பாடகர் முகேஷ் சிறப்பு பாடல் | அம்மம்மா தம்பி என்று நம்பி |லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • 'அம்மம்மா தம்பி என்று நம்பி' Singer Mukesh Special Song in "Lalithavin Paattukku Paattu" conducted by the famous Srilanka Radio Broadcaster B.H.Abdul Hameed with live audience.
    Produced and Directed by Ramesh Prabha and Co-produced,Co-directed by Vijayalakshmi Ramesh for Galaxy Communication service Pvt.Ltd.
    Stay tuned to watch more Episodes
    Subscribe to Times Of Galaxy here
    goo.gl/uwZoPL
    #SingerMukesh #LalithavinPaattukkuPaattu #Saindhavi

Комментарии • 405

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +46

    அம்மம்மா தம்பி என்று நம்பி
    என்ன அருமையான மனத்தை
    உருகவைக்கும் கண்ணதாசன்
    பாடல். சிவாஜியை நேரில்
    பார்ப்பதுபோல வே இருக்கிறது. முகேஷ் நன்றாக
    பாடுகிறார். அவருக்கும் நன்றி.
    முல்லை ராதா.

  • @subburathinamduraisamy5498
    @subburathinamduraisamy5498 2 года назад +23

    ஜனரஞ்சகமான குரல் காந்தக்குரல் நிறைய வாய்ப்புகள் கிடைத்து எதிர்காலம் சிறக்க நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்

  • @balajiji3246
    @balajiji3246 29 дней назад +2

    அருமையா இருக்கு அண்ணா
    பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன் தஞ்சைவாசி என்பதில்

  • @nagendranc740
    @nagendranc740 2 года назад +11

    அருமையான குரல் வளம். 👌👌👌👌 சூப்பர் சூப்பர் சூப்பர் 👌👌💅💅💅💅 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌

  • @dhanapaljohnlee6628
    @dhanapaljohnlee6628 2 года назад +14

    ஆதுபாசமன்றே இது வேஷம்மன்றோ அண்ணன் கொண்ட துயர் தம்பி நெஞ்சில் எழுகிறது

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 Месяц назад

    முகேஷ் பாடலை நன்றாக ரசித்து பாடுகிறார் சிறப்பாக பாடுகிறார் அருமை இன்னும் சிறப்பாக வருவார்

  • @ramanins4436
    @ramanins4436 2 года назад +32

    இந்தபாடல் எந்த காலத்தில் கேட்டாளும் என் மனம் கலங்கிவிடுகிரது;அருமை சகோதரா!!கண்களில் நீர்ததும்பதான் கேட்டேன்,பார்த்தேன்;நலமுடன் வாழ்வீர்கள்!!!

  • @samsugumaran2124
    @samsugumaran2124 8 месяцев назад +24

    திரு. முக்கேஷ் அவர்களே நீங்கள் ஒரு அதிசய பிறவி.
    வாழ்க வளமுடன்.

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 2 года назад +21

    சொந்தக்குரல்தான் சிறப்பளிக்கும் என்ற திரு ஹமீத் அவர்கள் சொல்லியுள்ளமை நல்ல ஆலோசனை.

    • @gunasekaranthurairajah2201
      @gunasekaranthurairajah2201 2 года назад +2

      அவர் தான் பெறுமதிப்புக்குறிய திரு. அப்துல் ஹமீத் அவர்களின் மேன்மை மிகு அறிவாற்றல் ..

    • @Devarajsanthi-yi9pv
      @Devarajsanthi-yi9pv Год назад +2

      ​@@gunasekaranthurairajah22015î ji ji ni CR🎉😊

  • @emmanuelmonjon8317
    @emmanuelmonjon8317 2 года назад +32

    கவிஞரின் காந்த வார்ததைகளை தன்சொந்நக் குரலால் மெய் மறக்கப் பாடி அசத்தி விட்டார். மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. நன்றி.

  • @ArumugamP-d5z
    @ArumugamP-d5z 10 месяцев назад +2

    Super.godblessyou

  • @manimani8576
    @manimani8576 2 года назад +30

    நடி கர் தில கம் நடிப்பு கண்முன் varugenrathu🌹🌹🌹🌹🙏🙏🙏👌👌👌

  • @RamanVarathan-f4r
    @RamanVarathan-f4r 2 месяца назад

    இன்றுள்ள உலகத்துல இந்த பாடலின் வரும் வார்த்தைகள் உண்மையானவை.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Месяц назад

    Thambi Mukesh is Great Keep it up

  • @marimariappan800
    @marimariappan800 2 года назад +17

    அருமையான குரல் எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும் பழையாபாடல் சூப்பர்

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 года назад +19

    திரமைமிக்கவர் முகேஷ் வாழ்த்துக்கள்

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 года назад +17

    முகேஷ் அவர்கள் மிகவும் திறமையான பாடகர். சென்னையில் மிகவும் புகழ் பெற்ற ராம் சுரேந்தரின் 7 ஸ்வரங்கள் போன்ற மிகவும் சிறப்பான பாடகர் இவரால் ரகுமானுக்கும் பெருமை

  • @Johnson-qh5jt
    @Johnson-qh5jt 2 года назад +19

    சிறப்புப் பாடகர் முகேஷ் அவர்கள்
    வாழ்க வளமுடன்

    • @josephvarkis
      @josephvarkis Год назад

      Idayil vilambaram thevaysda madayangala😂😂😂😂😂😂😂

    • @josephvarkis
      @josephvarkis Год назад

      Intha arumayana baadalai kettukkou irukkumbothu intha vilambaram😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @KalaiSobiyaa
    @KalaiSobiyaa 7 месяцев назад +4

    எனக்கு பிடித்த பாடகர் முகேஷ் அவர்கள்
    அனைத்து பாடல்களையும் சிறப்பாக பாடக் கூடியவர்

  • @rajeshselvaraj9098
    @rajeshselvaraj9098 2 года назад +5

    ப்பா.
    இவரின் குரலை இன்றுதான் முதன் முதலில் ரசித்து கேக்குரேன்.
    ஏனென்றால் கஞ்சா போட்டு கேட்டேன்
    வியந்து போணேன்
    ஆச்சர்யபட்டேன்

  • @sundarrajang3428
    @sundarrajang3428 2 года назад +15

    நல்ல குரல் வளம்... வாழ்த்துக்கள்...!!!

  • @arivananthamariva.r1162
    @arivananthamariva.r1162 Год назад +4

    அன்பு சகோதரர் முகேஷ் அவர்களின் தீவிர ரசிகன் நான். ஒரு முறை அவர்களை நேரில் பார்க்க வேண்டும்.

  • @msankarmsankar3207
    @msankarmsankar3207 2 года назад +8

    ஒரு காலத்தில் Sunday இந்த நிகழச்சியானது காலை 8 மணிக்கு தொடங்கும் , Sunday விடுமுறை நாளில் சிறிது அதிக நேரம் துங்கலாம் என்றால் இந்த நிகழ்ச்சியை பார்க்க எழுந்து விடுவோம் அதுதான் இந்த நிகழ்ச்சியின் அருமை.

  • @rathinavelramasamygounder4708
    @rathinavelramasamygounder4708 2 года назад +33

    தன்னடக்கத்துடன் அருமையான பாடல்கள் பாடி வரும் முகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @sundarrajang3428
    @sundarrajang3428 2 года назад +42

    இவருக்கு மட்டும் தான் எல்லோருடைய குரலிலும் பாடவருகிறது.... வாழ்த்துக்கள்..

  • @jiarunachalamgyanashram1314
    @jiarunachalamgyanashram1314 2 года назад +18

    ஆனா உங்கள் வாய்ஸ் சூப்பர் அண்ணா

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 года назад +25

    சிறந்த பழயபாடல்களை மிகவும் சிறப்பான பாடகர் எனக்கும் மிகவும் சிறந்த மனிதர் நண்பர் முகேஷ் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு

  • @mohideenrizana7324
    @mohideenrizana7324 3 месяца назад

    ஐயா TMS ன் அற்புதமான பாடல்களில் ஒன்று இது

  • @vrmpB.Velumani
    @vrmpB.Velumani 4 месяца назад

    சபாஷ் முகேஷ் இந்த பாடலை நான் எப்போதும் எங்கும் கேட்கும் போதெல்லாம் என்னையறியாமல் அழுது விடுகிறேன்
    வாழ்க ஐயா நடிகர் திலகம் புகழ்🎉🎉🎉🎉🎉

  • @balasubramanian-rf5es
    @balasubramanian-rf5es 6 месяцев назад

    தோழர் லெனின் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள். மிக அருமையான பாடல்.

  • @aadhiram6693
    @aadhiram6693 2 года назад +31

    எப்போதும் என்னை அழ வைத்த குரல் முகேஷின் குரல்...இவரை தொடர்ந்து பாட வைக்காத சினிமா துறை நாசமாய் போகட்டும்ல....

    • @aadhiram6693
      @aadhiram6693 2 года назад

      @@பொ.சூரியா நான் சொன்னது திரைத்துறை வாய்ப்பு...

    • @sekarsekar5909
      @sekarsekar5909 2 года назад

      @@பொ.சூரியா and

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 Год назад +4

    We love the voice of young Singer & prospective Cine field is actually missing the Super Singer Mukesh. Congratulations Mr. Mukesh for your bright future. Long live Mukesh. May Almighty God Bless you with all properities and Good health.

  • @vsnathan-u1y
    @vsnathan-u1y 3 месяца назад +3

    அதிசய குரலோன் ஐயா டி.எம்.ஸ்

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 2 года назад +34

    என் அம்மா எழுதிய பாடலை மொக்கேஸ் பாடியிருக்கார் என்று அம்மா சொன்னாங்க இவர் பாடல் பாடும் விதம்
    எனக்கும் ரொம்ப பிடிக்கும்

    • @dharasu
      @dharasu 2 года назад

      அடப்பாவி முகேஷ் என்பதை மொக்கேஷ் என்கிறாயே....

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 2 года назад +6

    முகேஷ் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  • @30yrs.hotelsrestaurants
    @30yrs.hotelsrestaurants 9 месяцев назад +2

    I joined in the hotel job in 1992 at the age of 17 Years, But today no-one realize ....I am having tears while watching this song..

  • @sandyamuralismssv7473
    @sandyamuralismssv7473 2 месяца назад +1

    Congratulations

  • @indrajith5306
    @indrajith5306 2 года назад +15

    முகேஷ் ஒரு அவதாரம்
    சினிமா உலகில் புதிய உதயம்

  • @IniyanYlogger
    @IniyanYlogger 2 года назад +71

    இளம் பாடகராக இருந்தாலும் பழைய பாடல்களைத் தேடிப் பிடித்து அந்த ராகம் பாவம் மாறாமல் பாடுகிறார் திரு.முகேஷ். வாழ்த்துக்கள் தம்பி.வாழ்க வளமுடன்

  • @BvsaudeeanBvasudewan-j8m
    @BvsaudeeanBvasudewan-j8m 2 месяца назад +1

    Very very nice

  • @singarammalarkodi8002
    @singarammalarkodi8002 2 года назад +3

    முகேஷ் சார் அந்த குரலாகவே மாறிவிடுவார் நன்றி சார்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 7 месяцев назад

    கண்ணீர் வருகிறது அடக்கமுடியவில்லை முகேஷ்.....❤

  • @vijayalakshmisrinivasan8373
    @vijayalakshmisrinivasan8373 2 года назад +4

    மனதை.உருக்கும்.பாடல்.முகேழ்வாழ்க.வளமுடன்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад +5

    I remembering Shivaji Sir Expressions in this song Great Actor

  • @rajangamsi
    @rajangamsi 10 месяцев назад

    அருமை முகேஷ் நல்லபாடுன சகோதரா

  • @shanmugamrajagopal5628
    @shanmugamrajagopal5628 Год назад

    Antha sivakami Maganidam sethi sollamma...............super.......very super vazhka pallaandukal

  • @manugandhis34
    @manugandhis34 2 года назад +21

    மிகவும் அருமை முகேஷ்.

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 2 года назад +7

    ஜீவன் உள்ள பாடல் குரல்வளம் அருமை

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 2 года назад +2

    உறவுகள் துரோகிகள் ஆவது விதியின் விளையாட்டு

  • @ஜெயக்குமார்அ.க

    அண்ணா இன்னும் உங்கள் பாடல்களை எதிர் பார்க்கிறேன்

  • @shawnvaathi7569
    @shawnvaathi7569 2 года назад +6

    Mukesh, excellent singer... extremely talented...

  • @sangeethapriyan5087
    @sangeethapriyan5087 5 месяцев назад

    இனிமையான குரல் வளம் திரை துறையில் இவரை பயன்படுத்தவேண்டும்

  • @jagannathanep4316
    @jagannathanep4316 2 года назад +4

    Very nice singing mr. Mukesh. Keep it up. You will be in peak very shortly. God bless you.

  • @gunasekaranp5872
    @gunasekaranp5872 2 года назад +16

    மகேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் மிக மிக சிறப்பு

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +1

    அருமையானபாடல்பாடியவிதமும்அருமை இரவி

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 2 года назад +103

    அலப்பரை இல்லாத தனன்னடக்கத்தோடு வளம் வருபவர் இந்த முகேஷ்... வாழ்க வளர்க

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 2 года назад +7

    SUPER MUHESH SIR.....
    SUPER VOICE & BEST TONE 👌 SIR...

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 2 года назад +19

    தம்பி முகேஷ் சைவக்குரவர்கள் நால்வரும் உம்மை ஆசீர்வதித்து இருப்பார்கள்!!!!

  • @mohanpmr593
    @mohanpmr593 2 года назад +3

    அருமையான பதிவு👍.

  • @ramuv2366
    @ramuv2366 2 года назад +18

    இனிய குரல் அருமை

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад

    Thambi Mukesh is always great he will get his due all the best for his progress

  • @srinivasanmahalingam7631
    @srinivasanmahalingam7631 2 года назад +7

    Arumai Layam தவறாமல் பாடும் முகேஷ். அவர்களே Excelent

  • @chidambaramna8903
    @chidambaramna8903 3 месяца назад +1

    முகேஷ் குரல் அருமை

  • @annajothi3912
    @annajothi3912 Год назад +4

    மனதில் அமர்ந்த குரல்.

  • @PVelliyangiri-u2f
    @PVelliyangiri-u2f 10 месяцев назад +3

    முகேஷ்.இந்த.பாடல்.டி.எம்.எஸ்.ஐயா.அவருக்கு.மட்டும்.பொருத்தமாக.இருக்கும்

  • @Raviraj-xr1np
    @Raviraj-xr1np Год назад

    இந்த பாடலில் நாமக்கல் மணிக்கு பின்னால்தான் இவர் !

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Год назад +1

    பழைய பாடல்கள்
    காலம் உள்ளவரை
    கேட்டுக்கொண்டே
    இருக்கலாம்.

  • @prakashPrakash-vs4jv
    @prakashPrakash-vs4jv 11 месяцев назад

    மிக அருமையான பாடகரு🙌🙌

  • @vijayaraghvank654
    @vijayaraghvank654 2 года назад +14

    Really a great singer that you are Mr Mukesh 👍

  • @rangarajvsr9756
    @rangarajvsr9756 2 года назад +2

    நல்ல வாய்ப்புக்கள் கிடைக்க இறைவன் அருள் புரிவாயாக.

  • @impugal
    @impugal 2 года назад

    உங்களுக்கு சீர்காளி கோவிந்தராஜன் பாடிய பாடல் தான் அற்புதமாக பாட முடிகிறது 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤💅💅💅💅💅💅👃👃👃👃👃👃👃

  • @duraik2075
    @duraik2075 Месяц назад

    Very nice song🎉🎉🎉

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 2 года назад +3

    சூப்பர் சூப்பர் அரூமையானகுரல்

  • @kanjanakandasamy3967
    @kanjanakandasamy3967 2 года назад +26

    வாவ் மிக மிக அழகா பாடுறீங்க தம்பி, 🙏🙏🙏🙏👏👏👏👏💪வாழ்த்துக

  • @gayathirisankar4388
    @gayathirisankar4388 2 года назад +2

    Super, bro mukesh. Congratulation. Continue your music travel.

  • @algaiyamuniyandi1200
    @algaiyamuniyandi1200 2 года назад +2

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @murugesank441
    @murugesank441 2 года назад +42

    வாழ்த்துக்கள் முகேஷ் அருமையான ஒரிஜினல் குரல் வளம்

  • @dawoodbatcha7755
    @dawoodbatcha7755 5 месяцев назад

    நான் தினமும் இரவில் கேட்கும் பாடல்

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Год назад

    Thambi Mukesh is a great singer one day he will shine our best wishes for his progress,sucess and furture keep it up Thambi you have long journey to go our best wishes nd blessings

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 2 года назад +17

    பாடலைக்கேட்டவுடன் கண்கள் குளமாகிறது

  • @shinchan6853
    @shinchan6853 2 года назад +59

    முகேஷ் சார் எப்போதும் தரம் "வாழ்க வளமுடன் "

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 Год назад

    Enga veetil anaivarukkum முகேஷ் paadinal virumbi ketpom ❤❤❤❤❤❤❤❤❤i like mukesh 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PitchaikPitchai
    @PitchaikPitchai 8 месяцев назад

    Super thambi valthukkal menmelum

  • @venkatjalam4474
    @venkatjalam4474 11 месяцев назад

    பெஸ்ட் முகேஷ்நன்றாக‌உள்ளது

  • @sarojaarumugam7254
    @sarojaarumugam7254 3 месяца назад

    Mukesh sir wonderful sir👏👏👏

  • @govindarajan6540
    @govindarajan6540 Год назад

    I like it mr.sivaj. songs "very very nice sir

  • @shanmugama2935
    @shanmugama2935 2 года назад +6

    சிறந்த பாடகர் 🌹

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 2 года назад +95

    பாடகர் முகேஷ் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள் !

  • @AMurugan-b9b
    @AMurugan-b9b 4 месяца назад

    அருமையான பாடல் வாழ்த்துக்கள்

  • @hosttato4282
    @hosttato4282 2 года назад +2

    Valthukkal Mukesh unkalukku.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 8 месяцев назад

    ஆனால் காலக்கொடுமை இப்படிப்பட்ட நல்ல குரலும் நல்ல பாடல்களும் இன்றைய பாடல்களுக்கு தேவையில்லாமல் போய்விட்டதுதான் துயரம்..!!!

  • @Jayavelstory
    @Jayavelstory 2 года назад +4

    Mukesh avargal migavum nandraaga paadiyullaar vaazhthukkal

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 2 года назад +4

    Melodious voice. My favourite singer

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 года назад +1

    Suprooooooooooooooooooooooooooooooooosupet all the best vazhthukkal vazhga valamudan your kudambathudan

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 2 года назад +3

    Very super singer god is great

  • @PraveenKumar-vn5yc
    @PraveenKumar-vn5yc 2 года назад +2

    சோகமும் கோபமும் கலந்த பாடல் இது ஆனால் உங்கள் குரலில் மெல்லிசை மட்டும்தான் இருக்கிறது இடத்திற்கு ஏற்றார் போல் குரலில் ஏற்ற இறக்கம் இல்லை.

  • @Sekar-pq3sl
    @Sekar-pq3sl 10 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோ

  • @rajendranv4327
    @rajendranv4327 2 года назад +9

    மிகவும் அருமை மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @DHANWANTH360
    @DHANWANTH360 Год назад

    மிக மிக சிறப்பு

  • @MohanMohan-bc9vl
    @MohanMohan-bc9vl 6 месяцев назад +1

    தயவுசெய்துயாரும்TMSகுரலில்
    பாடுகிறேன்என்றுபடுகொலைசெய்யாதீர்கள்