அட கடவுளே 16 வயது பையனின் 500/- உழைப்பில் தான் வாழ்க்கை 😭 | Tamil | SK VLOG

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 225

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Месяц назад +70

    கிருஷ்ணாவின் நல்ல பண்பான பக்குவமான பேச்சுக்கள் தான் இன்றைக்கும் எங்களை வீடியோ பார்க்க வைக்கிறது உங்கள் பணிகள் வளர வாழ்த்துக்கள் கிருஷ்ணா அக்கினி கவிதாஸ் நேசன் அண்ணா 🙏👏

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Месяц назад +45

    உதவி செய்த உறவுகள் அனைவரும் நேசன் அண்ணா மாதிரி உயர்ந்து வாந்தால் எமக்கு மிகவும் மகிழ்ச்சி வாழ்க வளமாக நேசன் அண்ணா.

  • @Jeevitha_789
    @Jeevitha_789 Месяц назад +40

    கடவுளே கண் திறந்து பாருங்க இந்த குடும்பத்த 😢🙏🙏

  • @binthnizar9844
    @binthnizar9844 Месяц назад +31

    இந்த இரண்டு பிள்ளைகளின் முகத்தை பார்க்கும் போது மிகவும் மனவருத்தமாக உள்ளது கட்டாயம் அவர்களுக்கு உதவி செய்யுங்கள் 😢

  • @SivamaliniMali
    @SivamaliniMali Месяц назад +12

    மகன் உங்களின் பண்பான பேச்சுக்கள்தான் எங்களை உங்களின் வீடியோவை பார்க்க வைக்கிறது உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மகன்கள்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Месяц назад +12

    நேசன் நல்ல மனிதர்.தலைவரின் வளர்ப்பில் வளந்தவர்.கிருஷ்ணவின் உதவிக்கு நன்றி கடன் பட்டவர் நேசன் .FROM CANADA

  • @Shaz-Girl
    @Shaz-Girl Месяц назад +50

    அழகான இரண்டு பிள்ளைகள் இவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய கிருஷ்ணா உதவி செய்வார்

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Месяц назад +13

    தம்பியா நானும் அந்த வீடீயோ பார்த்து கோபப்பட்டனான் பின்னர் வீடியோக்குள் போய்பார்த்த பிறகுதான் கோபப்படாமல் பார்த்தனான்.தம்பியா நீ நல்லாய் வாழவேண்டும் ❤❤❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Месяц назад +15

    வன்னி குடும்பத்தில கஸ்டம் இருக்கு ஆனால் அங்கே குடும்ப தலைவர் வெட்டியாக இருக்கார். So, don't help them instead show her husband about how to bring up his family to dwelling well within his capacity. கடவுளின் இயற்கை வரமாக எல்லாரிடமும் இது இருக்கிறது!!🙏🙏🙏
    For me, you did the right thing Guru!! Thank you!👌💯👌

  • @vijidoss9937
    @vijidoss9937 Месяц назад +7

    அன்பின் மகனே வணக்கம் ரொம்ப சந்தோஷம் இந்த சகோதரிக்கு பேச தெரியல அதனால நாங்கள் உங்களிடத்தில் கேட்கிறோம் அவர்களுக்காக நீங்கள் பேசி அந்த பிள்ளைகளுக்கு ஒரு வாழ்வாதாரத்தையும் ஒரு வீட்டையும் கொடுங்க அவங்களுக்கு கொடுக்க அநேக உள்ளங்கள் முன் வரும் என்று நாங்கள் நம்புகிறோம் கர்த்தர் அதற்கு வழி செய்வார் இந்த சகோதரிக்குஉதவி செய்யுங்க அன்பானவர்களே

  • @buharymohamed1437
    @buharymohamed1437 Месяц назад +17

    கவல படாதிங்க அக்கா எங்கள் கிருஸ்னா தம்பி வந்தாலே உங்கள் வீட்டுக்கே விலிச்சம் தருவாங்க😢

  • @Shaz-Girl
    @Shaz-Girl Месяц назад +11

    தேன் அண்ணாவும் கொஞ்சம் நாள் சென்று அவரால் முடிந்த உதவிகளை செய்து கொடுப்பார் கஷ்டப் பட்டவர்களுக்கு தான் வேதனை புரியும் அதிலும் சில பேர் புதிதாக பணம் சம்பாதித்து விட்டால் கஷ்டத்தை மறந்து விடுவார்கள் அந்த வகையில் நேசன் அண்ணா எப்பொழுதும் மறக்காமல் கிருஷ்ணாவுக்கு நன்றி உடையவராக இருப்பார் ❤❤

  • @SuhaibSuhaib-fi9ks
    @SuhaibSuhaib-fi9ks Месяц назад +14

    கவலை வேண்டாம் அக்கா கிருஷ்ணா தம்பி வந்துட்டார் உங்கள் கண்ணீர் துடைக்க வந்துவிட்டார் இனி உங்களுக்கு பிரச்சனை இல்லை ok பிள்ளை கள்.. பாவம் அண்ணா கட்டாயம் உதவி தேவை

  • @thillainathan5809
    @thillainathan5809 Месяц назад +2

    நீங்கள் எப்போதும் உண்மை தான் தம் மிக மிக நன்றி கிருஷ்ணன் தம்பி எண்னாவாழ் த்துக்கள் தம்பி அக்கா உதவியில் சேவை உதவி மிகவும் சந்தோசம் இருக்கும் தேவை மிக மிக நன்றி கிருஷ்ணன்

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v Месяц назад +8

    Uk அண்ணா வாழ்த்துக்கள் ❤️❤️ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Месяц назад +15

    நேசன் அண்ணா வாழ்த்துக்கள் எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துகின்றோம் 🎉🎉🎉🎉 தம்பி கிருஸ்ணா உங்கள் தரமான சேவையை வாழ்த்துகின்றோம் 🎉🎉🎉

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Месяц назад +3

    உண்மையில் இவர்கள் நிலைமை மிகவும் வேதனை கிருஷ்ணா வந்துட்டாரு நிலைமை மாறும் சகோதரி கவலை வேண்டாம் ❤

  • @AbinayanAnu
    @AbinayanAnu Месяц назад +3

    இந்த குடும்பத்திற்கு உதவி செய்தற்கு நன்றி❤

  • @RojMicean
    @RojMicean Месяц назад +10

    🟧🟢போலியாக பேசுவதை விட உரிமையாக ஒரு அண்ணா மாதிரி பேசுவது தான் சிறப்பு !!!! அம்மா போட்டு உங்களை விட சிறிய பெண்பிள்ளைகளை அழைப்பது போலி பேச்சு மாதிரி.. உங்க ஸ்டைல் பேச்சில் நேர்மை இருக்கு . ஆயிரம் சொல்லும் இந்த வீணா போகும் தமிழ் சமூகம். Don't worry about these people!

  • @varnankumaravelu4181
    @varnankumaravelu4181 Месяц назад +9

    நேச அண்ணா ஓரு தேசமானவர் நன்றி மறவாத ஓரு மாமனிதர்.அவருக்கு மேலும் மேலும் உதவி செய்து அவரின் வளர்ச்சி கான் ஆசைப்படுகிறேன்.

  • @GowriThamendran
    @GowriThamendran Месяц назад +5

    கிருஸ்ணா வந்திட்டான் இனி உங்களுக்கு கஸ்ம் இல்லை கிருஸ்ணா கால் வத்தால் அந்த இடம் கோயில்தான் ❤❤❤😂
    நன்றி கிருஸ்ணா ❤❤❤❤

  • @Thavanadilan1993Dilan
    @Thavanadilan1993Dilan Месяц назад +21

    😢😢😢அண்ணா இந்த குடும்பத்த காப்பாற்றுங்கோ

  • @alagesraja
    @alagesraja Месяц назад +2

    உங்கள் படத்தைபோடடது பிழை. கடவுள் துணை புரிவார். இந்த குடும்பமும் கஸ்ரம்தான் அவரது மனதில் பெரிய ஆதங்கம் உள்ளது. வெளிக்காட் தெரியாத நிலையில் வாழ்கிறார்.

  • @KamaleswaryKamaleswary-zi5rx
    @KamaleswaryKamaleswary-zi5rx Месяц назад +5

    தம்பி கிஷ்னா அவங்கல் றோம்ப மன வேதனைய்யில் இருக்கிறாவு விடுங்கள் தம்பி அவர்கள் உங்களை கண்டவுடன் இப்படி பேசுறாங்க அவர்கள் மறு பக்கம் எப்படி என்று தெரியல றோம்ப றோம்ப பாதிக்க பட்டு இருக்காங்கள் பார்க்கும் போது மன வேதனையாக இருக்கிறது என்ன செய்ய இயேசு தான் பாதுகாக்க வேண்டும் தம்பி நீங்கள் மூவரும் மற்றும் நேசன்னாவும் அவர் குடும்பம் எல்லாம் நல்லதாக இருக்க இயேசு கிறிஸ்து துணை இருப்பார் ஆமென்

  • @syamalasrivarapathy1854
    @syamalasrivarapathy1854 Месяц назад +5

    ஆ கடவுளே ஏன் இந்த கொடுமை .அந்த வீட்டை பார்க்க சரியான கவலையாக இருக்கிறது.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Месяц назад +3

    This family is very poor people, you helped them,Nesan ,sk team. Ikkum valthukkal.

  • @jiniponniah530
    @jiniponniah530 Месяц назад +4

    Haii every one. To day this family helping video is good happy to see thank you krishna. Nesan brother very improvement and hard working for you congratulations keep going. Sk team blessing take care

  • @thillainathan5809
    @thillainathan5809 Месяц назад +1

    தம்பி கிருஷ்ணன் இத் தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும் உதவி மிகவும் நன்றி கிருஷ்ணன் சாப்பாடு கொடுத்தா போதும் உதவி செய்யும் வாழ்த்துக்கள் தம்பி மிக மிக மிக நன்றி

  • @thillainathan5809
    @thillainathan5809 Месяц назад +1

    தம்பி கிருஷ்ணன் உங்கள் உள்ளடக்கத்தை வழங்கும் வாழ்த்துக்கள் தம்பி மிக மிக நன்றி கிருஷ்ணன் தம்பி

  • @chand-o3b
    @chand-o3b Месяц назад +14

    நேசன் அண்ணை வாரத்தில் மூன்றுநாள் கிருஷ்ணாவுடன் நிக்கிறீர்கள், வந்துபோகும் செலவு வழி செலவு என மாசத்துக்கு எப்படியும் 15 ஆயிரம் செலவாகும், அந்த தொகையை வங்கியில் பிள்ளைகள் பெயரில் போட்டு வந்தால் எதிர்காலத்துக்கு உதவும்.
    வந்து போவது தப்பில்லை வாரத்தில் ஒருநாள் அதற்கு செலவிடுங்க, மீதநாளை வியாபாரத்தில் செலவிடுங்க.
    ஒரு நலன் விரும்பியாக

  • @KirijaEdmand
    @KirijaEdmand Месяц назад +10

    நேசன் நல்ல முன்னேற்றம்
    நீங்கள் ஒரு பெரிய முதலாளியாக வர வாழ்த்துகின்றோம்

  • @mercygrace4879
    @mercygrace4879 Месяц назад +1

    Chris நன்றாக பொறுமையாக விளக்கமாக advice கொடுத்து உதவியது, உங்கள் அனுபவத்தில் விளங்குகிறது, well done boy, yes chris நிட்சயம் இந்த குடு‌ம்ப‌த்து‌க்கு உதவி செய்யவும், உங்களின் சேவை மேன்மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 Месяц назад +5

    வறுமையின் உச்சம் மனதளவில் சரியாக பாதிக்கப்பட்டுள்ளார். வீடியோவில் கதைப்பதனால் சரியாக கதைக்க முடியாதுள்ளார் போல் தெரிகின்றது . அளவிற்கு அதிகமான துன்பங்கள் மன இறுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உதவி தேவையான குடும்பம்.

  • @SinthuSinthu-p3o
    @SinthuSinthu-p3o Месяц назад +3

    கிருஷ்ணா அக்காகக்கு காணிஇல்லாமல்தாண் ஒரு மாதிரி கதைக்கிறா உதவி செய்து குடுங்கோ❤❤❤❤

  • @mohamedsafeer2756
    @mohamedsafeer2756 Месяц назад +2

    அய்யோ பாவம் தயவு செய்து உதவுங்கள் உறவுகள் please please 🙏🙏🙏🙏

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 Месяц назад +6

    நேசன் அண்ணா❤❤❤வாழழ்த்துக்கள் கிருஸ்ணா நேசன் அண்ணாவை முன்னேற்றி வைத்தீர்கள் ஆனால் நேசன் அண்ணனுக்கு செய்த உதவியை விட எத்தனையோ பேருக்கு மிகப்பெரிய உதவி செய்தனிங்கள் ஆனால் ஒன்றும் இல்லாமல் தான் இருக்கிறார்கள். நேசன் அண்ணா என்றும் நலமுடன் வாழ்வில் முன்னேற வேண்டும் கிருஸ்ணா பார்த்துக்கொள்ளுங்கள் ❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Месяц назад +2

    வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊😊😊😊❤❤❤❤❤❤

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Месяц назад +4

    God bless you brother's ♥ ❤❤ தம்பி (கிருஷ்ணா) நானும் அந்த video பார்த்தேன் உங்கள் photo இருந்ததால்

  • @TharankiniTharankini
    @TharankiniTharankini Месяц назад +2

    God bless you 🎉🎉🎉🎉

  • @gokulaDass
    @gokulaDass Месяц назад +1

    அன்பான நண்பா உமது சேவைகள் தொடர்ந்து செயல் பட கடவுள் உமக்கு அருள் புரிவார் தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்

  • @rifas5603
    @rifas5603 Месяц назад

    இன்றைய விசாரணை நன்றாக இருந்தது சில விசையங்களும் கிருஷ்ணா நடந்து கொண்ட விஷயமும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉கிருஷ்ணா

  • @eishaeisha2453
    @eishaeisha2453 20 дней назад

    பல மன வேதனைகளின் மத்தியில் என்ன சொல்வது என்று கூட சொல்ல முடியவில்லை சகோதரிக்கு பாவம் 💔💔

  • @kailawaran5055
    @kailawaran5055 Месяц назад +3

    God bless your family. This family needs help. Please, help Krishna.

  • @jeyapalanvani8136
    @jeyapalanvani8136 Месяц назад +1

    Kirushna antha veido partham endalum avar appadi podakoodathu ok intha akka mana aluthathil irukira aanalum unmaijil varumaijil than irukira kirushna purinthu than kedkuthu ava solra illaje kadavul than unkali ippadi paddavrkaluku help panna anupirar super kirushna god bless 🙌 ❤

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Месяц назад +6

    வணக்கம் தம்பிகளா 🙏🙏🙏🙏🙏...
    வறுமையா அல்லது கடவுள் கொடுமையா தெரியாதுடா சாம்.
    கடவுள் சோதனை என்று சொல்வதா விதியா முட்டாள் தனமா அல்லது அக்கா உணவு சரியான முறையில் இல்லாமல் அவளுக்கு மனது நொந்து போய் விட்டதா.... ரொம்ப பாவம் 😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲 கடவுள் உலகின் இருக்கிறார் இருந்தும் இப்படி ஒரு துன்பம்..
    அழகான தேவதை மாதிரி பெண் பிள்ளை.அதே
    போல் ஆண் பிள்ளை..
    சிரு வயது உழைப்பு சரியான சாப்பாடு இல்லை பிள்ளைகள் வளர கூடிய சத்துள்ள உணவு இல்லை என்பதே உண்மை..
    நீங்கள் தான் கிருஷ்ணா இவர்களுக்கு கடவுள் அனுப்பிய தெய்வம் என்று தான் சொல்ல வேண்டும்..

  • @VelanaiBro
    @VelanaiBro Месяц назад +5

    கடவுளே கண் திறந்து பாருங்க இந்த குடும்பத்த

  • @appadad3106
    @appadad3106 Месяц назад +1

    Mr krishna this word from god your going to face difficulty issues in coming days cairfully do what ever you do

  • @MylanSellathurai
    @MylanSellathurai Месяц назад +6

    Amma God bless you 😢

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Месяц назад +4

    அட கடவுளே மிகவும் கஸ்ரமாக இருக்கு.

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Месяц назад

    வணக்கம் தம்பிகள். நிங்க தான் துணை தம்பிகள்

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Месяц назад +4

    வணக்கம் கிருஷ்ணா நேசன் யது கடவுள் துணை♥♥♥உங்கள் பணி வாழ்த்துக்கள்.... ★★★★★★★★★★★nandri. .France. .erundhu:21:9:2024★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Месяц назад +4

    தம்பி அக்காவுக்கு வறுமை வார்த்தை வர மறுக்கிறது 😢

  • @Prathisan-b6s
    @Prathisan-b6s Месяц назад +2

    I’m really proud bro well done God bless you🙏🙏❤️🙏🙏

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Месяц назад +5

    God bless you all ❤❤❤🙏👏👍👍💪💪

  • @nithya5073
    @nithya5073 Месяц назад +3

    God bless you kirushna

  • @SamanthaAriyawansha
    @SamanthaAriyawansha Месяц назад

    Hai அண்ணா ல் good ரொம்ப பக்குவமா பேசுறீங்க சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤ நான் rathnapura

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Месяц назад +1

    😂😂😂😂கவலைப்படவேண்டாம் கிருஷ்ணா வந்து விட்டார் எங்களை ஆழ வைத்து விட்டிர்கள்

  • @PathmaraniJohn
    @PathmaraniJohn Месяц назад +6

    மும்மூர்த்திகளுக்கு வாழ்த்துக்கள் கிருஷ்ணாவின் அன்பும் பண்பும் உள்ள தம்பி உங்கள் முழங்கைக்கு கிரீம் போடவும்

  • @SuthaSopa
    @SuthaSopa Месяц назад +2

    Kisnaevarkalukku uthavi seunko manithan rupaththil kadavulay kaanom 🥰🥰🥰👌👌👌👌

  • @varmivarmi9633
    @varmivarmi9633 Месяц назад +3

    அக்காஉங்களின்வாழ்க்கையில்இனிஒளிவீசும்கிருஷ்ணாவந்துவிட்டார்கவலைவேண்டாம்வாழ்த்துக்கள்கிருஷ்ணா

  • @josephconstantine9970
    @josephconstantine9970 Месяц назад

    So sad to hear the plight of this family. Hope you can help her Krishna ❤

  • @SharmilaSs-b4m
    @SharmilaSs-b4m Месяц назад +2

    God bless you Krishna ❤❤❤❤❤

  • @tavikasellan133
    @tavikasellan133 Месяц назад +3

    Hi kirusna kavithas and yathu god bless all

  • @nilogee
    @nilogee Месяц назад

    ❤ வாழ்த்துகள் ❤

  • @MariyammaArulanantham
    @MariyammaArulanantham Месяц назад +1

    God bless you dear loving son

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Месяц назад +1

    சமுகத்தோடபிளங்கிறதுகுறைவுஅதாலபொஅறைஞ்சமாதிரியிருக்குதுகள்அவநினைகிறாநீங்கள்தான்நேரடியாக.உதவிசெய்கிறதேண்டு

  • @TamilNila-j3o
    @TamilNila-j3o Месяц назад +2

    மனதளவில் பாதிப்பில் இருக்கும் தாய்,பேச்சு திறன் குறைவு பிள்ளைகளுக்கும் தாய்க்கும் உதவிகள் கிடைத்தால் பெண் பிள்ளைக்கு பிற்காலத்தில் உதவியாக இருக்கும்,என்ன குழப்பமோ தெரியலை …..

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp Месяц назад

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @thalayasingammohanarajan6237
    @thalayasingammohanarajan6237 Месяц назад +2

    உண்மை❤❤❤

  • @jenittajeni7679
    @jenittajeni7679 Месяц назад

    Super Krishna pavam Avankalukkku pesa theriyala

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v Месяц назад +2

    Kkyn❤️❤️❤️❤️வாழ்த்துக்கள்

  • @lojanamekanathan7617
    @lojanamekanathan7617 Месяц назад

    Anna naan unka vedios thodarnthu parkkiren athil ithuvarai entha pilaum illai aalamaka visarippathal than unmai vidajam velippadum and mattavarkal pasijiruppathai parkka mudijamal avarkalukku pasijattuvathu oru karunai ullam udajavar neenka🎉

  • @Sujathal1234
    @Sujathal1234 Месяц назад

    பாவம் இந்த அம்மா 😢 இந்த பிள்ளைகள் 😢😢 அக்கா தங்கைக்குள் சண்டை வந்தால் பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள் 😢😢

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 Месяц назад +4

    Congratulations nesan ❤

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd Месяц назад +3

    நானும் அந்த வீடியோ பார்த்தனான் sk 🇨🇭

  • @deviendran5238
    @deviendran5238 Месяц назад

    Greatest Of All Time (goat)movie

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Месяц назад +1

    ஏழைகளின் தோழர்கள் கிருஷ்ணா அக்கினி கவி நேசன் அண்ணா ❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Месяц назад +1

    இந்த சகோதரி நிறைய குழம்பியிருக்கிறா இவ வேலை செய்ய போகலாம் தானே தன் சிறு மகனை வேலைக்கு போகவிட்டு வாழ்வது அந்த மகன் பாவம்

    • @KirujaptKiru
      @KirujaptKiru Месяц назад +2

      Avaium velaiku poravu olunga video parunga

  • @RKA3002
    @RKA3002 Месяц назад +7

    Kirish ❤ Kavi❤Yathu❤

  • @T.kavikavi01
    @T.kavikavi01 Месяц назад +1

    Antha potiyan saputalanu oru sripu udachitan kirshna😭😭😭😭😭😭😭😭😭

  • @premalathaparan3306
    @premalathaparan3306 Месяц назад +1

    Please avoid children 😢 உங்கட படம் பார்த்து நிறைய பேர் பார்த்திருக்கலாம் அதில் நானும் ஒருவர்

  • @abaraabarajithan5781
    @abaraabarajithan5781 Месяц назад +2

    Good men ❤

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Месяц назад +2

    GOD bless nesan

  • @rajaninanthakumar6613
    @rajaninanthakumar6613 Месяц назад

    Pavame akka mana aluththam kathaikkavum thetiyella kirushna kathai than super 🇬🇧

  • @PriyaPriya-uz9yy
    @PriyaPriya-uz9yy Месяц назад

    Hi anna vanakkam ungalala maddum epdijenna epdi kelvi kekka mudiethu waf sueppar very nic i likkit tnx so march very good furokram❤

  • @buharymohamed1437
    @buharymohamed1437 Месяц назад +9

    எத்தனையோ கண்ணிர் துடச்ச கிருஸ்னா தம்பி உங்கட கண்ணிர் கலங்க விடமாட்டாங்க

  • @AnbuPackiam
    @AnbuPackiam Месяц назад +1

    நேசன் மிகவும் . அவமானபடுத்தப்படுகிறார்

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Месяц назад +2

    nesan thambikku oru 👏👏👏👌👌👌🤲🤲🤲 from sweden

  • @shanthini5699
    @shanthini5699 Месяц назад +2

    God bless you 🙏🙏🙏

  • @banusyed1703
    @banusyed1703 Месяц назад

    😢😢😢epati kastap patu ra family erukanga kadavul entha family ku help pannanum Krishna anna epati yavathu help pannunga anna🙏🙏🙏🙏🙏

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 Месяц назад +2

    God bless you

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 Месяц назад

    உண்மையிலே அந்தத் தாயார் மன அழுத்தம் எமக்குத் தெரிகிறது . திக்கற்றவர்களையும் விதவையும் ஆதரிக்கிற கர்ததர் உண்டு ! இதைப்பார்த்து சும்மாநிருப்பதில்லை .

  • @RajesVillos-te2pe
    @RajesVillos-te2pe Месяц назад +7

    So sad, God bless you all

  • @RatnaswiS
    @RatnaswiS Месяц назад

    நேசண்ணா எங்கட செல்லம் ❤️

  • @nageswarythurairajah7205
    @nageswarythurairajah7205 Месяц назад +5

    Krishna very good .God bless you.

  • @jeevithajeevitha8585
    @jeevithajeevitha8585 Месяц назад

    Anna video oru 20 minutes la mudika mudiyatha🤌

  • @نبيذه
    @نبيذه Месяц назад +2

    நன்றி

  • @Great0214
    @Great0214 Месяц назад +1

    Sk bro valavu ellatha thaalan eva eppadi erukkavu eppadije valavu ellama eruntha mana noi vanthurum oru valavu vaanki sinnatha vidu kaddi kudunka
    Piraku antha akka nalla kathayppavu 🙏🙏sk bro help pannunka avankalavullu

  • @KanagarajSKanagaraj-w1r
    @KanagarajSKanagaraj-w1r Месяц назад +1

    Krishna India hippo wearing a ungalukku ore gift waiting

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu Месяц назад

    Good krisna ungal jop thdaronum