கொம்பன் தேவராட்டம் ஐயா வேல.ராமமூர்த்தி அவர்களின் கர்ஜனை | இராமநாதபுரம் புத்தக திருவிழா 2023

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • tamil comrade,
    tamil comrade RUclips channel,
    tamil news channel,
    tamil news live,
    தமிழ் காம்ரேட்,
    vela ramamoorthy,
    vela ramamoorthy interview,
    vela ramamoorthy mass dialogue,
    vela ramamoorthy mass dialogue whatsapp status,
    vela ramamoorthy eating scene,
    vela ramamoorthy speech,
    vela ramamoorthy whatsapp status,
    vela ramamoorthy movies,
    vela ramamoorthy stories,
    vela ramamoorthy mass whatsapp status,
    vela ramamoorthy mass scene,
    vela ramamoorthy dialogue,
    vela ramamoorthy army,
    vela ramamoorthy about seeman,
    vela ramamoorthy age,
    actor vela ramamoorthy,
    actor vela ramamoorthy biography,
    actor vela ramamoorthy interview,
    vela ramamoorthy books in tamil,
    vela ramamoorthy books,
    vela ramamoorthy biography,
    vela ramamoorthy best scenes,
    bava chelladurai vela ramamoorthy,
    bava chelladurai kathai vela ramamoorthy,
    vela ramamoorthy chicken,
    vela ramamoorthy directed movies,
    devarattam vela ramamoorthy,
    vela ramamoorthy eating interview,
    vela ramamoorthy food interview,
    vela ramamoorthy food,
    vela ramamoorthy family photos,
    vela ramamoorthy full movie,
    vela ramamoorthy family,
    vela ramamoorthy first movie,
    vela ramamoorthy films,
    kidari vela ramamoorthy fight scene,
    kutra parambarai vela ramamoorthy,
    vela ramamoorthy history,
    vela ramamoorthy house,
    vela ramamoorthy interview news 7 tamil,
    vela ramamoorthy in tamil,
    vela ramamoorthy new movie,
    vela ramamoorthy kidaari scene,
    vela ramamoorthy komban,
    vela ramamoorthy kidari scene,
    vela ramamoorthy kidari,
    vela ramamoorthy kathaikal,
    vela ramamoorthy latest interview,
    vela ramamoorthy latest movie,
    vela ramamoorthy movies list,
    vela ramamoorthy mass,
    vela ramamoorthy meme,
    mr.vela ramamoorthy,
    peranmai tamil movie vela ramamoorthy,
    vela ramamoorthy news7 tamil,
    vela ramamoorthy novels,
    vela ramamoorthy piranmalai,
    piranmalai vela ramamoorthy,
    vela ramamoorthy recent movies,
    randi vela ramamoorthy,
    vela ramamoorthy short,
    vela ramamoorthy short stories,
    vela ramamoorthy tamil movie,
    vela ramamoorthy troll,
    news7 tamil vela ramamoorthy,
    vela ramamoorthy varman,
    vela ramamoorthy videos,
    varman vela ramamoorthy,
    piranmalai vela ramamoorthy varman,
    vela ramamoorthy web series,
    writer vela ramamoorthy,
    vela ramamoorthy news 7,
    news 7 tamil vela ramamoorthy

Комментарии • 115

  • @premavathyr2784
    @premavathyr2784 8 месяцев назад +4

    நான் ஊங்கலுடைய மிகப்பெரிய ரசிகர் வேல ராமமூர்த்தி பிடித்த படம் கொம்பன் . துரைப்பாண்டி புலிக்குத்தி பாண்டி சன்னாசி தேவர் தேவராட்டம் கல்யாணி தேவர்

  • @naveenbonne
    @naveenbonne Год назад +8

    பேசும் தோரணையும் விவரிக்கும் விதமும் சுவாரசியம் கூட்டுகிறது..
    தனித்துவமான கூட்டத்தில் இருந்து வரும் தனித்துவமான எழுத்துக்கள்.!
    மேன்மேலும் எழுத வாழ்த்துக்கள்.

  • @anniefenny8579
    @anniefenny8579 Год назад +15

    சோவியத் நாடு என்ற பத்திரிகையை இன்னும் மறக்க முடியாது.அதன் வழுவழுப்பான பேப்பர்,மிகத் துல்லியமான படங்கள், புத்தகத்தின் வாசனை இன்னும் பல

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 Год назад +29

    சேது மண்ணில் இருந்து மொத்த தமிழ் நாட்டிற்கும் கிடைத்த மற்றொரு வைரம்.

    • @sekararumugamsekararumugam3547
      @sekararumugamsekararumugam3547 Год назад

      சரியாக கூறினீர்கள்..
      நான் கூட நினைத்தேன்...இந்த வைரம் உசிலம்பட்டி.,யோ..என்று...

  • @ikarunakaran136
    @ikarunakaran136 Год назад +12

    உங்களுக்குள் இத்தனை நூல் வாசிப்பு-இலக்கியம் திரைப்பட திறமை உள்ள சகோதரருக்கு நன்றி

  • @AlphaChinnaraja
    @AlphaChinnaraja Год назад +17

    "மனிதனை நேசி " என்பதை ஆழமாகக் கூறும் மிகவும் அருமையான தெக்கத்தி மண் சார்ந்த கதை குற்றப்பரம்பரை (கூட்டாஞ்சோறு) நாவல்.
    மனிதம் சார்ந்தவர் வேல இராமமூர்த்தி அவர்கள்.

  • @muniasamynagalingam558
    @muniasamynagalingam558 Год назад +5

    ஐய்யா உங்களின் இந்த பழைய நினை வு கள் பேச்சு கேட்பதர் க்கு மிகவும் இனிமை யாக இருக்கின்ற து அதில் ஒரு வீ ர ம் தெரி கின்ற து நம்ம ஊர் பேச்சு இன்னமும் மார வில்லை நானும்பெருநாழி தான் வாழ்க வளமுடன்

  • @sumeeramesh5621
    @sumeeramesh5621 Год назад +8

    பேரன்பும் பெருங் கோவமும் கொண்டவருக்கு நெஞ்சார்ந்த
    அன்பும் நன்றியும்

  • @angusamydurai
    @angusamydurai Год назад +5

    அருமை அருமை வாழ்க பல்லாண்டு. வளரட்டும் உங்கள் புகழ் மண்ணின் மைந்தன் R. அங்குச்சாமி, கட்டாலங்குளம்

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR Год назад +1

    அருமையான பேச்சு ஐயா...

  • @gayathriashok6455
    @gayathriashok6455 Год назад

    VELA RAMAMOORTHY SIR, I DON'T HAVE WORDS TO PRAISE YOU, EXCELLENT ORATOR, WRITER AND FEROCIOUS ACTOR, MANY 30 YRS OLD PEOPLE LOOK LIKE OLD PEOPLE BUT YOU LOOK MARVELOUS WITH STRONG ENERGY, GOD BLESS YOU FOREVER SIR, I WISH TO SEE YOUR BEFORE I DIE ATLEAST TO TALK TO YOU ON PHONE BUT UNFORTUNATELY I DON'T HAVE, IF YOU COULD PROVIDE ME, I WOULD BE VERY VERY GRATEFUL TO YOU SIR, LOVE YOU SIR

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @krishnamoorthi7507
    @krishnamoorthi7507 Год назад +26

    அருமையான இராமநாதபுரம் மண்மணம் கமலும் உரை. 🙏🙏🙏🙏

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 Год назад +19

    ராம்நாட்டுக்காரனுக்கு உள்ள தனி திமிரு உங்களுக்கு இருக்கு அய்யா...

  • @anbusamson8025
    @anbusamson8025 Год назад +7

    🤩👌👍👏💐அருமையான பேச்சாற்றல் அறிவு பசி வயிறு நிறைந்தது அய்யா வாழ்க வளமுடன் நலமுடன் 🌹❤🙏

  • @m.sakthiramar8206
    @m.sakthiramar8206 Год назад +7

    En chitappa needuli Vala vendum. Naan perunaliyul padikkum podhu siruvanka chitaapavai paarthu irukkiren. Chithappavai enakku mikavum piddikum. Avaroda ellaa books ennidam undu mattrum padithum irukkiren. Mannin manam maratha eluthu. Hats off to you chittappa.

  • @rajankannan9879
    @rajankannan9879 Год назад +3

    வேல . ராம மூர்த்தி அவர்கள் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர்...

  • @muthuganesankaraikudi1459
    @muthuganesankaraikudi1459 Год назад +8

    நடுக்காட்டுத் தாய்க்கு பொங்கல் வைப்போம் என்ற பாடலுடன் எங்கள் கிராமம் திருக்களாப்பட்டியில் மிகவம் விரைப்பாக திரு.வேலராமமமூர்த்தி ஐய்யா அறிவொளி இயக்கத்தில் ஆடியதை நான் சிறுவயதில் கண்டுறுக்கிறேன்.

  • @premavathyr2784
    @premavathyr2784 8 месяцев назад

    Great speech Vela ramamoorthy iam fans

  • @er.b.muthuvalivittanbecivi3997
    @er.b.muthuvalivittanbecivi3997 2 года назад +45

    ஆப்பநாட்டு செல்ல பிள்ளை மாமா

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 Год назад +11

    அருமை நானும் பெருநாழி தான் நாடார் ஸ்கூல்ல தான் படிச்சேன் ஐயா சொல்வது முற்றிலும் உண்மை

  • @அணையாவிளக்கு-ழ5த

    எதார்த்தமான பேச்சு .. அருமை ஐயா

  • @rajendranc240
    @rajendranc240 Год назад +7

    அய்யோ சின்ன வயதில் எங்க அப்பா வாங்கியது சோவியத் நாடு புத்தகம் மறக்கமுடியாத நிகழ்வுங்க சிறுகதை கரடிகதை😘😘😘

  • @RksNatureWorldShorts
    @RksNatureWorldShorts Год назад +14

    🙏🙏🙏👍👍👌வீர நடை பேசும்போது தண்ணீர் குடுக்க ஆளே இல்ல, குடுத்துருக்கலாம்

  • @selvaraj.a8750
    @selvaraj.a8750 Год назад +1

    தோழருக்கு அன்பு வாழ்த்துக்கள்.

  • @muthuvijayan4784
    @muthuvijayan4784 Год назад +20

    தென்பாண்டி
    சேதுசீமை
    ஆப்ப நாட்டு மண்ணின் மைந்தன்...

  • @wrongraman1346
    @wrongraman1346 Год назад +7

    பெருநாழி நாடார் பள்ளி❤

  • @chenkumark4862
    @chenkumark4862 Год назад +1

    அண்ணன் வேல்.இராமமூர்த்தி எழுத்தாளர் நாவலாசிரியர் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி மனிதம் காப்போம் மானுடம் சிறக்க ஒற்றுமையுடன் பாடுபடுவோம் நன்றி

  • @Senthilkumar.79
    @Senthilkumar.79 Год назад +1

    ஐயா வேல் ராமமூர்த்தி அவர்களின் பேச்சுப் அப்படி இருக்கு... இந்த மண்ணில் நாங்கள் பிறக்க வில்லையே என்று தோன்றுகிறது... தமிழ் எழுத்தில் இவரின் மண் மணம் இன்னும் எங்களை ஆண் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறது

  • @sivasub-2018
    @sivasub-2018 Год назад +1

    Good talk

  • @renugamuthu9625
    @renugamuthu9625 6 месяцев назад

    ❤❤❤❤❤ அருமை ஐயா

  • @VINOTHKUMAR-Ramanad
    @VINOTHKUMAR-Ramanad 2 года назад +3

    Great

  • @muthumuniandik3447
    @muthumuniandik3447 Год назад +3

    I'm also during my childhood used to read Soviet nadu, Soviet union and Sputnik, which are all my father brought for me by life santha ,by post. Really that books are very fantastic and informative to read.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 7 месяцев назад

    Thevara nnaaa summaavaaa in blood kampeeram ❤❤

  • @sumeeramesh5621
    @sumeeramesh5621 Год назад +7

    மதயானை கூட்டம் 💪💪

  • @summerwind3217
    @summerwind3217 2 года назад +11

    உண்மையா பேசுறாரு. 🙏

  • @selvarajr6799
    @selvarajr6799 Год назад +6

    Exactly books changed his life,me too had seen the satak sathak and atrocities but graduated in IIT Madras. The credit must go to Perunthalaiver Kamarajar opened schools and libraries throughout Tamil Nadu.

  • @jeyamurugan9756
    @jeyamurugan9756 2 года назад +17

    ஆப்பநாட்டின் அரசன் அண்ணா

  • @staffingcell9805
    @staffingcell9805 Год назад +33

    சாதியை வைத்து எழுதி சம்பாதித்தான்
    சாதியை வைத்து படம் எடுத்து சம்பாதித்தான்
    சாதியை வைத்து பேசி சம்பாதித்தான்
    இவன் ஏதோ சாதியை எதிர்பது போன்று நடிக்கிறான்

    • @mcmarimuthu3791
      @mcmarimuthu3791 Год назад +5

      100%

    • @thanislausm4288
      @thanislausm4288 Год назад +6

      HE HAS NO KNOWLEDGE ABOUT SOCIALOGICAL
      PROBLEMS OF CASTE SYSTEM.
      HE IS UNCONSCIOUSLY CONDITIONED BY THE PRIDE OF HIS OWN CASTE.

    • @kannankk2001
      @kannankk2001 Год назад

      சுயசாதி விமர்சனம் செய்ததால் சுயசாதிக்கார்ர்களால் உயிருக்கு அச்சுருத்தல் வந்து தலைமறைவாக வாழ்ந்தார் அவதூறு செய்யவேண்டும் ஏற்பக்கப்படுவதும் நிராகரிக்கப்படுவதும் கலைஞன் எதிர்கொள்வதுதான் பார்வைக்கு கரடுமுரடானவர்கள் நெஞ்சுக்குள் ஈரமுல்லவர்கள் அறிவுத்துறைக்கு ஆற்றுப்படுத்தப்படுத்தவேண்டியவர்கள்

    • @karthicksankar3359
      @karthicksankar3359 Год назад

      Good human

    • @kalpanar6846
      @kalpanar6846 Год назад

      ​Have you ever read karisal writings or are you belongs to southern tamil land?? If neither, you could not feel the livelihood culture of us!!. We are not grown with greenary comfort. But we have been growing under the adoption of gifted drought. You can say it 'just castism' as which is in north india. But beyond that point here the link between humanity is stronger than all where!!

  • @ganeshp130
    @ganeshp130 Год назад

    Super

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 Год назад +1

    My dear great kombaiya.

  • @Gn012
    @Gn012 Год назад +3

    💛💛💛

  • @senthiluma994
    @senthiluma994 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @jegatheeshpandiyanP
    @jegatheeshpandiyanP 2 года назад +6

    🔥🔥🔥🔥

  • @ramselvaar5243
    @ramselvaar5243 Год назад

    ❤❤❤Aiyya

  • @kumaranmuthiah2648
    @kumaranmuthiah2648 Год назад

    👌👌👌🙏

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu Год назад +1

    Romba gammand irukamudatho Mr

  • @vasannathan6121
    @vasannathan6121 Год назад +2

    PERUNALI SINGAM KARJIKKIRATHU.

  • @superjothi6
    @superjothi6 Год назад

    🙏🙏🙏

  • @rajupmg4403
    @rajupmg4403 Год назад

    🎉❤🎉🎉❤❤🎉🎉

  • @sivassiva7815
    @sivassiva7815 Год назад +1

    நான் படித்திருக்கிறேன்.ஒரே ஒரு தமிழ்ககதை வரும்.அதுவும் மொழிபெயர்ப்புக்கதை.கரடி ஆடை உடுத்தியிருக்கும்.

  • @கோவில்சொத்துகுலநாசம்

    மண்ணின் மைந்தர்

  • @luckyram2857
    @luckyram2857 Год назад +8

    பாய் என்றவர் அவரு
    வண்ணார் என்பவர் அவன் இது தான் உங்கள் புத்தகம் கொடுத்த பகுத்தறிவ....
    என்னங்க சார் உங்க சட்டம்

  • @MUTHURAAJ1000
    @MUTHURAAJ1000 Год назад

    ✨️🙏🙏🙏

  • @m.sakthiramar8206
    @m.sakthiramar8206 Год назад +9

    Ivarin appa velchamy thevar en thattha. En achiyudan kooda pirandavar. En ammavin thai maaman. Perunali oor periyavar. En chitappa vela ramamurthy ninaithu mikavum perumai adaikiren.

    • @worldwatchers24x77
      @worldwatchers24x77 Год назад +1

      Sir ivar tension party yaa illa iyalpaagave ippadithan virappa irupar haa?

  • @theesstvetheesstve7006
    @theesstvetheesstve7006 Год назад

    💐💐💐💐🌺💐🙏😀👍

  • @kanagaveln1257
    @kanagaveln1257 Год назад +2

    மண்ணின் மனம் நமது அஞ்சல் ஊழியர்

  • @schandran9961
    @schandran9961 Год назад +3

    பசும்பொன் தந்த தங்கம் வாழ்க

  • @ananthparams5321
    @ananthparams5321 Год назад +15

    இவர் ஒரு சுய சாதி தற்பெருமை பேசும் நபர்..மற்றபடி எந்த விமர்சனம் இல்லை

  • @madhankumar9742
    @madhankumar9742 Год назад

    Our pearl Vela Ayya from Kokkadi Village

  • @kannankannan-zd6ij
    @kannankannan-zd6ij Год назад +1

    Veeram valga

  • @balutalkies1183
    @balutalkies1183 Год назад

    Ramnad special soil to produce ruler of today in all spears of area in tamilnadu

  • @907mopking
    @907mopking Год назад +1

    சிப்பிக்குள் முத்து ,ஆம் ,நீங்கள் இலக்கிய முத்து

  • @ramanathanravichandran5588
    @ramanathanravichandran5588 Год назад +4

    Chola Nadu Chorudaithu... yet, Ramnad, part of erstwhile Madura country, gave a tough fight to Chola Nadu in agriculture due to the toiling & moiling in fields by the largest Madura caste of Pallars (Devendrars) ref.1868 AD J.H.Nelson Madura manual & Merriam Webster English Dictionary.
    Vela's disgusting, cinematic description, in front of the district collector, of brutal murders by his brethren only saw the fall of the Che Guevara of Tamilagam, Havildar Immanuel Sekaran before the inhuman forces.
    Agri apart, Pallars always stood by Tamil Pandyas thru thick & thin, not fallen prey to non-Tamil "Sethupathi" title etc by the invading Telugu Nayak kings, after Kulasekara Pandian (1311AD), with their unflinching loyalty to Annai Tamil revered by Great linguist Pavanar.

  • @Davidlovesjesus77
    @Davidlovesjesus77 Год назад

    தேவன் டா

  • @ananthanarul5482
    @ananthanarul5482 Год назад

    Devar Writer Valkga

  • @krishnasamya7880
    @krishnasamya7880 Год назад

    அய்யா
    அவர்களின்
    சமூக சிந்தனை
    அறிவெ

    • @krishnasamya7880
      @krishnasamya7880 Год назад

      அறிவொளி இயக்க
      தோழர்
      அவர்களுக்கு
      மதுரை மாநகர்
      அறிவொளி இயக்கம்
      சார்பில்
      வாழ்த்துக்கள் 🙏
      மகிழ்வுடன்
      முனைவர். அறிவொளி கிருஷணன்

  • @ramaravana-lg5rs
    @ramaravana-lg5rs Год назад +16

    என்னடா புத்தக திருவிழாவுக்கு பேச வந்தா புத்தகத்த பத்தி பேசுவான்னு பார்த்தா
    வெட்டு குத்து பொணம்னு பேசிட்டு இருக்கான்
    கலெக்ட்டர் வேற எதுக்க ஒக்காந்து இருக்காப்ள
    தெரிஞ்சு தான் பேசுறானா இல்ல அவனோட சாதி பெருமைய பேசுறானா ....?

    • @selvarajrajamani6169
      @selvarajrajamani6169 Год назад +1

      Comment should be decent,he is good. Writer and reciprocating what is available in the country.

  • @Msk-qf8mq
    @Msk-qf8mq Год назад

    Mekattu kondaiyan kottar naaan.... But enga amma kee kaattu kondaiyan kottar

  • @muniasamynagalingam558
    @muniasamynagalingam558 Год назад

    Yaa

  • @shellshell8491
    @shellshell8491 Год назад +11

    வீரம், பெருமை பேசுவானுங்க. கடைசியில் ஒரு சீட் இரண்டு சீட்டுக்கு ஜெயலலிதா கருணாநிதி காலில் விழுவானுங்க. இதுதான் இவனுங்க வீரம்.

  • @AshokKumar-bm8ck
    @AshokKumar-bm8ck 6 месяцев назад

    சொல்லறதுக்கு ஓன்னும் இல்லபா தற் பெருமை தற் குறி

  • @albertravirajan9506
    @albertravirajan9506 Год назад +1

    Saathi veriyan.evenikku paaratu oru gedu.

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 Год назад +6

    Pakka Southside tamilnaatu kaataan yaa intha haalu

  • @loguvk7875
    @loguvk7875 Год назад +1

    Jobless rendezvous

  • @muthumarudhu8333
    @muthumarudhu8333 Год назад +3

    சாதி வெறி உங்களுக்கு

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar Год назад

    Small sivaji....

  • @MXV015
    @MXV015 8 месяцев назад

    ஊம்பிட்டே தெறி 🤣🤣🤣🤣

  • @saipreetha3742
    @saipreetha3742 Год назад

    Over nalla actor.but sathi thirperimai kondavar

  • @MXV015
    @MXV015 8 месяцев назад

    🤣🤣🤣🤣

  • @worldwatchers24x77
    @worldwatchers24x77 Год назад +2

    illanthari payale

  • @vickymaddyable
    @vickymaddyable Год назад +1

    😂😂😂😂😂🤦🤦🤦

  • @madhuarumugam186
    @madhuarumugam186 Год назад

    👌👌👌👍👍👍🙏🙏🙏

  • @thouheedahmed9394
    @thouheedahmed9394 Год назад +2

    உரிச்சு பார்த்தா வெங்காயத்துல ஒன்னும் இருக்காது.......

  • @ganeshsivan8108
    @ganeshsivan8108 Год назад +2

    Unga parupalam engalta aagathu magane I am devendhira kula vellalar

  • @madhanraj4476
    @madhanraj4476 Год назад +3

    Mannai virumbum mannathi mannan

  • @RGvathiyar
    @RGvathiyar Год назад

    11:40😂😂😂

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 Год назад +6

    இவன் வேற... போடா... அங்குட்டு... படத்துல போய் பேசுடா...

  • @Raju-yd2pl
    @Raju-yd2pl Год назад +1

    Un vaaayiii un urtttuu.. Ommala urutti thallu ..Nanum ramanad than da sunni Muthu kulathur da sunni

  • @kannanmukesh5702
    @kannanmukesh5702 Год назад +1

    Super

  • @RKBsystemscoimbatore
    @RKBsystemscoimbatore Год назад

    ❤🔥