இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். ஒரு நல்ல முதல்வருக்கு இடையூறு செய்யும் யாராக இருந்தாலும் அவர்கள் மக்களால் தூக்கி எறியப் படுவார்கள். வெளியேறுங்கள் ரவி. நன்றி.
முதல்வர் அவர்களே துணிந்து முடிவு எடுங்கள் ஊதியத்தை முடக்குங்கள் நிதி நிலை சரியில்லை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை கொடுக்காததால் சம்பளம் தர முடிய வில்லை நிதி நிலை சரியான உடன் கொடுக்கலாம் அரசு ஊழியர்களுக்கு தர வேண்டிய பணம் எவ்வளவோ கொடுக்க முடியாமல் உள்ளது
சியாம் சார் சொல்லும் கருத்துக்கள் உண்மை .கருத்தாழமிக்க வை. அவரின் பழைய வரலாறுகளைக் கூறுவது இன்றைக்கு க்கு இருக்கும் அரசியல் தலைவர்களுக்கே தெரியாது.வாழ்த்துக்கள் ஐயா.
இந்த தராஷ் ஷ்யாம் அவர்கள் கலைஞர் அவர்கள்தான் போராடி சுதந்திர தினத்துக்கு தேசிய கொடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்கள்தான் ஏற்றவேண்டும் என்று போராடி பெற்று தந்தார் என்று சொல்லாமல் அப்படியே நகர்ந்து செல்கிறார் ஜெயாவை புகழும்போது அர்த்தம் இல்லாத விசயத்துக்கும் புகழ்மாலை சூடுகிறார் தராஸ் முள் தாய்மாமன் நாவலர் என்பதால் இன்னும் அப்படியே நிற்கிறது போல! எல்லாம் அவனுக்கே வெளிச்சம்!!
கலைஞர், ஜெயலலிதா வை விட ஸ்டாலின் எதிர் கொள்ளும் எதிரிகள் மிக பயங்கரமானவர்கள், சட்டம், நீதி, நியாயம், அரசியல் சாசனம் ஆகியவற்றை மதிக்காதவர்கள், அதனால் ஸ்டாலின் அவர்களை விட தைரியமானவர்!!!
Governor lost his moral in continuing in the constitutional post he is holding. He should resign & get out from the state for disrespecting the state by walking out from assembly..
இந்த சேனல் மற்றும் ஷ்யாம் அனைவரும் 200 rs உபிஸ் என்று எல்லோருக்கும் தெரியும். அண்ணா யூனிவர்சிட்டி, கருப்பு துப்பட்டா, toungsten பிரச்சினை பற்றி பேசுங்களேண்டா.....
2 rs channel chanakya la poi harthras manipur Sterlite pathila pesunga da sanghi thailegala kadarunga thirumba makkaluku oru problem um ila ninga dan urundutu thiryaringa simply waste deadboy 😂to
இரண்டு குடும்பத்துக்கு சண்டை வந்தா..மத்தியஸ்துக்கு பெரிய மனுஷன்ட்ட ஒடுவாங்க... அந்த பெரிய மனுஷனே துண்டைக்காணோம்னு ஓடுறாரே... இப்ப அதுதான் விமர்சனம்..அப்படி ஓடுறவன் பெரிய மனுஷனா? பெரிய மனுஷ புத்தி இல்லேயே என்றுதான கேள்வி வரும்?
திரு தமிழ்கமுதல்வர் அவர்களேகாலாவதியான கவனருக்கு முதலில் சம்பளத்தை நிறுத்தி நிலுவையில் வையுங்கள் அப்போ தான் அகம்பாவம் குறையும் எங்கள் வரிகள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு கொஞ்சம் கூட ரோசம் இல்லாமல் தமிழ் நாட்டில் ஒட்டிக்கிட்டு இருக்கிறார் முதல்வர் அவர்களே இனிமேல் கொஞ்சம் கூட தகுதி யில்லா காலாவதி ஆன ஆளுநர்க்கு பரிவுகாட்டாதீர்கள்
இரு ஆளுமைகளுக்கும் அன்பு வணக்கம். ஒரு நல்ல முதல்வருக்கு இடையூறு செய்யும் யாராக இருந்தாலும் அவர்கள் மக்களால் தூக்கி எறியப் படுவார்கள். வெளியேறுங்கள் ரவி. நன்றி.
அடேய் 😂😂😂😂😂
Stalin உனக்கு நல்ல முதல்வரா???? ஸ்டாலினை விட முட்டாள் இருக்க மாட்டான் என்று நினைத்தேன் ஆனால் நீ இருக்கிறாய்❤❤
முதல்வர் அவர்களே துணிந்து முடிவு எடுங்கள் ஊதியத்தை முடக்குங்கள் நிதி நிலை சரியில்லை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை கொடுக்காததால் சம்பளம் தர முடிய வில்லை நிதி நிலை சரியான உடன் கொடுக்கலாம் அரசு ஊழியர்களுக்கு தர வேண்டிய பணம் எவ்வளவோ கொடுக்க முடியாமல் உள்ளது
Shyamalan sir, you are great. Very useful and unknown messages informed to us. Keep it up. Excellent. ❤
RUN RAVI RUN !! FUN RAVI FUN !!
RUN RAVI RUN !! FUN RAVI FUN !!
RUN RAVI RUN !! FUN RAVI FUN !!
கரண்ட்,குடிநீர் ,மற்றைய சலுகைகளை உடனே அரசு நிறுத்த வேண்டும்
Thiru .
Tharasu Siyam speech fire 🔥🔥🔥🔥🔥🔥🔥
மொத்தத்தில் அண்ணா பல்கலை விவகாரத்தை மடை மாற்றியாகி விட்டது. இதெல்லாம் ஒரு நாடகம்
மனப்பிறழ்வு உள்ளவர் என்று தெரிந்தபின்பும் ஏன் நேரத்தை வீணாக்காதீர்கள்
ஷயாம் சார் நேற்று முதல் நாள் ஒரு டிபேட்டுக்கு கமன்ட்ல முதல்வர்க்கு நான் சொன்னதை தாங்களும் ஆமோதிக்கிறிங்க ஜனவரிலிருந்து சம்பளம் தரகூடாது
👏👏👏
Good 🎉
Super sir
சியாம் சார் சொல்லும் கருத்துக்கள் உண்மை .கருத்தாழமிக்க வை. அவரின் பழைய வரலாறுகளைக் கூறுவது இன்றைக்கு க்கு இருக்கும் அரசியல் தலைவர்களுக்கே தெரியாது.வாழ்த்துக்கள் ஐயா.
CM should not invite Governor next year
GOVERNER WASTE IN TN.
Late CM Dr. Kalaingar got permission from Union Government for National Flag hoisting by CM of State on Independence Day.
TN Government shall stop the all expenditure bill's of Raj Bhavan with effect from yesterday itself.
You fool , TN govt is having 8 L crores of debt which they are begging to Indian govt , what you would do if they stop funding 😂
@murvasud You intellectual,If there is no contribution from TN people to the Union Govt,it shall be insolvent do you know, useless Stop your mouth.
சம்பளம் நிறுத்தி வைக்க முடியாது
இந்த தராஷ் ஷ்யாம் அவர்கள் கலைஞர் அவர்கள்தான் போராடி சுதந்திர தினத்துக்கு தேசிய கொடி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்கள்தான் ஏற்றவேண்டும் என்று போராடி பெற்று தந்தார் என்று சொல்லாமல் அப்படியே நகர்ந்து செல்கிறார் ஜெயாவை புகழும்போது அர்த்தம் இல்லாத விசயத்துக்கும் புகழ்மாலை சூடுகிறார் தராஸ் முள் தாய்மாமன் நாவலர் என்பதால் இன்னும் அப்படியே நிற்கிறது போல! எல்லாம் அவனுக்கே வெளிச்சம்!!
கவர்னரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது....யார்வீட்டு பணத்தில் சம்பளம் பெறுகிறார்....வீட்டுக்கு போகவேண்டியதுதானே.
அடேய் தற்குறி கவர்னர் கையெழுத்திட்டால் தான் ஸ்டாலினுக்கே சம்பளம் வரும்😂😂
முதலில் தண்ணீர் நிப்பாட்டணும்,அடுத்து சம்பளம் கொடுக்க கூடாது
முதலமைச்சர் மற்றும் எம்எல்ஏ களின் சம்பளமே கவர்னர் கையெழுத்திட்டால் தாண்டா வரும் .தற்குறி பயலுகளா உங்களுக்கு என்னதான்டா தெரியும்????
கவர்னர் படித்தாலும் படிக்காவிட்டாலும் அவர் படித்தது போல் தான் அரசு பதிவேட்டில் இருக்கப்போகிறது. அதனால் அவர் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்.
கலைஞர், ஜெயலலிதா தைரியம் லாம் இன்றைய அரசியல் வாதிகளுக்கு கிடையாது
கலைஞர், ஜெயலலிதா வை விட ஸ்டாலின் எதிர் கொள்ளும் எதிரிகள் மிக பயங்கரமானவர்கள், சட்டம், நீதி, நியாயம், அரசியல் சாசனம் ஆகியவற்றை மதிக்காதவர்கள், அதனால் ஸ்டாலின் அவர்களை விட தைரியமானவர்!!!
கூழ்குடிப்பவனின் மீசையில் ஒட்டிய கூழ் கழுவினால் ஓடிபோய்விடும் அதுவும் இதுவும் ஒன்றுதான்.
Yarru antha sir, Thimingalam Governor thannuko!!!!!
Sir i have doubt iam a Indian or Barathian ❤🎉 i accept the both only our principles State And Centre have to clear my doubt.
பதவி காலம் முடிவடைந்தது அவரை எதற்க்காக சட்டசபைக்கு அழைக்க வேண்டும்
simple boycott his state privilages, like his allowance and others....
Vada india style national anthem sung in after prayer song
What about prime Minister of BHARTh.!!
Governor lost his moral in continuing in the constitutional post he is holding. He should resign & get out from the state for disrespecting the state by walking out from assembly..
ஷியாம். ஐயா.இந்த.ips.ரவிக்கு. டைம்.எல்லாம்.கேட்க.கூடாது.தடாலடியாக.30.நிமிடம்.முன்பு.கவர்னர்.மாளிகைக்கு.சொல்லிவிட்டு.ஒரு.30
..நிமிடம்.அரசியல்.சட்டத்தை.சொல்லி.கொடுங்கள்......இந்த.ஆளுகெல்.எல்லாம்.மரியாதை.கொடுக்கணும்.எனும்.அவசியமில்லை.
Aryan ravi in paymenty stop pannavum .because he is not discharge duty.No work no pay.hence tamilnadu government adopt this law.stop payment please.
திமுக ஆர்பாட்டம் பாஜக எதிர்ப்பு லாபம்
தி்முக விற்கு தான் ஆளுநர் பதவி என்பது நாட்டுக்கு தேவை இல்லை என்கிற கருத்து அப்படி இருக்க ஆளுநரை எதற்காக கூட்ட தொடரை ஆரம்பித்து வைக்க அழைக்கிறார்கள்
ஆளுநர் சும்மா இருந்தால் முற்றுப்புள்ளி
தமிழக.தமிழ்நாட்டு.மக்களின்.வரி..பணத்தில்.சுகம்.அனுபவிக்கிற......வேலை.இல்லா.பட்டதாரி.......நமது.உழைப்பில்.தின்று.உதார்.கொடுக்கும்.குரங்காட்டி..ஆளு..
Why this channel supports Governor?
Mutal payalunga mutal thanamathan pesuvanunga
இந்த சேனல் மற்றும் ஷ்யாம் அனைவரும் 200 rs உபிஸ் என்று எல்லோருக்கும் தெரியும்.
அண்ணா யூனிவர்சிட்டி, கருப்பு துப்பட்டா, toungsten பிரச்சினை பற்றி பேசுங்களேண்டா.....
Toungsten problem la vote potade admk dan da ada pathi pesuda adimai naye😂😂
Pollachi sir yaru kodanadau sir yaru😂😂
நீ எந்த நாட்டில் இருக்கிறாய் . உ பி ,குஜராத்தில் நடப்பது தெரியுமா உனக்கு.
Daiye naayaaa neee Rs.22/ tharugirar pooo......uuuummmmm😛😛😛
பசுவின் சிறுநீர் குடிப்பவர்கள் 2 ரூபாய்க்கு வேலை செய்பவர்கள். அவர்களுக்கு மூளை வேலை செய்யாது.
Shyam 200 upis.😂...Successfully Diverted அண்ணா University Issue 😢. All உ.பி channels, YT Started same unworthy Topic 😅
2 rs channel chanakya la poi harthras manipur Sterlite pathila pesunga da sanghi thailegala kadarunga thirumba makkaluku oru problem um ila ninga dan urundutu thiryaringa simply waste deadboy 😂to
COW URIN drinkers will work for 2 rupees.
சட்டையை கிழிக்கும் போது கிழிந்த சட்டையோடு கவர்ரை பார்க்க யார் சென்றது அப்போது மட்டும் கவர்னர் தேவையா
Ipov avar dan odu ponaru 😂😂
இரண்டு குடும்பத்துக்கு சண்டை வந்தா..மத்தியஸ்துக்கு பெரிய மனுஷன்ட்ட ஒடுவாங்க...
அந்த பெரிய மனுஷனே துண்டைக்காணோம்னு ஓடுறாரே...
இப்ப அதுதான் விமர்சனம்..அப்படி ஓடுறவன் பெரிய மனுஷனா?
பெரிய மனுஷ புத்தி இல்லேயே என்றுதான கேள்வி வரும்?
திரு தமிழ்கமுதல்வர் அவர்களேகாலாவதியான கவனருக்கு முதலில் சம்பளத்தை நிறுத்தி நிலுவையில் வையுங்கள் அப்போ தான் அகம்பாவம் குறையும் எங்கள் வரிகள் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு கொஞ்சம் கூட ரோசம் இல்லாமல் தமிழ் நாட்டில் ஒட்டிக்கிட்டு இருக்கிறார் முதல்வர் அவர்களே இனிமேல் கொஞ்சம் கூட தகுதி யில்லா காலாவதி ஆன ஆளுநர்க்கு பரிவுகாட்டாதீர்கள்
யார் அந்த sir
யாரு ரவி
RN R
Jai annamalai
அரசியல் காமெடியன்
அவரு பொய் அண்ணாமலையாகி..கமுக்கமா உட்கார்ந்திருக்காரு..அவரை ஏன் சீண்டறீங்க?
Kolk