Song : Adi Penne Duet Movie/Album Name : Naam Tamil Series 2020 Star Cast : Stephen Zechariah, Alawdin Ali, Vikneswary Se and Others, Singers Stephen Zechariah and Feat Srinisha Jayaseelan Singer : Stephen Zechariah and Feat Srinisha Jayaseelan Music Composed by : Stephen Zechariah Lyrics written by : T Suriavelan Adi Penne Duet Song Lyrics in Tamil (Naam Tamil Series 2020) Adi Penne Duet Lyrics in Tamil : அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் ஏன் எனது இதயம் துடிக்கும் இசையில் கவிதை ஒன்றை எழுதினாய் அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே பார்வையாலே சொல்கிறாய் உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா ஓ உனது சிரிப்பினில் சிதறும் அழகினை பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ வேர்வை துளிகளும் தீர்த்தம் போல என் மேலே படுகையில் பாவம் அழியுதோ இருவர் வாழும் உலகிலே உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே இரவில் தேயும் நிலவிலே நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே அடி உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன் நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் எனது பிறவியின் அர்த்தம் உணரவே உன்னை எனது வாழ்வில் தந்ததோ தேகம் தீண்டும் தோறும் இருந்துமே உனது விழியிலே ஜீவன் தொலையுதோ மழையில் காதல் உன் மடியிலே நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே விழிகள் பேசும் மொழியிலே இனி மௌனம் கூட பிழை இல்லை அன்பே உன்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் இறகை போல பறக்கிறேன் நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ மீண்டும் முதல் முறை பிறக்கிறேன் அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால் என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும் என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால் என்னுள்ளே ஏதோ புது மயக்கம் நீ இரவல் உயிரா உறவின் வெயிலா மழையின் வாசம் நீயடி நீ கவிதை மொழியா கவிஞன் வழியா உயிரின் சுவாசம் நீயடி உன்னோடு நானும் வாழ உன்னோடு நானும் சாக உன் மடி சாயவா உன் மடி சாயவா உன் பார்வை என்னை கொல்ல சாய்ந்தேனே நானும் மெல்ல நீதான் என் மன்னவா நீதான் என் மன்னவா Adi Penne Duet Lyrics in English : Adi pennae oru murai nee sirithaal En nenjukullae mazhai adikkum Adi pennae oru murai nee sirithaal En nenjukullae mazhai adikkum Yen enadhu idhayam Thudikkum isaiyil Kavidhai ondrai ezhuthinaai Adhai vizhiyil korthu uyirin ullae Paarvaiyaalae solgiraai Unnodu naanum vaazha Unnodu naanum saaga Un madi saayava Un madi saayava Un paarvai ennai kolla Saindhenae naanum mella Neethan en mannava Neethan en mannava Oh unadhu sirippinil Sitharum azhaginai Pookkal rasithae vaasam pirandhatho Vervai thuligalum Theertham pola En mele padugaiyil paavam azhiyudho Iruvar vaazhum ulagilae Unnai anaithu kolven uyirilae Iravil theiyum nilavilae Naam sernthu vaazhvom arugilae Adi unnodu vaazhum ovvoru naalum Iragai pola parakkiren Naan unnodu vaazhum nodiyil yeno Meendum mudhal murai pirakkiren Un paarvai ennai kolla Saindhenae naanum mella Neethan en mannava Neethan en mannava Unnodu naanum vaazhaUnnodu naanum saaga Un madi saayava Un madi saayava En anbae oru murai nee rasithaal Ennullae yedho pudhu mayakkam En anbae oru murai nee rasithaal Ennullae yedho pudhu mayakkam Enadhu piraviyin artham unaravae Unnai enadhu vazhvil thanthatho Dhegam theendum dhooram irunthumae Unadhu vizhiyilae jeevan tholaiyudho Mazhaiyil kaadhal un madiyilae Nitham anaithu kollada uyirilae Vizhigal pesum mozhiyilae Ini mounam kooda pizhai illai Anbae unnodu vaazhum ovvoru naalum Iragai pola parakkiren Naan unnodu vaazhum nodiyil yeno Meendum mudhal murai pirakkiren Adi pennae oru murai nee sirithaal En nenjukullae mazhai adikkum En anbae oru murai nee rasithaal Ennullae yedho pudhu mayakkam Nee iraval uyira Uravin veyila Mazhaiyin vaasam neeyadi Nee kavidhai mozhiya Kavingnan vazhiya Uyirin swasam neeyadi Unnodu naanum vaazha Unnodu naanum saaga Un madi saayava Un madi saayava Un paarvai ennai kolla Saindhenae naanum mella Neethan en mannava Neethan en mannava
when im play this song, automatic my eyes watering.my previous painfull live come and go this 5min.u both is gift from god 4r our.wonderfull voice..thanks bro&sis
Enrique iglesias பாடலை தமிழில் கேட்டது போல் உள்ளது. உங்கள், இதமான வரிகளால் என் இதயம் மார்புக்கூட்டுக்குள், குருவிக்குஞ்சாய் சிறகடித்து பறக்கின்றது.❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕
Avar Yaaraiyo Sincere-a Love Panni Irukaaru That's why he Sing's from Heart
Super🌹song nice voice ❤️
Stephen your voice is mind blowing. Love you 😍 ❤
Srinisha ❤❤❤❤❤
மனதை கொள்ளை செய்து மயக்கும் குரல் வளம் இருவருக்கும் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
Always iam addicted 🎉🎉🎉🎉🎉mind blooming voice❤❤❤❤❤❤
Srinisha awesome what ya performance my favourite
Song : Adi Penne Duet
Movie/Album Name : Naam Tamil Series 2020
Star Cast : Stephen Zechariah, Alawdin Ali, Vikneswary Se and Others, Singers Stephen Zechariah and Feat Srinisha Jayaseelan
Singer : Stephen Zechariah and Feat Srinisha Jayaseelan
Music Composed by : Stephen Zechariah
Lyrics written by : T Suriavelan
Adi Penne Duet Song Lyrics in Tamil (Naam Tamil Series 2020)
Adi Penne Duet Lyrics in Tamil :
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
ஓ உனது சிரிப்பினில்
சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ
வேர்வை துளிகளும்
தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ
இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே
இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே
அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ
தேகம் தீண்டும் தோறும் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே
விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை
அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்
நான் உன்னோடு வாழும்
நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
நீ இரவல் உயிரா
உறவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி
உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா
உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா
Adi Penne Duet Lyrics in English :
Adi pennae oru murai nee sirithaal
En nenjukullae mazhai adikkum
Adi pennae oru murai nee sirithaal
En nenjukullae mazhai adikkum
Yen enadhu idhayam
Thudikkum isaiyil
Kavidhai ondrai ezhuthinaai
Adhai vizhiyil korthu uyirin ullae
Paarvaiyaalae solgiraai
Unnodu naanum vaazha
Unnodu naanum saaga
Un madi saayava
Un madi saayava
Un paarvai ennai kolla
Saindhenae naanum mella
Neethan en mannava
Neethan en mannava
Oh unadhu sirippinil
Sitharum azhaginai
Pookkal rasithae vaasam pirandhatho
Vervai thuligalum
Theertham pola
En mele padugaiyil paavam azhiyudho
Iruvar vaazhum ulagilae
Unnai anaithu kolven uyirilae
Iravil theiyum nilavilae
Naam sernthu vaazhvom arugilae
Adi unnodu vaazhum ovvoru naalum
Iragai pola parakkiren
Naan unnodu vaazhum nodiyil yeno
Meendum mudhal murai pirakkiren
Un paarvai ennai kolla
Saindhenae naanum mella
Neethan en mannava
Neethan en mannava
Unnodu naanum vaazhaUnnodu naanum saaga
Un madi saayava
Un madi saayava
En anbae oru murai nee rasithaal
Ennullae yedho pudhu mayakkam
En anbae oru murai nee rasithaal
Ennullae yedho pudhu mayakkam
Enadhu piraviyin artham unaravae
Unnai enadhu vazhvil thanthatho
Dhegam theendum dhooram irunthumae
Unadhu vizhiyilae jeevan tholaiyudho
Mazhaiyil kaadhal un madiyilae
Nitham anaithu kollada uyirilae
Vizhigal pesum mozhiyilae
Ini mounam kooda pizhai illai
Anbae unnodu vaazhum ovvoru naalum
Iragai pola parakkiren
Naan unnodu vaazhum nodiyil yeno
Meendum mudhal murai pirakkiren
Adi pennae oru murai nee sirithaal
En nenjukullae mazhai adikkum
En anbae oru murai nee rasithaal
Ennullae yedho pudhu mayakkam
Nee iraval uyira
Uravin veyila
Mazhaiyin vaasam neeyadi
Nee kavidhai mozhiya
Kavingnan vazhiya
Uyirin swasam neeyadi
Unnodu naanum vaazha
Unnodu naanum saaga
Un madi saayava
Un madi saayava
Un paarvai ennai kolla
Saindhenae naanum mella
Neethan en mannava
Neethan en mannava
My stress buster🥺🫀💋😘
I addict for both voice, I hearing this song daily,
Super voice and songgv
Nisha voice fantastic
I melt it🎉🎉
Semma brother and sister
Ennamo nadakuthu manasula inta song a ketkura time la
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Song my favorite I like you
My favourite song.im sinhala.but i like
Srinisha and Stephen voice super 👍
Language not understand but soulful music ❤❤❤
My favorite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My favourite song ❤️❤️❤️❤️
Lovely rendition... Wishing you a happy marriage
Nice rendition by both singers 👌 awesome 💖
when im play this song, automatic my eyes watering.my previous painfull live come and go this 5min.u both is gift from god 4r our.wonderfull voice..thanks bro&sis
❤✨Beautiful couple ✨❤
I love you my favorite song rompa Rompa putikum 💕💕😘😘😘😘
I lovey stepha anna I love my singer ❤❤❤❤ 🥰🥰🥰
Srinisha vera leval
2024❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Heart healer ❤...
Loveee uuu lotzz stephen.
Amazing voice and my favourite song
My favourite song 💜💜💜💜💜
Whenever i heard this song I am just melting
This is not a coimbatore show real Audio this is phonix mall chennai concert Audio i am feeling that sounds same quality 😢😑
Beautiful lyrics and melting voices. God bless both of you ❤
Beautiful song for ever and ever ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
My favourite song ❤️❤️❤️
Amma paiyan
I like this song very much
arumaiyana voice iruvarukkum thanks a lot
Enrique iglesias பாடலை தமிழில் கேட்டது போல் உள்ளது.
உங்கள்,
இதமான வரிகளால் என் இதயம்
மார்புக்கூட்டுக்குள்,
குருவிக்குஞ்சாய் சிறகடித்து பறக்கின்றது.❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕❤️💕
Stephen bro .... ❤ melting voice
I am really happy about that song and i proud of the name.my name also Stephan.
Super song and my favourite song❤
Super song
I ❤ this female voice❤️❤️
amma manaivi magal 👌
Congratulations 🎉❤
My favau song
Super vera mari song
Nice voice
💜💜💜💜💜
Super i love you
Aid penne song 🎵 👌 ♥️ ❤️ 😍 🙌 🎵 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Jivan comes out body because of magical voice both of them...omg..what a vibe...
wow...i went another world mind blowing wow wow
Keep going ur mind blowing hero
both persons voice immortal
❤nice song I like it❤❤❤❤
Super❤🎉🎉🎉❤❤
Udambu yellaruku iruku song super
Super singers super song ❤❤❤❤❤
I like this song very much❤🎉
MY FAV SONGS
ADI PENNE
USURAIYUM THOLL ACHEN
💞Matching couple💞Real aachuna superb ah irukum❤
Sincere lovers are always soft. Deep. And mostly quite
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I like it voice
Super anna
❤❤❤
Lovely❤❤❤❤❤super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Mesmerizing….
Super 👌 👍 ❤❤❤❤❤❤❤
இருவருக்கும் விரைவில் திருமணம் வாழ்த்துக்கள் 💐
😂beautiful couple ❤❤
அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு!!
He is a Christian.
@@thamizhfriendsfilmfactory.2245ponnu yaaru replybpannunga
Idhu different comment
Iove u srinisha
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤
Lve u stephen bro❤
My favorite ❤😍
Song super
Love you Stephen 💝
Super
Ur voice is super bro
Yanaku kayalpatnam tha unnoda songs ahh patha sema super very very super ahh irunthuchu
❤❤❤❤❤❤❤❤❤❤ super annna
Oh no love failure who is the bird
Very beautiful song
My fevarat❤my song mass❤❤❤❤❤❤
How beautiful
3v i love you🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂🫂
Stephen video mend love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤favorite song lmiss you
too
Anna u r voice ketal 😢😢😢
Kanja kudi Stephen
Covai la ya... Eppo pa ithu nadanthathu... I really miss..😢
👌👌🎼🎼🎼🎼🎼🫂🫂
Wow become everGreen Song 🎉🎉🎉🎉🎉
Love u bro I love song
Lovely parfoam
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤love songs
❤❤❤❤
Sema voice both of them
இந்த பாடலை எழுதியது யாரென்று யாராவது சொல்லுங்க...
Suriya velan ...
Ithu enga bruh nadathuchu!!!