MRRadtha. பத்தி விமர்சனம் தேவை இல்லை நான் சொல்வதுகு, யாருக்கும் பயப்படாமல் மனத்தில் உள்ள தை பேச கூடியவர் இப்போது அவர் இல்லை என்பது ஒரு குறை தான் கர்ணனை போல் இருக்கலாம் இதிகாசங்களில் இருபத்து போல நாம் வாழும் அவர் நடிப்பை யும் ரசித்த பெருமை நமக்கு என்று நான் சொல்ல வில்ல எனக்கு பெருமை தான் ,🌹🙏 சமகாலதில்
பெரியாரின் சீடர்கள் உயிரை விடுவார்கள். தன்மானத்தை அல்ல என்பதற்கு சிறந்த உதாரணம். தன்னை எதிர்ப்பவர்கள் வாழக்கூடாது என நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல பாடம்.
Ramasamy naicker and his d.k party spoke only in in stage .spoke rationalism ,self dignity. But in real life they will be seems dirty fellows,crooking and heinious attitude
அவன் சொன்னான் இவன் சொன்னான் பேச்சு. தீர விசாரித்து பேசுவது எப்போதும் நல்லது. கேட்டதை பதிவிடுவது தவறானது. இது ஒருவரின் பெயரை களங்கமும் படுத்தலாம். ஒன்று மட்டும் உண்மை. ஆத்திரக் காரனுக்கு புத்திமட்டு.
Thanks for sharing this information, Yes affluence, influence has played vital role even in that period. M.R.Radha sir still is a legend in our hearts.
MGR -M.R.radha clash MGR - மு.கருணாநிதி Clash இரண்டுமே மேலோட்டமா பார்த்தால் பண விஷயம் ஆனால் உண்மையில் பெண் விஷயம் என விபரமறிந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள். இ
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் 👍🏽👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே சரவண 👍🏽👍🏽🙏🙏
MGR, M.R.RATHA மற்றும் வாசு மூன்று பேரும் பேச்சுவார்த்தையில் இருந்திருக்கிறார்கள். இதை பற்றி வாசுவிடம் விசாரிக்கவில்லையா? அவர் எதுவும் சொல்லவில்லையா? இது இருவருக்குமிடையே உள்ள ஈகோவினால் வந்தது. கலைஞனுக்கு ஈகோ இருக்கும்தானே
எம் ஆர் ராதா வின் குணாம்சம் தனது காலத்திலேயே சகநடிர்களாக இருந்தவர்கள் புகழின் உச்சிக்கு வருவதை விரும்பவில்லை பொறாமை குணம் கொண்டவர் ஆனால் சிறந்த நடிப்பாற்றல் திறமை கொண்டவர் எம் ஆர் ராதா இருந்தாலும் வேறு கதாநாயகர்கள் நடிக்க அதிகம் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை என்பதே உண்மை ஏனெனில் எம் ஆர் ராதா வின் குணாம்சம் தெரிந்தே அவரை விலக்கி வந்தனர் எம் ஆர் ராதா வின் பூர்வீகமே கர்நாடகம் ஆக ரஜனி அவருக்கு ஆதரவாக இருந்தது வியப்பில்லை
MR Radha was a high handed actor. He always thought bigger than any hero he acted with. He was basically angryman. So ,based on some political and cinema differences of opinion , he shot MGR. Petraal thaan pillaiyaa was a successful and profitable film and ran 100 days.so money may not be the issue. The forensic doctors told that MRR gun bullets are very old and piercing capacity was less so both Survived from gun shot even very near.
The main cause was not revealed by anyone loosu radha posses mgr s heroine without his knowledge. They hold actress their under supervision .without permission another used it. Even saroja devi well known that. Who is evidence for that
Mam na12th completed eppo first year clg padikura schl la Tamil medium dha padicha eppo na tuition yadukalam interest iruku yadukalama mam any idea pls tell me
After his released from prison in India, M.R.Radha came to Malaysia. In open stage mid 70's, M.R.Radha in Malaysia claimed he shot M.G.R using his gun with two bullets had struck on M.G.R. But at the same time M.G.R also shot him using his gun said by M.R.Radha.
Because of jealousness Radha shot MGR.Small matter came as a big matter.One look lach of money is not a Matterr to MGR.MR wandenlu shot and got into jail
It is an old issue. We know that MGR dominated the film industry in every possible way. The theme of his films were all same unlike Sivaji Ganeshan. Personally MGR was a good man I agree but he was not an angel.
இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த திரைப்படத்தை வாசு தயாரிப்பதாக கூறி எம்ஜிஆரை நடிக்க வைக்க முயற்சி எடுத்தவர் எம்ஆர் ராதா. அது வாசுவின் படம் என்பதால் தான் எம்ஜிஆர் நடிக்க ஒத்துக் கொண்டிருந்திருப்பார். ஆனால் எம்ஆர் ராதா முதலீடு செய்வதாக முன்கூட்டியே தெரிந்திருந்தால் எம்ஜிஆர் ஒருவேளை அந்த படத்தில் நடிப்பதை தவிர்த்து இருப்பார். அதனால் வாசுவை படத்தயாரிப்பாளராக வைத்து படத்தை ஆரம்பித்து பிறகு எம்ஆர்ஐ ராதாவை படத்தயாரிப்பாளராக களமிறக்க அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்று எம்ஜிஆர் சந்தேகித்திருக்கலாம். எம்ஜிஆரை பிடிக்காது. ஆனால் அவரை வைத்து பணம் சம்பாதிப்பது பிடிக்குமா. அந்த துப்பாக்கி குண்டுகள் காலாவதி ஆனதால்தான் சுடப்பட்ட இருவருமே பிழைத்துக் கொண்டார்கள் என்பதுதான் தடயவியல் துறையினரின் ஆய்வறிக்கை. எம்ஜிஆர்த்தான் இரண்டு முறை சுடப்பட்டார். ஒரு குண்டு அறுவை சிகிச்சை மூலமும், மற்றொரு குண்டு எம்ஜிஆர் இருமும் பொழுதும் வெளியேற்றப் பட்டன. எம்ஜிஆர் மற்றவர்களுக்கு சிறந்த மரியாதை கொடுப்பவர். ஆனால் அவரை காரணமில்லாமல் அவமரியாதை செய்தவர்களை அவர் ஓரம் கட்டினால் அதில் தவறு ஒன்றும் இல்லையே. மலேசியாவில் எம்ஆர் ராதா பேசியது போல நண்பர்களுக்கிடையில் சண்டை வந்து சுட்டால், கொலை முயற்சி கேஸ் போடக் கூடாதா? இவர் எப்படிப்பட்ட நண்பர் என்பது இதிலேயே தெரிகிறது. பிற்காலத்தில் தான் சுட்டதை ஒத்துக் கொண்டார் ராதா. அப்படியானால் சுட்ட நாளில் எம்ஜிஆர் தன்னை சுட்டதாக கொடுத்த கேஸ் பொய் கேஸ் தானே?. அந்த ஒரு லட்ச ரூபாய் என்பது எம்ஜிஆருக்கும் அவரின் வள்ளல் தன்மைக்கும் பெரிய தொகையல்ல. ஆனால் அதை திருப்பிக் கொடுத்தால் தானே குற்றம் செய்ததாக எம்ஜிஆர் ஒத்துக் கொண்டது போல் ஆகும். அவரை சுட்ட பிறகும் அந்த பணம் திரும்ப கிடைக்குமா என்று எதிர் பார்ப்பது எம்ஆர் ராதா எப்படிப்பட்ட ஆள் என்பதையே தானே காட்டுகிறது.
Mr.Durai Saravanan, Kindly present the informations after analyzing it. The movie Peralthan Pilliya was released in 1966. But the shooting incident took place in January 1967. M.R.Radha was backed by Kalaignar. When MGR was the CM, the movies like Vandikaran Magan, Adupampaey was released. In both the movies M.R.Radha and Karunanidhi worked together. When the court verdict was 7 years of jail,how he can be released in 4 years term. You may not like MGR, but Kindly don't present wrong informations.
Murali B பெற்றால்தான் பிள்ளையா படத்தை முடிப்பதில் MGR செய்த சில்மிஷம்தான் Mr.Radha வை ஒரு கொலை செய்ய தூண்டியது என்பதை மறக்க வேண்டாம். MGR தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்கள் வாழ்வில் விளையாடியதினால்தான் அவருக்கு இறைவன் குழந்தை பாக்கியத்தை தரவில்லை என்று Industryயில் ஒரு Tslk உண்டு.
இந்த சம்பவத்தில் நடந்த நிகழ்வு இலக்கியதில் 95 சதவிகித உண்மை இருப்பதாக தெரிகிறது தந்தி நியூஸ் பேப்பர்ல கூட இந்த வழக்கு பற்றிய விளக்கம் போட்டிருந்தாங்க அது அவ்வளவாக தெளிவாக இல்லை உங்களுடைய தொகுப்பு இந்த சம்பவத்துக்கான காரணத்தை உண்மையைச் சொல்வதாக இருந்தது நன்றி
M R RADHA IS A WORST PERSON. AND ROGUE JEALOUSY PERSON IN THE WORLD...THIRUTTURASCAL Avam kudumbame mattamanathu Avan pillaikalaium m8sanahathan valarthullan. RADHKA MADAM IS BEST FORTUNETLY
MGR. எதிர்த்த பெரிய தைரியசாலி இறுதியாக முடித்தீர்கள் ஆனால் MGR..க்கு இருந்த செல்வாக்கு இவருக்கு இல்லையே களத்தில் இன்று வரை மக்கள் மனதில் நின்று இதுவரை புகழின் உச்சியில் இருப்பது MGR..என்ற சிகரம் தானே வழியில் நடக்கும் போது எதிர்பாரத விதமாக காலில் காட்டுகிறது அது போல தான் MGR..அவர்களுக்கு நிகழ்த்து MR..ராதா மறைத்து துப்பாக்கியை வைத்து சுட்ட கோழை அவர் திறமை பற்றி விமர்சிப்பது சரியாக இல்லை.MGR..ஆரின் ஆளுமை குணம் நீங்கள் அறிந்தவையே எதிராளி என்று வரும் போது நாம் தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது இயல்பு.
எப்படியாவது மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உங்களைப் போன்ற நபர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றீர்கள் உங்களால் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியாது. இந்த தவறான முயற்சியில் ஈடுபடும் உங்களைப் போன்ற நபர்கள் காணாமல் போவது உறுதி
Saravanan, MGR expired on 1987.This incident was happened on 1967.Day to day Problems are dominated here without any remedy.But You are always barking against MGR for money only.Some good channels encouraged to you.This is pitty.
@@duraisaravananclassic தி.மு.கவின் மிரட்டலால் எம்.ஜி.ஆரை குறை கூறி இன்றைய தமிழனை குழப்ப உண்மையான தகவல்களை, சம்பந்தப்பட்ட ஆதாரங்களை வைத்து அன்று இளைஞர்களாக எம்.ஜி.ஆர் படத்தயாரிப்பில் இருந்த சினிமா ஊழியர்களிடம் கேட்டு அறியாமல் இஷ்டத்திற்கு கதை கூறி எம்.ஜி ஆர் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் !!
எது எப்படி இருந்தாலும் வாசு வழியே விசாரிக்கலாம் எம் ஆர் ராதா தமிழன் தமிழனுக்குத்தான் நாங்க முதலிரவு தமிழ்நாட்டுல கொடுப்போம் இது தமிழன் எல்லா பேரும் முயற்சி வாங்க அடுத்தவங்களுக்கு சப்போர்ட் பண்றதே நம்ம பொழப்பா போச்சு
எ வனோ கதை சொல்ல அதைக்கேட்டு நீ சொல்ல எல்லாம் தலை எழுத்து வாசுவைப்போட்டு பிதுக்கிஇருந்தால் அன்றேஉலகம் உண்மையைத்தெரிந்திருக்கும் MGR புகழுக்கு களங்கம் செய்யாதே
இந்த பிரச்சினை இருந்தது உண்மை தான் ஆனால் இதனால் சுடும் அளவுக்கு அவர் செல்லவில்லை அது வேறு காரணம் இவருக்கும் அவருக்கும் நட்பு அதிகம் உள்ளது இதில் சந்தேகம்........
ஆஹா புரியாத தெரியாத பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளர்ற
7
""
@@carolinea7542 py
MRRadtha. பத்தி விமர்சனம் தேவை இல்லை நான் சொல்வதுகு, யாருக்கும் பயப்படாமல் மனத்தில் உள்ள தை பேச கூடியவர் இப்போது அவர் இல்லை என்பது ஒரு குறை தான் கர்ணனை போல் இருக்கலாம் இதிகாசங்களில் இருபத்து போல நாம் வாழும் அவர் நடிப்பை யும் ரசித்த பெருமை நமக்கு என்று நான் சொல்ல வில்ல எனக்கு பெருமை தான் ,🌹🙏
சமகாலதில்
Simply say he was a dirty fellow,womaniser wrong precident for human being
இந்த சம்பவத்தின் பின்புலத்தை மிகச் சிறப்பாக சொல்லியுள்ளீர்கள். மற்றவற்றை அறிவிருந்தால் புரிந்துகொள்ளுங்கள்; யூகிக்காதீர்கள்.
பெரியாரின் சீடர்கள் உயிரை விடுவார்கள். தன்மானத்தை அல்ல என்பதற்கு சிறந்த உதாரணம். தன்னை எதிர்ப்பவர்கள் வாழக்கூடாது என நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல பாடம்.
Ramasamy naicker and his d.k party spoke only in in stage .spoke rationalism ,self dignity. But in real life they will be seems dirty fellows,crooking and heinious attitude
In
6:48 @@pqakeshprakash2896
Oòòppò ppl@@pqakeshprakash2896
அவன் சொன்னான் இவன் சொன்னான் பேச்சு. தீர விசாரித்து பேசுவது எப்போதும் நல்லது. கேட்டதை பதிவிடுவது தவறானது. இது ஒருவரின் பெயரை களங்கமும் படுத்தலாம். ஒன்று மட்டும் உண்மை. ஆத்திரக் காரனுக்கு புத்திமட்டு.
P
q
Wonderful Wonderful Wonderful Arumai Arumai arumai brother God bless you Brother 🙏 ❤️ ❤❤❤❤❤❤❤
Thanks for sharing this information,
Yes affluence, influence has played vital role even in that period.
M.R.Radha sir still is a legend in our hearts.
MGR -M.R.radha clash
MGR - மு.கருணாநிதி Clash இரண்டுமே மேலோட்டமா பார்த்தால் பண விஷயம்
ஆனால் உண்மையில்
பெண் விஷயம் என
விபரமறிந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள்.
இ
Please elaborate, sir!
சூப்பர் நண்பா உங்கள் வீடியோ சூப்பர் உங்கள் கருத்துக்கள் 👍🏽👍🏽👍🏽❤️ என்றும் உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே சரவண 👍🏽👍🏽🙏🙏
Thambi superstarai kuripittu Namma thalaivarnu sonnathukku oru 100000000*sabash vaazhthukkal neenamma aalu 🎉🎉🎉🎉
தெரியாத புரியாத புதிரை போட்டு உடைத்ததிற்கு நன்றி நண்பரே மகிழ்ச்சி
ஐயா தொடர்ந்து நமது சேனலுக்கு ஆதரவு தந்து வருகிறீர்கள். என் உளமார்ந்த நன்றிகள்.
@@duraisaravananclassic up
/
000ì
k5i0
அருமையான காணொளி.
எம் ஆர் ராதா சார் வெரி குட் ஆக்டர் அவருக்கு வாழ்த்துக்கள்👍👍👍💐
Mm
Now i have a clearer picture of what happened..Thanks for sharing
Super தலைவா...
நல்ல ரசனையாக கதை சொல்கிறீர்கள்...
கேட்க கேட்க இன்ட்ரஸ்ட்டாக இருந்தது...
பாராட்டுக்கள் ...
நான் எஸ்.கண்ணன், குடவாசல்.
( 28.11.21)
thanks nanba
@@duraisaravananclassic
இன்னும் நிறைய இதுப்போன்ற பதிவுகள் தொடர்ந்து போடுங்கள். ...
Cinema heros are not real heros cinema villains are not real villains. M R Radha was a great actor hats off to this grat legend
BB. Bi
@@Gopal-mu2oq
ஃ
ஃப்ாஷ்பேக் சேவுநி செக்ட்டில்
தே
@@kangakanga9299
@@Gopal-mu2oq😊 மி மி நின்🎉😢😮 நின்
எல்லாம் சரி...! எம் ஆர் ராதா சிறையை விட்டு வெளிவந்து நடித்த முதல் படம் பஞ்சாமிர்தம்.
ஜெய்சங்கர் ஹீரோ...!
ரஜணி படத்தில் அல்ல.
அப்பம் தொழிலை அவனது பிள்ளை சொப்பனத்திலுமே நினைப்பது இல்லை. இப்படிச் செய்வதினாலே தொல்லை ஏற்படுமென்றால் கேட்பதுமில்லை.
MGR, M.R.RATHA மற்றும் வாசு மூன்று பேரும் பேச்சுவார்த்தையில் இருந்திருக்கிறார்கள். இதை பற்றி வாசுவிடம் விசாரிக்கவில்லையா? அவர் எதுவும் சொல்லவில்லையா?
இது இருவருக்குமிடையே உள்ள ஈகோவினால் வந்தது. கலைஞனுக்கு ஈகோ இருக்கும்தானே
எம் ஆர் ராதா வின் குணாம்சம் தனது காலத்திலேயே சகநடிர்களாக இருந்தவர்கள் புகழின் உச்சிக்கு வருவதை விரும்பவில்லை பொறாமை குணம் கொண்டவர் ஆனால் சிறந்த நடிப்பாற்றல் திறமை கொண்டவர் எம் ஆர் ராதா இருந்தாலும் வேறு கதாநாயகர்கள் நடிக்க அதிகம் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை என்பதே உண்மை ஏனெனில் எம் ஆர் ராதா வின் குணாம்சம் தெரிந்தே அவரை விலக்கி வந்தனர் எம் ஆர் ராதா வின் பூர்வீகமே கர்நாடகம் ஆக ரஜனி அவருக்கு ஆதரவாக இருந்தது வியப்பில்லை
Ooooosso
ஏன் சுட்டாரா....?
ராதா அருமையாக வடை சுடக்கூடியவர்....!
அதனால்தான் சுட்டாரோ என்னவோ....😂
அருமை ! எம்.ஜி.ஆர்.ஆணவம் கொண்ட மனிதன் !
Saw
இருக்கலாம் அதுதான் அவரது சிறப்பு
Clear image,clear history, thanks bro 👍🏿👍🏿
❤️❤️❤️❤️நான் தீவிரமாய் எம் ஆர் ர் ராதா அவர்களை நேசிப்பவ்வன்
100 nalladhu senja thalaivanuku nalladhu yedhu, kettadhu yedhunu Theriyadha? Nallavangala vaazha vaika theriyadha? Needhidha jaikum....aneedhi thorkkum!
தோசைக் கரண்டி கிடைக்கல அதான்
Nice mr.mr r and rajni congratulations.
Good delivery
ஒரு விளக்கம் தேவை
படம் வெளிவந்த பிறகுதான் இந்த சம்பவம் நடந்தது என்று
நினைக்கிறேன்
சென்னையில்
Star தியேட்டரில் பார்த்த
நினைவு
First time I am listening this story, anyway past is past, their lifes were already finished hence no comments.
Now undustand full story.
Thank u Bro
4
8
0
@@JayaJaya-gu1ij no
(
@@JayaJaya-gu1ij dff
@@JayaJaya-gu1ij dff
26min super
Arumaiyana villakkam🙌👍
Thanks for watching
Super Anna 🤗😎I know the mystery now👌👏
Tnx for this video 👍
தெளிவான பதிவு🙏🙏🙏👍
ONCE IN A WHILE THE FAKE GOOD MAN LEARN A GOOD LESSON FROM THE REAL BAD PERSON. MRR's action is justifiable.
He is not fake. Even good man's will have a little badness. Must be one of it
Super nice Semaaà mgr and radha
MGR kku ketta peyar earpaduththave muyarchchikkiraai
Nice 👍
MR Radha was a high handed actor. He always thought bigger than any hero he acted with. He was basically angryman.
So ,based on some political and cinema differences of opinion , he shot MGR.
Petraal thaan pillaiyaa was a successful and profitable film and ran 100 days.so money may not be the issue.
The forensic doctors told that MRR gun bullets are very old and piercing capacity was less so both Survived from gun shot even very near.
The main cause was not revealed by anyone loosu radha posses mgr s heroine without his knowledge. They hold actress their under supervision .without permission another used it. Even saroja devi well known that. Who is evidence for that
திமிறி, பெறாமை, கா்வம்
அதிகம் mrr க்குஉண்டு.
Real good luck boy wonderful greatest happy
Thanks 🙏
Mam na12th completed eppo first year clg padikura schl la Tamil medium dha padicha eppo na tuition yadukalam interest iruku yadukalama mam any idea pls tell me
After his released from prison in India, M.R.Radha came to Malaysia. In open stage mid 70's, M.R.Radha in Malaysia claimed he shot M.G.R using his gun with two bullets had struck on M.G.R. But at the same time M.G.R also shot him using his gun said by M.R.Radha.
C glClg
முற்றிலும்தவறானகருத்து
@@sekardhanapal464 க்
Mhblly
Because of jealousness Radha shot MGR.Small matter came as a big matter.One look lach of money is not a Matterr to MGR.MR wandenlu shot and got into jail
Thank you
It is an old issue. We know that MGR dominated the film industry in every possible way. The theme of his films were all same unlike Sivaji Ganeshan. Personally MGR was a good man I agree but he was not an angel.
Correct Bro
@@frgasparraja5835 is mgr a good person or bad bro
இதில் முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த திரைப்படத்தை வாசு தயாரிப்பதாக கூறி எம்ஜிஆரை நடிக்க வைக்க முயற்சி எடுத்தவர் எம்ஆர் ராதா.
அது வாசுவின் படம் என்பதால் தான் எம்ஜிஆர் நடிக்க ஒத்துக் கொண்டிருந்திருப்பார். ஆனால் எம்ஆர் ராதா முதலீடு செய்வதாக முன்கூட்டியே தெரிந்திருந்தால் எம்ஜிஆர் ஒருவேளை அந்த படத்தில் நடிப்பதை தவிர்த்து இருப்பார்.
அதனால் வாசுவை படத்தயாரிப்பாளராக வைத்து படத்தை ஆரம்பித்து பிறகு எம்ஆர்ஐ ராதாவை படத்தயாரிப்பாளராக களமிறக்க அவர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்று எம்ஜிஆர் சந்தேகித்திருக்கலாம்.
எம்ஜிஆரை பிடிக்காது. ஆனால் அவரை வைத்து பணம் சம்பாதிப்பது பிடிக்குமா.
அந்த துப்பாக்கி குண்டுகள் காலாவதி ஆனதால்தான் சுடப்பட்ட இருவருமே பிழைத்துக் கொண்டார்கள் என்பதுதான் தடயவியல் துறையினரின் ஆய்வறிக்கை.
எம்ஜிஆர்த்தான் இரண்டு முறை சுடப்பட்டார். ஒரு குண்டு அறுவை சிகிச்சை மூலமும், மற்றொரு குண்டு எம்ஜிஆர் இருமும் பொழுதும் வெளியேற்றப் பட்டன.
எம்ஜிஆர் மற்றவர்களுக்கு சிறந்த மரியாதை கொடுப்பவர். ஆனால் அவரை காரணமில்லாமல் அவமரியாதை செய்தவர்களை அவர் ஓரம் கட்டினால் அதில் தவறு ஒன்றும் இல்லையே.
மலேசியாவில் எம்ஆர் ராதா பேசியது போல நண்பர்களுக்கிடையில் சண்டை வந்து சுட்டால், கொலை முயற்சி கேஸ் போடக் கூடாதா? இவர் எப்படிப்பட்ட நண்பர் என்பது இதிலேயே தெரிகிறது.
பிற்காலத்தில் தான் சுட்டதை ஒத்துக் கொண்டார் ராதா. அப்படியானால் சுட்ட நாளில் எம்ஜிஆர் தன்னை சுட்டதாக கொடுத்த கேஸ் பொய் கேஸ் தானே?.
அந்த ஒரு லட்ச ரூபாய் என்பது எம்ஜிஆருக்கும் அவரின் வள்ளல் தன்மைக்கும் பெரிய தொகையல்ல. ஆனால் அதை திருப்பிக் கொடுத்தால் தானே குற்றம் செய்ததாக எம்ஜிஆர் ஒத்துக் கொண்டது போல் ஆகும். அவரை சுட்ட பிறகும் அந்த பணம் திரும்ப கிடைக்குமா என்று எதிர் பார்ப்பது எம்ஆர் ராதா எப்படிப்பட்ட ஆள் என்பதையே தானே காட்டுகிறது.
ன
புரியாத புதிர்!!!
fine
ஏன் ஜெய்சங்கர் படம் வண்டிக்காரன் மகன் என்ற படத்தில் நடித்தாரே
சூப்பர்
Thanks 👍
நேரடியாக எம்ஜிஆர் பணம்பெற்றமாதிரிதெரியவில்லைதானே
பொறாமைதான் காரணம்.
super bro nalla pesuringa
Super suprao
Supper sir
Mr.Durai Saravanan, Kindly present the informations after analyzing it. The movie Peralthan Pilliya was released in 1966. But the shooting incident took place in January 1967. M.R.Radha was backed by Kalaignar. When MGR was the CM, the movies like Vandikaran Magan, Adupampaey was released. In both the movies M.R.Radha and
Karunanidhi worked together. When the court verdict was 7 years of jail,how he can be released in 4 years term. You may not like MGR, but Kindly don't present wrong informations.
Well said sir
Why do you think MR Radha shot him? Did MGR not delay 1 lakh payment? And did he not cause Chandrababu's downfall?
Murali B பெற்றால்தான் பிள்ளையா படத்தை முடிப்பதில் MGR செய்த
சில்மிஷம்தான் Mr.Radha வை ஒரு கொலை செய்ய தூண்டியது என்பதை
மறக்க வேண்டாம்.
MGR தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்கள் வாழ்வில்
விளையாடியதினால்தான் அவருக்கு இறைவன் குழந்தை
பாக்கியத்தை தரவில்லை என்று Industryயில் ஒரு Tslk உண்டு.
You have lot of history and information Sir
@@frgasparraja5835 ஐக்கிய
இந்த சம்பவத்தில் நடந்த நிகழ்வு இலக்கியதில் 95 சதவிகித உண்மை இருப்பதாக தெரிகிறது தந்தி நியூஸ் பேப்பர்ல கூட இந்த வழக்கு பற்றிய விளக்கம் போட்டிருந்தாங்க அது அவ்வளவாக தெளிவாக இல்லை உங்களுடைய தொகுப்பு இந்த சம்பவத்துக்கான காரணத்தை உண்மையைச் சொல்வதாக இருந்தது நன்றி
4
8
Q
àaZ
M.R.R சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு
Mr ராதா திமிர் பிடித்தவன் கர்வம்,தலைக்கணம் பிடித்தவன்! கடன்தொல்லையால் கட்சிக்காரனிடம் பணம் வாங்கிக்கொண்டு எம்ஜியாரை சுட்டனவன்!
January 12 th 1967 that day was 100 th day of petralthan pillaiya.
Because of shooting 100 th day function was held up.
அழைக்கப்பட்டதாக, சொல்லப்படுவதாக, பேசப்படுவதாக, கருதப்படுவதாக நம்பப்படுகிறது 😂😂
🤣🤣🤣
Unmai kaskum payabadama unmamai sollum durai valthukal
M R Radha very good actor
M R RADHA IS A WORST PERSON.
AND ROGUE JEALOUSY PERSON IN THE WORLD...THIRUTTURASCAL
Avam kudumbame mattamanathu
Avan pillaikalaium m8sanahathan valarthullan.
RADHKA MADAM IS BEST
FORTUNETLY
பெற்றால் தான் பிள்ளையா பட பிரச்சினைதான் காரணம்.
MGR. எதிர்த்த பெரிய தைரியசாலி இறுதியாக முடித்தீர்கள் ஆனால் MGR..க்கு இருந்த செல்வாக்கு இவருக்கு இல்லையே களத்தில் இன்று வரை மக்கள் மனதில் நின்று இதுவரை புகழின் உச்சியில் இருப்பது MGR..என்ற சிகரம் தானே வழியில் நடக்கும் போது எதிர்பாரத விதமாக காலில் காட்டுகிறது அது போல தான் MGR..அவர்களுக்கு நிகழ்த்து MR..ராதா மறைத்து துப்பாக்கியை வைத்து சுட்ட கோழை அவர் திறமை பற்றி விமர்சிப்பது சரியாக இல்லை.MGR..ஆரின் ஆளுமை குணம் நீங்கள் அறிந்தவையே எதிராளி என்று வரும் போது நாம் தான் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது இயல்பு.
ண்கன தக்க ற தக்க ம்ம் ம்ம்
சூப்பர் வில்லன் எம்.ஆர்.ராதா. தைரியமான நபர்
Thats what this tenampet home was looted by public people. He and hie entire family members escaped not to catch the people
MR Radha படப்பிடிப்புதளத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் அங்கே நிற்பார் எந்த புரொடியூசரும் MR Radha ஆல் நஷ்டம் அடைந்ததாக செய்தியே கிடையாது
உத்தமர் பட்டம் உண்மையான உத்தமர்களுக்குக் கிடைக்காது
M.R radha honest
பெற்றால் தான் பிள்ளையா ரிலீஸ் தேதி 16. டிசம்பர் 1966. சூடு நடந்தது ஜனவரி 12, 1967. தகவல் சரியில்லை.
Ayya unggal pathivu miga arputham👍👍👍👍👍
ராதா கமணட்டியை பேச வேண்டாம்.
why what happened sir
Unmai therivithamaikku.. nandri..?
MR Radha sir padam yeduthadu kassu undaakkathaane..?
Adu niraiveraadha sangadangal... thaan idellaaam..😀
கலகக்காரன் MR ராதா. 🔥🔥🔥🔥🔥
MGR ? கேரளிவின் மேனன் வகையறாவை சேர்ந்தவர் அல்லவா ?? அதைவிட பிறந்ததோ இலங்கை சிங்களவன் ஊரில் பிறந்ததின் காரணமாக இறக்கும்வரை அடுத்தவனை கெடுக்கும் எண்ணமே மேலோங்கி இருந்தது !!!
வாசு என்ன செல்கிறார்.
எப்படியாவது மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் உங்களைப் போன்ற நபர்கள் தொடர்ந்து முயன்று வருகின்றீர்கள் உங்களால் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் நிகரற்ற நீடித்த புனிதமான புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்த முடியாது.
இந்த தவறான முயற்சியில் ஈடுபடும் உங்களைப் போன்ற நபர்கள் காணாமல் போவது உறுதி
MGRஐ ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசி பிழைப்பு நடத்தி வந்தவர்களே அதிகம் என புரிகிறது ஆனாலும் MGR இப்படி ப்பட்டவரா?
🙏👍👌
Saravanan, MGR expired on 1987.This incident was happened on 1967.Day to day Problems are dominated here without any remedy.But You are always barking against MGR for money only.Some good channels encouraged to you.This is pitty.
Many unknown matters here
thanks for the cmnt
@@duraisaravananclassic தி.மு.கவின் மிரட்டலால் எம்.ஜி.ஆரை குறை கூறி இன்றைய தமிழனை குழப்ப உண்மையான தகவல்களை, சம்பந்தப்பட்ட ஆதாரங்களை வைத்து அன்று இளைஞர்களாக எம்.ஜி.ஆர் படத்தயாரிப்பில் இருந்த சினிமா ஊழியர்களிடம் கேட்டு அறியாமல் இஷ்டத்திற்கு கதை கூறி எம்.ஜி ஆர் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் !!
@@duraisaravananclassic could you post video on rajini mgr dispute on mgr Latha issue
Adar attai mattum pan card and ration card moondrm inaikavendum June 30 kkul yendru koorineergal. Anal e.sevai maiyam, brosing center sendral innum inaipatharku order varavillai yendru koorugirargal. Junil 1 naal poivittathu. Neengal order seekiram anupinal Thane nangal inaikamudium. Mattrondu seithi, nangal ovvoru andum Novr.kul life certificate office poi PPO serthu kanbithu PAO(pen) avarghalin Sig. Pottu varuvom. Please order anuppavum. Vazgha P.M.
ரஜினி சந்திப்புப் பற்றி சொல்லவில்லையே சார்.
One and only honest speech about mgr Mr Radha 👏
Sariyaga sonnirgal ayya
தவறு. பெற்றால் தான் பிள்ளையா படம் ரிலீஸ் ஆனபிறகு தான் துப்பாக்கி சூடு நடந்தது.
😢
Your rendering of the incidents is excellent 👍
Mr ராதா அவர்களுக்கு எழுத தெரியாது எனறு ராதிகாவை சொல்லி இருக்கிறார்
கருணாநிதி TT R MGR MR Ratha சரியா அப்போது நடந்து இருந்தால் நாடு நல்லா இருந்து இருக்கும்
Absolutely wrong....பெற்றால்தான் பிள்ளையா released dec 1st week 1966..he was shot in jan 12 1967 only....
DJ
எது எப்படி இருந்தாலும் வாசு வழியே விசாரிக்கலாம் எம் ஆர் ராதா தமிழன் தமிழனுக்குத்தான் நாங்க முதலிரவு தமிழ்நாட்டுல கொடுப்போம் இது தமிழன் எல்லா பேரும் முயற்சி வாங்க அடுத்தவங்களுக்கு சப்போர்ட் பண்றதே நம்ம பொழப்பா போச்சு
😮எம். ஆர். ராதாதான் உண்மையான சூப்பர் ஸ்டார். நன்றி
Sariya sonneenga brother
காசா....பணமா...அள்ளிவிடுங்க...
M R Radha is very good man. What did he did is correct. MGR is good politician , but he vanished many actor and actress life.
நீ MR ராதாவை தலைவருனு சொம்படிக்கும் போதே நீ யாருன்னு தெரிஞ்சு போச்சு
எம்ஜியாருக்கு சொம்படிக்கும் போது அண்ணண் ராதாவுக்கு அடிக்கக் கூடாதா?
எ வனோ கதை சொல்ல அதைக்கேட்டு
நீ சொல்ல எல்லாம் தலை எழுத்து
வாசுவைப்போட்டு பிதுக்கிஇருந்தால்
அன்றேஉலகம் உண்மையைத்தெரிந்திருக்கும்
MGR புகழுக்கு களங்கம் செய்யாதே
இந்த பிரச்சினை இருந்தது உண்மை தான் ஆனால் இதனால் சுடும் அளவுக்கு அவர் செல்லவில்லை அது வேறு காரணம் இவருக்கும் அவருக்கும் நட்பு அதிகம் உள்ளது இதில் சந்தேகம்........
Super
MGR -M R RADHA சம்பந்தப்பட்ட துப்பாக்கி சூடு நிகழ்ச்சி தொடர்பாக பல செய்திகளில் இது ஒரு 90% உண்மை எனலாம்.
M.R. RADHA IS REAL HERO IN IS LIFE
நாங்கள் கேட்க முடியாத சில விஷயங்களை நீங்கள் கேட்டுஎங்களுக்குகொடுக்கும்இந்த யூட்யூப் சேனல் மென்மேலும் வளரஇறைவனை
8
Your bgm paper cup bgm..😅🤣