Tamil Christian songs | adhium anthamum anavare | ஸ்தோத்திரம் இயேசையா | md jegan | augustine jebakum

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 521

  • @nayagama7976
    @nayagama7976 9 месяцев назад +45

    என் மகளுக்கு நல்ல ஞானத்தை கொடுக்க வேண்டும் இயேசுவே

  • @DharshiniPalaniyammal
    @DharshiniPalaniyammal Месяц назад +7

    இயேசு அப்பா உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா என் குடும்பத்தில் உள்ள அனைவரும் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும் அப்பா அதற்கு நீங்கள் தான் அப்பா எங்களுக்கு நல்லக வழி காட்டுங்கள் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் தேவா ❤❤❤

  • @EswariR-t3l
    @EswariR-t3l 4 месяца назад +11

    நான் தேடும் அன்பு எனக் கிடைக்க வேண்டும் இசையா எனக்காக நீங்கள்அனைவரும் சேர்ந்து எனக்காக ஜெபம் பண்ணுங்க பண்ணனும்

  • @rajeswarip4645
    @rajeswarip4645 7 месяцев назад +12

    ஏசப்பா எங்களின் தேவைகள் உமக்குத் தெரியும். உமக்கு சித்தமானால் நிறைவேற்றி வைய்யுங்கள் தேவனே ஸ்தோத்திரம் தேவா.

  • @sathyathirupathy8982
    @sathyathirupathy8982 11 месяцев назад +11

    ஆமென் ❤அப்பா

  • @mjustin1475
    @mjustin1475 2 месяца назад +5

    யேசப்பா என் கணவரின் ஆபரேஷன் நல்ல முறையில் நடக்க வேண்டும், அருள் புரியும்

  • @SelvarajahaSteepan
    @SelvarajahaSteepan Год назад +20

    இயேசுவை எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 6 месяцев назад +4

    எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைப்பவர்களுக்கு வாழ்க்கை என்றால் இப்படித்தான் நேர்மையான வழியில் பரிசுத்தமாக வாழ வேண்டும் என நிரூபித்து காட்டி விட்டார்கள் இறைமகன் இயேசு இரக்கமும் கருணையும் மற்றவர்வர்களுக்காக கண்ணீர் வடிக்கும் இதயம் கொண்ட வர் கள் மிகவும் பலசாலியாணவர்கள் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @SasiKumar-df9yo
    @SasiKumar-df9yo Год назад +30

    இயேசுவின் இரத்தம் ஜெயம்

  • @venkatesh5835
    @venkatesh5835 Год назад +28

    ஸ்தோத்திரபலி என்னை மகிமைபடுத்தும் இயேசையா

  • @joshkamal9173
    @joshkamal9173 Год назад +60

    துதிக்கத் தெரிந்தவன் ஜெயிக்க தெரிந்தவன். நாசியில் சுவாசம் உள்ள யாவரும் கர்த்தரை துதிப்பார்களாக. அதிகாலையில் இந்த துதிபலியை கேட்கும் பொழுது மிகவும் ஆறுதலாக மனமகிழ்ச்சியாக இருக்கிறது. சிறப்பான முயற்சி பரிசுத்த முயற்சி கர்த்தர் உங்களையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.. ஆமென்

  • @SharmilaSharmi-n3d
    @SharmilaSharmi-n3d 11 месяцев назад +2

    Eneku pidita padal❤❤❤❤❤

  • @victort1214
    @victort1214 Год назад +27

    நன்மை களை நிறைவாய் செய்பவரே நன்றி ..... தங்கைக்கு நடக்கிற டெஸ்ட் அனைத்து ம். நார்மல் என்று அறிய செய்வீங்களா......இயேசப்பா நன்றி....

  • @padmapadmanabhan5954
    @padmapadmanabhan5954 Год назад +13

    ஏசப்பா இந்த அடிமை வேலையில் இருந்து என்னை விடுதலை தாரும் ஐயா....நான் உம்மைப் போல் பொறுமை உள்ளவள் இல்லை. என்னை மன்னியும்.நான் சாதாரண பெண்

    • @NanthiniPugazh
      @NanthiniPugazh 5 месяцев назад

      ஜெபிங்க

    • @senthamariselvi804
      @senthamariselvi804 4 месяца назад

      An/maganai.kudeel.erunthu,kapattungal.an.sathi.annodo..pesanum

  • @aktextiles6741
    @aktextiles6741 Год назад +17

    Sthothiram yesappa umakkey sthothiram undavadhaga Amen ✝️🛐

  • @kanthikanthi6682
    @kanthikanthi6682 Год назад +9

    கோடான கோடி நன்றி அப்பா

  • @sudhakernadar6127
    @sudhakernadar6127 7 месяцев назад +13

    ஸ்த்தோஸ்த்திரம் இயேசய்யா நன்றி இயேசுவே

  • @SelvarajSelva-ut6fe
    @SelvarajSelva-ut6fe 11 месяцев назад +14

    ஆண்டவரே ஆமென் ஆமென் இயேசு அப்பா நன்றி பாடலை பாடியவர்கள்நன்ரி🙏🏻✝️🛐🌹❤️🙏🙏

  • @dossruby5967
    @dossruby5967 Год назад +7

    Amen amen amen amen amen amen amen amen amen amen

  • @SankarSankar-ny6nb
    @SankarSankar-ny6nb Год назад +12

    ஸ்தோதிரம் நன்றி இயேசுவே உங்க கிருபை தரும் அப்பா ஸ்தோதிரம் நன்றி இயேசுவே 🙏🇱🇰

  • @marrylucia3336
    @marrylucia3336 Год назад +33

    ஆமென் அல்லேலூயா நன்றி இயேசுவே இந்த பாடலுக்கு நன்றி கர்த்தருடைய நாமம் மகிமைப் பட ஸ்தோத்திரம்

  • @meenaramalingam5728
    @meenaramalingam5728 Год назад +9

    என் தந்தையே உமக்கு நன்றி

  • @dassdass1702
    @dassdass1702 11 месяцев назад +11

    ஏசுவுக்கே புகழ் நன்றி ✝️🙏❤மரியா வாழ்க ✝️🙏❤

  • @rajumichal126
    @rajumichal126 Год назад +11

    🙏 Amen 🙏 Jesus Christ 🙏

  • @nirmalac654
    @nirmalac654 Год назад +29

    சோத்திரம் ஆண்டவரே நீர்தான் எங்களுக்கு எல்லாம் ஆண்டவரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @m.nagarajm.nagaraj7244
    @m.nagarajm.nagaraj7244 Год назад +11

    Parise the lord , Jesus Christ only one father இயேசு கிறிஸ்து ஒருவரே 🌹🌹🌹🌹🌹

  • @baskaranbas4184
    @baskaranbas4184 Год назад +39

    இயேசுவுக்கே எல்லா புகழும் உண்டாகட்டும் . நன்றி.....................

  • @karikalank-gt3ei
    @karikalank-gt3ei Год назад +11

    ஏசுவுக்கே மகிமை உண்டாவதாக

  • @JULEEDURAIRAJ
    @JULEEDURAIRAJ 22 дня назад

    இயேசுவின் திவ்விய இருதயமே ! நீங்க தந்த பிள்ளைகளை எந்த நோய்களும் தாக்காத வண்ணம் பாதுகாத்தருளும் அப்பா ஆமமேன் 🙏

  • @dhanapalv5619
    @dhanapalv5619 Год назад +4

    En thangachi preetha mahila suganya karthika mohana kavi ennidam sethivai 🌹🌹👏

  • @karpagamarone7927
    @karpagamarone7927 5 месяцев назад +2

    Halleluah🖐 Amen🙏 Thank you Jesus 🙏

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 5 месяцев назад

    Sthothiram yesappa🙏🙏🙏

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 Год назад +3

    Sthothiram🙏🙏🙏 yesaiya 🎚🌷🙏🌹🖐🖐🖐🖐🖐🖐🖐

  • @josephrajan2131
    @josephrajan2131 2 года назад +14

    My Jesus my lord I am in your presence I love you are my mine b I offer my self and my family to your feet lord Jesus I want to be with you today amen master God bless me health wealth spiritualy heavenly...my jesusi bind and cast out to the feet of Jesus the bad spirit of sickness sinful habits photography thyriod prostate fatty liver cold skin back eye amen lord keep all our enemies far far away amen.

  • @nirmalac654
    @nirmalac654 6 месяцев назад +2

    Beautiful song amen Jesus amen nannrei nannrei nannrei Jesus amen 💗💗💗💗💗💗💗🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💯💝 love you Jesus love you 💝😘

  • @AmbigaiKumar-r1g
    @AmbigaiKumar-r1g 8 месяцев назад +1

    Amen hallelujah Amen Aandavare Sthothiram Devane

  • @pasupathipillairaventhiran3356
    @pasupathipillairaventhiran3356 2 года назад +12

    இயேசு அப்பாவின் பிள்ளைகளே! மனந்திரும்புங்கள். காலநிலை இயேசு அப்பாவின் கையில் இருக்கிறது.

  • @veronicaalagasu2358
    @veronicaalagasu2358 Год назад +7

    Sacred Heart of JESUS make Kalaivasan (Appu), Sivakumar and Vasu will finish my house renovation without any obstacle. 🙏

  • @AmbigaiKumar-r1g
    @AmbigaiKumar-r1g Год назад +1

    Amen Aandavare Sthothiram Devane 😢😢😢😢😢😢😢😢😢

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 Год назад +25

    ஆமென்👍 நன்றி 🙏💕 கர்த்தராகிய இயேசு🕊 கிறிஸ்து💯. ஒருவருக்கே.

    • @JebamaniM
      @JebamaniM Год назад +1

      1:00:02 1:00:02

    • @TJancymary
      @TJancymary 10 месяцев назад +1

      😊​@@JebamaniM

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 11 месяцев назад +4

    மனதிற்கு இதமான பாடல்

  • @SaraniSa-h8s
    @SaraniSa-h8s 5 месяцев назад +62

    அப்பா என்னுடைய மகன் 7வயசு கேன்சர் லே கஷ்ட படுறாரு காப்பாற்ற வல்லவரா இருக்கீங்க

    • @SamSund-j4t
      @SamSund-j4t 3 месяца назад +4

      Praise the lord

    • @வி.விஸால்
      @வி.விஸால் 3 месяца назад +3

      வி. விஸால்

    • @dineshraj3178
      @dineshraj3178 3 месяца назад

      குணம் ஆகும்....

    • @FRTMGAMING
      @FRTMGAMING 3 месяца назад

      Praise the lord 🙏🙏🙏🙏

    • @SamsunDurai
      @SamsunDurai 2 месяца назад +2

      நீங்கள் மனந்திரும்பி உங்கள் குற்றங்களை தேவனிடத்தில் அறிக்கையிட்டு, உபவாசித்து தேவனை நோக்கி மன்றாடுங்கள். நிச்சயம் சுகம் தருவார், நானும் ஜெபிக்கின்றேன்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 2 года назад +11

    நன்றி இயேசப்பா🎉🎉

  • @mkalpana1792
    @mkalpana1792 Год назад +11

    Praise the lord 🙏🙏🙏🙏🙏

  • @ArulRaj-s1c
    @ArulRaj-s1c 4 месяца назад

    Amen jesuve enakku thirumanam niraiveranum amen amen amen

  • @meklinrajeswarirajeswari1695
    @meklinrajeswarirajeswari1695 Год назад

    🙏🌹ஆமென் நன்றி🌹🙏

  • @maanumanohari9222
    @maanumanohari9222 Год назад +7

    ஆண்டவரே ஆமென் ஆமென் இயேசு அப்பா நன்றி பாடலை பாடியவர்கள்.நன்றி

  • @MeriJenat-q6c
    @MeriJenat-q6c Год назад +14

    ஸ்தோத்திரம் இயேசுவே என் வாழ்வில் என் மகிமைப்படுத்திய இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம் 🙏🙏🙏

  • @venkatesh5835
    @venkatesh5835 Год назад +1

    ஸ்தோத்திரம் இயேசையா

  • @thahaast4055
    @thahaast4055 5 месяцев назад

    ஸ்தோத்திரம் சூப்பராக பாடி இருக்கு நன்றி யேசப்பா எனது தடைகளை உடைத்து போடுங்க

  • @user-zy9km8zc8j
    @user-zy9km8zc8j Год назад +1

    Sthothiram jesaiyya sthothiram thakappane sthothiram sthothiram thakappane umaku sthothiram amen amen amen 🙏

  • @JJebakani-j3c
    @JJebakani-j3c 10 месяцев назад +1

    Sthothiram yesu Raja appa pithaavae sthothiram aathiyum anthamum aanavarae sthothiram yesu Raja

  • @SureshkumarSuresh-wh9zv
    @SureshkumarSuresh-wh9zv 11 месяцев назад +1

    Thanks Jesus

  • @ThiyadoreMaryColostica
    @ThiyadoreMaryColostica 5 месяцев назад

    யேசப்பா என்போன்ற கான்சர் நோயாளர்களுக்குஇரக்கம் காட்டி அற்புத சுகம் தாரும் தந்தையே

  • @josephmariadas
    @josephmariadas Год назад +1

    Amen. Tqvm. Joseph mariadas Penang Malaysia

  • @Nagarajan-jc3vm
    @Nagarajan-jc3vm Год назад +12

    Praisethelord👌👌👌👌👌

  • @PavithraPavithra-g1e
    @PavithraPavithra-g1e 2 месяца назад

    Appa yenaku 1month kulanthai appa athuku ni pakathulaerunthu pathukaipa erukanum appa yentha noi eruka kudathu appa 😭😭😭😭⛪⛪⛪⛪⛪⛪⛪⛪⛪🙏🙏🙏

  • @SelvamNadar-wj8yx
    @SelvamNadar-wj8yx 4 месяца назад

    அற்புதம் செய்த ஆண்டவரே ஸ்தோத்திரம்

  • @SelvamNadar-wj8yx
    @SelvamNadar-wj8yx 4 месяца назад

    என் தந்தை இயேசுவுக்கு மகிமை உண்டாவதாக அல்லேலூயா

  • @davidmayor8621
    @davidmayor8621 Год назад +3

    Amen

  • @mariedmanimoli8510
    @mariedmanimoli8510 5 месяцев назад

    Praise the lord Jesus Christ ✝️✝️✝️✝️🙏

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 11 месяцев назад +1

    Priase the Lord❤🙏 Easuve sthothiram hallelujah🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @drsarah4437
    @drsarah4437 Год назад +5

    True n nice song n God bless u tq yessppa

  • @ranjanadevishan8089
    @ranjanadevishan8089 7 месяцев назад +1

    கர்த்தரே என்குடும்பத்தையும் கண்ணோக்கும் ஆமேன்

  • @ganeshd4856
    @ganeshd4856 Год назад +13

    ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்

  • @nirmalac654
    @nirmalac654 Год назад +17

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென் ஆண்டவரே 🙏🏻🤝🏻💞

  • @Ramya.P-ev1ug
    @Ramya.P-ev1ug 16 дней назад

    Appaa yannai parisutham saium andavaraa 🙌 Yan kudupathai yarathu parum andavaraa 😭 allaluyaa appa ❤ Yan kanavaruku nalla puthiyai tharum andavaraa nanga nimmathiya valla vaium andavaraa ❤😂

  • @VaralakshmiVaralakshmi-lk4ws
    @VaralakshmiVaralakshmi-lk4ws Месяц назад

    என் புண் மட்டும் வலி முழுமை பெற வேண்டும் ❤❤❤ ஆமென் ஷாமி

  • @SelvamNadar-wj8yx
    @SelvamNadar-wj8yx 4 месяца назад

    ஸ்தோத்திரம் இயேசையா ஐயா

  • @shankarnallaiya3572
    @shankarnallaiya3572 11 месяцев назад +1

    Priase the Lord🏕❤ Easuve sthothiram hallelujah Easuve nNamathil Arputhum seyunga yesappa Hallelujah❤ AMEN Amen🙏❤🏕🏕❤🏕❤🏕❤🙏🙏🙏🙏

  • @KiraguVeera
    @KiraguVeera 3 месяца назад

    Amen♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻Thanks A Lot And Praise The Lord Jesus Christ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @johnignatius7639
    @johnignatius7639 Год назад +21

    இயேசுவே என் உயிர் தெய்வம். என்னில் வாழும் தெய்வம். அவர்தான் என்னை வழிநடத்துகிறார்.
    நன்றி அம்மா.

  • @InfinixInfinix-q8q
    @InfinixInfinix-q8q 5 месяцев назад

    Amen hallelujah Amen hallelujah Amen hallelujah hallelujah Amen hallelujah hallelujah tqLod hallelujah tqLod Amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏

  • @SivaSiva-nu3ck
    @SivaSiva-nu3ck Год назад +13

    ஸ்தோத்திரம்இயேசையா🙏🙏🙏

  • @ShobanaPeter
    @ShobanaPeter 7 месяцев назад +2

    Jesus thankyou for giving us this worshipping to help us praise you...All praise and glory belong to our Father,Jesus and the Holy Spirit..🎉🎉🎉❤❤❤

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 6 месяцев назад +2

    தேவனே என் வீட்டில் இருக்கும் உங்களின் போட்டாவையும் மேரி மாதாவின் போட்டாவையும் உடைத்தது யார் என்று தெரியவில்லை மற்றும் என் விண்ணக தந்தை அல்லாஹ் வின் போட்டாவையையும் உடைத்தது யார் என்று எனக்கு தெரியவில்லை அனைத்தையும் அமைதியாக கடந்து செல்கிறேன் எதனை அவர்கள் உடைத்தார்களோ அதில் தான் மிகப்பெரிய சக்தி உள்ளது என்று தெரிந்து கொண்டேன் தேவனே ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா இன்ஷாஅல்லாஹ்

    • @andrewkevin3268
      @andrewkevin3268 Месяц назад

      Kartar yesu ungal vesvasam andava ketuerukirukerar unvisuvasa unaisugamakum atikalai jabam/sostiram seungal God unai assirvaterpar yelam sugam taruvar Amen,Amen praise the Lord Jesus.

  • @miswarya2749
    @miswarya2749 2 года назад +17

    Amen Amen Amen🙏🙏🙏 glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏 Amen Amen🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹❤❤❤❤❤❤

  • @chitraperumal9678
    @chitraperumal9678 Год назад +2

    Sthothiram.yesaiya❤🎉🎉🎉🎉🎉

  • @santhia5222
    @santhia5222 Год назад +5

    Prise the Lord❤❤. Alleluia.. Amen Amen Amen🙏🙏🙏🙏

  • @pastinbaskar9446
    @pastinbaskar9446 2 года назад +11

    🙏🙏🙏ஆமென் யேசப்பா ஆமென் ஆவே மரியா

  • @venkatesh5835
    @venkatesh5835 Год назад +1

    இயேசுவிக்கே எல்லா புகழும் உண்டாகட்டும் ஆமென் அல்லேலூயா

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 5 месяцев назад

    Praise the lord.
    சகல மகிமையுள்ள எங்கள் ஆண்டவரே!உன் பிள்ளைகள் செய்யும் எல்லா நல்ல காரியங்களிலும் கூடவே இருந்து பாதுகாத்து ஆசிர்வதிக்க வேணுமாய் ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென் ஆமென் 🙏⛪✝️🙏⛪✝️🙏⛪✝️🙏நன்றிகள் அப்பா

  • @VijayLaxmi-u6m
    @VijayLaxmi-u6m 4 месяца назад +2

    இயேசப்பா என் கனவர் ரவிக்கு நல்வ இடத்தில் நிரந்தரமாக வேலை நல்ல வருமானம் கிடைக்க வேண்டிகொள்ளுங்கள் சுவாமி ஆமென

    • @rathnaswamyallwin7520
      @rathnaswamyallwin7520 2 месяца назад

      உங்களுடைய கருத்துக்கள் ஆண்டவர் இயேசு கடவுளாக கேட்ப்பார் மனத்தில் திடம் கொள்ளவும்

  • @drsarah4437
    @drsarah4437 Год назад +1

    Super song tq, bro. Gbu

  • @pfprince1524
    @pfprince1524 Год назад +17

    ஸதோத்திரபலி என்னை மகிமைபடுதும் என்ற வேரே இயேசப்பா உமக்கு கோடான கோடி துதி கனம் மகிமை உமக்கே உண்டாவதக ஆமென் ஆமென் ஆமென் .

  • @SivaSugumaran-kg7dv
    @SivaSugumaran-kg7dv 5 месяцев назад

    ஆமென் ஆமென் ❤❤❤

  • @MariaSelvam-n6x
    @MariaSelvam-n6x 4 месяца назад

    இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏❤🙏❤🙏❤🙏❤🙏❤

  • @jegathafernando8552
    @jegathafernando8552 6 месяцев назад

    Praise the Lord Thankyou Jesus Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ThiyadoreMaryColostica
    @ThiyadoreMaryColostica 5 месяцев назад

    வார்த்தையால் வலுவூட்டி வழிநடத்தும் யேசப்பா நீர் செய்த கிருபை களுக்கு நன்றி அப்பா

  • @lvalankanni5229
    @lvalankanni5229 Год назад +11

    Amen Amen Amen 🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🧎‍♂️🙏🧎‍♂️🙏🧎‍♂️🙏

  • @lingeswaran8134
    @lingeswaran8134 7 месяцев назад +5

    அன்பே இயயேசு...... மனதில் குழப்பம் உடம்பில் குழப்பம். சரி செய்து தாருங்கள்.

  • @AnnoyedFishingRod-ey3vk
    @AnnoyedFishingRod-ey3vk 4 месяца назад

    ஆண்டவரேஎன்குடும்பத்திற்குசமாதானம்தாங்கப்பா.தீமையானகாரியங்களைவிலக்கிநனமையானபாதையில்நடத்துங்கப்பா.ஆமென்இயேசப்பா

  • @venkatesh5835
    @venkatesh5835 Год назад +1

    ஆதியும் அண்டமும் ஆனவரே ஸ்தோத்திரம் இயேசையா

  • @AmbigaiKumar-r1g
    @AmbigaiKumar-r1g 6 месяцев назад

    Aandavare..... En kanarukku velaiyil nall nambikkaiyum, munnetramum varavendum Appa. Amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @verasamychithra6836
    @verasamychithra6836 5 месяцев назад

    Nandri esaiya

  • @VasanthiBabu-qt6ek
    @VasanthiBabu-qt6ek 5 месяцев назад +1

    Pries the lord

  • @sudhirkumar.V-lp7le
    @sudhirkumar.V-lp7le Год назад +5

    Lord Sri Jesus give me a good power to me to walk n speak normally like before punish the peoples who playing with my life I Love You Lord Sri Jesus ❤😅😊 you also take care of your health lord have a nice week n day God take care Lord Jesus 🎉

  • @Thabisan-w8n
    @Thabisan-w8n 6 месяцев назад

    ஆதையும் அந்தமானவரே ஸ்தோத்திரம் ஏசய்யா

  • @thavamaninachiappan6562
    @thavamaninachiappan6562 5 месяцев назад +1

    Amen ❤🔥

  • @jayamaryjayajoseph9484
    @jayamaryjayajoseph9484 Год назад

    Sthothiram yesappa