ஹர ஹர சிவனே || Hara Hara Sivane Annamalaiye || Ellaam Sivamayam || Shivan Songs || Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • பாடல் : ஹர ஹர சிவனே அண்ணாமலையே || தமிழ் பக்தி பாடல்
    ஆல்பம் : எல்லாம் சிவமயம்
    பாடியவர் : பிரபாகர்
    இயற்றியவர் : செங்கதிர்வாணன்
    இசை : அன்புராஜ்
    வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
    தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
    Song : Hara Hara Sivane Annamalaiye || Tamil Devotional Song
    Album : Ellaam Sivamayam - Sivan Songs
    Singer : Prabhakar
    Music : Anburaj
    Lyrics : Senkathirvanan
    Video : Kathiravan Krishnan
    Produced by Vijay Musicals
    #KarthigaiDeepam#sivansongs#vijaymusicals
    பாடல்வரிகள் || LYRICS :
    ஒளியாகி வழிகாட்டும் அண்ணாமலை
    உலகோர்க்கு நலம்கொட்டும் அண்ணாமலை
    துணையாக உடனிருக்கும் உண்ணாமுலை
    நலம் நாடி செல்வோமே அண்ணாமலை திருவண்ணாமலை
    ஹர ஹர சிவனே அண்ணாமலையே
    உனதடி பணிவோம் அருணாசலனே
    ஆதி மூலனே அருளும் தெய்வமே அண்ணாமலையானே
    அன்பர் நெஞ்சிலே வாழும் எங்களின் அண்ணாமலையானே
    ஆடலரசனாய் வாழும் நாதனே அண்ணாமலையானே
    அன்னை பார்வதி நெஞ்சில் வாழ்ந்திடும் அண்ணாமலையானே
    ஜோதிரூபமாய் தோன்றும் தேவனே அண்ணாமலையானே
    சூழும் இன்னலை மாற்றும் தெய்வமே அண்ணாமலையானே
    ஆறுசூடியே அமர்ந்த இறைவனே அண்ணாமலையானே
    ஆத்மநாதனே அமுதவள்ளலே அண்ணாமலையானே
    மாயநீக்கனே மாதொருபாகனே அண்ணாமலையானே
    தாயுமானவா தூயமூர்த்தியே அண்ணாமலையானே
    காயும் பௌர்ணமி நாளில் அருளிடும் அண்ணாமலையானே
    நோய்களைத் தீர்த்திடும் எங்கள் ஈசனே அண்ணாமலையானே
    வேத முதல்வனே விபூதிநாதனே அண்ணாமலையானே
    வெள்ளிமலையிலே வாழும் தெய்வமே அண்ணாமலையானே
    ஞானபோதனே சோமநாதனே அண்ணாமலையானே
    நாளும் வணங்கிட நன்மை செய்திடும் அண்ணாமலையானே
    சூலபாணியே சுந்தரேசனே அண்ணாமலையானே
    சொக்கநாதனாய் வந்த இறைவனே அண்ணாமலையானே
    நீலகண்டனே கயிலைநாதனே அண்ணாமலையானே
    நீதி நிலைத்திட தோன்றும் தெய்வமே அண்ணாமலையானே
    கால காலனே காசி நாதனே அண்ணாமலையானே
    கண்கள் மூன்றினைக் கொண்ட தெய்வமே அண்ணாமலையானே
    ஆலவாயிலே அருளுந்தேவனே அண்ணாமலையானே
    ஆண்டிமுருகனைப் பெற்றத் தந்தையே அண்ணாமலையானே
    காணும் திசையிலே தோன்றும் தெய்வமே அண்ணாமலையானே
    கடவுள் என்பது உன்னையல்லவா அண்ணாமலையானே
    வானும் மண்ணுமே வணங்கிப்போற்றுமே அண்ணாமலையானே
    வறுமை நீக்கிடும் எங்கள் ஈசனே அண்ணாமலையானே
    மோனவடிவமே முக்திவழங்கிடும் அண்ணாமலையானே
    முந்தை வினைகளை நீக்கும் எங்களின் அண்ணாமலையானே
    ஞானதீபமே நல்ல தேவனே அண்ணாமலையானே
    நாடிவந்தவர் வாழ்வைக் காத்திடும் அண்ணாமலையானே
    அஷ்டமூர்த்தியே எங்கள் அண்ணலே அண்ணாமலையானே
    ஆணவ குணத்தைப் போக்கிடுவாயே அண்ணாமலையானே
    இஷ்டதெய்வமே எங்கள் ஈசனே அண்ணாமலையானே
    இதயம் குளிரவே அருளைச் சீந்துவாய் அண்ணாமலையானே
    கஷ்டம் நீக்கிடும் கருணைவள்ளலே அண்ணாமலையானே
    காமதேவனை எரித்த நாயகா அண்ணாமலையானே
    துஷ்ட தேவதை தூர ஓட்டிடும் அண்ணாமலையானே
    தூயநெஞ்சிலே கோயில் கொள்ளுவாய் அண்ணாமலையானே
    பசுபதி ஈசா பரம்பொருள் நீயே அண்ணாமலையானே
    பனிமலை வாசா பார்வதி நாதா அண்ணாமலையானே
    கதிர்மதி நாதா கங்காதரனே அண்ணாமலையானே
    காத்திட இங்கு வருவாய் நீயே அண்ணாமலையானே
    வெற்றிமீதிலே வெற்றி சேர்த்திடும் அண்ணாமலையானே
    விதியை மாற்றிடும் வேதநாயகா அண்ணாமலையானே
    நெற்றிக்கண்ணுடை தெய்வமானவா அண்ணாமலையானே
    நெஞ்சில் நாளுமே அமைதி தந்திடும் அண்ணாமலையானே
    எட்டு திசையிலும் உந்தன் பெருமையே அண்ணாமலையானே
    எங்கள் காதிலே வந்து மோதுதே அண்ணாமலையானே
    பற்றும் என்மனம் உந்தன் பாதமே அண்ணாமலையானே
    பக்திநாதனே பரமேஸ்வரனே அண்ணாமலையானே
    இருளை நீக்கிடும் ஒளியின் வடிவமே அண்ணாமலையானே
    எதுவும் உன்செயல் எதுவும் உன்னருள் அண்ணாமலையானே
    அசுரக் கூட்டத்தை அழிக்க வந்திடும் அண்ணாமலையானே
    அன்புத் தொண்டரின் பூஜையேற்றிடும் அண்ணாமலையானே
    பசுமை வாழ்விலே பரவச் செய்திடும் அண்ணாமலையானே
    பக்தி பொங்கவே உன்னை பாடுவேன் அண்ணாமலையானே
    அருளும் பொருளுமே அள்ளித்தந்திடும் அண்ணாமலையானே
    அபயம் தந்து நீ காக்க வேண்டுமே அண்ணாமலையானே
    கோடி வந்தனம் நாளும் சொல்லுவேன் அண்ணாமலையானே
    கோவில் வந்திட குறைகள் தீருமே அண்ணாமலையானே
    நாடிவந்தவர் நன்மை காணுவார் அண்ணாமலையானே
    நாகம் அணிந்தவன் எங்கள் நாயகன் அண்ணாமலையானே
    கிரிவலம் வருவோம் அருள்தனைப் பெறுவோம் அண்ணாமலையானே
    கேட்டதையெல்லாம் கொடுப்பாய் எங்கள் அண்ணாமலையானே
    திருவடி பணிந்தோம் திருவருள் செய்வாய் அண்ணாமலையானே
    தினம் தினம் உன்னை வணங்கிடுவோமே அண்ணாமலையானே

Комментарии • 357

  • @sakkaravarthinss6618
    @sakkaravarthinss6618 5 лет назад +24

    அண்ணாமலையாருக்கு அரோகரா அரோகரா அரோகரா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🕉🕉🕉🔱🔱🔱🔱🔱🔱🔱🔱

  • @mohanraj7628
    @mohanraj7628 2 года назад

    🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhakarsudhakar5074
    @sudhakarsudhakar5074 4 года назад +2

    ஓம் நமசிவாய 🙏🌹🙏🌺🙏🌻 சிவன் சுதாகர் சிவன் மைந்தன் என் அப்பன் ஈசன் இல்லை என்றால் நானில்லை அன்பே சிவம் சிவமே தவம்

  • @bharathprabakar6636
    @bharathprabakar6636 4 года назад +8

    V. பரத் பிரபாகர் சிவன் பார்வதி துணை annamalaiyara சரணம் அய்யா

  • @sivasakthivel1515
    @sivasakthivel1515 3 года назад +4

    ஒம் நமசிவாய தனுஷ் அண்ணா கிடைக்க வேண்டும்
    ஒம் நமசிவாய தனுஷ் அண்ணா நண்பர்கள் கிடைக்க வேண்டும்
    ஒம் நமசிவாய என் ஒடம்பு நல்ல அாக வேண்டும்
    ஒம் நமசிவாய என் காது கோக்க வேண்டும்
    ஒம் நமசிவாய எனக்கு வேனல கினடக்க வேண்டும்
    ஒம் நமசிவாய எனக்கு உங்கள் சித்தர்கள் கினடக்க வேண்டும்
    ஒம் நமசிவாய எனக்கு உங்கள் நன்பா்கள் கினடக்க வேண்டும்
    ஒம் நமசிவாய என் தனுஷ் அண்ணா வா மதிக்க வேண்டும் என் குடும்பத்தில்
    ஒம் நமசிவாய என் குடும்பத்தில் நிம்மதி கினடக்க வேண்டும்
    ஒம் நமசிவாய எனக்கு 29.11.2020 அன்று எனக்கு திருவண்ணாமலை ல் எனக்கு வாக்னக துணையாக ஒருவர் கினடக்க வேண்டும்
    ஒம் நமசிவாய ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய ஒம் நமசிவாய
    ஒம் நமசிவாய ஒம் நமசிவாய
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +4

    ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
    தேசனடி போற்றி சிவன்சே வடி போற்றி
    நேயத்தே நின்ற நிமல னடி போற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
    சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவனரு ளாளே அவன்றாள் வணங்கிச்
    சிந்தைமகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனயான்

  • @arnabhai3629
    @arnabhai3629 4 года назад +19

    ஒளியாகி வழிகாட்டும் அண்ணாமலை
    ஜோதிரூபமாய் தோன்றும் அண்ணாமலையானே

  • @premavathy5560
    @premavathy5560 2 года назад +6

    Om nama shivaya potri

  • @gmeenasanthakumar686
    @gmeenasanthakumar686 4 года назад +4

    🙏🤗OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya🤗🙏OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM sai appaaa saranam🙏🤗

  • @smarty8712
    @smarty8712 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veeraguru9403
    @veeraguru9403 4 года назад +6

    ஶ்ரீசிவ சிவ

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 года назад +11

    பாடல் அற்புதம் , இசைஅருமை, குரல் இனிமை . பின் பகுதியில் படங்கள் அழகு. நன்றி ஐயா.இந்நாளும் எந்நாளும் அண்ணாமலையார் அனைவருக்கும் அருள் புரிவானாக.

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 3 года назад +4

    சடையாண்டி அப்பனே போற்றி போற்றி போற்றி
    ஜெய் ஜெய் ஶ்ரீகேதார்நாத்
    ஜெய் ஜெய் ஷங்கரா
    ஓம் நமசிவாய வாழ்க
    வாழ்க நலமுடன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    சிவகாலை நமஸ்காரம் ஜீ

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 года назад +8

    ஒளியாகி வழிகாட்டும் அண்ணாமலை
    உலகோர்க்கு நலம் சேர்த்திடும் அண்ணாமலை
    துணையாக உடனிருக்கும் உண்ணாமுலை

  • @namachivayamm2313
    @namachivayamm2313 4 года назад +14

    Ennakku romba பிடித்த song

  • @m.shanmugavalli5365
    @m.shanmugavalli5365 4 года назад +1

    Om namachivaya porti intha patalai ketkum poluthu mey chilukkirathu 🙏🙏🙏🙏🙏🙏

  • @gmeenasanthakumar686
    @gmeenasanthakumar686 4 года назад +3

    OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya OM Nama Sivaya

  • @Tamizhseidhiisangamam
    @Tamizhseidhiisangamam 5 лет назад +3

    தென்நாடுடைய சிவனேபோற்றி
    என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி கயிலைமலையானே போற்றி போற்றி ஓம் பைரவர் திருவடிகள் போற்றி ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
    இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க

  • @manik8633
    @manik8633 4 года назад +3

    S.k.m. K.mani maran

  • @rahothamansundararajan8732
    @rahothamansundararajan8732 4 года назад +3

    Om namasivaya

  • @rajalakshmirajselva6887
    @rajalakshmirajselva6887 3 года назад +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +1

    சிவமயம் சிவமயம் சிவமயம்

  • @jagadheeshs2720
    @jagadheeshs2720 2 года назад +2

    Roomba roomba pudicha song enga play panalum ninuduvan.... 😍😍😍 roomba nerama youtube la thedi kandupudichan...🤩🥳Om nama shivaya... 🙏🕉🔱
    Thennadudaiya shivane potri🕉
    Yennatavarukum iraiva potri🔱

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +18

    💥💥💥ஒப்பற்றவனே சிவம்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @sharmilag5538
    @sharmilag5538 3 года назад +1

    Anamallaiyaruku arogarogara 🙏🙏🙏🙏🌷

  • @kaushikmuneeswaran3938
    @kaushikmuneeswaran3938 2 года назад +5

    இறைவன் ஒருவரே அவரே என் சிவம் மட்டுமே 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +11

    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நிலையானவனே சிவம்💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @lalithabharathi6783
    @lalithabharathi6783 2 года назад +2

    Om namasivaya valga valga!om siva bagavane arul purivaye en veetirkku

  • @RAJANRAJAN-ng2qu
    @RAJANRAJAN-ng2qu 3 года назад +2

    OM NAMA SIVAYA
    OM NAMA SIVAYA
    OM NAMA SIVAYA
    OM NAMA SIVAYA
    OM NAMA SIVAYA
    OM NAMA SIVAYA
    OM NAMA SIVAYA
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @selvamsrini257
    @selvamsrini257 4 года назад +7

    Super song

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +3

    தில்லை அம்பலத்தில் திருநடனமிடும் நடராஐபெருமானே
    சாம்பசிவமே சதாசிவமே
    திருநீலகண்டனே
    ஜடைமுடியுடைய என்
    பேரழகனே
    போற்றி போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க
    அன்பான சிவ வணக்கங்கள்

  • @m.shanmugavalli5365
    @m.shanmugavalli5365 3 года назад +1

    Appa saranatainthom ayya 🙏🙏🙏🙏🙏

  • @sainasaina5903
    @sainasaina5903 3 года назад +2

    அப்பா நான் நினைத்ததப்படி எனக்கு அருள்வாய் அப்பா.....
    ஒம் நமசிவாய......
    ஒம் நமசிவாய......
    ஒம் நமசிவாய......

  • @panneerselvam7830
    @panneerselvam7830 3 года назад +2

    Om Nama shivaya

  • @kollywoodtamil2533
    @kollywoodtamil2533 4 года назад +4

    Super👍👍👍👍

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +10

    💥💥💥ஜோதியே சிவம்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @mvmv4706
    @mvmv4706 4 года назад +2

    Om namasivaya Nama om

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +25

    💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @SanKar-jf5zo
    @SanKar-jf5zo 5 лет назад +43

    ௐம் அண்ணாமலையானே சரணம் சிவனின் ஹரஹர சிவனே என்ற பாடல் மிக அருமையாக என் நெஞ்சை தொடும் அளவிற்க்கு மிக அருமையாக இயற்றிய எங்கள் அய்யா உங்கள் பொற்பாதங்களை வணங்குகிரேன் அய்யா மிக்க நன்றி அய்யா....சிவசங்கர் குவைத் அரபி நாடு!!!!!

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +7

    💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥நற்றுணையாவது நமசிவாயவே💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @naveendhivya7324
    @naveendhivya7324 2 года назад +2

    சிவசிவ சிவசிவ ஓம் நமச்சிவாய

  • @sankersivan6234
    @sankersivan6234 2 года назад +2

    ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய நமக இந்த உலகில் சிவன்இல்லாமல் ஒரு அனுவும் ஒருஉயிரும் ஆடாது ஓம்நமசிவாய நமசிவாய

  • @santhoshsowmiya8939
    @santhoshsowmiya8939 3 года назад +3

    🙏🙏🙏 Om nama shivaya🙏🙏🙏

  • @shanmugam829
    @shanmugam829 4 года назад +9

    பாடல் வரிகள் அற்புதம் பக்தி கடலில் மூழ்கி விட்டேன்

  • @b.balayogesh1431
    @b.balayogesh1431 5 лет назад +14

    எதிரிகள் தம்மை பதறிட வைக்கும் ஈசனும் நீயே எமக்கருள்வாயே
    உன்னைப் பணிந்தவர்க்கெல்லாம் நிச்சயம் நினைத்தது நடக்கும் நேர்வழி பிறக்கும்
    ஹர ஹர சிவனே அண்ணாமலையே உனதடி பணிவோம் அருணாசலனே

  • @velearthmoversjcb114
    @velearthmoversjcb114 2 года назад +1

    🙏💐 Om Namachivaya Om Namachivaya Om Namachivaya 💐🙏🌼

  • @vigneshg6449
    @vigneshg6449 5 лет назад +7

    Ohm namah shivaya 🕉️🙏

  • @sarojapandian3170
    @sarojapandian3170 4 года назад +2

    அன்பே சிவம் உங்களில் ஈசனை காண்கிறேன் கை கூப்பி பணிந்து வணங்.... எல்லையில்லா நன்றிகள்.

  • @sharmiseerangan5180
    @sharmiseerangan5180 3 года назад +3

    Om Namah Shivaya 🙏🙏🙏🙏🙏

  • @ealumalaiealumalai3429
    @ealumalaiealumalai3429 4 года назад +5

    K.Elumalai🙏🙏🙏

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +10

    💥💥💥யோகமூர்த்தியே சிவம்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @kurinjiyazh7832
    @kurinjiyazh7832 4 года назад +4

    God father

    • @rajangamm181
      @rajangamm181 3 года назад

      Anamalai in trivanamalai my hert touching song

  • @shsnbagavalli1039
    @shsnbagavalli1039 6 лет назад +6

    nice song

  • @anbalagananbu1614
    @anbalagananbu1614 4 года назад +2

    Anbu sivam

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 3 года назад

    என் அப்பா என் கனவனை என்னிடம் தாங்க அப்பா நம்பிக்கையுடன் காத்துருக்குரேன் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @dhandapanik4590
    @dhandapanik4590 4 года назад +4

    Thanks

  • @Esangroups
    @Esangroups 5 лет назад +16

    சிவ பித்தன்
    மிகவும் பிடிக்கும்

    • @MuthuKumar-ll2tl
      @MuthuKumar-ll2tl 4 года назад +1

      அருணாச்சலேஸ்வரர் க்கு அரோகரா எல்லாம் சிவமயம்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +12

    சிவனே சிவனே இந்த உலக மக்கள் அமைதியாக ஆரோக்கியமாக வாழ அருள் வேண்டும் 🙏🙏

    • @rathna85
      @rathna85 Год назад +1

      🙏🙏

    • @boyaraghavendra2641
      @boyaraghavendra2641 Год назад

      Ko ok ok o pop p9 oo pp oo 9p pp ko l LLP p0 oo p poo pp oo pp 9 pp BJ oo pp oo p0po oo poo ok Jo o oo p oo Kno ñppp oo koi poo koi it LLP poo 9p pp ppp MPP poo pp kisko ll0 LLP p poo pp p hoo o oo p pp pp oo pp 9o9pppppjppj pp jjjjjoo90 poo pó oo ho oo oo o oo h for ll ll ll kk kk kk kk kk kk kk kk kk kk kk kk kk kk kk kk lii oo oo oo i oo i oo po0oop0i opp o ooi

  • @smkumar660
    @smkumar660 4 года назад +1

    Om Namachivaya ayyanae

  • @g.v.ekambaram4535
    @g.v.ekambaram4535 4 года назад +2

    அண்ணாமலைக்கு அரோகரா

  • @sarojasinnathamby5149
    @sarojasinnathamby5149 4 года назад +2

    Om namashivaya🕉️🕉️🕉️🕉️

  • @yellappan6663
    @yellappan6663 4 года назад +1

    Hara Hara Mahadeva shambho shankara

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +9

    💥💥💥சிவமே சிவம்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @sarithasaritha5192
    @sarithasaritha5192 5 лет назад +6

    super voice Anna.unga bhairavor song super

  • @sivakami5chandran
    @sivakami5chandran 4 года назад +1

    Thanks arumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivasuryag504
    @shivasuryag504 6 лет назад +18

    ஓம் நமசிவாய....!!!

  • @aruljhothi8523
    @aruljhothi8523 9 месяцев назад +2

    அப்பனே ஈசனே எங்க குடும்பத்தை நீ தான் காக்கனும் எங்க அம்மா,, அப்பாவை நீதான் காக்கனும்

  • @sekarravkutti459
    @sekarravkutti459 4 года назад +3

    ஓம் நமச்சிவாயம் 🌷🌷🌷🌷🌷🌷🌷🍁🍁🍁🍁🍁🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @srikanthelumalai1408
    @srikanthelumalai1408 5 лет назад +7

    Ooom namashivaya 🙏🙏🙏🙏🙏

  • @babusundaram7771
    @babusundaram7771 2 года назад +2

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 2 года назад +2

    ஓம் நமசிவாய போற்றி

  • @jaganathv5827
    @jaganathv5827 5 лет назад +6

    Om's ambhomaha,deva,supersong,

  • @murugeshlokesh9199
    @murugeshlokesh9199 3 года назад +5

    Nice song 👌👌👌

  • @priyadharshni9399
    @priyadharshni9399 3 года назад +1

    Any one from triuvannamalai my favorite song

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +8

    💥💥💥தரிசனமே சிவம்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @rajeshpalani1552
    @rajeshpalani1552 3 года назад +1

    Om namashivaya

  • @yellappan6663
    @yellappan6663 4 года назад +1

    Om namah shivaya

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 2 года назад

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஒம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @SanKar-jf5zo
    @SanKar-jf5zo 5 лет назад +39

    ஹர ஹர சிவனே பாடலை இயற்றிய செங்கதிர்வாணார் அய்யா நன்றாக எழுதி உள்ளீர்கள் சிவனைப் பற்றி இவ்வளவு அழகா பாடிய உங்களுக்கு என் நன்றி ..சிவசங்கர் ..குவைத்!!!!

  • @sivaamudha4370
    @sivaamudha4370 2 года назад +2

    சிவம்..... 🙏 சிந்தையில் சிவ மயம்..... 🙏

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 4 года назад +5

    ஒளியானவனே
    உயிரில் கலந்தவனே
    உம் நாம ம் சொல்ல தித்திப்பவனே
    ஈசன் அடிமை என்ற உயர்
    சாசனம் தந்திடுவாய்!
    தில்லை அம்பலத்தான்
    திருவடிகள் சரணம்
    ஓம் நமசிவாய வாழ்க
    இனிய சிவகாலை வணக்கங்கள் அம்மா

  • @shsnbagavalli1039
    @shsnbagavalli1039 6 лет назад +3

    om nama sivaya

  • @sivarajanpp2184
    @sivarajanpp2184 2 года назад

    Haraharasivanaannamalayaulakamthadmmahasasuranniyaasyayalathaduthusivanaaruvakudythaparuyavaanniyaukamthadmarumnatha

  • @mohans2533
    @mohans2533 4 года назад +3

    ஓம் நமசிவாய அண்ணாமலையானே 🙏🙏🙏

  • @balajiv6928
    @balajiv6928 4 месяца назад +1

    Om nama siavaya porryy❤❤

  • @krishnamoorthygood5690
    @krishnamoorthygood5690 5 лет назад +4

    💥💥💥மங்களமே சிவம்💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  • @sivarajanpp2184
    @sivarajanpp2184 2 года назад

    Thadivaendhoerkallamkuduppavanniyaannamalayanathiruarulthaendhukavanyaannamalayanagngadhaviyaolisayyithavanniyaannamalayana

  • @murugeshlokesh9199
    @murugeshlokesh9199 3 года назад +1

    Om nama sivaya🕉️🕉️🕉️🕉️

  • @perumalmurugan3009
    @perumalmurugan3009 7 месяцев назад

    Om namasivaya potri an appa potri potri🙇✨🙏🙏🙏🙏🙏

  • @m.shanmugavalli5365
    @m.shanmugavalli5365 2 года назад +5

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @mathialagan254
    @mathialagan254 Год назад +1

    ஓம் நமசிவாயஓம் நமசிவாயஓம் நமசிவாய🙏🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 года назад +2

    திருச்சிற்றம்பலம்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 3 года назад +3

    அண்ணாமலை அப்பா உண்ணாமுலை அம்மா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +3

    சிவமலை சிவமயம்

  • @dheenam6486
    @dheenam6486 4 месяца назад +1

    ஓம் நமசிவாய சிவ சிவ

  • @govindhasamy4903
    @govindhasamy4903 2 года назад

    🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌻🌔🌔🌔🌔🌔🌔🌔🌔🌔💐💐💐💐💐💐💐💐💐🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐕‍🦺🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐓

  • @alakeshwaran5765
    @alakeshwaran5765 4 года назад +9

    அருமை

  • @bharathprabakar6636
    @bharathprabakar6636 4 года назад +11

    ஹர ஹர சிவனே அண்ணாமலையே உனதடி பணிந்தோம் அருணாசலனே ( பரத் பிரபாகர். வி) ஐயப்பா சாமியின் தந்தையே சரணம் சிவனே (ஓம் நமசிவாய)

  • @speedrdx1507
    @speedrdx1507 3 года назад +3

    🙏எங்கும் சிவனே எல்லாம் சிவனே🔥

  • @kopithansothiraja1433
    @kopithansothiraja1433 4 года назад +21

    ஓம் நமசிவாய ...!!!
    காலையிலும் மாலையிலும்
    மண்ணிலும் மலையிலும்
    மரத்திலும் இலையிலும்
    மலரிலும் பழத்திலும்
    ஒளியிலும் இருளிலும்
    யாம் காண்பது எந்தன்
    அப்பன் சிவபெருமானே...!!!