ஹிந்தியில் சீக்கிரம் பேச 50 வார்த்தைகள் | easy words to speak hindi fastly | (

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 353

  • @arumugamdanapal8016
    @arumugamdanapal8016 Год назад +23

    Excellent brother. Your video is very much useful for the beginners In Hindi spoken language.

  • @natarajans795
    @natarajans795 2 года назад +9

    நண்பா பயனுள்ள பதிவு மேலும் கிழமைகள் மற்றும் காய்கறி, பழங்களின் பெயர்களை பதிவிடவும் மிக்க மகிழ்ச்சி

  • @saineshvenkat3703
    @saineshvenkat3703 2 года назад +1

    Hai... Pro... I am very so much happy pro.

  • @BalakrishnanK-s4u
    @BalakrishnanK-s4u 8 месяцев назад +2

    அருமை மிக அருமை நன்றி

  • @manovino8991
    @manovino8991 7 месяцев назад +1

    Arumaiyana teaching bro....

  • @sivaramangopal1779
    @sivaramangopal1779 Год назад +1

    Very good easyia iruk 👍👍👍

  • @Abdul-ic6sm
    @Abdul-ic6sm 2 года назад +1

    Vunka vedio parthu nan learn pannitten
    Ini yenakku worry illa tnx paiya

  • @krishnamoorthyramarao6708
    @krishnamoorthyramarao6708 Год назад +11

    ஆரம்பமே அமர்கலம். நன்றி.

  • @editingtamizha4811
    @editingtamizha4811 Год назад +3

    awesome bro great work

  • @brindavanamspokenhindi
    @brindavanamspokenhindi 3 месяца назад

    மிகவும் தெளிவான விளக்கம்
    பயனுள்ள தகவல்

  • @twinlayaleya9909
    @twinlayaleya9909 Год назад +1

    Thanks brother .vazhga valamudan

  • @abhi28104
    @abhi28104 Месяц назад

    Lots of love from Bihar to my brothers and sisters of Tamil Nadu, Andhra Pradesh, Telangana kerla and Karnataka ❤❤❤❤❤

  • @artharking2801
    @artharking2801 2 года назад +1

    Super O super brother very nice explaining congratulations thank you very much 🙏🏿🙏🏿💪💪👍👍👌👌💐

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK Год назад +7

    நணபரே ஹந்தியை😅ஹிந்தி எழுத்தில் வாக்கியம் கொடுக்கவம் அதற்கு தமில்பொருல்தரவம் உங்கள் முயற்சி வெற்றியடைய. வாழ்த்துகள் நண்றி धनयावाद

  • @SasidharanAnnamalai
    @SasidharanAnnamalai 2 года назад +84

    கல் - நேற்று , நாளை
    ஆஜ் - இன்று
    பர்சோம் - நாளை மறுநாள் , நேற்று முந்தைய நாள்
    கியா - என்ன
    கியு - ஏன்
    கிதர் - எங்கே
    இதர் - இங்கே
    கோன் - யார்
    கிஸ்கோ - யாருக்கு
    இஸ்கோ - இவருக்கு
    இஸ்கா - இவனுடைய
    கிஸ்கா - யாருடைய
    கோன் சா - எந்த
    கொய் - யாராவது , ஏதாவது
    சாம்னே - முன்னால்
    பீசே - பின்னால்
    ஆகே - எதிரில்
    தாயாம் - வலது
    பாயாம் - இடது
    உபர் - மேலே
    நீசே - கீழே
    இஸ்த்ரப் - இந்த பக்கம்
    உஸ்தரப் - அந்த பக்கம்
    கிஸ்தரப் - எந்தப்பக்கம்
    டர் - பயம்
    ஆறாம் சே - பொறுமையாக
    கரம் - சூடாக
    தண்டா - குளிர்ச்சி
    முஸ்கில் - கஷ்டம்
    காம் - வேலை
    கீசோ - இழு
    மாரோ - அடி
    பில்குல் - எல்லாம் , முற்றிலும்
    கலத் - தவறு
    பராபர் - சரி
    டீ கே - சரி
    இஸ்மே - இதில்
    உஸ்மே - அதில்
    கிஸ்மே - எதில்
    சாஹியே - வேண்டும்
    பாணி - தண்ணீர்
    மேரா - என்னுடைய
    துமாரா - உன்னுடைய
    ஆப்கா - உங்களுடைய
    இந்தசார் - காத்திரு
    பிர் - மேலும்
    ஜாந்த ஹூ - தெரியும்
    பதா - தெரியும்
    கஹோ - பேசு
    போலோ - சொல்
    லக்தே - இருக்கு
    அச்சா - நல்லா
    நெஹி - இல்லை
    பகுத் - நிறைய
    படா - பெரிய
    சோட்டா - சிறிய
    ஆதா - பாதி
    பூரா - முழுவதும்
    லம்பா - நீளமான
    மோட்டா - குண்டான
    பத்லா - ஒல்லியாக
    கர் - வீடு
    கம்ரே - அறை
    தர்வாஜா - கதவு
    கோலோ - திற
    பந் - மூடு
    கீஜியே - செய்யுங்கள்
    கரோ - செய்

  • @perumal.rperumal.r1481
    @perumal.rperumal.r1481 2 года назад +1

    Very very congratulations by Rajaperumal

  • @maruthumaruthu4994
    @maruthumaruthu4994 2 года назад +4

    Nalla irunthathu Bro
    Very useful

  • @shobanselvan730
    @shobanselvan730 Год назад +2

    Vera level bro......excellent

  • @k.a.venkateshvenkat406
    @k.a.venkateshvenkat406 9 месяцев назад +1

    Excellent post

  • @pushparajkrishnamoorthi5907
    @pushparajkrishnamoorthi5907 Год назад +1

    அருமையான தகவல் tq

  • @elanchseliyanseliyan6897
    @elanchseliyanseliyan6897 2 года назад +1

    Nalla Pandringa Bro Vaalthukkal

  • @rajagopalravichandiran77
    @rajagopalravichandiran77 2 года назад +1

    Super sir.thak u

  • @jobijeyanthi3774
    @jobijeyanthi3774 2 года назад +1

    Nalla puriyara maatiri sonninga,thankyou brother

  • @kesavanazagu7943
    @kesavanazagu7943 2 года назад +1

    Super very easy way

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 2 года назад +12

    Very good ....useful teaching!

  • @srikathir5801
    @srikathir5801 Год назад +1

    Super thanks u

  • @dharshinir3492
    @dharshinir3492 2 года назад +1

    Hindi il eppadi eluthuvathu neengha solvathai irunthal useful a irukkum

  • @KishwaryaKisha-pz6eo
    @KishwaryaKisha-pz6eo Год назад +1

    Ann a super.rompa thanks

  • @ManiKandan-dr8vi
    @ManiKandan-dr8vi 2 года назад +1

    Vera level panringa ji

  • @brssbrss5638
    @brssbrss5638 2 года назад +1

    Super pro ippatan unga video pakkuren Nalla irukku pro

  • @BalaBala-yf2xr
    @BalaBala-yf2xr 2 года назад +2

    அவசியமான வீடியோ சகோதரர் நன்றி நன்றி

  • @chandru3827
    @chandru3827 Год назад +1

    சூப்பர் நண்பா

  • @ayya.veeramuthukudiyarasu7238
    @ayya.veeramuthukudiyarasu7238 2 года назад +2

    அருமை புரிஞ்சி தெரிஞ்சிக்கர மாதிரியான வார்த்தைகள்

  • @viswanathaniyer2372
    @viswanathaniyer2372 2 года назад +1

    Good video

  • @manikanadan9040
    @manikanadan9040 2 года назад +1

    Super j.

  • @thamimansari5041
    @thamimansari5041 Год назад +1

    I learn to this video very useful

  • @ramamoorthyram3882
    @ramamoorthyram3882 2 года назад +1

    Super sir மிக அருமை சார்

  • @veerathikaveerathika8542
    @veerathikaveerathika8542 2 года назад +1

    Super bro enakku hindhi kaththukkanum rommmba aasai but sariyaana guide illa neenga superaa solli thareenga🙏🙏🙏👌👌👌👌👌

  • @AbdulRahman-cj6fk
    @AbdulRahman-cj6fk 3 года назад +2

    Thank for vdo bro...innum niraya podunga use fulla aah irukkum

  • @rajabalasubramaniyan5113
    @rajabalasubramaniyan5113 2 года назад +2

    You are standing ALOOF... 👌

  • @SlShop-fz2vj
    @SlShop-fz2vj 8 месяцев назад +1

    Super super bro❤❤❤❤

  • @sebastingunasekar5443
    @sebastingunasekar5443 3 года назад +1

    Superb. Nice and excellent

  • @mithilessiva8277
    @mithilessiva8277 2 года назад +3

    நன்றி இந்த பதிவிற்கு

  • @narasimhababu2129
    @narasimhababu2129 Год назад +2

    Bro. It's very usefully. Thank you

  • @AllinAll-yh3pm
    @AllinAll-yh3pm Год назад +1

    Na niraiya hindi through tamil videos pathruken... but you are the best.. really easily understand.... 😊

  • @soniyashikshajis8221
    @soniyashikshajis8221 2 года назад +1

    Nandri super thank you very much for your hospitality

  • @jeevar9772
    @jeevar9772 Год назад +1

    Nice with example will be better for understanding bro

  • @chandrababur433
    @chandrababur433 5 месяцев назад +1

    நீங்க ரொம்ப அழகாக இருக்குற ஏப்படி இந்தியில் செல்ல வேண்டும்

  • @epcyraja3430
    @epcyraja3430 2 года назад +2

    Tq bro it's very useful 😊💐

  • @Man-ey2nh
    @Man-ey2nh 2 года назад +18

    புதிய வார்த்தைகள் நிறைய போட வேண்டுகிறோம்.

  • @Ramkumar-pj2su
    @Ramkumar-pj2su 2 года назад +1

    Super vedio

  • @pprakashraj6031
    @pprakashraj6031 2 года назад +1

    Tharamana video ji.

  • @ratnarajshanmugam8690
    @ratnarajshanmugam8690 2 года назад +2

    Good examples and explains. I am from Sri Lanka.

  • @ravichandran.vravichandran3513
    @ravichandran.vravichandran3513 3 года назад +2

    Superb.. excellent.

  • @chandrarangarajan13
    @chandrarangarajan13 2 года назад +2

    Keep it continously

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 2 года назад +1

    Tks correctly started with words. This only will help understand simple sentences

  • @jeyaramannagaraj2141
    @jeyaramannagaraj2141 2 года назад +4

    Thankyou so much bro. Good job take care 👍🏻👍🏻👍🏻

  • @niruparsubramanian456
    @niruparsubramanian456 3 года назад +1

    Very super continues

  • @ramsaran.t4180
    @ramsaran.t4180 2 года назад +1

    மிக அருமை ப்ரோ

  • @lakshmivijayaraghavan3955
    @lakshmivijayaraghavan3955 2 года назад +1

    Neenga kudukira Hindi word puriyumbadi iruku.pakkathil tamil varthai kudunga padikka easy ah irukum.thanks

  • @Man-ey2nh
    @Man-ey2nh 2 года назад +10

    மூன்று காலங்களுக்குமான வார்த்தைகள் நிறைய போடவும்.

  • @உன்னருகில்நானிருந்தால்

    அருமையான பதிவு

  • @gopikaboobesh542
    @gopikaboobesh542 Год назад +1

    சூப்பர் bro 🎉🎉

  • @subhashree9896
    @subhashree9896 3 года назад +2

    Thanks for your videos...

  • @visalakshimunivel7422
    @visalakshimunivel7422 2 года назад +1

    சூப்பர் 👌👍

  • @ravikumar7954
    @ravikumar7954 2 года назад +2

    அருமை 👌

  • @ranganathanm4507
    @ranganathanm4507 2 года назад

    Excellent mastr

  • @aarifabegummsc0857
    @aarifabegummsc0857 Год назад

    Super bro daily video podunga

  • @gopalakrishnan5895
    @gopalakrishnan5895 2 года назад +1

    This Topic is 👌 🌲 SUGGESTIONS (1) தண்டா - குளிர்ச்சி ஜிகர்தண்டா

  • @velladurai1012
    @velladurai1012 2 года назад +2

    சூப்பர் அண்ணா 👏👏👏

  • @arunmozhi4218
    @arunmozhi4218 2 года назад +2

    Super ah understand pannikittan brother thanks 👍

  • @ravindranravindran6290
    @ravindranravindran6290 2 года назад

    Bro daily video potonga plz yenaku remba use agum bro

  • @joeljoel1107
    @joeljoel1107 2 года назад +1

    Bro super ahh teach panringa bro excellent

  • @sumathypharma3354
    @sumathypharma3354 2 года назад

    Super thambi

  • @vipgood9035
    @vipgood9035 Год назад

    ❤❤❤❤❤❤❤nice

  • @jaivel603
    @jaivel603 Год назад +1

    The Hindi wat you say is very easy to understand.

  • @rajkumar-ey3op
    @rajkumar-ey3op Год назад +4

    Because of these useless politicians we are not able to speak hindi. Your effort is laudable. 🏆

  • @palanichamy3065
    @palanichamy3065 2 года назад

    Super

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 3 года назад +1

    Nandri

  • @selvamganesan9968
    @selvamganesan9968 Год назад +1

    Clear speech

  • @thuraikanithuraikani421
    @thuraikanithuraikani421 Год назад

    நீங்க போடுற வீடியோ நல்லா இருக்கு கொஞ்சம் பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்

  • @harishkitty1675
    @harishkitty1675 2 года назад +4

    Thank you,
    This video is awesome.
    Do more videos and suggest other methods to speak hindi fluently.

  • @mohanapriyan8797
    @mohanapriyan8797 2 года назад +1

    Fantastic teacher

  • @subramanianbc9449
    @subramanianbc9449 2 года назад +3

    Thambi ucharippu romba mukyam. 1st k kka ga gha puriya vaiyunga garam not karam. Garmi nu sollunga no karmi. Anyhow Goid initiative. Neenga nalla pesunga. 👌👌👌👌👍✌️✌️✌️. வாழ்த்துகள்.

  • @ramakrishnan5082
    @ramakrishnan5082 2 года назад

    Lenth wakkiyam podunga pro

  • @jeni3728
    @jeni3728 2 года назад +1

    Nice bro tq

  • @girijaprasad1535
    @girijaprasad1535 2 года назад

    hello! Naan Tami Malayalam wala. Now Iam in Bombay. Hindi books read panninen maranthu pokuthu. enikku eppo pakkathu veettil pesi pazhakamum. Athikku devaiyana sentences potta nallaeruukkum. Thanks. pl. help me.

  • @THIRUBALA-kq2hv
    @THIRUBALA-kq2hv 2 года назад

    Thanks bro

  • @Apnivin
    @Apnivin Год назад

    Bro 1 2 3 sollurathukku diferent video podunga

  • @mohamedhilmiyas5262
    @mohamedhilmiyas5262 2 года назад

    Great bro.i am a srilankan.romba helpful

  • @devakumark8496
    @devakumark8496 3 года назад +3

    Pattern correct sir.

  • @englishenglish3803
    @englishenglish3803 2 года назад

    supper bro very very nice

  • @rajinirajini3665
    @rajinirajini3665 3 года назад

    Super nice 👌 brother

  • @subramanianhariharan3127
    @subramanianhariharan3127 2 года назад

    Very useful thanks

  • @raamadevan6457
    @raamadevan6457 2 года назад

    Very nice👍👏🤜

  • @ramaswamysubramanian5708
    @ramaswamysubramanian5708 2 года назад +1

    Br simultaneouly write hindi words also. It is better understanding

  • @balasubramanian6341
    @balasubramanian6341 2 года назад

    Super ji

  • @LISTENINGfull
    @LISTENINGfull 3 года назад

    super collection

  • @johnwilsonwilson5467
    @johnwilsonwilson5467 2 года назад

    very good bro which you tell all word very importan in hindi 😀

  • @maxefx6219
    @maxefx6219 2 года назад

    Nice brother