குறிப்பு 1. அப்படி 2.அந்த 3. ஆய் 4. இரண்டாம் வேற்றுமை விரி 5. ஓரெழுத்து சொற்கள் 6. அ , இ வினையெச்சம் முன் 7 எட்டு பத்து 8. நான்காம் வேற்றுமை விரி 9 இருபெயரொட்டு பண்புத்தொகை 10. ங்கு ஞ்சு ண்டு ந்து ம்பு ன்று
Sir varathin 7 naatkal vilakka mudiya. Thingal + kilamai= thingatkilamai evvaru vandhadhu. Budhan+kilamai=budhankilai yaen maattram illai. Plz explain sir. My 6 year old daughter asked me this doubt.
மிகவும்அருமை
சிறப்பு
நிதானமாக தெளிவாக இருந்தது பாராட்டுகள்!
ஆகச் சிறந்த பதிவு ஐயா உங்களால் தமிழ் வாழட்டும்
நன்றி ஐயா தெளிவான விளக்கம் 🙏🙏🙏
மிக தெளிவான விளக்கம்
நன்றி ஐயா 🙏
Very nice thanking you
🙏🙏🙏🙏
தெளிவான விளக்கம்
தெளிவான விளக்கம்.
10 ஆவது வழிமுறை அருமை...
ஐயா என் மகன் பெயர் கலைபிரியன் இதில் கலைக்கு பின் ஒற்று வருமா
குறிப்பு
1. அப்படி
2.அந்த
3. ஆய்
4. இரண்டாம் வேற்றுமை விரி
5. ஓரெழுத்து சொற்கள்
6. அ , இ வினையெச்சம் முன்
7 எட்டு பத்து
8. நான்காம் வேற்றுமை விரி
9 இருபெயரொட்டு பண்புத்தொகை
10. ங்கு ஞ்சு ண்டு ந்து ம்பு ன்று
Thank you so much sir
ஒருமை பன்மை பற்றி சொல்லித் தாங்க
Sir varathin 7 naatkal vilakka mudiya. Thingal + kilamai= thingatkilamai evvaru vandhadhu. Budhan+kilamai=budhankilai yaen maattram illai. Plz explain sir. My 6 year old daughter asked me this doubt.
🙏
அ பெயரெச்சம் தானே??
எங்கு வராது எனச் சொல்லலாமே
Varum mozhi nilai mozhi video irukka sir,
அன்னை தந்த பாவை
அன்னைத் தந்த பாவை
எது சரி ஐயா
அன்னை தந்த பாவை
சரி
ஐயா
தலைப்பில் பிழையைத் திருத்தவும்
சோளக்கொல்லை பொம்மை ஏன் ஐயா கொள்ளை பக்கத்தில் ப் என்ற மெய்யெழுத்து இடம் பெறவில்லை.