Nagaland Governor La. Ganesan | 25 வயதில் RSS-க்காக அரசுப்பணியை ராஜினாமா செய்தேன்! | இல. கணேசன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2024

Комментарии • 183

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 9 месяцев назад +38

    ஐயா நீங்கள் வெளி படுத்திய கருத்துக்கள் பர்வீன் பேட்டி எடுக்கும் விதம் பார்கும் பொழுது ஒரு குறும் படம் பார்த்தது போல் இருந்ததது. கடவுள் அருளால் நீங்கள் நீண்ட ஆயுள் பெற வாழ்த்துகள்.

  • @PuratchiKavithasan
    @PuratchiKavithasan 9 месяцев назад +65

    பர்வீன் சுல்த்தான் அவர்களுக்கு மிக்க நன்றி!இன்றைய சம கால பேட்டியாளர்கள் போல் இடையூறு இல்லாமல் எங்கள் குருவின் வாழ் வை ஒரு குரும் படம் போல் தந்துள்ளீர்கள்.குருவே சரணம்!

    • @sakthivelb741
      @sakthivelb741 9 месяцев назад +3

      குறும் படம் குரும் அல்ல

    • @cjk9211
      @cjk9211 9 месяцев назад +3

      தமிழில் ர,ற, மிகவும் குழப்பம்.

  • @KrishnaKumar-uy8mx
    @KrishnaKumar-uy8mx 9 месяцев назад +37

    இதெல்லாம் படித்த பண்புகள் நிறைந்த பண்பாளர் வழிமுறை. பெருமையாக இருக்கிறது

  • @velsacademy1161
    @velsacademy1161 9 месяцев назад +16

    சிறந்த தேச
    பக்தியாளர்
    நல்ல தூய அரசியல்வாதி
    தமிழ் ஆர்வலர்
    தேசம் இவர் போன்றவர்களால் தான் பெருமை கொள்கிறது🎉

  • @ganeshancontructions9383
    @ganeshancontructions9383 9 месяцев назад +19

    பர்வின் சுல்தான் உங்கள் தமிழ் பேச்சு எனக்கு மிகவும் ❤ பிடிக்கும்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 9 месяцев назад +1

      8:50 பல்லு படாம லேசா லேசா 😂

  • @manickamkali2874
    @manickamkali2874 9 месяцев назад +46

    உண்மையில் தகுதி வாய்ந்த சிறப்பான மனிதர் திரு .இல கணேசன் அவர்கள் 👍

    • @Vedimuthu333
      @Vedimuthu333 9 месяцев назад +4

      ஆமாம்! கட்டுமரத்தின் மடியில் படுத்து மஞ்சள் துண்டில் மறைந்து விரல் சூப்பி பாஜக கட்சியை சிரமப்பட்டு வளர்த்த 'மஹான்' ஆயிற்றே! 😂

    • @KrishnaKumar-uy8mx
      @KrishnaKumar-uy8mx 9 месяцев назад

      ​@@Vedimuthu333க்வாட்டர் குடித்துவிட்டு கள்ளச்சாராயம் கடந்து ஊழல் பெருச்சாளி அரண்மனை பொந்துக்குள் ஒளிந்து கொள்ளும் மனம் படைத்தவனாக எல்லாவற்றையும் விட்டுவிட்டு வெட்கமின்றி பேசும் உங்களுக்கு என்ன தெரியும் தேசியம் என்பது என்ன என்று. நீங்கள் வசிப்பது எங்கள் பாதுகாப்பு கோட்டை உள்ளே. தீவிரவாத போக்கைக் கைவிடுங்கள்

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 8 месяцев назад +3

    இல.கணேசன் ஐயா ஒரு நல்ல
    மனிதர்.
    பண்புள்ள மனிதர்.
    அவருக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுப்பாராக..
    ஐயாவுக்கு வணக்கங்கள் பல..

  • @JeevaV-m5y
    @JeevaV-m5y 8 месяцев назад +1

    உன்மையாகவே மிக மிக நல்ல மணிதர். ஆர்எஸ்எஸ் இந்து முன்னனியா இருந்தாலும் இயற்கையிலயே நல்ல மனசாட்சியின்படி கண்ணியமா நடந்துகொள்பவர் என்பது பேச்சுலயே தெரியுது. உன்மையா சேற்றுக்குள்ள ஒரு தாமரை தான்

  • @narayananvenkateswaran7663
    @narayananvenkateswaran7663 9 месяцев назад +12

    பர்வீன் மேடம்
    நெறியாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்

  • @jacobcheriyan
    @jacobcheriyan 9 месяцев назад +9

    Mr.L. Ganesan is a real gentleman. Don't remember having made any derogatory remarks about anyone. Great example for good conduct and decorum.

    • @GnanarajSampathkumar
      @GnanarajSampathkumar 9 месяцев назад

      திருவோடு என் கையில கொடு நான் பிச்சை எடுத்து சாப்பிடுகிறேன் ஆனா இந்த நாட்டின் அதிகாரம் எனக்கு தான் வேண்டும் நான் பிச்சை எடுத்தாலும் அதிகாரமா தான் எடுப்பேன் ஏனென்றால் எனக்கு அதிகாரம் வேண்டும் இதற்கு எடுத்துக்காட்டு தமிழ்நாடு தமிழ்நாட்டில் பாஜக வளர்ச்சி வளர்ச்சி என்றால் தமிழ்நாட்டில் உள்ள பாஜகவின் ரவுடிகள் அதிகமாக இருக்கிறார்கள்

  • @MNSNaidu
    @MNSNaidu 9 месяцев назад +25

    மிகச் சிறந்த மனிதர்..❤❤

  • @KrishnaKumar-uy8mx
    @KrishnaKumar-uy8mx 9 месяцев назад +14

    இதுதான் பெரும்பாலான அந்தணர்கள் எண்ணம். தேசம் மற்றும் தேசிய பாதுகாப்பு தரும் செயலில் உள்ள கட்சி

  • @raghulplastic9990
    @raghulplastic9990 9 месяцев назад +6

    நிறை குடம் தலும்பாது என்பதற்கு இதுதானோ அருமை

    • @pcreations157
      @pcreations157 9 месяцев назад

      தளும்பாது

  • @indianarmyrockneela6981
    @indianarmyrockneela6981 8 месяцев назад +3

    நாகாலாந்து ஆளுநர் இல்லத்தில் 4 வருடம் பாதுகாப்பு பணி செய்து இருக்கிறேன் அய்யா...

  • @kulandaia3210
    @kulandaia3210 8 месяцев назад

    ஒரு பக்குவப்பட்டவரின் அருமையான பதில் கள். வணங்குகிறேன்.

  • @prabusubramani2068
    @prabusubramani2068 9 месяцев назад +2

    ஐயா நீர் ஓர் .......செந்தாமரை.
    ❤வாழ்த்துக்கள்

  • @harinarayanana6908
    @harinarayanana6908 9 месяцев назад +8

    அருமையான பேட்டி
    பர்வீன் சுல்தானா பேட்டி எடுத்த விதம் அருமை.கணேசன்‌அய்யா‌அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்

  • @SethuramalingamN
    @SethuramalingamN 8 месяцев назад +3

    மதிப்பிற்கும், மாண்பிற்கும் உரியவர் என்ற பெருமை ஐயா இல.கணேசன் அவர்களுக்கு உண்டு.

  • @sanjaymoorthy7514
    @sanjaymoorthy7514 9 месяцев назад +4

    மிகச்சிறந்த தேசபக்தர், பண்பாளர்

    • @chandrans7984
      @chandrans7984 8 месяцев назад

      அப்போ நீங்கெல்லாம் தேச பக்தர்கள் இல்லையா.

  • @SenthilKumar-vo4hy
    @SenthilKumar-vo4hy 9 месяцев назад +9

    Respectable person

  • @JanakiramanSundaram
    @JanakiramanSundaram 9 месяцев назад +4

    Madam Parveen Sulthana!
    Vaazhthukkal. You have done a very intersting and useful interview. Till I heard that interview, I never had a better understanding about this man. Thanks to you very much. You have also, defined the role of an interviewer. Hats off to you.

  • @kowsalyad7806
    @kowsalyad7806 9 месяцев назад

    Great wonderful madam sir vaazhga valamudan Jai shree Ram Jai Hind

  • @sridhargosakan
    @sridhargosakan 9 месяцев назад +3

    I admire Sri L Ganesan for his steadfastness to RSS/ BJP’s ideologies irrespective of the fact that he never got to occupy any post untill he became Governor. Also admire him for his decency, gentleman qualities, corruption free clean personality, Patriotism.

    • @MNSNaidu
      @MNSNaidu 9 месяцев назад

      This great human has served as Rajya Saba MP earlier.❤❤

  • @RajanRajan-yk5vp
    @RajanRajan-yk5vp 9 месяцев назад +16

    திரு மோடி வந்த பிறகு வடகிழக்கு மாநிலங்கள் நல்ல சாலையை கண்டது

  • @charlesnelson4609
    @charlesnelson4609 9 месяцев назад +4

    Congratulations 🎉
    For your gesture in favour of Christians in Nagaland ❤ the governor of Nagaland , ❤

    • @cyb-m
      @cyb-m 9 месяцев назад

      leave christianity and islam, come back to tyour native hindu culture.

  • @rameshbabuv145
    @rameshbabuv145 9 месяцев назад +4

    A respectful leader.

  • @subramonian7967
    @subramonian7967 9 месяцев назад +3

    அருமை,அருமை. சகோ.

  • @chinnappamohanrajmohanraj1301
    @chinnappamohanrajmohanraj1301 9 месяцев назад +5

    Well said Sri. Ela Ganeshan, Governor of Naga land people and their worship..
    Naga people will not hate other communities and worship of their own religion and joined with them is very high moral ground, educated. I congratulate Sri. Ela Ganesan, Governor of Nagaland reveal the truth of Nagaland people.Ms.Parveen Sulthana's interview is (was) excellent.
    Governor should not be a political party colour.. but Mr. Ela Ganesan is pointed out the BJP Chief Minister who ruled Nagaland for 5 times.. So, though he is a Governor of a state is immaterial, but point out indirectly praise BJP is... 😅😅😅

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 9 месяцев назад +10

    ❤ ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ அனுமன் ஜெய் ஶ்ரீ ராம் ❤

    • @ravichandran.761
      @ravichandran.761 9 месяцев назад +2

      ஸ்ரீராம் இருக்குமிடம் தரித்திரம் தான்

    • @davdav3931
      @davdav3931 8 месяцев назад

      Jai kissan

    • @ravichandran.761
      @ravichandran.761 8 месяцев назад

      ஜெய் கிசான் ..

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 9 месяцев назад +6

    Christmas celebration is not one day, its one month celebration starting with carol singing from 1st dec till 1st of Jan!

  • @yogisekar
    @yogisekar 8 месяцев назад +1

    Wonderful interview…❤

  • @gopalakrishnan9332
    @gopalakrishnan9332 9 месяцев назад +2

    Wonderful message

  • @Open_Talks
    @Open_Talks 9 месяцев назад +2

    Arumai aiya

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 9 месяцев назад +4

    Mega Nalla Manithar Ayya Elakaneshan Avarkalukku Royal Salute Jai shree Raam 💯🔥🙏

  • @ganeshchandrasekaran4808
    @ganeshchandrasekaran4808 9 месяцев назад +5

    I am fortunate and lucky to live in a time along with La.Ganesan ji.

  • @rajgovinda6063
    @rajgovinda6063 8 месяцев назад

    Good questions with excellent answers l.

  • @benedictsagayam
    @benedictsagayam 8 месяцев назад

    நல்ல குணம்.நல்ல மனிதர்.

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 9 месяцев назад +5

    ஒரு தகவல் இரண்டு ஆளுமைகள் பேசுகின்றன இருவரும் உழைப்பு திறமை மிக்கவர்கள்
    தகவல் முரசு

  • @FARishal-x4s
    @FARishal-x4s 9 месяцев назад +1

    தஞ்சை ஜில்லா
    இன்று நான்கு மாவட்டமாக உள்ளது
    தஞ்சை நாகை திருவாரூர்
    மயிலாடுதுறை
    மூன்று பாராளுமன்ற
    தொகுதிகள்
    தஞ்சை நாகை மயிலாடுதுறை

  • @ramdasss5289
    @ramdasss5289 9 месяцев назад +3

    Even b4 Thiru Ganesan joined RSS, his elder bror. Thiru L Narayanan while working in Telephones Dept he was a staunch RSS supporter n he used to be a Jan Sanghi. He used to hv 'Organiser' magazine always with him.

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg 9 месяцев назад +5

    Really I am very happy to hear the view of Nagaland Governer about Nagaland since I am also from Thanjavur and worked in Nagaland during 2010-2011 and Nagaland people are. Straightforward and we should be open hearted and one to one whatever the fact we have to talk with them and back stabbing can not beTolerated by them Though so many people those who are not visited Nagaland simply commenting about under ground group etc but I never faced any problem with them and they very well understand my attitude In IAS ,IPS and IFS cadres officers belong to Tamilnadu Karnataka etc working and some of them were working in Govenor,s office some are holding high level posts including Lady IPS officers .Really the climate condition similar to switcherland and l lived peace fully during my stay.Really The Honourable Governor very affectionate with those people and I am very much proud of Honourable Governor since he belongs to my native and also he is trying to resolve the long pending issues of the local people amicably and this service to the nation and his patriotism really appreciable and noble prize for peace can be given to him for bring Nagaland people to come together and leds them to have peaceful life in their native land unlike Mr.R.N.Ravi the problem creator and the expenditure to his office iswasteful and the Tamilnadu and Nagaland people money unnecessarily spent for him for his lethargic attitude and inhuman attitude and his divide rule policy (though I am very small person and it is my view noble prize to be awarded to present Honourable Governor of Nagaland who is belongs to my native leader and belongs to Tamilnadu state)

    • @subramaniankalee9577
      @subramaniankalee9577 9 месяцев назад

      கவர்னர் கணேசன் சார் சொல்கிறாரே அரசு நிகழ்ச்சி துவங்கும்போது *அல்லேலூயா* பாடுவது மதச்சார்பின்மை. எதையும் கண்டும் காணாமல் திராவிட மாடல் அரசுடன் ஜால்ரா அடித்தால் நல்ல கவர்னர்.
      தவறுகளை சுட்டிக் காட்டினால் மோசமானவர்.

    • @jemimaraj7025
      @jemimaraj7025 9 месяцев назад

      ​@@subramaniankalee9577Halleluiah is neither individual nor any party slogan,but is a Heavenly language.

  • @rev.christopher1684
    @rev.christopher1684 9 месяцев назад +1

    தமிழ், தமிழ் பற்றாலர் திரு இல கணேசன் ஐயா 🎉

  • @suseelananjan4178
    @suseelananjan4178 9 месяцев назад +1

    Great dedicated deshbhakt leaders can b seen only in bjp.jai hind.

  • @sukhino4475
    @sukhino4475 9 месяцев назад +2

    Well balanced

  • @davidrajkumar5946
    @davidrajkumar5946 9 месяцев назад +1

    Rare personality in a wrong party. Simple, humble soul as derived from this interview

    • @premkishorsk4913
      @premkishorsk4913 9 месяцев назад +2

      Can you say, which party is good?

    • @prasad-d5l
      @prasad-d5l 9 месяцев назад +2

      this shows either your ignorance about BJP,the party is led by people like him or you're blinded by your religious beliefs

  • @virginsam
    @virginsam 8 месяцев назад

    Great saluit Mr.

  • @dharapuramvrkrishnandharap586
    @dharapuramvrkrishnandharap586 8 месяцев назад +1

    அனைத்து மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி..

  • @wajithathabassm2001
    @wajithathabassm2001 8 месяцев назад

    Jai sri ram allahobakbsr alluluyaa padalam.

  • @stephenashok2312
    @stephenashok2312 8 месяцев назад

    Good person

  • @Srikanthses
    @Srikanthses 9 месяцев назад +5

    மேடம் நீங்கள் இயற்கை ஆர்வலர் திரு. கோவை சதாசிவம் அவர்களை பேட்டி கண்டால் நன்றாக இருக்கும்.

  • @kulandaia3210
    @kulandaia3210 8 месяцев назад

    இல கணேசன் போன்றோர் இங்கு தமிழ் நாட்டில் இப்போது வரை இருந்திருந்தால் பைய பைய தாமரை மலர்ந்திருக்கும். நல்ல மனிதர்

  • @Praba-e2r
    @Praba-e2r 8 месяцев назад

    Both are respected people

  • @narayanansrinivasan6039
    @narayanansrinivasan6039 9 месяцев назад +2

    Excellent interview. Thanks

  • @RaghuMahadik-j8r
    @RaghuMahadik-j8r 9 месяцев назад

    🎉🎉🎉 வாழ்த்துக்கள்

  • @srsekhar680
    @srsekhar680 9 месяцев назад +4

    நளினமான கவர்ச்சிகரமான அசத்தலான எல் ஜி கே தல பஞ்ச் டயலாக் களோடு சிறப்பான நேர்காணல்

    • @lakshmi8375
      @lakshmi8375 9 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Sendilshanmugam
    @Sendilshanmugam 9 месяцев назад +6

    Good man

  • @sabarikanthsabari2697
    @sabarikanthsabari2697 9 месяцев назад

    Nice speech ❤

  • @TSR1942
    @TSR1942 9 месяцев назад

    Parveen sulthana Very good work.

  • @rvcharry830
    @rvcharry830 9 месяцев назад

    Ivarukku Bharath ratna award vazhanga vendum vazkkayai Nattairku arpanithavar Jai Hindu

  • @padmavathyvenkatesh2443
    @padmavathyvenkatesh2443 9 месяцев назад +2

    🙏 Ganesan sir

  • @austindavid2276
    @austindavid2276 9 месяцев назад +2

    The right person at the wrong place. See how he praises Nagaland people, how he loves the people of his land and how he treats his people. He is the one and only Governor showing concern over his people and here we should think R N Ravi is also a Governor.

    • @suseelananjan4178
      @suseelananjan4178 7 месяцев назад

      Vatican Rice bowl mindset apply burnol right person in right party.

  • @krsubramanian452
    @krsubramanian452 9 месяцев назад +5

    Jai hind

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 9 месяцев назад +1

    🙏🙏🙏

  • @jesuraj5450
    @jesuraj5450 9 месяцев назад

    Nallathoeu podhumangai Pardee suldhanavukkuNanzriyum vaalthukkalum.

  • @ksramani8712
    @ksramani8712 9 месяцев назад

    True non & non corrupt politician but people somewhat missed him in TN politics & may be political idealogy changed to other way

  • @rameshlakshminarayanan1361
    @rameshlakshminarayanan1361 9 месяцев назад +5

    வணக்கம் கணேசன்ஜீ ஃ🙏

  • @Pechimuthu-f2d
    @Pechimuthu-f2d 8 месяцев назад

    மோடிக்காக ஒரு சப்ஸ்கிரைப்...
    வாழ்க பாரதம்

  • @SurprisedGolfBall-jm8jr
    @SurprisedGolfBall-jm8jr 9 месяцев назад

    SSS thank you maa

  • @Davidratnam2011
    @Davidratnam2011 9 месяцев назад +1

    Ayya please believe accept Jesus Yesu true God going to come very soon just change your heart accept Jesys yesappa

  • @thankabai3992
    @thankabai3992 9 месяцев назад +1

    நன்றி

  • @bestrags
    @bestrags 9 месяцев назад

    🎉🎉🎉

  • @badrinarayanan4771
    @badrinarayanan4771 9 месяцев назад +3

    L Ganesan is a irrefutable Nationalist to the Core, who remained a true Bachelor throughout his life. Jai Hind

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 9 месяцев назад

    You are great 👌🙏🇮🇳💐🪷

  • @janakiramaniyar5994
    @janakiramaniyar5994 8 месяцев назад

    ஐயா போன் நம்பர் கிடைக்குமா ப்ளீஸ் மேடம் கொஞ்சம் அனுப்பி விடுங்க

  • @janakiramaniyar5994
    @janakiramaniyar5994 8 месяцев назад

    2000 ஆவது ஆண்டு அவர் தலைமையில் நான் திருமணம் செய்து கொண்டேன் தற்சமயம் தற்சமயம் அவருடைய போன் நம்பரில் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை தயவுசெய்து நம்பரை அனுப்புங்கள் ப்ளீஸ்

  • @SubhashTiptur
    @SubhashTiptur 9 месяцев назад +1

    Uyarnda gunam konda Nalla manidar Ganeshan Sir .

  • @cbsn10
    @cbsn10 9 месяцев назад

    7:37 Superior this reaction. This is how regional variations shall not be found fault in the name of nationalism or patriotism.
    12:00 To suffer. This is patriotism, though it should not be reduced to sectarianism.

  • @தமிழ்ப்பேருலகம்

    பர்வீன் சுள்தானவுக்கு என்ன ஆயிற்று?

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 9 месяцев назад

    Ok

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 9 месяцев назад +3

    Aai we R 12-13years Rss you know better me lg

  • @virginsam
    @virginsam 8 месяцев назад

    Mr கணேஷசன் is veary குட் person.

  • @Marry-m-y
    @Marry-m-y 8 месяцев назад

    Ela.ganesan.avargal.eppavum.nithanamanavavar

  • @suriyanarayanans
    @suriyanarayanans 9 месяцев назад +3

    மிகவும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரிய அரிய மனிதர் 🙏🙏🙏

  • @indianfreedomfightingsecon866
    @indianfreedomfightingsecon866 9 месяцев назад +2

    Ramagopalan was a hindu sanadan fascist

  • @ramaswamyramakrishna606
    @ramaswamyramakrishna606 9 месяцев назад

    Then why he is not visiting Manipur. Wah bhai wah.

    • @kumarakil8449
      @kumarakil8449 9 месяцев назад

      Stupid. Did you visit Manipur? Why are you commenting here without visiting Manipur.

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 9 месяцев назад +1

    RSS is well disciploned organization

  • @RAMBA420
    @RAMBA420 9 месяцев назад

    PARVEEN MADAM PILAIKKA THERINDAVAR LIST LA JOIN AAGITTAAROO

  • @jesuraj5450
    @jesuraj5450 9 месяцев назад

    ila Ganeshan sirungalinpodhuvaalkayavida kudumpasoolalengalaivarithapadavaithadhu.

    • @saravanamuthubalasubramani1861
      @saravanamuthubalasubramani1861 9 месяцев назад

      ஆர்எஸ்எஸ் உருவாக்கிய மாமனிதர்களில் இவரும் ஒருவர்

  • @avulansari2483
    @avulansari2483 9 месяцев назад

    யாரு இவரா? அடேங்கப்பா.

  • @optionsbuyinglive8052
    @optionsbuyinglive8052 9 месяцев назад

    Hindhu praises Christian but Muslim girl don't like😂

  • @tmanaseyexarmy6259
    @tmanaseyexarmy6259 9 месяцев назад

    அப்படியே பிச்சை எடுக்க வேண்டியதுதானே

  • @balaji5057
    @balaji5057 9 месяцев назад

    நல்ல வேல ஆளுநர்,
    உங்களால அண்ணாமலய ஜீரணிக்க முடியாது.

  • @malathisundaram355
    @malathisundaram355 9 месяцев назад

    Petti pramaadam ji and Parvin

  • @RAMBA420
    @RAMBA420 9 месяцев назад

    NEENGAL SEIDHA PUNNIYATHIRKKU UNGALUKKUM ATHTHAGAIYA MARANAM KIDAIKKUM. DONT WORRY

  • @avulansari2483
    @avulansari2483 9 месяцев назад

    அடப்பாவிகளா?

  • @lifeisgood722
    @lifeisgood722 9 месяцев назад

    #பாரததேசம், #வேண்டும்#மீண்டும்#மோடி,, #அண்ணாமலை#நெருப்புடா,,,

  • @crazygowtham3587
    @crazygowtham3587 9 месяцев назад

    தமிழ் நாகரிகம் குறிஞ்சியிலிருந்து மருதமாக விளைந்தது. நீங்கள் மருதத்திலிருந்து குறிஞ்சி நோக்கிய நாகரிகன். 😅

  • @sarvankumar7406
    @sarvankumar7406 9 месяцев назад +1

    இந்தாளுக்கு தி மு கவுக்கு சொம்பு தூக்குன அனுபவம் இருக்குது.

  • @parimalasamuel5945
    @parimalasamuel5945 9 месяцев назад +1

    India " matham saarbatra "naaduthan! But bjp is not!

  • @gunalan4949
    @gunalan4949 9 месяцев назад +2

    One side sing Hallelujah. One the other side, put Stan swamy in jail and don't give him straw pipe to drink. On the third side release video having titles like this. It is Christians who gave education and medicines to Indians. Christians in india have learnt the fallacies. Christians are not fools!!!