மார்கழித் திங்கள் புடிச்சிருக்கா பாடல். துருதுருப்புக் குறைகிறதா ராஜா -விடம் / ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • மார்கழித்திங்கள் புடிச்சிருக்கா பாடல் விமர்சனம்
    #pudichirukka_song

Комментарии • 80

  • @vijaycr6187
    @vijaycr6187 11 месяцев назад +37

    என்றும் அடிமை நான்,
    என் ராஜாவுக்கு மட்டுமே.
    என் ஆயுளில் ஒரு மூன்று வருடம் ராஜாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.
    நான் 97 இல் பிறந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @ganesanselvasundaramoorthy6823
    @ganesanselvasundaramoorthy6823 11 месяцев назад +25

    என்றென்றும் ராசா இசை ராசாதி ராசா.....

  • @pulsarprakash5487
    @pulsarprakash5487 11 месяцев назад +26

    அன்றும் இன்றும் என்றும்
    ராஜா.

  • @mohamedfizal7215
    @mohamedfizal7215 11 месяцев назад +17

    இதே படத்தில் இன்னும் 2 பாடல்கள் இதே போல் சிறப்பாக உள்ளது

  • @supparamanparamaguru7028
    @supparamanparamaguru7028 11 месяцев назад +25

    இளையராஜா அவர்கள் வாழ்வில் , அவருடைய வெற்றியில் பாரதிராஜா அவர்கள் பங்கு மகத்தானது. பாடல் பதிவு காணொளியில் பார்த்த போது பாரதிராஜா மகன் வெற்றி அடையவேண்டும் என்ற ஆத்மார்த்த உணர்வின் வெளிப்பாடு தெரிந்தது. ராஜா அவர்களின் பாடலோடு படமும் வெற்றி பெற வேண்டும். தங்களுடைய கருத்து படத்தை வெற்றி பெற வைக்கும் என தோன்றுகிறது

  • @karthick271133
    @karthick271133 11 месяцев назад +3

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!

  • @gowrishankerb5927
    @gowrishankerb5927 11 месяцев назад +13

    மார்கழி திங்கள் படப் பாடல்கள் அருமை நல்ல விமர்சனம் சார்

  • @vedharamani1909
    @vedharamani1909 11 месяцев назад +2

    என்றும் ராஜா ராஜா தான் இவர் தமிழ் மக்கள் க்கு கிடைத்த பொக்கிசம்

  • @suresh7362
    @suresh7362 11 месяцев назад +18

    Ilaiyaraja Sir. Albert Einstein of the Music Industry. No parallel for him in this world.

  • @gopurajasekar8955
    @gopurajasekar8955 11 месяцев назад +5

    முன்னிசை துள்ளுவதோ இளமை "இது காதலா, முதல் காதலா" பாடலை நினைவூட்டுகிறது.

  • @selvakumark9342
    @selvakumark9342 11 месяцев назад +1

    என்றுமே மறக்க முடியாது இளையராஜா வின் இசை........❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajaRaja-on5zt
    @RajaRaja-on5zt 11 месяцев назад +6

    இவ்வுலகில் இரண்டு விஷயங்கள் மிகவும் பிடிக்கும் அவை இசை ஞானியின் இசை மற்றும் அவை சார்ந்த தகவல்கள் தான் அருமையாக விளக்கினீர்கள்
    பதிவுக்கு நன்றி நண்பரே!

  • @user-zk9ei6rq9c
    @user-zk9ei6rq9c 11 месяцев назад +17

    இசை கடவுள் இளையராஜா இசை என்பது இவருடன் முடிகிறது

  • @parthasarathig6680
    @parthasarathig6680 11 месяцев назад +1

    மனோஜ்......
    என்னோட அண்ணன் ஜெயிக்கிற தருணம் இது......
    வாழ்த்துக்கள்......
    தொடரும்......

  • @sundaramm7817
    @sundaramm7817 11 месяцев назад +8

    அதாவது சார், ராகதேவனை, அவரது இசையை சிலாகித்து பேச வேண்டும் என்ற எண்ணத்துடன் பேசியாச்சு. நம்முடைய நோக்கமும் இப்போதும், எப்போதும் அதுதான். ஆனால் தலைப்பில் "துறுதுறுப்பு குறைகிறதா? " என்று பதிவிட்டிருப்பது மற்றவர்களைப்போல வியாபார உத்தியோ? என நினைக்கத் தோன்றுகிறது. எப்படி இருந்தாலும் வழக்கம்போல அருமையான விமர்சனம் என பாராட்டி மகிழ்கிறேன்...

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 11 месяцев назад +1

    உங்கள் அழகான விமர்சனம் புடிச்சிருக்கு

  • @ReelsRail
    @ReelsRail 11 месяцев назад +3

    Am not tamil guy..i liked the song so much..hats off to raja sir creativity..at this age and after 40 yrs career stilk he creates such a fresh song..his talent is unlimited..the interludes are so artistic..we r really lucky to get this melody ..cleaning our mind from garbage of israel , palestine, russia , ukraine war news etc..

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg 11 месяцев назад +7

    Illyaraja is one of the best music director in the world...

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 10 месяцев назад

    உங்கள மாதிரி இசை ராஜா அவர்களுடைய இசை... பாடல்களை இவ்வளவு தூரம் ஆராய்ச்சி செய்தவர்கள் மிக குறைவே...

  • @sakthiv4517
    @sakthiv4517 11 месяцев назад +10

    ராஜ போதை

  • @vinayagamoorthyramasamy49
    @vinayagamoorthyramasamy49 11 месяцев назад +2

    Illayaraja great music composer in the world

  • @nethaji48
    @nethaji48 11 месяцев назад +14

    இந்த வயதில் இளையராஜா இப்போது என்ன இசை அமைக்கிறார் என்பது எக்ஸ்ட்ரா போனஸ்.ஆனால் இசை பிரவாகமான ஊற்றாக பொங்கிக்கொண்டிருந்த 1991 ஆம் காலகட்டத்தில் அவர் ஓரம் கட்டப்பட்டு இன்றுவரையான காலத்தில் எத்தனை பொக்கிஷங்களை இழந்து போனோம் என்பதை காலம் பதிவிடும்.இளையராஜாவை அடையாளம் காட்டிய பஞ்சு அருணாசலத்தை கொண்டாடப்போகும் காலத்தின் பதிவு பாலச்சந்தர் மாதிரியானவர்களை கருப்புப்பக்கங்களில் பதிவிடும் .பாகவதர் காலங்களுக்கு பின்னர் விஸ்வநாதன், விஷ்வநாதனுக்கு அப்புறம் இளையராஜா அப்படி அல்ல இளையராஜாவுக்கு பிறகான ரகுமானின் அறிமுகம் . கார்ப்பரேட்டுகளின் விகாரம் திரை இசையில் நுழைந்த முதல் காலகட்டம் அதுதான்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 11 месяцев назад

      K. Balachanderidam sumar 6,7 padangal sirantha padangal.
      Aanaal KETTAVAN!
      thangal padhivil suttiyirukkirreergal, nanri!

    • @50sky
      @50sky 11 месяцев назад

      Perfect statement

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 11 месяцев назад

      @@50sky
      Nanri!
      Moovarume vore CAMP, UNARVU!

    • @muralithiaga6897
      @muralithiaga6897 11 месяцев назад

      Very true. They played dirty politics. But, the plus side is we got another music legend ARR. அதுதான் விதியோ?

    • @tamilnambi5018
      @tamilnambi5018 10 месяцев назад

      நிலவை மேகங்கள் மறைக்கலாம் பால சந்து(ர்) கள் போன்றமுட்டுசந்துகள் இசைஇறைவனின் இசைபிரவாகத்தை கைவத்துமூடமுடியது ஏனெனில் இசை அவரதுமூச்சு தவம்😊

  • @mathansingh521
    @mathansingh521 10 месяцев назад

    நான் ரசித்த அந்த அந்த முன்னிசை(ராஜாவுக்கு உரித்தான காதலுக்கு மரியாதையில் கண்ட அதுபோல இப்பவும் ஒரு முன்னிசை) பற்றிய தங்களது விளக்கம் அருமை

  • @user-kt2ke5xj9b
    @user-kt2ke5xj9b 10 месяцев назад

    ஞானி ஞானி ஞானி ஞானி ஞானி துல்லள் எனக்கு மிகவும் பிடிக்கும் வணங்குகிரேன்

  • @harishhariah6909
    @harishhariah6909 11 месяцев назад

    Ennaku pudichuruku intha padel romba ISAIGNANY paadi irunthal yunum arumaiyaga irukum arumaiyana isai ILAIYABALAJI

  • @manoharanm7779
    @manoharanm7779 11 месяцев назад +5

    Super composition

  • @globalresearcher2745
    @globalresearcher2745 11 месяцев назад +2

    Excellent ❤🎉

  • @manoharanmanoharan4878
    @manoharanmanoharan4878 10 месяцев назад

    Raja ❤

  • @SankaranP-ch3ru
    @SankaranP-ch3ru 11 месяцев назад +6

    ராஜா ராஜா தான்

  • @Mangalawathyselvarasa-hu6lp
    @Mangalawathyselvarasa-hu6lp 10 месяцев назад

    Best

  • @senthilvlr
    @senthilvlr 11 месяцев назад +41

    2k கிட்ஸ் மட்டுமல்ல , 70S கிட்ஸ் - ஐ கூட விரும்ப வைத்துவிடும் இசைக்கடலய்யா எங்கள் ராகதேவன் !! வெள்ளைச்சாமி சார் உங்களது விமரசனக் குரலின் ஒலி அளவு மிகவும் குறைவாக உள்ளது. சரி செய்வீர்கள் என்று நம்புகிறேன் !!

  • @nithinvaradaraja9207
    @nithinvaradaraja9207 11 месяцев назад +2

    Super duper sir

  • @samysamy6780
    @samysamy6780 11 месяцев назад +3

    super.sir

  • @Nothing_i790
    @Nothing_i790 11 месяцев назад +2

    Arumai ❤

  • @senthilnathana3449
    @senthilnathana3449 11 месяцев назад +1

    Super presentation brother 🎉

  • @suriyaa280
    @suriyaa280 11 месяцев назад +2

    எழுத்துப் பிழைகளை தவிர்க்கவும் ஐயா. துறுதுறுப்பு. வல்லின றகரம் வரவேண்டும்.

  • @Sivasiva-xx7fq
    @Sivasiva-xx7fq 11 месяцев назад

    Super music super song

  • @richardanthony907
    @richardanthony907 11 месяцев назад +1

    Super sir

  • @musicalknots7868
    @musicalknots7868 11 месяцев назад +2

    Isaignaniyin isaiyai vimarsanam seyya, neengaldhan sariyaana critic. Best of luck. We need more isaignani songs to discuss. ❤

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 11 месяцев назад

    மிக்க அருமை

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 11 месяцев назад +2

    என்னது 15 வருசத்துக்கு முன்னாடி கேட்ருக்கணுமா? தம்பிக்கு இப்பத்தான் வயசு 33ன்னு நெனப்போ?

  • @muralliesinnaiyah1829
    @muralliesinnaiyah1829 11 месяцев назад +1

    நானும் ராஜாவின் தீவிர ரசிகன். ராஜாவின் தற்போதைய பாடல்களில் பழைய ஈர்ப்பும் மெஜிக்கும் இல்லையே ஸார். குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே சுழல்வதுபோல் தெரிகிறது. காலம் கடந்தும் பேசக்கூடிய இசையாக இல்லை.

    • @50sky
      @50sky 11 месяцев назад +2

      உண்மை தான் இப்போதெல்லாம் tune சரியா போடறது இல்ல, அவர் நினைச்சா symphony style plus 80s tunes and pace ( tempo) குடுக்க முடியும், எவனும் அசைக்க முடியாது.

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 11 месяцев назад +1

    raja sir i love you

  • @vijayaragavans3622
    @vijayaragavans3622 11 месяцев назад +1

    புடுச்சிருக்கே

  • @rajuravikumar2509
    @rajuravikumar2509 11 месяцев назад

    Tamilan would music king RAJA

  • @ranganrajan1538
    @ranganrajan1538 11 месяцев назад +2

    ❤❤❤❤❤

  • @news24tv10
    @news24tv10 11 месяцев назад

    NICE

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 11 месяцев назад +7

    சினிமா சினிமாவாக த்தான் இருக்கணும். நிஜத்துல இப்படி கேட்டா!?ஒரு பெரியசத்தம்.!!? பளார்!?!? அப்பரம் காதுல *குய்னு* சத்தம்கேக்கும கையு தானா தன்வாயா பொத்தும் !!சினிமால ரசிக்கலாம்😂😂😂

  • @parthifinearts5595
    @parthifinearts5595 11 месяцев назад +4

    ஒரு மண்ணும் குறையல ....இப்படி தலைப்பு வைக்கிறத நிறுத்து....

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 11 месяцев назад +5

    Nice song ...👍🙌 but veru kavignar ezhuthi irukalaam ...this is the request to isaignani ...

  • @vivinvishvagururamana512
    @vivinvishvagururamana512 11 месяцев назад +1

  • @mohammednijam6037
    @mohammednijam6037 11 месяцев назад +1

    இளையராஜா நல்ல பாடல் 15 வருஷம் ஆச்சு

    • @nagrec
      @nagrec 11 месяцев назад

      சைக்கோ படம் வந்து 3 ஆண்டுகள் தான் ஆகுது. தமிழரசன் பாட்டை கேட்டதுண்டா?

  • @balakrishnankrishnan9136
    @balakrishnankrishnan9136 11 месяцев назад +4

    தங்களின் விமர்சனம். யாராக இருந்தாலும். உள்ளதை சொல்லும். குணம். இதற்கு முதலில் நன்றி. ஒரு குறை. நாங்கள் கேட்கும் போது. தங்களின் குரல்.( சவுண்ட்) குறைவாக இருக்கிறது. மாற்றம் வேண்டும். இது உங்களுக்கு பதிவு க்கு இன்னும் பலம்.

    • @VILARI
      @VILARI  11 месяцев назад +2

      அவசியம் கவனிக்கிறேன்

  • @RAMESHKUMAR-iz8dr
    @RAMESHKUMAR-iz8dr 11 месяцев назад

    Kaludhsikutheroyuma karpuravasanal

  • @subramanianr7788
    @subramanianr7788 11 месяцев назад

    The title and the narrative is not matching. You are appreciating Raja sir, but why a negative title

  • @jpsatishkumar
    @jpsatishkumar 11 месяцев назад

    🎷🎼🎼👑

  • @thirusplashcreations
    @thirusplashcreations 11 месяцев назад +2

    புடிச்சிருக்கா...? 🤔🤔🤔

  • @venkatesankrishnamurthi268
    @venkatesankrishnamurthi268 11 месяцев назад +1

    அதாவது இன்றைக்கும் மக்களுக்கு தேவையான இசையை இசைத்தால் போதுமானது.

  • @nashwaran473
    @nashwaran473 11 месяцев назад +1

    Kadi

  • @perfection728
    @perfection728 11 месяцев назад

    Really songs are good, but lyrics are somewhat not good...if any professional writes may be good...****/5* and onemore thing ullagammai songs are very good...

  • @Ganesan-mt2ts
    @Ganesan-mt2ts 11 месяцев назад +2

    Raja has lost his Midas touch really

  • @helenpoornima5126
    @helenpoornima5126 11 месяцев назад +2

    னிதன்என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும்போதுவள்ளலாகலாம்! பாட்டிலே ஒரு 1நிமிஷத்துக்கு எம்எஸ்வீ மிநூணிக்கை ஸ்டாப் பண்ணீடுவாரு அப்புறமா தாளத்தோடு மியூசிக் வரும்! இந்தப்பாட்டூஎவ ளோபிரபலம்ன்னூநாசொல்லவேண்டீயதில்லை இப்பநீங்கசொன்னப்பாட்டூ சுமைதாங்கீலவர்ற பீபீஸ்ரீபாட்டுக்கூ ஈடாகுமா?!?! எம்எஸ்வீக்கு இ.ரா.தாத்தா இணையாகிடமுடியுமா? ஜெமினிக்கு இந்த கொங்கையன் ஈடாவானா?!பதில் பேசுங்க! முடியாது ஒங களால!அதுதான்ஒருத்தர் சொன்னாரில்லை வியூவர்ஸ்காண்டீ சாணீயப்பேசுறாரூன்னூ !!!!!!அண்ணா பாத்து பாத்து

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 месяцев назад +1

      Do you have any personal enemity!? Did he reject your love as a person did before!! If so it is very bad you are already in grief😢

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 месяцев назад +1

      பரச்சி !! நக்கீரன் ல இருந்து நான் வந்து உல வு பாப்பத கண்ணன் தப்பா நினைத்து என்ன அனுமதி பண்ணல!! நீ என்ன கதா கட்டுனா!?
      நான் அப்புடித்தான் இன்றும் பேசுவேன் !! உன்ன பாத்தி எல்லாருக்குமே தேறிஞ்சு போச்சு!! வாயபொதிக்கோ!! அதுதான் உனக்கு நல்லது.

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 11 месяцев назад +1

      👏👏👏👏👏👏👏👏👌👍

  • @chellapandianappanoor3454
    @chellapandianappanoor3454 11 месяцев назад

    பாட்ட கேட்டுப் பாத்தேன்
    அப்பிடி ஒன்னும் சிறப்பா இல்லை.
    துள்ளளும் இனிமையும் கலந்த பாட்டுனா
    காதோரம் லோலாக்கு.... போன்ற பாட்டுதான் நினைவுக்கு வருது.

  • @gopalakrishnanr243
    @gopalakrishnanr243 10 месяцев назад

    Romba average....

  • @janakiramanp1327
    @janakiramanp1327 11 месяцев назад