ஆம்ஸ்ட்ராங் தனியாக இருந்தது கொலையாளிகளுக்கு எப்படி தெரிந்தது? - விசாரணையில் அதிர்ச்சி | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #PuthiyaThalaimuraiTV
    ஆம்ஸ்ட்ராங் தனியாக இருந்தது கொலையாளிகளுக்கு எப்படி தெரிந்தது? - விசாரணையில் அதிர்ச்சி | #Armstrong | #BSP | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 37

  • @Mgrrasigann
    @Mgrrasigann 2 месяца назад +12

    தமிழக உளவு துறை க்கு மறுபடியும். புது
    பயிற்சி. கொடுத்து
    கூலி படை பூரா. சமாதி ஆக்க வேண்டும்..

    • @kalaivanianbarasu1532
      @kalaivanianbarasu1532 2 месяца назад +2

      கூலி படையே அவனுங்க தான்

  • @rameshsundar7232
    @rameshsundar7232 2 месяца назад +11

    அனைவரையும் என்கவுண்டரில் போடவும்

  • @chakravarthit578
    @chakravarthit578 2 месяца назад +5

    இன்னும் 2 பேரை என்கவுண்டர் செய்தால் உண்மையான நபர்கள் தெரிந்துவிடும்

  • @sujabharathi3703
    @sujabharathi3703 2 месяца назад

    இவர்களை எல்லாம் சும்மாவே விடாதீர்கள் என் மனது துடிக்கிறது😭😭😭😭😭😭

  • @ManikandanD-b9t
    @ManikandanD-b9t 2 месяца назад +8

    போங்கடா போரடிச்சு போச்சு

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 месяца назад

    யார்செரல்லிஉள்ளார்அதுஉண்மை

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 месяца назад

    காவல்துறையை சரியான விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 месяца назад

    யாரேசம்பவம்நடந்தயாரேசெரல்லிஉள்ளார்அதுஉண்மைஅதுயார்என்றுதெரியாதுஇதுவரை.....

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 месяца назад

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகள் ஒருவர் கூட தப்பிக்க கூடாது அந்த அளவுக்கு விசாரணை நடைபெற வேண்டும்

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 месяца назад

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விஷயத்தில் நீதிபதிகள் மிக கவனமாக இருக்க வேண்டும்

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 месяца назад

    அவனை சிறைச்சாலையில் அடைக்கக்கூடாது பிரதீப்பை சுட்டுத் தள்ள வேண்டும் அதுதான் நியாயம்

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 месяца назад

    நம் நாட்டு தண்டனை அரபு நாட்டு தண்டனை போல் இருந்தால் ஒரு குற்றங்கள் கூட நடக்காது

  • @lavanyamohan7695
    @lavanyamohan7695 2 месяца назад

    Idha dhana 1st la irundhu ketutu irukom

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 месяца назад

    குற்றவாளிகள் தப்பித்தால் இந்த நாட்டில் நீதிமன்றங்கள் அழிந்துவிட்டன என்று அர்த்தம்

  • @rssakthivels
    @rssakthivels 2 месяца назад +11

    அட விடுங்கடா இவன் என்ன பண்ணுனான் என்று யாருக்கு தெரியும் சும்மா இவனை பெரிய தியாகியா பண்ணாதீங்க

    • @King_luis_10
      @King_luis_10 2 месяца назад +3

      அடுத்த பரபரப்பான செய்தி கிடைக்கும் வரை இந்த ரவுடி பிணத்தை வைத்துதான் நேரம் ஓட்டனும் 😂

    • @navadharshini6757
      @navadharshini6757 2 месяца назад

      Poda kirukku naye😢 nee ellam oru allu ... ANNAN kaal thusikku port matte neee

    • @ravikarthi692
      @ravikarthi692 2 месяца назад

      unakulam manasatchi illiya. veera maranam annan Armstrong. potta pasanga 11 peru.

  • @BhavaniG-n7u
    @BhavaniG-n7u 2 месяца назад +1

    மனுஷனா நீ😡😡😡

  • @kasinathanjanagi4828
    @kasinathanjanagi4828 2 месяца назад

    Katchi pottathu Nallathu

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 2 месяца назад

    பிரதீப்பை கண்டிப்பாக சுட்டுத் தள்ளுங்கள்

  • @tamilroyalkings9772
    @tamilroyalkings9772 2 месяца назад +3

    யானை இறந்தாலும் ஆயிரம் செய்திகள்…

  • @madasamyjeyaletchumy4791
    @madasamyjeyaletchumy4791 2 месяца назад

    Inum ennada....seringa potu thala mudiyala chi

  • @Anonymous-zs7wt
    @Anonymous-zs7wt 2 месяца назад +5

    ஆம்ஸ்ட்ராங் என்ற ரவுடி மட்டும் தான் உலகத்தில் இருக்கானா

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka 2 месяца назад

    Aga mothathula Police lawyer dmk admk bjp ellarum ulla irukaga

  • @saisilver5026
    @saisilver5026 2 месяца назад +4

    இன்னும் முடில லியா உங்க வேலை.... தந்தி நாளிதழ் சிந்து பாத் கதை மிஞ்சிடும்...😢😢டா.. அவன் இன்னேரம் பண்ணிய நாய பிறந்திருப்பான்

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 2 месяца назад +3

      Yaaradu. Panniya.. Naaya poranthirupaa... Yaara solra??????

    • @bhuvana.r4032
      @bhuvana.r4032 2 месяца назад

      Un kudumpathulaya

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 2 месяца назад

    என்னாங்கடாஆம்ஸ்ட்ராங் கொலையில் கொலைகாரன்க பட்டியல் கன்னி தீவு மாதிரி கதை விட்டுக்கொண்டே போறிங்க என்டே கிடையாதா ?😮

  • @mkaymkay5245
    @mkaymkay5245 2 месяца назад

    போலிஸ் மரியாதையும் போய்விடும் மக்களுக்கு

  • @Sankarsubbu-jw8bl
    @Sankarsubbu-jw8bl 2 месяца назад +3

    டேய் வேற செய்திகள் போடவும் வெறுப்பா வருது

  • @s.mukilans.mukilan7581
    @s.mukilans.mukilan7581 2 месяца назад +1

    செய்தி வாசிப்பவர் ஹரிஹரன் மாதிரி இருக்கிறது