உங்க மாடித்தோட்டத்தில் அதிகமாக மாவுப்பூச்சி தாக்குதல் இருக்கா அப்ப இந்த வீடியோ பாருங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 ноя 2024

Комментарии • 66

  • @nooriterracegarden2878
    @nooriterracegarden2878 2 года назад +1

    Very useful information Thanks for sharing

  • @Shaluwithsanju
    @Shaluwithsanju 2 года назад +1

    Indha sprayer epdi seiyarathunu practical ahh oru video poduga bro naa regular ahh unga videos pathutu iruka super bro neega keep rocking

  • @thamilselvan1834
    @thamilselvan1834 2 года назад +1

    Thanks Bro. I am also using a 12v motor purchased in amazon.

  • @keerthiga4284
    @keerthiga4284 2 года назад +1

    அருமையான பதிவு சகோ .

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 года назад +1

    சூப்பரான ஐடியா

  • @sudhasuresh3302
    @sudhasuresh3302 2 года назад

    Tomato plant ta niraye flower varudhu kaai vara mattengudhu
    Idhukku oru solution sollunga please sir

  • @parimalasowmianarayanan5203
    @parimalasowmianarayanan5203 2 года назад +1

    Good attempt and idea

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 года назад +1

    Romba nandri Thambi use full vlog pottathukku super 👍👍👍👍👍👍🙏

  • @thavaneethijaisna7250
    @thavaneethijaisna7250 2 года назад

    Veppa ennai soap oil mix spray control vanthudum bro

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 2 года назад +1

    Nice explanation bro tq

  • @srijaya5896
    @srijaya5896 2 года назад +1

    சூப்பர் சார்

  • @shivak23456
    @shivak23456 2 года назад +1

    அருமை 👍👍👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      Welcome to Babu organic Garden membership thanks for your support 💐👍

  • @keinzjoe1
    @keinzjoe1 2 года назад +1

    Useful tips sir. 👍👍

  • @christysoundari5119
    @christysoundari5119 2 года назад +1

    Super anna yanga veetla custerd apple tree eruku anda fruit full ah mavu poochi takudal erukuna maram romba hight ah eruku inda season la oru fruit kuda parika mudila yalam waste paneduchu mavu poochi

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      வெர்டிசீலியம் லக்கானி மருந்து வாங்கி பயன்படுத்தி பாருங்கள்

    • @christysoundari5119
      @christysoundari5119 2 года назад +1

      நன்றி அண்ணா

  • @manikandanv5847
    @manikandanv5847 2 года назад

    Super brother

  • @chennakesavan2370
    @chennakesavan2370 2 года назад +1

    Nandri sir🙂

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    Super anney

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 года назад +2

    Keep.it up

  • @karthicksubramanian5511
    @karthicksubramanian5511 Год назад

    Hi Bro can you pls send the motor amazon link

  • @sakthi3361
    @sakthi3361 2 года назад

    Vetrilai kodi kedaikuma

  • @SURESHKUMAR-vm9vd
    @SURESHKUMAR-vm9vd 2 года назад

    👌👌👌

  • @sundaramy6297
    @sundaramy6297 2 года назад

    Gold, bronze member what. Is. The. Meaning

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 2 года назад +1

    Super 👍🏻

  • @VeeraManiKandanM
    @VeeraManiKandanM 2 года назад +1

    oru help bro
    naa pannerrose and naaturose vangitu vanthen.... ipothaiku athula poo ila... ethu entha variety nu yepdi find pandrathu bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад +1

      தெரியவில்லை நண்பா தெரிந்தால் சொல்கிறேன்

  • @lavanya5104
    @lavanya5104 2 года назад +1

    Pls sir motor video innum detail ah podunga ,neenga romba easy ah sollreenga ,but innum konjam amazon link oda sonnal nalla irukum 🙏🙏

  • @kprakashkumar3836
    @kprakashkumar3836 2 года назад +1

    sprayer name and how much cost is this?

  • @jayababu.s3721
    @jayababu.s3721 2 года назад +1

    Mithran interestah irukan encourage pannunga sir

  • @HARIHARANMULTIMEDIA
    @HARIHARANMULTIMEDIA 2 года назад +1

    Sprayer link pl

  • @thottamananth5534
    @thottamananth5534 2 года назад +1

    நானும் உங்களைப் போல முற்றிய தலைகள் அதிகமாக பாதித்த தலைகளை நீக்கி விட்டு பிறகு ஸ்ப்ரே பண்ணி விடுகிறேன் நண்பரே நன்றி ஆனால் இவையனைத்தும் செய்யும் போது பூச்சிகள் மண் கலவையில் விழாதவாறு செய்ய வேண்டும் அல்லவா

  • @baskaranr7633
    @baskaranr7633 2 года назад

    இந்த ஸ்பிரேயர் என்ன விலை?

  • @prema8694
    @prema8694 2 года назад

    அண்ணா உங்கள பாத்துதான் நா கீர வகைகள் ஆரம்பிசென் ஆனா ரம்ப எறும்பு பூச்சி தொல்லையா இருக்கு என்ன பண்றது அண்ணா சொல்லுங்க பிளீஸ் ,

  • @kprakashkumar3836
    @kprakashkumar3836 2 года назад +1

    மெஷின் பெயர் மன்றும் விலை எவ்வளவு?

  • @ARJUN-pr8ri
    @ARJUN-pr8ri 2 года назад +1

    Anna super anna like this video 😂😂

  • @மு.கெளதம்
    @மு.கெளதம் 5 месяцев назад

    ஆமா அண்ணா இந்த தொல்லை தங்கமுடியல்ல

  • @b.lingeshvaran4117
    @b.lingeshvaran4117 2 года назад +1

    👌🏻👌🏻👌🏻

  • @abisharichard2945
    @abisharichard2945 2 года назад +1

    அடுத்த வாரம் கத்திரி அருவடையா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      இல்லை அக்கா அறுவடை சிறிதளவு மட்டுமே வருகிறது.காரணம் வெய்யில்.

  • @rajeshkarthick1774
    @rajeshkarthick1774 2 года назад +1

    நீங்க முதல்ல பிரஷர் வைத்து தேய்க்கும் போது எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு ப்ரோ. ஏன்னா என் தோட்டத்தில் அறுபதுக்கும் மேல் கத்திரி செடி வைத்துள்ளேன். மாவு பூச்சி தொல்லை அதிகமாக உள்ளது..😀 நானும் உங்களைப்போல மோட்டர் தான் வாங்கி உள்ளேன் ..

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад

      கொஞ்சம் செடி வைத்திருந்தால் அது ஓகே.ஆனால் அதிகமாக செடி வைத்து இருப்பவர்கள் கண்டிப்பாக ஒரு மோட்டார் வாங்குவது நல்லது.சூப்பர் வாழ்த்துக்கள்

  • @padmaideas
    @padmaideas 2 года назад +1

    இதேபோல் தான் நான் செய்கிறேன்.. ஆனாலும் செம்பருத்தி செடியில் பூச்சி தாக்குதல் தாங்க முடியல..

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 года назад +1

      தொடந்து செய்யுங்கள்

    • @umakanaks8288
      @umakanaks8288 Год назад +1

      கற்பூரம் கரைசல் ஸ்பிரே செய்யவும்

  • @subasri4231
    @subasri4231 2 года назад +1

    Super 👍👍👍