Thailand-ல வந்து இறங்கிய உடனே சம்பவம் 😫 வெச்சி செஞ்சிட்டாங்க😭 | Tamil Trekker

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 965

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 2 года назад +256

    குறுகிய கால கட்டத்தில் உலகின் அதிக நாடுகளை சுற்றியவர் (நாடுகளில் பயணித்தவர்) என்ற கின்னஸ் Record பண்ணப் போகும் புவனிதரனுக்கு Advance வாழ்த்துகள்

    • @ramkumarrajendran4412
      @ramkumarrajendran4412 2 года назад +1

      Enkum ungala maari than irukanum..bro..I need his number I wnat to talk with him

    • @halfman.halfamazing3113
      @halfman.halfamazing3113 2 года назад

      There are already vloggers like Mark Wiens. He was traveling since 2009 and like God father of food and vlogs. And another guy called "Drew Binsky" visited all countries already. I like Tamil trekker but speak practical things, our Tamil / Indian vloggers are famous only for past few years

    • @diwadiwa4583
      @diwadiwa4583 2 года назад

      modi 😂😂😂😂

    • @mgpprakash1528
      @mgpprakash1528 Год назад

      Ada sombu avan ooranveetu kasula suthuran da

    • @CarolKishen
      @CarolKishen Год назад

      The whiteman had did too..

  • @mimicthaneshmani8556
    @mimicthaneshmani8556 2 года назад +290

    எத்தனை சிரமம் எத்தனை போராட்டம் எல்லாத்துக்கும் மிகப்பெரிய வெற்றி உங்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது மிஸ்டர் புவனி 🙏🏾👍👍👍

  • @tirumoolaryoga2430
    @tirumoolaryoga2430 2 года назад +73

    நெருக்கடிகளை நீங்கள் அனுகும் விதம் சூப்பர்..You are realy hero..

  • @sathiyaraj7621
    @sathiyaraj7621 2 года назад +35

    தமிழன பார்த்தாலே பயப்புடுறானுங்க
    வேற ஒண்ணும் இல்லை சகோ...
    Enjoy பண்ணுங்க ❣️

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 года назад +23

    அண்ணா நல்ல பாதுகாப்பு உள்ள நாடுகளுக்கு செல்லவும். உங்கள் பயணம் வெற்றிபெற வாழ்த்துகள்.

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 2 года назад +17

    நம்ம தஞ்சாவூர் க்கு பெருமை சேர்க்கும் தோழர் க்கு வாழ்த்துக்கள் நன்றி இவண் வினோத்...
    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு மேலையூர்

  • @chinasamyrsc5398
    @chinasamyrsc5398 2 года назад +49

    அருமை சகோதரர் நீ மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @shanthrupage7331
    @shanthrupage7331 2 года назад +90

    சூப்பர் சகோ. அதிக நாடுகளைச் சுற்றி சாதனை படையுங்க

  • @malikadevaraj9724
    @malikadevaraj9724 2 года назад +23

    தாய்லாந்து காணொளி அனைத்து பார்க்க ஆசை தம்பி வாழ்க வளமுடன் 💐💐💐

  • @nazarethtamilachi3236
    @nazarethtamilachi3236 2 года назад +125

    Enjoy புவனி தம்பி .. தாய்லாந்து காணொலி களை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கேன் 🎉🎉

  • @rajaramalingam5076
    @rajaramalingam5076 2 года назад +7

    நல்லது நல்ல நாடு இயற்கை எழில் கொஞ்சும் நாடு மற்றும் சுற்றுலா விபச்சாரம் மூலமே பொருளாதாரத்தை ஈட்டும் ஒரு சிறிய நாடு ..... நாட்டை நன்றாக சுற்றி பார்த்து விட்டு வரவும் அப்படியே நமது நண்பர் ஒருவர் பல மனைவிகளை மணந்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வருகிறாராம் அவரையும் கண்டு நலம் விசாரித்து விட்டு வரவும்.....

  • @bharathfiresafetysystemsequipm
    @bharathfiresafetysystemsequipm 2 года назад +51

    17:32 😅dance vera level bro

  • @Thanjai_Thozhilali
    @Thanjai_Thozhilali 2 года назад +40

    அண்ணா பாத்து சுத்துங்க..நீங்க அழகா இருக்கீங்கள அதான் போட்டோ நிறைய எடுக்குறாங்க...பாதுகாப்பாக இருங்கள்...நானும் தஞ்சாவூர் தான் திருவையாறு...👍🤝

  • @cinderellavlogs1112
    @cinderellavlogs1112 2 года назад +57

    உங்கள் video's தொடர்ந்து பார்த்து கொண்டு வருகிறேன் மிகவும் சிறப்பு 🙏🏻

  • @RR78___
    @RR78___ 2 года назад +40

    Education just thing experience speaks proud of u bro

  • @Manikandan-ui6fz
    @Manikandan-ui6fz 2 года назад +1

    Nallavarukku,கடவுள், துணை, உண்டு, கவலை வேண்டாம், வெற்றி, தொடர, வாழ்த்துக்கள், brother

  • @maragathavelc4992
    @maragathavelc4992 2 года назад +26

    தாய்லாந்து பயணம் வெற்றி பயணமாக அமைய வாழ்த்துக்கள் 🌹 புவணி

  • @VijayKumar-dy6bx
    @VijayKumar-dy6bx 2 года назад +8

    புவணி...... 🖐🖐புவியை சுற்றும் வாலிபன் 🔥🔥🔥✌✌✌

  • @குமார்தமிழன்-ண8த

    புரோ அந்த மாதிரி அடிக்கடி டெஸ்ட் எடுக்க கூடாது அதில் இருக்கும் அமிலம் உடல் நலத்தை கடுமையாக பாதிக்கும் என்ற தகவல் உண்டு...

  • @rajkumarsaec
    @rajkumarsaec 2 года назад +7

    Ungaloda hardwork ku big salute🙏🏻🙏🏻🙏🏻

  • @kaviyarasua568
    @kaviyarasua568 2 года назад +52

    We noticed New energy vibe is in this video bro ❤️ & Good another series started Thailand 2.0 🔥🔥🔥

  • @nainamokamedapdulkarim5381
    @nainamokamedapdulkarim5381 2 года назад +23

    Hi anna,
    God bless you.
    Take care.
    Thank u for entertaining us with your hardwork😊.

  • @manideiva45
    @manideiva45 2 года назад +3

    உலகம் சுற்றும் வாலிபருக்கு வாழ்த்துக்கள்..

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 2 года назад +14

    Enjoy your stay in Thailand bro, will be watching your videos. From Malaysia 🇲🇾.

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад +8

    Take care sago eagerly waiting for your Thailand trip videos 👍💐

  • @ganesh.official
    @ganesh.official 2 года назад +17

    Anna finishing touch Vera level 😂❤️ Arabic Kuthu dance thaarumaaru 😍🤟🔥

  • @sureshtamilan7089
    @sureshtamilan7089 2 года назад +11

    தல அரபிக் குத்து dance vera level thala I am காத்திருக்கிறேன் for next dance😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 2 года назад +4

    Valkai ya eppadi valanum nu ungala paarthu kaathi kannum vera level bro ✋✋✋✋✋

  • @nivashnivash1476
    @nivashnivash1476 2 года назад +364

    Bro தாய்லாந்துல வெள்ளை யானை இருக்குமாமே அத காட்டுங்க bro நான் Thanjavur distic , oraththanaadu (t.k) pappanadu

    • @akashk3713
      @akashk3713 2 года назад +7

      Bro I'm mannai

    • @worldtraditionalfoods4576
      @worldtraditionalfoods4576 2 года назад +1

      இதே வேளை யானையா😯🤔

    • @abishkumar5264
      @abishkumar5264 2 года назад +5

      I'm Mannargudi

    • @தஞ்சைசரவணன்123
      @தஞ்சைசரவணன்123 2 года назад +5

      உங்க உருக்குப்பக்கத்துல மருங்குளம் கிராமத்தில் இருக்கு 😁

    • @smilecentre143
      @smilecentre143 2 года назад +12

      நண்பர்களே நான் சிறிய youtuber தயவுசெய்து உங்கள் ஆதரவு என்னோட சேனலுக்கும் கொடுங்க 🙏 please🙏🏻🙏🏻....

  • @rajkanthaero461
    @rajkanthaero461 2 года назад +8

    Buvani Awesome! actually, I was searching for a Thailand travel video in Tamil after the pandemic. I could not find any valuable video about the subject until you upload it. Please share more information regarding travel to thailand.

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr 2 года назад +19

    We noticed new energy from you..... That was cool.... keep going

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад +23

    சிங்கம் களம் இறங்கிடுச்சு 🇱🇰🇱🇰❤️

  • @rithikaatrocities9133
    @rithikaatrocities9133 2 года назад +2

    Ungala nenacha perumaiya irukku bro safe a irunga 💐 vazhthukkal🥳 buvani🙂

  • @m5ideas756
    @m5ideas756 2 года назад +11

    bro please Thailand la 20 days irkuga bcoz pona time romba sekarama mudichtinga antha lift hitchhiking lam super bro

  • @gleamofcolor
    @gleamofcolor 2 года назад +2

    குருணதா இங்கேயும் வந்திடிங்களா, பிரமாதம் 😍😍🥰🥰🥰

  • @jaganmohan8964
    @jaganmohan8964 2 года назад +15

    Last minute dance 🤣🤣🤣 Vera level bro

  • @parasakti9017
    @parasakti9017 2 года назад

    உங்களுடைய எல்லா பதிவுகளும் சிறப்பாக இருக்கின்றது . சிங்கத்தின் வாலை பிடித்துக்கொண்டு சென்றது சூப்பர்................... அருமையான உங்களுடைய அனைத்து பதிவுகளுக்கும் நன்றி நன்றி .மலேசியா.......

  • @ullanvlogs
    @ullanvlogs 2 года назад +7

    தாய்லாந்தில் கொஞ்சம் வேகமாக நடந்தாலோ ஏர்போர்ட்ல அந்த சவுண்ட் கேட்டாலே செக்யூரிட்டி சுத்தி வளர்ச்சி வந்துவாங்க இந்த அனுபவம் என் நண்பனுக்கு உண்டு🤣🤣🤣🤣

  • @abuabdul3599
    @abuabdul3599 2 года назад +2

    My stress buster ➡bhuvani Anna vedio 😍

  • @Trade392
    @Trade392 2 года назад +9

    Bro obey 100% rules happily of all nations your videos watched by youngsters who are all future India. So you are their hero, so don't feel bad to follow rules.

  • @skumar.p3606
    @skumar.p3606 2 года назад +6

    Covid rest உங்களுக்கு ஒன்றும் இல்லை ப்ரோ கவலை வேண்டாம் நல்லபடியா enjoy பன்னுங்க..

  • @kasthurinataraj3406
    @kasthurinataraj3406 2 года назад +3

    உங்களை பார்த்தவுடன் என் கண்ணே கலங்கி விட்டது.

  • @guhi0957
    @guhi0957 2 года назад

    🔥🔥🔥🔥 pakathu city ku poitu na oru explorer nu sollikitu thirunjen.. Tamil Trekker 👌

  • @devsanjay7063
    @devsanjay7063 2 года назад +54

    Thailand already cover pannitingala bro second time ah 😀😀 enjoy

    • @rammc007
      @rammc007 2 года назад +3

      Second time only enjoy தான் for viewer's க்கு video only

    • @clarencejustin7905
      @clarencejustin7905 2 года назад +1

      @@rammc007 😂😂😂😂💯

  • @r.shyamalaprema3137
    @r.shyamalaprema3137 2 года назад +1

    உங்கள் திறமைக்கு பாராட்டு புவனி

  • @Samuelruban
    @Samuelruban 2 года назад +21

    தலைவா அந்த pattaya walking street a cover பண்ணிருங்க

    • @bsar8934
      @bsar8934 2 года назад

      😏😏😏😏🔥🔥

    • @vicky2rap
      @vicky2rap 2 года назад

      Pattaya walking street is already dead . Nothing there

  • @rkprashath2400
    @rkprashath2400 2 года назад

    உனக்கென்னப்பா நீ கொடுத்து வச்சவன்.. நல்லா உலகம் சுத்துற 😍 வாழ்த்துக்கள்

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 2 года назад +9

    GOOD LUCK IN THAILAND

  • @m5ideas756
    @m5ideas756 2 года назад +1

    sema trending 15 bro ithku avatha romba naal thailand la irunga

  • @Moon_nilavu
    @Moon_nilavu 2 года назад +3

    We are waiting to see Thailand 🇹🇭 enjoy and stay safe stay blessed 👍

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 2 года назад +2

    வாழ்த்துக்கள் bro 💪🌹

  • @preethi2282
    @preethi2282 2 года назад +5

    இவளோ ரிஸ்க் எடுத்து நாங்க என் தாய்லாந்து போக பொரோம்.

  • @ActorDhanushOfficial
    @ActorDhanushOfficial 2 года назад +1

    அண்ணா உங்க வீடியோ தவறாமல் பார்ப்பேன் மிகவும் நல்லா இருக்கும் 😊

  • @MallikaTv1685
    @MallikaTv1685 2 года назад +1

    உங்க சேனலை பார்த்ததிலிருந்து டிஸ்கவரி சேனல் நாள் பார்ப்பது இல்லை ப்ரோ செம ப்ரோ ரொம்ப அருமையா பண்றீங்க வாழ்க தமிழ் அன்புடன் செல்வ பெருமாள் என்னோட சேனல் மல்லிகா டிவி சப்போர்ட் பண்ணுங்க ப்ரோ

  • @sivakumarsivalojan
    @sivakumarsivalojan 2 года назад +4

    Vera levelu bro neenga😍🥳💥💥

  • @udhayudhay142
    @udhayudhay142 2 года назад

    Bro...Naa you tube varuvathe unga channel paarpatharkaaga mattume....avalo pidichiruku...unga videos....

  • @ravitnsalem1393
    @ravitnsalem1393 2 года назад +5

    வணக்கம் தம்பி ❤️❤️❤️

  • @reshmanatarajan4676
    @reshmanatarajan4676 2 года назад +2

    Accidentally watched your Egypt vedio.. now can't stop watching your videos.. all content are so good... Thank you for your great effort bro..

  • @jahanpandian4520
    @jahanpandian4520 2 года назад +3

    Mass Pannunga sir🔥🔥🔥

  • @tommysram5555
    @tommysram5555 2 года назад

    உங்க நல்ல மனசுக்கு‌ எல்லாமே‌ நல்லா‌ தான் நடக்கும் நண்பரே

  • @s.r.sureshkumar4304
    @s.r.sureshkumar4304 2 года назад

    நீங்கள் போகும் இடம் எல்லாம் நீங்கள் நினைத்த நேரத்தில் எல்லாம் கிடைக்கவேண்டும் என எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் உடலையும் 💪 மனதையும் 💪 உறுதியாக மிகவும் தைரியமாக வைத்து பேசுங்கள் 🤝 தெளிவாக முடிவு செய்யுங்கள். அன்புடன் பேசினால் நட்புடன் பேசுங்கள்,யாருக்கும் வளைந்து கொடுத்தீர்கள் உங்கள் எண்ணம் போல வாழுங்கள் வாழ்க வளமுடன் 💐💐💐💐💐 🙏 🙏 🙏

  • @m5ideas756
    @m5ideas756 2 года назад +15

    Thalaivaa Vanthutingala

  • @vijig8973
    @vijig8973 2 года назад

    Semmaya irukku bro nice to watching ur traveling

  • @fayaskhan5164
    @fayaskhan5164 2 года назад +3

    HARD WORK NEVER FAILS NANBA 💥❤💯

  • @kumargowsikd5926
    @kumargowsikd5926 2 года назад +2

    Entry tragedy irundhalum series la kalakkunga bro...🤙🏼🎊

  • @antonyrajraj364
    @antonyrajraj364 2 года назад +5

    Vera level Anna Nenga 🔥🔥🔥🔥🔥💗💗💗💗👌👌👌👌👌

  • @hariharandhamotharan640
    @hariharandhamotharan640 2 года назад +1

    வழக்கம்போல வாழ்த்துக்களை அள்ளி போகிறாய் புவணிதரன் 🙏🇮🇳🔥🔥👍 லாஸ்ட் மினிட்ஸ் அரபிக் குத்து🤣😔🔥✈️🗺️

  • @crackerstar624
    @crackerstar624 2 года назад +3

    வேற லெவல் தலைவா

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 года назад +2

    Wow super anna veraleval valdhukkal 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️

  • @pskpsk8663
    @pskpsk8663 2 года назад +7

    Lyme Disease Arthritis Guaranteed : Tick bit bugs every where in Thailand hotel beds . it's very dangerous place to travel for us, not safe for Indians.. nor anyone .. we had too much bad experience ..

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 2 года назад

    எத்தனை கஷ்டத்திலும்பட்ஹோட்டல்சூப்பர்தாய்லாந்து அன்புடன்நல்வரவுநல்வாழ்த்துக்கள் சிறப்பு சூப்பர்💐💐💐மகிழ்ச்சி மிக்க நன்றி வணக்கம்💐💐💐💐

  • @non_striker_1494
    @non_striker_1494 2 года назад +16

    புவனி அண்ணா!!! "Black sheep award " function ku Chennai varingla

  • @jayakumarpilly6864
    @jayakumarpilly6864 2 года назад +1

    Welcome to Thailand brother 🍻Savadikap 🍻

  • @kaleeshsmable
    @kaleeshsmable 2 года назад +7

    For your kind information don't get anything free from Thailand free nu kodupanga but customs LA issue akum illa Na thiruditu vanthutanga nu problem paniduvanga..... Try to board from swernabumi airport.. Fantastic airport that is

  • @SK-ds5bj
    @SK-ds5bj 2 года назад

    Don't worry bro. Kandippa negative dhan varum. Nambika dhana vazhka.

  • @tmurali1067
    @tmurali1067 2 года назад +7

    எல்லம் கடது பொகும் வாழ்துகள் 💐💐💐💐

    • @seyedrizwan7423
      @seyedrizwan7423 2 года назад +1

      தமிழை கொல்லாதிங்க ப்ரோ

    • @visamani
      @visamani 2 года назад

      Super

  • @5h615
    @5h615 2 года назад

    தாய்லாந்து தாங்களை அன்புடன் வரவேற்கிறது.....

  • @sraj1105
    @sraj1105 2 года назад +5

    Last Arabic Kuthu 🕺😀

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 2 года назад

    வணக்கம் புவனி நான் சிங்கப்பூரிலிருந்து கணேசன் வாழ்த்துக்கள் நான் உன்னுடைய தாய்லாந்து வீடியோக்கள் பார்த்தேன் மீன் டும் தாய்லாந்து வந்தது மிக்க மகிழ்ச்சி சிங்கப்பூர் மலேசியா இதேபோல்

  • @StarsView-j5f
    @StarsView-j5f 2 года назад +3

    தாய்லாந்து ல பாம்புகறி try பண்னுங்க 😂

  • @vijayalakshmiviji4810
    @vijayalakshmiviji4810 2 года назад

    Hi,kashta pattu engalukku oora suthi katringa thambi,mikka nandri,amma epdi irukkanga? take care,stay safe,God bless.

  • @daisylogan7705
    @daisylogan7705 2 года назад +3

    Careful wherever you go ....wear mask ,careful snatch thieves

  • @kolanchiyappankr4180
    @kolanchiyappankr4180 2 года назад

    நான் 2019 ல் அங்கு வந்திருக்கிறேன். டெய்லி விடியோ போடுங்கள் பிரதர். அதை வைத்துதான் இப்போது பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

  • @manikandanbsp4732
    @manikandanbsp4732 2 года назад +3

    யோவ் மிலிட்டரி ஏற்கனவே தாய்லாந்து hichjack பண்ணிட்டியே மறுபடியும் மா hmm🤔🤔 enjoy enjoy😀😀

  • @TamilSelvan-tg4tl
    @TamilSelvan-tg4tl 2 года назад +1

    @tamiltrekker Hi bro yesterday twiter time pass space la unga topic pathi pesanaru prashath reviewer ... Congrats bro... Twitter pakkamum vanga bro adikadi

  • @kaleeshsmable
    @kaleeshsmable 2 года назад +4

    You can take visa and go to avoid these kind of issues....

  • @Rodric000
    @Rodric000 2 года назад +1

    Broo unga vlog tha ipo enoda fav and addicted ❤️🔥

  • @chellaiahmuthaiah449
    @chellaiahmuthaiah449 2 года назад +4

    bro MUSCAT (Oman) வாங்க bro

  • @moviezz210
    @moviezz210 2 года назад

    Vaathiyarey thailand la semaya enjoy panni engaluku kaatunga. Looking more from u. Take care

  • @prabakaranpraba1958
    @prabakaranpraba1958 2 года назад +4

    கோவ படாத புவணி பூமி தாங்காது

  • @princesyed2497
    @princesyed2497 2 года назад +1

    மலேசிய இது விட மோசம் பாத்து 😅. ஜாக்கிரதை

  • @heydude621
    @heydude621 2 года назад +3

    Love Bro 😘

  • @tamilvoice7087
    @tamilvoice7087 Год назад

    நல்லா என்ஜாய் பண்ணுறீங்க.வாழ்த்துக்கள்

  • @Sakthisv278
    @Sakthisv278 2 года назад +3

    Bro next Russia Poittu Puttin kitta peasi problem ahh Solve panuga 😉

  • @aravindtn7221
    @aravindtn7221 2 года назад

    நல்லா ஊரு ஊருற நல்லா சுத்துறியா ப்ரோ என்ஜாய் your life🔥👌🔥

  • @reignsvicky
    @reignsvicky 2 года назад +4

    Aai ponalum photo eduthuruvangua pola thailand la 🤣🤣🤣🤣

  • @balujayabal
    @balujayabal 2 года назад

    Ungaluku eppadi ivvalavu panam varuthu.... Semma ji....

  • @RajeshKumar-oj6uw
    @RajeshKumar-oj6uw 2 года назад +4

    Bro already visited
    Why again???
    Plan for new country

  • @saroprabu
    @saroprabu 2 года назад +1

    நல்லா enjoy பண்ணுங்க நண்பா..... 😀👍

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 2 года назад +6

    Super enjoy valthugal 💐💐💐