அற்புதமான திறமையுள்ள அருமையான மனிதர்.செய்யும் வேலையை திறம்பட செய்கிறார் பொறுமையுடன்.."செய்யும் தொழிலே தெய்வம்" என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.👏👏👏👌👌👌👌👌👏👏👏👏
தென்னை ஓலை பந்தல் சிறு தொழில் ஏறத்தாழ நசிந்து , சாமியானா பந்தல் ஆக்கிரமிப்பால் வேலை இழந்த வர்களுக்கு இந்த மதிப்புக் கூட்டு வழியை பின்பற்றி வாழ ஒரு விளக்கை ஏற்றி வைத்தவருக்கும் யூ ட்யூப் சேனலுக்கம் ஒரு சல்யூட்.... தொடரட்டும் இந்த தொழில் நுட்பத் தேடல்... வாழ்த்துக்கள் .
தம்பி ரகு !தங்களுடைய தரமான தயாரிப்பிற் கும் தமிழர் பண்பாட்டிற்கும் 'தன்னம்பிக்கைக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.நீங்கள் குடும்பமாய் மகிழ்ச்சியுடன் வாழ் த.துகிறேன். அன்புடன் ரகு.
Inspirational video you shared with us, keep up the good work it will help for future, thanks for great contents, see u in next video, have a wonderful week, lk 65
அற்புதமான திறமையுள்ள அருமையான மனிதர்.செய்யும் வேலையை திறம்பட செய்கிறார் பொறுமையுடன்.."செய்யும் தொழிலே தெய்வம்" என்பதற்கு இவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.👏👏👏👌👌👌👌👌👏👏👏👏
.
Kp
F5ò
P
🎉
❤
Brother ungal ulaipu thannambikai vidamuyarchi surusurupu yellamey super excellent continue brother GOD BLESS YOU continue ya
மிகவும் நன்றி உங்கள் அன்பு வாழ்த்துக்கும் ஆதரவுக்கும்🙏
தென்னை ஓலை பந்தல் சிறு தொழில் ஏறத்தாழ நசிந்து , சாமியானா பந்தல் ஆக்கிரமிப்பால் வேலை இழந்த வர்களுக்கு இந்த மதிப்புக் கூட்டு வழியை பின்பற்றி வாழ ஒரு விளக்கை ஏற்றி வைத்தவருக்கும் யூ ட்யூப் சேனலுக்கம் ஒரு சல்யூட்.... தொடரட்டும் இந்த தொழில் நுட்பத் தேடல்... வாழ்த்துக்கள்
.
நன்றி உங்கள் அன்பு வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் 🙏
விளக்குமாறு எப்படி செய்வது என்பது பற்றி காணொளி மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான பதிவு, சூப்பர் சிஸ்டர்
அவருடைய தன்னம்பிக்கையை பார்க்கும் பொழுது மிகவும் வியப்பாக இருக்கிறது மிகவும் அழகான பதிவு,
இந்த அண்ணனின் திறமையை வெளிநாடுவரை கொண்டுவந்து சேர்த்த உங்களுக்கும் தன் முயற்சியால் முன்னேறிக்கொண்டிருக்கும் ரகு அண்ணாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Broom preparation veru nice migavum azhagaga seithu kaninar
Broom srilanka style making superb
Very useful creative idea. Government should encourage and help them financially to such a handicapped person.
*மிக அற்புதமான பதிவு அந்த மனிதரின் பொறுமைக்கு நமக்கு ஒரு பயனுள்ள வீட்டுப் பொருள் இயற்கையான முறையில் கிடைக்கிறது உங்கள் பதிவும் உங்கள் தமிழும் அருமை*
துடப்பம் செய்வது எப்படி என்று இப்போது தான் முதன்முதலாக பார்க்கிறேன். அருமையான பதிவு👌.
அருமை அருமை அருமையான பதிவு சிஸ்👍
ரொம்ப ரொம்ப வித்தியாசமான சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது ரகு அண்ணாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
அருமையாக துடைப்பம் செய்து காட்டி உள்ளார். Hardwork
மிகவும் நன்றி உங்கள் ஆதரவுக்கும் அன்பு வாழ்த்துக்கும்🙏
மிகவும் அருமையான பதிவு சகோதரி
Nice upload...
Thanks for sharing 👍 😊
Lkd உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
மிகவும் அருமையாக செய்து
காட்டிய அண்ணாவுக்கும் பேட்டியெடுத்த தங்கைக்கும் நன்றி வெல்க
உங்கள் அன்பு வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி 🙏
மிகவும் அருமையான பதிவு தோழி 🌹🌼🌹🌼🌹
Really really interesting and useful sharing sister.All the very best for him
தம்பி ரகு !தங்களுடைய தரமான தயாரிப்பிற் கும் தமிழர் பண்பாட்டிற்கும் 'தன்னம்பிக்கைக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.நீங்கள் குடும்பமாய் மகிழ்ச்சியுடன் வாழ் த.துகிறேன்.
அன்புடன்
ரகு.
மிகவும் நன்றி உங்கள் அன்பு வாழ்த்துக்கும் ஆதரவுக்கும்🙏
Great video 👍 92
Thanks for sharing sista
Stay in touch 🤩
Great video thank you for sharing my dear friend
மிகவும் அருமையான நல்ல பதிவு
மிக அருமை அட்டகாசமான வீடியோ சூப்பர்👍💘👍💘
சூப்பர்
கைத்தொழிலை ஊக்குவிப்போம்.அவரின் திறைமைக்கு வாழ்த்துக்கள்
நாம் சொந்த தொழில் செய்து வாழா முடியும் என்று நினைக்கிறேன் வாழ்த்துக்கள்
உண்மை தான் உங்கள் அன்பு வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி🙏
Wow arumayana pathivu
Great sharing
திறமையை வெளிக்கொண்டு வந்த ஓவியா ரீவிக்கு நன்றி! வாழ்க வளமுடன்
அவர் காலை கடைசியில் தான் கவனித்தேன்... உழைப்பு & தன்னம்பிக்கை மனிதர் 👌🙏 வாழ்க வளமுடன் 💛
மிக்க நன்றி🥰
Excellent video Amazing step by step super fast
Nali ooru id la parukkeran
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் .கவலை இல்லை என ஒற்று கொள். இவர் எடுத்து காட்டு....🤝👏👏
உண்மை தான் உங்கள் ஆதரவுக்கும் அன்பு வாழ்த்துக்கும் நன்றி🙏
எவ்வளவு பெரிய வேலை.லாவகமாக செய்கிறார்.இளநீர் கொடுத்து சந்தோஷபடுத்தியுள்ளார். வாழ்த்துக்கள்
இதெல்லாம் கூட்டிறத்துக்குத்தானே.😂😂😂😂😂
பிள்ளை லண்டன் பிறப்பு
வளர்ப்போ?😂😂
Wow really very useful tips thanks for sharing sis 😍❤️👌👍🌺🌸
Natural broom making superb 👌🏻 nice sharing 👌🏻37th lk
ரகு அண்ணாவின் திறமைக்கு வாழ்த்துக்கள்👍
Rahu bro melum valarchi adaya vazhthukal supera pantringa
This is really interesting video and very great work thanks for sharing this 👍👏🥰
Broom making useful shareing superp
Good upload nicee sharing
மிகவும் அருமையாக செய்து காண்பித்தார்
மிகவும் அருமையானா பதிவு 👌👌👍
அருமையான பதிவுசகோதரி
சகோதரரே உங்கள் முயற்சி யே உங்களின் மிகப்பெரிய வெற்றி வாழ்க்கையில் வழத்தோடு வாழ்த்துகரேன் நன்றி
மிகவும் நன்றி உங்கள் ஆதரவுக்கும் அன்பு வாழ்த்துக்கும்🙏
அண்ணாவின் திறமைக்கு வாழ்த்துக்கள் முயற்சி திருவினணயாக்கும்
Very nice great sharing good job 👍❤️
Nice upload broom making very good
Useful video sago aruputham
Very good idea making thudaippam
Broom stick making nice
Like 46
Watched fully 👍
Very talented worker
Thanks for sharing this work 🙏
Useful sharing (ROVI RANGOLI)
Inspirational video you shared with us, keep up the good work it will help for future, thanks for great contents, see u in next video, have a wonderful week, lk 65
Naanum first time paakran arumaiyana pathivu
Really great effort good upload
Fantastic Broom making congrats bro
Great sharing
Good work ஐயா
Arumaiyana pathivu superb 👌
Migavum nalla video
நல்ல பதிவு அருமை
அருமையான கைவேலை உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே👏👏
100th lk good sharing fully enjoyed
Great talent uncle 👍🏼Nice sharing 👌🏻👌🏻👌🏻
மிக அற்புதம்டா.சூப்பர் பதிவு
Very very nice sharing lotus
மேலும் மேலும் உங்கள் கைத்தொழில் முன்னேற வாழ்த்துக்கள் சகோதரரே
Oh my god he is a ..........person i like his confidence
.
Thank you so much
Great upload 👌👌👌
Lk, Very nice sharing!
உங்கள் தொழில் வளர நாம் வாழ்த்துகிறோம்.
பிரதீபன்,கண்டி.
நன்றி
Lik75 awesome sis useful sharing 👏 👌
Beautiful sharing sister. Great. Big Like
Thank you
really nice making of coconut broom
super anna nannayirikku that your working experience.
மிகவும் நன்றி உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் 🙏
26lk. Nice sharing sis. Very useful sis
Lk73❤💕very nice sharing 👍 💕 stay in touch friend ❤
Wow very beautiful sharing thanks
Good job great sharing
Very good illustrating video. Thanks a lot
Thank you so much
Broom making in palm tree anna doing well.. Nice sharing
அருமையான பதிவு
Romba azhaga seiraanga vilakkumaaru.. arumaiyaana thaalanthu ivarukku..👍👍
Valarga ivaroda siru thozhil👍
Very useful and nice video
அருமை, அற்புதம். வாழ்த்துக்கள்.
நன்றி உங்கள் அன்பு வாழ்த்துக்கும் ஆதரவுக்கும்🙏
Very nice work hard working 💪
Nice sharing sister ji
🙏🙏
great upload
Great to see his hard work... Good sharing 👍
Super ayirukke
Thank you so much
Very nice one, so informative and enjoyable
Hi Nice sharing 👏👏
மிகவும் அருமையான பகிர்வு 👌👌👌👌👌👌
நல்ல விளக்கம். 👍
மிக்க நன்றி
மிக நல்ல பதிவு
அண்ணணுக்கு இறைவன் அருள் கிடைக்க வேண்டுகிறேன். அவருடைய உழைப்புக்கு பாராட்டு.
மிக்க நன்றி
Very very nice
Nice Sharing.👌👌👌
Thank you
very nice sharing
Beautiful sharing
Big lk sis
Thank you so much sis
Creative, very useful video, thank you.
Thank you so much