Did u see jana gana mana movie ? If u dnt pls watch this movie ..every coin has two sides ..it's completely fake encounter done by police officers ..in case that four members were not culprit . Adhuku ena ans unka kitendhu andha 4 peruku justice kedaikuma
I'm staying in Bangalore ( i travel alone) na enoda hometown ku poganumna nit than poga mudiyum because nit than buses available ah irukum...Bus timing 9:30 than ana na early ah bus stop ku poiruven before 2 hours ( Bangalore Traffic apram safer side ku early ah poiruven For safety measures 1) Na pepper spray vachirupen 2) Face Cover pannirupen 3) Na call peasite irupen family kuda bus la erura varaikum 4) Live Location family apram friends ku share pannitu irupen. 5) Bus la Restroom ku once stop pannuvanga athu kuda sila time safe ah irukathu place ( Sometimes petrol bunk sometimes ethavathu Dhaba antha mathiri stop pannuvanga) so na mudinja alavuku enoda bus la irukura ladies kuda than poitu varuven restroom ku 6) Travel appo saptu bus eruven... Restroom stop appo ethuvum sapida maten (because unknown place strangers irupanga ) 7) Na irukura place Unsafe ah therinja na enga uncle police... Apdy ipdy nu fake ah phone peasura mathiri scene create panni phone peasitu irupen.. This helped me many times. 8) Power bank must for me... Phone than ellame athunala... 9) Na enna situation vanthalum nervous panic aga maten.. I will be manage Because opponent namma nervous agurom nu therinja they may try to attack.. 10) I avoid talking to strangers in unknown places. Ithellam Ningalum try pannunga... Bayapadama travel pannunga... Stay safe always stay bold.... Thanks for this Video.. Awareness Video va irunthuchi
Sis ena ivlo soluringa enaku ipitilam naukuthunu ipa than tharium na village enga side yarum apidilam iruka madanga sila paru irupanga avungala thiruvilavo ethavathu vantha othukiruvanga and enga v2u ponu mela Kai vachu thala irukathu athunala avlova natakathu athum bola sis ku shina vayasulaya soliruvanga ena na ivunga kita pasa kudathu ipitithan ukaranum ipitithan pasanum unga appa mathiri pasatha yaravathu vantha vanga .. apitinu soli muduchuri intha mathiri soli kudupanga enaku tharuncha varaiku enga side safe
உண்மையிலே ... காவலர்கள் செய்த செயலுக்காக நான் தலை வணங்குகிறேன் ... 🙏🙏🙏👍👍👍 இது அந்த பெண்ணுக்கு கிடைத்த நியாயம் மட்டும் அல்ல ... பல பெண்களின் குடும்பங்களுக்கு கிடைத்த வெற்றி... உண்மையில் திரைப்படத்தில் மட்டும் கண்ட காட்சியை ... நம் இந்திய நாட்டு காவலர்கள் நிஜத்தில் நடத்தி காட்டிவிட்டார்கள் இதை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன் ... The real hero
Pls watch jana gana mana movie antha movie la intha case la nadantha unmaiyana vishayatha solli irukanga . Antha encounter politics naala nadantha vishyam . Antha naalu perum innocent .
அண்ணா நான் உங்களுடைய வீடியோஸ் எல்லாமே என்னோட தங்கைகளோட சேர்ந்து பார்ப்பது வழக்கம். இது அவங்களோட வாழ்க்கைக்கும் கூட உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. உங்களோட பதிவுகள் நிறைய விழிப்புணர்வுகளை எங்கள்ட மனதில் கொண்டு வருகிறது அண்ணா🙏😇
அண்ணா உங்களின் வீடியோ பார்க்கும் பொழுது தான் வாழ்கையில் என்ன தவறு செய்ய கூடாது மற்றும் நிறைய நிகழ்வுகளை பார்த்து வாழ்க்கை எப்படி வாழ்வது என்பதை அறிந்து கொள்கிறோம் ....மிக்க நன்றி அண்ணா 👍🏻தரமான வீடியோ ப்ரோ.... 👍🏻👍🏻👍🏻👍🏻
அவங்க தங்கை சொன்னதை கேட்காமல் போனதால் உயிரே போய்டுச்சு 🥺..... இந்த சின்ன தயக்கம் பெரிய விபரீதமா முடிஞ்சி போச்சி, நமக்கு ஒரு பாதுகாப்பு வேணும்னா நம்மலே நம்மல பார்த்துக்கணும் இவன் பார்ப்பான் அவன் பார்ப்பண்ணனு நினைக்காமல் நமக்கு sefty முக்கியம்👍
16.19 சரவணன் சகோ உணர்ச்சிவசப்பட்டது மட்டுமல்ல அனைவரின் எதிர்பார்ப்பும் அதேதான்.. பல மக்களின் உள்ளூர மகிழ்ச்சி தந்த செய்தி அதுதான்.. சுட்டுக்கொல்லப்பட்டது... வாழதகுதியற்றவரன்கள்🙏🙏🙏
Nijama avanungala suttu konnadhu oru goosebump moment. Oru desa throgam seidhavanai kolrapa vara santhosam indha encounter la vandhuchu. Proud to telangana police
இதை கேட்கும் போது கொஞ்சம் பயமாக உள்ளது ... ஒரு சில ஆண்கள் செய்கிற இம்மாதிரி தவறான காரியத்தால் சின்ன பசங்க முதல் பெரியவர்கள் வரை யாரையும் நம்பமுடியாத நிலை நம் பெண்கள் இருக்கின்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் ... கொடுக்கப்பட்ட தண்டனை வரவேற்கதக்கது .......
என்ன தப்பு செய்கின்றார்கள் பெண்கள் ..... அதிலும் நான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை..... ஒரு சிலர் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்....... இம்மாதிரியான தவறுகளை செய்யும் ஆண்களை மட்டுமே குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன்...... நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள் சார்.......
💔😑Broken about our society... Inga oru oru girl kum family kitta irunthu freedom kidaikkurathe romba kastama irukku.... Apdiii freedom kidacha girls ah um intha society ipdii nasam pannittu irukkuthuu.... Mothathula intha society la ponna porakkurathe thappu tha kastam tha nu yosikka vachuttagaa......💔
Hats of police 👏👌Hi Saravanan bro unga voice super and திரில்லிங் series all cases vera level 👏 especially neenga vedios start Pannum pothu case pathi solvinga,after oru female bgm music poduvinga parunga angaye oru payam varum but சுவாரசியமா இருக்கும். எல்லாமே awerness ரொம்ப Thanks. Vazhthukkal💐💐💐 Anna
Anna this is my opinion. I'm from Malaysia. The cab drivers can wait for a while until the girl go inside her house, office or somewhere else. I know the drives will tired or busy to pick up other customers but waiting 5mins can avoid this kind of problems. Thank you🙂
இந்த என்கவுண்ட் மாதிரியே தில்லா தைரியமா தமிழ்நாட்டுல பன்றதுக்கு ஒரே ஒரு ஆளால மட்டும்தான் முடியும் அவன் தான் எங்க அண்ணன் ❤️இசக்கிராஜா❤️ He Is Most Intelligent and energetic And Very Very Very Powerful MAN..........................
ஆமா ப்ரோ பொண்ணுங்கள தைரியமா இருக்கனும் .நீங்க சொன்ன அந்த சிஸ்டர் மாதிரி இனி வருகிற காலத்தில் பசங்கள சொல்லி தான் வளக்கனும் .அப்பதான் இந்த மாதிரி தவறுகள் நடக்காது.பெரியவங்க தான் பசங்க சரியா இருக்காங்களான்னு பாத்து வளர்க்கனும் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பா கராத்தே அந்த மாதிரி எதாவது கத்துகுடுத்து தான் வளர்க்கனும் .🔥🔥🔥
Thanks to the police officer's immediate action, these criminals have been punished for their brutal crime. This case have indeed inspired me to write a social drama story for the storymirror and I feel proud to write such sensitive case as a measure to create an awareness...Thank you Saravanan sir. You too have took some steps to create social awareness..
@@anandbaskar88 I suspect the involvement of police in this case. Further, I doubt whether those four were framed as rapists. But, it's all just a theory. If CBI probe is given to invesitgate this case further, we may get to know the real truth behind this rape case of Priyanka Reddy...
What you said is correct bro I was at hyderabad only at that time... Still I am fearing about that incident.... Your vedios are making more awareness bro thanks.... Your are great..
Anna, love your videos so much. I have watched many true crimes videos but you're the only one so far will talk about the cases with so much emotions and give valuable advice and lessons to all your viewers. Respect you! 🤗💚
Excellent decision by the police 👮♀️. In 90’s I used to have lots of razor blades in my purse for safety. Also it’s better not to talk or get help from strangers.
ப்ரோ நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை இதுல அந்த போலீஸ் தான் உண்மையில் ஹீரோ இதே மாதிரி நிறைய கேச போடுங்க ப்ரோ நல்ல உதவியாய் இருக்கிறது உங்க வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு இந்த சேனல் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நல்ல ஒரு விழிப்புணர்வு இருக்கிறது
They have to add another feature in kavalan App. If Girls feel uncomfortable and fear something wrong might happen they can set kavalan app in monitor mode. Once it’s in monitor mode , girl has to keep entering safecode every 5 mins , if not that means something wrong happened so the app should immediately send an alert. And also the app should audio/video record when it is in monitor mode
First time to watch it very soon after your upload, your narration creates an eagerness, adicted to your voice and that background score, simple but yet awesome brother.somehow your videos creating an awareness among people.
Good investigation but one query if Priyanka needed to visit dermatologist why did she travel in two wheeler to park in toll & then take taxi ? She can book taxi from home to dermatologist so that totally such incident would have been avoided. RIP Priyanka
When she trusted thm blindly😒later wen she did not go near toll gate if she listened to her sister she would have alive today 😒 🤐 may her soul rest in peace 🙏
அண்ணா இப்ப எல்லாரும் பெண்களுக்கு மட்டுமே good touch bad touch சொல்லி கொடுக்குறாங்க . but யாங்க அண்ணா ஆண் பிள்ளைகளுக்கு good touch bad t touch என்பதனை சொல்லித் தருவதில்லை அப்படி சொல்லித் தருவதன் மூலம் குழந்தைகள் அனைத்து பெண்களையும் தன் சகோதரியாகவும் தன் சக தோழிகளாகவும் இன்னும் முதியவர்களை தன் தாயாகவும் அனைத்துப் பெண்களையும் மதிக்கும் வகையில் இருக்கும் என்பதை தன் கருத்து. எனவே ஆண் குழந்தைகளுக்கும் good touch bad touch சொல்லித் தர வேண்டியது என்பது முக்கியமான ஒன்றாகும்..
Hai bro innakithan neenga potta video va udane pathikittu irukkan ivlo naal pazhaya video vathan pathukitirunthan bro rompa santhoshama irukku ungal voice vera level bgm athavida super men melum valara vazhuthukal 👍👍💐💐💐💐💐💐👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@@vnntamil விசாரணை செய்யாமல் ஒருவரை குற்றவாளி என்பதை எப்படி நிரூபிக்க வேண்டும் யாரோ செய்த குற்றத்திற்கு இவர்களை பலியாடு ஆக்கி இருக்கலாம் அப்போ எதற்கு நீதிமன்றம்... சட்டத்தை நடப்பாக்க தான் நீதிமன்றம் காவல்துறை நீதியாளிக்க முடியாது
@@madhumail09 போலிஷ் விசாரணை செஞ்சாங்க என்ன கோர்ட் போயிருந்தா என்ன சிறை தண்டனை கிடைச்சிருக்கும். என்ன பொருத்தவரையில் இந்த மாதிரி தப்பு செய்பவர்களை இந்த மாதிரிதான் சுட்டு கொள்ளனும் அது ஏழையோ பணக்காரனோ. சவுதி அரேபியா சட்டங்கள் எல்லா நாட்டுளையும் கொண்டு வரனும் அப்பதான் தப்பு செய்ரதுக்கே பயப்படுவானுங்க.
This crime reminds me of the movie Jana Gana Mana. Why does the incident seems so similar to me? Why can't these four men could be actually innocent??? why does all of a sudden police cares for the public too much? Every case has two sides. visaranai and jana gana mana are two good examples for false accusations. if police encounters the suspects immediately then there is something more to the case for sure.
Yes that movie with that twist reminded me of this case as well as before that movie I believed this case and applauded the police officers but then that movie completely changed my view! We sometimes are blinded by what the police and media says without knowing almost nothing! My heart bleeds if those 4 boys are not the REAL culprits merely a scapegoat for politicians and their agendas. Hopefully it’s not otherwise I’m not sure if any of the police officers involved could even live the rest of their life peacefully!
Even I thought of Jana Gana Mana and expected some twist in the case stating those four were innocent... I believe the movie may be true because there are so many rape cases in India every 15min one has been raped.... Y every rapist are not punished? Many would have been raped even in same place where Priyanka was killed..... we as a ppl never see any truth we r blindfolded as always.....
The parents tried to file a complaint in the nearby station which was not filed because of jurisdiction limitations and the parents were deferred to a station that is 22kms far, and they also went all the way to file a complaint there, there the police were careless and claimed their daughter would ve ran away with some one. A case was filed at night 1 am, and the burning body was found at 3 am, if the police guys from the first station took action, a girl's life could ve been saved. To cover up all these mistakes by police, 4 guys were killed without a trial! I could be totally wrong also, because all my knowledge is based on these RUclips videos only. But they ve confessed, why kill them before the trial? And some videos ve claimed that a cbi investigation which was done a year later, couldn't provide the evidence that these 4 guys did it. Also these 4 guys had been previously charged with rape cases. So they are not saints too! I dono wat to call this, may be karma. But whatever police did was to close the case soon and not to find the real truth! My opinion: you can escape law, but you can't escape karma. A cop's duty is to restore the faith in justice system, not take law in their hands. If that cop is too good to kill 4 convicts, he did that because they were poor guys with no background. There is a video of an MLA son slapping a cop at his custody for stopping his car or fining him, he must teach them some lesson too...
Bro this one is masterpiece really police did a great job this is what we are expecting from our government.... hats off 👏 and bro ur narration is awesome bro👌
கொலை செய்தது சாதாரண பார ஊர்தி சாரதி என்பதால் தான் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதேவேளை குற்றவாளிகள் அதிகாரபலம் பொருந்தியவராயின் இதுபோன்ற சட்டம் நிறைவேற்ற பட்டிருக்குமா? என்று சட்டம் அனைவருக்கும் ஒருபோன்ற செய்யட்படுகிறதோ அன்று தானாகவே குற்றங்கள் இல்லாதொழியும்..
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please......
இந்த case ah பத்தி detail ah சொன்னதுக்கு thanks Saravanan bro.. intha case ah basic ah vachu kooda ipo recent ah Jana Gana Mana nu oru malayala movie release aachu but story wise konjam change pannirupaanga, but intha case la நடந்த முடிவு தான் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை 👍👍 நீங்க pornography pathi சொன்னபோது ஒன்னு நியாபகம் வந்துச்சு bro , ithu naan Quora la படிச்சது சொல்லவே ரொம்ப கஷ்டமாக irukku bro, intha case நடந்துக்கிட்டு இருக்கிற same time la oru popular pornography website la athum Indian website la death aana Priyanka Reddy video top search list la irunthuchunu padichen bro apidiye romba kastama இருந்துச்சு avalo peru death aana ponnu rape video ah evanachum upload pannirupanannu search panni paarthu இருக்கானுங்க ,ipo antha post Quora la irukka ennanu kooda theriyala, but Some times Naama enna மாதிரியான சமுதாயத்தில வாழ்ந்துகிட்டு இருக்கோம்னு நெனச்சா ரொம்ப பயமா இருக்கு bro 💔💔
Anna enaku oru doubt pepper spray eppome kaile vechukka mudiyathu bag la tha vechukka mudiyum nama bag la irunthu edukarathu kulla namaku ethavathu nadanthuruchuna enna pandrathu apro 🆘 alert athuvum namma mobile la tha irukku naame mobile la eduthu lock open panni 🆘 button press pandrathukulla namakku ethavathu aaiduchuna enna pandrathu
Salute to the Hyderabad police Bro. I am a mother a baby girl seeing such incidents it gives such a pain and fear to me. Safe guarding a girl child is becoming a biggest task to parents. But bro as you said necessary precautions should be taken. We need to train kids to safe guard themselves from such threats.
மத்தவங்க நம்மள பத்தி என்ன நெனப்பாங்கனு யோசிச்சா இந்த உலகத்துல வாழ்க்கையை வாழ்றது ரொம்ப கஷ்டம் ப்ரியங்கா அவங்க தங்கசச்சி சொன்ன மாதிரி அங்க இருந்து போயிருக்கலாம் 🤕
KuKuFM App Download Link: kukufm.sng.link/Apksi/hpfh/r_7eca7e8152
Coupon Code: T5T50
Hi bro,
I from sri lanka
Pls kerala abhaya sister case podunga pls
Anna Hishashi ouchi japan high radioactive man. Ivara pathi podunga anna original footage pakave payama irukum anna🙇♀️
Hi Anna❤ 👋. Pray for srilanka😭
Anna yadusi case part 2ku waiting anna
hi broo..kukufm all only got in hindi language..i cant see tamil or english
இந்த சம்பவத்தில் போலீஸ் என்கவுண்டர் செய்த போது ஆந்திர போலீஸ்க்கு பூ தூவி வாழ்த்துக்கள் சொன்னதில் நானும் ஒருவன் 💐
🤝👏👌🙏🙏
Jaaman thisu
Do you still believing, those 4 people's done this?
@@anandbaskar88 I too had the same doubt ..
Did u see jana gana mana movie ? If u dnt pls watch this movie ..every coin has two sides ..it's completely fake encounter done by police officers ..in case that four members were not culprit . Adhuku ena ans unka kitendhu andha 4 peruku justice kedaikuma
I'm staying in Bangalore ( i travel alone) na enoda hometown ku poganumna nit than poga mudiyum because nit than buses available ah irukum...Bus timing 9:30 than ana na early ah bus stop ku poiruven before 2 hours ( Bangalore Traffic apram safer side ku early ah poiruven
For safety measures
1) Na pepper spray vachirupen
2) Face Cover pannirupen
3) Na call peasite irupen family kuda bus la erura varaikum
4) Live Location family apram friends ku share pannitu irupen.
5) Bus la Restroom ku once stop pannuvanga athu kuda sila time safe ah irukathu place ( Sometimes petrol bunk sometimes ethavathu Dhaba antha mathiri stop pannuvanga) so na mudinja alavuku enoda bus la irukura ladies kuda than poitu varuven restroom ku
6) Travel appo saptu bus eruven... Restroom stop appo ethuvum sapida maten (because unknown place strangers irupanga )
7) Na irukura place Unsafe ah therinja na enga uncle police... Apdy ipdy nu fake ah phone peasura mathiri scene create panni phone peasitu irupen.. This helped me many times.
8) Power bank must for me... Phone than ellame athunala...
9) Na enna situation vanthalum nervous panic aga maten.. I will be manage Because opponent namma nervous agurom nu therinja they may try to attack..
10) I avoid talking to strangers in unknown places.
Ithellam Ningalum try pannunga... Bayapadama travel pannunga... Stay safe always stay bold....
Thanks for this Video.. Awareness Video va irunthuchi
Tq for this information sis idhu nariya girls ku helpful ah irukum tq so much
@@monikasivaraj3289 S ma kandipa adan Comment pannen 😊♥️
Sis ena ivlo soluringa enaku ipitilam naukuthunu ipa than tharium na village enga side yarum apidilam iruka madanga sila paru irupanga avungala thiruvilavo ethavathu vantha othukiruvanga and enga v2u ponu mela Kai vachu thala irukathu athunala avlova natakathu athum bola sis ku shina vayasulaya soliruvanga ena na ivunga kita pasa kudathu ipitithan ukaranum ipitithan pasanum unga appa mathiri pasatha yaravathu vantha vanga .. apitinu soli muduchuri intha mathiri soli kudupanga enaku tharuncha varaiku enga side safe
@@sunithaangel boomer aunty
@@akashweed6088 Muditu Kelambu da Boomer Uncle 😆
உண்மையிலே ... காவலர்கள் செய்த செயலுக்காக நான் தலை வணங்குகிறேன் ... 🙏🙏🙏👍👍👍 இது அந்த பெண்ணுக்கு கிடைத்த நியாயம் மட்டும் அல்ல ... பல பெண்களின் குடும்பங்களுக்கு கிடைத்த வெற்றி... உண்மையில் திரைப்படத்தில் மட்டும் கண்ட காட்சியை ... நம் இந்திய நாட்டு காவலர்கள் நிஜத்தில் நடத்தி காட்டிவிட்டார்கள் இதை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன் ... The real hero
Avanga than innocent men's lockup death pannurathu😡😡 police eppavum namba kudathu
💪💪💪💪💪👍👍👍👍👍👍👍👍
Got Goosebumps! Royal salute to the policemen
Do you still believing, those 4 people's done this?
Pls watch jana gana mana movie antha movie la intha case la nadantha unmaiyana vishayatha solli irukanga . Antha encounter politics naala nadantha vishyam . Antha naalu perum innocent .
அண்ணா நான் உங்களுடைய வீடியோஸ் எல்லாமே என்னோட தங்கைகளோட சேர்ந்து பார்ப்பது வழக்கம். இது அவங்களோட வாழ்க்கைக்கும் கூட உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. உங்களோட பதிவுகள் நிறைய விழிப்புணர்வுகளை எங்கள்ட மனதில் கொண்டு வருகிறது அண்ணா🙏😇
அண்ணா உங்களின் வீடியோ பார்க்கும் பொழுது தான் வாழ்கையில் என்ன தவறு செய்ய கூடாது மற்றும் நிறைய நிகழ்வுகளை பார்த்து வாழ்க்கை எப்படி வாழ்வது என்பதை அறிந்து கொள்கிறோம் ....மிக்க நன்றி அண்ணா 👍🏻தரமான வீடியோ ப்ரோ.... 👍🏻👍🏻👍🏻👍🏻
👍🏻🤝
தாயின் கருவறை ..மற்றும் கல்லறை இது மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு.உள்ள இடம்.
அவங்க தங்கை சொன்னதை கேட்காமல் போனதால் உயிரே போய்டுச்சு 🥺..... இந்த சின்ன தயக்கம் பெரிய விபரீதமா முடிஞ்சி போச்சி, நமக்கு ஒரு பாதுகாப்பு வேணும்னா நம்மலே நம்மல பார்த்துக்கணும் இவன் பார்ப்பான் அவன் பார்ப்பண்ணனு நினைக்காமல் நமக்கு sefty முக்கியம்👍
16.19 சரவணன் சகோ உணர்ச்சிவசப்பட்டது மட்டுமல்ல அனைவரின் எதிர்பார்ப்பும் அதேதான்.. பல மக்களின் உள்ளூர மகிழ்ச்சி தந்த செய்தி அதுதான்.. சுட்டுக்கொல்லப்பட்டது... வாழதகுதியற்றவரன்கள்🙏🙏🙏
Hats off to Hyderabad police,kindly educate your children
Hyderabad la Ippo 3 weeks munnadi oru ponna rape pannaga VIP boys avanugala innum pudikkala hats off ahm
You are better than madan gowri keep rocking❤️
Don't compare Broo...Madan gowri is on her track..
நீங்க சொன்னது சரி அண்ணா இத பாத்தூ ஒவ்வொரு பொண்ணும் இத பாத்தூ புரிந்து கொள்வார்கள் 🙏🙏
Nijama avanungala suttu konnadhu oru goosebump moment. Oru desa throgam seidhavanai kolrapa vara santhosam indha encounter la vandhuchu. Proud to telangana police
Video edting அருமை வாத்தியாரே அப்புறம் சொல்லவே வேணாம் உங்க voice க்காக நீங்க இப்போ video போடுவிங்கனு பாத்துடுருப்பேன். அப்புறம் நீங்க. வாழ்த்துக்கள் வாத்தியாரே
Respect to the police officers & Team for encountering them.🔥♥️
இதை கேட்கும் போது கொஞ்சம் பயமாக உள்ளது ... ஒரு சில ஆண்கள் செய்கிற இம்மாதிரி தவறான காரியத்தால் சின்ன பசங்க முதல் பெரியவர்கள் வரை யாரையும் நம்பமுடியாத நிலை நம் பெண்கள் இருக்கின்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் ... கொடுக்கப்பட்ட தண்டனை வரவேற்கதக்கது .......
Ama pengal seira thappa mudi maraika angal mattum than irrukom😡
என்ன தப்பு செய்கின்றார்கள் பெண்கள் ..... அதிலும் நான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை..... ஒரு சிலர் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்....... இம்மாதிரியான தவறுகளை செய்யும் ஆண்களை மட்டுமே குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன்...... நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள் சார்.......
Yes
💔😑Broken about our society... Inga oru oru girl kum family kitta irunthu freedom kidaikkurathe romba kastama irukku.... Apdiii freedom kidacha girls ah um intha society ipdii nasam pannittu irukkuthuu.... Mothathula intha society la ponna porakkurathe thappu tha kastam tha nu yosikka vachuttagaa......💔
இந்த மிருகங்களுக்கு கொடுத்த தண்டனை மாதிரி ஏன் எங்கள் இலங்கையில் நடந்த வன்கொடுமைக்கு இந்த அரசு தண்டனை கொடுக்கவில்லை.😥 (ஆயிஷா, வித்தியா)
3.5 lakhs makkalukku nadanthathuke needhi kedaikala ....2 ponnungalukku enga bro thara poranga 😥
@@chandru1244 Yes correct brother 😭😢🥺
😢😢😢😢😢😢😢😢
Newsla accused face kooda kaata mataga . Enga pudici punishment stronga kuduka poraga? Konjam nal pogum podhu ellarum maranduruwaga.
Yena intha nalu beru yelainga easy ah suttutanga pollachila nadantha sambavamku ivanga yenna pannanga ithutha nilama ...
Hats of police 👏👌Hi Saravanan bro unga voice super and திரில்லிங் series all cases vera level 👏 especially neenga vedios start Pannum pothu case pathi solvinga,after oru female bgm music poduvinga parunga angaye oru payam varum but சுவாரசியமா இருக்கும். எல்லாமே awerness ரொம்ப Thanks. Vazhthukkal💐💐💐 Anna
Big Fan Saravanan Anna ❤️ Pray For 🙏 Srilanka...
Vera level case idu 👍👍👍👍👍
ஹைதராபாத் போலீசுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் சல்யூட் இது ஒரு பாடம் மனுஷனா பிறந்த ஆண் மிருகங்கள் அனைவருக்கும்
சிறப்பான முறையில் விழிப்புணர்வு good job brother 🤗🤗🤗🤗🤗🙂🙂
Anna this is my opinion. I'm from Malaysia. The cab drivers can wait for a while until the girl go inside her house, office or somewhere else. I know the drives will tired or busy to pick up other customers but waiting 5mins can avoid this kind of problems. Thank you🙂
🙏🏼🤲🏻🙏🏼💯👩💼🤵👩💼💯சரவணன் உங்கள் வீடியோ அனைத்து❤️ பெண்களுக்கும் ஆண்களுக்கும் .திருநங்கைகளுக்கும்❤️.ஒரு விழிப்புணர்வு.வாழ்த்துக்கள் சரவணன்.ப்ரோ🙏🏼🤲🏻🙏🏼💯❤️
இந்த என்கவுண்ட் மாதிரியே தில்லா தைரியமா தமிழ்நாட்டுல பன்றதுக்கு ஒரே ஒரு ஆளால மட்டும்தான் முடியும் அவன் தான் எங்க அண்ணன் ❤️இசக்கிராஜா❤️ He Is Most Intelligent and energetic And Very Very Very Powerful MAN..........................
ஆமா ப்ரோ பொண்ணுங்கள தைரியமா இருக்கனும் .நீங்க சொன்ன அந்த சிஸ்டர் மாதிரி இனி வருகிற காலத்தில் பசங்கள சொல்லி தான் வளக்கனும் .அப்பதான் இந்த மாதிரி தவறுகள் நடக்காது.பெரியவங்க தான் பசங்க சரியா இருக்காங்களான்னு பாத்து வளர்க்கனும் பொண்ணுங்களுக்கு பாதுகாப்பா கராத்தே அந்த மாதிரி எதாவது கத்துகுடுத்து தான் வளர்க்கனும் .🔥🔥🔥
Salute to Hyderabad police 👮
Thanks to the police officer's immediate action, these criminals have been punished for their brutal crime. This case have indeed inspired me to write a social drama story for the storymirror and I feel proud to write such sensitive case as a measure to create an awareness...Thank you Saravanan sir. You too have took some steps to create social awareness..
Do you still believing, those 4 people's done this?
@@anandbaskar88 I suspect the involvement of police in this case. Further, I doubt whether those four were framed as rapists. But, it's all just a theory. If CBI probe is given to invesitgate this case further, we may get to know the real truth behind this rape case of Priyanka Reddy...
@@adhithyasakthivel143 late judgement also a biggest crime bro.....
Those 4 people don't have big background so,that's y they have died in encounter
@@Tyler-durden819 So?
பார்க்கும் போது கண் கலங்குகிறது.... அழுது விட்டேன்😔🥺😥... அந்த சகோதரி எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாங்க... நினைத்து கூட பார்க்க முடியவில்லை 😣😕
✨️தமிழ்நாட்டில் இருக்கும் நிறைய தலைவர்களை பற்றி பேசுங்கள்🖤 தெரிந்து கொள்ள பயனுள்ளதாக இருக்கும்🥰
🙏🏻அண்ணா வீரப்பன் ஐயா பற்றி episode போடுங்கள் 🙏🏻
Poitu Fraud Seeman kita kelu.
Nalla story solluvan 😃 😀 😄 😁 🤣 😂
What you said is correct bro I was at hyderabad only at that time... Still I am fearing about that incident.... Your vedios are making more awareness bro thanks.... Your are great..
Lovely amazing voice சரவணன்...
Saravanan bro pona casela forensic pathi detaila sonneenga, neenga purinjukittu engalukku puriyara mathiri supera explain panneenga ... Very talented person bro neenga.... Sema mind bro....
Anna, love your videos so much. I have watched many true crimes videos but you're the only one so far will talk about the cases with so much emotions and give valuable advice and lessons to all your viewers. Respect you! 🤗💚
Excellent decision by the police 👮♀️. In 90’s I used to have lots of razor blades in my purse for safety. Also it’s better not to talk or get help from strangers.
Not all are like that sis some has good hearts
ப்ரோ நீங்க சொன்னது நூத்துக்கு நூறு உண்மை இதுல அந்த போலீஸ் தான் உண்மையில் ஹீரோ இதே மாதிரி நிறைய கேச போடுங்க ப்ரோ நல்ல உதவியாய் இருக்கிறது உங்க வாய்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு இந்த சேனல் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நல்ல ஒரு விழிப்புணர்வு இருக்கிறது
9:45 yes bro you are correct even I'm also start heading this podcast... Thanks for the information bro🤜💯
They have to add another feature in kavalan App. If Girls feel uncomfortable and fear something wrong might happen they can set kavalan app in monitor mode. Once it’s in monitor mode , girl has to keep entering safecode every 5 mins , if not that means something wrong happened so the app should immediately send an alert. And also the app should audio/video record when it is in monitor mode
100%
Good idea, but if not used appropriately can cause a lot of false alarm.
First time to watch it very soon after your upload, your narration creates an eagerness, adicted to your voice and that background score, simple but yet awesome brother.somehow your videos creating an awareness among people.
Gud advise u give fr parents who's having girl child bro ....but at same time we need to be brave enough and think wat we r doing
Big salute to That Police officer 👍👍👍
Good investigation but one query if Priyanka needed to visit dermatologist why did she travel in two wheeler to park in toll & then take taxi ?
She can book taxi from home to dermatologist so that totally such incident would have been avoided.
RIP Priyanka
When she trusted thm blindly😒later wen she did not go near toll gate if she listened to her sister she would have alive today 😒 🤐 may her soul rest in peace 🙏
Trust kills you😥
அண்ணா இப்ப எல்லாரும் பெண்களுக்கு மட்டுமே good touch bad touch சொல்லி கொடுக்குறாங்க . but யாங்க அண்ணா ஆண் பிள்ளைகளுக்கு good touch bad t touch என்பதனை சொல்லித் தருவதில்லை அப்படி சொல்லித் தருவதன் மூலம் குழந்தைகள் அனைத்து பெண்களையும் தன் சகோதரியாகவும் தன் சக தோழிகளாகவும் இன்னும் முதியவர்களை தன் தாயாகவும் அனைத்துப் பெண்களையும் மதிக்கும் வகையில் இருக்கும் என்பதை தன் கருத்து. எனவே ஆண் குழந்தைகளுக்கும் good touch bad touch சொல்லித் தர வேண்டியது என்பது முக்கியமான ஒன்றாகும்..
Hai bro innakithan neenga potta video va udane pathikittu irukkan ivlo naal pazhaya video vathan pathukitirunthan bro rompa santhoshama irukku ungal voice vera level bgm athavida super men melum valara vazhuthukal 👍👍💐💐💐💐💐💐👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் சரவணன்.... உங்கள் பணி தொடர
I remember this incident when I was doing my first year degree it was a unforgettable movement . Stranger is always a danger 😞😢😢😢
My Huge Respect To The Police 🔥
Jana Gana mana padam Parthal unga opinion maralaam
@@madhumail09 yes bro fake encounter nu pesikuraanga,.....andha 4 boys dalit cast no one supported,so police took advantage and killed them....!!!
@@madhumail09neeye sollu yaaruthan kuttravaali
@@vnntamil விசாரணை செய்யாமல் ஒருவரை குற்றவாளி என்பதை எப்படி நிரூபிக்க வேண்டும்
யாரோ செய்த குற்றத்திற்கு இவர்களை பலியாடு ஆக்கி இருக்கலாம்
அப்போ எதற்கு நீதிமன்றம்... சட்டத்தை நடப்பாக்க தான் நீதிமன்றம் காவல்துறை நீதியாளிக்க முடியாது
@@madhumail09 போலிஷ் விசாரணை செஞ்சாங்க என்ன கோர்ட் போயிருந்தா என்ன சிறை தண்டனை கிடைச்சிருக்கும். என்ன பொருத்தவரையில் இந்த மாதிரி தப்பு செய்பவர்களை இந்த மாதிரிதான் சுட்டு கொள்ளனும் அது ஏழையோ பணக்காரனோ. சவுதி அரேபியா சட்டங்கள் எல்லா நாட்டுளையும் கொண்டு வரனும் அப்பதான் தப்பு செய்ரதுக்கே பயப்படுவானுங்க.
Unga voice and ningalum sema ah irukkinga ❤️❤️❤️❤️🙈😁
This crime reminds me of the movie Jana Gana Mana. Why does the incident seems so similar to me? Why can't these four men could be actually innocent??? why does all of a sudden police cares for the public too much? Every case has two sides. visaranai and jana gana mana are two good examples for false accusations. if police encounters the suspects immediately then there is something more to the case for sure.
Maybe 👍🏻 there is a chance
Yes that movie with that twist reminded me of this case as well as before that movie I believed this case and applauded the police officers but then that movie completely changed my view! We sometimes are blinded by what the police and media says without knowing almost nothing! My heart bleeds if those 4 boys are not the REAL culprits merely a scapegoat for politicians and their agendas. Hopefully it’s not otherwise I’m not sure if any of the police officers involved could even live the rest of their life peacefully!
Even I thought of Jana Gana Mana and expected some twist in the case stating those four were innocent... I believe the movie may be true because there are so many rape cases in India every 15min one has been raped.... Y every rapist are not punished? Many would have been raped even in same place where Priyanka was killed..... we as a ppl never see any truth we r blindfolded as always.....
The parents tried to file a complaint in the nearby station which was not filed because of jurisdiction limitations and the parents were deferred to a station that is 22kms far, and they also went all the way to file a complaint there, there the police were careless and claimed their daughter would ve ran away with some one. A case was filed at night 1 am, and the burning body was found at 3 am, if the police guys from the first station took action, a girl's life could ve been saved. To cover up all these mistakes by police, 4 guys were killed without a trial! I could be totally wrong also, because all my knowledge is based on these RUclips videos only. But they ve confessed, why kill them before the trial? And some videos ve claimed that a cbi investigation which was done a year later, couldn't provide the evidence that these 4 guys did it. Also these 4 guys had been previously charged with rape cases. So they are not saints too! I dono wat to call this, may be karma. But whatever police did was to close the case soon and not to find the real truth!
My opinion: you can escape law, but you can't escape karma. A cop's duty is to restore the faith in justice system, not take law in their hands. If that cop is too good to kill 4 convicts, he did that because they were poor guys with no background. There is a video of an MLA son slapping a cop at his custody for stopping his car or fining him, he must teach them some lesson too...
Yeah I agree with you
I literally got tears after watching this 😭
Vj Chitra case pathi potunga anna
Yanakum
Kandippa podunga athu puriyatha puthirave irukku
Ama anna vj chithu case podunga
Aama bro
Bro this one is masterpiece really police did a great job this is what we are expecting from our government.... hats off 👏 and bro ur narration is awesome bro👌
அருமை அண்ணா உங்க விடியேவை பார்க்கும் போது பெண் பிள்ளைகள் விட ஆண் பிள்ளைகள் சரியான பாதையில் வளர்க்கக வேண்டும்
சகோ!
வணக்கம்..
நீங்கள் பதிவிடும் பல வீடியோக்கள் பலருக்கும் பயனுள்ளதாக உள்ளது....
இந்த வீடியோக்களை நானும் பலருக்கு பகிர்கிறேன்.....
நன்றி🙏💕 சகோ👍👍👍
கொலை செய்தது சாதாரண பார ஊர்தி சாரதி என்பதால் தான் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இதேவேளை குற்றவாளிகள் அதிகாரபலம் பொருந்தியவராயின் இதுபோன்ற சட்டம் நிறைவேற்ற பட்டிருக்குமா? என்று சட்டம் அனைவருக்கும் ஒருபோன்ற செய்யட்படுகிறதோ அன்று தானாகவே குற்றங்கள் இல்லாதொழியும்..
Super you are right 👍
Fact
Correct bro. Ithe oru panakkara veettu paiyano allathu athigarigaloda paiyana iruntha ithe punishment kedaikkuma
Ada lusu payala athu other state so panranga 50 per than corruption but 99 percent India la corruption panna mattanga
அது மட்டுமல்ல கொலையானவர் ரெட்டி சமுதாய பெண்.மற்ற சமுதாயமாக இருந்தால் இதே நடவடிக்கை சந்தேகம் தான்.
Saravana anna vedio strting la edit nega soltra visiyam nega athuvaraikum sonna case la edit la pakurathuke nala iruku bro 👍Neega clear uh negalum fulla therinchi kittu atha enga enga kitta nega soltra vitham 👍 super veliya varatha entha mathiri visiyam la nega solli than yalathukume theriuthu evlo visiyam world natakutha nu may blessed u anna ethelam veliya theriyanum na unga chennal ipome paapen en veedula yalarume papaga unga chennal la pakathula irunthu na veliya pakira visiyam veliya apti patharama pokanum aptilam neraiya yosipen .... Enaku ipo neraiya visiyam theriuthu konja matured uh irukn oru visiyatha paakum pothu 4 vithama yosipen nala thairiyamavum feel pantren
Antha police officers ku oru salute... pananum 🙏🙏🙏🔥🔥. Antha ponu uyir pirichu iruthalum avangaluku ... justice kedachu iruku ..... entha mari pala kodumaiyana kolaikalukum ethey mari thandai koduka venum
Hat's off to those police officers 😍
Hyderabad police ku salute🙏🙏
Music supar sar
Super anna intha video ellarukkum oru awareness video va irukkum, police intha case la nalla action eduthurukkanga thanks for video anna.
நீங்க சிபிஐ அதிகாரி ஆகவேண்டும் bro வேற லெவல்
Hy bro..unga videos super bro..neraya true information soldringa..
Bro U Are the Best Investigator..💥
தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் அப்போதுதான் இது போன்ற குற்றங்கள் குறையும் .
TV shows ke Toff kudipinga bro editing awesome ❤️😘
Hats off to Hydrepad police....👏👏Sariyana thandanai kodutthurukkanga....🔥🔥
Hands of to Hyderabad officers
Ella ponnungalum romba carefulaha irukanum. Strangers evanavathu vantha edame kuduka koodathu. Kaila kathi vaichukanum poriya illa kuthavanu kekanum. Learn karate and self defence arts. Chumma dance paaru kathukitu aadikittu tirinja intha ulagathula vaazha mudiyathu.
Thats an awesome message saravana bro .....thanq so much ....god bless u 🙏🙏
Hiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii bro ungluda pereyaa fan bro top 5 tamil version by saravanaan decotes😍😍😍💕💕💕💕💕
உண்மையாவே தெய்வம் இந்த விசயத்தில் காவலர்கள் 🙏🙏🙏🙏 நன்றி
என்னக்கு தெருச்சு பிரியஙக தங்கச்சி போன் பண்ண ஆதே நேரம் போலீஸ் கால் பண்ணிருந்த ஒருவேளை தப்பிக்க வாய்ப்பு இருத்திருக்கும் 🙄🙄🙄😔😔😔😔😔
சிறப்பான என்கண்டர்...அதைப்போல் இந்த தவறு செயும் அனைவருக்கும் வழங்கவேண்டும். Jai bhole nath
Sir 2013ல் ராயபுரம்,வடசென்னை இந்த இரண்டு register officeல் 3500பெண்களுக்கு திருமணம் ஆகாமல் திருமணமானதாக fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் sir please......
இதை பற்றி ஒரு படமே வந்து இருக்கு திரௌபதி படம்
@@skrithika5269 yes .
Next Blacksheep Award waiting for U.. 💐💐😍😍
Eagerly awaiting for your video bro I'm big fan of your voice May god bless you for more successful feature
❤ Saravanan Decodes ❤
Dear Saravanan anna.. Dear David nu oru twitter oru paranormal incident pathi kelvi patten anna... Atha pathi oru video poodunga anna please
இந்த case ah பத்தி detail ah சொன்னதுக்கு thanks Saravanan bro.. intha case ah basic ah vachu kooda ipo recent ah Jana Gana Mana nu oru malayala movie release aachu but story wise konjam change pannirupaanga, but intha case la நடந்த முடிவு தான் குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை 👍👍 நீங்க pornography pathi சொன்னபோது ஒன்னு நியாபகம் வந்துச்சு bro , ithu naan Quora la படிச்சது சொல்லவே ரொம்ப கஷ்டமாக irukku bro, intha case நடந்துக்கிட்டு இருக்கிற same time la oru popular pornography website la athum Indian website la death aana Priyanka Reddy video top search list la irunthuchunu padichen bro apidiye romba kastama இருந்துச்சு avalo peru death aana ponnu rape video ah evanachum upload pannirupanannu search panni paarthu இருக்கானுங்க ,ipo antha post Quora la irukka ennanu kooda theriyala, but Some times Naama enna மாதிரியான சமுதாயத்தில வாழ்ந்துகிட்டு இருக்கோம்னு நெனச்சா ரொம்ப பயமா இருக்கு bro 💔💔
I am addicted ur entry bgm thara raahhhh..... 🥰 it's make feel like a Hollywood movie.... So I really enjoyed it
ரொம்ப கஷ்டமாக இருந்தது மனிதர்கள் ஏன் இப்படி மாறிட்டாங்க
நல்ல தீர்ப்பு 👍
I hav heard this story from MG
But u are amazing♥️
Oru royalty salute for police sir
I saw notification through telegram,first time watching in premieres 👍
I also face this type of situations... That time my brain work... Thank God❤..
Anna enaku oru doubt pepper spray eppome kaile vechukka mudiyathu bag la tha vechukka mudiyum nama bag la irunthu edukarathu kulla namaku ethavathu nadanthuruchuna enna pandrathu apro 🆘 alert athuvum namma mobile la tha irukku naame mobile la eduthu lock open panni 🆘 button press pandrathukulla namakku ethavathu aaiduchuna enna pandrathu
Oru prblm nadakurathukku munnadi ungalukku Kandippa theriya varum so appovey late pannama ithai ellam panniranum 👍🏻
@@SaravananDecodes ok anna thanks anna👍
Salute to the Hyderabad police Bro. I am a mother a baby girl seeing such incidents it gives such a pain and fear to me. Safe guarding a girl child is becoming a biggest task to parents. But bro as you said necessary precautions should be taken. We need to train kids to safe guard themselves from such threats.
Heartful salute to that real heroes (police)
Super n hats off to police officer 🙏🙏🙏🙏💞💖💕💞💞💗
Bro Intha case kagathan na romba naal wait pannen
VC sajjanar sir from hubballi Karnataka 🖤 hat's off sir ....🔥🔥🔥
Grt salute to hyderabad police department 👏
மத்தவங்க நம்மள பத்தி என்ன நெனப்பாங்கனு யோசிச்சா இந்த உலகத்துல வாழ்க்கையை வாழ்றது ரொம்ப கஷ்டம் ப்ரியங்கா அவங்க தங்கசச்சி சொன்ன மாதிரி அங்க இருந்து போயிருக்கலாம் 🤕
Always we wait for "BIN LADEN" series 😊❤🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
First time ever in history,,,justice served I appreciate the police and layers and the judge
Bro big salute for andra police
And all thangachi and akka be safe anna sonamadri peper spray safety vesikonga
👏👏👏👏👏👏👏it's a good message brother