இப்படிப்பட்ட நல்லவர்கள் இந்திய நாட்டில் வாழ்ந்தார்கள் என்று எங்களுக்கு அடையாளம் காட்டி நாமும் இப்படிப்பட்ட நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எங்களுக்கு உணர்த்திய ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
உயர்திரு. பாலா சார் அன்பு வணக்கம். அந்த நேர்மையான முன்னாள் ராணுவ வீரருக்கு ம் அதே நேர்மையோடும் மனிதநேயத்தோடும் செயலாற்றும் தங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். நன்றி.
இன்னும் நம்மிடம் மனிதம் இருப்பது பேரிடர் வரும் போதெல்லாம் வெளிப்படும் ஆனால் அதிகாரிகள் உண்மையாய் நடப்பது ஒய்வு பெற்ற பின்னர் கூட உண்மையாய் நடப்பது மிகவும் நல்ல செயல் இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்வதினால்ஜனநாயகம் வாழ்கிறது.
உங்களது பணிக் காலத்தில் துணை ஆட்சியராக இருந்த காலத்தில் நேர்மையான ஓர் இராணுவ வீரரின் செயல் , நேர்மை நிறைந்த குணம் , பண்பாடு மற்றும் உங்களது நேர்மறையான எதிர்வினை அந்த இராணுவ வீரருக்கு எந்த வகையில் உதவியது என்பது போன்ற நெகிழ்வான பதிவு இது _ வாழ்த்துகள் திரு. பாலச்சந்திரன் சார். அன்புடன் குருவித்துறை ச.கருணாகரன் , மதுரை.
Really proud of Mr. Tiwari and you as well. I am sending GB talks links to my sons and insisting to watch it. Please share more and more of your experience with us Thank you Bala sir 🎉
பாலா சார் அவர்களின் சமூக அக்கறை பாராட்டுதற்குறியது. Experience is the best teacher !!! But one can not experience all the things !!! அந்த வகையில் அனுபவசாலிகளின் அனுபங்கள் நேரடியாகப் பகிரப்படும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் !!! வாழ்த்துக்கள் !!!
நல்லது அய்யா. மேலும் தாங்கள் அரசியலமைப்பு பிரிவுகள் பற்றி பேசுகிறேன் என்று கூறி இருந்தீர்கள். தயவு செய்து அது பற்றியும் ஒரு நாள் பரிசீலிக்கவும். நன்றி அய்யா
குடத்திலிட்ட விளக்கு அய்யா உங்கள் சேனல். உங்களிடம் பேட்டி எடுக்கும் மற்ற யூடியூப் சேனல்கள், உங்கள் சேனல் கருத்துகளை குன்றின் மேல் விளக்காக மாற்ற தங்கள் நேயர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்.
அந்த ராணுவ வீரருக்கு என்னுடைய சல்யூட் சார்.. அடுத்து உங்களுக்கும்... ஆரம்பமே அட்டகாசம்... நிறைய...நிறைய.. சொல்லுங்கள்...கேட்ட இப்போதைய தலைமுறையில் ஒருவராவது திருந்தட்டும்
Thanks for bringing out your experience with Mr Thiwari. It is a good beginning. Hope and trust it will inspire others and more Tiwaris will be on making.
ஐயா வணக்கம். தங்கள் வலையொளியின் பெயரை அன்பு கூர்ந்து தமிழில் வைத்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறோம். "நான் பாலசந்திரன் IAS பேசுகிறேன்" என்று இருக்கலாம் என்பது என் கருத்து ஐயா. நன்றி.
இப்படிப்பட்ட நல்லவர்கள் இந்திய நாட்டில் வாழ்ந்தார்கள் என்று எங்களுக்கு அடையாளம் காட்டி நாமும் இப்படிப்பட்ட நேர்மையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று எங்களுக்கு உணர்த்திய ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்🙏🙏🙏
சார் சில நிமிடங்கள்தானே இயன்ற வரையில் தாங்கள் நாள் தோறும் பேசினால் அறம் செழிக்கும். தமிழ் வாழும். நன்றி சார்.
Really salute to a ex-army person.
உயர்திரு. பாலா சார் அன்பு வணக்கம். அந்த நேர்மையான முன்னாள் ராணுவ வீரருக்கு ம் அதே நேர்மையோடும் மனிதநேயத்தோடும் செயலாற்றும் தங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சார். நன்றி.
நேர்மையாளர் என்றுமே அறம் பிரளாதவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு. இராணுவ வீரருக்கு வீரவணக்கம் 🙏🏻👍
அறிவை விட அனுபவங்களே நிறைய பாடங்களை கற்றுத் தரும். உங்கள் முயற்சியை வரவேற்கிறோம். நன்றி ஐயா 🎉
இன்னும் நம்மிடம் மனிதம் இருப்பது பேரிடர் வரும் போதெல்லாம் வெளிப்படும் ஆனால் அதிகாரிகள் உண்மையாய் நடப்பது ஒய்வு பெற்ற பின்னர் கூட உண்மையாய் நடப்பது மிகவும் நல்ல செயல் இப்படிப்பட்ட மனிதர்கள் வாழ்வதினால்ஜனநாயகம் வாழ்கிறது.
ஐயா மிக அருமையான பதிவு.
UPSC, TNPSC போன்ற தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உங்கள் அனுபவவத்தின் பதிவு மிகவும் உதவியாக இருக்கும்
படிப்பினை கற்றுகொள்ளவண்டிய அருமையான தங்ளின் அனுப நிகழ்வை பகிந்தீர்கள். மிக்க நன்றி ஐயா❤. வாழ்த்துக்கள்🎉🎉
கற்றுக்கொள்ள தயாராக இருக்கும்போது,அனைவரும் ஆசிரியரே.. இன்று தாங்களும், தாங்கள் குறிப்பிட்ட அந்த முன்னாள் ராணுவ வீரருமே ஆசிரியர்கள் தாம்.. நன்றி...
பாலா சார் வணக்கம் உங்கள் நேர்மை மிகவும் வலிமையானது
இந்த காணொளியை திரு.மோடி அவர்களின் பார்வைக்கு அனுப்பவும்.😢
உங்களது பணிக் காலத்தில் துணை ஆட்சியராக இருந்த காலத்தில் நேர்மையான ஓர் இராணுவ வீரரின் செயல் , நேர்மை நிறைந்த குணம் , பண்பாடு மற்றும் உங்களது நேர்மறையான எதிர்வினை அந்த இராணுவ வீரருக்கு எந்த வகையில் உதவியது என்பது போன்ற நெகிழ்வான பதிவு இது _ வாழ்த்துகள் திரு. பாலச்சந்திரன் சார்.
அன்புடன்
குருவித்துறை ச.கருணாகரன் ,
மதுரை.
நன்றி ஐயா..... வணங்கி வாழ்த்துகிறேன்
Really proud of Mr. Tiwari and you as well.
I am sending GB talks links to my sons and insisting to watch it.
Please share more and more of your experience with us
Thank you Bala sir 🎉
பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொள்ளுவது ஒரு சுகம் தான் சார்
மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு அய்யா ❤
பாலா சார் அவர்களின் சமூக அக்கறை பாராட்டுதற்குறியது. Experience is the best teacher !!! But one can not experience all the things !!! அந்த வகையில் அனுபவசாலிகளின் அனுபங்கள் நேரடியாகப் பகிரப்படும்போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் !!! வாழ்த்துக்கள் !!!
நிறைவு நல்கும் பதிவு.
தங்களின் அறப்பணி தொய்வின்றி தொடர இயற்கை அன்னை அருள வேண்டும்!!
வாழிய வாழியவே!!
நும்மிடம் யான் கண்டது மிகச்சிறந்த பண்பாடு.வாழ்க.
உங்களின் அனுபவங்கள் எங்களுக்கு நேர் மறையான எண்ணத்தை தருகிறது. வாழ்க உமது தொண்டு.
நல்லது அய்யா.
மேலும் தாங்கள் அரசியலமைப்பு பிரிவுகள் பற்றி பேசுகிறேன் என்று கூறி இருந்தீர்கள்.
தயவு செய்து அது பற்றியும் ஒரு நாள் பரிசீலிக்கவும்.
நன்றி அய்யா
இவர்களால்தான் இந்த தேசம் வாழ்கிறது.
இந்திய சட்டங்களை பற்றி கூறுவதாக தாங்களும் மற்றும் ஜென்ராம் ஐயா பேசினீகள் அதைப்பற்றி வாரத்தில் ஒரு நாள் கூற முடியுமா. நன்றி
பாலச்சநரதிரன் சார், நான் உங்கள் ரசிகன்!🎉❤
Welcome sir
குடத்திலிட்ட விளக்கு அய்யா உங்கள் சேனல். உங்களிடம் பேட்டி எடுக்கும் மற்ற யூடியூப் சேனல்கள், உங்கள் சேனல் கருத்துகளை குன்றின் மேல் விளக்காக மாற்ற தங்கள் நேயர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்.
வணக்கம் ஐயா 🎉❤🎉
தங்களுடைய சூய வாழ்க்கை வரலாறு தெரிவித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அறம் மனிதம் இரக்கம் உண்மை இவையெல்லாம் எப்போதுமே ஏழைகளிடம் மட்டுமே இருக்கும் சொத்து ஐயா.
Superb sir what a noble man mr. Tiwari is ...hat off to you too for helping him
மிக அருமையான உரையாக இருந்தது. தங்களுக்கு என் இதயபூர்வமான வாழ்த்துக்கள் ஐயா .
நன்றி .
நெகிழ்ச்சியான பதிவு! ❤
வாழ்வியலில் நீதி கதைகள். சிரிப்பு ஐயா.
இனிய மதிய வணக்கம்
அறிஞர் அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றாரல்லவா சார்.
நேர்மையான பார்வை கொண்ட நல்ல அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளீர்கள்.இந்த அளவிற்கு பணியாற்றியவர்கள் ஒருசிலர்தான் இருக்க இயலும். வாழ்க வாழ்த்துக்கள்.
❤ மலரும் நினைவுகள் ❤❤ அருமை ❤
Good morning
ஏழையிடம் இடம் தான் மிகுதியாக இருக்கும்
இவர்தான்மணிதர்
My sincere salute to the honesty MAN!
Eazhaien.serippel.eraivanaikanpom.
Sir good morning . This sought of people makes us to lead to be a good person . Thankyou sir .
அந்த ராணுவ வீரருக்கு
என்னுடைய சல்யூட் சார்..
அடுத்து உங்களுக்கும்...
ஆரம்பமே அட்டகாசம்...
நிறைய...நிறைய..
சொல்லுங்கள்...கேட்ட
இப்போதைய தலைமுறையில்
ஒருவராவது திருந்தட்டும்
En ninaivilum neengathavai'than ayya ungal peachchum ungal mugamum ayya 😊🥰
பாலா அய்யா நன்றி, தற்போது மலிந்திருக்கும் ஊழலை எப்படி ஒழிப்பது என்று தாங்கள் வழி காட்டினால் நலமாயிருக்கும்
அருமை!
வாழ்த்துக்கள் திரு பாலசந்திரன் ஐயா அவர்களுக்கு தங்களுடைய பதிவு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
😂😂😂😂😂😂
வசதியாக வாழ்வது வரம் என்று சொல்வார்களானால் நேர்மையாக வாழ்வது தவம்...
திரு.திவாரி, திரு.பாலா அய்யா போன்றோர் என்றென்றும் வழிகாட்டுகிறார்கள்.
நீடுழி வாழ்க நீவிர்
தாய்த் தமிழ் போலே...
🎉🎉🎉🎉🎉🎉
Super Sir. Hats off to you and the former soldier. We still have good people in our midst.
வணக்கம் ஐயா உங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் அப்போது தான் ஜனநாயகம் இருக்கிறது என்று மக்களுக்கு தெரியும் .
நன்றியோடு தலைவணங்குகிறேன்.
Congratulations Sir.
Arumai arumai arumai 👏👏👏🏻👏 varathu seyalgal arumai athai ninaivil vaiththu engalidam pagirvathum miga arumai ayya 😊🥰
அருமை அய்யா!
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir நீங்கள் சொன்ன இந்த சம்பவத்தை கேட்டத்தாதும் எனக்கு புள்ளரிது விட்டது goosebumps movement great Military officer
#இனிய #நற்காலை
#வணக்கம்
#நல்வாழ்த்துக்கள்
#உடன்பிறப்பே
#வாழ்கவளமுடன்
அருமையான பதிவு.நன்றி.வாழ்க வளமுடன்
வணக்கம் சார்
Respected Sir,
Great sir. Thanks for sharing an inspiring event to us.
Thanks for bringing out your experience with Mr Thiwari. It is a good beginning. Hope and trust it will inspire others and more Tiwaris will be on making.
🙏🙏🙏🙏🙏
Expecting many more of your experience in future. Thanks for sharing this 🙏
தொடர்ந்து ஆற்றுக பணி
Methagu sir good morning🎉🎉🎉
Sir, Thank you for sharing your experience.
👍 👌 🎉🎉
சிறப்பு 👌
Super.
please talk everyday sir
Superb Sir
எல்லாரும் லைக் பண்ணுங்க நன்றி......
Super...🎉🎉🎉
Very good
❤
Awesome content
❤🎉
👍
வணக்கம் சார்.
நல்லவர்கள் இப்போதம் நம்முடன் இருக்கிறார்கள்... தங்களைப் போல.
🙏
வணக்கம் ஐயா
ஐயா வணக்கம். தங்கள் வலையொளியின் பெயரை அன்பு கூர்ந்து தமிழில் வைத்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறோம்.
"நான் பாலசந்திரன் IAS பேசுகிறேன்" என்று இருக்கலாம் என்பது என் கருத்து ஐயா.
நன்றி.
தேடுவதற்கு கடினம் என்பதாலேயே ஆங்கிலப் பெயர் வைக்க வேண்டியிருக்கிறது
தங்கள் பகிர்தலுக்கு மிக்க நன்றி
சிறப்பு
🙏