Chennai Chit Fund | ரூ.1 லட்சம் கட்டினால் மாதம் ரூ.10,000 | சின்ன Investment பெரிய லாபம் | Fraud

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024
  • #chennaichitfund #chitfund #sathurangavettai #sunnewslive
    Chennai Chit Fund | ரூ.1 லட்சம் கட்டினால் மாதம் ரூ.10,000 | சின்ன Investment பெரிய லாபம் | Fraud
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 406

  • @carromtech-4071
    @carromtech-4071 Год назад +238

    எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும் சில மக்களை திருத்த முடியாது 🤝

  • @arulkumar7538
    @arulkumar7538 Год назад +21

    Dear சன் டிவி மாட்டிக்கொள்ளாமல் திருடுவது எப்படீன்னு உங்க கோபாலபுரத்தில் ஒரு காலேஜ் திறந்து சொல்லி கொடுத்தீங்கன்னா சூப்பரா இருக்கும்

    • @kailash8
      @kailash8 Год назад +5

      அப்படி ஸ்கூல் ஆரம்பித்தால் மோடி தான் ஹெட் மாஸ்டர்

  • @justinraju4614
    @justinraju4614 Год назад +27

    மக்கள் க்கு எவலோவு நியூஸ் Alret பண்ணாலும் யாரும் கேக்க மாட்டாங்க போல இது போல எவளோவ் மோசடி கும்பல் நம்ம பாக்கறோம் 😮நம்ம bank லா காசு போட்டு வெச்ச போதும்

  • @Rasigen
    @Rasigen Год назад +45

    அரசியல்வாதி மைன்ட் வாய்ஸ்; இன்னும் மக்கள்கிட்ட அதிகமா பணம் இருக்கத்தான் செய்கிறது🤣

  • @மூன்றாவதுகண்-ப6ர

    அடப்பாவிகளா இன்னுமா ஏமாந்து சாகபோரீங்க பேராசை பெருநஷ்டம் 👌👌👌

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Год назад +23

    அரசு, சிறுசேமிப்புத்துறையை சரிவர மக்களுக்கு அறிவுறுத்துதல் வேண்டும்,இத்துணை காவல்நிலையம் நீதிமன்றம் என செலவழிப்பதற்கு பதில் அஞசலக சேமிப்பு வட்டிவிகிதத்தை உயர்த்தினால் போதுமே

  • @Usher8888
    @Usher8888 Год назад +88

    சூப்பர்.... இந்த மாதிரி முட்டாள்களிடம் பணம் இருப்பதே தவறு தான்.

  • @foodiestrek
    @foodiestrek Год назад +6

    Here n Bangalore same happened on 2011-2019 closed ,starting they given more % from deposition then slowly reduced to 4%-3%-2% -0 they escaped govt ceized their assets but still they not given to investors.. already heera gold then ima all politician involved total 4000crore from 40,000 people..

  • @Jesus-ex8ju
    @Jesus-ex8ju Год назад +67

    இந்த மாதிரி யாரும் யாரையும் நம்பா கூடாது 😢😢

  • @mayalashmi2686
    @mayalashmi2686 Год назад +89

    இந்த மாதிரி முட்டாள்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் நாம் தான் மாற வேண்டும் யாரிடமும் ஏமாறாமல் இருக்க

    • @King-yo7ft
      @King-yo7ft Год назад +2

      ஹாய் சாப்பிட்டிங்கல

  • @lifeisagame4017
    @lifeisagame4017 Год назад +48

    உங்கள் வங்கி கணக்கில் ₹15,00,000 போடுவேன் என்று சொல்லி பதவிக்கு வந்தால் அது மோசடி கிடையாது

    • @mjtube7990
      @mjtube7990 Год назад +1

      ஒரு அப்பனுக்கு பொறந்துருந்தா ஆதாரம் காட்டுடா மடக்கூதி

    • @muthusri-gh7qj
      @muthusri-gh7qj Год назад +10

      அது மோசடி அல்ல மோடியடி

    • @ktharmadurai9564
      @ktharmadurai9564 Год назад

      ஹலோ நீங்க மோடியை பற்றிதான் பேசுறீங்கன்னு தெரியும் மோடி வந்து 15 லட்சம் போடறான்னு எங்கேயாவது ஒரு வீடியோ நீங்க பார்த்திருக்கீங்களா வதந்திகளை தயவு செய்து நம்பாதீங்க புரியுதுங்களா

    • @vetrimurugesan9276
      @vetrimurugesan9276 Год назад

      நீங்க அவருக்கு ஓட்டு போட்டிங்களா, எல்லோரும் ஏமாத்த தான் செய்றாங்க, நாம பேசி என்ன செய்ய

    • @palkarvicky8467
      @palkarvicky8467 Год назад

      Masam masam kudumba thalaiviku 1000 podranga sonna athu mosadi kidayathu.tasmac mooduvom nu sonnanga athu kuda mosadi kidyathu.

  • @saravananvelu6679
    @saravananvelu6679 Год назад +31

    வாழ்த்துக்கள் 💐

  • @rajram-f3e
    @rajram-f3e Год назад +36

    2019 வருடத்தில் இருந்து இந்த நிறுவனம் செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்று சொன்னீர்கள், அப்படி இருக்கும் பட்சத்தில் போலீசுக்கு தெரியாமல் இருக்குமா என்ன? ஆரம்பத்திலேயே அதிக வட்டிக்கு எப்படி காசு கொடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பி இருத்தல், இவ்வளவு பேர் பணம் பறி போயிருக்காது,

  • @todayquesttrolledtqt867
    @todayquesttrolledtqt867 Год назад +23

    எத்தனை சதுரங்க வேட்டை வந்தாலும் இவனுங்களை திருத்த முடியாது.

  • @funnycomments5264
    @funnycomments5264 Год назад +33

    Myv3 ads னு சில பைத்தியம் சுத்திக்கிட்டு கிடக்கு கொஞ்சம் அத பத்தி news போட்டா நல்லா இருக்கும்

    • @kuniyurkalis1422
      @kuniyurkalis1422 Год назад +2

      V3 add 1,20,000 kattinal month 12500 varum endru sonanga athu unmaiya

    • @kuniyurkalis1422
      @kuniyurkalis1422 Год назад

      Athuvum life long varumam

    • @johnpommi2421
      @johnpommi2421 Год назад +7

      Andha app la evlo per income eduthutu irukanganu ungaluku theriyuma... Investment pannama athigama sambarikanum nenaicha indha ulagathula sambarikave mudiyathu.. Without invest la than job venum nenaicha kadaisi varaikum thedikitu than iruka mudiyum sambarika mudiyathu...

    • @Devi_1
      @Devi_1 Год назад +4

      Avanum oru periya amount vara varaikum kodupan aprom avanum apscond ayiruvan

    • @universalhuge9088
      @universalhuge9088 Год назад

      Amaiya.
      Inga aruppukottai side myv3 nu 1.20lak kattunka kattunkanu suthuranka

  • @dividinesh1027
    @dividinesh1027 Год назад +1

    10 varusam munnadi fine future aptinu erode la panninanga appo 100000 Thaku 8500 kututhanga

  • @selvamsilaki1744
    @selvamsilaki1744 Год назад +17

    பண ஆசை இவங்களாம் கிடைக்கவே கூடாது

  • @vadivelraj107
    @vadivelraj107 Год назад +6

    Nationalized bankகே ஒரு வருஷத்திற்கு 6% வட்டிதான் தருது. தொடர்ந்து இப்படி ஏமாறிங்களே, யோசிக்கவே மாட்டிங்களா?

  • @manikandan-qy9le
    @manikandan-qy9le Год назад +11

    தமிழக அரசே கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது அப்பத்தான் இந்த ஜனங்களுக்கு புரியும்

  • @loganvegeta4489
    @loganvegeta4489 Год назад +2

    How can anyone give 120% interest? Even Bill Gates & Warren Buffett cannot give that interest

  • @worldlife2984
    @worldlife2984 Год назад +15

    😢😢😢😢😢😢😢😢😢😢😢பேராசை பெருநஷ்டம் இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் நடந்து கொண்டு தான் வருகிறது பொது மக்கள் திருந்திய பாடு இல்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @periyandavarpharmacy
    @periyandavarpharmacy Год назад +6

    bank la kudaaa 1 lac ku 500 thandaaa vattii thauruvann konjamkudaa yosikaa matigaladaaaa...panam niraiyaa erunthal enkittaa thanga paaa 1 lacku matham rs.2000 inrest tharennn

  • @jeeviflower
    @jeeviflower Год назад +1

    Ennum ethu pola yethana company iruku nu therila ....aaruthra,ifs,hijau,ethan peril epa entha company

  • @Alliswell12-u9p
    @Alliswell12-u9p Год назад +3

    My v3 ad nu oru group suthittu iruku athu epa oda pogutho

  • @thewingstamizh
    @thewingstamizh Год назад +18

    அருமை!! பெரும்பாலான மக்கள் தங்கள் வருமானத்தைப் பெற்றிருப்பார்கள்

  • @nanready
    @nanready Год назад

    Athulayea rekkai irruku oaadi (paranthu) poaiduvaanganu theriaaathaaa

  • @NanumRowdythan-g7u
    @NanumRowdythan-g7u Год назад +1

    My v3 ads irukkuthu ....

  • @lavanyakannan3596
    @lavanyakannan3596 Год назад

    Ithe mari enakku nadanthiruku... 1.60 poiduchu

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Год назад +14

    இறக்கைகள் பறந்தவாறு இருக்கிறதே கவனிக்கவில்லையா???!

  • @SK-nx4df
    @SK-nx4df Год назад

    1lakh kudutha 15 thousand monthly solle VRK SPICES vinayagam thiruppur ippade namba vachie yamathitan still not arrested

  • @unknown-gb8if
    @unknown-gb8if Год назад +3

    அக்ரிகோல்டு சிட் ஃபண்ட் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது, ஆனால் இன்னும் ஆந்திர அரசு மக்களுக்குத் தொகை வழங்கவில்லை😢😢

  • @seethapadma89
    @seethapadma89 Год назад +2

    Government bank and post office are safe.

  • @S.lokesh1111
    @S.lokesh1111 Год назад

    My v3 adds onnu podhu adaiyanum paranga

  • @ganesanmariappan
    @ganesanmariappan Год назад

    Enka oorlayum ippadi thaan yemanthaanka

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 Год назад +1

    ஆசை யாரை விட்டது

  • @subatamil3706
    @subatamil3706 Год назад +3

    AccsysIndia nu app ippaditha emadhittuvirukku eppo ithu mari news varumo

    • @mohamednazirudin4427
      @mohamednazirudin4427 Год назад

      Soon Will Come..!! A.B Senthil Kumar And Babu Kambi Yanuvanga..!!

  • @anandnaren666
    @anandnaren666 Год назад

    பண ஆசை இவங்களாம் கிடைக்கவே கூடாது,,,,,,,,,,,,,,,,,,,,,,,பேராசை பெருநஷ்டம் இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் நடந்து கொண்டு தான் வருகிறது பொது மக்கள் திருந்திய பாடு இல்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @AENAHMEDSHATHIKARSHATH
    @AENAHMEDSHATHIKARSHATH Год назад +3

    Please give them severe punishment 😍

  • @suganyav2447
    @suganyav2447 Год назад +1

    Nanum investment panuna....farud....

  • @kannadasan1851
    @kannadasan1851 Год назад +1

    குறைந்த காலத்தில் அதிக லாபம் என்று யார் கூறினாலும் இனி நம்ப வேண்டாம்

  • @sheikmusthaba2523
    @sheikmusthaba2523 Год назад +12

    MYVID 3 NEXT AWAITING

  • @maniguru8841
    @maniguru8841 Год назад +4

    1 லட்சத்திற்கும் 10,000 வட்டி எப்படி கொடுக்க முடியும்...
    1 லட்சத்திற்கு அதிக பட்சமாக 1500 வரை கொடுக்கலாம்.... அதன் பிறகு முடியாது.....

  • @rajarajeshwari7998
    @rajarajeshwari7998 Год назад

    UTC,UTS coimbatore ithupol than seithanar

  • @krishdhivyam3076
    @krishdhivyam3076 Год назад +1

    AMRO Intha name kekumpodhu APHRO dhan gyabagam varudhu,same urruttu

  • @pranav5532
    @pranav5532 Год назад +3

    En appan ithula invest ndra Perla potu loss Aidichu
    😭 Ivlo makka irukangale

  • @viswanathans9889
    @viswanathans9889 Год назад

    இது போல எத்தனை எத்தனை மக்கள் அறிவு வளர்ச்சி நிறைய வேண்டும்

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Год назад +3

    போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் நன்றாக உள்ளது. ஆனா பேராசை படுறானுக.

  • @jerushakutty4560
    @jerushakutty4560 Год назад

    Yenda panam thirumbi kudukuran ..kadana oru 50000 keta evanum tharamatanga... Ana ippadi poi emaruvinga...

  • @kumarmanogaran5806
    @kumarmanogaran5806 Год назад

    Ethanaiyo ethe mathiri niruvanam mosadi panniyirukkirathu antha niruvanam mrdt enge pochu enna achune theriyala

  • @saravanansweety4492
    @saravanansweety4492 Год назад +6

    ஆசை யாரையும் விடாது...

  • @bharathiravichandrean7161
    @bharathiravichandrean7161 Год назад +2

    Government evlo technology marichi so Ella company QR code create pannuga atha government approved da theriyarathuku oru app create pannalam inne may ithu nadakuthu itha panna matanga

  • @anbesivam7034
    @anbesivam7034 Год назад

    Kastam nu ketta kodukka mattanga ippadi niraya koduthuda emaruvanga

  • @n.muthukrishnannagarajan7660
    @n.muthukrishnannagarajan7660 Год назад +1

    IFS....????

  • @sasikumarn.v3450
    @sasikumarn.v3450 Год назад +5

    ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றி கொண்டே தான் இருப்பார்கள். அனைத்துக்கும் காரணம் ஆசையே.

    • @rajendranp1347
      @rajendranp1347 Год назад

      ஆசை மனிதனின் இயல்பு ஆணால் பேரசை கூடாது அது பேராபத்து....

  • @akexpert
    @akexpert Год назад

    There is one PROVIDENCE CORPORATION Next in the list......

  • @தமிழன்-ன6த
    @தமிழன்-ன6த Год назад +4

    Royalo Info Marketing oru puthu group iruku..as a media member kindly verify its trust and tell

  • @srinathan8494
    @srinathan8494 Год назад

    What about ifs

  • @rolands1375
    @rolands1375 Год назад +2

    Nengalam thurnthavaymatengala konjam kuda arivuilla evalavo entha mathri natakuthu police evalavo soluranga entha mathri advisement vanthal kavanamaerunganu police soluranga

  • @seetha3385
    @seetha3385 Год назад +4

    யோசி்க்கனும் 10000 கொடுத்தால் அவன் திவாலாகிவிடுவான்

  • @kvmtechcannel3466
    @kvmtechcannel3466 Год назад +1

    V3 ads epdi tha pandranga ena agapogutho theriyalaa

  • @kgopinath5464
    @kgopinath5464 Год назад

    Chendur fincrop ippadidan emathitanuga

  • @opgod9925
    @opgod9925 Год назад +3

    That couples:யார் பெத்த பிள்ளைகளோ நம்ம செலவ தீக்குறதுக்கு னே வரான்க 😆😆😆

  • @SivaGukan-w9e
    @SivaGukan-w9e Год назад +22

    இனிமேல் மக்கள் மிக ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும். கலெக்டர் என்ன செய்து கொண்டிருக்கிறார்.

    • @anandsathiskumar1083
      @anandsathiskumar1083 Год назад +3

      மக்களுக்கு ஆசை அதிகம். இதற்கு கலெக்டர் என்ன செய்வார்

    • @rameshswe
      @rameshswe Год назад

      Yosiya karanga etha Veda peria fraud pasanga

  • @mooknayak12
    @mooknayak12 Год назад +1

    Ifs,aaruthra pathilam ethuvume pesalaiye

  • @rajansps434
    @rajansps434 Год назад

    Thirututhanam pannuna thookula podunga
    Eppadiyum veliya vandralaam athu than thungharama seirathu

  • @tamilselvantamilselvan9451
    @tamilselvantamilselvan9451 Год назад

    2 year before coimbatore DMG
    same trick
    Case tha nadathukide irukum no one get the amount back

  • @thiruvijay475
    @thiruvijay475 Год назад

    Appadiyeah thukkula pottuds vaa poringa...10 naatkalil jameen vaangittu Joly sutri vara poranga

  • @குமரன்-ய4த
    @குமரன்-ய4த Год назад

    My3ADS என்னும் நிறுவனம் விளம்பரம் பார்க்க பணம் தருவதாக கூறுகின்றனர் அதன் உண்மை தன்மை கூறுங்கள்

  • @gjlifestyle5371
    @gjlifestyle5371 Год назад

    Itha arudhra pathi soluka

  • @Sivaan_Lifestyle2
    @Sivaan_Lifestyle2 Год назад +1

    Very good

  • @sudharson5874
    @sudharson5874 Год назад

    Super

  • @thugbossofficial
    @thugbossofficial Год назад

    Skark foundation la amount kattitu payandhuttu irukkuravanga yarellam irukinga?

  • @PraveenKumar-gi8nf
    @PraveenKumar-gi8nf Год назад

    Ifs ha pathi onum podalaye

  • @shahulameed5656
    @shahulameed5656 Год назад

    எப்படிடா

  • @jothijothivijay1988
    @jothijothivijay1988 Год назад

    Coimbatore u t s niruvam ithey polathan

  • @SURESHKUMAR-dk7xr
    @SURESHKUMAR-dk7xr Год назад

    இங்க வேலை இருக்குன்னு சொல்லிட்டு நேர்காணலுக்கு சென்றேன்..! Field Sales பிரிவில் முதலீட்டாளர்களை உள்ளே கொண்டு வர வேண்டும் என கூறினர்.. அப்போதே நினைத்தேன்.. இவர்கள் தவறானவர்கள் என..

  • @murthy2680
    @murthy2680 Год назад +2

    Shame on people only.. Who invested..

  • @prabupraburam4501
    @prabupraburam4501 Год назад +1

    😁😁😁எத்தனை வாட்டி மொட்டை அடிச்சாலும் தாங்கறாங்க..... மக்கள் ரொம்ப நல்லவங்க 😁😁😄😃👍🏾🆗. அடுத்த மொட்டை... 😄🆗க்கு பணம் ரெடியா 😁😁🆗🆗.

  • @devaharry3738
    @devaharry3738 Год назад

    நான் aaruthra la emanthen
    . காசு potavanga konjam thairiyama irunga thappa ethum mutivu panitathinga...

  • @Dinesh-se2tq
    @Dinesh-se2tq Год назад

    My dad said muthala antha 10000 kudu apram 1 lakh na thara

  • @dphotography444
    @dphotography444 Год назад +2

    இந்தத் ஏமாற்று வேலைக்கு தண்டனை பெரிதாக கிடைக்காது என்பதால் தான் இந்த மாதிரி நிறைய பேர் ஏமாத்திக்கிட்டு இருக்காங்க

  • @divyadivya6053
    @divyadivya6053 Год назад +1

    Super super i was waiting for this news oru lady enna romba torture pannanga join panna solli Just escape she is in villivakkam

    • @King-yo7ft
      @King-yo7ft Год назад

      ஆம் மேடம்

    • @King-yo7ft
      @King-yo7ft Год назад

      சாப்பிட்டிங்கல

  • @FlashVenkat
    @FlashVenkat Год назад

    ART Jewell's also doing this. AR bros

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Год назад +5

    ஏமாறாதே ஏமாறாதே ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றத்தான் செய்வார்கள் ஏமாற்றுபவர்களைவிட ஏமாறுபவர்கள்க்கு அதிக தண்டனை கொடுக்க வேண்டும்😮

  • @ameerafarveen9805
    @ameerafarveen9805 Год назад

    Naanum enda Mari tan oru tadava emanduruken

  • @satbabu4679
    @satbabu4679 Год назад

    One day Beldex varum ithe pola..

  • @askarali6013
    @askarali6013 Год назад

    கடந்த 6 மாத காலமாக எத்தனை நிதி நிறுவனம் எஸ்கேப்...!
    இதற்கு பிறகாவது மக்கள் விழித்து கொண்டால் நல்லது....!

  • @parthivlogs9839
    @parthivlogs9839 Год назад

    Evalo dha da eamaruveenga ???

  • @PradeepPradeep-lp2mw
    @PradeepPradeep-lp2mw Год назад +1

    idhu abro illa ambo ltd

  • @prabakaran..
    @prabakaran.. Год назад +1

    My v3 ads nu onnu oditu iruku.

  • @DGBG24
    @DGBG24 Год назад +2

    Enaku enamo endha repeat mode la kekara mariye iruku 😢

  • @narayananjancy7021
    @narayananjancy7021 Год назад

    PACL potathu pola namamthana

  • @Karthik_139
    @Karthik_139 Год назад +1

    Aiyya intha accssys india nu onnu irukey athu epdi

  • @lioness1249
    @lioness1249 Год назад

    Mugapaire il India madri oru niruvanam ullathu....ushara irunga

  • @sanjaycb1238
    @sanjaycb1238 Год назад

    It's in t.nagar

  • @tamildrugs7485
    @tamildrugs7485 Год назад

    My V3 add ipti aguma

  • @koinesegg
    @koinesegg Год назад

    Standard formula

  • @prakashk2235
    @prakashk2235 Год назад

    Ulaipu illama sapida aasai
    Thuruthave mudiyathu

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 Год назад

    Enna da...

  • @mohamedashfakhmandi7577
    @mohamedashfakhmandi7577 Год назад

    எந்த வியாபாரத்திலும் தொடர்ந்து சம்பாதிக்க முடியாது