கரும்பு அறுவடை|Sugarcane Harvesting in our farm|sugarcane harvesting machine|sugarcane 🚜 farming

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 84

  • @s.parvathi6655
    @s.parvathi6655 2 года назад +4

    Hi சகோதரி கரும்பு வெட்டும் இயந்திரம் நான் இப்போதான் உங்கள் வீடியோவில் தான் பார்த்தேன் அருமையான பதிவு புனிதா

  • @skmmoorthy4561
    @skmmoorthy4561 2 года назад +2

    கரும்பு வெட்டும் இயந்திரம் நிங்கள் போட்ட வீடியோவில் முதன் முறையாக பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

  • @rajendrangovindasamy2492
    @rajendrangovindasamy2492 2 года назад +1

    கரும்பு வெட்டும் இயந்திரம் நிங்கள் போட்ட வீடியோவில் முதன் முறையாக பார்க்கிறேன் கரும்பை பற்றி மிக தெளிவாக சொன்னிர்கள் புனிதா வாழ்த்துக்கள்

  • @butterfly4694
    @butterfly4694 2 года назад +3

    Super really useful one for farmers sis

  • @ajithkumar.g8922
    @ajithkumar.g8922 2 года назад +28

    உனழப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத ஒரே தொழில் விவசாயம்.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад +1

    Nalla sugar cane.crop full . Great vlogs interest journey excellent video 👌 congratulations

  • @pavisshka9357
    @pavisshka9357 2 года назад +2

    சிறிய கரணைகளாக வெட்டப்படும் தால் வெல்லம் தயாரிக்க சாறு பிழிவது சிரமம் சகோதரி.

  • @sivachankumar943
    @sivachankumar943 2 года назад +3

    Super akka 😍❤️❤️
    Seeing first time ka 👍😊

  • @RajaRaja-hp9yh
    @RajaRaja-hp9yh 3 месяца назад

    Super sister

  • @shamilypama1481
    @shamilypama1481 2 года назад

    Really superb sis

  • @positiveperson7014
    @positiveperson7014 2 года назад +1

    Hello makkale 🤣🤣 Goodmorning akka 😍

  • @gunahawk6893
    @gunahawk6893 2 года назад +1

    True , alla pudikarthu kula enga appa / thata padra padu irukae , we need to give rice bag , amount , stay everything still namku lambam varathu

  • @Vivek23k
    @Vivek23k 2 года назад +2

    சின்ன சின்ன துண்டா இருந்தா வெல்லத்துக்கு ஆலை ஆட்டும்போது crusher la கரும்பு கொடுக்க முடியாது & துண்டா வெட்டும்போது கரும்பு சீக்கிரம் dry ஆகிடும் சகோ..

  • @SELVA-sd8cq
    @SELVA-sd8cq Год назад

    good...

  • @arunbangera2
    @arunbangera2 2 года назад

    Informative video sis. Inda generation coolie ku pogamatange, analum inda madri machine employment opportunity kudukadunu solla mudiyadu. Design, manufacturing, driving nu benifits iruku. Idu yennoda opinion.

  • @baskaran3928
    @baskaran3928 2 года назад +5

    Sister neega sonnathu 100% crct Rs 950 min bt max RS 1700 varaikum naaga kuduthu irukurom ,athuvum after 17 month apuram cut panna varaga . Irukurathula worst sugarcane cultivation .athuvum Tamil Nadu innam worst
    Payment after 8 month govt sugar mill

  • @karthikkeyan1168
    @karthikkeyan1168 2 года назад +2

    இந்தியா வல்லரசு ஆக வேண்டுமானால் குறைந்த செலவில் அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும் அதற்க்கு இது போன்ற இயந்திரம் தேவை

  • @sakthis.n.s2208
    @sakthis.n.s2208 Год назад

    இது எந்த ஊர்

  • @naren2010
    @naren2010 2 года назад +1

    Aalai and mile different solunka

  • @niththiniththiya8150
    @niththiniththiya8150 2 года назад

    Super akka 😋😋

  • @priyahariprasanth5891
    @priyahariprasanth5891 Год назад

    Machine kedaikkave kashtama irukkunga

  • @manigandanr8316
    @manigandanr8316 2 года назад

    Very good👍 video

  • @anandhianandh3172
    @anandhianandh3172 2 года назад

    Nenga entha oor sister

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 2 года назад

    Hi very nice
    Tell me onething that karumbu plain if machine cuts then animal like elephants cow can't eat bcas it smells with diesel oil? Pls ans

  • @karthikakarthika2366
    @karthikakarthika2366 2 года назад +2

    Hi akka nangalum vivasayam than panron😊

  • @selvithiru4002
    @selvithiru4002 2 года назад

    Super akka

  • @AgriAutoIndia
    @AgriAutoIndia Год назад

    Nice video

  • @tamilvlogireland303
    @tamilvlogireland303 2 года назад

    super ji

  • @tamilsa8191
    @tamilsa8191 2 года назад +1

    இந்த நிறுவனத்தில் தான் வேலை பார்க்கிறேன் அதுவும் இந்த கரும்பு அறுவடை இயந்திரம் பழுது பார்த்தல்

  • @balabala-ot9un
    @balabala-ot9un 2 года назад +1

    Keep it up 🤠

  • @ananthakrishnankrishna3179
    @ananthakrishnankrishna3179 2 года назад

    Thank you so much ❤. Is me operator on owner

  • @prabudeva1994
    @prabudeva1994 2 года назад

    Super

  • @gomathysrinivasan9657
    @gomathysrinivasan9657 2 года назад

    Hai first view sis ❤️

  • @tamilsa8191
    @tamilsa8191 2 года назад

    Ms சக்கைபோடு இந்த வீடியோவை எந்த ஊருல பதிவு செய்திங்க

  • @ramkumaryt8978
    @ramkumaryt8978 2 года назад

    கரும்பு சாகுபடி எத்தனை அடி அகலம் போட வேண்டும் ???? இயந்திரம் மூலம் அறுவடை செய்ய???

  • @thanigaivelm4281
    @thanigaivelm4281 2 года назад

    இது எந்த ஊர் சொல்லுங்க சகோதரி

  • @ungal-ulavan
    @ungal-ulavan 2 года назад

    Tilleriku amounts evalo akka

  • @pradeepantony9210
    @pradeepantony9210 2 года назад

    Machine use better because of labour cost and time save. Defect means when sugarcane again starts that time only know. Because of some place cannot grow up. Some little sugarcane spoiled.
    Once choosing machine cutting cannot water flows minimum 20days. We machine cutting using 12 years before.

  • @Dineshkumar-dk1275t
    @Dineshkumar-dk1275t 2 года назад

    Ithula sugarcane neraya wastage aaagum chinna chinna tha cut pannumbothu neraya wastage aagum

  • @Sathish650
    @Sathish650 Год назад

    கரும்பு வெட்டியதற்கு அப்புறம் மருதாம்பு பயிர் நன்றாக வருகிறதா சொல்லுங்க

  • @riovasanth5230
    @riovasanth5230 2 года назад

    Alaium millum onnudhaana

  • @ithunammasalem9030
    @ithunammasalem9030 2 года назад

    Akka tractor la front wheel illa epdi turn aaguthu

  • @RagavBubu
    @RagavBubu 2 года назад

    Superrr Sagodhari 👍🥳👌👏🤝

  • @vimala2218
    @vimala2218 2 года назад

    👌👌

  • @Karthike61
    @Karthike61 2 года назад +1

    கரும்பு மில்லுக்கு கரும்பு சிறிய சிறிய துண்டுகளாக தான் வேண்டும்.
    ஆனால் ஆலைக்கொட்டாயில் கரும்பு சாறு எடுக்க இஞ்சின் பயன்படுத்துவார்கள்.
    இதில் கரும்பு அடி முதல் நுனி வரை முழுமையாக இருந்தால் வேலை துரிதமாகவும் லாபகரமாகவும் இருக்கும்.

  • @hak888
    @hak888 2 года назад

    How much rate tell in english

  • @peterpeter3102
    @peterpeter3102 2 года назад

    Hai akka

  • @kavi.d4476
    @kavi.d4476 2 года назад

    Sugar mail processing video send akka 🙏🙏🙏

  • @Enjoypanuga
    @Enjoypanuga 6 месяцев назад

    Ha nane sugar cane operter than ...

  • @kongunaveen7840
    @kongunaveen7840 2 года назад +2

    Ethu enga Pakkathu Kadu....

  • @ramyavijayan7506
    @ramyavijayan7506 2 года назад +1

    How to contact for machine?

  • @prabukumar6327
    @prabukumar6327 2 года назад

    Small piece sugarcane gives less weight, if factory delays to weigh

  • @hariabinaya4139
    @hariabinaya4139 2 года назад +1

    Hi akka

  • @DhanaLakshmi-ny9qs
    @DhanaLakshmi-ny9qs 2 года назад

    👍👍👍

  • @சிவராமன்-ண9ங
    @சிவராமன்-ண9ங 2 года назад +1

    Tractor Ku front tyre eh kaanum🙄

  • @chellamachellama3297
    @chellamachellama3297 2 года назад

    🙏

  • @sathishkumar-bp5gn
    @sathishkumar-bp5gn 2 года назад

    This year near namakkal we gave cutting charge 1700 per ton in March month

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 2 года назад

    Machine la vettina கோந்தாலை (குருத்து) கரும்பு சேந்து வரும்.. அந்த பாகு ல வெள்ளம் வராது.. சர்க்கரை க்கு பிரச்சனை இல்லை

  • @manodriver1023
    @manodriver1023 2 года назад

    Unga Rotavator sales pandra nga la akka

  • @pavankumarnj8695
    @pavankumarnj8695 2 года назад +1

    Paku update

  • @malarlaxmi8614
    @malarlaxmi8614 2 года назад

    Labour cost high here

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 2 года назад

    விவசாயம் வாழட்டும்

  • @maryjansi7823
    @maryjansi7823 2 года назад

    Hi sis
    Unga thoppula rajanagam snake la iruka. Ungaluku snake la patha bayama irukum a. Nenga farm la Vella pakka kulla puchi la vantha ena panuvinga. Enakku etha la patha bayam. Adukku appuram farm ku pogave Matta. Aduku apuram thiripi porathuku romba days agum adhunalla tha akka ketta.
    Don't mistake me

  • @KGN292_BOSS
    @KGN292_BOSS Год назад

    Price 94 lac

  • @priyahariprasanth5891
    @priyahariprasanth5891 Год назад

    Vandi number iruntha kudunga sis plz

  • @ssgameing9585
    @ssgameing9585 2 года назад +1

    Akka phone number of the vehicle

  • @krishnam1957
    @krishnam1957 2 года назад

    Don't use machine save some workers