சிலுவைப்பாதையின் 14 நிலை சிறப்புப் பாடலை கேட்டுக் கொண்டே தியானிக்கலாமே| உனக்காக மரித்தேனே |MLJ MEDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics..
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Комментарии • 308

  • @maryfathima4603
    @maryfathima4603 3 года назад +83

    இதயத்தை தொட்ட சிலுவை பாதை . எனக்காக மரித்த இயேசு வே உமக்கு கோடி நன்றி.இனிமையான குரலில் பாடியவருக்கு பாராட்டுகள்.

    • @joseanto6498
      @joseanto6498 Год назад

      தேவனே பாவி நாங்கள் மனம்மாற துணை செய்யும் தந்தையே

    • @josphinesiril9029
      @josphinesiril9029 Год назад +5

      Praise the lord god bless you father thank you father

    • @andradevi7113
      @andradevi7113 Год назад +6

      🎉

    • @joeferdinand8471
      @joeferdinand8471 7 месяцев назад +2

      Singer is S P Balasubramaniam

    • @swamy3078
      @swamy3078 7 месяцев назад

      😅😅​@@josphinesiril9029

  • @jeromejesus92
    @jeromejesus92 3 года назад +40

    ஆண்டவர் இயேசுவின் திருப்பாடுகளை தத்ரூபமாக பொறித்திருக்கும் அழகிய கண்ணாடி! பாடலும் அழகு!! கடவுள் நம்மையே பார்த்து கேட்கும் வினாக்கள் இதன் வரிகள்!!! மீண்டும் ஜெரோம் அவர்களுக்கு நன்றி!!!👌🙏🙏😭

  • @uthayarajan2542
    @uthayarajan2542 3 года назад +20

    ஆமென்...
    மனதுருக்குமான சிலுவைப்பாதை பாடல்.

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 3 года назад +22

    இயேசு அப்பா நான் உந்தன் பிள்ளை என் பாவங்களை மன்னித்து ரட்சிப்பு தாரும்

    • @sabarijb9041
      @sabarijb9041 3 года назад

      ✝️✝️✝️✝️👍👌🌹

  • @arockiyajanci7125
    @arockiyajanci7125 Год назад +14

    ஸ்தோத்திரம் அப்பா சிலுவை பாதையை மீண்டும் மீண்டும் கேக்க தூண்டுகிறது. 🙏🙏🙏✝️✝️✝️ கேட்க்கும் போது மனதுக்கு நிம்மதியை தருகிறது🙏🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +11

    Yenn pavangalukaga marithirae yesuvae umakku kodanakodi sthothiram 😭😭haellujllah 🌹Amen 🌹🌹🌹🙏

  • @jemila5443
    @jemila5443 Год назад +11

    என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே அப்பா என்னை மன்னித்து உம் பிள்ளையாக ஏற்றுக் கொள்ளும். பாடல் மிகவும் மனதை தொட்டுவிட்டது

  • @jamunajamuna4611
    @jamunajamuna4611 2 года назад +13

    இயேசு நமக்காக பட்ட கஸ்டங்கள் எத்தனை

  • @RajaRaja-hq2tn
    @RajaRaja-hq2tn 3 года назад +16

    ஆண்டவருக்கு நன்றி அல்லேலூயா ஆமென் இயேசுவுக்கே புகழ்!

    • @limarose6294
      @limarose6294 3 года назад +2

      மிக எளிமையான, உருக்கமான ,நெஞ்சைத் தொடும் பாடல்கள் அருமை. மனமாற்றத்தை ஏற்படுத்தும் இதயத்தை வருடும் இசை சிறப்பு.
      God bless you.

    • @gurusamyk7538
      @gurusamyk7538 3 года назад +1

      AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN

    • @gurusamyk7538
      @gurusamyk7538 3 года назад +1

      இ யேசுநாதர் கற்ப்பித்தது ஆறாம் அறிவு ஒழுக்கம்..........

  • @மாதாமாதா-ழ5ட
    @மாதாமாதா-ழ5ட 3 года назад +11

    இயேசுவே.மாதாவே.ஆமென்.🕯🕯💐💐🕯🕯💐💐🕯🕯💐💐🕯🕯

  • @daisyangela9461
    @daisyangela9461 3 года назад +35

    இயேசு கிறிஸ்துவின் பரிதவிப்பை பிரதிபலிக்கும் அழகிய கண்ணாடி இப்பாடல் .பாடலில் உள்ள உருக்கம் நம் தவறை உணர்த்தியது🙏

  • @holy403
    @holy403 2 года назад +10

    அருமையான பாடல் பதிவு 💟உள்ளத்தில் அழ வைக்கும் பாடல் ❤️

  • @stephenraj5373
    @stephenraj5373 6 месяцев назад +6

    நான் செய்த பாவங்களின் நிமித்தம் என் தகப்பனே நீர் சிலுவையில் ஆணிகளால் அடிக்கப்பட்டிரே அப்பா உமக்கு நன்றி நன்றி நன்றி.......

  • @lillyarun6453
    @lillyarun6453 6 месяцев назад

    Praise the Lord Jesus Christ. Amen.
    Superb.. 🥰
    Thank u. 🙏🏻🙏🏻

  • @sivan6213
    @sivan6213 9 месяцев назад +6

    தேவனுக்கே மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 Год назад +8

    ஆண்டவரின் பாடுகளும், சிலுவை மரணமும் மனித வாழ்கையின் பாரச்சுமையை எடுத்துக்காட்டுகிறது.❤

  • @theepanesan979
    @theepanesan979 3 года назад +30

    ஆமென் ஆமென் ❤
    அருமையான ஆழமான வரிகளைக் கொண்ட பாடல் அண்ணா 👍

  • @balusanmugam4559
    @balusanmugam4559 3 года назад +11

    ஆமேன் அப்பா இயேசு அப்பா ஆத்தூம்ம ஆயித்த படுத்த வேண்டும் அப்பா

  • @princyshanthi9249
    @princyshanthi9249 2 года назад +13

    Very nice song...
    Emotional and spiritual...
    Amazing voice, feel like listening continuously...

  • @sulochanakannan
    @sulochanakannan Год назад +5

    Karthave 🙏🏻 manniyum🙏🏻paavi naan 🙏🏻Thavarukalai poruththarulum! Amen 🙏🏻🙏🏻

  • @santhiyagoosebastian
    @santhiyagoosebastian 6 месяцев назад +2

    என் மகளுக்காக செபிக்கின்றேன் உன் நேச கரத்தால் அவளை தொட்டு குணப்படுத்தியருளும் ஆமென்.

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 года назад +6

    ஆமென் ✝️ஜீசஸ் 🕯️🕯️🌹🌹🌹🌹👏👏👏👏👏🛐🛐🛐🛐🛐🛐🛐😥😥😭😭😭

  • @jackmanresabalamurali3856
    @jackmanresabalamurali3856 Год назад +6

    Thank you my daddy for your hard love ❤️ and you give us your life forever daddy.Love you daddy ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +6

    Karthavae kodanakodi sthothiram swamy 🌹kodanakodi Nandri swamy 🌹🙏

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 года назад +11

    சிறந்த பாடல் வரிகள். மிக அர்த்தமுள்ள பாடல். ஆழமான பாடல்.

  • @arokjeya9271
    @arokjeya9271 2 года назад +9

    ஆமென். ஆமென் ஆமென்.

  • @srisoundtharyansrisoundtha5806
    @srisoundtharyansrisoundtha5806 3 года назад +9

    Nice song

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +7

    Very nice song and amazing voice👍👍🙏

  • @lijibabu4952
    @lijibabu4952 3 года назад +7

    Amen.....nalla 🎵🙏🙏🙏💝💘💘💖

  • @roginisuresh6431
    @roginisuresh6431 2 года назад +7

    இயேசப்பா என் கணவர் சுரேஷ் உசுகம் தந்து இன்று விட்டிற்கு அனுப்பும் எங்களை குடும்பமாக மறுபடியும் வாழ வையும் சாட்சி நீறுத்தும் உம்மால் எல்லாம்கூடும் நம்புகிறேன் விசுவாசிக்கின்றேன் இயேசப்பா சுரேஷ் அற்புதம் செய்ங்கப்பா

    • @RexsanRexsan-t7w
      @RexsanRexsan-t7w 6 месяцев назад

      உங்கள் கணவருக்கு இயேசு சுகம் தருவார் நீங்கள் சந்தோஷமாக வாழ்வீர்கள் உங்கள் குடும்பத்துடன்🙏🙏🙏

    • @roginisuresh6431
      @roginisuresh6431 6 месяцев назад

      @@RexsanRexsan-t7w amen

  • @elizebethprema2145
    @elizebethprema2145 2 года назад +6

    Absolutely very beautiful song Heart touching words congrats god bless you take care 🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏

  • @graceperera8723
    @graceperera8723 2 года назад +2

    Super manathai uruga waithathathu

  • @irisjane6757
    @irisjane6757 3 года назад +22

    இறைமகன் கேட்கும் கேள்விகளுக்கு எங்கள்பதில் என்ன?.மீண்டும் பாவத்தில் விழப்போகிறோமா?.இறைமகனை மீண்டும் சிலுவை சுமக்க வைக்கப்போகிறோமா?.மனம்திருந்துவோம்.இறைவழிநடப்போம்.அருமையான பாடல்வரிகள்.இனிமையான குரல்.கண்ணீரை வரவைத்துவிட்டது.

  • @ArunArun-iv4ce
    @ArunArun-iv4ce 3 года назад +9

    ஆமென்

  • @amalanathanc5415
    @amalanathanc5415 2 года назад +5

    I am like this song 👌👌🙏🙏

  • @easupalraj7259
    @easupalraj7259 6 месяцев назад

    Glory to lord Jesus amen hallelujah ❤❤❤❤❤appa deivame

  • @MenaMena-b9p
    @MenaMena-b9p 3 месяца назад

    Yesuve en paviyakiya ennai umathu pilla yaga ethukaga ❤

  • @amalanathanc5415
    @amalanathanc5415 2 года назад +2

    Very very very very very very very very very very very very very very very very nice song 👌👌🙏🙏🙏🙏 super annna

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +7

    Yesuvae yengalai kappatrum 😭😭😭🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +13

    Glory to god🌹 fantastic song 🌹 singer voice is really very amazing 🌹 haellullah 🌹 Amen 🌹🙏

  • @davidraj8119
    @davidraj8119 2 года назад +8

    Amen Alleluia Glory to Jesus Almighty God you have Done many things in my life But I failed to Do Share your love to one Another forgive me lord Jesus I love you forever Amen Amen.....🙏🙏🙏⚘⚘⚘

  • @gnanapoongothai9617
    @gnanapoongothai9617 Год назад +2

    ❤❤Anbe uruvana en iraiva unaku nandri ippadalin pinnaniyil ulaitha anaivaeiyum aasirvathiyum🎉🎉❤❤❤

  • @philominajoseph4090
    @philominajoseph4090 3 года назад +5

    Intha arumaiyana padalai paadiyavar Nichayama sob than. Oru doubts m ila. Yaesppa avarai paralogathil avar pakkathilae vaithiruppar. Amen. Ithu padathin paadal. 👍🙏🙏

  • @santhanasamysavariapan2962
    @santhanasamysavariapan2962 3 года назад +13

    Yesu appa ungga anbuka nandri 🙏🙏🙏❤️❤️❤️🔥🔥🔥✝️✝️✝️😭

  • @amary356
    @amary356 2 года назад +7

    EN UYIRTHTHEVAN YESAPPAAVITKU NANRI AMEN 🙏.

  • @sundharamoorthi4889
    @sundharamoorthi4889 6 месяцев назад +1

    தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து அருளும் இயேசுவே அப்பா

  • @Kelamaale
    @Kelamaale 6 месяцев назад

    Rabi
    Naa paavi ennai guna padutthum Yahweh!

  • @arockiaselvi3297
    @arockiaselvi3297 2 года назад +3

    Super nenjam niraintha song

  • @thomasleo6488
    @thomasleo6488 6 месяцев назад

    Lord kindly bless my family. Umathu pillayaga valum varam tharum. Amen.

  • @christophesaintmarc1931
    @christophesaintmarc1931 2 года назад +7

    ஆமென் ஆமென் ஆமென்

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +10

    Kodanakodi sthothiram andavarae 🌹 kodanakodi Nandri andavarae 🌹🙏🙏

  • @elizebethprema2145
    @elizebethprema2145 2 года назад +4

    Absolutely beautiful song heart touching words god bless you thank you so much 👏👏👏👏👏👏👏👏👏

  • @josephxavier627
    @josephxavier627 Год назад +7

    Direct questions of Jesus to us....makes us feel so guilty...brings tearful repentence....an ultimate song for all seasons...soul touching rendition by SPB....

  • @vijayad2859
    @vijayad2859 2 года назад +5

    ஆமென் ✝️

  • @jackmanresabalamurali3856
    @jackmanresabalamurali3856 2 года назад +8

    Abba father Jesus blessed everyone your holy blood hands 🙌. Thank you Jesus amen lord amen amen.

  • @graceperera8723
    @graceperera8723 2 года назад +2

    Enakku romba pidiththa padal daily morning ketpen

  • @marynirmalaraju6863
    @marynirmalaraju6863 2 года назад +3

    Arumaiyana padal.Thank u my Lord.Thanks for ur hardwork .voice,tune arumai.

  • @ff-lgaming2929
    @ff-lgaming2929 Год назад +2

    👍👍👏👏 good feel song God bless him with you

  • @EstherGrace-qg8oz
    @EstherGrace-qg8oz Месяц назад +1

    ❤❤❤ Aman Love you Jesus super

  • @FabiSham-eu8bn
    @FabiSham-eu8bn 6 месяцев назад

    Jesus forgiveness all my sins 🙏🏻 🙌 😭😭😭😭very nice song heart teaching ♥️ the words ♥️

  • @jesussaviorofhamankind
    @jesussaviorofhamankind Год назад +3

    This song is very meaningful 👌I like it

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +7

    Yenn yesuvae 🌹 yenn devanae 🌹Amen 🌹

  • @sujarobert4013
    @sujarobert4013 2 года назад +7

    Manathai urukkum meaning ful songs

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 года назад +4

    Glory glory glory Jesus

  • @bharathibabu526
    @bharathibabu526 5 месяцев назад

    Aiyya. 😢na panna pavum la en manasu varunthi manipu kekuran aiyya.. .. Marupirapu kudunga aiyyaa😢

  • @muthulaxmilaxmi9170
    @muthulaxmilaxmi9170 5 месяцев назад

    அப்பா என்னோட பாவங்களை மன்னிக்கிறது

  • @arokiyasamy3139
    @arokiyasamy3139 2 года назад +7

    Amen, Amen, Amen,,

  • @anchelaedward6989
    @anchelaedward6989 Год назад +5

    Love you Jesus ❤ what a meaningful song. Whoever made this song for us no words to express my thanks 🙏 God bless you 🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +7

    Karthavae yengal pavangalai manniyum swamy 😭😭 karthavae yengalai kappatrum andavarae 😭😭🙏

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +8

    Karthavae yengalai retchiyum 🌹yengalai manniyum 🌹haellullah 🌹Amen 🌹🙏

  • @sulochanakannan
    @sulochanakannan Год назад +5

    Song that breaks our hearts. He died for us, our sins.without any guilty feeling we are as happy as ever😥but not after listening to this song of my dear God My Dear Jesus😥😥

  • @shivathambu9751
    @shivathambu9751 2 года назад +5

    Absolutely very beautiful song🎵 heart touching words god bless you🙏🌹❤.

  • @jackmanresabalamurali3856
    @jackmanresabalamurali3856 2 года назад +7

    This is hard touching song and peace full lyrics. Thank you so much brother and god blessed you and your health.we need you sing more and more.Jesus give you blessed. Thank you brother.

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +4

    1000 murai kettallum salikkatha padal🌹 1000 kelvigal namai kelvigal ketkum padal🌹 🌹🌹🌹🙏

  • @vincentdharma
    @vincentdharma Год назад +2

    Amen! heart touching song. bless my family yessaiya

  • @Vijayvijay-zl7cn
    @Vijayvijay-zl7cn 2 года назад +11

    Praise the lord Amen hallelujah Jesus Christ appa ❤️⛪🙏♥️🙏♥️♥️

  • @larajelisa3367
    @larajelisa3367 6 месяцев назад

    நம் பாவங்களுக்காக மரித்து உயிர்த்த ஆண்டவர் இயேசுகிறிஸ்துவே இந்த சிலுவைபாதை பாடலைக் கேட்டவுடன் என் கண்ணில் கண்ணீர் மழை பரமபிதாவே எங்கள் ‌பாவங்களை மன்னியும்😢

  • @frankfurtffm4002
    @frankfurtffm4002 3 года назад +2

    Superb. 👏👏👏👏👏👏💪💪💪💪💪✋✋

  • @sasikumara7070
    @sasikumara7070 2 года назад +7

    Amen amen jesus 🙏🙏🙏🌹🌹🌹

  • @muthulaxmilaxmi9170
    @muthulaxmilaxmi9170 5 месяцев назад

    எங்கள் பாவத்திலிருந்து விடுவித்தஅப்பா இயேசப்பாசாபத்தில் இருந்து விடுவித்ததேவனே எங்க பாவங்களுக்காகதன் உயிரையே சிலுவையில் பலியா நீரேஉனக்கு நன்றி

  • @ArulvaniSanjai
    @ArulvaniSanjai 4 месяца назад

    அப்பா இந்த பாடலை தந்த உமக்கு நன்றி நன்றி ஆமென் 🙏🙏🙏

  • @shiwashiwa4000
    @shiwashiwa4000 2 года назад +5

    AMEN AMEN AMEN

  • @aabelmazeed7396
    @aabelmazeed7396 6 месяцев назад

    நெஞ்சை உருக்கும் பாடல்

  • @jackmanresabalamurali3856
    @jackmanresabalamurali3856 2 года назад +6

    Amen amen amen thank you Jesus.

  • @lydiaraj1272
    @lydiaraj1272 2 года назад +4

    Jesus enna Mannichudunga😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @maheshwarin7600
    @maheshwarin7600 2 года назад +6

    Yesuvae show me you'r glory😭in my life😭 do miracles in my life😭 God's grace 🌹haellullah 🌹Amen 🌹🙏

  • @selvangokul5499
    @selvangokul5499 5 месяцев назад

    மீண்டும் மீண்டும் கேட்க விரும்பும் பாடல் இயேசு ஸ்தோத்திரம்

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 2 года назад +4

    Praise the Lord Jesus

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 3 года назад +7

    Nice voice 👌 best song for way of cross ! God Bless you bro 🙏

  • @gowsika3074
    @gowsika3074 3 года назад +8

    Song kekkumpothu kanneer varuthu😭😭😭yesappa love you appa❤❤❤

  • @basilikah7645
    @basilikah7645 Год назад +1

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen appa appa appa appa appa appa

  • @jackmanresabalamurali3856
    @jackmanresabalamurali3856 2 года назад +6

    Thank you Jesus.Sorry abba father.Bless your holy blood hands 🙌 for everyone.Amen.

  • @yashochellam2105
    @yashochellam2105 3 года назад +3

    amen amen thank you jesus manadhai thotta padal praise the lord

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 Год назад +2

    ஆமென் இறைவா எனக்காக இறைவா

  • @j.rajeshkanna3024
    @j.rajeshkanna3024 3 года назад +5

    Tsothiram Lord of Jesus 💥🤝

  • @jayaraj3218
    @jayaraj3218 2 года назад +5

    Amen thank you jesus

  • @chandrachandra3269
    @chandrachandra3269 2 года назад +4

    Amen Amen Amen

  • @gaxavier6404
    @gaxavier6404 2 месяца назад

    Praise the lord Jesus Christ amen

  • @punithasingaravalue1861
    @punithasingaravalue1861 3 года назад +4

    Jeues Thanks Thanks Thanks 💘👐

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 5 месяцев назад

    என் மனித வாழ்க்கையை உங்களுக்காக ஒப்பு கொடுத்து விட்டேன் தேவனே ஸ்தோத்திரம் என் தேவன் இயேசு காட்டும் தூய்மையான பாதையில் பயனிக்க வே விரும்புகிறேன்