சார் என் இனிய காலை வணக்கம் 🙏🙏🙏 சார் தங்களுடைய அனுபவங்களை கேட்டு நாங்களும் நல்ல சிந்தனைகளை தினமும் கற்று கொண்டிருக்கின்றோம் . அதற்கு தங்களுக்கு மிக மிக நன்றீங்க சார்🙏🙏🙏
அருமையான யுக்தி ஐயா. புத்திசாலித்தனமாக செய்தீர்கள்.நான் கடவுளிடம் வேண்டுவது உங்களைப் போன்று நல்ல புத்தியும் யுக்தியும் வருகின்ற ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் எல்லா அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என்பது தான்.அப்போது நம் நாடு வலிமை மிக்க நாடாக திகழும்.
உங்களை போன்ற நல் எண்ணம் கொண்ட ஆட்சியர் அனைத்து மாநிலங்களும் இருந்தால் நாடு மிக உன்னத நிலையை வெகு விரைவில் அடையும் என்பதில் எந்த அய்யமும் இல்லை அய்யா. 🙏
ஐயா வணக்கம். தங்களின் அனுபவம் பகிர்தல் மூலம் எத்தனை எத்தனை காமராஜர் கள் ,கக்கன்கள்,ராமசாமிகள்,ஜீவாக்கள்,ராமாமிர்தம்கள்,முத்துலட்சுமிகள்,இந்திராக்கள் இந்தியா முழுவதும் வாழ்கிறார்கள், அரசாங்கம் பதவியில் உள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது "நல்லார் ஒருவர்உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்பது எத்தகைய மெய் என்பதை உணர்கிறேன். 🎉🎉உமது தொண்டு பல்லாண்டு தொடர மனமார வாழ்த்துகிறேன்🎉🎉
மதிநுட்பம் நிறைந்த மனிதநேய ஆட்சியர்!!!
சார் என் இனிய காலை வணக்கம் 🙏🙏🙏
சார் தங்களுடைய அனுபவங்களை கேட்டு நாங்களும் நல்ல சிந்தனைகளை தினமும் கற்று கொண்டிருக்கின்றோம் .
அதற்கு தங்களுக்கு மிக மிக நன்றீங்க சார்🙏🙏🙏
அருமையான யுக்தி ஐயா.
புத்திசாலித்தனமாக செய்தீர்கள்.நான் கடவுளிடம் வேண்டுவது உங்களைப் போன்று நல்ல புத்தியும் யுக்தியும் வருகின்ற ஐஏஎஸ் ஐபிஎஸ் மற்றும் எல்லா அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும் என்பது தான்.அப்போது நம் நாடு வலிமை மிக்க நாடாக திகழும்.
உங்களை போன்ற நல் எண்ணம் கொண்ட ஆட்சியர் அனைத்து மாநிலங்களும் இருந்தால் நாடு மிக உன்னத நிலையை வெகு விரைவில் அடையும் என்பதில் எந்த அய்யமும் இல்லை அய்யா. 🙏
உடல் வலிமையை விட, புத்தி வலிமை தான் பெரியது என்பதை நிரூபித்துள்ளீர்கள்!
ஐயா வணக்கம். தங்களின் அனுபவம் பகிர்தல் மூலம் எத்தனை எத்தனை காமராஜர் கள் ,கக்கன்கள்,ராமசாமிகள்,ஜீவாக்கள்,ராமாமிர்தம்கள்,முத்துலட்சுமிகள்,இந்திராக்கள் இந்தியா முழுவதும் வாழ்கிறார்கள், அரசாங்கம் பதவியில் உள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது "நல்லார் ஒருவர்உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்பது எத்தகைய மெய் என்பதை உணர்கிறேன். 🎉🎉உமது தொண்டு பல்லாண்டு தொடர மனமார வாழ்த்துகிறேன்🎉🎉
Indha madhrilam movie la tha kelvipatrukken.. u great sir... Ipdi situation lam handle panradhuku kathukkanum nalla
நம்ப முடியாத நல்ல சிந்தனை செயல். நீங்கள் உண்மையான நல்ல அதிகாரி மக்களுக்கு.
மதிப்பிற்குரிய திரு பாலா சார் அவர்களுக்கு இனிய காலை வணக்கங்கள் நன்றி வாழ்த்துக்கள்
ஆச்சர்யமான புத்திசாளி நீங்கள் .... நெகிழ்ச்சியுடன்
பாராட்டுகிறேன் .🙏🙏🙏👏👏👏👏👏👏
🎉🎉🎉🎉❤
அய்யா வணக்கம்
தற்போதைய சூழ்னிலைக்கு தேவையான அருமையான தகவல் ஐயா…❤
🙏இனிய வணக்கம் 🙏
Goodmorning sir🎉🎉🎉
உயர்திரு மதிப்புக்குரிய பாலா சார் அவர்களுக்கு இனிய காலை வணக்கம்
உங்கள் செயலுக்கு என்னுடைய மனம் திறந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சார் நன்றி
Super sr
Great sir
அய்யா காலை வணக்கம் ❤
மகிழ்ச்சி ஐயா
Good morning...
Good mng sir.🎉
Good idea
I congrats u for ur timely and bold move
வணக்கம் ஐயா
ஐயா என்னே தங்கள் மதி நுட்பம்.
சூப்பர் Sir
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
✨️✨️✨️✨️✨️
🎉🎉🎉🎉❤
மிக மிக சிறப்பான பதிவு சார்,
👌👌👌👌👌
Correct
ஐயா...நீங்க கில்லாடி 🎉
Great sir