Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
இஸ்லாமிய வங்கிகளில் வழங்கும் Giftகள் லாபங்களை எடுப்பது இஸ்லாமிய சட்டப்படி ஆகுமா! ஆகாதா! என்ற விளக்கம் அவசியம்.
வட்டி வங்கியாயின் நீங்கள் வட்டி எடுக்காவிட்டாலும் நீங்கள் வைப்பிடும் பணம் வட்டிக்காகவே பயன்படுகிறது. தெறிந்தும் வைப்பிடலாமா?
இன்று இலங்கையில் உள்ள எல்லா வங்கிகளிலும் இஸ்லாமிய பகுதி ஒன்று உள்ளது. அவை அனைத்திலும் சரிஆ மௌலவிமார்கள் வேலை செய்து இலடசக்கணக்கில் சம்பளமும் பெறுகிரார்கள். இதனை அவர்களுக்கு முதலில் சொல்லுங்கள்