமி சரணம் வேலு நாச்சியார் full story தர முடியுமா ❤❤

  • @mkmohankalai83
    @mkmohankalai83 2 года назад

    அருமை சூப்பர்

  • @user-iu5tj8uj1x
    @user-iu5tj8uj1x 2 года назад +1

    மதுரை வீரர் சாமி தமிழ் பண்டியர் மரபு எங்க தமிழ் சாமிகள் நன்று

  • @iyyappanlin8725
    @iyyappanlin8725 2 года назад +3

    ஓம் நமசிவாய போற்றி🙏💕

  • @udhayakumar7727
    @udhayakumar7727 2 года назад +2

    நண்பா நீங்கள் இருக்கண் குடி மாரியம்மன் மற்றும் மசானி அம்மன் பற்றி துளியும் கூறவில்லை ஏன்? ஆனால் பதிவுகள் அருமை

  • @user-lr6im3uk1q
    @user-lr6im3uk1q 2 года назад +4

    எங்கள் குலதெய்வம் கள்ளழகர் 🙏காவல் தெய்வம் பதினெட்டாம் படி கருப்பசாமி 🙏👍🙏🙏

    • @sivasuriya.k2751
      @sivasuriya.k2751 2 года назад

      எங்கள் குலதெய்வம் கள்ளழகர் தான் 🔥

  • @creativetalks6730
    @creativetalks6730 2 года назад +1

    மண்ணிக்கணும் நா மட்டும் தான் ஆங்கில மொழி ல கருத்த சொல்லிருக்கே இனிமே எப்பவும் தமிழ் தா 💓

  • @seransenguttuvang3397
    @seransenguttuvang3397 2 года назад +4

    Karupa 🔥🔥🔥🔥

  • @karuppa3007
    @karuppa3007 2 года назад +1

    super👌👌👌👌👌👌

  • @Gobi2427
    @Gobi2427 2 года назад +1

    ஸ்ரீ....

  • @Mask_19_PreaMiru
    @Mask_19_PreaMiru 2 года назад +4

    நண்பா.... எங்க குலதெய்வத்தை பற்றி ஒரு Documentry பண்ண நீங்க Help பண்ண முடியுமா....

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Год назад

    Super comment on the first time ever you have a great day and again again🌃👍

  • @vinothpermal8223
    @vinothpermal8223 Год назад

    Super comment on the first time ever you have a great👍 day🌃👍

  • @srivijayadecorator1667
    @srivijayadecorator1667 2 года назад +3

    நன்செய் இணையாய் மாரியம்மன் கதை சொல்லுங்க

  • @karthikeyaner.7979
    @karthikeyaner.7979 2 года назад +4

    மதுரை வீரன் வரலாறு சொல்லுங்க அண்ணா

  • @pdcreationchennai
    @pdcreationchennai 2 года назад

    Intha comment box pakum pothu happy ya iruku but intha utrumai yela situation iruntha naala irukum

  • @nagamalaimuthupandir9195
    @nagamalaimuthupandir9195 2 года назад +2

    திடியன் சோனைமுத்தையா வரலாறு பதிவு செய்யுங்கள் 🙏

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq 2 года назад +6

    எங்கள் குல தெய்வம் சுடலை மாடசாமி.

  • @RAMESHKUMAR-lf9ei
    @RAMESHKUMAR-lf9ei 2 года назад +1

    Super brother thank you

  • @saravananthevar46
    @saravananthevar46 2 года назад

    Arumai Ayya

  • @BalajiBalaji-pv1ru
    @BalajiBalaji-pv1ru 2 года назад +1

    Thanjai periya kovil history pathi oru video podugga anna...

  • @Karthikeyan-mk3qb
    @Karthikeyan-mk3qb 2 года назад +2

    பெரியநாயகி அம்மன் வரலாற்றை பதிவு செய்யவும்

  • @pragaderinbrocklesnar7924
    @pragaderinbrocklesnar7924 2 года назад +1

    Jaadhiya thooki kuppaila podunga ya yellarum oru ina makkal.Tamil inam makkal.

  • @vigneshspk5158
    @vigneshspk5158 2 года назад +2

    எங்கள் குலதெய்வம் அம்மச்சார் அம்மன் பற்றி sollunga Bro

  • @arunachalam723
    @arunachalam723 2 года назад +2

    Bro ravanan history video podungaa

  • @kishorey1372
    @kishorey1372 2 года назад +3

    Your final statement is really true and fact

  • @K.a2666
    @K.a2666 2 года назад +3

    Bro tiruvannamalai pathi sollunga bro and its festival and relationship between tamil people.

  • @DhiyaDivine
    @DhiyaDivine 2 года назад

    நண்பரே உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது எனது குலதெய்வம் முனீஸ்வரன் அவரைப் பற்றி வரலாறு நீங்கள் போட முடியுமா நன்றி

  • @Sathkat
    @Sathkat 2 года назад

    மாரியம்மன் குல தெய்வம் பற்றிய குறிப்புகள் பதிவிடுங்கள் தோழரே..