மின் இணைப்புடன் ஆதார்.. Full details.! | PTT
HTML-код
- Опубликовано: 16 ноя 2024
- மின் இணைப்புடன் ஆதார்.. Full details.!
#electricity #adhar #details #ptnews #puthiyathalaimuraitv
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,
ஒவ்வொரு அமைச்சர் பெயரில் எவ்வளவு சொத்து
உள்ளது என தெரிந்தால் மக்கள் தெளிவு அடைவார்கள்.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக ஊடகங்கள் !!
RUclips உருவான கதை பார்க்க என்னுடைய சேனலில் இருக்கு சாகோ
தமிழகம் முழுவதும் உள்ள சாலைகள் தெருக்கள் வழிகாட்டி பலகைகளில் சினிமா, அரசியல் சம்மந்தப்பட்ட போஸ்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது எனவும் அப்படி ஒட்டினால் மக்களே அதை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த ஆர்வலர் சில்வர் பாபு அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
00
லைன் லாஸ் பதினைந்து சதவீதம் என்று மந்திரி சொல்கிறார்.
ஆதாரை இணைப்பதன் மூலம் எப்படி லைன் லாஸ் குறையும் என்பதை கொஞ்சம் விரிவாக மந்திரி விளக்கம் கொடுத்தால் நல்லா இருக்கும்.
மானிய மின்சாரத்திற்கு ஆப்பு வைக்கவோ அல்லது வேறு எதுக்கோ ஆப்பு வைக்குறதுக்கு தான் இந்த வலை விரிக்கப்படுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.
ஏண்டா இப்படி சாவடிக்கீறீங்க...
ஆதார் அட்டை கட்டாயம் இல்லைனு supreme court சொல்லிடுச்சி ... ஆனாலும் நீங்க ஏண்டா இப்படி சித்ரவதை பண்றீங்க.....
நாம" சாகரவரைக்கும் அப்டிதான்
செத்தா கூட தோண்டி ஆதார் கேட்பாங்க bro....
சுப்ரீம் கோர்ட் ஒரு பொம்மை.யாரும் மதிக்க மாட்டார்கள்
மக்கள் நிம்மதியா இருக்க கூடாது.... ஆதார் என்னை இனைப்பு பண்ணினா என்ன டா லாபம்??
இரண்டு இணைப்பில் ஒன்று வாடகைக்கு விடப்படும் வீடு. வாடகைக்கு விடும் வீட்டை வாடகைதாரரின் ஆதார் எண்ணை இணைப்பதை விட, மனைவியின் ஆதாரை இணைத்து விட்டால், வாடகைதாரர் மாறும்போதெல்லாம் மறு ஆதார் இணைப்பு தேவைப்படாது அல்லவா ?
Super sir
sarithah aanal atuthah order oru ration cardku 100 unithah free sonnah ena sir panuvigah so risk etukathigah tenant adhaar kutugah
மானியம் கட் பன்னுவாங்க.அப்ப பில் யார் கட்ரது.கணவர் ஆதார் நம்பர் ஒன்று போதும்.வீட்டில் உள்ள அனைத்து ஆதார் எண் மற்றும் சொத்து விவரங்கள் தெரியும்.கோடி கணக்குல சொத்து உள்ளவனுக்கு மானியம் எதுக்கு.எல்லாம் பேராசை.
வந்தவருக்கு மின் இணைப்பு சுலபமாக வழங்க இந்த திட்டம் அருமையாக உதவும் அதனால் தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து வட இந்தியர்கள் மின் இணைப்பை சுலபமாக பெற்றுக்கொண்டு தமிழ்நாட்டை தங்கள் நாடாக மாற்றிக் கொள்ளலாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
இந்த இணைப்பு... பல பின் விழைவுகளுக்காக காத்திருப்போம்...
என்னமோ நடக்குது மர்மமா இருக்குது
😁😁😁😁😁😁
இப்ப இ பி க்கு ஆதார், அடுத்து கடைக்கு ஆதார், அடுத்து பஸ்ஸில் போவதற்கு (நீங்க தமிழ்நாட்டுல தான் இருக்கீங்களா)ஆதார், அப்புறம் குடி மகன்களுக்கு etc
மின் இணைப்பு உடன் ஆதார்இணைத்தால்மக்களுக்குஎன்னஇலாபம்
உங்கள் ஆதாயத்தை யார் பார்த்தார்கள். அரசுக்கு ஆதாயம் வேண்டும். உங்களுக்கு ஆதாயம் இருந்தால் என்ன, இல்லாட்டி என்ன?
ஆதாரை இணைத்து முடித்ததும், EB தேசியமயமாக்கப் படும். அப்பொழுது நம்மைக் கேட்காமலே மானியம் பிடுங்கப்படும்.
அதற்குதான் இந்த அஸ்திவாரம்.
ஆன்லைன் இணைப்பதற்கான வழிமுறை சொன்னதெல்லாம் சரிதான்
அதற்கப்புறம் நீங்கள் சப்மிட் கொடுக்கும் போது தான் சர்வர் எவ்வளவு ஸ்லோவா இருக்கு என்பது தெரியும்
பத்து தடவைக்கு மேல் முயற்சி செய்து பார்த்து விட்டேன் சர்வர் கிடைக்கவில்லை 😭
மிகப் பெரிய அளவில் மின்சாரம் களவாடப்படுகிறது அல்லது வீணாகிறது. இதைச் சரிசெய்ய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்போம்!
😃😃
ஆதார் கொண்டுவரும்போது எதிர்த்தீங்க
இப்போது அரசாங்கம்.ஆட்சி.
மத்திய அரசு சொல்வதை நாம் செய்ய வேண்டும்
அது போன மாசம்
சங்கிகள் இந்தியாவில் ஆட்சி செய்கிறார்கள்.அவர்கள் என்ன கேனத்தனமான சட்டம் கொண்டு வந்தாலும் மாநிலங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும்.பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்கள்.அதை எல்லோரும் ஏற்றுக் கொண்டார்களா.இருந்தாலும் அதற்கு அனைவரும் கட்டுப்பட்டு தான் நடந்தார்கள்.அது மாதிரி தான் இதுவும்.
@@krishnamurthyks1602 உன் வீட்ல உள்ள பொம்பளைங்க உண்டாயிட்டா கூட அதற்கும் சங்கி தான் காரணமா டா... முட்டா கூதி...
Aadhaar is linked with Bank account Government still unable to find out who is not paying Income tax. Government made fast tag compulsory but they are letting out Government vehicles/Politicians without fastag so Government still unable to find out car owners are IT payers. Now Government is asking us to link EB with aadhaar. Is there is any use. Most of the Government officials and Politicians bought assets in benami name how they are going to find that who is misusing it
RUclips உருவான கதை பார்க்க என்னுடைய சேனலில் இருக்கு சாகோ
Rsank
Nangal kollai adippathil Pala siramangal iruppathal ungal adhar ennai inaithal engalukku migavom nandraha irukkum
ஆதார் ஆதார்னு ஏன்டா இம்சை பன்ரீங்க😇
ஆதார் தூக்கி விசிட்டா எல்லாம் சரியாகிவிடும்
எந்த தரவுகளும் இல்லாமல் எப்படி மின்கட்டணம் வசூலித்தார்கள் அதுபணம் எங்கேயாருக்கு போயிருக்கும்?
காலை 7 மணி முதல் 8.30 மணி வரை கரண்ட் இருப்பதில்லை முதலில் கரண்ட் ஒழுக்கமாக கொடுங்கள்
விவசாயத்தில் தோட்ட மின் இனைப்பிற்கு ஆதார் எண் இனைக்கணுமா மற்றும் ஒரு வீடு கட்டும் போது இணைப்பை பேஸ் 1இல் இருந்து பேஸ் 6க்கு மாற்றி வீட்டு வேலை முடியும் வரை வைத்திருப்பார்கள் அவர்கள் ஆதார் எண் இணைக்கும் போது ஆதார் எண் இணைய மாட்டெங்குது அதற்கு எண்ண செய்வது?
பலரும் பழைய வீடு வாங்கி உள்ளோம் யாருடைய பெயரில் உள்ளது என்று தெரியவில்லை இப்போது என்ன செய்வது
Next tasmac LA adhaar link pannanum minister Sollu varu
நீங்கள் கொள்ளை அடிப்பதற்கு நாங்கள் தான் கிடைத்தோமாட.
செய்தி அறிக்கை சிறப்பு
கேஸ் சிலின்டர் மாணியம் வரவே இல்லை
We are not receiving OTP
ஆதாரத்தை இதைத்தால் அனைத்தும் வெளிவருமே .....
ஒருவர் பெயரில்10 கனெக்சன் இருந்தாலும் மானியம் கொடுப்பீங்களா?
கணக்கு எடுக்க வரும் பொழுது இந்த பதிவை செய்து கொண்டால் என்ன?
ஆதார் காட்டு.. இனி. எங்க போனாலும். உயிரின் அடையாளம்
ஆதார்.ஆதாரம்.. பாஸ்போர்ட். இந்தியாவில் சுற்ற.. ஆதார்..
பேசமா தனியாருக்கு கொடுங்க மக்கள் நிம்மதியா இருக்க முடியும்
மின் கட்டணம் கட்ட வரும் போது ஆதார் இனைக்கலாமே
Super sir kondu varunkal 👍 Weldon the latest version
எல்லாருக்கும் ஆப்பு வைக்கப் போறாங்க மத்திய கவர்மெண்ட் மாநில கவர்மெண்ட்
மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று செல்லவேண்டும்
மந்திரிகள் சொத்துக்கள் அனைத்தையும் ஆதார் உடன் இணைக்க வேண்டும் அப்படி ஆதாரில் தொடர்பு இல்லாத சொத்துக்கள் அரசு கையகப்படுத்தி பொது மக்கள் நலன் மேம்படுத்தல் வேண்டும்
என்னப்பா விவரம் இல்லாம பேசுற.திருடன்கிட்ட போய் திருடனை பிடி என்று சொல்ல முடியுமா
நமக்கு பிடிக்காத விசயம்.அவர்களுக்கு பிடித்த விசயம்.உதாரணம் கேஸ் சிலிண்டர் மானியம் அனைத்தும் கட் பண்ணியாச்சி.விலை இப்ப ஆயிரம் ரூபாய் மேல்.இதில் அடக்க விலை பாதி மீதி எல்லாம் கோடி கணக்கில் திருடனுக்கு தான் போகும்.சரி என்ன தீர்வு.இது கலிகாலம் கெட்டது தான் முன்னாடி வேகமாக போகும்.கிருஷ்னரே பயந்து ஓடிட்டாரு.அனுபவிச்சுதான் ஆகனும்.வாயை திறந்தால் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தான்.
எதுக்கு சார் வாடகைக்கு இருக்கும் நபர் இணைக்கனும் அதற்கான இணைப்பை உரிமையாளர் இணைத்தால் தான் யார் வந்து போனாலும் அது ஒரு முறை இணைப்போடு இருக்கும் இல்லை என்றால் ஒவ்வொரு முறையும் இணைக்க காலம் விரையம் தேவை இல்லாமல் அவஸ்தைகள் ஏற்படும்.
Good
OTP varavea matuthu
ஆதார் கார்டை அணில் கடிச்சிறுச்சி சார்
😇🤩
அனில்.கடிக்கிதோ.நாய்.கடிக்கிதோ.வேற.ஆதார்.போடு.பா.
😁😁😁😂😂😄😄😄😄
Thanks
ஐயா பெரிய சந்தேகம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்சார
What will happen if anyone doesn't want to give aadhar to his tneb connection if it is not compulsory
கமர்சியல் இணைப்பு இருந்தால் ஆதார் இணைப்பு தேவையில்லையா???
தேவையில்லை..
எவன் எத்தனை வீடு வெச்சிருந்தா உங்களுக்கு என்னய்யா? உங்க சொத்து விவரத்தை இப்படி செய்வீர்களா அமைச்சரே...
Virudhunagar Mavattam Anganwadi Velai vandal sollunga
எப்படியும் மோடி அரசு கொண்டு வருகிறார்கள் atmk&Tmk
ஒருத்தருக்கு ஒரு வீடுனு கொண்டு வரப் போறாங்க.
பாப்பொம்
Eb is going private , these are the initiatives
வீ.வவாரிய குடியிருப்பில் ஈ.பி. அந்த ஈ.ஈ.ன் பெயரில்தான் இருக்கும். அந்த நிலையில் என்ன செய்வது.?
பீக் அவர் கரண்ட்ட பத்தி வீடியோ போடுவீங்களா.. (7-9)am (6-9)pm 20% additional charge 😡😡😡
neengal sollithaan apdi oru visayam irukune theriyum bro, thank you.
எனக்கு ஷாக் அடிக்கும் வேண்டாம் இருக்கிறதே போதும்
One month is enough for all, public are lazy to do
One month yeppadi pathuum
அணில் கிட்ட எவளோ வீடு இருக்குனு தரவு இருக்கா
I dono why minister says no information about EB line, each one getting EB line submitting plan approval and property tax paid receipt, then how come his point of information about no data is vaild???
Yes true
Eppa paathaalumm,aathaar,aathaarunu, kollurange!Ethukku
ஐயா வணக்கம் நான் வாடகை வீட்டில் வசிக்கிறோம்,வீட்டு ஓனர், அவுங்க ஆதார் எண்ணை மட்டும் இணைத்தால் போதுமா, எங்க ஆதார் எண்ணை இணைக்கனுமா ப்ளீஸ் சொல்லுங்க
Wrtr
E b rate high makkal kastapattu sahavandum
I have linked my aadhar with wrong service number. What to do? How to unlink it?
கொள்ளை அடிக்க இப்படி ஒரு வழியா.........
கோவிந்தா
100 unit free Sc ill ulla all consumer annaivarum nadabbu EB reading mudinthu next EB reading eduppatharku, annaivarm thagalathu Aadhaar number unnai innaigavendum entru TANGECO notice koduthirunthaal intha gulappam earpattirugathu!!!! Thavarm patch athil, 100 unit free illai endrum munnarivibu seithiruggaveandum!!!😛😛4😛😛 ....Congratulation to TANGDCO........
Simple mater bill. Paid aadhar Xerox attached enter dends or owenr reedingman computer enterd ideabest writing k.v.narayana
Useless discription
Telling lies no papa
I registered got reference no but after that no message
மின் இணைப்பு டன் ஆதார் இனைப்புன்னு அமைச்சர் சொல்லுகிரார் ஆதார்யுடன் மின் இனைப்பு என்று மத்திய அரசு சொன்னால் ????????
இதுவும் மத்திய அரசின் முடிவு தான்
வாடகை வீட்டில் வசித்து வருபவர்களுக்கு அரசாங்கம் வீடுகள் தரும் திட்டம் இது
கோமாளித்தனமான பேச்சு
Aadhat thamiy word da mr stalin
Ethukku ithellam...
Always re try waste website
Contempt of supreme court linking aadhar card
அம்மா பெண்களுக்கு எழுதிக் கொடுத்த சொத்தை அந்த வீட்டையும் மற்ற சொத்துக்களையும் ஆட்டைப் போடும். நபர்களை
IN WHAT R THE THINGS U WILL ADD & Y U GIVE PRESSURE TO ADD THIS AATHAR CARD ? IT'S REALLY DRASTIC N BIG PROBLEM TO PUBLICS ... WE HATE THIS AATHAR CARD
Yes🤪
Avanga sonnathu pdf or jpg format, but intha video la demo katnathu png format format file🤣
மின் இணைப்பு. துண்டித்து. விடுவார்களா
Venktesan. M
இந்த செயல் மானிய மின்சாரத்தை ரத்து செய்வதற்காக முதலில் விவரிக்கப்படும் வலை.
ஆதார் எண்ணை பதிவு செய்வது எதற்கு நாம் வாடகை வீட்டில் இருக்கிறோம்.
This government is not transparent..
What they actually needs from us ? Frustrating
Lots of corruption happening to get new services line ..
மக்கள் பிராய்லர் கோழிகள் போல நடத்தப்படுகிறது
Stupid increased commerical eb bill upto 60% people's are suffering
இந்தி ஆட்களை அழைத்து வர வேண்டும் என்பதற்கு தான்
enna navena mayam olal peruchali
apo inime lanja panatha unga UPI la direct ah ketikalama Mr. Senthil Balji !
பிரைவேட்டிலேயே வரவு செலவு பண்ற கணக்கு எல்லாம் எப்படி இன்கம் டேக்ஸ் தெரிய வரும்
P
Othaa light service
=
Hhu8
இப்ப எதுக்கு இதெல்லாம் பல கொடி ரூபாய்க்கு மின் வசுல் பாக்கி உள்ளது. அத செய்ங்க டா
Bro na adhaar link pannnen but aadhar upload pandra option la varala aadhar mobile number ku OTP vandhuchu enter pannne adhar upload successfully nu vandhuchu idhula edhum problem irukumo adhar card image upload pandra option varala
அடுத்தது அப்புவருதுமக்கள்பவும்
தினம்தினம் மக்கள் திக்திக் நிலையில் உள்ளனர்
அடுத்து என்ன சட்டம் கொண்டுவருவார்களோ
தூ.....
திராவிட கட்சிகளுக்கு மாற்றி மாற்றி வாக்களித்த அன்பு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
இப்ப அனுபவிங்க
கம்யூனிஸ்ட் போன்ற அல்லக்கைகள் கட்சி எங்கே போனது.