You are so right Jackie Sir! In the 2000, every household had the TV on round the clock & the volume was always high compared to the way we choose the program these days & watch only those & in low volume of course. Those of us who grew up in 60s, re-lived our childhood listening to the background music & dialogues from old Tamil films. The film needs a lot of deep analysis to understand every aspect of the movie. Hats off to that village & the villagers who gave their best in all the scenes. Right from the dog & the cow to the crow, everything was so naturally portrayed in the film. In fact, the film shows the hospitality of Tamilnadu & Tamilians & their rich culture. It is more of a Tamil film than a Malayalam one. I understood it as Sundaram's spirit entering James' body & trying to live his life. The blind mother, the cow & the dog accept Sundaram in James' body. However, the non-acceptance of Sundaram by the villagers makes him realise that the body matters & the people are unwilling to accept him as Sundaram in an alien body. So, he sets free James at the end & liberates him from his clutches. "Adiya attam enna" song when James leaves with wife & son is a caution to Sundaram on his failure to establish himself through James' body. Veedu varai Uravu is once again a message to Sundaram that he is dead so, no one can come to his rescue now. However, for the blind mother it is an acceptable of the "missing" son becoming a "dead" son who will never return in her life so, there are tears rolling down her eyes although she cannot see James leaving the village with his wife & son. For the animals--the cow & the dog, Sundaram in James' body doesn't matter. They accept him & the dog even follows the minibus in which James leaves the village. This movie is a masterpiece that can be analysed from different perspectives & the beauty of the film lies in accepting every perspective of the viewer.
I haven't seen the original film in which the song "Veedu varai oravu" was used 🤔. I doubt even in the original film it would have been used this much appropriately. I cried when the song was played in the background & Mamooty left the village. I felt as if the Tamil guy has died then.
I'm biggest fan of your review and vlogs na ....pakkathu veetu anna movie paathuthu pesra mathiri casual ah irukkum but same time technical ah vum review panringa hatsoff 👌💯..... seekirama neenga oru movie Direct pannanum...
நன்றிங்க.... நிறைய பேருக்கு இது பிடிக்காது... ஆனால் எனக்கு பிடித்ததை செய்வதுதான் எனக்கு பிடிக்கும்... பிடிச்சவங்க பத்து பேரு இருந்தா கூட போதும்... அதில் நீங்களும் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சி 🥰🙏
🌹நல்ல திரைப்படம், ரசித்துபார்த்த பிறகு உடனே உங்கள்📺 விமர்சனத்தையும்🎤 கேட்ட பிறகு தான் இரட்டிப்பு மகிழிச்சி அடைவோம். பாவா செல்லதுரை கதை சொல்வதை 📖 🎤❤️ கேட்பது போல்,இந்த படம் 🎞️ இருந்தது.🙏.
Climax காட்சியில் வரும் .... கடைசியாக Hero வீட்டை விட்டு வெளியேறும் போது அவரது நிழல் மட்டும் அந்த வீட்டிலே இருக்கும்.... அதாவது அவருகுள் இருகும் சுந்தரத்தின் ஆன்மா சென்று விட்டது... என்னை ஏ யார் என்று கேட்கிறார்கள் என்ற விரக்தியில் அவரது உடலை விட்டு வெளியேறும் ( காகம் பறகும் காட்சி.... இறுதியில் அந்த காகம் கனவில் வரும் சுந்தரத்தின் அருகே இருபது போன்று இருக்கும் 🔥🔥🔥🔥( Wow....)One of greatest director in Indian ciniema.... 🔥🔥🔥
ஷூட்டிங் ஸ்பாட் அனேகமாக பழனிக்கு பக்கமிருக்கும் கணக்கன்பட்டியாக இருக்கும். இந்த கணக்கன்பட்டியில் தான் அழுக்கு மூட்டை சித்தர் சமாதி உள்ளது என்பது கூடுதல் தகவல்
ஏன் அவர் Splitup personslity ஆக மாறுகிறார்/மாறிவிட்டார் என்பது குறித்து எந்த ஒரு விளக்கமோ,காட்சி அமைப்போ இல்லை. இதை சாதாரண ரசிகன் எப்படி புரிந்து கொள்வான். உலகப் படங்கள் எல்லாம் சரி தான்.ஆனால் ஏன் சம்பந்த சம்பந்தம் இல்லாமல் அந்த ஊரில் ஒரு வீட்டில் போய் எல்லா Characters யையும் சரியாக சொல்லி பயணிக்கிறார் என்பதற்கான பதில். கேட்டால் உலக சினிமா நாமாக காட்சி அமைப்பின் மூலம் புரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லுவீர்கள். உலக சினிமா என்று சொல்லிவிட்டாலே அதை புரிந்துகொள்ளவில்லையென்றால் அந்த அளவிற்கு நீஙௌகள் தயாராகவில்லை என்றும்/ ரசனை குறைபாடு என்றும் சொல்வார்கள்
திரு அசோக் அவர்களுக்கு... திருக்குறளில் ஒரு சில திருக்குறளை தவிர எனக்கு எல்லா திருக்குறளுக்கும் அர்த்தம் தெரியாது... நானும் தான் தமிழ் படித்திருக்கிறேன் ஏன் எனக்கு புரியவில்லை என்று நான் கேட்கவே மாட்டேன்... அதேபோல திருக்குறளை உள்வாங்கி புரிந்து கொண்டவர்கள் அதனை சொல்லும் போது இது ஏன் புரியவில்லை என்று எனக்கு கேள்வியும் கேட்க மாட்டேன்... அது போல தான் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம்... திருக்குறள் புரிந்த தமிழ் ஆசிரியர்களை போல நண்பர்கள் நேரத் மயக்கம் திரைப்படத்தை ரசிக்க உலக சினிமா ரசனை கொஞ்சம் தேவை என்று தான் சொல்லி இருக்கிறேன்... படித்தால் தான் புரியும் என்று சொல்வதை நான் படிக்கவில்லை ஆனால் நான் புரிந்து கொள்ள தகுதி இல்லாதவன் என்று சொல்கிறீர்களா என்பது போல் இருக்கிறது உங்கள் வாதம்
@@JackieCinemas நீங்கள் சொல்வது சரிதான் சார். நான் மீண்டும் மீண்டும் விவாதம் செய்கிறேன் என்று எண்ணவேண்டாம். ஜேம்ஸ் சுந்தரமாக எவ்வாறு மாறுகிறார் என்பதை விளக்கும் வகையில் நியாயப்படுத்தும் வகையில்(திருக்குறள் மாதிரியான) காட்சி எதுவும் உள்ளதா? என்பதை தெரிந்துகொள்ளத்தான் நான் உங்களோடு இப்பொழுது விவாதித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வாறு ஏதாவது மறைமுகமான காட்சி எதுவும் இருந்தால் தெரிவிக்கவும். அல்லது இது டைரக்டரோட கற்பனை சும்மா இப்படி ஒரு விஷயத்தை செய்வோமே என்று செய்திருந்தார் என்றால் அதுவும் ஓகே தான். நான் எனக்கு தோன்றுவதை எடுப்பேன். நீங்கள் அதற்கு உங்கள் அறிவுக்கு உட்பட்டு எப்படி வேண்டும் என்றாலும் புரிந்து கொள்ளுங்கள் என்றால் அது கொஞ்சம் இடிக்கிறது.படம் நன்றாக உள்ளது,காட்சிகள் இயற்கையாக உள்ளது. எல்லாம் சரிதான். கதையின் முக்கியமான விஷயத்தினை அதற்கான காரணத்தினை விளக்க வேண்டாமா. நீங்கள் மற்றும் ஏனைய சினிமா விமர்சகர்கள் எத்தனை படத்தினை அந்த விஷயத்தினை தெளிவாக சொல்லியிருக்கலாம்...Etc ..என எவ்வளவு விமர்சனம் செய்துள்ளீர்கள்... இதை பொறுத்தவரை அதை ஏன் சுட்டிக்காட்டவில்லை என்ற ஆதங்கம் தான். ஒரு வேளை மலையாளப் படம்,அவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்பதாலா? மற்றபடி என் பதிவிற்கு மதிப்பளித்து பதில் அனுப்பியதற்கு நன்றி சார். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். நன்றி சார்.
You are so right Jackie Sir! In the 2000, every household had the TV on round the clock & the volume was always high compared to the way we choose the program these days & watch only those & in low volume of course. Those of us who grew up in 60s, re-lived our childhood listening to the background music & dialogues from old Tamil films. The film needs a lot of deep analysis to understand every aspect of the movie. Hats off to that village & the villagers who gave their best in all the scenes. Right from the dog & the cow to the crow, everything was so naturally portrayed in the film. In fact, the film shows the hospitality of Tamilnadu & Tamilians & their rich culture. It is more of a Tamil film than a Malayalam one.
I understood it as Sundaram's spirit entering James' body & trying to live his life. The blind mother, the cow & the dog accept Sundaram in James' body. However, the non-acceptance of Sundaram by the villagers makes him realise that the body matters & the people are unwilling to accept him as Sundaram in an alien body. So, he sets free James at the end & liberates him from his clutches. "Adiya attam enna" song when James leaves with wife & son is a caution to Sundaram on his failure to establish himself through James' body. Veedu varai Uravu is once again a message to Sundaram that he is dead so, no one can come to his rescue now. However, for the blind mother it is an acceptable of the "missing" son becoming a "dead" son who will never return in her life so, there are tears rolling down her eyes although she cannot see James leaving the village with his wife & son. For the animals--the cow & the dog, Sundaram in James' body doesn't matter. They accept him & the dog even follows the minibus in which James leaves the village.
This movie is a masterpiece that can be analysed from different perspectives & the beauty of the film lies in accepting every perspective of the viewer.
One of the best movie I ever watched ♥️
Mammootty
The face of Indian Cinima 🔆👑
I haven't seen the original film in which the song "Veedu varai oravu" was used 🤔. I doubt even in the original film it would have been used this much appropriately. I cried when the song was played in the background & Mamooty left the village. I felt as if the Tamil guy has died then.
You can see the only soul in the village who believed it was Sundaram - his mom was shown tears down her cheek when he was leaving was so emotional 😢
Very detailed. Awesome review.
I'm biggest fan of your review and vlogs na ....pakkathu veetu anna movie paathuthu pesra mathiri casual ah irukkum but same time technical ah vum review panringa hatsoff 👌💯..... seekirama neenga oru movie Direct pannanum...
Jackie ji super ji ...you understand cinema also you review tempting to see the movie
ஒரு சினிமா விமர்சனத்தை தன் வாழ்வனுபவம் போல் பேசும் உங்கள் பேச்சுக்கு நான் உங்களின் பெரிய ரசிகன் சார்
நன்றிங்க.... நிறைய பேருக்கு இது பிடிக்காது... ஆனால் எனக்கு பிடித்ததை செய்வதுதான் எனக்கு பிடிக்கும்... பிடிச்சவங்க பத்து பேரு இருந்தா கூட போதும்... அதில் நீங்களும் ஒருவராக இருப்பதில் மகிழ்ச்சி 🥰🙏
How nice to see you back in Malayalam review, excellent as usual. Still I re-watch Maheshinte Prethikaram review over and over!
🌹நல்ல திரைப்படம்,
ரசித்துபார்த்த பிறகு
உடனே உங்கள்📺 விமர்சனத்தையும்🎤 கேட்ட பிறகு தான் இரட்டிப்பு மகிழிச்சி
அடைவோம். பாவா செல்லதுரை கதை
சொல்வதை 📖 🎤❤️ கேட்பது போல்,இந்த படம் 🎞️ இருந்தது.🙏.
Climax காட்சியில் வரும் .... கடைசியாக Hero வீட்டை விட்டு வெளியேறும் போது அவரது நிழல் மட்டும் அந்த வீட்டிலே இருக்கும்.... அதாவது அவருகுள் இருகும் சுந்தரத்தின் ஆன்மா சென்று விட்டது... என்னை ஏ யார் என்று கேட்கிறார்கள் என்ற விரக்தியில் அவரது உடலை விட்டு வெளியேறும் ( காகம் பறகும் காட்சி.... இறுதியில் அந்த காகம் கனவில் வரும் சுந்தரத்தின் அருகே இருபது போன்று இருக்கும் 🔥🔥🔥🔥( Wow....)One of greatest director in Indian ciniema.... 🔥🔥🔥
Exactly 💯
"the beasts" french movie review pannunga sir... Neenga intha movie ya review panrathu kaga waiting...
I think Malayalis can not enjoy this film the way Tamilians enjoy as you can enjoy the background songs and dialogues in a more meaningful way.
Lijo jose actually tamilan living in kerala
@@haivahouda1259 No. Hexus a Malayalee. His great grandfather on the mother’s side was Tamilian, that’s all.
Excellent Movie bro 😎 This is cinema
ரொம்ப லேட் சார்
Megastar🌟
நன்றி அண்ணா....
எப்பவோ வந்த படத்துக்கு இவ்ளோ லேட்டா விமர்சனம் ஏன்..
ஷூட்டிங் ஸ்பாட் அனேகமாக பழனிக்கு பக்கமிருக்கும் கணக்கன்பட்டியாக இருக்கும்.
இந்த கணக்கன்பட்டியில் தான் அழுக்கு மூட்டை சித்தர் சமாதி உள்ளது என்பது கூடுதல் தகவல்
Jackie, please watch "dear father" Gujarati movie. I liked it
வாழ்க உலக சினிமா
Yes❤️
Bus scenes felt like taken by hidden camera
92nd like 11th comment 💐💐💐💐💐💐💐
Semma review bro
Which ott available?
Netflix
ஏன் அவர் Splitup personslity ஆக மாறுகிறார்/மாறிவிட்டார் என்பது குறித்து எந்த ஒரு விளக்கமோ,காட்சி அமைப்போ இல்லை.
இதை சாதாரண ரசிகன் எப்படி புரிந்து கொள்வான்.
உலகப் படங்கள் எல்லாம் சரி தான்.ஆனால் ஏன் சம்பந்த சம்பந்தம் இல்லாமல் அந்த ஊரில் ஒரு வீட்டில் போய் எல்லா Characters யையும் சரியாக சொல்லி பயணிக்கிறார் என்பதற்கான பதில்.
கேட்டால் உலக சினிமா நாமாக காட்சி அமைப்பின் மூலம் புரிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லுவீர்கள்.
உலக சினிமா என்று சொல்லிவிட்டாலே அதை புரிந்துகொள்ளவில்லையென்றால் அந்த அளவிற்கு நீஙௌகள் தயாராகவில்லை என்றும்/ ரசனை குறைபாடு என்றும் சொல்வார்கள்
திரு அசோக் அவர்களுக்கு... திருக்குறளில் ஒரு சில திருக்குறளை தவிர எனக்கு எல்லா திருக்குறளுக்கும் அர்த்தம் தெரியாது...
நானும் தான் தமிழ் படித்திருக்கிறேன் ஏன் எனக்கு புரியவில்லை என்று நான் கேட்கவே மாட்டேன்...
அதேபோல திருக்குறளை உள்வாங்கி புரிந்து கொண்டவர்கள் அதனை சொல்லும் போது இது ஏன் புரியவில்லை என்று எனக்கு கேள்வியும் கேட்க மாட்டேன்...
அது போல தான் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம்...
திருக்குறள் புரிந்த தமிழ் ஆசிரியர்களை போல நண்பர்கள் நேரத் மயக்கம் திரைப்படத்தை ரசிக்க உலக சினிமா ரசனை கொஞ்சம் தேவை என்று தான் சொல்லி இருக்கிறேன்...
படித்தால் தான் புரியும் என்று சொல்வதை நான் படிக்கவில்லை ஆனால் நான் புரிந்து கொள்ள தகுதி இல்லாதவன் என்று சொல்கிறீர்களா என்பது போல் இருக்கிறது உங்கள் வாதம்
@@JackieCinemas நீங்கள் சொல்வது சரிதான் சார்.
நான் மீண்டும் மீண்டும் விவாதம் செய்கிறேன் என்று எண்ணவேண்டாம்.
ஜேம்ஸ் சுந்தரமாக எவ்வாறு மாறுகிறார் என்பதை விளக்கும் வகையில் நியாயப்படுத்தும் வகையில்(திருக்குறள் மாதிரியான) காட்சி எதுவும் உள்ளதா? என்பதை தெரிந்துகொள்ளத்தான் நான் உங்களோடு இப்பொழுது விவாதித்துக் கொண்டிருக்கிறேன்.
அவ்வாறு ஏதாவது மறைமுகமான காட்சி எதுவும் இருந்தால் தெரிவிக்கவும்.
அல்லது இது டைரக்டரோட கற்பனை சும்மா இப்படி ஒரு விஷயத்தை செய்வோமே என்று செய்திருந்தார் என்றால் அதுவும் ஓகே தான்.
நான் எனக்கு தோன்றுவதை எடுப்பேன். நீங்கள் அதற்கு உங்கள் அறிவுக்கு உட்பட்டு எப்படி வேண்டும் என்றாலும் புரிந்து கொள்ளுங்கள் என்றால் அது கொஞ்சம் இடிக்கிறது.படம் நன்றாக உள்ளது,காட்சிகள் இயற்கையாக உள்ளது. எல்லாம் சரிதான். கதையின் முக்கியமான விஷயத்தினை அதற்கான காரணத்தினை விளக்க வேண்டாமா.
நீங்கள் மற்றும் ஏனைய சினிமா விமர்சகர்கள் எத்தனை படத்தினை அந்த விஷயத்தினை தெளிவாக சொல்லியிருக்கலாம்...Etc ..என எவ்வளவு விமர்சனம் செய்துள்ளீர்கள்...
இதை பொறுத்தவரை அதை ஏன் சுட்டிக்காட்டவில்லை என்ற ஆதங்கம் தான். ஒரு வேளை மலையாளப் படம்,அவர்கள் எல்லாம் அறிவாளிகள் என்பதாலா?
மற்றபடி என் பதிவிற்கு மதிப்பளித்து பதில் அனுப்பியதற்கு நன்றி சார்.
தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். நன்றி சார்.
Mega ⭐
Hi Jackie, please review this movie - Jaya Jaya Jaya Jaya Hey
Hi sir
Super review 👍👍👍
Mokka padam.. so many logical flaws..
Reaction for a stranger waking in to life again was flawed..
படு மொக்க படம்