Sollathigaram | ரவீந்திரன் துரைசாமி சொன்ன அந்த வார்த்தை - விழுந்து விழுந்து சிரித்த விருந்தினர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 июл 2024
  • Sollathigaram | ரவீந்திரன் துரைசாமி சொன்ன அந்த வார்த்தை - விழுந்து விழுந்து சிரித்த விருந்தினர்கள்
    #Sollathigaram #news18debate #TamilDebateShow #News18TamilNadu #TamilNews
    sollathigaram news news18 tamil,sollathikaram news18,sollathigaram news news18 tamil today live,sollathigaram news18 tamil yesterday,sollathikaram news18 today,sollathigaram news news18 tamil latest
    vikravandi by election dmk | vikravandi by election prediction | vikravandi by election ntk | vikravandi by election news today
    Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 150

  • @tharmarlingam8231
    @tharmarlingam8231 19 дней назад +20

    ரவீந்திரன் துரை சாமி சொல்வது அரசியலில் என்றும் நடந்தது இல்லை.

  • @1973raasaasukaran
    @1973raasaasukaran 20 дней назад +12

    அடேய் அடேய்
    தலைப்பு வச்சு ஏமாத்றீங்களேடா

  • @user-wf1ei1ne3l
    @user-wf1ei1ne3l 20 дней назад +21

    பாமக படுதோல்வி அடைய வேண்டும்

    • @palanisami347
      @palanisami347 18 дней назад +1

      வாய்ப்பில்லை ராசா

    • @user-wf1ei1ne3l
      @user-wf1ei1ne3l 18 дней назад +2

      @@palanisami347 பாத்துக்கலாம் தம்பி

    • @Rx3456
      @Rx3456 14 дней назад

      200 upiees 😂😂😂

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w 19 дней назад +6

    டேய்.. ரவீந்திரா மோடி படம் மட்டும் காட்ட சொல்லு சோலி முடியும்.

  • @blackmomba3261
    @blackmomba3261 20 дней назад +20

    OPS வீனாப்போன ஆள் எப்படி ஜெயலிதாவின் படத்தை உபயோகிக்க முடியும்?

    • @arunachalam6929
      @arunachalam6929 20 дней назад

      போடா போடா 😮😮

    • @blackmomba3261
      @blackmomba3261 20 дней назад +1

      @@arunachalam6929 மக்களும் போடாபோடான்னுதான் இராமநாதபுரத்தில் சொல்லிட்டாங்க.சரியா?

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 20 дней назад

      நீ போடா நாய தெருநாய சொறிநாய ஒபிஎஸ் அதிமுகவின் தோல்விக்கு வழிசெய்து திமுக ஆட்சிஅமைய உதவினான் சசிக்கு துரோகம் செய்தவன் ஒபிஎஸ்டா எலும்புதுண்டு நாய நாய​@@arunachalam6929

    • @Jengatheesan.B
      @Jengatheesan.B 17 дней назад

      ​@@blackmomba3261ramanathapurathil admk nilamai??????

  • @AbdulRahman-tw7dv
    @AbdulRahman-tw7dv 19 дней назад +27

    ரவி ,
    நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட, நீ தொட்ட எல்லா மண்டையும் காலி ,
    ரஜினி
    ஓ.பி.ஸ்
    அண்ணாமலை
    கடைசியா மோடி !

  • @user-er9cj2uf4g
    @user-er9cj2uf4g 20 дней назад +10

    Super

  • @SAK-jr5lr
    @SAK-jr5lr 20 дней назад +21

    ரேவீந்திரன் துரைசாமி... இவன் தானா அது.. காசு குடுத்தா எந்த மூத்திரத்தையும் குடிப்பானே ..அவனா...😂

  • @user-dw2re4uh2i
    @user-dw2re4uh2i 20 дней назад +12

    Ravindaranath is a sangi
    He got money from bjp
    Please don't call him again

    • @Mksmoodi
      @Mksmoodi 19 дней назад

      Dmk கிட்ட காசு வாங்காம எவன் வரான் 😅

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 19 дней назад +3

    Dubakoor

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 19 дней назад +6

    ஜால்ரா ரவீந்திரன்..
    ஜால்ரா News 18

  • @Mohanaramya
    @Mohanaramya 20 дней назад +10

    ரவீந்திரன் சொல்வதை முழுவதும் ஏற்பட்டது கூடாது

  • @balasundaram1226
    @balasundaram1226 20 дней назад +8

    ரவிந்திரன் துரைசாமி நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும்

  • @kmpskmps2435
    @kmpskmps2435 19 дней назад +2

    அரசியல் விமர்சகராக இருந்த ரவீந்திரன் துரைச்சாமி அது கை கொடுக்காததால் இப்பொழுது சிறந்த காமெடியனாக மாறியிருக்கிறான்..😅😅😅😅😅

  • @anandhirajasankar3075
    @anandhirajasankar3075 20 дней назад +22

    கோமாளி ரவீந்திரன்

    • @Manikandan-uu3ni
      @Manikandan-uu3ni 20 дней назад +3

      Komali illai poison

    • @user-rv9cv6qx4x
      @user-rv9cv6qx4x 20 дней назад

      பாஜகவின் கைகூலிஇந்த ரவீந்திரன் .மோடியே 8 முறை
      வந்துமே ஒன்னியும்படுங்கல
      யாரோ சுதாகர் ரொட்டி வந்து
      என்ன?செய்ய.இந்தமாங்கா
      மணி அதிமுக காரனடயர்நக்கி
      என சொல்லிவிட்டு .அந்த டயர்
      நக்கி கிட்ட இப்ப அவனுடையத
      எதை நக்க பாமக அவங்ககிட்ட
      போறீங்க மானங்கெட்ட மனிதர்களே

  • @kaw22
    @kaw22 20 дней назад +6

    Koolikku matadikkira annachi

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 20 дней назад +4

    Dai yacha ring samy thuuu😂😂😂

  • @samueldhinakar8442
    @samueldhinakar8442 20 дней назад +14

    காரணம் இருக்கா? அ தி மு க வை விட பா ஜ க அதிக பெட்டி கொடுக்கும். இதனால் தான் ப ம க- ப ஜ க கூட்டணி 2026 ல் தொடரும்.

    • @chitharanjandlux
      @chitharanjandlux 19 дней назад +1

      😂 நம்புற மாதிரி பேசுங்க பாஸ்

  • @IqbalKhan-jn6wx
    @IqbalKhan-jn6wx 20 дней назад +26

    ரவி மாமா உங்கள் மோதிரம் நன்றாக உள்ளது

  • @salimyusuf1161
    @salimyusuf1161 19 дней назад +2

    Ravinthar oru purokkar

  • @saregamapa12345
    @saregamapa12345 18 дней назад +1

    Don't call ravindran
    Broker.

  • @thirumalai8725
    @thirumalai8725 19 дней назад +2

    Ring 💍 duraisamy yin uruttu yarum Inga Namba thayarilllai.......

  • @user-dp9hd5gy7w
    @user-dp9hd5gy7w 19 дней назад +2

    Why you people don't understand do not bring foolish guy like a Ravindran

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 20 дней назад +2

    கிராமங்களில்.கட்சிகளின் கட்டமைப்பு பொறுப்பாளர்கள் செயல்பாடு மக்களிடம் பெற்ற நம்பிக்கையை பொருத்தது தான் பொதுமக்கள் வாக்களிப்பார்கள் மற்றபடி விமர்சகர்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்கு வங்கி என்பது நிலையானது அல்ல...

    • @naptuthunai9051
      @naptuthunai9051 20 дней назад

      பணம் டா பணம் உலகத்தில் பணம் வேசி மகன் வேசி ஊடகம் எல்லா 🐶 களும்கும் பணம் சம்பாதிக்க எந்த அளவுக்கு செல்வர்கள் வேசி ஊடகம்

  • @VelladuraiS-jn7gy
    @VelladuraiS-jn7gy 20 дней назад +3

    அக்கினி.இவன் ஒரு ஆளாய இவன உசக்கார வைகிரீங்க...

  • @user-sk9es1ug8f
    @user-sk9es1ug8f 20 дней назад +4

    நாம் தமிழர் கட்சி மீது எனக்கு அதிக ஈர்ப்பு கிடையாது.ஒரு வேளை நான் அதிமுகவை ஆதரிப்பவனாக இருந்தால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பேன்.

    • @Raja-mb5jp
      @Raja-mb5jp 20 дней назад

      ஆமை வடை

    • @Karthick-bq3xb
      @Karthick-bq3xb 20 дней назад

      நான் போன தேர்தலில் நாம்தமிழருக்கு வாக்களித்தேன் விக்கிரவாண்டி தொகுதியில் இந்த முறை வாக்களிக்கமாட்டேன் சீமான் அண்ணண் அதிமுக திராவிட கட்சி ஆதரவை கேட்டு இருக்ககூடாது😅

  • @sriprakashs5005
    @sriprakashs5005 18 дней назад

    RD is a genius.

  • @MaheshKumar-gm3ty
    @MaheshKumar-gm3ty 19 дней назад +2

    Ring Ravi bjp person also not trust your word because you only buildup no result

  • @RathaPrakash-tf4vx
    @RathaPrakash-tf4vx 19 дней назад

    நாங்கள் எப்போதும் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில்

  • @anthoniruban1662
    @anthoniruban1662 20 дней назад +3

    ippo jj corrupted lady ya pmk ku theriyalaya....

  • @jaffarsadik8614
    @jaffarsadik8614 20 дней назад +2

    Oru loose show, 😂😂

  • @parimalraj67
    @parimalraj67 19 дней назад +1

    இவனை வச்சு ஏன்யா நிகழ்ச்சி செய்றீங்க...எப்பவும் சாதி...சாதி

  • @sudhaak
    @sudhaak 19 дней назад

    We have to band this guy Ravindran Duraisamy.. every interview debate he is the only guy who talks about caste and religion.

  • @user-nm9qx8os9o
    @user-nm9qx8os9o 16 дней назад

    Sotta thalayan oru comali aitan...😂

  • @srisoliammanmovies
    @srisoliammanmovies 20 дней назад +3

    மிகப்பெரிய அறிவாளி ரவீந்திரன் துரைசாமி.. நான் அறிவாளின்னு நினைப்பு.. முட்டா பையன்

  • @cskps6767
    @cskps6767 19 дней назад +1

    இந்த டோக்கு கண்ணன் இதுவரையும் பேசினது ஏதாவது நடந்திருக்கிறதா???? அரை மென்டல்!!!! உன் _____ தட்டி எழுப்பணும்....

  • @TheSamadoo7
    @TheSamadoo7 20 дней назад +4

    Ivan oru prokker

  • @dharmachakra2144
    @dharmachakra2144 18 дней назад

    மோதிரம் வாங்கிட்டு பேசுறவன் னு தெரிந்தும் இவனை எல்லாம் அரசியல் விமர்சகர்னு சொல்லும் ஊடகங்கள் மேல் சந்தேகம் வருது.

  • @gmariservai3776
    @gmariservai3776 19 дней назад

    தற்போது உள்ள கட்சியின் வாக்கு தங்களுக்கு போடுங்க என அதிமுக மற்றும் தேமுதிக தொண்டர்களிடம் கேட்ப்பது மிக அருவருக்க தக்கது?

  • @srisoliammanmovies
    @srisoliammanmovies 20 дней назад +3

    உன் வழுக்கை மண்டையில.... ஓட்டையைப் போட்டு.. சிவகாசி... லட்சுமி விடியை உள்ள வைத்து... வெடிக்க வைக்க வேண்டும்... என் ஆசை..

  • @BalajiShrinivaas
    @BalajiShrinivaas 20 дней назад +2

    Panam koduthu vote podubavargal erukum varai waste.

  • @simonselvamary7084
    @simonselvamary7084 19 дней назад

    ஊழல் ராணி என்று சொன்ன அன்புமணி இப்போது அதே ஊழல் ராணியின் படத்தை தங்கள் கட்சி பேனரில் பயன்படுத்தி எங்கள் கட்சியும் ஊழல் கட்சி என்பதை மக்களுக்கு சொல்ல வருகிறாரா?

  • @veluchamy7153
    @veluchamy7153 18 дней назад

    RD=Henry Kissinger

  • @sniper.1919
    @sniper.1919 18 дней назад

    Ranindran serious aana aalache. Avaru ennaya joke adichittaru.

  • @najimunishajinna7805
    @najimunishajinna7805 18 дней назад

    Karththigai selvan muttu semma muttu rd yai vida adhigama kodukira. Naduvarnnu vera sollikikira.

  • @palanisami347
    @palanisami347 18 дней назад

    10.5 எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தாரா ...கொடுக்க வச்சாங்க டா பாமக ... பாமக ...

  • @abdulkaderarif8009
    @abdulkaderarif8009 19 дней назад +1

    சங்கி ரவி பிஜெபியிடம் மோதிரம் வாங்கி பேசுவது சரியா?

  • @felixjude-yp2px
    @felixjude-yp2px 20 дней назад +6

    DMK WILL WIN FOR SURE-

  • @kannanponnusamy3737
    @kannanponnusamy3737 19 дней назад +2

    நான் அப்படித்தான் அன்பளிப்பு வாங்குவேன் என தைரியமாக கருத்து தெரிவித்த திக்குவாய் துரைசாமி வாழ்க

  • @mohamedaslam9872
    @mohamedaslam9872 20 дней назад

    😂😂😂😂😂😂

  • @nithiyarajan9756
    @nithiyarajan9756 20 дней назад

    😮Eps ops ttv sasi anbu blp please come vikravandi but DMK WIN 🎉 please use mgr please use Jayalalithaa .DMK WIN 🎉

  • @KARTHIKEYAN-di1ib
    @KARTHIKEYAN-di1ib 18 дней назад

    ADMK thelevillamal irruuku. BJP ye consider pannamal poga vendiyathuthan correcct therivu.

  • @aruldanny
    @aruldanny 19 дней назад

    Vikravandi good leader DMK party number 1 Vetri perum👌👌👌👌👌👌👌

  • @ZainulAabideen-nl4iz
    @ZainulAabideen-nl4iz 20 дней назад +4

    அந்த அக்னீஸ்வரன் முகத்தை ஏம்பா அப்படி வச்சுக்கிறாரு.

  • @manikkaperumal9468
    @manikkaperumal9468 17 дней назад

    Mk Stalin 🔥 DMK win 2026

  • @BagiyarajNatarajan
    @BagiyarajNatarajan 20 дней назад +1

    Sombu Shyam

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s 18 дней назад

    மிஸ்டர் ரவீந்திரன் துரைசாமி எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தைபற்றி பேசுவது முட்டாள்தனமான போக்கு வணக்கம் தோழர் களே 🌹

  • @krishnarajd2274
    @krishnarajd2274 19 дней назад

    மக்களவைத் தேர்தலில் பிஜேபி தனிப்பட்ட முறையில் மோடி வருவார் என்று சொன்னார் இப்போது நீலிக்கண்ணீர் இப்போது திரும்ப திரும்ப அதையே பேசுவார்

  • @Prakash-tf2zn
    @Prakash-tf2zn 20 дней назад +1

    Udagam sariya irudhal evanum Ada mattan udagam vilai pogudhu umai vizhigal padam pakanum

  • @cvajaleel1181
    @cvajaleel1181 20 дней назад +3

    இந்த தரைசாமி தான் சங்கியில் நாட்டிற்காக பல தியாகங்கள் செய்தவன் என்று சொல்வது!.😂

  • @hemavarshiniradhakrishnan1901
    @hemavarshiniradhakrishnan1901 20 дней назад +1

    Jaya oru kutravale

  • @sagak9747
    @sagak9747 20 дней назад

    RD pesu pesu mothiram kandipa unakuthan.

  • @gopalguru7703
    @gopalguru7703 18 дней назад

    U ij

  • @samydayalan1920
    @samydayalan1920 20 дней назад

    PMK will get maximum may win .Because of alliances dmk will win.

  • @Prakash-tf2zn
    @Prakash-tf2zn 20 дней назад +1

    Makkalai kulapum udagam

  • @Manikandan-uu3ni
    @Manikandan-uu3ni 20 дней назад

    David son ravendran

  • @anbuprasanna2717
    @anbuprasanna2717 17 дней назад

    அக்னீஸ்வரன் பேச்சி பாதி அதிமுக அழிந்துவிட்டது

  • @basheerahamed5914
    @basheerahamed5914 20 дней назад

    Raventhran mamapaya evanailam oru alu poda varu alu kedaikalaya

  • @Prakash-tf2zn
    @Prakash-tf2zn 20 дней назад

    Pambu padam eduthal pathadu visathai kakka vedum sariyana nerathil

  • @johnisaacpushparaj3410
    @johnisaacpushparaj3410 18 дней назад

    Mokkai

  • @ilayarajailayarajaalagarsa5730
    @ilayarajailayarajaalagarsa5730 18 дней назад

    Dai. Ivan. Ellam. Aalu. Ivan ta. Poyee. Kelunga. Thpppp

  • @Kirshnakumar-gf5gm
    @Kirshnakumar-gf5gm 11 дней назад

    Pampatti.payangala...arivu.llaya...panampay..panam

  • @basheerahamed5914
    @basheerahamed5914 20 дней назад

    Evan raventharan jathe vare pudechavan eangu pasenalum nadar nadar eandru pasuvan avan nadar

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 20 дней назад +3

    Sotta broker Rd poi poiya Pesuran

  • @abdulhaleem1726
    @abdulhaleem1726 20 дней назад +1

    நாம் தமிழர்

  • @johnisaacpushparaj3410
    @johnisaacpushparaj3410 18 дней назад

    Raviendran oru mokkai

  • @user-zi8pn1qp2m
    @user-zi8pn1qp2m 19 дней назад +1

    அதிமுக தொண்டர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவரும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும்

  • @kumaranam6590
    @kumaranam6590 19 дней назад +1

    ரவீந்தரன் தெளிவா இருக்கானா பாருங்க வாயை ஊத சொல்லுங்க

  • @yogagnandang9808
    @yogagnandang9808 20 дней назад +4

    Ravindra Doorisamy accha sangi 🐕🐕🐕🐕🐕 bjp broker nai 💦💦💦💦 one gold ring broker nai 💦

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 17 дней назад

    All டெபாசிட் அவுட் against DMK

  • @abduljaleel5277
    @abduljaleel5277 20 дней назад +2

    Entha ularuvaayan ravindiran sangi poi solvaan

  • @nizamali5686
    @nizamali5686 18 дней назад

    பத்திரிகையாளருக்கு தகுதியே யில்லாத. தத்தி இந்த தொரதான்

  • @periasamyk659
    @periasamyk659 18 дней назад

    இவன் எப்பொழுதும் சாதி, சாதி என்று தான் பேசி கொண்டிருப்பான். சாதியை பற்றி பேசுவதை துரைசாமி முதலில் நிறுத்த வேண்டும்.

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 17 дней назад

    Dmk maaaasss win டா

  • @gopalguru7703
    @gopalguru7703 18 дней назад

    U ij