foods to increase testosterone dr Karthikeyan | டெஸ்டோஸ்டிரோன் ஆண்மை அதிகரிக்க உணவுகள் குறை அறிகுறி

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 76

  • @umasankar4807
    @umasankar4807 Год назад +12

    குழப்பாமல் ,தெளிவாக, இவ்வளவு எளிமையாக எல்லா விளக்கத்தையும் ஒரு சிறு வீடியோவில் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள், நன்றிங்க,
    நீடூழி வாழ்க வளர்க

  • @Sasisasi-w2w
    @Sasisasi-w2w 7 месяцев назад

    Thanks sir நீங்க போர எல்லாம் வீடியோவும் நல்ல கருத்துகள் உள்ளது தெளிவாகவும் சொல்ரிங்க மிக்க நன்றி சார்

  • @Denztheboss
    @Denztheboss 2 года назад +3

    Doctor pls speak about. Ladies fertility problem ...... Give me solution about .. IVF. Iui... egg growth

  • @Soosweetboy-n5w
    @Soosweetboy-n5w 5 месяцев назад +3

    Part 2 poduga sir

  • @selvamselva4775
    @selvamselva4775 2 года назад +3

    Estrogen pathi solluka sir thank you sir

  • @umapillai6245
    @umapillai6245 2 года назад +3

    Sir post the female harmone deficiency n remedies please.

  • @kurinjjinavulsamy3029
    @kurinjjinavulsamy3029 2 года назад +2

    Sir Fructosamine Test பற்றி கூறுங்கள். Hemoglobin, RBC அளவுகள் சரியாக இருந்தும் தொடர்ந்து 6 மாதமாக பார்க்கும் போது hba1c குறைவாகவும் Fructosamine அதிகமாகவும் இருக்க காரணம் என்ன என்று கூறுங்கள்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 2 года назад +4

    மிக்க நன்றி சாா்🙏

  • @saaraeram3245
    @saaraeram3245 2 года назад +2

    Sir hormone imbalance clear panna video podunga please

  • @karthitec2164
    @karthitec2164 Год назад

    Sir Nutrients Absorption Problem agituguratha Epdi kandupudikalam??

  • @PrabhakaranSivalingapilai
    @PrabhakaranSivalingapilai 2 года назад +19

    டாக்டர் சார் நீங்கள் நல்ல இருக்கீங்களா உங்கள் பேச்சு‌ மிகவும் சோர்வு தெரிகின்றது உடம்பை பார்த்து கொள்ளுங்கள் நன்றி டாக்டர் சார்

    • @suryadiary1392
      @suryadiary1392 2 года назад +1

      ஆம்,டாக்டர் முகத்தில் சிரிப்பு missing நாங்கள் எங்கள் டாக்டரை மகிழ்ச்சியுடன் பார்க்கவே விரும்புகிறோம் ,டாக்டர் தங்களை நன்றாக கவனித்து கொள்ள வும் வீடியோ மெதுவாக போடலாம் இது எங்கள் அன்பு வேண்டுகோள்

    • @siddharthj8351
      @siddharthj8351 2 года назад +1

      @@suryadiary1392 @prabhakaran Sivalingapilai - நான் சொல்லலாம் நெனச்சேன் நீங்க சொல்லிட்டீங்க ☺

    • @suryadiary1392
      @suryadiary1392 2 года назад +1

      @@siddharthj8351 முன்பே எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கும்

    • @siddharthj8351
      @siddharthj8351 2 года назад +1

      @@suryadiary1392 Irukalam bro!

    • @suryadiary1392
      @suryadiary1392 2 года назад

      @@siddharthj8351 All is well

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 Год назад +1

    God bless you doctor.

  • @mansoorsmr650
    @mansoorsmr650 Год назад

    Sir dihydrotestosterone test seyyarathu edukku please reply

  • @joisobana92
    @joisobana92 11 месяцев назад +1

    சார் எனக்கு 66 வயதான ஒரு நபர் எனக்கு ஆண் என்ற உணர்வு மங்கி விட்டது எதுவிலும் ஆசை இல்லாமல் போய்விட்டது சுகர், bp இருக்கு என்ன செய்வதுனு தெரியல சார்

  • @selvithamizhpavai6606
    @selvithamizhpavai6606 2 года назад +2

    Dear Sir,
    Can we follow the diet even if one has uric acid issues along with the testosterone deficiency

  • @jayabharathi7721
    @jayabharathi7721 Год назад +1

    சார் எனக்கு கைணக்கு கைனகோமேசியா இருக்கிறது.
    விதை பைகள் மிகவும் சிறிதாக உள்ளது
    விரைப்புத்தன்மை குறைவாக உள்ளது எந்த டாக்டரை பார்க்க வேண்டும் தயவு செய்து கூறுங்கள்.

  • @nithyarul7171
    @nithyarul7171 2 года назад +1

    Very big thanks Doctor useful informations

  • @chithu651
    @chithu651 2 года назад +2

    நன்றி ஐயா

  • @avh808
    @avh808 2 года назад +2

    Sir please reply...my age 31 female my lipoprotein( a) level is 72.48 and my ldl is 114 ...can it reduce through diet?is it serious issue? Do I take further test?

  • @mohanrajsarathi117
    @mohanrajsarathi117 2 года назад +1

    Very useful information...

  • @natrayannataraj5829
    @natrayannataraj5829 Год назад

    Thank you Sir 🙏🙏 🙏

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 2 года назад +2

    doctor உங்கள் குரல் மாற்றம் இருக்கிறது உங்கள் உடம்பையும் பாத்துக்கோங்க, விடியோவுக்கு நன்றி.

  • @avscreation9066
    @avscreation9066 Год назад +1

    Very useful

  • @mohamedhidhayathullahb934
    @mohamedhidhayathullahb934 2 года назад +1

    Thank you sir

  • @suganyagovindraj9147
    @suganyagovindraj9147 2 года назад +2

    Sir are you okay?

  • @sivamukeshh
    @sivamukeshh 11 месяцев назад

    Hai sir I am siva Chennai...
    Sir na testosterone hormone test yedutha sir.
    Result..3.31
    Ng/mL 3.0-8.9..
    What details sir plz..my age 34

  • @selvamvselvam4220
    @selvamvselvam4220 2 года назад +1

    வணக்கம் மருத்துவர் ஐயா
    எனது வயது 43 திருமணம் ஆகிவிட்டது கடந்த ஒருவருடம் முன்பு ஆண்குறி விறைப்புக்காக மாத்திரை எடுத்துக்கொண்டேன் ஒரு 10 முறை எடுத்துகொண்டேன் கடையாக மாத்திரை எடுத்து 20 நிமிடத்துக்குள் Side effect ஆகி தலைசுற்றல் வந்துவிட்டது அன்றிலிருந்து இன்றுவரை தலைசுற்றல் நிக்கவில்லை இதற்க்கு ஒரு தீர்வு சொல்லுங்கள் தயவு செய்து

    • @alvsam517
      @alvsam517 20 дней назад

      ippo epdi sir irukkinga

  • @madhand7440
    @madhand7440 2 года назад +1

    Good morning sir 🙏

  • @thanoschild.DG.
    @thanoschild.DG. 2 года назад +1

    Dr,I am 18yrs old my height is 165cm I want to increase my height.there is any treatment like growth hormone stimulation test please make a video about this topic. Please doctor make an video.

  • @venomgaming6325
    @venomgaming6325 2 года назад +1

    Sir an urupil mun thol kadinamaga ullathu pinpakkam iluthal Vali erpatuthu enna panrathu sir please Ripley 😭

    • @indhumathi2529
      @indhumathi2529 2 года назад

      Surgery pananum... Mun tholai surgery panni remove paniduvanga...

    • @indhumathi2529
      @indhumathi2529 2 года назад

      Indha condition name phimosis

    • @drkarthik
      @drkarthik  2 года назад +1

      Phimosis.... சாதாரண சிகிச்சை தான். முன் தோலை மட்டும் எடுத்துவிட்டால் பிரச்சினை இல்லை

    • @venomgaming6325
      @venomgaming6325 2 года назад

      @@drkarthik sir ormbalam ila uruppu surukam agurapo nalla varuthu, viraippu agum pothu vara mattuthu sir surgery illama sari panna mudiyatha sir Ripley plz 🥺

    • @satsam04
      @satsam04 2 года назад

      @@venomgaming6325 sila peruku irukum...ithu normal...sometimes automatically sari agum

  • @jayapals744
    @jayapals744 2 года назад +1

    👌👌👌

  • @sabibalan.v6039
    @sabibalan.v6039 2 года назад

    Sir, hospital location

  • @arulkumar431
    @arulkumar431 2 года назад

    Same symptoms irukku ithukku treatment eppadi edukkurathu sir...

    • @satsam04
      @satsam04 2 года назад

      Age bro

    • @arulkumar431
      @arulkumar431 2 года назад

      @@satsam04 35 age unmarried physically challenged person bro

    • @goldsilvertechnicalforecas7728
      @goldsilvertechnicalforecas7728 2 года назад

      Moringa tree is native to India.
      Moringa leaves is a basic food and super food together.
      There are at least 2 to 3 traditional country varieties in moringa.
      It is a tree with a lifespan of about 20 to 35 years.
      nowadays hybrids are there in markets with a lifespan of 2 to 3 years.Its taste and medicinal properties are very very less compared to traditional variety.
      so be careful.Share this info to everyone.
      Use only traditional variety and live with nature.
      contact me for traditional seeds in case you want to live with nature.
      God Bless everyone...

    • @satsam04
      @satsam04 2 года назад

      Bro

  • @swarnamohan3547
    @swarnamohan3547 2 года назад +4

    Sir நீங்க ஏன் dull ah இருக்கீங்க ?

  • @rajanr2652
    @rajanr2652 2 года назад

    Dr.. hormone injection eduthukidalama

  • @lalubashalalubasha9142
    @lalubashalalubasha9142 2 года назад +1

    மகிழ்ச்சி

  • @pradeepprateep6714
    @pradeepprateep6714 2 года назад +1

    Hi sir

  • @village_stylecooking
    @village_stylecooking 2 года назад

    சார் என் மகன் 15 வயது குண்டாக உள்ளான் தொப்பையும் பெரிதாக உள்ளது கொஞ்சம் நன்றாக வளர்ந்து உள்ளான் சதை அனைத்து இடத்திலும் உள்ளது தொங்குது என்ன சார் செய்யறது

    • @SureshKumar-xp8ho
      @SureshKumar-xp8ho 2 месяца назад

      Diat ஃபாலோ பண்ண சொல்லுங்க

  • @benjaminfranklin9100
    @benjaminfranklin9100 2 года назад

    Dr chumma valavala advice pannama enna pannanum sollunga.

  • @indhumathi2529
    @indhumathi2529 2 года назад +1

    I think ungaluku odambu sari ila... Rest eduthutu medhuva video podunga Sir... No problem... Take rest...

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 года назад

    👍

  • @TNGAMING-rl9nv
    @TNGAMING-rl9nv 2 года назад +2

    புலு வெட்டு எனக்கு வந்துருக்கு டாக்டர் சிக்கிரம் எனக்கு ஒரு வழி செல்லுங்கள் டாக்டர் சிக்கிரம்

    • @TNGAMING-rl9nv
      @TNGAMING-rl9nv 2 года назад

      எதாவது மருந்து அல்லது செய்முறை செல்லுங்கள் டாக்டர்

  • @EdayamsEdayams
    @EdayamsEdayams Год назад

    Nan 40 வயது ஆண் எனக்கு பெண்ணாக மாற ஆசை என்ன panavenudum

  • @georgelouis3541
    @georgelouis3541 2 года назад

    Mastrubation does reduce the testosterone level doctor? Expect your reply

    • @drkarthik
      @drkarthik  2 года назад +1

      No it won't

    • @ahamed7627
      @ahamed7627 Год назад

      ​@@drkarthikmorning erection low va varuthu enna karanam doctor?

  • @keyboardguys104
    @keyboardguys104 2 года назад

    100th like

  • @HERO-y9f
    @HERO-y9f Год назад

    653like

  • @boopathim1288
    @boopathim1288 11 месяцев назад

    Number sent me doctor