அய்யா வைகுண்டரின் கதை தெரியுமா ? | பாலபிரஜாபதி அடிகளார் | அய்யா வழி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #tnmediabakthi #tnmedia_bakthi #tn_media_bakthi #tamilgod #murugan #muruganthunai #lordmurugan #muruga #tamil #god #thaipusam #tamilkadavulmurugan #murugantemple #lordmuruga #devotional #vetrivel #tamilgodsongs #hinduism #vetrivelmuruganukkuarogara #omsaravanabhava #ommuruga #hindu #murugar #palani #dailydevotional #ayyappa #ayyappan #om #tamilkadavul #godmurugan #temple #tamilgodstatus #lord #hindugod #hindutemple #tiruchendur #arogara #shiva #sivan #tamildevotionalsongs #tamilgodmurugan #devotionalsongs #ganesha #palanimurugantemple #sabarimalai #sabarimala #india #velava #tamilnadu #tamildevotionalstatus #mahadev #velvelvetrivel #vishnu #murugasaranam #shivan #shivane #potri #thennadudaiya #murugaa #tamilgods #lordshiva #kaliamman #ayya #ayyavazhi

Комментарии • 69

  • @subashabhinav8288
    @subashabhinav8288 Год назад +13

    இவர் சொல்வதற்கு ஆதாரம் உள்ளதா அய்யாவழியின் ஆதாரம் அகிலத்திரட்டு அம்மானை

  • @abineshkannan
    @abineshkannan Год назад +7

    Ayya Thunai Ayya Undu 🙏💚🙏💯

  • @ramkumarRamkumat-nv7gd
    @ramkumarRamkumat-nv7gd 3 месяца назад +1

    நீங்க எதை சொன்னாலும் நம்ப தயாராக இல்ல இதைப் போல் பதிவு உங்கள் மேல் நாங்களும் மரியாதை வைத்துள்ளோம்

  • @rsvel6534
    @rsvel6534 3 месяца назад

    அய்யா உண்டு🙏❤️🙇💥

  • @nagendranmalar6240
    @nagendranmalar6240 Год назад +16

    அய்யாவழியினை , பகவான் வைகுண்டசுவாமி யை
    அகிலத்திரட்டு ஆகமத்திற்கு எதிராக மனிதனாக சித்தரிக்கும் பாலபிரஜாபதி பாலஜனாதிபதி அவர்களை வன்மையாக கண்டிக்கிறோம்..
    சுயநலத்திற்காக அகிலத்திரட்டு ஆகமத்திற்கு எதிராக செயல்படும் இவர்கள் செயல்பாடுகளை ஒட்டுமொத்த அய்யாவழி மக்களின் சார்பாக கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்..

    • @Akilam_thantha_ayya
      @Akilam_thantha_ayya 4 месяца назад

      அய்யா அவர்கள் சொல்லிகொண்டே தான் இருக்கிறார்கள் இதை தடுக்க ஒரே வழி இது போன்ற தவறான பதிவுகளை போடக்கூடிய you tube channel, social media post, 🆔 report adikanun அய்யா அப்போதுதான் ,,, பரவாமல் இருக்கும் இல்லாமல் போராட்டம் என்பது நடக்காது⚠️❌ யார் பார்த்தாலும் ஒன்று சேர்ந்து report அடிங்க வேற எப்படி பரவும் 🙏🙏🙏

  • @karthikdance7012
    @karthikdance7012 Месяц назад

    🙏

  • @kasikasimurugan3903
    @kasikasimurugan3903 9 месяцев назад +3

    ஐயா வணக்கம் தாங்களும் சர்வ சாதாரண ஒரு மானிடனை போல்... இறைவனாக பாவித்து வணங்கக்கூடிய ஐயா வைகுண்டரை ஒரு சாதிக்குள் அடைத்து விட்டீர்கள்... தாங்கள் கூறும் காலத்திற்கு முன்னால் புராணங்களில் அதுவும் குறிப்பாக கோரக்கர் அருளிய மலைவாகடம் என்ற நூலில் இருபதாம் நூற்றாண்டுக்கு பின்னால். வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து சேதத்தையும் உயிர் சேதத்தையும் விளைவிக்கும் ஆண்களை விட பெண்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பார்கள் அதுபோன்று கல்வி அறிவிலும் ஆண்களை விட பெண்களே சிறந்து விளங்குவார்கள் கடல் நீர் வசிப்பிடத்தில் புகுந்து உயிர் சேதத்தை விளைவிக்கும்.. இறை நம்பிக்கை குறையும் ஆடம்பரம் கூடும் என்று கூறப்பட்டுள்ளது உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் தாங்கள் பயணிக்கும் சமுதாய வலைதளத்தில் கோரக்கர் அருளிய மலைவாகடம் என்ற நூலை பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள் உண்மை விளங்கும் அவ்வாறு இல்லையெனில் இந்தப் பதிவோடு எனது whatsapp என்னை இணைத்துள்ளேன் அழையுங்கள் பதில் சொல்கிறேன்7502502578

  • @prabinkumar4244
    @prabinkumar4244 5 месяцев назад +5

    தவறான பதிவு. Mis information

  • @CHP817
    @CHP817 6 месяцев назад

    Ayya undu❤

  • @ramjeyanthi2516
    @ramjeyanthi2516 7 месяцев назад +1

    Ayya is a god.sivan ,Brahma,vishnu mummoorthiyum saerntha oru moorthy than ayya vaigundar

  • @sankaranarayanan982
    @sankaranarayanan982 Год назад +2

    போறேன் உந்தன் புரத்தை விட்டு செந்துரில் வாரேன் உன்னை வதைக்க ஒரு கோலம்மிட்டு வரும்போது சாணாரிடம் வருவேன் .வந்தாரா? வரவில்லையா? வந்தார் என்றால்

  • @priyarajakumar3794
    @priyarajakumar3794 Год назад +23

    உங்க கதை எல்லாம் இனி செல்லாது அய்யா வழி மக்களுக்கு அய்யாவை பற்றி நன்கு தெரியும்

  • @sivachandran7708
    @sivachandran7708 7 месяцев назад

    Yarum idharku mel idhil ulla santhegam massage panna vendam , but every body knows Ayya vaikundar story.

  • @vasudevanmanivasudevanmani9571
    @vasudevanmanivasudevanmani9571 Год назад +18

    சுவாமி தோப்பு பதியை அழிக்க இந்த கலிநீசன் கள் போதும்

  • @ramkumarRamkumat-nv7gd
    @ramkumarRamkumat-nv7gd 3 месяца назад

    அந்த இரண்டு மகன் எங்கே இருக்காங்க

  • @harigobal5670
    @harigobal5670 Год назад +18

    நாமம் போட்டவர்களேல்லாம் அய்யா வழி ஆக முடியாது . அய்யா வைகுண்டர் வழி காட்டியபடி நடக்கிறவர்களே அய்யா வழிகாரர்கள் ஆவார்கள்.இவர் அய்யா வழிக்கே எதிரானவர்.

  • @anithaanit1996
    @anithaanit1996 Год назад +2

    Ithuthan unmai ayya vaigunder Nadar kulathil perathar

    • @annapaithiyam5747
      @annapaithiyam5747 5 месяцев назад

      Ennaiya jathi kulamnu ayya vaigundarae na manitha kulam veru entha kulamum illanu sonnaru

  • @muthusermarajan1068
    @muthusermarajan1068 Год назад +2

    நான் சொல்லாத விஷயத்த சொன்னா உனக்கு இருக்குனு அய்யா சொல்லிருக்காரு அதனால நீங்களா ஒரு கதைய உருவாக்காதிங்க

  • @balacool1
    @balacool1 5 месяцев назад +3

    200 ruba ku ethum book vangi padichingala 😂

  • @RajanRajan-s6o
    @RajanRajan-s6o 9 месяцев назад +1

    Viகுண்டா இவரை மன்னிக்கவும் தெருமா ஆழு

  • @abhilashjb8654
    @abhilashjb8654 6 месяцев назад

    Pandaya kingdom king are belongs to Nadar . But why nadar belongs to OBC category ❓

  • @sudalaimuthu4806
    @sudalaimuthu4806 8 месяцев назад +1

    Avar manithar illai kadavul

  • @selvamessai
    @selvamessai Год назад +11

    நாராயணமே வைகுண்டம். இதை அறியாத இந்த அன்பர் தவறான தகவலை பரப்பிவருகிறார்

    • @kannancreations2087
      @kannancreations2087 Год назад +3

      avar solurathu muthukutti patri ........muthu kutti ayya vaikundar ellai..............

  • @THIRUMANI_GLASS_HOUSE
    @THIRUMANI_GLASS_HOUSE 9 месяцев назад +1

    நீ நல்ல சாவே சாக மாட்டடா

  • @Ayyavaikundarchannel
    @Ayyavaikundarchannel 9 месяцев назад +1

    அகிலத்திரட்டுல இருக்க மாதிரி சொல்லுங்க உங்க சுய லாபத்திற்காக கதை சொல்லாதிங்க🤷

  • @gopalgopalr1635
    @gopalgopalr1635 Год назад +13

    அவருக்கு குழந்தையே கெடயாது அய்யா. பொய் சொல்லாதீங்க.

  • @pravin1923
    @pravin1923 11 месяцев назад +1

    அய்யா வைகுண்டர் அவர்கள் நல்ல ஒரு இறைத்தூதர். நல்ல குரு மட்டுமே அவர் கடவுள் இல்லை. இறைவனை வழிபடும் முறை கற்று அனைத்து சாதினருக்கும் முறையாக கற்று கொடுத்தார். ஆனால் அய்யா வைகுண்டர் அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றாமல். சாமியாட்டம். குறி சொல்வது. மனித வணக்கம் மற்றும் மாமிசம் உன்னுவது போன்ற வற்றை செய்து கொண்டு வெளியே அய்யா வழி என்று சொல்கிறார்கள். அய்யா வைகுண்டர் சிவனே அய்யா சிவனே அய்யா என்று பரம்பொருளை வணங்கினாரே தவிர நான் தான் கடவுள் என்று சொல்ல வில்லை நமசிவாய🙏

  • @sapaliah4277
    @sapaliah4277 Год назад +1

    முத்துகுட்டி வேற வைகுண்டர் வேற முத்துக்குட்டி திருச்செந்தூர் கடலில் இறந்துவிட்டார்.முத்துக்குட்டிக்கு திருமணம் நடக்கவில்லை முதல் கணவன் கட்டிய தாலியை கழற்றாமல் தான் வாழ்ந்தார்.

    • @vigneshsara72
      @vigneshsara72 9 месяцев назад

      அப்போ அய்யா வைகுண்டர் யாரு

  • @prabinkumar4244
    @prabinkumar4244 5 месяцев назад

    He is defaming Lord vaikundar with fake information.

  • @nandhakumar4634
    @nandhakumar4634 Год назад +5

    Suththa poi ... Ivar solluvathu muthu kutty engira oru manithan ... Ayya vaikudar iraivan ... Intha Aazhu solluratha yarum nampathinga

    • @kannancreations2087
      @kannancreations2087 Год назад +1

      seriya sonnengal ayya evar thanudiya suya nalan karuthi entha kathaiyai parapu kiraar ......swamythopil panividai seithum ayyavai ariya villai...........

    • @tbraghavendran
      @tbraghavendran Год назад

      But evar avara poojai panravar thane?

  • @jegakkumar93-ej4bc
    @jegakkumar93-ej4bc 4 месяца назад

    Ada pavi

  • @sweetkannankannansweet7054
    @sweetkannankannansweet7054 Год назад +2

    இவர் திமுக நிர்வாகி அப்படி தான் வரலாற்றை மாற்றி பேசுவார்

  • @RajanRajan-s6o
    @RajanRajan-s6o 9 месяцев назад

    நீ திருமா கூட சுத்து இப்பபடி பேசுவா

  • @vaikundamoorthy7233
    @vaikundamoorthy7233 Год назад +1

    தவறான ஒரு பதிவு

  • @Vaiwin_Music_Band
    @Vaiwin_Music_Band Год назад +3

    Loosu paya poi solluran

  • @Savioami
    @Savioami Год назад +4

    ஐயா பாலபிரஜாபதி ஐயா வழி நடப்பவர் உண்மையானவர் ...உங்களின் பதிவுகளை பாப்பானுங்க திசை திருப்ப முயல்றானுங்க ... வைகுந்தர் பாப்பானுங்களுக்கு எதிராக தலையில் துண்டை கட்டி சுயமரியாதையுடன் வாழ சொன்னார் ... இனி நாம் பாப்பானுங்களை நமது வீட்டு விசேசங்களுக்கு கூப்பிட கூடாது என்று அதே போல நடக்கிறார்கள் ஐயா வழி நடப்பவர்கள் ... பாப்பானுங்களுக்கு எதிரான ஐயா வழி பாப்பானுங்களுக்கு பிடிக்காது ...

  • @kranitssm1286
    @kranitssm1286 4 месяца назад

    உங்கள் கதை நல்ல கதை .. அகிலம் சொல்லதா விஷயம் நிங்க பேசுவது

  • @rammithra7341
    @rammithra7341 7 месяцев назад +1

    இப்படிப் பொய்யா பேசிட்டு இருக்கறதுனால தான் உன் மகன் இப்போ செத்தான்

  • @RajanRajan-s6o
    @RajanRajan-s6o 9 месяцев назад

    Viகுண்டா இவரை மன்னிக்கவும் தெருமா ஆழு