யாழ்ப்பாணத்தின் நயினாதீவு பயணம் Jaffna island | Jaffna Suthan

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • பல வருடங்களிற்கு பிறகு நயினாதீவிற்கான கடல் வழிபாதையில் ஓர் படகு பயணம்.
    யாழ்ப்பாணத்தின் நயினாதீவு பயணம் Jaffna island | Jaffna Suthan
    வணக்கம் நண்பர்களே , யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன் .
    இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் அமைந்திருக்கும் நயினாதீவிற்கு குறிகட்டுவான் துறையில் இருந்து நயினாதீவு கோவிலிற்கு சென்று அந்த கோவிலையும் நயினாதீவின் சுற்றி காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளோம் . இந்த காணொளியை பார்த்தறகு மிக்க நன்றி😊.
    Hello Everyone , i am Jaffna suthan from jaffna sri lanka ,
    in this vlog, i captured the nainativu island in jaffna from Kurikadduwanjetty . it was amazing boat ride fron Kurikadduwanjetty when you travel jaffna sri lanka visit jaffna temples and jaffna islands also . thanks 😊🙏
    Watch my other tamil vlogs 👇👇👇🙏
    Part 1 -: யாழ் மருதனாமடம் பொது சந்தை Jaffna Market Tour • யாழ் மருதனாமடம் பொது ச...
    யாழ்ப்பாண பலா பழ வேட்டை Jack Fruit Tree tour | • யாழ்ப்பாண பலா பழ வேட்ட...
    பலா கொட்டை சுடுவோம் வாங்கோ Jaffna Jack fruit | • பலா கொட்டை சுடுவோம் வா...
    யாழின் கட்டுமர மீன்பிடி தொழில் Jaffna Fishing • யாழின் கட்டுமர மீன்பிட...
    Jaffna Sweet orange 🍊Jaffna orange Tree 🌳 • Jaffna Sweet orange 🍊J...
    யாழில் 71வயது தூண்டில் மீனவர் Jaffna Fisherman • யாழில் 71வயது தூண்டில்...
    Jaffna Black Chicken🐓 Jaffna Kadaknath Farm | • Jaffna Black Chicken🐓 ...
    Jaffna Rose apple 🍎 Jaffna Home Garden Tour | • Jaffna Rose apple 🍎 Ja...
    யாழ்ப்பாண மேய்ச்சல் ஆடுகள்🐑 Jaffna Goat 🐐 • யாழ்ப்பாண மேய்ச்சல் ஆட...
    யாழ்ப்பாண பித்தளை தொழிற்சாலை | பகுதி 2 | • யாழ்ப்பாண பித்தளை தொழி...
    யாழ்ப்பாண ஈச்சம்பழம் Jaffna dates fruit🍒 • யாழ்ப்பாண ஈச்சம்பழம் J...
    யாழ் நகரத்தின் இன்றைய நிலமை Jaffna Town 2021
    • யாழ் நகரத்தின் இன்றைய ...
    யாழ்ப்பாண பித்தளை பட்டறை | பகுதி 1 | • யாழ்ப்பாண பித்தளை பட்ட...
    யாழ்ப்பாண உள்ளூர் சந்தை Yarl mutram market • யாழ்ப்பாண உள்ளூர் சந்த...
    யாழ்ப்பாண கடல் பயணம்🏝 Jaffna Fishing 🎣 • யாழ்ப்பாண கடல் பயணம்🏝 ...
    யாழ்ப்பாண கிராமிய வீடு🏡 Jaffna Home Tour | • யாழ்ப்பாண கிராமிய வீடு...
    யாழ்ப்பாண பனை மர கள்ளு | Jaffna Palm Toddy | • யாழ்ப்பாண பனை மர கள்ளு...
    யாழ்ப்பாண தாத்தாவின் நூதனசாலை Jaffna New Museum • யாழ்ப்பாண தாத்தாவின் ந...
    யாழ்ப்பாணத்தின் வறுத்த சோறு 🥣 Jaffna Fried Rice | • யாழ்ப்பாணத்தின் வறுத்த...
    Jaffna Town video :👇 👇 👇 • யாழ்ப்பாண நகரை சுற்றி ...
    Chavakachcheri Video : 👇 👇 👇
    • சாவகச்சேரி To கொடிகாமம...
    Jaffna Odiyal recipe ;👇👇👇
    • Odiyal Kool recipe in ...
    Jaffna Ravanan kovil:👇 👇 👇
    • யாழ்ப்பாண இராவணன் கோவி...
    Kokuvil Street food - jaffna 👇👇👇
    • Kokuvil Street Foods s...
    Sandilipay Seerani Nagapoosani Amman Kovil
    மண்டைதீவு கிராமிய வாழ்க்கை | Part 2 | Jaffna Villages | • மண்டைதீவு கிராமிய வாழ்...
    கோட்டைக்காடு வயல் வெளிகள் | Jaffna Paddy Fields | • கோட்டைக்காடு வயல் வெளி...
    யாழ்ப்பாண சந்தை | Part 3 | Jaffna New Market | • யாழ்ப்பாண சந்தை | Part...
    #jaffnasrilanka
    #jaffnasuthan
    #srilankatamilvlogs
    #Nainativu
    #jaffnavlogtamil
    #jaffnatoday
    #jaffnatemple
    #jaffna2021
    #யாழ்ப்பாணம்
    #Srilankanainativu
    #Nainativunagapooshaniammantemple
    #jaffnanew
    #Tamilvlog
    #jaffnatown2021
    #Kurikadduwanjetty

Комментарии • 211

  • @anandmohan7967
    @anandmohan7967 3 года назад +1

    அருமையான காணொளி. நான் கொழும்பில் வேலை செய்யும் போது என் குடும்பத்துடன் இரண்டு முறை சென்றிருக்கிறேன். ஜஃப்னாவைச் சேர்ந்த எனது நண்பர் சுஜந்தன் எனக்கு வழிகாட்டுகிறார். அவர் சாவகச்சேரியைச் சேர்ந்தவர். நான் சென்னையைச் சேர்ந்தவன்.

  • @ervaimeenavan4368
    @ervaimeenavan4368 3 года назад +10

    நண்பா அருமையான காட்சி 🥰

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி அண்ணா

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 года назад +2

    நயினாதீவு ரொம்ப அழகு!
    நல்ல பதிவு!
    வாழ்க! வளமுடன்!!

  • @lalitha1479
    @lalitha1479 3 года назад

    ரொம்பவே அழகான தீவு அருமையான பயணம் நன்றி..

  • @BalconyGardenBavanis
    @BalconyGardenBavanis 3 года назад +4

    அருமை

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 3 года назад +2

    நயினாதீவு நல்ல வித்தியாசமாக இருக்கு திருவிழா செப்ரெம்பர் மாதத்துக்கு பிற்போட பட்டுள்ளது மிகவும் அழகாக இருந்தன நன்றிகள் தம்பி சுதன்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி அண்ணா

  • @frds4ever309
    @frds4ever309 3 года назад +11

    the only entertrainment in Quarrentine is Jaffna Suthan, hope we can see him in Comedy films

  • @AbdulKareem-cz5gz
    @AbdulKareem-cz5gz 3 года назад +3

    super jaffna suthan 👌🏻🙏

  • @Sivakumar-tm8bb
    @Sivakumar-tm8bb 3 года назад +1

    நயினாதீவு ஆரம்பமே அழகு. மேலும் காண ஆவல். நன்றி சுதன்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி சகோ

    • @Sivakumar-tm8bb
      @Sivakumar-tm8bb 3 года назад

      @Vanni Vlogs இரவு வணக்கம் நண்பரே. இனிய கனவு காணுங்கள் பலித்தமாகட்டும்.

  • @maduraig
    @maduraig 3 года назад +4

    During my last trip to Sri Lanka, I spent all my time in Colombo. After seeing your videos, I'm tempted to visit Sri Lanka again and also visit Jaffna area. Thanks for sharing great videos.

  • @devanlechu2477
    @devanlechu2477 3 года назад +2

    தம்பி அருமையான பதிவு.... மிக்க நன்றி

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி சகோ

  • @ShenVlogs
    @ShenVlogs 3 года назад +2

    சிறப்பான பயணம் . 👌

  • @mulawfersview
    @mulawfersview 3 года назад

    Nalla alaga iriki 👍
    Namalaum patu kawaniga friends

  • @kandaswamyr8291
    @kandaswamyr8291 3 года назад +1

    அருமையான பதிவு மீன்டும் தொடரட்டும்.வாழ்த்துக்கள்.

  • @kannathasanarun928
    @kannathasanarun928 3 года назад +1

    Super. Thampi🌹👍

  • @SenthilKumar-fm8sw
    @SenthilKumar-fm8sw Год назад

    Super super super

  • @karthigeyans5257
    @karthigeyans5257 3 года назад +2

    very nice location with temple in middle of sea super video jaffna suthan nandri

  • @nilminisubramaniam7985
    @nilminisubramaniam7985 3 года назад

    நயினாதீவுக்கு கிட்டடியில் தான் போனேன் . சுதன் தம்பியின்ற தமிழை கேட்ப்பதற்கே இந்த காணொளியை பார்த்தேன். விசைப்படகுக்கு சங்குராணி என்று சிங்களத்தில எழுதியிருக்கு .

  • @ravichandran-jn5gu
    @ravichandran-jn5gu 3 года назад +1

    Greetings from Bangalore Suthan. Wonderful journey in the sea. Take care.

  • @gidegot592
    @gidegot592 3 года назад

    nanri bro

  • @SivaKumar-xi6rm
    @SivaKumar-xi6rm 3 года назад +1

    கடல் வழி பயணம் அருமை நன்றி திருச்சி சிவா

  • @mohammadmohammad581
    @mohammadmohammad581 3 года назад +4

    கடல் ரொம்ப அழகு சுதன் இனிய மாலை வணக்கம்😊

  • @ravichandran-ki2ml
    @ravichandran-ki2ml 3 года назад +1

    சிறப்பான முறையில் அமைந்த இந்த காணொளி

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி அண்ணா

  • @Shaah14
    @Shaah14 3 года назад +1

    In future this video will hit millions of viewes sure

  • @fisher__man__offzll5272
    @fisher__man__offzll5272 3 года назад +2

    அண்ணா அறுமை 🥰

  • @sweetycookies9295
    @sweetycookies9295 3 года назад +1

    Arumai

  • @kingdncreation4924
    @kingdncreation4924 3 года назад

    அருமையான காணொளி நண்பா வாழ்த்துக்கள் 💐" இப்படிக்கு சேர சோழ பாண்டிய" தமிழ்தேசக் குடிமகன்.

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 года назад +1

    நன்றி சுதன் அருமையான பதிவு வாழ்க வளமுடன் 👍🙏👌

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி சகோ

  • @jkvasanvaash3397
    @jkvasanvaash3397 3 года назад +1

    Anna unkada video rompa arumai varthaiyala solla mudiyathu super 👍🌎

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி சகோ

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 3 года назад

    சீறிய முயற்சி, நல்ல பதிவுகள்....🚶🚶🏃🏃

  • @prabuchinnusamy2248
    @prabuchinnusamy2248 3 года назад +1

    நேரில் பார்த்தது போலவே இருந்தது, நன்றிகள்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றிகள்

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 3 года назад +1

    Wonderful video bro. Excellent drone shots with nice background music. Thanks

  • @kaviff1174
    @kaviff1174 3 года назад +2

    Super I am from pp I came to this temple 2 years ago

  • @chandirakanthannmrs2427
    @chandirakanthannmrs2427 3 года назад +3

    What a beautiful island! The journey to the island is very enjoyable. The temple? I could feel the divine vibes there.The island is a place of pilgrimage.Suthar I am grateful to you for taking me to the temple of Nagabhooshani Amman. Thank you very much for your wonderful video,Thambikanna.

  • @sindhusindhu2917
    @sindhusindhu2917 3 года назад +2

    Super Bro

  • @SenthilKumar-fm8sw
    @SenthilKumar-fm8sw Год назад

    Your videos all super anna

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +1

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி சுதன் பதிவிற்கு நன்றி. From Netherlands

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா

  • @ramachandran2014
    @ramachandran2014 3 года назад +1

    மிக மிக அருமை

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி😀

  • @kulanathanvaithiyanathan3696
    @kulanathanvaithiyanathan3696 3 года назад +1

    super suthan,

  • @rajanivimalandran2042
    @rajanivimalandran2042 3 года назад +1

    Super Suthan 🙏🙏🙏

  • @forex8857
    @forex8857 3 года назад +1

    சுப்பர், சுப்பர்

  • @stk4378
    @stk4378 3 года назад

    Thayagam endrum vadivuthan🔥🔥nice video Suthan👍👍

  • @nalliahsripathy3282
    @nalliahsripathy3282 3 года назад +2

    Appaadaa Sonna Maathiri Oruvazhiyaa Eannga Oorukkum Vanthachu..Nalla Kanoli Suthan. Part-2 vaiyum poddungal. Nanri🙏

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад +1

      மிக்க நன்றி அண்ணா😀 விரைவில்

  • @balrajkamal7347
    @balrajkamal7347 3 года назад +3

    👍👍

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 3 года назад +2

    அருமையான பதிவு சகோ!
    நயினை நாகபூசணி அம்மன் ஆலயம் கேள்விப்பட்டிருக்கிறேன், இப்போது தான் பார்க்கிறேன். மிகவும் அருமையாக உள்ளது.
    "நயினாதீவு" பெயர் வரக் காரணம் என்ன? ;)

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 3 года назад +2

    So nice Nagapoosani kopura tharisanam today. Brings back memories of the 'loanji' the noise, smell, crowd we all just sit there hoping to reach the shore quick!! A lovely video Suthan and thanks to Kajan too.

  • @maryjancyamalathas5719
    @maryjancyamalathas5719 3 года назад +1

    Cool!!

  • @swamiappanvasugi6008
    @swamiappanvasugi6008 3 года назад +1

    Super....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @mukilanganesh2716
    @mukilanganesh2716 3 года назад

    அருமை சகோ....😍😍

  • @mohamedfazal9323
    @mohamedfazal9323 3 года назад +1

    Beautiful brother 👍👌

  • @varathananparasi4986
    @varathananparasi4986 3 года назад +1

    Super suthan👌👌

  • @ananthantharmalingam6732
    @ananthantharmalingam6732 3 года назад +1

    அருமையாக இருந்தது தம்பி

  • @kumarmani5331
    @kumarmani5331 3 года назад +2

    👏👏👏

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 3 года назад +1

    Great video Suthan!

  • @pathminiravendran9202
    @pathminiravendran9202 3 года назад +1

    Super..

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 года назад +2

    Super 🙏🙏🙏

  • @JAYA-of7yd
    @JAYA-of7yd 3 года назад +1

    Super thambe

  • @XbhavaniX
    @XbhavaniX 3 года назад

    Beautiful 🌺😊

  • @vaniqueen1023
    @vaniqueen1023 3 года назад +1

    Beautyful

  • @m.soniyamuthuraj1985
    @m.soniyamuthuraj1985 3 года назад +4

    இந்த படகில் பைக் கொண்டு செல்ல கட்டணம் எவ்வளவு சகோதரா

  • @arudchelvaminthusan263
    @arudchelvaminthusan263 3 года назад +1

    👍 thampi

  • @sasiinpanathan
    @sasiinpanathan 3 года назад +1

    நன்றி சகோ

  • @sivalaksumisivakumar378
    @sivalaksumisivakumar378 3 года назад

    அருமையான வீடியோ. வாழ்த்துக்கள் அண்ணா 😀

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி அக்கா

  • @marysoosai8187
    @marysoosai8187 3 года назад +1

    Nanri Suthan

  • @subramaniamsivatharan8371
    @subramaniamsivatharan8371 3 года назад +1

    Super, 🙏🙏🙏🙏🙏

  • @PrinceArconShorts
    @PrinceArconShorts 3 года назад +1

    Bro Vera level ❤💯

  • @vimalabalachandran1068
    @vimalabalachandran1068 3 года назад +1

    Super

  • @sansan1614
    @sansan1614 3 года назад

    😊👌👍 from Malaysia

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 3 года назад +3

    Very soon our good friends Chinese will start their own activities here in the Island.They can watch the activities of the people of Tamilnadu.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      😭😭

    • @ranjithravindiran6080
      @ranjithravindiran6080 3 года назад +1

      The Chinese are helping Izhangai develop and keep the peace so Sinhalese and Tamils don’t start another stupid war. We are mostly the same people, except divided by language and religion. Indian involvement in Izhangai after Independence only brought misery, destruction and death to the Izhangai Tamils.

  • @dramatamil143
    @dramatamil143 3 года назад

    தமிழ்நாடு தனுஷ்கோடி வழி போல் இருக்கிறது

  • @seyonthamil2727
    @seyonthamil2727 3 года назад +2

    🥰❤️🥰

  • @mariyapanpoongan6304
    @mariyapanpoongan6304 3 года назад +2

    👍

  • @vijayanvijayan3734
    @vijayanvijayan3734 3 года назад +1

    Hai sutham video super

  • @RSXXX229
    @RSXXX229 3 года назад +2

    VG VLOG. THE VERY POWERFUL AMMAN 🙏🙏WE ARE ALL BLESSED BY NAINATIVU SRI NAGAPOSHANI AMMAN. GIVE ONE FULL VLOG ON THE TEMPLE ITSELF (IF FEASIBLE)..

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 3 года назад +1

    Nandri

  • @RajaduraiM-he1uh
    @RajaduraiM-he1uh 3 года назад +1

  • @achuajolinachuajolin7227
    @achuajolinachuajolin7227 3 года назад +1

    Anna nan indiala irukiran engada jaffnava parka assaiya irruku ungaluku nandri.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      மிக்க நன்றி அண்ணா

  • @ceylonfoodswitzerland
    @ceylonfoodswitzerland 3 года назад +1

    👌🏻👌🏻👌🏻👌🏻

  • @velusevagaraja561
    @velusevagaraja561 3 года назад +1

    Hi bro nanum antha thivuku ponom bro super kovil and temple

  • @varmavarma1577
    @varmavarma1577 3 года назад +1

    Good

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 года назад +4

    The ocean and boats are a beauty that always delights👍🌊❤️

  • @butterfly3107
    @butterfly3107 3 года назад +1

    Chinna vayathil ponathu. Niraya differenta irukku

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      ஓம் ஓம் மிக்க நன்றி

  • @markandukirubaharan2203
    @markandukirubaharan2203 3 года назад

    Superb bro

  • @armakram1622
    @armakram1622 3 года назад

    Love Srilanka ♥️♥️♥️

  • @Suresh-travaling
    @Suresh-travaling 3 года назад

    Naina theeva Nalla sutri kaattunga bro

  • @deythaschandrabalu3445
    @deythaschandrabalu3445 2 года назад

    Hi Durham Bro

  • @kidzmate7180
    @kidzmate7180 3 года назад +1

    part 02 irukka

  • @nandasenanandasena9553
    @nandasenanandasena9553 3 года назад +1

    nulla kadal p ayanam. nagadeepa vihara pohavillaya..

  • @ranjithravindiran6080
    @ranjithravindiran6080 3 года назад +1

    I have seen this motor launch in another video few months ago. It is old, unsafe and no safety vests onboard if needed during an emergency. I hope the government will be able to replace it when the economy recovers.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      thank you so much for your information

  • @zubairahemedmediaandcricke4366
    @zubairahemedmediaandcricke4366 3 года назад +1

    Hi bro. Indha boatla travel pani tamil nadu varalama.

  • @bozenasuchomska9666
    @bozenasuchomska9666 3 года назад +1

    Interesting knot performs ayya on a boat 👍

  • @villagefreefire9353
    @villagefreefire9353 3 года назад

    Try and try one day you can fly

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 года назад

    naina thivu

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 года назад

    ❤👍🙏🙏

  • @abi4513
    @abi4513 3 года назад +1

    கச்சதீவு போங்க அண்ணா

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  3 года назад

      விரைவில் அண்ணா

  • @mysteriousmind991
    @mysteriousmind991 Год назад

    Total ah evalavu bro kaasu venum??

  • @skvlog4735
    @skvlog4735 3 года назад +1

    Payanam Paarkave bayankarama irukku mccc🙄

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 3 года назад

    driver yarr

  • @roobirooba1750
    @roobirooba1750 3 года назад +1

    Suthanda kataiyai kedka enakku aasai atutan video parkkiranan

  • @g.kaviarasanajay9361
    @g.kaviarasanajay9361 3 года назад

    சுதன் இந்த சேவை இலவசம் அல்லது பணமா