சோலார் பவருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கும் இனிமேல்.😢. அரசு சோலார் பவரை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறது ஏதாவது இ.பி மூலம் வரி வசூல் செய்வார்கள்
எல்லோரும் சோலார் பேனல் போட்ட பிறகு அரசாங்கம் சூரியன் அரசுக்கு சொந்தமானது அதனால் அதற்கு நீங்கள் பணம் கட்டுங்கள் என்று சொல்ல மாட்டார்கள் என்பது நிச்சயம் இல்லை ஏதோ இன்றைய நிலையில் இது சரி WATE AND SEE பார்ப்போம்
Great initiative!
Informative and motivating
மத்திய அரசு சிறப்பாக இத்திட்டத்தை செயல்.படுத்துகிறது.
சோலார் பவருக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு கட்டணம் வசூலிக்க ஆரம்பிக்கும் இனிமேல்.😢. அரசு சோலார் பவரை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறது ஏதாவது இ.பி மூலம் வரி வசூல் செய்வார்கள்
எல்லோரும் சோலார் பேனல் போட்ட பிறகு அரசாங்கம் சூரியன் அரசுக்கு சொந்தமானது அதனால் அதற்கு நீங்கள் பணம் கட்டுங்கள் என்று சொல்ல மாட்டார்கள் என்பது நிச்சயம் இல்லை ஏதோ இன்றைய நிலையில் இது சரி WATE AND SEE பார்ப்போம்
என்ன ஒரு புத்திசாலித்தனமான சிந்தனை😮
Adani and DMK don't like these things.
Mudiala😢
Mudiala😢