ராசா வாயில தப்பா ஒரு வார்த்தை கிடைக்காதான்னு காத்துகிட்டு இருக்காங்க! A Raja | Stage Speech | DMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #NakkheeranTV #A_Raja #arajaspeech #arasa #DMK #StageSpeech #Mass_Speech #RSS #Hindu #Religion #Caste #ManuSaastharam #TwoG #Sekar_Babu #Kalaignar #ANNA #Periyar #Dravidian_Model #Stalin #BJP #annamalai #nakkheeran
    ராசா வாயில தப்பா ஒரு வார்த்தை கிடைக்காதான்னு காத்துகிட்டு இருக்காங்க! A Raja | Stage Speech | DMK | Nakkheeran Tv
    Nakkheeran Book online: www.nakkheeran...
    Android: play.google.co...
    IOS: apps.apple.com...
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 235

  • @dharunamohan7209
    @dharunamohan7209 2 года назад +18

    Super vazhga valamudan Anna arumai speech

  • @jeganselvaraj2282
    @jeganselvaraj2282 2 года назад +56

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பேச்சு ராசா உண்மையிலேயே ராசா தான்..

    • @trichykarthik2088
      @trichykarthik2088 2 года назад +1

      Yes

    • @mohanakrishnan1965
      @mohanakrishnan1965 2 года назад

      ராசா கருணாநிதி புள்ளையா இவ்வளவு நாள் எனக்கு தெரியாது. ஸ்டாலினுக்கு மூத்தவனா? இளையவனா?

    • @dossswaminathan5927
      @dossswaminathan5927 2 года назад

      Ungalai Pol muttalgal irupathal than. I Ivarai pondra poimootai nayavanchagargal nammai alukirargal.

    • @jeganselvaraj2282
      @jeganselvaraj2282 2 года назад +2

      @@dossswaminathan5927 சரிங்க அறிவாளி..

    • @savedchristian4754
      @savedchristian4754 2 года назад +1

      @@mohanakrishnan1965
      மனித பாவங்களின் தண்டனைகளை இயேசு சிலுவையில் சுமந்தார்.

  • @sampathkumarmuthusamy9756
    @sampathkumarmuthusamy9756 2 года назад +25

    இந்த அற்புதமான பேச்சாளர் ஆ.ராசாவின் கடல் அலைபோன்று சீறி வரும் சொல்லாற்றலை இவ்வளவு நாள் கேட்காமல் இருந்துவிட்டோமே என வருத்தம்தான் எனக்கு- தமிழை நேசிக்கும் உண்மைத் தமிழர்களால் போற்றப்படவேண்டியவர் இவர்--

  • @நன்றிகெட்டமனிதஇனம்-ச2ள

    ஆஆ என்ன ஒரு பேச்சு முழுமையாக பொறுத்து கேட்டேன் யோசிச்சு பார்த்தால் திராவிட மாடலே மேல் தெரிகிறதே

  • @subramanig3
    @subramanig3 2 года назад +5

    இதை போன்ற நீண்ட நெடிய மிகச்சிறந்த உரையை தலைவர் கலைஞர் அவர்களின் 1990 க்கு முன்பான பேச்சை கேட்டது போல் உள்ளது. சார் இதை போன்று அடிக்கடி மாவட்டம்தோறும் பொதுக்கூட்டம் பேசவும்

  • @gudimetlavijaybharath8921
    @gudimetlavijaybharath8921 2 года назад +8

    I used to feel sad when Tamizh people make fun of Telugu people,us.But that criticism is required and good.Andhra,Telangana and Karnataka are actually a part of North India...because there is no one such as Periyar in these states and there is no such revolution in these states as in Tamizha Nadu.I wish I was born in Tamizha Nadu...or even in Kerazha.
    🖤❤💙

  • @kumarp8255
    @kumarp8255 2 года назад +5

    அருமை அண்ணா

  • @anithasaran9764
    @anithasaran9764 Год назад +2

    My mass hero vera level speech

  • @muralijayaraman8250
    @muralijayaraman8250 2 года назад +13

    தெறிக்க விடலாமா 💪💪💪

  • @ammasisenthamilselvan5223
    @ammasisenthamilselvan5223 Год назад +1

    Very good Speech A .RAASA MP Anna Very very thanks

  • @kathiravanthiyagarajan6508
    @kathiravanthiyagarajan6508 2 года назад +32

    சாமானிய இந்து VS சனாதன இந்து....
    அருமை 👍
    அதுதான் உண்மையும் கூட..

    • @marxdas9138
      @marxdas9138 2 года назад

      புது உருட்டு

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 года назад +1

      @@marxdas9138
      😭😭😭
      துக்கச் செய்தி.. 😢
      ஆகமவிதிப்படி பூஜையறையிலேயே கையடிச்சு சாமியோட மூஞ்சிலேயே லிங்க தீர்த்தத்தை தெளித்து சாமியையே திக்குமுக்காடச் செய்த எங்கள் ஆருயிர் கண்மணி பாப்பார சங்கிப்பய ராகவனுக்கு , இன்னும் கவர்னர் பதவி வழங்காததை கண்டித்து , சங்கி🐢சாமான் தலைமையில் , நாடுதழுவிய மாபெரும் கையடிக்கும் போராட்டம்..
      அனைவரும் வாரீர்..
      ஆதரவு தாரீர்.. 🙏
      மாத்தா... கீ....கீ...💦🍌🩴..

  • @t.lsathyanarayananlakshman1653
    @t.lsathyanarayananlakshman1653 2 года назад +4

    Eye opening speech with clarity. Chanceless to find fault.

  • @Jacob-tt5ns
    @Jacob-tt5ns 2 года назад +3

    U r great sir I am very proud of u sir live long

  • @chenkumark4862
    @chenkumark4862 2 года назад +17

    ஆ.ராசா அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி மனு ஸ்மிருதி கொழுத்த பட வேண்டும்

  • @siddharthanmadurai8400
    @siddharthanmadurai8400 2 года назад +8

    நம் எதிர்காலம் அண்ணன்

  • @preparingminds-silamsharif1957
    @preparingminds-silamsharif1957 2 года назад +14

    Proud of your intelligent analysis and bringing the truth into Lime Light sir💐💐💐...Very dare and strong oration 💐💐💐..

  • @thamizhan702
    @thamizhan702 2 года назад +15

    Anna
    Vera level
    Great leader
    Raja Rajathi Raja🙏
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @தமிழன்ராஜநாகம்

    இவர் பேச்சை கேட்கும் போது எவ்ளோ நாள் நம்மை முட்டாள் ளாக வைத்திருக்கிறார்கள் என்பதை உணர முடிகிரது

    • @poongodikubendiran7854
      @poongodikubendiran7854 7 месяцев назад

      நீங்கள் சொல்வது உண்மையென்றால் ,உங்களால் முடிந்தவரை எவ்வளவு பரப்பமுடியுமோ அவ்வளவு பரப்புங்கள். புரியாதவர்களுக்கு புரியவையுங்கள் சகோ

  • @ramkumarn986
    @ramkumarn986 Год назад

    padichavan padichavan dhanda super super

  • @tamseldra5923
    @tamseldra5923 2 года назад +4

    அருமை!

  • @ravimp3111
    @ravimp3111 2 года назад +13

    உங்களில் பேராசிரியரை பார்க்கிறேன்

  • @ZoroD36
    @ZoroD36 Год назад +4

    Can anyone plss briefly explain what he told?? I am interested but don't know Tamil...

  • @kbalars
    @kbalars 2 года назад +12

    தலைவா.... எங்கள்
    பகுத்தறிவு ரோ(ரா)சா
    நீ நீடுழி வாழ்க.... 🙏🙏🙏🙏

    • @rameshkdurai8721
      @rameshkdurai8721 2 года назад

      ஹே ராசா நீ கலைஞன் மகனா உங்க அம்மா கலைஞருக்கு எத்தனாவது பொண்டாட்டி இல்ல எத்தனாவது வப்பாட்டி உங்க அம்மா இத்தனை நாளா எங்களுக்கு தெரியாம போச்சு ராசா

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 года назад

      @@rameshkdurai8721
      😭😭😭
      துக்கச் செய்தி.. 😢
      ஆகமவிதிப்படி பூஜையறையிலேயே கையடிச்சு சாமியோட மூஞ்சிலேயே லிங்க தீர்த்தத்தை தெளித்து சாமியையே திக்குமுக்காடச் செய்த எங்கள் ஆருயிர் கண்மணி பாப்பார சங்கிப்பய ராகவனுக்கு , இன்னும் கவர்னர் பதவி வழங்காததை கண்டித்து , சங்கி🐢சாமான் தலைமையில் , நாடுதழுவிய மாபெரும் கையடிக்கும் போராட்டம்..
      அனைவரும் வாரீர்..
      ஆதரவு தாரீர்.. 🙏
      மாத்தா... கீ....கீ...💦🍌🩴..

  • @jeevaveerasami5023
    @jeevaveerasami5023 2 года назад +47

    தமிழன் ஆளுமைக்கு உதாரணம் ராசா

    • @KumarKumar-rh4cs
      @KumarKumar-rh4cs 2 года назад

      Nee.maarave.maatte.
      Dmk.thukke.pitikkathu..avan.thelukkan.

  • @sathyanathan4136
    @sathyanathan4136 2 года назад +14

    Very few leaders only can make speech like him.that is fully truth.

  • @susirose2930
    @susirose2930 2 года назад +2

    அண்ணண்பேச்சுதெறி

  • @viseshkavi1862
    @viseshkavi1862 2 года назад +6

    உன்ன மிஞ்சிய ஆளு எவனும் இல்ல. நீ நீதான்.

  • @donbeni9763
    @donbeni9763 2 года назад +1

    அருமையான பேச்சு அய்யா

  • @kesavarajd8107
    @kesavarajd8107 2 года назад +9

    சரியான செருப்படி பதிவு
    ஐயா 🔥

  • @mmsl4287
    @mmsl4287 2 года назад +13

    Raja MP is the great leader. Raja is a intellectual leader. What a brilliant speach.

  • @ilanchezhiyandaniel3934
    @ilanchezhiyandaniel3934 2 года назад +12

    Vera level speach

  • @the-common-man5795
    @the-common-man5795 2 года назад +13

    Mass 💯💥💥💥

  • @ganesh-qy7px
    @ganesh-qy7px Год назад +1

    Very good

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm 2 года назад +7

    அண்ணா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍👍👍👍🌹சூப்பர் அண்ணா

  • @amurugesan9015
    @amurugesan9015 2 года назад +11

    Your speech,😭😭😭😭😭😭😭arputham.evanum.raja Mathieu Peasa mudiathu 1000 year super raja...raja...than🙏🙏🙏🙏🙏🙏

  • @amudhu812v.9
    @amudhu812v.9 2 года назад +8

    Raasa Raasa thaan.... very very super speech... Kalaingnar kku pinnar pesuvadharkku neengal oruvar mattume... 👏👌👍 erukkireergal....

  • @ajisidhu1472
    @ajisidhu1472 Год назад +2

    தேவையில்லாமல் பேக்ரவுன்ட் மியூசிக் போட்டு பேச்சை கேக்காமல் கடந்துசெல்லுமளவுக்கு எறிச்சலூட்டாதீர்

  • @subramanirkadayar7397
    @subramanirkadayar7397 2 года назад +11

    அண்ணா நிங்கலும் அண்ணான் திருமா அவர்களும் அண்ணன் திருவள்ளுவர் தான் எனக்கு தலைவர்கள் வணக்கம் நன்றி

  • @iganeshkannan
    @iganeshkannan 2 года назад +2

    ஆரிய சம்பவம்., அதிர்வான அருமையான திராவிட மாடல்.,

  • @kanagaraj-t5p
    @kanagaraj-t5p Год назад +2

    உங்களை போல் திறமையானாசிந்தனையாளர் தமிழ்மண்ணுக்கு தேவை

  • @kannapsg90
    @kannapsg90 2 года назад +12

    👌semma sir👌

  • @angappanpalanisamy2709
    @angappanpalanisamy2709 2 года назад +6

    Amazing sir

  • @sharathkumar673
    @sharathkumar673 2 года назад +7

    Wonderful speech. 🔥

  • @arunbe4u2000
    @arunbe4u2000 2 года назад +2

    Hats off

  • @user-tam098
    @user-tam098 2 года назад +14

    நீ கலக்கு மச்சி…. 😎

  • @manuelsuresh2945
    @manuelsuresh2945 Год назад +1

    Your king of all the kings

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 2 года назад +12

    This is like Mark Antony's speech.that Which appears good to him is bad to others that which is beautiful to him is ugly to others. His speech in our heart we bear. Long after it will continue to reverberate.

  • @selvaselva3211
    @selvaselva3211 2 года назад +12

    🙏🙏🙏🙏 a raja sir shingam 🙏🙏🙏🙏

  • @chinnasamyraman6021
    @chinnasamyraman6021 2 года назад +22

    ஒன்னு பண்ணுப்பா மாட்டுமூத்திரம் குடிப்பதை விட்டுட்டு ராஜா மூத்திரதை குடிங்கடா கொஞ்சம் அறிவு வளர வாய்ப்புயிருக்கு என்னா ஒரு அறிவுபூர்வமான பேச்சு மழைத்துப்போவிட்டேன். சகோ நீங்கள் தி மு க விற்கு கிடைத்த பொக்கிஷம். தொடரட்டும் உங்கள் சமூகப்பணி.

  • @prakashprakash-su7ju
    @prakashprakash-su7ju 2 года назад +2

    சிறந்த பேச்சு

  • @magicworld-magicworld
    @magicworld-magicworld Год назад +2

    ம்ம்ம் கனி அக்காவின் மாங்கா கனியை வலிக்காமல் கடிபத்தில் ஆ ராசாவுக்கு மட்டுமே முதல் உரிமை அதற்கு தான் இந்த முப்பெருவிழா

  • @prabhuvp5517
    @prabhuvp5517 2 года назад +4

    நேரு வந்து கேக்க மாட்டாருனு தைரியம்

  • @Jake-pi9cz
    @Jake-pi9cz 2 года назад +9

    Fire uh.. Fire uh...

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 2 года назад +18

    Ada ada yena pechu yena pechu mp a raasa is a legend

  • @paranthamanvijayakumar3332
    @paranthamanvijayakumar3332 Год назад

    Your body language means "N"..
    Great Bro

  • @tamilvani3950
    @tamilvani3950 2 года назад +2

    Super speech

  • @sakthivela1954
    @sakthivela1954 2 года назад +8

    மனு தர்மம் என்ற நூலை தடை செய்ய வேண்டும் இல்லையென்றால் பெரியாரின் பேரன்கள் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்

  • @thomasjacob5861
    @thomasjacob5861 2 года назад +2

    Anna you are Great

  • @kareemahamed9425
    @kareemahamed9425 2 года назад +2

    🔥🔥🔥Mass

  • @santhiyabanu1196
    @santhiyabanu1196 2 года назад +2

    Very good very good!!!!!

  • @balasubramaniyan2883
    @balasubramaniyan2883 2 года назад +7

    Super

  • @g.udhaykumar895
    @g.udhaykumar895 2 года назад +2

    Super speech...

  • @தமிழன்ராஜநாகம்

    வாழ்த்துக்கள் அண்ணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @satheeshkumar3703
    @satheeshkumar3703 2 года назад +1

    தி மு க எவ்ளோ வேலை செஞ்சி இருக்கு. நன்றிகலந்த வணக்கம்..

  • @m.chitram.chitra2428
    @m.chitram.chitra2428 2 года назад +6

    👏

  • @sethupathiraja4000
    @sethupathiraja4000 2 года назад +1

    Wow amazing

  • @jothilingamlingam2364
    @jothilingamlingam2364 2 года назад +8

    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @Murugaiya-pe2ux
    @Murugaiya-pe2ux Год назад

    Good speach

  • @jegadeeshuthayam600
    @jegadeeshuthayam600 2 года назад +2

    🔥🔥🎉

  • @johna215
    @johna215 2 года назад +18

    Vera level😍

  • @balajipigeonseller8932
    @balajipigeonseller8932 2 года назад +2

    👌👏👏👏👌

  • @myjesusnmyself
    @myjesusnmyself 2 года назад +5

    இந்த உரையை முழுதும் கேட்டால் H ராஜா, ராசா வாக மாறி
    ராசா வின் தீவிர ரசிகராக மாறினாலும் மாறிடுவார்.
    பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு ! டிக்காக்ஷன் கொஞ்சம் தூக்கல் 😄😀🤣😁

  • @arunbe4u2000
    @arunbe4u2000 2 года назад +1

    10 yrs before British and US , means we are so much developed than others.

  • @VaishuAravind-n6p
    @VaishuAravind-n6p 6 месяцев назад

    This guy A. Raja is the only person in DMK cabinet who has guts to oppose Hindutuva/RSS/Brahministic ideology this much aggressively 🔥🔥 🔥🔥

  • @antonyrichard369
    @antonyrichard369 2 года назад +1

    Everyone is equal and everyone has their rights .. periyar vaazhga 🎉🎉🎉

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 2 года назад +2

    Great example for other people

  • @TamilKudimagan-ij2ou
    @TamilKudimagan-ij2ou Год назад

    🎉🎉

  • @brittosanthanasamy6277
    @brittosanthanasamy6277 2 года назад +9

    ராஜா சார் பிரதமர் பதவிக்கு தகுதியானவர்

  • @King-fq4me
    @King-fq4me Год назад +1

    தேவையில்லாத இசையை போட்டு தலைப்பு 4 நிமிடத்தை கேட்க விடாமல் செய்து விட்டீர்கள்.
    நிறைய பேர் முதல் நான்கு நிமிடத்துடன் வெளியேறியிப்பார்கள்.

  • @abiafreen5580
    @abiafreen5580 2 года назад

    Arumai arumai unmai

  • @ragu9131
    @ragu9131 2 года назад +5

    சேகர் பாபுவ நல்லா வெச்சு செஞ்சுட்டாருப்பா...

  • @k9lover819
    @k9lover819 Год назад +1

    என்னதான் பன்னியை வாசனை சோப்பு போட்டு குளிப்பாட்டினாலும் அது சகதிக்க தான் போகும்

  • @karunchivappusattai6847
    @karunchivappusattai6847 2 года назад +4

    Somebody please subtitle this

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 года назад +9

    👍👍 great

    • @rathnapandi6050
      @rathnapandi6050 2 года назад

      Supar great poda

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 года назад +1

      @@rathnapandi6050
      😭😭😭
      துக்கச் செய்தி.. 😢
      ஆகமவிதிப்படி பூஜையறையிலேயே கையடிச்சு சாமியோட மூஞ்சிலேயே லிங்க தீர்த்தத்தை தெளித்து சாமியையே திக்குமுக்காடச் செய்த எங்கள் ஆருயிர் கண்மணி பாப்பார சங்கிப்பய ராகவனுக்கு , இன்னும் கவர்னர் பதவி வழங்காததை கண்டித்து , சங்கி🐢சாமான் தலைமையில் , நாடுதழுவிய மாபெரும் கையடிக்கும் போராட்டம்..
      அனைவரும் வாரீர்..
      ஆதரவு தாரீர்.. 🙏
      மாத்தா... கீ....கீ...💦🍌🩴..

  • @saravanansubramaniam8742
    @saravanansubramaniam8742 2 года назад +3

    🙏🙏🙏👍👌

  • @prasannasiva263
    @prasannasiva263 Год назад

    Your one and only leader in dmk now.

  • @elangoelango6825
    @elangoelango6825 Год назад +1

    கண்டு பிடிக்க ஆயிரம் இருக்க எத கண்டு புடிச்சான் பாரு !

  • @tamiltsairam2191
    @tamiltsairam2191 2 года назад +3

    💪😎🚩🏴🚩🏴🚩🏴🚩🏴🚩

  • @suresh.k5133
    @suresh.k5133 2 года назад

    🔥🔥🔥🔥 theeee

  • @KarthiKeyan-zv9nd
    @KarthiKeyan-zv9nd 2 года назад

    Supar Anna

  • @JAGANNATHAN-ui6sp
    @JAGANNATHAN-ui6sp Год назад

    ராசா தி கிரேட்

  • @yogeshjeyaraj8648
    @yogeshjeyaraj8648 2 года назад +11

    Sekar babu va medai la vachikittu DRAVIDA PAADAM...... First DRAVIDA ministers ku idhu pola oru class nalla edukanum🔥🔥
    ஆ. ராசா 🔥🔥😎

    • @prabhuvp5517
      @prabhuvp5517 2 года назад

      Dravidiyaa Dravidiyaa Dravidiyaa

    • @sivafrommalaysia..1713
      @sivafrommalaysia..1713 2 года назад +1

      @@prabhuvp5517
      😭😭😭
      துக்கச் செய்தி.. 😢
      ஆகமவிதிப்படி பூஜையறையிலேயே கையடிச்சு சாமியோட மூஞ்சிலேயே லிங்க தீர்த்தத்தை தெளித்து சாமியையே திக்குமுக்காடச் செய்த எங்கள் ஆருயிர் கண்மணி பாப்பார சங்கிப்பய ராகவனுக்கு , இன்னும் கவர்னர் பதவி வழங்காததை கண்டித்து , சங்கி🐢சாமான் தலைமையில் , நாடுதழுவிய மாபெரும் கையடிக்கும் போராட்டம்..
      அனைவரும் வாரீர்..
      ஆதரவு தாரீர்.. 🙏
      மாத்தா... கீ....கீ...💦🍌🩴..

  • @pramalatha4153
    @pramalatha4153 2 года назад +5

    Justice for srimathi

  • @sekars8638
    @sekars8638 2 года назад

    pappan kadavul Alla kadavul pappan Alla parpiniyam manithasamukathukey theengutharackutiyathu

  • @dhayalanv2711
    @dhayalanv2711 2 года назад +6

    சாமானிய இந்து‌vs சனாதன இந்து

  • @shwethathiyagu9957
    @shwethathiyagu9957 2 года назад +1

    Roja... Palasa.. Pesi.. Makkala.... Kulappu

  • @namachivayamswaminathan5378
    @namachivayamswaminathan5378 Год назад

    ,,டேய் எத்தனை நாள் பிராமணர்களை உருட்டி கொண்டு இருப்பாய்
    உணக்கு இருக்கு 2,,G Raja

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Год назад +1

    this man is a comedy piece

  • @kannanmuniyasamy8611
    @kannanmuniyasamy8611 2 года назад +1

    💥💥💥🌹💙❤💙❤💙❤💙❤

  • @susirose2930
    @susirose2930 2 года назад +1

    தி.மு.கவின்பெரியார்