வணக்கம் இந்த டிஷ் வாஷர் இதை வாங்கப் போகிறவர்கள் வாங்கியவர்களிடம் விசாரிக்க வேண்டும், இந்த இயந்திரத்தில் கழுவிய பாத்திரங்களை உலர்த்துவதற்காக ஒரு ரசாயனத்தை உபயோகிக்கிறார்கள் அதுவும் நம் உடலுக்கு கேடு தான் அது சில நேரங்களில் சரியாக கழுவவில்லை என்றால் அடுத்த உணவில் அது நம் உடலுக்குள் சென்று விடும் நாம் சாப்பிட்டவுடன் கை கழுவும் பழக்கத்தை வைத்துக் கொள்வது போல் பாத்திரத்தையும் கழுவினால் நல்லது டிஷ் வாஷர் என்பது ஒரு வெட்டிச் செலவு நோய்களை தான் உண்டாக்கும் ஆதலால் அதை விட்டு நாம் எப்பொழுதும் பாத்திரங்களை கழுவுவது போல், கழுவுவது நல்லது, ஒரு அனுபவபூர்வமான உண்மையை சொல்லுகிறேன், வணக்கம்
சாப்பிட்டவர்கள் அவர்களே தட்டை எடுத்துக்கொண்டு washbasin - க்கு சென்று wasteage - களை தனியாக களைந்து dish - யை dishwasher- ல் வைக்கவேண்டும். அன்று பூராவும் இதே மாதிரி செய்யும் பாத்திரங்களை night சரியாக அடுக்கி முறைப்படி mechine- யை start செய்யவும். 👍
Any repair ,charges are more. Serviceman tells Rs 7000 for board and Rs 4000 to 5000 for pump.But guarantee only for 3 months.Cost of washer is Rs 45000 to 50000.Serviceman says better to purchase new one and misguiding Experienced during Chennai flood time
Western countries fulla ithu illama veedu kidaiyathu! But there they train even their kids to simply rinse their plates and cups after they eat and load in the machine. Night thoonga pogumbothu on panniduvanga. Morning ready ah irukkum
@@covai-sweet-sisters for us already our eb bill is little higher only. after purchasing this dishwasher slight difference only. I don't know about solar
Adai panakaranga mattum use panna mudiyum appo naangala 😡😡😡 ithu make panna 5 to 10 thousand kuda aagathu 55000rs ha 20000rs ku release pannuga medilclass um vaanguvomla 😢😢
இப்போது ஆம்பிளையே இல்லாமல் பிள்ளை பிறக்க செயற்க்கை முறை கருதரித்தல் கொண்டு வந்துவிட்டான் மனிதன். இது என்ன பெரியவிஷயம். இன்னமும் இருக்கு ஸ்பெசல் அயிட்டம்.
@ChristtyLillyBabu You are wrong. It is the responsibility for taking care of home. When comparing the work in outside, cleaning vessels is not at all hard. Just think how people are working very hard outside
@@JebaTravelVideos you are totally wrong...why do you want people suffer? there are tremendous work to be done by us...we have no time to do many work everyday..if something helping us men and women...why do you want to stop it?
Super இனி புதிய கல்யாண பரிசு ரெடி ஆகி விட்டது
பையன் வீட்டில வாங்கி குடுப்பாங்க😂😂😂😂
வணக்கம் இந்த டிஷ் வாஷர் இதை வாங்கப் போகிறவர்கள் வாங்கியவர்களிடம் விசாரிக்க வேண்டும், இந்த இயந்திரத்தில் கழுவிய பாத்திரங்களை உலர்த்துவதற்காக ஒரு ரசாயனத்தை உபயோகிக்கிறார்கள் அதுவும் நம் உடலுக்கு கேடு தான் அது சில நேரங்களில் சரியாக கழுவவில்லை என்றால் அடுத்த உணவில் அது நம் உடலுக்குள் சென்று விடும் நாம் சாப்பிட்டவுடன் கை கழுவும் பழக்கத்தை வைத்துக் கொள்வது போல் பாத்திரத்தையும் கழுவினால் நல்லது டிஷ் வாஷர் என்பது ஒரு வெட்டிச் செலவு நோய்களை தான் உண்டாக்கும் ஆதலால் அதை விட்டு நாம் எப்பொழுதும் பாத்திரங்களை கழுவுவது போல், கழுவுவது நல்லது, ஒரு அனுபவபூர்வமான உண்மையை சொல்லுகிறேன், வணக்கம்
சாப்பிட்டவர்கள் அவர்களே தட்டை எடுத்துக்கொண்டு washbasin - க்கு சென்று wasteage - களை தனியாக களைந்து dish - யை dishwasher- ல் வைக்கவேண்டும். அன்று பூராவும் இதே மாதிரி செய்யும் பாத்திரங்களை night சரியாக அடுக்கி முறைப்படி mechine- யை start செய்யவும். 👍
Any repair ,charges are more.
Serviceman tells Rs 7000 for board and Rs 4000 to 5000 for pump.But guarantee only for 3 months.Cost of washer is Rs 45000 to 50000.Serviceman says better to purchase new one and misguiding Experienced during Chennai flood time
சாப்பிட்ட தட்டுகளையும் கழுவ வேண்டிய பாத்திரங்களையும் நம்மிடமிருந்து வாங்கிக்கொண்டு போய் அந்த கழுவும் மெஷினில் வைக்க ஏதாவது மெஷின் கிடைக்குமா?
6:35
😂😂😂😂
Athukum Robo varum😂
😅😂🤣
சாப்பாடு ஊட்டிவிட மெஷின் இருக்கா
EB BILL evola varum
Tds problem how to clear
1500 tds level in my home
இதன்விலைஏன்னா??
Ipdidhan washing machinea oru kalathula theva illenu sonnom... Ippo dishwasher apdidhan people overa pesuranga theva illenu.... Future idhu ella veetlayum vandhrum.....
Western countries fulla ithu illama veedu kidaiyathu! But there they train even their kids to simply rinse their plates and cups after they eat and load in the machine. Night thoonga pogumbothu on panniduvanga. Morning ready ah irukkum
Yenna rate
Deii hands vachu soap 🫧 pattapuram thaan machine la vaikkanum
Price needed
Intalium and aluminum kadai use pannalama
40 liters water weast,
40 thousand, rate
Service charge every 4 months
I am using BOSCH dishwasher. It's the best and very useful for all ladies. Must buy
Price
@@Sofiajune2 It's 45,000 after discount
Current bill?
Patharatha kooda kaikyala vilakalana apparam veetla ennatha vela irukum
I am using voltas.its really helpful
Model ? price ? half load option இருகா? Current போட்டு vanthaa athuve on ஆiduma?
@@StefaniHerald I paid 25k halfliad option is thr.
Current bill ?
Voltas nala iruka ? Model no
What about quality of water. In our flat, salt is more
Can you give washing powder
Service ku al koputa varamaduranga
Iam using Bosch
Its really good
Price
Thaneerai machena sodu pannikuma
Current cut aana machinela vessels clean seyya mudiuma
sakthisaravanan nanraga kelvi ketar🙌
Aluminum பாத்திரம் கழுவி தருமா
Am having LG diswasher it is really useful. All should have.
Current bill ?
@@covai-sweet-sisters for one wash it takes 1 to 1. 1/2 units
@@Bubblecandylove ok . Solar is the best option 👍🏻
@@covai-sweet-sisters for us already our eb bill is little higher only. after purchasing this dishwasher slight difference only. I don't know about solar
Nee venumna ellarukum vangitha,all will have
Vasal kooti kolam poda machine kandupidicha nalla irukum
We can't wash iron and brass vedsals.
செப்டம்பர் மாதம் வாங்கி கிறேன்விலைஎவ்வளவு
Table top or kitchen slab top model, small portable available.?
Electricity charges?
மிகமிக.அதிகம்
மணமகள் மெஷின் தேவை நல்லா சேல்ஸ் ஆகும்
Yes it is sale online
Like full W..now reserch in China this DALL
அந்த விஷயம் செய்யும்போது ஷாக் அடிச்சா..😂
இரண்டாயிரம் செலவில் என்று ஏன் சொல்லனும் எல்லோரும் பார்க்க வைக்கத்தான்
Adai panakaranga mattum use panna mudiyum appo naangala 😡😡😡 ithu make panna 5 to 10 thousand kuda aagathu 55000rs ha 20000rs ku release pannuga medilclass um vaanguvomla 😢😢
அப்பாடா 3 செட் பாத்திரம் வெச்சிக்கலாம் morning ஒரு செட் ஈவினிங் ஒரு செட்
BAsic price
எவெர்சில்வேர்,பீங்கான்,ப்ப்லாஸ்டிக் மட்டும் கழுவலாம்
அதான் சொன்னரே 50000 -one lakh வரேய். எலெக்ஷன்க்கு தந்தா nallairukum
அது ஓடாது ஒருநாளில்ரிப்பேர்ஆயிடும்
Neenga KARUR la, 10 ruba Balaji annan thoguthi na, chance iruku😂
Price சொல்ல மாட்டாங்க
இது தான் சிறப்பு
50000 திற்கு மேல் தான் வரும்
4000 இருக்கும்
45,000 varum
Ha ha
50000
Including stand
how much
எவ்வளவு விலை?
சார் பிள்ளை பெத்துகிற மிஷன் இருக்கா.....?
பொண்டாட்டி
இருக்குதுமா இன்னொரு நல்ல பொண்ணு பாத்து உன் புருசனுக்கு கல்யாணம் பன்னி வச்சிரு
God என்கிற ஒரே ஒரு யூனிட் தான்
Ladies is not machine
Service charge heavy
இப்போது ஆம்பிளையே இல்லாமல் பிள்ளை பிறக்க செயற்க்கை முறை கருதரித்தல் கொண்டு வந்துவிட்டான் மனிதன்.
இது என்ன பெரியவிஷயம்.
இன்னமும் இருக்கு ஸ்பெசல் அயிட்டம்.
கரண்ட் பில் சும்மா எகுறுதுல.
I am using onida.. very useful for working women
ரஜினிகாந்த் தமிழ் பேசறாரே மாதிரி வேகமாகப் பேசறாரே.சரியாப் புரியல.
நா அப்படியே விலையைக் கேட்டு அதிர்ச்சி ஆயிட்டேன்.
Washing machine Dish wash use panravanga kandippa physiotherapy gitta poran exercise panna 😂😂😂😂 Udambukku mel valiyatha velai
Demo should be done but u r talking without showing the machine
Price
Pricesonaveramataka
மூஞ்சி கழுவ இப்படி எதாவது கண்டுபிடிங்க 😂😂😂😂கை வலிக்குது 😢😢😢
U did not tell the rate
45k.to.50k will be the rate
👌👌👌
பால்சட்டி அடி பிடிச்ச சட்டியை நல்லா கழுவுமா
@@philominesam1823 no it will not clean that but mildly burn will be removed
இல்லை
சாப்பாடு ஊட்டி விடும் மிஷின் இருக்கா
No Rate No Use
I think 46000 for 13 place
Don't encourage these machines for vessel cleaning. Hand washing is always better
ada po pa
@@JebaTravelVideos no u are wrong. definitely machine wash is better than hand wash. It is really useful
You are wrong. Washing vessels are a difficult job for ladies.
@ChristtyLillyBabu You are wrong. It is the responsibility for taking care of home. When comparing the work in outside, cleaning vessels is not at all hard. Just think how people are working very hard outside
@@JebaTravelVideos you are totally wrong...why do you want people suffer?
there are tremendous work to be done by us...we have no time to do many work everyday..if something helping us men and women...why do you want to stop it?
மக்களை சோம்பேரிபாக்கி
கோடீல்வரநாவது இப்படி.
Ithellam waste (water waste ) corent waste namaku 10 Roopa Vim bar podum
விலை
எல்லாம் கால கோடுமை..
Enga50000rs vdam
செப்டம்பர்மாதம்தேவை
அஜீரணம் இருந்தா ஜீரணம் பண்றதுக்கு ஒரு machine வேணும் கிடைக்குமா please
👍👍👍👍👌
Price illaya.wy not telling don't subscribe priceless videos.cheaters
Price informed in the video watch fully Mam
Non stick, பாத்திரம் அலுமினிய பாத்திரம் இரும்பு பாத்திரம் சாதாரண ப்ளாஸ்டிக் பாத்திரம் ஆகியவை டிஷ் வாஷரில் போட முடியாது என்கிறார்களே உண்மையா?
True @@sitaramansrinivasan6917
No prize no use vdo
Sila. Companies. Utan. Servicekku. Varuvathillai. Anubavam
43Thousand
👍🏽
OO..ROBOSIR
சாமி முடியல
Waste pakka waste ithu
YESATHE.THA.NAGA
1DTPRICE..U.P