@@LawofMindMagic யாருமே இந்த 2 கேள்விக்கு சரியான பதிலை தராமல் பசுப்புகிறார்கள். ஒருவன் நல்லவன் ஆனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மறக்க முடியாமல் அழுகிறான். இன்னொருவன் மற்றவனுக்கு தீங்கு செய்து ஏமாற்றியவன், ஆனால் அவன் தன்னை எப்போதும் சந்தோசமாக self development self care செய்து கொண்டிருக்கிறான். அப்போது சோகமாக இருக்கும் நல்லவனுக்கு தொடர்ந்து சோகத்தையும், சந்தோசமாக இருக்கும் கெட்டவனுக்கு தொடர்ந்து சந்தோஷத்தையும் கொடுப்பது எந்த நீதி ??உடனேயே கர்மா அது இது என்று குழப்புகிறீர்கள் ,அப்போது LOA என்பது பொய்யா ?? Karma and LOA contradiction. அடுத்த கேள்வி நாங்க ஒரு குறிப்பிட்ட நபரை தொடர்ந்து வருடக்கணக்கில் இடைவிடாமல் ஆழமான உணர்வுகளோடு நினைக்கும் போது அப்போது அந்த energy எங்கே போகும்? அந்த நபரை கொஞ்சம் கூட சென்றடையதா? ஏன் அந்த நபருக்கு எதுவுமே சென்றடையவில்லை இங்கே அழும் அழுகை, ஆனால் அங்கே வாழ்க்கையை பாழாக்கியவன் சந்தோசமாக இருப்பது எப்படி ? அப்போது நாங்க ஒருவருக்கு எவ்வளவு தீங்கு செய்தலும் நாங்க சந்தோசமாக self improvement aga இருந்தா எல்லாம் கிடைக்குமா ?
யாருமே இந்த 2 கேள்விக்கு சரியான பதிலை தராமல் பசுப்புகிறார்கள். ஒருவன் நல்லவன் ஆனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மறக்க முடியாமல் அழுகிறான். இன்னொருவன் மற்றவனுக்கு தீங்கு செய்து ஏமாற்றியவன், ஆனால் அவன் தன்னை எப்போதும் சந்தோசமாக self development self care செய்து கொண்டிருக்கிறான். அப்போது சோகமாக இருக்கும் நல்லவனுக்கு தொடர்ந்து சோகத்தையும், சந்தோசமாக இருக்கும் கெட்டவனுக்கு தொடர்ந்து சந்தோஷத்தையும் கொடுப்பது எந்த நீதி ??உடனேயே கர்மா அது இது என்று குழப்புகிறீர்கள் ,அப்போது LOA என்பது பொய்யா ?? Karma and LOA contradiction. அடுத்த கேள்வி நாங்க ஒரு குறிப்பிட்ட நபரை தொடர்ந்து வருடக்கணக்கில் இடைவிடாமல் ஆழமான உணர்வுகளோடு நினைக்கும் போது அப்போது அந்த energy எங்கே போகும்? அந்த நபரை கொஞ்சம் கூட சென்றடையதா? ஏன் அந்த நபருக்கு எதுவுமே சென்றடையவில்லை இங்கே அழும் அழுகை, ஆனால் அங்கே வாழ்க்கையை பாழாக்கியவன் சந்தோசமாக இருப்பது எப்படி ? அப்போது நாங்க ஒருவருக்கு எவ்வளவு தீங்கு செய்தலும் நாங்க சந்தோசமாக self improvement aga இருந்தா எல்லாம் கிடைக்குமா ?
Bro கர்மா என்பது செயலின் விளைவு. LOA என்பது எண்ணத்தின் ஈர்ப்பு ஒத்தவை ஒத்தவையை ஈர்க்கும். எந்த ஒரு செயல் செய்தால் கர்மா வேலை செய்யும். Example. ஒருவர் சரியாக உடம்புக்கு தேவையான சத்தான உணவினை சாப்பிடாமல் தேவையற்ற உணவினை உண்டால் அந்த செயல் ஏற்ற விளைவு அந்த உடல் நோய் என்ற கர்மா அனுபவிக்கும். LOA என்பது மனத்தில் என்ன எண்ணத்தினை நினைத்தால் அதுவே ஈர்க்கும். அதற்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரியாது. Bro 2. Question Answer. image in Basketball Board நீங்க ஒருவரை நினைக்கும்போது அந்த நபரும் அந்த Frequency இருக்கனும். அதாவது அந்த நபர் உங்களை நினைக்கும். போது தான் உங்க energy அவரை சென்றடையும் (அந்தenergery image Ball, அந்த Ball கூடைபந்து விழும்.) அவர் உங்களை நினைக்காத போது அந்த Ball (energy)அப்படியே Board பட்டு திரும்பி உங்களிடமே வந்து விடும். அதனால் நீங்க திரும்ப அவர் நினைக்கும் எண்ணம் உருவாகுகின்றது. Bro. Next தீங்கு என்ற என்ன செயல் செய்தால் விளைவு உண்டாக்கும். self imporvement செய்தாலும் அதுவும் நல்லது நடக்கும். last one இந்த வீடியோ நிதானமாக கேளுங்க தீங்கு செய்பவரை எப்போது நினைக்காதீங்க. மன்னிப்பு கொடுத்துவிடுங்க நீங்க அவங்களை திரும்ப திரும்ப நினைக்கும்போது அவராக மாறும் சூழ்நிலை உருவாக்கும். So thinking only happy moment You will caught it. Bro
சகோதாரா
வாழ்க வளமுடன்🙏
மனம் Charge low ஆகும் போது ur Video all power கொடுக்கின்றது.
மன தெளிவை கொடுக்கின்றது.
மிக்க நன்றி நன்றி நன்றி
நன்றி சகோதரி
Thank you so much for your support❤❤❤
Thankyou bro
Thankyou univarse
Unga theorys Ellam nalla puriyura ma3 irukku. Superb job👏👏👏
TQ so much for your sharing 👍❤
Thank you brother 🙏
Thank you Bro❤
உங்க vedio வந்தவுடன் ஒரே happy Thank you brother Thank you universe 😊
Thank you sister 😊😊🙏🙏.. neenga happynaa naangalum double happy..
Thank you universe ❤
@@LawofMindMagic👍👍🎉🎉😊😊
@@LawofMindMagic யாருமே இந்த 2 கேள்விக்கு சரியான பதிலை தராமல் பசுப்புகிறார்கள்.
ஒருவன் நல்லவன் ஆனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மறக்க முடியாமல் அழுகிறான். இன்னொருவன் மற்றவனுக்கு தீங்கு செய்து ஏமாற்றியவன், ஆனால் அவன் தன்னை எப்போதும் சந்தோசமாக self development self care செய்து கொண்டிருக்கிறான். அப்போது சோகமாக இருக்கும் நல்லவனுக்கு தொடர்ந்து சோகத்தையும், சந்தோசமாக இருக்கும் கெட்டவனுக்கு தொடர்ந்து சந்தோஷத்தையும் கொடுப்பது எந்த நீதி ??உடனேயே கர்மா அது இது என்று குழப்புகிறீர்கள் ,அப்போது LOA என்பது பொய்யா ?? Karma and LOA contradiction.
அடுத்த கேள்வி நாங்க ஒரு குறிப்பிட்ட நபரை தொடர்ந்து வருடக்கணக்கில் இடைவிடாமல் ஆழமான உணர்வுகளோடு நினைக்கும் போது அப்போது அந்த energy எங்கே போகும்? அந்த நபரை கொஞ்சம் கூட சென்றடையதா? ஏன் அந்த நபருக்கு எதுவுமே சென்றடையவில்லை இங்கே அழும் அழுகை, ஆனால் அங்கே வாழ்க்கையை பாழாக்கியவன் சந்தோசமாக இருப்பது எப்படி ? அப்போது நாங்க ஒருவருக்கு எவ்வளவு தீங்கு செய்தலும் நாங்க சந்தோசமாக self improvement aga இருந்தா எல்லாம் கிடைக்குமா ?
யாருமே இந்த 2 கேள்விக்கு சரியான பதிலை தராமல் பசுப்புகிறார்கள்.
ஒருவன் நல்லவன் ஆனால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மறக்க முடியாமல் அழுகிறான். இன்னொருவன் மற்றவனுக்கு தீங்கு செய்து ஏமாற்றியவன், ஆனால் அவன் தன்னை எப்போதும் சந்தோசமாக self development self care செய்து கொண்டிருக்கிறான். அப்போது சோகமாக இருக்கும் நல்லவனுக்கு தொடர்ந்து சோகத்தையும், சந்தோசமாக இருக்கும் கெட்டவனுக்கு தொடர்ந்து சந்தோஷத்தையும் கொடுப்பது எந்த நீதி ??உடனேயே கர்மா அது இது என்று குழப்புகிறீர்கள் ,அப்போது LOA என்பது பொய்யா ?? Karma and LOA contradiction.
அடுத்த கேள்வி நாங்க ஒரு குறிப்பிட்ட நபரை தொடர்ந்து வருடக்கணக்கில் இடைவிடாமல் ஆழமான உணர்வுகளோடு நினைக்கும் போது அப்போது அந்த energy எங்கே போகும்? அந்த நபரை கொஞ்சம் கூட சென்றடையதா? ஏன் அந்த நபருக்கு எதுவுமே சென்றடையவில்லை இங்கே அழும் அழுகை, ஆனால் அங்கே வாழ்க்கையை பாழாக்கியவன் சந்தோசமாக இருப்பது எப்படி ? அப்போது நாங்க ஒருவருக்கு எவ்வளவு தீங்கு செய்தலும் நாங்க சந்தோசமாக self improvement aga இருந்தா எல்லாம் கிடைக்குமா ?
Bro
கர்மா என்பது செயலின் விளைவு.
LOA என்பது எண்ணத்தின் ஈர்ப்பு
ஒத்தவை ஒத்தவையை ஈர்க்கும்.
எந்த ஒரு செயல் செய்தால் கர்மா வேலை செய்யும்.
Example.
ஒருவர் சரியாக உடம்புக்கு தேவையான சத்தான உணவினை சாப்பிடாமல் தேவையற்ற உணவினை உண்டால்
அந்த செயல் ஏற்ற விளைவு அந்த உடல் நோய் என்ற கர்மா அனுபவிக்கும்.
LOA என்பது மனத்தில் என்ன எண்ணத்தினை நினைத்தால் அதுவே ஈர்க்கும். அதற்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரியாது. Bro
2. Question Answer.
image in Basketball Board
நீங்க ஒருவரை நினைக்கும்போது அந்த நபரும் அந்த Frequency இருக்கனும். அதாவது அந்த நபர் உங்களை நினைக்கும். போது தான் உங்க energy அவரை சென்றடையும் (அந்தenergery image Ball, அந்த Ball கூடைபந்து விழும்.)
அவர் உங்களை நினைக்காத போது அந்த Ball (energy)அப்படியே Board பட்டு திரும்பி உங்களிடமே வந்து விடும். அதனால் நீங்க திரும்ப அவர் நினைக்கும் எண்ணம் உருவாகுகின்றது. Bro.
Next
தீங்கு என்ற என்ன செயல் செய்தால் விளைவு உண்டாக்கும்.
self imporvement செய்தாலும் அதுவும் நல்லது நடக்கும்.
last one
இந்த வீடியோ நிதானமாக கேளுங்க
தீங்கு செய்பவரை எப்போது நினைக்காதீங்க.
மன்னிப்பு கொடுத்துவிடுங்க
நீங்க அவங்களை திரும்ப திரும்ப நினைக்கும்போது அவராக மாறும் சூழ்நிலை உருவாக்கும்.
So thinking only happy moment
You will caught it. Bro
Bro, I would like to hear your own achievements through LOA.
Sure bro. I'll share soon....
Atma namaste
bro voice not clear
sorry bro mic issue