தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா.... பாரதியார் சொன்னது..... லஷ்மண்.... தங்கள் அறச்சீற்றம் மிகவும் நியாயமான அணுகுமுறை.... பணி தொடர வாழ்த்துக்கள் என்றும் ....
லக்ஷமனன் ஜயா, அருமை. கொதித்தெழுந்து விட்டார், இது தான் தமிழ் பற்று. வெறுமனே கொந்தளித்து, ஆதங்கம் படுவதில் பயன் இல்லை. மக்கள் உணர்ந்தால் மட்டுமே நல்ல மாற்றம் வரும், மக்கள் கொந்தளித்து போராடினால் மட்டுமே நல்ல மாற்றம் வரும்.
என்னது இது தமிழ்ப்பற்றா . தேசிய கீதத்தை எதிர்ப்பது தமிழ்ப்பற்று , மற்ற மொழிகளை எதிர்ப்பது இனஉணர்வுன்னு சொல்லி தமிழை அழிக்க இந்த திராவிட கொத்தடிமைகள் முயற்சி செய்கிறார்கள் .
@@vaimurthyதேசிய கீதம் தேசப்பாடல் தமிழ் நாட்டில் எந்த ஒரு நிகழ்வுக்கு பின்னர் கடைசியில் தான் பாடப்படுகிறது, தமிழ் நாட்டில் தமிழனின் உணர்வான தமிழ் தாய் வாழ்த்து பாடல் தான் முதலில் பாடப்படும், இப்படி போக்கு இருந்தால் தமிழன் தேசிய கீதத்தை காலில் போட்டு மிதித்துவிடுவான்
ஆளுநர் உரையை அப்படியே படிக்க முடியாது என்றால், ராஜினாமா செய்து விட்டு போகட்டும். எங்கள் வரி பணத்தில் இங்கு உக்கான்து சாப்பிட்டு கொண்டு இருக்கிற ஒருவர், நாங்கள் சொல்வதை கேளுங்கள் இல்லை என்றால் கிளம்புங்க பாஸ்.
@@vaimurthy ரவிக்கு பதவிக்காலம் முடிஞ்சு மாதங்களாகிறது. எதுக்கு இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்? திமுகவும் வரி கட்டுகிறது பாஸ் 😂 உங்களின் பொருளாதார அறிவு வியக்கவைக்கிறது
@@Manian0592 திமுகவை ஆதரிப்பவர்களின் அறிவு பற்றி எனக்கு நல்லா தெரியும் . அதை பற்றி கேள்வி கேட்டு நான் வீணடிக்க மாட்டேன் . திமுக வரி காட்டுடா , என்ன வரி கட்டறாங்க? பொருளாதாரம் பற்றிய குறைந்த பட்ச அறிவு இருக்கிறவன் மாதிரி தெரியலையே
நான் ஒரு ஜோதிடர் நான் படிக்கும் போது முதலில், தமிழ் தாய் வாழ்த்து தான் முதலில் பள்ளியில் கொடி ஏற்றி பாடுவோம் மாலை பள்ளி முடியும் போது பிரே யலில் தேசிய கீதம் பாடுவோம் S.P லட்சுமணன் சார் சொல்லுவது முற்றிலும் உண்மை அவரை நான் பாராட்டுகிறேன் எனது 50 வயதில் உண்மையான மனிதர் SP லட்சுமணன் சார் ஞாயமான ஒரு மனிதர் உங்கள் கருத்துக்கள் பேச்சுக்கள் மிகவும் அருமை சார் நன்றி சார்
இதுவரை பேசி பேசி என்ன பயன். வெறுமனே வார்த்தைகளால் கிழிய,ஆதங்கம் படுவதில் பயன் இல்லை.மக்கள் உணர்ந்தால் மட்டுமே நல்ல மாற்றம் வரும், மக்கள் கொந்தளித்து கிளிர்த்து எழுந்து போராடினால் மட்டுமே நல்ல மாற்றம் வரும்.
திரு எஸ் பி லட்சுமணன் சார் மூத்த பத்திரிகையாளர் என்பதை இந்த காணொளியின் மூலம் நிரூபித்து விட்டார் அவர் சொன்ன முக்கியமான வாதம் இந்த கூட்டத்தொடரை அப்படியே நீட்டி வையுங்கள் முடிக்காதீர்கள் அடுத்த வாரம் அவரை அழைக்காதீர்கள் அவமரியாதை இல்லை வாழ்த்துக்கள்
மிக அருமையான பதிவு. திரு.தினேஷ் சாருக்கும் திரு.லட்சுமணன் சாருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஒரு நல்ல முதல்வருக்கு தொல்லை தரும் ரவியே வெளியேறுங்கள். இது தமிழ்நாடு. பெரியார் மண். நன்றி.
லட்சுமணன் சார்! ஜனாதிபதி அவர்கள் மோடிக்கு எதிராக கேள்வி கேட்பாரா என்ற தங்களது கேள்வி மிக சரியானது! ஆனால் ஆளுநருக்கு எதிராக ஏன் யாரும் இந்த கேள்வியை கேட்க மறுக்கிறார்கள்!!
நேற்று ஆளுநர் வந்து போனதுக்கு உண்டான செலவு எவ்வளவு ???... ஆளுநர் மாதம் , மாதம் என்ன ??????...... வேலை செய்கிறார் என்று தமிழ் நாடு அரசு விளக்க வேண்டும் . கிண்டியிலுல்ல குறைந்தபட்ச பட்சம் ( 160 ) ஹேக்கர் உள்ளது . அந்த இடத்தில் தொழில் , கம்பனி ஆகியவை ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழ் நாடு அரசு . ஆளுநர் அவர் களுக்கு வேறே இடத்தில் இரண்டு கிரவுண்ட் உள்ள இடத்தில் மற்ற வேண்டும் தமிழ் நாடு அரசு .
அவங்கள குறை சொல்லக்கூடாது. தங்கமான இல்லத்தரசி..எவ்வளவு இரக்க உணர்ச்சியோட கேக்குறாங்க பாருங்க.. வருசத்துக்கு ஒரு நாள் தான் வராரு.. அவர் கேக்கற பாட்ட போடுங்க னு..
அருமை, வாழ்த்துக்கள், ஆளுநர் பதவி காலம் முடிந்து பிறகு, அவர் ஆளுநர் கிடையாது. அவரை அழைக்காமல் சபை கூட்டி இருக்க வேண்டும். நீதிமன்றம் சென்று chief justice ஐ கொண்டு கூட்ட தொடரை கூட்டி இருக்கலாம்.
தமிழ் மொழியை நீச்ச மொழியா பார்க்கும் அந்த கும்பளுக்கு தமிழ் தாய் வாழ்த்து ஒரு முறை பாடினால், தேசிய கீதத்தை இரண்டு முறை பாட வேண்டும் என்பது இன வாதம், மொழியால் பிரிந்த வங்க தேச வரலாற்றை மறக்க வேண்டாம், சிங்கப்பூர் மலேஷியா தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கூட இந்த மத்திய அரசு தராதது வேதனை
தமிழ் தாய் வாழ்த்தை கூட தப்பும் தவறுமா படிக்கும் திராவிட கும்பல் மாதிரி தமிழை கேவலப்படுத்தும் கும்பல் எதுவும் கிடையாது பிரிவினை பேசினால் பிதுக்கப்படும் . அந்த சட்டம் வந்தபோது அண்ணாதுரையை பயந்து போய் பிரிவினையை கைவிட்டார் . கருணாநிதி டெல்லியில் காலில் விழுந்தார் . அதனால் இந்த மாதிரி பேசிகிட்டு இருக்காதீங்க . பிதுக்கப்படுவீர்கள் .
ஆர்.என்.ரவி அவர்களின் பதவி காலம் முடிந்துவிட்டது. இன்றைய தேதியில் அவர் அதிகாரபூர்வ ஆளுநர் அல்ல. ஆனாலும் தமிழ்நாடு மக்களின் வரிப் பணத்தில் சுகமாக வாழ்கிறார்
சிறுவயதில் பள்ளிக்கூடம் படிக்கையில் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பள்ளிக்கூடம் முடிந்ததும் தேசிய கீதம் இதுதானே வழக்கம் இது என்ன புதிது சட்டசபையில் எல்லாம் முடிந்தவுடன் தேசிய கீதம் பாட வேண்டியதுதானே தமிழ்த்தாய் வாழ்த்து சாப்பாடு போல சாப்பாடு தொண்டையில் நிறுத்திக் கொண்டால் தண்ணீர் போல தேசிய கீதம் அதை கவர்னர் அவர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அவரும் சிறு வயதில் பள்ளியில் படித்தார் தானே சந்தேகமாக இருக்கிறது
தமிழன் என்று சொல்லடா..
தலை நிமிர்ந்து நில்லடா....
பாரதியார் சொன்னது.....
லஷ்மண்.... தங்கள் அறச்சீற்றம்
மிகவும் நியாயமான அணுகுமுறை....
பணி தொடர வாழ்த்துக்கள் என்றும் ....
உள்ளது உள்ளபடி உரைக்குமாறு உணர்த்திய திரு.லட்சுமணன் ஐயா அவர்களுக்கு எனது வாழ்த்துகள்.!
திரு. லட்சுமணன் அவர்களின் தன்மான உணர்வும் அதற்கான அறச் சீற்றமும் நியாயம்.
அவருக்கு பாராட்டுக்கள்
eelam war la killichitingu.edhe madhiri pesi pesi tamilians allichi enjoy sayingu.
லக்ஷமனன் ஜயா, அருமை. கொதித்தெழுந்து விட்டார், இது தான் தமிழ் பற்று. வெறுமனே கொந்தளித்து, ஆதங்கம் படுவதில் பயன் இல்லை. மக்கள் உணர்ந்தால் மட்டுமே நல்ல மாற்றம் வரும், மக்கள் கொந்தளித்து போராடினால் மட்டுமே நல்ல மாற்றம் வரும்.
Kkkkkkkkkkkkkkkkkkkkkkkkkkk
என்னது இது தமிழ்ப்பற்றா . தேசிய கீதத்தை எதிர்ப்பது தமிழ்ப்பற்று , மற்ற மொழிகளை எதிர்ப்பது இனஉணர்வுன்னு சொல்லி தமிழை அழிக்க இந்த திராவிட கொத்தடிமைகள் முயற்சி செய்கிறார்கள் .
இனமான உணர்வுள்ள தமிழன் லட்சுமணன் பாராட்டுக் குறியவரே தலை வணங்குகிறோம் நண்பா ..
தேசிய கீதம் இசைப்பது இனமானதை காட்டுவதா .
@@vaimurthyதேசிய கீதம் தேசப்பாடல் தமிழ் நாட்டில் எந்த ஒரு நிகழ்வுக்கு பின்னர் கடைசியில் தான் பாடப்படுகிறது, தமிழ் நாட்டில் தமிழனின் உணர்வான தமிழ் தாய் வாழ்த்து பாடல் தான் முதலில் பாடப்படும், இப்படி போக்கு இருந்தால் தமிழன் தேசிய கீதத்தை காலில் போட்டு மிதித்துவிடுவான்
சகோ. லட்சுமணன் அவர்களின் கருத்து பாராட்டுதல்களுக்கு உரியது. உள்ள படி சொல்லி இருக்கிறார் வாழ்த்துக்கள்.
இந்த யூடியூபருக்கு நல்ல சவுக்கடி கொடுத்தீர்கள் திரு லட்சுமணன் சார். இதுவரை இவரை யாரும் இப்படி மடக்கியதில்லை. வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
அருமையான பதில் SPLsir
மிக அருமையான திரு.
லக்ஷ்மணன் சார் கருத்துகள் போற்றுதற்குரியது.
உண்மையை உரக்க சொல்பவர் அண்ணன் 🎉லஷ்மணன்🎉
தமிழன் தன் உணர்வை ஒரு போதும் விட்டுக்கொடுக்க கூடாது. லக்ஷ்மணன் கொதிப்பது சரி. 👌👍👏🙏
😂
தமிழே எழுதப்படிக்க தெரியாத தலைமுறையை உருவாக்கிவிட்டு தமிழ் உணர்வுன்னு காமெடி பண்ணும் கூட்டம் .
@@vaimurthypoda...
@@packianathang437 நீ போடா ஆந்திராவுக்கு
Yaarukappa..elutha padikka theriyala...seeman pillaikalukka...@@vaimurthy
ஆளுநர் உரையை அப்படியே படிக்க முடியாது என்றால், ராஜினாமா செய்து விட்டு போகட்டும். எங்கள் வரி பணத்தில் இங்கு உக்கான்து சாப்பிட்டு கொண்டு இருக்கிற ஒருவர், நாங்கள் சொல்வதை கேளுங்கள் இல்லை என்றால் கிளம்புங்க பாஸ்.
மக்களின் வரிப்பணம் . திமுகவின் வரிப்பணம் இல்லை .
@@vaimurthy ரவிக்கு பதவிக்காலம் முடிஞ்சு மாதங்களாகிறது.
எதுக்கு இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்? திமுகவும் வரி கட்டுகிறது பாஸ் 😂 உங்களின் பொருளாதார அறிவு வியக்கவைக்கிறது
@@Manian0592 திமுகவை ஆதரிப்பவர்களின் அறிவு பற்றி எனக்கு நல்லா தெரியும் . அதை பற்றி கேள்வி கேட்டு நான் வீணடிக்க மாட்டேன் .
திமுக வரி காட்டுடா , என்ன வரி கட்டறாங்க? பொருளாதாரம் பற்றிய குறைந்த பட்ச அறிவு இருக்கிறவன் மாதிரி தெரியலையே
Supper spech s. P. L🤝🤝🤝🤝🤝👌👌 தமிழ் ரத்தம் போடுகிறது வாழ்க லட்சுமணன்
SPL சரியான பேச்சு நியாயமான முறையில் பேசினார்
Super super very nice speech well done thanku very much
நான் ஒரு ஜோதிடர் நான் படிக்கும் போது முதலில், தமிழ் தாய் வாழ்த்து தான் முதலில் பள்ளியில் கொடி ஏற்றி பாடுவோம் மாலை பள்ளி முடியும் போது பிரே யலில் தேசிய கீதம் பாடுவோம் S.P லட்சுமணன் சார் சொல்லுவது முற்றிலும் உண்மை அவரை நான் பாராட்டுகிறேன் எனது 50 வயதில் உண்மையான மனிதர் SP லட்சுமணன் சார் ஞாயமான ஒரு மனிதர் உங்கள் கருத்துக்கள் பேச்சுக்கள் மிகவும் அருமை சார் நன்றி சார்
இதுவரை பேசி பேசி என்ன பயன். வெறுமனே வார்த்தைகளால் கிழிய,ஆதங்கம் படுவதில் பயன் இல்லை.மக்கள் உணர்ந்தால் மட்டுமே நல்ல மாற்றம் வரும், மக்கள் கொந்தளித்து கிளிர்த்து எழுந்து போராடினால் மட்டுமே நல்ல மாற்றம் வரும்.
திரு எஸ் பி லட்சுமணன் சார் மூத்த பத்திரிகையாளர் என்பதை இந்த காணொளியின் மூலம் நிரூபித்து விட்டார் அவர் சொன்ன முக்கியமான வாதம் இந்த கூட்டத்தொடரை அப்படியே நீட்டி வையுங்கள் முடிக்காதீர்கள் அடுத்த வாரம் அவரை அழைக்காதீர்கள் அவமரியாதை இல்லை வாழ்த்துக்கள்
பிரேமலதா இனி பொட்டு வச்ச தங்ககுடம்ன்னு பாட்டுபாட சொல்லுவார்
தோழர் லக்குமணன் அவர்களின் அறச்சீற்றம் மிகவும் நியாயமானது உண்மையானது நெற்றியில் அடித்தது போல் இருந்தது
மிக அருமையான பதிவு. திரு.தினேஷ் சாருக்கும் திரு.லட்சுமணன் சாருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள். ஒரு நல்ல முதல்வருக்கு தொல்லை தரும் ரவியே வெளியேறுங்கள். இது தமிழ்நாடு. பெரியார் மண். நன்றி.
எது பெரியார் மண்ணா 😂🤣🤣🤣
அப்புறம் உங்காய மண்ணா?@@jaya5339
ஆம் பெரியார் மண் தான் இது
@@paulchandran4656sqft எவ்வளவு 😂
Governor correct authority to deal these DMK admk netas
Super, super, super, Exellent, Explanation speech Thozhar Thiru S. P. L. Diravida Model
Congratulations sir 🎉🎉❤❤🎉🎉
அருமை அருமை அருமை அருமையான விளக்கம் SPL நன்றி தமிழ் வாழ்க
Excellent explain SPL sir
கேடு கெட்ட வன்மம் ரவி
திமுகவின் போதைக்கடத்தல் , குண்டுவெடிப்பு , கற்பழிப்பை முட்டுக்கொடுக்கும் கேடுகெட்ட கொத்தடிமைகள் .
ஆளுநர் விரும்புகிறார் யென்பதற்காக வடிவேல் ஜோக் போடச்சொல்லுவாங்களோ ளோ ளோ ளோ ?😂
போஜ்பூரி பாடல்கள் போடச்சொல்லுவாங்களோ ளோ ளோ ளோ?😂
Mr. Lakshman has always been neutral and stand for Tamil Nadu. Congrats sir
அருமையான பேட்டி ஆளுநர் இதை பார்க்கவேண்டும் ஆளுநரின் நிர்வாகத் திறமை காட்டுகிறது
Nice speech Lakshmanan sir
அருமையான பதிவு! ஆசிரியர் லட்சுமணன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
லட்சுமணன் சார்! ஜனாதிபதி அவர்கள் மோடிக்கு எதிராக கேள்வி கேட்பாரா என்ற தங்களது கேள்வி மிக சரியானது!
ஆனால் ஆளுநருக்கு எதிராக ஏன் யாரும் இந்த கேள்வியை கேட்க மறுக்கிறார்கள்!!
கேப்பார் , மோடி ஸ்டாலின் மாதிரி தேசிய கீதத்தை அவமரியாதை செய்தால்
@@vaimurthymudhevi yaru degrade pana..
@@vaimurthy ஸ்டாலின் எங்கே தேசியகீதத்தை அவமதித்தார்
@@mahaganapathy9194 தேசியகீதத்தை பாடாமல் இருப்பது அவமதிப்பு தான் .
சரி ஆளுநர் எங்கே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தார் ?
நேற்று ஆளுநர் வந்து போனதுக்கு உண்டான செலவு எவ்வளவு ???...
ஆளுநர் மாதம் , மாதம் என்ன ??????......
வேலை செய்கிறார் என்று தமிழ் நாடு அரசு விளக்க வேண்டும் .
கிண்டியிலுல்ல குறைந்தபட்ச பட்சம் ( 160 ) ஹேக்கர் உள்ளது . அந்த இடத்தில் தொழில் , கம்பனி ஆகியவை ஏற்பாடு செய்ய வேண்டும் தமிழ் நாடு அரசு .
ஆளுநர் அவர் களுக்கு வேறே இடத்தில் இரண்டு கிரவுண்ட் உள்ள இடத்தில் மற்ற வேண்டும் தமிழ் நாடு அரசு .
ஆமாம் அந்த இடத்தை கையகப்படுத்தி சபரீசனின் ரியல் எஸ்டேட் கம்பெனியிடம் ஒப்படைக்க வேண்டும் .
S.P.Laxmanan sir your every question is like BULLETS...congratulations Sir.....your are true Tamilian....true Dravidian....vazhthukkal Sir....
அந்த அம்மாவோட பேராசையால் தான் முதல்வராக வர வேண்டிய ஒரு மாமனிதர் சாதரணமாக மறைந்தார்..
Yes captain.
கேப்டன் செய்த பாவம்
மனித நேய இலக்கணத்திற்கு
இப்படிப்பட்ட மனைவி
வாய்த்தது
கேப்டன் செய்த பாவம்
மனித நேய இலக்கணத்திற்கு
இப்படிப்பட்ட மனைவி
வாய்த்தது
அவங்கள குறை சொல்லக்கூடாது. தங்கமான இல்லத்தரசி..எவ்வளவு இரக்க உணர்ச்சியோட கேக்குறாங்க பாருங்க.. வருசத்துக்கு ஒரு நாள் தான் வராரு.. அவர் கேக்கற பாட்ட போடுங்க னு..
Lakshmanan super super speech
Very correct words
Very logical and sensible speech
எதிர் காலத்தில் இதை செய்ய வேண்டும் என்பதை SPL சொன்ன மாதிரி தி.மு.க அரசு செய்ய வேண்டும்
பேண்ட் க்குள்ள தானே ஜட்டி போடனும்.இவர் பேண்ட் க்கு மேல் ஜட்டி போட்டு சூப்பர் மேன் ஆக விரும்புகிறாரோ
லஷ்மணன் குரல் கோடிக்கணக்கான தமிழர்களின் குரலாக ஒலிக்கிறது சபாஷ் சிபில் sir
Excellent speach..
ஒரு வரம்பு மீறும் வேம்படி அயோக்கியனைப் பற்றி வீண் விவாதம்!
சூப்பர் definition sir.
அருமை, வாழ்த்துக்கள், ஆளுநர் பதவி காலம் முடிந்து பிறகு, அவர் ஆளுநர் கிடையாது. அவரை அழைக்காமல் சபை கூட்டி இருக்க வேண்டும். நீதிமன்றம் சென்று chief justice ஐ கொண்டு கூட்ட தொடரை கூட்டி இருக்கலாம்.
நீதிமன்றம் போங்கள் , அங்கே நீதிமன்றம் செருப்பால் அடிச்ச மாதிரி பதில் சொல்லுறவங்க .
sp laxmanan annan super
அருமை அருமை சார் SPL
வானதி தமிழ் நாட்டில் படிக்கவில்லையா பள்ளியின் நடை முறை தெரியாத
Super interview s p lakshmanan sir
எஸ்.பி.எல் சார் சூப்பர்
Sp Lakshman, Great salute.
Valid points by Lakshmanan
Super Super super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Arumayana padhivu 👌🏼
Super idea Lakshmanan sir.
இந்த நெறியாளருக்கு அந்த ஆளுநர் மீது ஏன் இவ்வளவு அக்கறை
Nanri SPL nanri
Good sir
தமிழ் மொழியை நீச்ச மொழியா பார்க்கும் அந்த கும்பளுக்கு தமிழ் தாய் வாழ்த்து ஒரு முறை பாடினால், தேசிய கீதத்தை இரண்டு முறை பாட வேண்டும் என்பது இன வாதம், மொழியால் பிரிந்த வங்க தேச வரலாற்றை மறக்க வேண்டாம், சிங்கப்பூர் மலேஷியா தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கூட இந்த மத்திய அரசு தராதது வேதனை
தமிழ் தாய் வாழ்த்தை கூட தப்பும் தவறுமா படிக்கும் திராவிட கும்பல் மாதிரி தமிழை கேவலப்படுத்தும் கும்பல் எதுவும் கிடையாது
பிரிவினை பேசினால் பிதுக்கப்படும் . அந்த சட்டம் வந்தபோது அண்ணாதுரையை பயந்து போய் பிரிவினையை கைவிட்டார் . கருணாநிதி டெல்லியில் காலில் விழுந்தார் . அதனால் இந்த மாதிரி பேசிகிட்டு இருக்காதீங்க . பிதுக்கப்படுவீர்கள் .
Well done SPL
கவர்னர்ஒருசைக்கோமனிதன்
Excellent laxman sir. Keep rocking
நம்மானப்பிரச்னை. தமிழன்டா
விஜயகாந்த் உயிரோடு இருந்திருந்தால் பி.லதாவை காரிதுப்பி இருப்பார்.பச்சை பச்சை சுயநலவாதி.இதனால்தான் அந்த நல்லமனிதனை இயற்கை ஆட்கொண்டுவிட்டது பாவம்.😢😢😢😢😢
சுப்பர் சார் 🎉
சபாஷ் SP லட்சுமணன் அய்யா❤
Wonderful. Bold.
Pakka fact sir
ஆர்.என்.ரவி அவர்களின் பதவி காலம் முடிந்துவிட்டது. இன்றைய தேதியில் அவர் அதிகாரபூர்வ ஆளுநர் அல்ல. ஆனாலும் தமிழ்நாடு மக்களின் வரிப் பணத்தில் சுகமாக வாழ்கிறார்
உளறல் . அவரை ஜனாதிபதி திரும்ப பெரும் வரையில் அவர் தான் ஆளுநர் . திமுகக்காரன் எல்லாம் படிங்கடா
ஆண்டுக்கு ஒருதடவை
வாசிப்பதற்கு
எத்தனை கோடி
செலவு செய்ய வேண்டும்
துண்டு சீட்டை பார்த்து தப்பும் தவறுமா படிப்பதற்கு எத்தனை கோடி செலவு செய்யணும் ?
இந்த வீண் செலவை தமிழ்நாடு அரசு நிறுத்த வேண்டும்.
@@kanniappanim917 திமுக அரசே தண்டச்செலவு தான் .
இனிமேல் அனைவரும் தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும். தமிழகம் என்பதை தவிர்த்து தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும்
திரு லட்சுமணன் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤🎉
ஆளுநரின் ஆண்மை
குறித்தான விளக்கம்
பீகார் வெள்ளைப்பன்னியின்
மணைவிதான்
கொடுக்க இயலும்
லட்சுமணன் சார் கொதிக்கிறார் என்றால் அதில் நியாயம் இருக்கும்.
சகோதரர் S,P.தெறிக்க விடுகிறார் அருமையான ஆதாங்க பதிவு❤❤❤
X இன்றைய பெட்டியில் லட்சுமணன் மிக மிக உயரத்துக்கு சென்று விட்டார்
பெட்டியில் எவ்வளவு பணம் இருந்தது? நூறு அடி உயரம் போய் விட்டாரா😮😮😮.
அருமை லெட்சுமணன் சார்
Super sir 🎉🎉🎉
சூப்பர் speech sir v. Good sir
மிக சிறந்த பேச்சு சிறப்பான பதிவு 🎉
Super sir
Super speech sir
Very good interview lakdhman sir.super.u justified governor'action correctly.
தன்மானமுள்ள 8 கோடி தமிழர்களின் உணர்வை பிரதிபலித்து உள்ளார் மூத்த பத்திரிகையாளர் லக்ஷ்மணன் அவர்கள் . வாழ்த்துக்கள் 👍👍👍👏👏👏👏👏
அருமை
Arumai vilakkam spl
சிறப்பான விளக்கம் ஐயா
Excellent speach mr. Lakshman sir.
இந்த நெறியாளர் தலையில் மேலேயும் ஒன்றுமில்லை,உள்ளேயும் ஒன்றுமில்லை .
😅😅😅😅😅😅😅😅😅
தமிழ் நாட்டில் 99% நரிகள் அப்படித் தான் 😮😮😅
Sotha thinnudaa nooliban sanghi 😅
Soru thaane saapaadu allathu veru ethaavathaa noolibans sanghis
இது தவறு
superb reply and explain mr.lakshmanan sir
Super sir great explanation
👏👏👏👏
Always great sir.
நடுநிலைவிமச்சகர் SPLஅவர்களுக்குவாழ்த்துகள்வணக்கங்கள்❤
சூப்பர் 👍
Yes very good speech by lethcuman
Well done sir fantastic message🎉
Supper lakshmanan sir congrats 🎉🎉🎉🎉🎉
Super speech bro.
அருமையான பதிவு ❤❤❤❤❤
சிறுவயதில் பள்ளிக்கூடம் படிக்கையில் காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பள்ளிக்கூடம் முடிந்ததும் தேசிய கீதம் இதுதானே வழக்கம் இது என்ன புதிது சட்டசபையில் எல்லாம் முடிந்தவுடன் தேசிய கீதம் பாட வேண்டியதுதானே தமிழ்த்தாய் வாழ்த்து சாப்பாடு போல சாப்பாடு தொண்டையில் நிறுத்திக் கொண்டால் தண்ணீர் போல தேசிய கீதம் அதை கவர்னர் அவர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் அவரும் சிறு வயதில் பள்ளியில் படித்தார் தானே சந்தேகமாக இருக்கிறது
வாங்க சகோ ஆயிரம் பேரைக் கூட்டிக்கிட்டு பிஞ்ச செருப்பை மூட்டை கட்டி ராஜ் பவன் வாசலில் வீசிட்டு போகலாம்,இன்னொரு மூட்டைல சாணி உருண்டை கட்டி வீசலாம்
Super SPL sir
Wonderful SPL Sir🎉