CIDR யை பயன்படுத்தினால் சினை பருவத்திற்கு வராத மாடுகள் கூட கண்டிப்பாக பருவத்திற்கு வந்துவிடும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 37

  • @vinomba1
    @vinomba1 4 месяца назад +1

    Thank you sir.. நான் எத்தனையோ நபர்கள் பேசிய வீடியோக்களை கேட்டுள்ளேன் ..ஆனால் நீங்கள் தெளிவாக கால்நடைகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு பற்றி விளக்குகின்றீர்கள் ..நான் உங்கள் அனைத்து காணொளியும் கேட்டுள்ளேன். 🎉

  • @chandrukumarv5015
    @chandrukumarv5015 2 месяца назад

    இது போன்ற கால்நடை வளர்ப்பில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்கள் வேண்டும் ஐயா ❤

  • @Selvaraju-v2u
    @Selvaraju-v2u Месяц назад

    Super

  • @karthiksekar5289
    @karthiksekar5289 Год назад

    Super information sir

  • @SureshYadav-bu1oc
    @SureshYadav-bu1oc Год назад +2

    Hi sir neenga soldrathu 100% true boz ennoda cows kum intha device use pani good results vanthu irruku thank you sir

  • @ArunRowdyarun-f6f
    @ArunRowdyarun-f6f Год назад

    Raigulara video போடுங்க

  • @subramanilogayanagi9997
    @subramanilogayanagi9997 Год назад +1

    ஐயா அவர்களே ரெட்சிந்தி சினை ஊசி பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள் எப்படி இருக்கும் சினை ஊசி என்ன நிறத்தில் இருக்கும்

  • @NuScriptDPM
    @NuScriptDPM 8 месяцев назад

    hello sir,
    am new to this video.... first of all very well explained in detail about all the contents for a beginner in cattle farming....
    one request sir - can u pls do a video about the cattle farm that is behind you.... it looks quite different and looks great as well... just a request... thanks

  • @A.T.Ravimelsathaboor
    @A.T.Ravimelsathaboor Год назад

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @immaculatemary4450
    @immaculatemary4450 Год назад

    Aadu sethumbittae irukku sir... Doctor ta kootittu poii paathaachu sari aagala.... பொரெருன maari irumbal varuthu ... Oru naalikku 3 to 4 times... Enna kudukalaam sir

  • @logeshvet4565
    @logeshvet4565 Год назад +2

    🎉🎉🎉

  • @Deva1604
    @Deva1604 Год назад

    Potassium permanganate,,koli kudikkum thanneeril kalanthu kudukkalama sir,,

  • @massmahesh9217
    @massmahesh9217 Год назад

    Super anna

  • @rameshbabu2656
    @rameshbabu2656 Год назад +1

    Is CIDR divice reusable sir

  • @jaku-xi4qj
    @jaku-xi4qj Год назад

    Crystal clear 💫 sir

  • @prabakaranism80
    @prabakaranism80 Год назад

    Cidr price evlo doctor

  • @kesavanmadhayan4485
    @kesavanmadhayan4485 Год назад +1

    👍👍

  • @stressfree2713
    @stressfree2713 Год назад

    Sir epdi ungala contact panrathu sir

  • @rajkumar-mc1ch
    @rajkumar-mc1ch Год назад

    இந்த ஃபார்ம் eanga இருக்கு sir, cell nummber

  • @rajkumar-mc1ch
    @rajkumar-mc1ch Год назад

    இது வைக்கணும் nu avasiyam illa sir, next metherd: 1st day Concimate inj5ml,
    7th day Vetmate inj2ml,
    9th day Concimate 5ml,
    10day AI, Sinai oosi podavum

  • @velmurugan2634
    @velmurugan2634 Год назад

    மகிழ்ச்சி

  • @sasthamobiles5492
    @sasthamobiles5492 Год назад

    Sir என்னோடே மாட்டுகு madiyll முன் kambhu pakuthiyil ஒரு katti mathri growth agudhug sir . இதுகு remedies enna pananum sir

  • @C.G.Samy1497
    @C.G.Samy1497 Год назад

    10 device தேவை கிடைக்குமா

  • @C.G.Samy1497
    @C.G.Samy1497 Год назад

    எங்கு கிடைக்கும் சார்

  • @NJS-r7v
    @NJS-r7v Год назад

    மாடு சினையாகி 292 நாட்களாகின்றனர் கன்று போடவில்லை

  • @RamKumar-lr8nn
    @RamKumar-lr8nn Год назад

    9 month Sinai paruvathil ena thevanam kudukalam

  • @vijayvadivel4501
    @vijayvadivel4501 Год назад

    ஐயா, மாட்டு தீவன பில் நல்லதா இல்ல கெட்டதா

  • @nidhishkumar969
    @nidhishkumar969 Год назад

    எள்ளு புண்ணாக்கு கொடுக்கலாமா

    • @dhanavelponnusamy9713
      @dhanavelponnusamy9713 Год назад

      சினை இல்லாத மாடுகளுக்கு கொடுக்கலாம் Bro

  • @sncktg3188
    @sncktg3188 Год назад

    Hi sir can we use insemination gun for cow for insemination

  • @KarthiKeyan-v9g
    @KarthiKeyan-v9g Год назад

    ClDR how much sir

  • @karthigeyankarthigeyan5286
    @karthigeyankarthigeyan5286 Год назад

    Uga mobile number kuduga sir

  • @sekarakp1805
    @sekarakp1805 Год назад

    👍👍👍