நம்பி வந்தேன் ... | Traditional Song | Srinisha Jayaseelan | Vinny allegro | Nambi vandhaen

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Watch and Share Super Hit Tamil Christian Traditional Songs | மறக்க முடியாத கிறிஸ்தவப் பாரம்பரிய பாடல்
    Song : Nambi Vanthen | நம்பி வந்தேன் ...
    Special Thanks to Original Musicians and Lyricist.
    Music : Vinny allegro
    Lyric-Traditional
    Key Boards - Vinny allegro
    Rhythm Programming - Davidson Raja,
    Video featuring - Amos raj
    Flute - Jotham
    Camera - David Prem Kumar
    Editing & Direction - I.Vincent Raj
    Studio Assistants- M.Sada, P.Manoher
    Recorded, Mixed & Mastered by - I.Vincent Raj
    At- Vincey Productions
    Studio & Produced by - Vincey Productions
    For Song Download .
    For Song Download .
    iTunes/Apple
    Deezer
    Spotify
    You can also visit us at : Website
    www.vinceypro.com
    You can like us at : Facebook Account
    / vinceyproduc. .
    You can like us at : Facebook Page
    / vincey-produ. .
    You can watch us at: Google Plus
    plus.google.co....
    nambi Vanthen #vinceyproductions#traditionalsong

Комментарии • 297

  • @evajasminevajasmine1559
    @evajasminevajasmine1559 3 года назад +12

    SRI NISHA VOICE WHO🎤🎤 LIKE

  • @S_S_SanThosH
    @S_S_SanThosH 3 года назад +91

    பாரம்பரிய கீர்த்தனை பாடல்களை அழகாய் எடுத்து கொடுக்கும் Vincey productions க்கு வாழ்த்துக்கள், இன்னும் இப்படி நிறைய பாடல்களை கொடுக்க வேண்டுகிறேன்.. ஸ்ரீ நிஷா குரல் மிக இனிமையாக நமது கிறிஸ்தவ பாரம்பரிய பாடல்களுக்கு பொருந்துகிறது, Sis. Hema John அவர்களின் குரலில் சில பாடல்கள் வந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.. வாழ்த்துக்கள்❤️

  • @KuttyA.S.Lord_007
    @KuttyA.S.Lord_007 Год назад +12

    நம்பி வந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே - திவ்ய
    சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே
    1. தம்பிரான் ஒருவனே
    தம்பமே தருவனே - வரு
    தவிது குமர குரு
    பரமனுவேலே நம்பிவந்தேனே - நான்
    2. நின் பாத தரிசனம்
    அன்பான கரிசனம் - நித
    நிதசரி தொழுவ திதம் எனவும்
    உறுதியில் நம்பிவந்தேனே - நான்
    4. பாவியில் பாவியே
    கோவியில் கோவியே - கன
    பரிவுடன் அருள்புரி
    அகல விடாதே நம்பிவந்தேனே - நான்

  • @georgearokia8366
    @georgearokia8366 3 года назад +5

    Srinisha & Yazhini are the two best Gospel singers thanks to Wincy media

  • @magnificentmesh2640
    @magnificentmesh2640 3 года назад +7

    Srinisha Sis + Christian Songs = Amazing Feel of Jesus In our Hearts💞Amen🙏

  • @jemimai6756
    @jemimai6756 3 года назад +5

    Srinisha beautiful Girl & super Singer

  • @WSJAGCHURCH
    @WSJAGCHURCH 3 года назад +4

    நம்பி வந்தேன் மேசியா
    நான் நம்பிவந்தேனே
    திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா
    நான் நம்பிவந்தேனே
    1. தம்பிரான் ஒருவனே
    தம்பமே தருவனே - வரு
    தவிது குமர குரு
    பரமனுவேலே நம்பிவந்தேனே - நான்
    2. நின் பாத தரிசனம்
    அன்பான கரிசனம் - நித
    நிதசரி தொழுவ திதம் எனவும்
    உறுதியில் நம்பிவந்தேனே - நான்
    3. நாதனே கிருபைகூர்
    வேதனே சிறுமைதீர் - அதி
    நலம் மிகும் உனதிரு
    திருவடி அருளே நம்பிவந்தேனே - நான்
    4. பாவியில் பாவியே
    கோவியில் கோவியே - கன
    பரிவுடன் அருள்புரி
    அகல விடாதே நம்பிவந்தேனே - நான்
    5. ஆதி ஓலோலமே
    பாதுகாலமே - உன
    தடிமைகள் படுதுயர் அவதிகள்
    மெத்த - நம்பிவந்தேனே - நான்
    Nambi Vanthen Mesiya
    nampi vanthaen maesiyaa
    naan nampivanthaenae - thivya
    saranam! saranam! saranam aiyaa
    naan nampivanthaenae
    1. thampiraan oruvanae
    thampamae tharuvanae - varu
    thavithu kumara kuru
    paramanuvaelae nampivanthaenae - naan
    2. nin paatha tharisanam
    anpaana karisanam - nitha
    nithasari tholuva thitham enavum
    uruthiyil nampivanthaenae - naan
    3. naathanae kirupaikoor
    vaethanae sirumaitheer - athi
    nalam mikum unathiru
    thiruvati arulae nampivanthaenae - naan
    4. paaviyil paaviyae
    koviyil koviyae - kana
    parivudan arulpuri
    akala vidaathae nampivanthaenae - naan
    5. aathi ololamae
    paathukaalamae - una
    thatimaikal paduthuyar avathikal
    meththa - nampivanthaenae - naan

  • @jasmineeureka2024
    @jasmineeureka2024 3 года назад +9

    Thank you team for this beautiful old song ♥️ God bless you all 🥰 Sri Nisha voice is melting my heart

  • @sharoncreations8276
    @sharoncreations8276 3 года назад +3

    அனைத்து பாடல்களும் சிறப்பு. இந்த அரிய முயற்சி பயணம் தொடரட்டும். எதிர்நாட்களில் அநேக கீர்த்தனை பாடல்களை வெளியிட்டால் நன்றாக இருக்கும். வெறும் ஒரு சிலருக்கு அல்ல, திறமையானவர்களை கண்டறிந்து அவர்கள் திறமைகள் வெளிக்கொணர வாய்ப்பாக இருக்கும்.

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 3 года назад +2

    இதோ உலகத்தை கலக்கி கொண்டிருக்கிறவர்கள் இங்கயேயும் வந்து விட்டார்கள் 😇😇😇

  • @georgearokia8366
    @georgearokia8366 3 года назад +6

    Srinisha you are the best Gospel singer God Bless

  • @malarvizhis2479
    @malarvizhis2479 3 года назад +3

    Vinci productions ku.nandri arumaiyana intha padal padiya anbu sis srinisha ku innum kodi aseervatham perugattum god bless u &ur family amen.

  • @manorasakishan3348
    @manorasakishan3348 3 года назад +4

    மிகச்சிறந்த பாடல், கேட்கும்பொழுது மனதிற்கு மிகவும் அமைதியாக உள்ளது.இசை மிகவும் அருமை.

  • @joeanto1430
    @joeanto1430 3 года назад +4

    நல்ல வாய்ஸ் அருமையான பாடல் 👍

  • @gilgalgoodnewsoneminute4529
    @gilgalgoodnewsoneminute4529 3 года назад +3

    🙏
    Praise the Lord
    பாடல் மிகவும் நன்று...👍
    Music 🎵🎶 sound nice...🙏
    Thank you....❤️

  • @parthiban6122
    @parthiban6122 2 года назад +4

    நீங்கள் பாடியுள்ள அனைத்து பாடல்களும் மற்றும் இசையும் அருமை உள்ளது.
    இவை ஆகியவற்றிற்கும் மேல் உங்களுக்கு ஆண்டவர் இனிமையான குரல்வலம் அளித்துள்ளார்.

  • @ronickamd3391
    @ronickamd3391 3 года назад +5

    Super Akka Amazing voice

  • @nirmalamarymary2977
    @nirmalamarymary2977 3 года назад +6

    Akka voice sweet ahh iruku ka and super song 🥰😍

  • @jerlinmeshali3284
    @jerlinmeshali3284 3 года назад +3

    Super song I like it so much 🥰😊🥰

  • @JACharles
    @JACharles 3 года назад +4

    எப்பொழுது கேட்டாலும் அந்த பூரிப்பு குறையவே இல்லை. நன்றி 🙏🙏🙏

    • @amary356
      @amary356 2 года назад

      Yesappaavin geetham eppoothu keddaalum shanthoshamaahaththaan irukkum .nam thevan yesappaavil anpum visuvaasamum ullavarhal peru pettavarhal.i love god jesus amen 🙏.

  • @eaglematthew3640
    @eaglematthew3640 3 года назад +3

    இன்னும் அநேக கிருஸ்தவ பாடல்களை பாடுங்கள் 🎤💐💐💐💐💐

  • @vignesht.v8355
    @vignesht.v8355 3 года назад +3

    God bless everyone ❤️

  • @snpnishanth9905
    @snpnishanth9905 3 года назад +3

    இயேசுவுக்கே புகழ்

  • @jeyapandiann7051
    @jeyapandiann7051 3 года назад +3

    Excellent... 👌👌👌.
    God Bless....

  • @senthildavid1392
    @senthildavid1392 3 года назад +3

    மிகவும் அருமை அண்ணன் தங்களின் இந்த உன்னதமானபணி இன்னும் சிறக்கட்டும் 💐👍

  • @banumathivinoth625
    @banumathivinoth625 2 года назад +5

    What a music........ It's so perfect music keyboard chances sa Illa keyboard musician enjoy and the singing the keyboard

  • @mercynissika827
    @mercynissika827 3 года назад +4

    Super akka your voice one fine day to meet u kk

  • @aaronn3366
    @aaronn3366 3 года назад +4

    I really appreciating the keyboard player

  • @joelando9566
    @joelando9566 3 года назад +3

    Wonderful and beautiful 😍 song 🎵❤

  • @winimerli4994
    @winimerli4994 3 года назад +2

    பழைய பாடல்களை மறக்காத படி மீண்டும் நினைவு படுத்தின vincy productionற்கு நன்றி. மற்றும் பாடல் மிகவும் அருமை ❤கடவுள் உங்களை ஆசீர்வதிபார்....

  • @peterpeter8786
    @peterpeter8786 3 года назад +4

    நல்ல அருமையான குரல் god bless you

  • @JoelNishok
    @JoelNishok 3 года назад +5

    Beryl Natasha’s & Sasthriyaar’s version of nambi vandhaney stays right on top. That slow, soothing & soul stirring feeling which made me cry is missing here. May be it’s just me.

  • @janine1553
    @janine1553 3 года назад +5

    Akka voice super o super 👌❤️

  • @Sjohn7850
    @Sjohn7850 3 года назад +3

    Srinisha Your Voice is👌🏻😍

  • @gladis-beulah4771
    @gladis-beulah4771 3 года назад +5

    Amazing voice srinisha sister I'm so happy god bless you nenga ennum neraya success parpinga😍😍😍

  • @aajoyscreateyourfuture
    @aajoyscreateyourfuture 3 года назад +3

    Really unexpected release and fantastic song which is given new grace in the morning. Please release more and more.

  • @retnababu5877
    @retnababu5877 3 года назад +3

    Glory to Almighty God alone 🙏

  • @vino8051
    @vino8051 3 года назад +4

    Super song👏👏👏👏....tamil christian marriage songkum vincey productionla padunga sir

  • @thenmozhikulanthaivel8170
    @thenmozhikulanthaivel8170 3 года назад +6

    Amazing singing srinisha akka ❤

  • @nimmijeni332
    @nimmijeni332 Год назад +3

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் சிஸ்டர் மற்றும் உங்கலையும்இந்த பாடல் பாட காரணமாக இருக்கும் எல்லாரையும் அன்புடன் ஆசீர்வதிப்பாராக இன்னும் பரிசுத்தமான செயல்களை செய்ய அன்புடன் அழைப்பாராக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝✝️✝️✝️✝️✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @aminsheikhabdulqader6377
    @aminsheikhabdulqader6377 3 года назад +2

    Wow Beautyful classical melody mix
    Oh many of Honey Dips
    congrats to the whole team
    தேன்!
    குரல் தேனென நம்பியே வந்தேன் (நித நித சரி)
    (சரி நிஜம் சரி)
    தேனே
    இணை இசையும் தேனெனவே இணைய இசைந்தேன்
    அசையும் வரிகளில் அசையவிடா
    நிலைகளால் "மிகை"தேன்
    நசை மன நசையுடன் ரசித்தேன்,ருசித்தேன்
    விசை விசைப்பலகையில் வரைகளைத்தாண்டி
    வரிகளை வரைந்தேன்
    மொத்தத்தில்
    தேன்குடியில் வசித்தேன்
    நன்றி
    கலை ஒளி,ஒலி வரைகலை படைத்த படைப்பாளிகளுக்கு
    பாராட்டும், வாழ்த்தும் படைத்"தேன்"

  • @josephinemesias841
    @josephinemesias841 3 года назад +2

    நல்ல அருமையான பாடல் மனதிற்கு இதமாக இருந்தது நன்றி 🙏🙏🙏

  • @AlexanderSamuel-xj3vz
    @AlexanderSamuel-xj3vz Год назад +4

    பெண்ணே நீ பாடிய இந்த பாடல் மிகவும் அற்புதமாக உள்ளது

  • @jebakumarsteephan5861
    @jebakumarsteephan5861 3 года назад +3

    New trend music, refresh singing, God bless world.

  • @dineshbabuthangaraj7073
    @dineshbabuthangaraj7073 3 года назад +4

    Heart ❤️❤️ touching song

  • @jenifa1347
    @jenifa1347 3 года назад +2

    Super Akka wonderful voice ❤️❤️Sama Akka 👍🏻👍🏻

  • @jinostalin8486
    @jinostalin8486 3 года назад +3

    Super srinisha God bless you

  • @sheshashanethaji837
    @sheshashanethaji837 3 года назад +3

    Super song super voice

  • @reenareena823
    @reenareena823 3 года назад +3

    Praise the lord 🙏🥰

  • @DanielMohanraj
    @DanielMohanraj 3 года назад +4

    Vocals is Amazing as usual @srinisha...you remember more keerthanai songs than us I believe...God Bless you. I feel like too much electronic touch will spoils the original feel of this song

  • @immanuelsgospel-thewordofg4961
    @immanuelsgospel-thewordofg4961 3 года назад +3

    Glory to God...glory to Jesus...

  • @charlesraj4682
    @charlesraj4682 3 года назад +3

    Waiting Very long for this wonderful song 😍 with her voice

  • @RAJKUMAR-ie2to
    @RAJKUMAR-ie2to 3 года назад +2

    Very nice 👍👍 God is always be with you guys...

  • @paulinejacmart1539
    @paulinejacmart1539 3 года назад +2

    Beautiful இசை மழை!!! Music பிரமாதம்!!! and sweet Srinisha Voice!!!👌👌👍👍

  • @singaratnamjockim6332
    @singaratnamjockim6332 3 года назад +2

    Glory to god and god bless you srinisha

  • @arulraja9324
    @arulraja9324 3 года назад +3

    Sri Nisha ur voice is ultimately I will shock to the voice ur great love ur beautiful voice ❤️

  • @mjbj25197
    @mjbj25197 3 года назад +3

    Heart touching song

  • @dhandapanisons8851
    @dhandapanisons8851 3 года назад +3

    Super Sister clear voice ...... Beautiful singing....... Mind Blowing......

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 3 года назад +1

    அழகான அருமையான பாடல்.👌🌹🧑‍🦱இறைவனுக்கு நன்றி.🙏💖

  • @peranburajan1349
    @peranburajan1349 3 года назад +4

    Venncy money will be little song ministry is very big God bless you , who can do this work ,only man loves God with big heart , God choose the children to Joy's happiness ,every time by someny like jieky amma ,mano bro, now this youngsters Joy's singers songs yazinni,and Sri nisa what exalant voice and memory power God given them how they singing so big Hard songs just like speaking , they singing like one honey seller bring original honey from forest with garanty , sweet voice God given them, God bless them ,do this work ever long ,no valuebel to pay them to give her work,

  • @felixalwyn1873
    @felixalwyn1873 Год назад +3

    Amen yesappa❤

  • @deerajjulievlog3830
    @deerajjulievlog3830 3 года назад +2

    Amen Praise God 🙏

  • @kithukithu3051
    @kithukithu3051 Год назад +3

    💝♥️🥰😘 super song 😘💕.....

  • @poojakrishna1863
    @poojakrishna1863 3 года назад +3

    As always mesmirising srinisha akka ❤️

  • @lillyjanet2957
    @lillyjanet2957 Год назад +2

    வார்த்தைகள் சில தவறு,எனவே அர்த்தம்
    மாறி போகிறது.தங்சமே தருவனே.

  • @percyanitha2867
    @percyanitha2867 3 года назад +3

    mind blowing .......

  • @abishaebenezer9882
    @abishaebenezer9882 3 года назад +2

    Wonderful ... Srinisha akka 🤩😍

  • @raji3576
    @raji3576 3 года назад +2

    Praise the lord sister garu 🙏🏻🙏🏻🙏🏻

  • @santhisanthi8081
    @santhisanthi8081 3 года назад +3

    akka nice voice

  • @PraiseJesus1
    @PraiseJesus1 3 года назад +2

    I miss you Srinisha mem😀

  • @josedavidson1961
    @josedavidson1961 3 года назад +2

    Beautiful song Sri Nisha

  • @pamilavathanajockim7490
    @pamilavathanajockim7490 2 года назад +3

    Very nice excellent song and voice glory to god .god bless you all the best

  • @anandchinnakan3924
    @anandchinnakan3924 3 года назад +2

    Nice songs, nice voice, i like her all sons,thanks srinisha *

  • @deniljones3996
    @deniljones3996 3 года назад +4

    Lyrics:
    Nambi Vanthen Mesiya
    nampi vanthaen maesiyaa
    naan nampivanthaenae - thivya
    saranam! saranam! saranam aiyaa
    naan nampivanthaenae
    1. thampiraan oruvanae
    thampamae tharuvanae - varu
    thavithu kumara kuru
    paramanuvaelae nampivanthaenae - naan
    2. nin paatha tharisanam
    anpaana karisanam - nitha
    nithasari tholuva thitham enavum
    uruthiyil nampivanthaenae - naan
    3. naathanae kirupaikoor
    vaethanae sirumaitheer - athi
    nalam mikum unathiru
    thiruvati arulae nampivanthaenae - naan
    4. paaviyil paaviyae
    koviyil koviyae - kana
    parivudan arulpuri
    akala vidaathae nampivanthaenae - naan
    5. aathi ololamae
    paathukaalamae - una
    thatimaikal paduthuyar avathikal
    meththa - nampivanthaenae - naan

  • @jvpedward
    @jvpedward 3 года назад +3

    Superb 👏👏👏

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 Год назад +3

    Keerthanaigal 🎉🎉🎉

  • @s.k.kamalaburmatamizhachi9277
    @s.k.kamalaburmatamizhachi9277 3 года назад +5

    Sam and srinisha comba la oru song varum maa..?

  • @peterroy2967
    @peterroy2967 2 года назад +2

    Art is long Life is short. Your work will live for long. Praise the Lord
    Thank u Vincy productions.

  • @vimi70
    @vimi70 3 года назад +2

    Great song, great music. Well done.

  • @sugumarselva3055
    @sugumarselva3055 3 года назад +1

    Old keerthanai song.very sweet to hear.

  • @rexnilan2611
    @rexnilan2611 3 года назад +2

    Super Voice Srinisha... 🙏"God Bless You!"🙏

  • @happymoments2674
    @happymoments2674 3 года назад +1

    Praise the Lord

  • @peterroy2967
    @peterroy2967 2 года назад +2

    God will bless u all through u r life. Your name will be eternal even after your life. Thank u Jesus for giving such a person to sing christian songs.

  • @shanmugavelm9465
    @shanmugavelm9465 3 года назад +2

    Vera level Song...voice Altimate.. No words👌

  • @kirithidas4030
    @kirithidas4030 Год назад +2

    Srinisha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super voice ❤

  • @beulahrani133
    @beulahrani133 3 года назад +4

    Srinisha 🔥🥰

  • @henryselvaraj9679
    @henryselvaraj9679 3 года назад +1

    Your voice in all Christian songs soooo heat melting, super voice Yours my beloved daughter, may our good God bless you and use you as a powerful weapon in His ministry, God bless you maa and your family too

  • @allwynsolomon4877
    @allwynsolomon4877 3 года назад +3

    Praise God

  • @sindhukarjee9136
    @sindhukarjee9136 2 года назад +3

    Praise the lord . all the best

  • @Kingsle-c3q
    @Kingsle-c3q Год назад +3

    Super song ❤❤❤

  • @rickyhouston172
    @rickyhouston172 3 года назад +3

    Waiting for telugu version even....
    Since many days not releasing many songs..

  • @gamergirl7103
    @gamergirl7103 3 года назад +1

    Very nice song with melody voice and more songs I am expecting thank you and God bless to u pls add more Christian songs

  • @gracejasperrajesh6130
    @gracejasperrajesh6130 3 года назад +3

    Srinisha u have a magical voice...may God bless u abundantly...!

  • @sangeethstanly7618
    @sangeethstanly7618 3 года назад +1

    Wooooowww......magnetic voice da ... God blesd u da srima.....

  • @devapriya4371
    @devapriya4371 3 года назад +1

    Vera லைவ் ஸ்ரீ நிஷா வாய்ஸ்

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 3 года назад +3

    AMEN

  • @banumathivinoth625
    @banumathivinoth625 2 года назад +2

    Song is very nice nd same time keyboard player is very enjoy to play its to be see nice

  • @jayapalmary2453
    @jayapalmary2453 2 года назад +2

    எனக்கு பிடித்த பாடல்

  • @nicksonarputharaj
    @nicksonarputharaj 3 года назад +1

    Nice songs and voice also god bless you sister

  • @vedamanikamk6026
    @vedamanikamk6026 3 года назад +2

    Nice video song