22/4/1990 12.22 am karur. நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா? என்னுடைய தொழில் வாழ்க்கை நன்றாக அமையுமா ?
சார் வணக்கம்.மீன லக்னம் மிதுனத்தில் ராகு திருவாதிரை நட்சத்திரத்தில்.வீடு கொடுத்த புதன் வக்கிரம் கேதுவுடன் தனுசில்.வக்கிர புதன் மிதுனத்தில் உள்ள ராகுவை பார்க்கிறார்.இந்த ராகு யோகமா சார்
I have subscribed
சூப்பர் சார்.
என் ஜாதகத்தில் சந்திரன் அஸ்வினி 1ம் பாதம்,ராகு மேஷ ராசியில் பரணி 4ம் பாதம் கடகத்தில் செவ்வாய் குருவுடன் நீச பங்கம் கன்னியில் சுக்ரன் புதனுடன் நீசபங்கம். தற்போது ராகு தசை புதன் புத்தி.
அருமையான பதிவு தந்ததற்கு நன்றிகள் பல 🙏
@@advocatekslnarain5863 மிக்க நன்றி ஐயா❤️!
22/4/1990 12.22 am karur. நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி 3) புதன் 23° (பரணி 4) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் எத்தனை சதவீதம் வேலை செய்யும்? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா? என்னுடைய தொழில் வாழ்க்கை நன்றாக அமையுமா ?
எப்படி பலன் கணிப்பது
துலாம் இராகு, மேஷத்தில் குரு+சந்திரன்+கேது பலன்
எப்படி ஐயா
Iyaa sukranin valu poruthu raghu iyangum ingu ketu guru vai miga nerukamaaga beedikamal irundhal guru vin paarvaiyal raghu nalladhai seivaar. Enraalum lagnam raghu irukum idam vaithae palan irukum. Nanri❤️
சார் வணக்கம்.மீன லக்னம் மிதுனத்தில் ராகு திருவாதிரை நட்சத்திரத்தில்.வீடு கொடுத்த புதன் வக்கிரம் கேதுவுடன் தனுசில்.வக்கிர புதன் மிதுனத்தில் உள்ள ராகுவை பார்க்கிறார்.இந்த ராகு யோகமா சார்
Vanakkam Sir. Ketu odu ingu budhan miga nerukamaga illai enraal budhanin paarvai raghu virkum thanudaya veetayum paarthu bala paduthuvaar. Raghu vir ku veedu koduthavan vakram aaga irupathu nalladhu enraalum raghu virku matra subargal paarvai irundhal sevvai sanni paarvai illamal irundhalae nalla palan irukum. Nanri❤️
@கிருஷ்ணாஜோதிடம் நன்றி சார்.வக்கிர புதனுக்கு கேது 15 பாகை விலகி நிற்கிறார்.கேது மூல நட்சத்திரத்தில்.வக்கிர புதன் பார்வை மட்டுமே ராகுவிற்கு கிடைக்கிறது