It makes me extremely happy to be a part of this song; all glory to God, and special thanks to Pr.Yesudhas!! This song will reach many souls and become an effective worship song... thank you, Jesus!! ❤
ஆதியும் அந்தமுமானவரே அல்பா ஒமேகாவுமானவரே-2 சேரக்கூடாத ஒளியினில் வாசம் செய்யும் தேவா உயர்த்துவேன்-2 உம்மை ஆராதனை செய்கிறோம் -4 நல்லவரே வல்லவரே மகிமைக்கு பாத்திரரே -2 1.வானமும் பூமியும் மாரிப்போனாலும் உந்தனின் வார்த்தையே மாறாதது மலைகள் விலகி பர்வதம் பெயர்ந்தும் உந்தனின் கிருபையே விலகாதது வார்த்தையால் உலகத்தை படைத்தவரே சுடர்களை பெயர் சொல்லி அழைப்பவரே தாயின் கருவில் உருவாகும் முன்னே பெயர் சொல்லி என்னை அழைந்தவரே -உம்மை 2.காண்கின்ற யாவும் நிரந்தரமல்ல காணாத உம் அன்பே மாறாதது நம்பின மனிதர்கள் கைவிட்டபோதும் நீர் மட்டும் என்னை மறக்கவில்லை மனிதனின் அன்பு நிலை மாறிடும் உறவுகள் ஒரு நாள் நிலைகுழையும் இயேசுவின் அன்புக்கு ஈடு இல்லை இயேசுவுக்கு யாரும் நிகரே இல்லை- ஆதியும்
So Happy to Produced Music for this soulful worship song. Thank you Jesus and Pr. Yesudhas Really this song will minister to many souls !! All Glory to God !!❤
🎉🎉🎉🎉❤❤❤
Praise the lord, Nice song nice voice pastor ❤
Nice song super🎉🎉pastor🎉
Lyrics & song super 🎉🎉 Glory to God 🎉🎉🎉
Super song 🎉🎉 Glory to God....
Super song pastor
அருமையான வரிகள் கொண்ட பாடல்🎤🎵🎶🎉தேவனுக்கே மகிமை உண்டாவதாக
Glory to god….. beautiful song and very touching words….glorified god name wonderful lyrics nice voice pastor….congratulations pastor💐
Good bless you BASTER
Glory to God
Super song🎹🎹🎶🎶🎼🎼🎼👌👌👌👌glory to god 🎉🎉🎉🎉🎉presence of holy spirit 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
Super song🎉🎉🎉
VERY NICE.... GLORY TO LORD JESUS CHRIST💐💐💐
It makes me extremely happy to be a part of this song; all glory to God, and special thanks to Pr.Yesudhas!! This song will reach many souls and become an effective worship song... thank you, Jesus!! ❤
இசையமைத்த bro.மனோவா...
வீடியோ, எடிட்டிங் செய்த bro.விஜய்....
வாய்ஸ் ரெக்கார்டிங் செய்த bro.ஷைன் பீட்டர்
மூன்று பேருக்கும் மிக்க நன்றி 🙏
Very super pastor song very nice 🎉🎉
Super song 🎉🎉
ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமேகாவுமானவரே-2
சேரக்கூடாத ஒளியினில் வாசம்
செய்யும் தேவா உயர்த்துவேன்-2
உம்மை ஆராதனை செய்கிறோம் -4
நல்லவரே வல்லவரே மகிமைக்கு பாத்திரரே -2
1.வானமும் பூமியும் மாரிப்போனாலும்
உந்தனின் வார்த்தையே மாறாதது
மலைகள் விலகி பர்வதம் பெயர்ந்தும்
உந்தனின் கிருபையே விலகாதது
வார்த்தையால் உலகத்தை படைத்தவரே
சுடர்களை பெயர் சொல்லி அழைப்பவரே
தாயின் கருவில் உருவாகும் முன்னே
பெயர் சொல்லி என்னை அழைந்தவரே -உம்மை
2.காண்கின்ற யாவும் நிரந்தரமல்ல
காணாத உம் அன்பே மாறாதது
நம்பின மனிதர்கள் கைவிட்டபோதும்
நீர் மட்டும் என்னை மறக்கவில்லை
மனிதனின் அன்பு நிலை மாறிடும்
உறவுகள் ஒரு நாள் நிலைகுழையும்
இயேசுவின் அன்புக்கு ஈடு இல்லை
இயேசுவுக்கு யாரும் நிகரே இல்லை- ஆதியும்
Nice Song 👍
Super pastor 🎉
Super pastor 🎉🎉👍👍👍
So Happy to Produced Music for this soulful worship song. Thank you Jesus and Pr. Yesudhas Really this song will minister to many souls !! All Glory to God !!❤